முழுக்க முழுக்க நல்லெண்ணெய் கடலெண்ணையில் செய்த 40வகை Variety Rice

  Рет қаралды 637,797

Rolling Sirrr

Rolling Sirrr

Күн бұрын

Пікірлер: 165
@ilaaviews5427
@ilaaviews5427 Жыл бұрын
இன்று இங்குதான் சாப்பிட்டேன்..உணவுகள் மிக அருமை..அதை விட அருமை அவ்வளவு கூட்டத்தில் டோக்கன் வாங்காமல் யார் வேன்டுமானாலும் என்ன வேன்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் காசு இருக்கா இல்லையா என்பதை கூட இவர்கள் கேட்பதில்லை 100 ல் ஒரு 20 சதவிகிதமாவது சாப்பிட்டு பணம் தராமல் போக வாய்ப்பு இருக்கு எனினும் இந்த போக்கினை இவர்கள் கடைபிடிப்பது எனக்கு இவர்களின் மனிதத்தன்மையை காட்டுகிறது..
@pari1998..
@pari1998.. Жыл бұрын
Tnpsc மாணவர்களின் சொர்க்கம் இந்த ஹோட்டல் சாப்பிட்டு முடித்து என்ன சாப்பிட்டோம் என்று நாமே சொல்லிவிட்டு பணம் தரவேண்டும் பணம் தராமல் போன கூட கேக்க மாட்டார்கள் ஹோட்டல் முதலாளி அருமையான மனிதர் 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
மக்களுக்கு நல்ல உணவுகளை கொடுக்கும் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறா்கள்❤❤❤
@ravir6052
@ravir6052 Жыл бұрын
ஏற்கனவே பல யூடியூப் சேனல்கள் வந்தாராம் இந்த சூரிய உணவகம் தமிழ்நாட்டின் முன்னோடி உணவகமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகிறேன் வளருங்கள் நன்றி வணக்கம் நாமக்கல்லில் இருந்து ரவி
@parithimathi
@parithimathi Жыл бұрын
நெகிழி தொடர்பான முன்னெடுப்பு மிகவும் சிறப்பு. உரிமையாளரைப் பாராட்டுவோம்.
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam Жыл бұрын
Great Service. இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும்
@paryprabhu1
@paryprabhu1 Жыл бұрын
அருமையான நபர்.... சுற்றுசூழல் பற்றிய அக்கறை பிரமிக்க வைக்கிறது... மந்தாரை இலை பற்றி... நிறைய பேருக்கு தெரிவதில்லை...நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை செய்ய வேண்டும்.., மிக திருப்தி யான காணொளி....
@vishwanathan5025
@vishwanathan5025 Жыл бұрын
மிகவும் சூப்பர் எங்கள் ஊர் அவிநாசியில் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன் அந்த ஊரில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
@vinothkumar-sivakasi
@vinothkumar-sivakasi Жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இந்த மனசு வரும்.வாழ்த்துக்கள்
@solomonraja5039
@solomonraja5039 11 ай бұрын
உங்களால் காஞ்சிபுரத்திற்கு பெருமை❤❤❤
@mpviews6764
@mpviews6764 9 ай бұрын
இவர்கள் எடுத்து வைக்கும் உணவின் அளவே மிகவும் திருப்தியாக உள்ளது. கண்டிப்பாக மற்றவர்களை விட 20% அதிகம் இருக்கும். சிறப்பு... நல்வாழ்த்துகள் 👍
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
இங்கு உள்ள உணவுகள் அனைத்தையும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது ...
@wilsonjayasundara3608
@wilsonjayasundara3608 Жыл бұрын
ඇත්ත තමයි හරි ආශයි.අපේ ලංකාවෙ මෙහෙම නැහැ
@theboral1932
@theboral1932 Жыл бұрын
The owner spoke very well. Not only profit making but concerned about the environment.
