முகேஷ் அம்பானி மகன் திருமணம்..சும்மா அதிருதுல்ல..ரூ.1000 கோடி செலவு..2500 வகை உணவு..தடபுடல் விருந்து

  Рет қаралды 295,350

Sun News

Sun News

Күн бұрын

முகேஷ் அம்பானி மகன் திருமணம்..சும்மா அதிருதுல்ல..ரூ.1000 கோடி செலவு..2500 வகை உணவு..தடபுடல் விருந்து | Sun News
#ambani #ambanisonmarriage #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Пікірлер: 134
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 7 ай бұрын
அதுக்கு பேசாமல் நாட்டு மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் குடுக்கலாம்😊😊😊😊😊
@cresirj6238
@cresirj6238 7 ай бұрын
Aasaiya paaru. Ozhachu sambaadhi da dei
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 7 ай бұрын
@@cresirj6238 எனக்கு இல்லடா உனக்கு தாண்ட dai
@--Asha--
@--Asha-- 7 ай бұрын
👍👌​@@cresirj6238
@--Asha--
@--Asha-- 7 ай бұрын
Nee koduppiya
@--Asha--
@--Asha-- 7 ай бұрын
​@kokulrajan9084super bro
@dineshsee
@dineshsee 7 ай бұрын
அப்படி உங்களுக்கு உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யணும் நினைச்சீங்கன்னா பெட்ரோல் விலை குறைங்க😂😂😂😂😂
@balajid1157
@balajid1157 7 ай бұрын
அதிறுதா ? வயிறு எறியுது டா . அவன் செலவழித்து போகட்டும் அது அவர் ‌உரிமை மற்றும் விருப்பம். ஆனால் அந்த திருமணம் மீனாட்சி சொக்கநாதர் திருமணத்திற்கு இனையாக அனைத்து ஊடகங்களும் செயல்படுவது தான் வேதனையான செயல். தாங்கள் இதனை தவிர்த்திருக்கலாம்.
@SivaKumar-rp4kr
@SivaKumar-rp4kr 7 ай бұрын
Poda punda 🤬🤬🤬🤬🤬
@hariprasathhariprasath-du3ky
@hariprasathhariprasath-du3ky 7 ай бұрын
💯
@SivaKumar-rp4kr
@SivaKumar-rp4kr 7 ай бұрын
Poda punda 🤬🤬🤬
@SURESHKUMAR-q6v
@SURESHKUMAR-q6v 2 ай бұрын
God bless you both🎉🎉
@maragathamRamesh
@maragathamRamesh 7 ай бұрын
உணவுகங்கள் நிறைய வீணா போயிருக்கும்...
@kavinnachimuthu9041
@kavinnachimuthu9041 7 ай бұрын
Only one the greatest Ratan Tata ever 🙂
@nickwhite185
@nickwhite185 7 ай бұрын
Annamalai loud speaker enga Annamalai pesunga
@neelufurkhan1570
@neelufurkhan1570 7 ай бұрын
100 rotors makaluku veedu kodunga plsssssss
@JokerTamizhanYT
@JokerTamizhanYT 7 ай бұрын
I don't like this type of marriage.
@kailash-tr9gf
@kailash-tr9gf 7 ай бұрын
NEXT LIFE MOSAMTAN
@firozcena2900
@firozcena2900 7 ай бұрын
TaTa Emperor of poor people
@jebasinghjebasingh9920
@jebasinghjebasingh9920 7 ай бұрын
மக்களுக்கு எந்த பயனும் இல்லை
@davidisrael7545
@davidisrael7545 7 ай бұрын
எத்தனை வகை உணவுகள் இருந்தாலும் வயிற்றுக்கு தேவை சிறிது அளவு தான். என்றாலும் 51,000 கிராம மக்களுக்கு உணவு அளித்தது வரவேற்க வேண்டும்!
