முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன் பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவண் காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனாலும் நான் உயிர் இல்லாத உடலே முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம் பிழை எல்லாமே களைவேன் முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்க போதும் கண்ணம்மா நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நேய்தேன் முதல் நீ... முடிவும் நீ...
@karuppaiyant586011 ай бұрын
மன்னிப்பை கோருவேன் சரி.கூறுவேன் தவறு
@neelikamurugaser247711 ай бұрын
😘😘
@ksvanitha77811 ай бұрын
🎉🎉😮😮
@amuthasakthivel968310 ай бұрын
Thanks 😊
@beerojarbeerojar3598 ай бұрын
@@karuppaiyant5860 நண்பா , கோருவேன் என்பது கோரிக்கை கூறுவேன் என்பது சொல்லுவேன் அவ்ளோதா ....
Nee kettkave enn padalai unn aasai raagathil seidhen ……😇🦋
@manimala903210 ай бұрын
What a voice ❤
@bammidikirankumari96288 ай бұрын
I am getting all my memories of my love❤
@LeaflyieАй бұрын
Its my top 1 favourite song in Tamil ✨🖤
@dewidewi38636 ай бұрын
Beautiful lyrics. Lovely mind blowing song ❤❤❤
@arshardmohammed34234 ай бұрын
When you r happy you enjoy the song. When u r sad u understand the lyrics
@ThilagavathiSaravanan-nv3pq2 ай бұрын
😢
@kmurugesan12442 ай бұрын
💯
@allinonegopi732811 ай бұрын
Whenever her thoughts came this song only one solution for me..
@adialintech9909 Жыл бұрын
I LOVE THIS SONG❤❤❤
@jayanthijesus70102 күн бұрын
My is my favourite song ❤❤ For who this song is favourite Like
@RajKumar-be2ez Жыл бұрын
This is a song which makes us happy and calm 😇😇😇
@bakshrabiya9207 Жыл бұрын
This song makes me goosebumps
@Vaikhari-fo9ug7 ай бұрын
Malayalizzz , i gotch u ( 2024)
@narahhh-h4x7 ай бұрын
hey...👋🏼
@Vaikhari-fo9ug7 ай бұрын
@@narahhh-h4x ;)
@mehbinpaithini74783 ай бұрын
So what?
@SanthiJagandhamАй бұрын
I love this song and my favourite singer sid sriram❤❤❤❤❤
@malarnadarajah6387 Жыл бұрын
This is my fav song ever ... .. ❤
@mehbinpaithini74784 ай бұрын
❤
@JZ-rolex7 күн бұрын
முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : மனதோரம் ஒரு காயம்… உன்னை எண்ணாத நாள் இல்லையே… நானாக நானும் இல்லையே… ஆண் : வழி எங்கும் பல பிம்பம்… அதில் நான் சாய தோள் இல்லையே… உன் போல யாரும் இல்லையே… குழு (ஆண்கள்) : தீரா நதி நீதானடி… நீந்தாமல் நான் மூழ்கி போனேன்… நீதானடி வானில் மதி… நீயல்ல நான்தானே தேய்ந்தேன்… ஆண் : பாதி கானகம்… அதில் காணாமல் போனவன்… ஒரு பாவை கால் தடம்… அதை தேடாமல் தேய்ந்தவன்… ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே… துணை இல்லா நான் அன்றிலே… நாளெல்லாம் போகும் ஆனால் நான்… குழு : உயிர் இல்லாத உடலேஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… -BGM- ஆண் : தூர தேசத்தில்… தொலைந்தாயோ கண்மணி… உனை தேடி கண்டதும்… என் கண்ணெல்லாம் மின்மினி… ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்… உன் மன்னிப்பை கூறுவேன்… கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்… குழு : பிழை எல்லாமே கலைவேன்… -BGM- ஆண் : முதல் நீ முடிவும் நீ… மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ… காற்று கூட நீ… ஆண் : நகராத கடிகாரம்… அது போல் நானும் நின்றிருந்தேன்… நீ எங்கு சென்றாய் கண்ணம்மா… ஆண் : அழகான அரிதாரம்… வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்… புன்னைகைக்கு போதும் கண்ணம்மா… குழு : நீ கேட்கவே என் பாடலை… உன் ஆசை ராகத்தில் செய்தேன்… உன் புன்னகை பொன் மின்னலை… நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்… -BGM- ஆண் : முதல் நீ… நீ… முடிவும் நீ… -BGM-
@malarnadarajah6387 Жыл бұрын
This is my fav song in my life..... 💘😘
@jackiam17 Жыл бұрын
Me tooo
@Vismaya-f9o Жыл бұрын
One of my favorite song ❤
@suthakaranmelut87465 ай бұрын
This is one of my favorite song
@suthakaranmelut87465 ай бұрын
😊
@Appuzzzz5335 ай бұрын
Any2024
@beetlesquash55213 ай бұрын
yehhh
@RjagankumarСағат бұрын
I like this song🥰🥰 very nice lines 👍👍and andashtanding words
@nironiro544910 ай бұрын
பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை நான் கோறுவேன் .....the lyrics 👀💔
@Dragonballfan-q2k25 күн бұрын
❤
@jaya431410 ай бұрын
Hearing this song, he came to my heart❤️🩹🫠
@mehbinpaithini74784 ай бұрын
❤
@srinilakshan10003 ай бұрын
An agriculture field + headphone +rainy weather +think of your crush =god heaven ❤❤
@rajalakshmi64324 күн бұрын
❤❤❤❤
@abuthahirabuthahir459410 күн бұрын
😅 yaa
@Toxtricity_Ай бұрын
One of my fave Tamil songs... Extremely touching lyrics ❤