யாரெல்லாம் ஷங்கர் சார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் அது என்று சொல்கிறீர்கள்👍👌💯
@subhashayyappan8219Ай бұрын
😮
@SingaramSellandipatti3 күн бұрын
❤🎉🎉🎉🎉
@Davidgamingytதமிழ்8 ай бұрын
குழு : { ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா } (2) குழு : முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே… பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா முதல்வா…முதல்வா குழு : ஹா முதல்வா முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே… பெண் : ஆ…கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில் ஆண் : ஆ…பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில் பெண் : உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மதி ஒதுக்கு ஆண் : அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு பெண் : மன்னனே…மன்னனே இதோ இவள் உனக்கு குழு : முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா குழு : { ஹா ஹா ஹா ஹே ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹா } (2) ஆண் : முதல்வா…முதல்வா ஹே ஹே பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா ஆண் : ஓ…ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா பெண் : ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகா்வலமோ ஆண் : உனது கண்ணில் நீா் துடைத்தால் ஊா்க்குழாயில் நீா் வருமோ பெண் : வேந்தனே… வேந்தனே உந்தன் வரம் வருமோ பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா ஆண் : ஹே பெண் : காதல் பஞ்சம் வந்து ஆண் : நொந்தாயோ பெண் : முத்த நிவாரணம் ஆண் : உனக்கு அளிப்பான் பெண் : வாளின் ஓசை ஆண் : தீரும் போது பெண் : வளையலோசை ஆண் : கேட்கவருவான் குழு : முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே… குழு : …………………………………
@BabuSomasundaram5 ай бұрын
குழு: ஹ…ல்லெ…லு…யா… 😂
@devadoss92124 ай бұрын
Ukkum 👋 s ❤ ok 🎉
@Vallavan-o9r2 ай бұрын
Thanks for lyrics sir
@karpagamj44815 ай бұрын
5:00 Both Shankar nd Arr be like "Goosebumps naanga varaveikirom" 💥✨
@magec89072 ай бұрын
இந்த பாடலின் உச்சத்தின் அடையாளம் அதன் இசையே ( music ) வேற லெவல் AR rahman sir 🔥🔥
@K.Selina2 күн бұрын
Rightly said
@venkateshakumarvenkatachal50547 ай бұрын
Ar rehman sir music was fabulous
@RobyGabi-x5j3 ай бұрын
This song by Harris jayaraj not AR rahman
@KalaiyarasiSurendran8 ай бұрын
சென்னை சத்யம்A/c 70mm அபிராமிA/c உதயம்A/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் முதல்வன் (நவம்பர் 7, 1999)
@muralikrishnan29125 ай бұрын
Wrong 😂😂😂😂
@androidguru75015 ай бұрын
Yeah movie released in 1999 when I am studying 9th!!! Can't forget those memories
@JakhirNellai3 ай бұрын
இந்த திரைப்படத்துக்கு போட்டி.. சரத்குமார் நடித்த. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய. பாட்டாளி படமும். ஒன்றாக வந்த. படம். வருஷம் 1999. நவம்பர் 7. தீபாவளி. அன்று வந்த. சங்கமம் காதலர் தினம். தாஜ்மஹால். ஏ ஆர் ரகுமான் கலக்கிய காலங்கள் 💥💞
@KalaiyarasiSurendran3 ай бұрын
@@JakhirNellai 1999 ஆம் ஆண்டு நவம்பர் தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படங்கள் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் கண்ணுபட போகுதய்யா, முதல்வன், தாஜ்மஹால் இம்மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன, சங்கமம், காதலர் தினம் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும், பாட்டாளி டிசம்பர் மாதத்திலும் வெளிவந்த திரைப்படங்களாகும்
@nagarajanmayandy14 күн бұрын
கருணாநிதி க்கு தலைவலி தந்த முதல் திரைப்படம்
@pkd.anandhandmk8292Ай бұрын
இசை அருமையாக உள்ளது
@nalininallu34782 күн бұрын
Fav song 😍🥰❤️
@Sa_tihor5 ай бұрын
Shankar Aiya plse come back
@r.arulkumar73496 ай бұрын
0:22 - 0:26 - 0:29 😘 that innocent face reminds me of my girl Girija 😍