@--Asha--
@--Asha-- 6 ай бұрын
100%
@barnabasseeli8260
@barnabasseeli8260 7 ай бұрын
மண்ணாங்கட்டி எல்லாம் இந்திய ஏழை மக்களின் பணம்.இதை சிந்திப்பார் இல்லை
@cresirj6238
@cresirj6238 7 ай бұрын
Dei OC'layaa kodukkara? Jio Phone, bit padam paakka oru naalaikku 5 GB, idhellaam vaangittu dhaana kodukkara! Enna summaa yezha makkalin panan, yezha makkalin panamnuttu irukka! Oru share'aavadhu reliance'la vachirukkiya nee? Poda dei
@target4219
@target4219 7 ай бұрын
Jio வாடிக்கை யளுருகு எல்லாம் one month's free நெட் கொடுக்க வேண்டாமா. Marriage gift ஆ
@SrinivasanSrini-ku1jv
@SrinivasanSrini-ku1jv 7 ай бұрын
நல்ல யோசனை
@--Asha--
@--Asha-- 7 ай бұрын
Introduce pannumbothu 1 1/2 years kku free ah koduthare
@target4219
@target4219 6 ай бұрын
@@--Asha-- அவருக்கு அப்போது marriage ஆகிடுச்ச
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 7 ай бұрын
ஏழைகளுக்கு யார் உணவு வழங்கினாலும் அவர்கள் இறைவனாகவே கருதலாம்❤
@punithapunitha8517
@punithapunitha8517 6 ай бұрын
Yella nalum dresses m kodukkalamay
@Raghupalanisamy4069
@Raghupalanisamy4069 7 ай бұрын
என்ன தின்னாலும் வாயிலிருந்து கீழ போனா மலம் அதுவும் மண்ணுக்கு எல்லாத்தையும் சாப்பிட்ட பின்பு நாமும் மண்ணுக்கு
@AKMTravel
@AKMTravel 7 ай бұрын
சரி இப்போ அதுக்கு என்ன பன்னலாம்
@poongoditex6531
@poongoditex6531 7 ай бұрын
5lac kadan vangi kalyanam pannittu kadana katta mudiyama thavikkaran kasttapadaravangallukku help pannunga
@dineshsee
@dineshsee 7 ай бұрын
நீங்க விலை ஏத்துன சிலிண்டர் விலையை குறைங்க
@varunmaheshwaran4580
@varunmaheshwaran4580 7 ай бұрын
நம்ம காசுதான் அவன் பணக்காரன் ஆகிவிட்டான் இதை செய்தியாக போடாமல் இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உபயோகமான தகவல்கள் செய்தியாக போடலாம்
@FMRadio-2023
@FMRadio-2023 7 ай бұрын
❤❤Always make sure to donate a portion of your earnings to the community. 🌟 Doing so will bring abundant returns. 🙏 You'll receive blessings in the form of health, wealth, successful business ventures, and even perhaps recognition as one of the world's wealthiest individuals.🎉🎉🎉
@marudhahassanmarudhahasan1246
@marudhahassanmarudhahasan1246 2 ай бұрын
Ambani kudumbathuku soothu koluppu
@gunaa6155
@gunaa6155 7 ай бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
@--Asha--
@--Asha-- 7 ай бұрын
Avar enna yematinar? Hardwork
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 6 ай бұрын
500cr செலவு பண்ண MLA எது பணம் from கர்நாடகா
@ameeralisa6997
@ameeralisa6997 7 ай бұрын
,ஒரு தனிநபர் திருமணத்தை பெரிது படுத்தி போடுவது தான் பத்திரிகை சுதந்திரம் மா ஊடகங்கள் எவ்வளவு ஏழைகள் படும் துயரத்தை வெளி கெ கொண்டு வாருங்கள்
@iamnotslave2732
@iamnotslave2732 6 ай бұрын
யார் அப்பன் வீட்டு பணம் எல்லாம் நமது வரிப்பணம் இவரின் நண்பர் நம்மிடமிருந்து பிடிங்கி கொடுத்தது
@VetriVel-qi4cr
@VetriVel-qi4cr 7 ай бұрын
ஐயா 1000 கோடி செலவு பண்றீங்களே ஏழையான எனக்கு ஒரு வீடு கட்டி கொடுங்களேன்
@GRamesh-uh5ym
@GRamesh-uh5ym 7 ай бұрын
அட பாவி இதற்கு நீ education loan தள்ளுபடி செய்து இருக்கலாம்
@albertnickalson6195
@albertnickalson6195 7 ай бұрын
இந்தியா நாட்டில் கொள்ளை அடித்து சம்பாதித்த பணம் தாராளமாக செலவு செய்யலாம் ed , income tax வேடிக்கை பார்க்கும்
@sivanamma2901
@sivanamma2901 7 ай бұрын
அவங்க பல Business பண்றாங்க,பல compani அவங்க சம்பாதிக்கிற, அவுங்க பணம், அவுங்க திருமணம் சிறப்பாக செய்கின்றார்கள்,
@marudhahassanmarudhahasan1246
@marudhahassanmarudhahasan1246 2 ай бұрын
Ivanukku navakiragam sapot pannuthu ,panan aanavathal kaatran,kadaul ennapandran
@DMSBTAMIL23
@DMSBTAMIL23 7 ай бұрын
ஏழைகளின் சாபம் இவனை எல்லாம் சும்மா விடாது
@dhana2051
@dhana2051 7 ай бұрын
இவருக்கு ஈ டி டேக்ஸ் ரெய்டு வராதா .... என்னடா இது பித்தலாட்டம்
@venkatapathinarayanasamy8931
@venkatapathinarayanasamy8931 7 ай бұрын
எதையெல்லாம் ஒரு செய்தியாக காட்டுவதால், பார்க்கும் மக்களுக்கு என்ன நன்மை.?