@nocontentbro3338
@nocontentbro3338 Жыл бұрын
TNPSC students Ku Kidacha Pokkisham Indha Hotel....Niraya Naal Naga saptu irukom....🙏❤🙏
@saranyagopal7317
@saranyagopal7317 Жыл бұрын
I live In Kanchipuram. This is the superb mess. Whatever you eat,you feel satisfied and it never harms your health. I've tasted almost all the varieties 😊
@sudarsanvk3133
@sudarsanvk3133 Жыл бұрын
Icomshortlyyourplace And. Tasteyourcooking Thanks
@gomathibaskaran920
@gomathibaskaran920 Жыл бұрын
Owner speech is awesome 👏 👏 many many varieties 😊😊
@pandianp.9323
@pandianp.9323 9 ай бұрын
HATS OFF TO YOUR SERVICE IN THE INTEREST OF THE SOCIETY AND WELL BEING OF THE CUSTOMERS / PEOPLE 🎉
@savithrykumar3837
@savithrykumar3837 7 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Nanum kanchipuram ponal kandippa try pandren Thanks 👍🙏👌👏
@renugadevis8899
@renugadevis8899 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்
@krishnarajasagar9453
@krishnarajasagar9453 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா, பார்த்ததில் மிகவும் பிடித்தது , வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 8 ай бұрын
அருமை அருமை பாராட்டுக்கள் ஐயா நல் வாழ்த்துக்கள் ஆச்சரியம் நல் உணவு வகைகள் சிறப்பு. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice service and thanks for sharing 🙏
@நம்பாட்டன்முருகா
@நம்பாட்டன்முருகா Жыл бұрын
Super sir Surya restaurant owner good mind set நல்ல quality no plastic save nature 👌
@sammis_kitchen
@sammis_kitchen 9 ай бұрын
Sema.. sema.. thodaradum ungal sevai..valthukal.❤
@adokart
@adokart Жыл бұрын
super... ownerkku onnu sollanumnu thonuthu. sapadra edathula side la oru oru adi kku extension mathiri panni vacha, ninutu sapadravanga easy ah sapadalam. standing table pathean ithu iruntha edamum micham, nerya peru sapadalam.
@rjganesh7736
@rjganesh7736 10 ай бұрын
packing metrial ellam eco friendly ,semma
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
Good🎉 Packing super 40 variety wonderful
@deventharbabu1547
@deventharbabu1547 2 ай бұрын
Excellent no words to write ✍️
@lakshmisimhan3379
@lakshmisimhan3379 7 күн бұрын
I have been here several times. Superb food.
@rameshshankarg4296
@rameshshankarg4296 9 ай бұрын
Good pep talk by the Hotel owner.Hope God give him imense strengths to the Team to serve Public.
@vishwas4144
@vishwas4144 10 ай бұрын
Food looks awe and hygienic , hope will taste good and healthy too.. Best wishes for maintaining..!!..
@ceosonicsolutions8693
@ceosonicsolutions8693 Жыл бұрын
There is something about your videos thats just so refreshing - most of the time, its not just about the food but also about people and the community they serve.
@selvamdevendra216
@selvamdevendra216 Жыл бұрын
MaDIBIRYANI
@ashrithaprabakaran4250
@ashrithaprabakaran4250 Жыл бұрын
​@@selvamdevendra216p1
@kanavukalam3053
@kanavukalam3053 Жыл бұрын
Yenaku yetchil 🤤 ooruthu but na Madurai... Ayyo saptanu pola iruku... 😊
@pkp9776
@pkp9776 Жыл бұрын
super!! the owner has a great vision
@ari2000
@ari2000 Жыл бұрын
Vera level thalaivaa Neenga. Ungaloda fan thalaivaa
@deepasiva9922
@deepasiva9922 Жыл бұрын
Really excellent work and Best team 💐💐💐
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp Жыл бұрын
Tharamaana unavagam👍 Tharamaana padhivu Balaji 👌
@vasudev3195
@vasudev3195 Ай бұрын
காஞ்சிபுரம் TNPSC aspirants க்கு ஒரு வரப்ரசாதம் இந்த சூர்யா ஹோட்டல் , weekend ல நிக்க கூட இடம் இருக்காது அவ்வளோ கூட்டமா சாப்பிடுவோம் ,காலைல டிபன் கூட இருக்கு அதுவும் செம்ம டேஸ்ட்& quality யா இருக்கும் , சப்ளையர்ஸ் எவ்ளோ கூட்டமா இருந்தாலும் முகம் சுளிக்கமா நடந்துக்குவாங்க , ஓனர் மேடம் & அந்த அண்ணா ரொம்ப நல்ல டைப் 😄
@ezhilarasir6456
@ezhilarasir6456 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்😊
@mohanjaganathan966
@mohanjaganathan966 Жыл бұрын
This is too good. If only I am staying in Kaanchipuram.
