நல்ல ஒரு பிரதமர் மன் மோகன் சிங் இழந்து விட்டோம் 😢🙏😢
@selladuraijeyalakshmi1302 күн бұрын
மக்கள் வரி பணத்தை சீரழிக்காத ஒரு பிரதமர் திரு மன்மோகன் சிங் 💐💐💐
@jacobmp72192 күн бұрын
அப்பழுக்கற்ற மா மனிதர் உறங்கி கொண்டே ஊர்வலம் செல்கிறார் அவர் வாழ்கை நாம் திறந்து படிக்கும் நன் நெறி புத்தகம் அஞ்சலி
@SENTHILKUMAR-hs7zw2 күн бұрын
Rip🙏🙏🙏
@vasanthamalligadhanasekara46602 күн бұрын
ஒரு நல்ல மனிதரையும் திறமை வாய்ந்த ஒரு பொருளாதார நிபுனரையும் இழந்து தவிக்கிறோம். ஆழ்ந்த இரங்கல்கள். ஆனால் ஏன் இந்த வேகம். மெதுவாக தானே இறுதி ஊர்வலம் நடைபெறும்.
@ThamimulAnsari-r3t2 күн бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@Villagevlogs-q1m2 күн бұрын
😭 miss you sir அடுத்த ஜென்மத்தில் நீங்கள் பிரதமர்
@jacobmp72192 күн бұрын
இந்தியாவின் தூய்மைகக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி
@babubandari25812 күн бұрын
முன்னால் பிரதமர்.பற்றிஇன்றுதான்பேசுரிங்க.நல்லமனிதர்.ஆத்மாசாந்தி.அடய.இறைவனைவேண்டுகிறேன்😂
@ViMala-t9u2 күн бұрын
இதய அஞ்சலி.
@vivektommy2 күн бұрын
🙏🙏
@Senthigowri2 күн бұрын
Rip😢😢😢😢
@Palaniyammal-b2x2 күн бұрын
Great full man 😢😢♥️
@iruthayaraj7302 күн бұрын
நல்ல ஆளுமை மறைந்தது
@salamonsanjay7532Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thamizhan-n6o2 күн бұрын
Rip ❤❤❤❤❤❤❤❤ Come from village You are father of our nation iyya...
@Thiruselvi-m2tКүн бұрын
🎉🎉🎉🌹🌺🌹🙏
@parkavir95672 күн бұрын
RIP sir
@369askmebefit2 күн бұрын
Say Dr.Manmohan sir..... after this death u have forgoted his Dr...