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 7 ай бұрын
I just compare this marriage with that of a marriage in Tata family. This marriage is cool for eyes but Tata family marriage is cool for my heart so simple ang gracious
@cresirj6238
@cresirj6238 7 ай бұрын
That's his wish how he wants to conduct the wedding
@beawarehelp6029
@beawarehelp6029 6 ай бұрын
Vedikkai enna na Sun news la indhu varadhu thaan
@easylearningtherapy167
@easylearningtherapy167 7 ай бұрын
He is being a very bad example .. just showing off tat he s rich....
@harisundarpillai7347
@harisundarpillai7347 7 ай бұрын
உபயம் மோடி😅
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol 7 ай бұрын
Modiji atchiku varaduku modley avanga billionaire
@murugansbg9782
@murugansbg9782 6 ай бұрын
இவன் அப்பன் வீட்டு காசு எல்லாம் இந்திய மக்கள் காசு
@johnbasco6705
@johnbasco6705 6 ай бұрын
அப்போ நாம, மாதம் 100 அல்லது 200 அதிகம் கொடுத்து வேறு விலை உயர்ந்த சிம்முக்கு மாறிடலாம், அம்பானி குடும்பம் நடு தெருவுக்கு வந்ததும், கைத்தட்டி சிரிக்கலாம்.
@marudhahassanmarudhahasan1246
@marudhahassanmarudhahasan1246 2 ай бұрын
Ambani kudumbathuku soothu koluppu
@rahularjunan7897
@rahularjunan7897 7 ай бұрын
இருக்கிறவங்க சில லவ் பண்றாங்க இல்லாத நம்ம என்ன பண்றது இவங்க செலவு பண்ணதுல கொஞ்சம் எனக்கு கொடுத்திருந்தா கொஞ்சம் கடன் இல்லாமல் இருந்திருக்கும் கடன்காரர்கள் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க எனக்கு ஒரு 10 லட்சம் கடனாக கொடுக்க சொல்லுங்க நான் திருப்பி கொடுத்துடறேன் சீக்கிரமாவே கொடுத்திடலாம் அது போக என்னை மாதிரி நிறைய பேர் பிரச்சனையில் இருப்பாங்க அவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க இந்த மாதிரி வெட்டி செலவு தேவையில்லை எங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு வெட்டி செலவு உங்களுக்கு இல்லை தவறாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்
@koshalworld1142
@koshalworld1142 7 ай бұрын
You can spend this money to orphanages
@noorwahednoorwahed718
@noorwahednoorwahed718 7 ай бұрын
ஐயோ இப்படி செலவு செய்வதை விட இல்லாதவர்களுக்கு கொடுங்கள்
@selvamania8745
@selvamania8745 7 ай бұрын
இன்று நாச்சியார் கோவில் என்ற ஊரில் ஸ்டாலின் பிறந்த நாள் பஸ்ஸில் போவோருக்கு லட்டு கூல்டிரிங்ஸ் தர்பூசணி பீஸ் கொடுத்தார் கள்
@pkumaran5362
@pkumaran5362 7 ай бұрын
Ada ponga...enga madurai DMK minister oruthar etha vida grand da kalyanam nadathunaru 😊😊😊😊😊😊
@ansarullah5921
@ansarullah5921 7 ай бұрын
மோடிஜி தான் கல்யாண புரோக்கர் போல
@lakhi77753
@lakhi77753 7 ай бұрын
9‌லட்சம் கோடி சொத்து..1000கோடி சாதரணம்....
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 7 ай бұрын
20 lakh crore. Not 9 lakh crore.
@darshanv9601
@darshanv9601 7 ай бұрын
Dai Avan reliance company market value ve 20 lakh crore appa Avan capacity evvalo lakh crore
@subramaniank9958
@subramaniank9958 7 ай бұрын
Oy ambany avar sondha kasil seygirar numba mandry oruther kodi kofiya selavy panninarame
@pandiankandasamy9814
@pandiankandasamy9814 7 ай бұрын
நாங்களுக்குதான் பூமிக்கு பாரமா இருக்கோம்
@nickwhite185
@nickwhite185 7 ай бұрын
Idhellam modi ji kannukku theriyadha
@meenaappadurai3120
@meenaappadurai3120 7 ай бұрын
பெண்ணை பார்த்தால் நடிகர் வருண் தேஜின் தங்கை நிஹாரிகா மாதிரி இருக்கு .
