பழங்கால மனிதர்கள் ஆரோக்கியமான உணவு உண்டு வாழ்தனர் வாஸ்து பார்த்தா வாழ்ந்தனர்
@sujithsimple11 ай бұрын
பழங்காலத்தில் மக்கள் யாரும் நாகரீகம் பார்க்கவில்லை, இன்று சொத்தை பார்த்துத் தான் பழகுகின்றனர். பிரம்மாண்ட வீடு, ஏசி, கார், வெளிநாட்டு நாய், குழந்தையை பார்த்துக்கொள்ள வாடகைத் தாய்.. மனிதன் மனிதனாக இல்லை ரோபோட் ஆகிவிட்டான்..
@josephalex19 Жыл бұрын
பொதுவாக தென்மேற்கு அறையில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வாஸ்து அங்கு மாஸ்டர் பெட்ரூமை அமைக்க சொல்லுகிறது. பருவ காற்றின் திசை இந்த வாஸ்துவுக்கு நேர் எதிரே இருக்கும். வாஸ்து டோடலி வேஸ்ட்
@-ou6ni2fl2t Жыл бұрын
நீங்கள் செல்வது சரி குடிசைவீடு தகரவீடுக்கு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதும் எப்படி❓
@sujithsimple11 ай бұрын
தகரவீட்டிற்கு வாஸ்து பார்க்கத் தேவையில்லை, மாதச் மாதம் சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்தால் வீடு கட்டிவிடலாம்.
@pandimurugan9113 Жыл бұрын
இயந்திரமான வாழ்க்கை முறை. பணத்தை நோக்கிய ஓட்டம். மாசடைந்த சுற்றுச்சூழல். பணத்தை ஆட்டய போட இந்த மாதிரி கும்பல்கள்.நம்ம இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம் நண்பர்களே. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை.
@hello6990 Жыл бұрын
Anand srinivasan fans!!! 🎉🎉🎉❤❤
@faizl007 Жыл бұрын
Nammabathey.... everything depends on your positive attitude. Avlo tha visayam
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
சூப்பர் 🙏
@nirmalasarask7 Жыл бұрын
Kandipa
@ARUN-hu8vj Жыл бұрын
Kasta pattu kaasu serthu loan ha potu emi katti veeta katturaga.. asult ha vandhu avna depression ku thalli viduraya ni.