@SG_Foody-ib4hk
@SG_Foody-ib4hk 10 ай бұрын
Nice! your presentation is really good, picking different types of customers for their feedbacks, keep it up!
@RollingSirrr
@RollingSirrr 10 ай бұрын
Thank u bro😊
@dostoevsky90
@dostoevsky90 Жыл бұрын
Super .. innum good wishes to surya restaurant 🎉… thanks to this youtube channel many hidden gems are coming out especially which are healthy 🙏🙏🙏
@lathaselvam5718
@lathaselvam5718 Жыл бұрын
❤❤😊😊
@balam9057
@balam9057 Жыл бұрын
ARUMAI AND HEIGINIC CHAPPATHI SUPER SUPER SUPER
@prasadpasumarthy2965
@prasadpasumarthy2965 Жыл бұрын
Packing is the highlight,I’ll visit when I’m in Kanchipuram
@VarunKumar-zr9qn
@VarunKumar-zr9qn Жыл бұрын
அருமை அவரோட உழைப்பு
@siddiqueraja8608
@siddiqueraja8608 Жыл бұрын
அருமையான பதிவு
@dsharmi8782
@dsharmi8782 Жыл бұрын
Ipothan indha hotel la saptu varen supera iruku variety rice keerai laye 4,5 vagai irunthuchi sapda vairu than pathala.. Actual ah 7th month pregnancy la vidha vidhama sapdanum nu asai paten adhu niraiveriduchi.. Thanks to the shop owner and service... Evlo crowd sama rush ellar pasiyum low cost la pokura manasuku nenga ellarum nallarkanum staffs and owner...
@saru4707
@saru4707 Жыл бұрын
Enga uoor naan saptu eruka supera erukum saptu paruga
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 6 ай бұрын
Super.............Super..............Super
@kidsplay6983
@kidsplay6983 Жыл бұрын
Super Anna. Ungal alaipye nallarruku.
@infinityarts1796
@infinityarts1796 Жыл бұрын
Wonderful I want to taste 40 verity in 40 days
@sureshkumar-co9vt
@sureshkumar-co9vt Жыл бұрын
Na inga sapttu iruken. Good quality food
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 Жыл бұрын
When I come to kanchipuram I will visit this shop good service
@menahap8012
@menahap8012 Жыл бұрын
Pesama intha hotel ku pakkathula veedu vangiralame🤔🤔🤗
@vishwas4144
@vishwas4144 10 ай бұрын
Hats of thalaiva..!!.. Serving team if using use and throw gloves it will be great.. Only who ever using direct hands!!
@AmirthaVimal
@AmirthaVimal 14 күн бұрын
Taste romba nalla irukum enga....
@அவுலியாபாய்
@அவுலியாபாய் Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்
@RKF8815
@RKF8815 Жыл бұрын
Yentha video laiyum unga face kattala. Neenga test panni solra mathiri yentha video vum upload pannala. Today tha unga videos paatha. Rombavum super ha irunthuchu.
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Thank you bro😊
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
பணம் இருக்கோ இல்லையோ மனசுன்னு ஒன்னு இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியும்
@sharmisharu3588
@sharmisharu3588 6 ай бұрын
Best man in india award kotugapa
@padmavathip7686
@padmavathip7686 Жыл бұрын
This owner s very down to earth person. We are regular customers to this mess. We carry food from this mess whenever we travel.. but nowadays the quantity of food s little less and the vegetables they are giving also less.. the same for manpanai curd rice. I won't complaint about the Quality..This s my personal opinion . We can reuse the manpanai from regular customers for some discount too... probably it should be cleaned properly.
@Suryamesskanchipuram
@Suryamesskanchipuram Жыл бұрын
Surely we are correct that mistakes soon Thanks for your feedback and support 🙏🏽
@ChennaiVibes-ef9vg
@ChennaiVibes-ef9vg Жыл бұрын
Wonderful job sir
@Jothi5896
@Jothi5896 6 ай бұрын
Tenkasi pakkam iruntha nalla irukum sir
@nallaselli
@nallaselli Жыл бұрын
Very good shop
@Ramesh-ws3yf
@Ramesh-ws3yf Жыл бұрын
From varadhararaja temple where is the mess distance reply
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Location detail in video description please check it bro😊
@kavitailor3732
@kavitailor3732 Жыл бұрын
Arumai
@sumathykathiravan6598
@sumathykathiravan6598 Жыл бұрын
Chennai la venum
@anm3794
@anm3794 Жыл бұрын
Rombha nalla irukum.