@ramachandranmr1730
@ramachandranmr1730 7 ай бұрын
Good god bless your family At the same time pl.spend some amount to poor children food and education
@AntroTamil
@AntroTamil 7 ай бұрын
Veri bad 3:19
@vaasan777
@vaasan777 7 ай бұрын
1 ஜான் வயிற்றுக்கு தான் சாப்பிடமுடியும்
@Vijay-7919
@Vijay-7919 7 ай бұрын
ED / IT/ CBI Ellam ivangaluku illai.
@Baladgl
@Baladgl 7 ай бұрын
பணம் பணம் பணம்… பணமிருந்தால் தலைகால் புரியாமல் ஆடுபவன் மனிதன்.
@irondan007
@irondan007 7 ай бұрын
குசுராட்டிகள் சாம்ராஜ்யம்.. விரைவில் சரிந்து விழும்...
@johnbasco6705
@johnbasco6705 6 ай бұрын
உங்கள் வயித்தெரிச்சல் பிடித்த சாபம் பலிக்க வாழ்த்துக்கள்.
@SakthisriD-bc6xc
@SakthisriD-bc6xc 7 ай бұрын
Ada anga namma sotta nikithu pa😮
@Robloxstorytimestoh
@Robloxstorytimestoh 7 ай бұрын
They don’t appreciate poor people like that. May be a big plan to loot them later.
@dr.anandarokiaraj868
@dr.anandarokiaraj868 7 ай бұрын
Congratulations
@sumo375
@sumo375 7 ай бұрын
Waste expenditures. With this he would have lifted crores of people out of poverty
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
BIG CRIMINALன் BIG MARRIAGE
@SaimuruganMonickka-or5tw
@SaimuruganMonickka-or5tw 6 ай бұрын
Ivanaiyallam jailla potamata galla rajini sertuu
@MuthukumarJ-rf6cm
@MuthukumarJ-rf6cm 6 ай бұрын
Wow rich best
@indhrajj3061
@indhrajj3061 7 ай бұрын
Illathavangakku kondunga pl
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 6 ай бұрын
TaTa best ❤
@senthilkumaran1288
@senthilkumaran1288 7 ай бұрын
Waste
@chandini-tk2tn
@chandini-tk2tn 7 ай бұрын
ALL THE BEST.
@commonmank
@commonmank 7 ай бұрын
Valntha ipidi valanum
@asmil5324
@asmil5324 7 ай бұрын
கள்ள காசு இதற்கு வரி கட்டுறானா
@senthilveni3313
@senthilveni3313 7 ай бұрын
july kalyanam but y now in feb celebration ? is july right ?
@kathiravannataraj6029
@kathiravannataraj6029 7 ай бұрын
சன் குடும்பம் பொறாமைப் பட என்ன இருக்கிறது?
@sathish2020
@sathish2020 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@jimbayeesjafer274
@jimbayeesjafer274 7 ай бұрын
நாட்டின்சாபக்கேடுஹட்டாக்வந்துசாகட்டும்
@bhuvanasuresh166
@bhuvanasuresh166 7 ай бұрын
You peaceful guys are nations curse and threat
@johnbasco6705
@johnbasco6705 6 ай бұрын
உங்கள் வயித்தெரிச்சல் பிடித்த சாபம் பலிக்க வாழ்த்துக்கள்...
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 7 ай бұрын
Modi best friend
@BalaMurugan-nq9rx
@BalaMurugan-nq9rx 7 ай бұрын
Very nice event and hospitality
@narendrababuramachandraiah5518
@narendrababuramachandraiah5518 7 ай бұрын
Tamil Peoples tax is spending in this pattern
@samuelsamuel9596
@samuelsamuel9596 7 ай бұрын
Life simple...❤
@GMK_Official
@GMK_Official 7 ай бұрын
Its not 1%...just 0.1%....
@viratrahul9730
@viratrahul9730 7 ай бұрын
பொண்ணு மாப்பிள்ளை ஜோடி எப்படி இருக்கு.. Command's பண்ணுங்க மக்களே.... 🙏🏻
@VanakkamThamizha377
@VanakkamThamizha377 7 ай бұрын
Wat a humanity❤
@nilauferms7649
@nilauferms7649 7 ай бұрын
Anna seythalum uyirai panam koduthtu wanga mudiyathu
@louisedwin1474
@louisedwin1474 7 ай бұрын
boww
@AnitaBalasekar
@AnitaBalasekar 7 ай бұрын
Great
@MumblyT-nb8id
@MumblyT-nb8id 7 ай бұрын
Om nama shivaya
@SelvaKumar-v5o
@SelvaKumar-v5o 7 ай бұрын
Digtalindia
@cini-bits
@cini-bits 7 ай бұрын
உபயம் மோடி
@vennilajayapal6988
@vennilajayapal6988 7 ай бұрын
பண திமிர்
@marudhahassanmarudhahasan1246
@marudhahassanmarudhahasan1246 2 ай бұрын
TATA the great man
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 21 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 21 МЛН