முட்புதர்களை சுத்தம் செய்ததும் தெரிந்த சோழர் கால பொக்கிஷம்.. உடனே இறங்கிய குழு

  Рет қаралды 112,527

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 120
@manimozhi2335
@manimozhi2335 Ай бұрын
அன்புதானே எல்லாம் சேது என்ற youtube இல் இது மாதிரி 100 க்கு மேல் பல சிவன் கோவில்களை புதுப்பித்து காணொளி போட்டு உள்ளார் மணி சேலம்
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg Ай бұрын
உண்மை நானும் அவர் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நானும் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் தான் தான் நண்பா
@deepanns8460
@deepanns8460 Ай бұрын
True bro i watched his all videos
@shankarravi5724
@shankarravi5724 Ай бұрын
Unmai
@Goodie477
@Goodie477 Ай бұрын
எல்லா சிவன் கோவில்களும் புதுப்பிக்க பட வேண்டும். 🙏❤️
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
புதுப் புதிதாக கோயில்களை கட்டுவதை விட பழைய கோவில்களை புதிப்பிக்க லாமே
@seethas6211
@seethas6211 Ай бұрын
நான் எப்போதும் எல்லோரிடமும் கூறுவது இதைதான்.எவ்வளவு பழமையான கோவில்கள் சிதிலமடைந்து பராமரிப்பில்லாமல் உள்ளது.
@Goodie477
@Goodie477 Ай бұрын
பிரச்சனை என்னவென்றால் அக்கோவில்கள் பொதுவெளிகளில் இல்லை. மனிதன் வசதிக்கேட்ப வாழ்விடங்களில் கோவில்களை அமைக்க தொடங்கி பழமையை ஒதுக்கி விடுகின்றான்
@thirumoorthyg2177
@thirumoorthyg2177 Ай бұрын
A small chola temple cannot be compared with hundreds of modern temples...large or small...
@gopalagopala1303
@gopalagopala1303 Ай бұрын
இதைத் தான் காஞ்சி மஹா பெரியவா கூறியுள்ளார்.... ஏனென்றால் அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் பல விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன...அவற்றை வெளிக்கொணர்ந்து மக்கள் பயனடைய வேண்டும்
@sathasivams3813
@sathasivams3813 Ай бұрын
ஆகா ஆயிரம் ஆண்டுகளாக முட்புதர்கள் இன்று தான் சுத்தம் செய்து இந்த நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு இன்று தான் கண்ணுக்கு தெரிந்தது பாராட்டி அவருக்கு பதக்கம் வழங்கவேண்டும்
@Aarav-uy1si
@Aarav-uy1si Ай бұрын
""ஆதி ஆதி காலம் தொட்டு வந்த மதம் இது "🙏ஓதி ஓதி உண்மை தனை உரைத்த மதம் இது ""🙏ஓம் நம சிவாய 🙏
@அவன்இவன்
@அவன்இவன் Ай бұрын
இதை பார்த்து சில தீவிரவாத கும்பல் அழுவாங்க
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
Udayanithium kaandaavaan
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 Ай бұрын
Super 👌
@Nithi-l8u
@Nithi-l8u Ай бұрын
உண்மை
@alagarmalai509
@alagarmalai509 Ай бұрын
திராவிட
@ashoknadar63
@ashoknadar63 Ай бұрын
Particularly WAKQ board.
@chanemougam325
@chanemougam325 Ай бұрын
அருமை புதுச்சேரி,, பிரான்ஸ் நாட்டில் இருந்து ❤❤❤
@sswayamprakash
@sswayamprakash Ай бұрын
புதுச்சேரி இந்தியாவுடன் எப்பொழுதோ சேர்ந்துவிட்டது. நீங்கள் பல ஆண்டுகள் கோமாவில் இருந்தால் இப்படித் தான்.
