நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை மூச்சந்து வீட்டில் பாதிக்கபட்டவனில் நானும் ஒருவன்
@saravanang1961 Жыл бұрын
சிறப்புதகவல்பதிவுஐயா
@chokkanathanbabu2946 Жыл бұрын
அருமையான பதிவு
@subramaniyanmaniyan17603 ай бұрын
100%உன்மை இதுபோன்ற முச்சந்தி வீடு இறப்பு நிம்மதி இல்லை உன்மை நன்றி
@anandhig5563 Жыл бұрын
ஐய்யா நீங்க சொல்வது உண்மை நாங்கள் காமொண்டு போட்டு உள்ளோம் எங்களுக்கு வயது அதிகம் குழந்தை பாக்கியம் இல்லை கடன் அதிகம்
@silambarasan3228 Жыл бұрын
நான் உங்களுடைய follower
@gopalkrishnsn1182 Жыл бұрын
Arumai Anna
@jayanthidissanayaka91219 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 🙏
@g.vadivelmurugan7717 Жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@bhuvanavenkat9612 Жыл бұрын
நன்றி ஐயா
@ramadeviramadevidhamodhara7031 Жыл бұрын
அருமையாக சொல்கிறீர்கள் சார். மிகவும் நன்றிங்க சார்.
@IlayabharathiIlaya Жыл бұрын
Thank u sir
@kaveenideas899 Жыл бұрын
Mica nandri
@rakshithasworld4480 Жыл бұрын
Thanks nanga iruka vidu ipdi than iruku sir t junction intha home vitutu vadagaiku polamntu iruku avlo thollla v2la 5 per irukom every time oruthar mathi oruthar odambu sari illama than poguthu
@sudhakarm2906 Жыл бұрын
100%correct sir I suffered lot
@itsmylife5512 Жыл бұрын
My house is in muchandi like your explanation at the last part of your video. What to do sir? I'm living in that house.
@dharmarajjayabal2981 Жыл бұрын
ஐயா நீங்க bகடைசியாக சொன்ன மாதிரி என் பிளாட் இருக்கு பலமாசம இதுல வீடு கட்டலாமா வேணாமான்னு யோசிச்சேன் நீங்க ரொம்ப அற்புதமா சொல்லிட்டீங்க ,🙏🙏🙏🙏🙏
@vijayakumari9088 Жыл бұрын
Sir Neenga sariya soneenga en ammaveedu intha t mathiri digram potinga illa athumsthiri irukku 40 years house 2 ground sir land ithai eppadi sari seivathu leg and baby problem vanthu irukku enna vazhi irukku
I have a west facing plot with North south straight road and a street directly pointing to the middle of the plot. East side there is a boundary wall of a real estate developer. Mucchandhi is formed at the junction of North-south and west road meeting point inverse T . if i exclude the portion of land covering the mucchandhi what is left for me two pieces of 10 ftx 30 % 10 Ft x 30 piece of the plot. Vastu requires more space in north and east. i am left with a kudisai size space. Leave alone the bad effects of living there. I am now preparing a new house model based on what you said. Architecturally it is possible will be a very odd design .
@interestingvlog8608 ай бұрын
அய்யா முன்ஜந்தி க்கு நேராக இல்லாமல் அருகில் வீடு கட்டிவிட்டு முஞ்சாந்திக்கு நேரா உள்ளதை பயன்படுத்தலாமா குடாத
@laxkutti810111 ай бұрын
Ethuku enna pannmudium
@nallammalc64449 ай бұрын
Sir north west corner plot vaanki veedu kattikittu erukom sir correcta thappa sollunga sir please 55' 60' plot
@arungnanadurai2156 Жыл бұрын
Sir please explain about road end (dead end) plots
@silambarasan3228 Жыл бұрын
வணக்கம் சார் கிழக்கு மேற்கு main road தெற்கு single road இதுல என்னுடைய ஃபிளாட் வடக்கே உள்ளது.இதில் கடைகளை கட்டலாமுனு முடிவு செய்துள்ளோம் இதக்கு உங்களுடைய பதில் சொல்லவும் சார் தயவு செய்து
@karpagammuniyasamy2872 Жыл бұрын
அப்யா எங்ஙள் வீடு முச்சந்நி மனையில் தான் கட்டியிறுக்கிறோம் நீங்கள் சொன்ன எல்லா பிரச்சினைகளும் வந்து விட்டது இப்பொழுது நாங்கள் என்ன செய்வது நீங்கள் எங்கள் வீட்டிற்கு ஒ ரு மு றை வர முடி யு மா த யவு செ ய் து பதி லவ் அ ளியுங்கள்
@sridhark154411 ай бұрын
ஐய்யா நீங்க சொன்னபடி ப்லாட்ட பிரிச்சு பாக்கி இடத்தில கட்டினா ஒன்னும் மிங்சாது்் 10wide x 30 long தான் கட்டடம் அதுவும் கட்டடம் தெண் மேற்கு - தெண் கிழக்குல். ஒட்டு மொத்தம் useless purchase.
@lathabala533711 ай бұрын
Mee too
@mohamedbasheer140011 ай бұрын
2 mukku santhikira land muchchanthi varumaa
@muthiahs383410 ай бұрын
Sir neenga ucha thisaiyil varum therukuthu nalla therukuthu enru oru video la sollu irukerngale. Intha video vil therukuthu nallathu illai endru solli irukerrgal. Konjam vilakamaga kuravum