முன்னாள் போராளியின் தற்போதைய நிலை dk karththik dkvanni

  Рет қаралды 22,440

DK VANNI

DK VANNI

Күн бұрын

Пікірлер: 66
@malereindeer
@malereindeer 9 ай бұрын
இந்த சகோதரிக்கு எதிர்பாக்காத உதவி மக்கள் செய்ய வேண்டும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் சார்பாக❤ நன்றி DK Karthik
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 9 ай бұрын
உண்மையில் உதவி தேவை உடைய சகோதரி. உதவி செய்த உறவிற்கு மிக்க நன்றி.🎉🎉🎉
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 9 ай бұрын
இந்த முன்னாள் போராளி அக்காவை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. சிறந்த முயற்சியாளர். அக்கா இந்தப் பணத்தை வைத்து நன்றாகச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மென்மேலும் பல உதவிகள் கிடைக்கும். 🙏
@ViskaranVisviskaran
@ViskaranVisviskaran 9 ай бұрын
உன்மையில் உதவி தேவை அக்காவுக்கு
@sivakalai9091
@sivakalai9091 9 ай бұрын
இந்த அக்கா முதலில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு சுகமாக வேண்டும் அவவின் முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும் 👍🙏❤️உங்களுக்கு கை கொடுக்க உள்ளங்கள் முன்வருவார்கள்❤ நன்றி கார்த்திக்
@kalasellathurai5760
@kalasellathurai5760 9 ай бұрын
நன்றி சகோதரன்
@lachanlachan-jj5cr
@lachanlachan-jj5cr 9 ай бұрын
அருமை அருமை சகோ ❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 9 ай бұрын
இந்த சகோதரிக்கு எதிர்பாக்காத உதவி மக்கள் செய்ய வேண்டும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் சார்பாக❤ நன்றி DK இந்த முன்னாள் போராளி அக்காவை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. சிறந்த முயற்சியாளர். அக்கா இந்தப் பணத்தை வைத்து நன்றாகச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மென்மேலும் பல உதவிகள் கிடைக்கும். உதவி செய்ய வேண்டும் என்ன பிரச்சனை என்று சொன்னால் அந்த அக்கான்னு மனப்பான்மை ஆனா கண்டிப்பாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்உதவி செய்ய வேண்டும் என்ன பிரச்சனை என்று சொன்னால் அந்த அக்கான்னு மனப்பான்மை ஆனா கண்டிப்பாக அவருக்கு உதவி செய்ய வேண்டும் அண்ணா அண்ணா
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 9 ай бұрын
Great job,god bless
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 9 ай бұрын
Great help karthik god bless you and sponsor 🙏
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 9 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்.
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 9 ай бұрын
❤❤❤Dk❤❤❤congratulations 👏🙌💖❤❤❤❤dk❤❤❤❤🎉🎉🎉🎉
@Rekan87
@Rekan87 9 ай бұрын
அண்ணா பாவம் அக்கா எங்களுக்காக தனது வாழ்வை அற்பனித்த குடும்பம் தயவு செய்து முடிந்த உதவிசெய்யுங்கள் உறவுகளே
@shanthythamil2197
@shanthythamil2197 9 ай бұрын
கும்புடு போடுறான் நண்பரே எங்கும் செல்லு எதிலும் வெல்லு 🙏🏿🙏🏿🙏🏿
@varmivarmi9633
@varmivarmi9633 9 ай бұрын
வாழ்த்துக்கள்கார்த்திக்
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 நன்றி
@JasyJasy-l7l
@JasyJasy-l7l 7 ай бұрын
Good ❤help pannunka
@sasitharanmajuri9321
@sasitharanmajuri9321 9 ай бұрын
Makkalukkakavum mannukkakavum poradina unkalukku uthavi seija naankalthan koduththu vaiththirukkanum akka kavalaippadakkoodathu akka nichchayam uthavi kidaikkum ❤❤❤❤❤❤neenkal meendum nalamudan varuveerkal👍nanri karthik thampi ivarkalaiththaan thedi uthavi seijavendum 👍ithu em kadamai🙏
@uthayankumaran423
@uthayankumaran423 8 ай бұрын
முன்னாள் போராளிகளின் நிலைமை கவலையாக உள்ளது முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள் நானும் பங்குக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@TamilTamil-ey4zm
@TamilTamil-ey4zm 9 ай бұрын
உதவி செய்ய வேண்டும் என்ன பிரச்சனை என்று சொன்னால் அந்த அக்கான்னு மனப்பான்மை ஆனா கண்டிப்பாக அவருக்கு உதவி செய்ய வேண்டும் அண்ணா
@jeevastanislas1815
@jeevastanislas1815 6 ай бұрын
கார்த்திக் 2 நாள் முன்பு இவர் இறந்து விட்டார் 😭. உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி. 😢
@Raja-t8l2i
@Raja-t8l2i 9 ай бұрын
Rajah GERMANY 👍👍👍👍👍👌👌👌
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 9 ай бұрын
God blesss this sis
@munivelmunivel8312
@munivelmunivel8312 2 ай бұрын
Akka. 🙏🙏🙏🙏🙌❤💖💗
@Waran1784NL
@Waran1784NL 9 ай бұрын
அக்கா தடுப்பில் இருக்கும் பொழுது ஏதும் ஊசி மருந்து செலுத்தியிருக்கலாம் 😢
@jeevastanislas1815
@jeevastanislas1815 6 ай бұрын
