மிகவும் சிறப்பு ஐயா நன்றி. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@s.tsundaram89043 жыл бұрын
Vazhga Valamudan Good research ayya Those ever have wealthy body really enjoy the fullness meditation..
@jothimurugan81943 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@sivakumara36723 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது அய்யா.!!! புதிய முயற்சிக்கு அருள்தந்தையின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்க வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் 🙏