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg Ай бұрын
நமது வரலாற்று பொக்கிஷங்களை இது வரை ஆலும் திராவிட கட்சிகள் பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டது வேதனைக்கு உரியது தமிழன் உணர வேண்டும் நம் பாரம் பரியத்தை வெளிகொண்டு வர வேண்டும்
@SHRI-d7s
@SHRI-d7s Ай бұрын
திராவிட ஆட்சியாளர்களை ஒடுக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரே தமிழன் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே..
@KaruppusamyM-c9v
@KaruppusamyM-c9v Ай бұрын
அப்படியா காமராசு தெரியுமா தமிழர் அவர் எதை கட்டினார் நீருக்கும் கல்விக்கும் கோவில்களை அல்ல திராவிட கட்சிகள் எதையும்கட்டல
@AnuragC255
@AnuragC255 Ай бұрын
@@SHRI-d7s அண்ணாமலை is a number 1 fraud...if you want to suck up to him... go for it... but don't be an idiot!
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg Ай бұрын
@@KaruppusamyM-c9v சம்மந்தம் இல்லாம காமராசு இயாவ ஏன் இழுக்குற அவர நல்ல ஆட்சி பண்ணலனு உன் கிட்ட இப்ப சொண்ணமா
@GAYATHRIV-c9b
@GAYATHRIV-c9b Ай бұрын
அருமை அண்ணா
@SakthiMayilsamy
@SakthiMayilsamy Ай бұрын
நமசிவாய போற்றி
@kaliappank6092
@kaliappank6092 Ай бұрын
ஓம் சர்வ மஹா வெற்றி விநாயக முருகா சிவசக்தி தாயே சர்வேஸ்வர சர்வேஸ்வரியே ஓம் நமசிவாய நமக போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@jayasenthilsenthil2418
@jayasenthilsenthil2418 Ай бұрын
சிவாய நமஹ
@mptreaction1993
@mptreaction1993 Ай бұрын
🙏🏼..ஒம் நமசிவய..🙏🏼
@vijayavijaya5542
@vijayavijaya5542 Ай бұрын
எத்தனை எத்தனை ஆன்மீக தமிழ் நாட்டின் ஆன்மீக ஞானம் பெற்ற வரலாற்று உண்மையை. மறைத்து. அரசியல் செய்ய மக்கள். விழிப்புணர்வு பெறக்கூடாது. என்பதில் அரசியல் வாதி மிக கவனமுடன் செயல்பட்டார்கள் என்பது. உண்மை
@vijayraja8633
@vijayraja8633 Ай бұрын
Hats off sir. God is with us
@shanmgavel4316
@shanmgavel4316 Ай бұрын
ஓம் நம்ம சிவாய🙏🙏🙏
@indhumathib3418
@indhumathib3418 Ай бұрын
Good news good job
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Ай бұрын
Om Nama Shivaya🙏🙏🙏
@manisekar5126
@manisekar5126 Ай бұрын
இதுபோன்ற சிதிலமடைந்த கோயில் காவேரிப்பாக்கம் சோளிங்கபுரம் சாலை ஆயில் என்ற கிராமத்திலும் இருக்கிறது
@LazyGamingtamil
@LazyGamingtamil Ай бұрын
❤️என்உயிர் சிவனே ❤️🙏🙏🙏
@JustCu-p6o
@JustCu-p6o Ай бұрын
நல்லதாக அமையட்டும்...
@manigandangopal6828
@manigandangopal6828 Ай бұрын
Om Namah Shivaya Vazga Vazga 🙏❤️
@SathyaSathya-o8t
@SathyaSathya-o8t Ай бұрын
திமுக அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்வதை நிறுத்துங்டா.அப்பதான் தமிழன் தலை நிமிர்வான்.