அதுதான் நடந்தது. நேற்று இறந்து விட்டா. 😢
@Waran1784NL
@Waran1784NL 6 ай бұрын
Rip
@jeyaraniramanathan213
@jeyaraniramanathan213 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KumarKumar-ju4pq
@KumarKumar-ju4pq 9 ай бұрын
Nice sir
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 9 ай бұрын
God bless you 🌺🙏🌺
@BalaKrishnan-kz6uz
@BalaKrishnan-kz6uz 9 ай бұрын
Pray the Almighty to bless her with a healthy life ❤❤
@jenittajeni7679
@jenittajeni7679 9 ай бұрын
Super
@kirubagaransakthivel5172
@kirubagaransakthivel5172 9 ай бұрын
Nan unkalai neril santhiththu kathaikkavenum endu virumpukire
@Dkvanni
@Dkvanni 9 ай бұрын
0772680656
@rakurajan
@rakurajan 9 ай бұрын
Dk ❤❤❤❤🎉🎉🎉🎉
@linisivarajah4004
@linisivarajah4004 9 ай бұрын
Get well soon God bless you .
@kirubagaransakthivel5172
@kirubagaransakthivel5172 9 ай бұрын
Anna vanakkam nan mallavi
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz 9 ай бұрын
மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு இந்த நிலைமை.....
@Rajanrajan-e3e
@Rajanrajan-e3e 9 ай бұрын
தம்பி யூரிப் செய்யும் உங்களுக்கு உதவி செய்வது யார்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 9 ай бұрын
Congratulations 🎊 sister God bless you
@kirubagaransakthivel5172
@kirubagaransakthivel5172 9 ай бұрын
Nan kastramana soolnilayil valnthu varukiren
@kirubagaransakthivel5172
@kirubagaransakthivel5172 9 ай бұрын
Nan kanavarai ilanthu valnthu varukiren
@suganyasegar9708
@suganyasegar9708 9 ай бұрын
🙏🙏🙏
@Hasibkhan-m2d
@Hasibkhan-m2d 9 ай бұрын
🙏👍
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 9 ай бұрын
super kathik ilike ur bides ungaloda pesanum endu call pannuvan no answar i like it family how is pathaki naan ungalukku oru skka mathi erukkan naan battila mandur name lali
@Dkvanni
@Dkvanni 9 ай бұрын
Number podunka
@assumthanirmal3416
@assumthanirmal3416 9 ай бұрын
❤❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 9 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@TamilTamil-ey4zm
@TamilTamil-ey4zm 9 ай бұрын
Hi🙏🙏🙏
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 9 ай бұрын
அவசியம் உதவிசெய்யவும்.😂😂😂😂😂
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 9 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏💔💔
@Loraroshi12345
@Loraroshi12345 9 ай бұрын
Which dr said she has heart failure but no treatment but only to have food What this lady need is health balanced food and clean water
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 9 ай бұрын
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். ஆறுதலாக இருந்து நல்ல யோகப் பயிற்சி செய்யுங்கள். பிராணாமாயப் பயிற்சி காலை மாலை செய்யுங்கள்.பிற்றூட் நல்லெண்ணெய் குரக்கன் சாமி ஊர் அரிசி பனம் பண்டங்கள் சாப்பிட்டு நலம் பெறுங்கள். ஆயுள் வேதம் மருத்துவர்களை பார்த்தல் நல்லது.உங்கள் ஆயுளை அதிகரிக்கும் வழிமுறைகள் உள்ளன. சின்ன வெங்காயம் பழங்கள் முருங்கைக்காய் முருங்கை இலை இரத்த விருத்திக்கு உதவும். உள்நாட்டு உற்பத்திகளை வாங்கிக் கஞ்சியாக்கி குடியுங்கள்.
@MurugathasMurugathas-k5c
@MurugathasMurugathas-k5c 9 ай бұрын
Please help
@Siva-p3i
@Siva-p3i 9 ай бұрын
உண்மையாகவுமே என்னை அறியாமலேயே கண்ணீர் பெருகிவிட்டது இவர்களைப் போன்றவர்களை இனம்கண்டு உதவிபுரிவது இன்நேரத்தில்தம்பி கோடிபுண்ணியம் தம்பிக்கும் புலம்பெயர்உறவுகளுக்கும் என் சிரம்தாழ்தவணக்கங்கள்
@luckystars7207
@luckystars7207 9 ай бұрын
எனக்கு 55வயசு எனக்கு யார். உதவி செய்வார் எனக்கும் ஹார்ட் டேமேச்
@NaranjanKomala
@NaranjanKomala 9 ай бұрын
VA Nan Nalla help pannuran
@tharmarajahthambirajah9740
@tharmarajahthambirajah9740 9 ай бұрын
Dk🙏🙏🙏
@kirubagaransakthivel5172
@kirubagaransakthivel5172 9 ай бұрын
Unkaludaya contact number tharuvenkala
@VelanaiBro
@VelanaiBro 9 ай бұрын
இந்த முன்னாள் போராளி அக்காவை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. சிறந்த முயற்சியாளர். அக்கா இந்தப் பணத்தை வைத்து நன்றாகச் சாப்பிடுங்கள். உங்களுக்கு மென்மேலும் பல உதவிகள் கிடைக்கும். 🙏
@KumarKumar-ju4pq
@KumarKumar-ju4pq 9 ай бұрын
Nice sir
@sirirajsiriraj9017
@sirirajsiriraj9017 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
LOCATION- Thikili vaddai ( Kappahana )
8:05
HELLO MACHAN
Рет қаралды 853