@seethakaruna5946
@seethakaruna5946 Жыл бұрын
Good speech ......
@sanam770
@sanam770 9 ай бұрын
All the best
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 10 ай бұрын
திரு கண்ணன் அவர்கள் மற்றும் அவரது சுற்றம் அவரது சேவை நிறைந்த தொழில் ஆலம் போல் நீடூழி வாழ்க...வளர்க... நன்றி.
@ashok4320
@ashok4320 Жыл бұрын
வாழ்த்துகள்
@ganesans6628
@ganesans6628 10 ай бұрын
முடிந்தால் நாளை சாப்பிட வருகிறோம்
@mailsvidhu
@mailsvidhu Жыл бұрын
God bless you!
@dillibabu8847
@dillibabu8847 9 ай бұрын
ஐயோ கடவுளே எங்க தான் இருக்கு இந்த கடை கொஞ்சம் சொல்லுங்களேன் 👌👌👌👌
@RollingSirrr
@RollingSirrr 9 ай бұрын
Address and location detail in video description please check it bro😊
@tharanis362
@tharanis362 Жыл бұрын
Ella variety la yum konjam keta kidaikuma ?
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Yes
@tharanis362
@tharanis362 Жыл бұрын
@@RollingSirrr Nandri ☺️
@solomonraja5039
@solomonraja5039 11 ай бұрын
Hats off ❤❤❤❤❤
@meenakshisundarielangovan4461
@meenakshisundarielangovan4461 11 ай бұрын
Tks nanbha❤
@pravnjeevi9764
@pravnjeevi9764 9 ай бұрын
Enga family ingathan sapiduvom
@kavithamohan5034
@kavithamohan5034 Жыл бұрын
Wher is the location bro .....we are crossed always kanchipuram busstand in every journey
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Adding and contact detail in video description please check it bro😊
@kavithamohan5034
@kavithamohan5034 Жыл бұрын
@@RollingSirrr ok bro
@jeevang1259
@jeevang1259 Жыл бұрын
Hat's off to you Sir
@poovendran4873
@poovendran4873 Жыл бұрын
You deserve ❤️❤️♥️
@vasudevan1082
@vasudevan1082 Жыл бұрын
Super good
@jayashree4680
@jayashree4680 Жыл бұрын
Super sir
@priyavenkat2608
@priyavenkat2608 Жыл бұрын
Welcome shop owener😢kikuyu vannakam
@guyfrommadras
@guyfrommadras Жыл бұрын
That mandhara elai parcel 😊
@k.divyadarshini1816
@k.divyadarshini1816 Жыл бұрын
Super Anna.
@ttangamttangam
@ttangamttangam Жыл бұрын
Eanaku pudecha hotel💐💐💐
@shayeesuresh6548
@shayeesuresh6548 Жыл бұрын
Food is ok rate also good
@kalpanananjundan5254
@kalpanananjundan5254 Жыл бұрын
Dharmapuri dt Palacode tk Jakkasamuthiram மண்பானை எங்க ஊரில் கிடைக்கும்
@kalpanananjundan5254
@kalpanananjundan5254 Жыл бұрын
செய்வதற்கு வாழ்த்துக்கள்
@umaiyalmaduraichuti9004
@umaiyalmaduraichuti9004 9 ай бұрын
Salute sir
@MrAshokgowdadoddajala
@MrAshokgowdadoddajala Жыл бұрын
All the best sir.
@Kinga00727
@Kinga00727 Жыл бұрын
Price
@vsenthilkumar299
@vsenthilkumar299 Жыл бұрын
nermai unmaien sirippu avaroda mugathil
@MANIKANDANMARUDHAMUTHU1015
@MANIKANDANMARUDHAMUTHU1015 Жыл бұрын
Sir neenga fooda vachu niraiya achieve painting, but food industry Ulla apdi varanum coching vendum sir plz 🙏
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
Hi Rolling Sirr. Super.
@RollingSirrr
@RollingSirrr Жыл бұрын
Thank u bro😊
@thangarajraj2086
@thangarajraj2086 Жыл бұрын
Bro enga kataya pakka mudiyuma anna
@rajeswarigopal674
@rajeswarigopal674 Жыл бұрын
Super
@Sricreation-0280
@Sricreation-0280 Жыл бұрын
👌👌🤝
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்கவளமுடன் சுகமே சூழ்க
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54