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க ❤
@gunasekaran5319
@gunasekaran5319 Ай бұрын
1000 வருடம் அந்த இடத்தில் சிவன் கோவில் இருந்தது 🤔 ஆனால் இத்தனை வருடங்கள் அங்கே இருக்கும் கவுன்சிலர் கிராம அதிகாரி எம் எல் ஏ அமைச்சர் முதலமைச்சர் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் அரசுக்கு கண் தெரியவில்லை 🤔😂🤣😎
@cploganathan4306
@cploganathan4306 10 күн бұрын
எங்கள் ஆறுமுகன் ஒரே கூரையின் கீழ்
@Naturelover-mo6ro
@Naturelover-mo6ro Ай бұрын
ஊருக்கு ஊர் இப்படி மண்டபங்கள் இருக்கு . Goverment எடுத்து செய்யானும். எங்க கண்டுக்காம விட்டா...
@karikalancholan3246
@karikalancholan3246 Ай бұрын
Om nama sivaya nama
@kumaravel396
@kumaravel396 Ай бұрын
ஓம் நமசிவாய🙏
@murugeswari5134
@murugeswari5134 Ай бұрын
Dmk thiravida naigala en appa sivan karvarppar om namasivaya
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 Ай бұрын
Good +news. Vazgha valamudan. Hope TNgov & people will take necessary action to preseve our ancient historical temples.
@tnistnistnis7482
@tnistnistnis7482 Ай бұрын
இதை தமிழக அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்....இவை எல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இதை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டியது எமது பொறுப்பு....
@visaok2595
@visaok2595 Ай бұрын
Om namo shivaya
@sotiespushpa
@sotiespushpa Ай бұрын
நமசிவாய போற்றிநமசிவாய போற்றிநமசிவாய போற்றி
@deepanns8460
@deepanns8460 Ай бұрын
As a thamizhan i felt shame becz Mannula pudhaiyala maram sedi kodi moodi irundhathal theriya villai enbathai ninaithu nam varalarai kuda padukaka marandha thamizhana irukoma endru vedhanai alikirathu ungalin muyarchiku nandri🙏 King of king raja raja chozhan Goosebumps 🙌🔥🔥 Waq board kannula padama parthukonga apram aataya potruvanunga oru village fullah avangaluku sondhamam😅
@badboybadboy2162
@badboybadboy2162 Ай бұрын
Om Saravana pava ❤❤❤
@shobanar8651
@shobanar8651 Ай бұрын
Dravidathal saakaidai ana TN om namah shivay 🎉
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 Ай бұрын
எத்தனை கல்வெட்டு கிடைத்தாலும் பிரயோசம் கிடையாது அது எல்லாம் வெங்காய நாயுடு கற்றுகுடுத்த தமிழ்தான்
@karenarun8058
@karenarun8058 Ай бұрын
Murgan ❤
@SHRI-d7s
@SHRI-d7s Ай бұрын
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 Ай бұрын
Super ❤❤❤❤❤
@Veerappathiran
@Veerappathiran Ай бұрын
ஓம்நமசிவாய போற்றி
@மூர்த்திதட்சணா
@மூர்த்திதட்சணா Ай бұрын
🔥🔥🌏🏞🔥🔥
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔குலோத்துங்க சோழர், உத்தமச் சோழர் பெயரில்லாமல் அந்த கல்வெட்டுகள் இருக்காது.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Ай бұрын
ஓம் நமசிவாய
@raguc6186
@raguc6186 Ай бұрын
கோவில் கட்டுவது மக்கள் வருமானம் வரும் போது அரசாங்கம் உள்ளே வந்துவிடும் அதுவரை பொத்திக்கொண்டு இருக்கும்
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 Ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
@kannanneelaveni78
@kannanneelaveni78 Ай бұрын
Super
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev Ай бұрын
திமுக அதிமுக இருந்த யாப்படி வெளிய தெரியுமா
@Malar-z3e
@Malar-z3e Ай бұрын
Nam pokishatai namdan padugaka vendum
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 Ай бұрын
Government HR &CE should rebuilt the temple as it is in original shape With the help of Temple Survey Department of ASI Chennai.
@rajasekaran2088
@rajasekaran2088 Ай бұрын
Ippodhu Vinayagar vazhipadu Tamil mannargal kaalathil irundhadhu ena nambuvaargalaa......
@Saroja-lf1fy
@Saroja-lf1fy Ай бұрын
❤❤
@senthilkumar-go2dg
@senthilkumar-go2dg Ай бұрын
👍👍👌👌👌🙏
@DevakieSivathason
@DevakieSivathason Ай бұрын
Parthu pa 🤔vaqup variyethula erukap povuthu 😊😊😊😏😏😏
@thomasj9029
@thomasj9029 Ай бұрын
தமிழில் பூசை நடக்குமா? தமிழகத்தில் தமிழ் மன்னர்கள் கட்டியிருக்கிறாங்க! ???
@sivanamma2901
@sivanamma2901 Ай бұрын
அற்புதமான கட்டிய கோயிலை காப்பாற்ற வேண்டும், சிவன் கோயில் என்பது முக்கியம், சும்மா தமிழ், தமிழ் என்று சொல்லி தமிழை படிக்கவிடாமல் மாணவர்களை, தமிழும் தெரியாமல் ஆங்கில மும் தெரியாமல் மக்கள் வாழ்கின்றனார், சிலரின் பக்க சுயநலத்திற்காக, முதலில் திருப்பணி செய்யுங்க, கோயிலை முகலாயர் இப்படி செய்துள்ளார்கள், அதை பார்க்க மனம் வேதனையாக உள்ளது இதற்கு முதலில் கட்டிடம் அமைக்க வேண்டும்
@thomasj9029
@thomasj9029 Ай бұрын
@sivanamma2901 முகலாயர் - னு குறிச்சிருக்கிங்க அவங்க யாரு, எப்பனு தெளிவாக்கிடுங்க, எனக்கு வரலாறு தெளிவாத் தெரியாது, தொடங்கின நீங்களே தெளிவீக்கிட்டிங்கனா நிறைவா இருக்கும்ல! ?
@svrubberstamps
@svrubberstamps Ай бұрын
Thomas: Illa kurumaa valavaa
@thomasj9029
@thomasj9029 Ай бұрын
@@svrubberstamps மற்றவங்கள கேலிப் பண்ணாம, தெளிவான தரவுகள தருவது நலம்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
Arabic
@SivaSiva-siva1
@SivaSiva-siva1 Ай бұрын
Logo colour ஏண்டா மாத்தினிங்க😂😂
@Muthu-t9s
@Muthu-t9s Ай бұрын
அது எப்படி சார் கல்வெட்டுகள் மட்டும் கிடைக்கின்றது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை
@RK-tq4km
@RK-tq4km Ай бұрын
அப்போ ராஜ ராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் அப்படின்னு எடுத்துக்கலாம்.
@lourdhurajlourdhuraj6732
@lourdhurajlourdhuraj6732 Ай бұрын
Hi
@midhunvijay4488
@midhunvijay4488 Ай бұрын
dravida modella ipdithan irukum tamizh adayalangal maraikapadum😮
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 Ай бұрын
Pls register in center Givt. Or else this will go as wakf properties 😂
@kamalkannan6188
@kamalkannan6188 Ай бұрын
What is Hindu aranilai doing? DMK sekar babu is taking all money from Hindu temple’s but doing nothing for us
@GanesanPalaniappan-b5h
@GanesanPalaniappan-b5h Ай бұрын
தமிழன் வறலாறு
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo Ай бұрын
இது ஆன்மீக மண் என்று கிழட்டு பயலை அடித்த மூதாதையர்
@cytc
@cytc Ай бұрын
Thats not SHIVAN, thats SIVAN.
@selvakumardhavinesh4725
@selvakumardhavinesh4725 Ай бұрын
❤❤❤
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Dhāturuttamaḥ - 45
5:04
Vamsidhari Dasa BVKS
Рет қаралды 5
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.