முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil

  Рет қаралды 459,109

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

முகமது அசாருதீனின் கதை | Mohammad Azharuddin's story | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#MohammadAzharuddin #Bestindiancaptain

Пікірлер: 375
@rajeshaji3897
@rajeshaji3897 5 жыл бұрын
azhar உலகின் மிகச் சிறந்த ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன், ஹெலிகாப்டர் ஷாட் முதலில் ஆடியது azharuddin தான், best captain, best filder, best batsman! 👍👍👍👍💪💪💪💪
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
அசாருதீன் கேப்டன் இருக்கும் சமயத்தில் தென் இந்திய வீரர்கள் அதிகம் அணில் கும்பலே ஜவகல் ஸ்ரீநாத் வெங்கடபதி ராஜ் வெங்கடேஷ் பிரசாத் சுனில் ஜோஷி விஜய் பரத்வாஜ் ராபின் சிங் W v ராமன் சடகோபன் ரமேஷ் தொட்டு நரசியா கணேஷ் ராகுல் டிராவிட்
@prashanthkadari1146
@prashanthkadari1146 Жыл бұрын
S kada
@prashanthkadari1146
@prashanthkadari1146 Жыл бұрын
Only Azhar just azar
@alagappanpradeep8576
@alagappanpradeep8576 4 жыл бұрын
சச்சின் என்ற ஜாம்பவான் பேட்ஸ்மேனுக்குள் ஒழிந்து இருக்கும் டெண்டுல்கர் என்ற மாயாஜால பந்து வீச்சாளரை சரியாக பயன்படுத்த தெரிந்த ஒரே கேப்டன் அசாருதீன்...
@asokdhanasakaran6700
@asokdhanasakaran6700 2 жыл бұрын
இந்த வரலாறு மிகவும் சிறப்பு
@VIJAYAKUMAR77777
@VIJAYAKUMAR77777 2 жыл бұрын
நானெல்லாம் காலர் அ தூக்கிட்டு கருப்பு கயிறை வெளியே தொங்க விட்டுட்டு கால அகண்ட வெச்சி நடந்த மொரட்டு அசார் ரசிகன் நான்.
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 3 жыл бұрын
அசாருதீன் இறங்கினாலே ஒரு காலத்தில் செம்மயா இருக்கும்
@ramamoorthynarayanan7498
@ramamoorthynarayanan7498 5 жыл бұрын
My 1st favourite player in cricket.. 90's cricket matches are always remembered for Azhar.. first ever stylish player who welcomed Mandela with his sixer during test match held at South Africa..
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
90s களில் பிறந்தவன் நான். அப்பொழுது முஹம்மது அசாருதின் அவர்கள் பிரபலம்.அதன் காரணமாக எனக்கு முஹம்மது அஸாருதின் என்று பெயர் வைத்தார்கள்.
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
அசார் ,சித்து இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்
@maruthumuthu9387
@maruthumuthu9387 5 жыл бұрын
80's and 90's kids most favorite player and made countless persons to follow Indian cricket
@rajarajan5
@rajarajan5 5 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்குகிறது வாழ்த்துக்கள்
@RaviRavi-wh5gg
@RaviRavi-wh5gg 5 жыл бұрын
Great batsman, fielder and cool captian. And also great stylish wrist player.
@SAK072
@SAK072 4 жыл бұрын
Lara Azhar stylist player in the world
@leojustin3632
@leojustin3632 5 жыл бұрын
Azaruthin legend no one can replace him.. He is a very calm and cool captain ..
@rajavendansolai6330
@rajavendansolai6330 5 жыл бұрын
எம் மதமும் சம்மதம் அசார் . Sir.nice.
@manojaful
@manojaful 4 жыл бұрын
My first favourite cricketer.. He is the reason i started watching cricket. After him Mark waugh, steve waugh sourav Ganguly ricky ponting, rahul dravid, adam Gilchrist very my favourite players. His batting was a visual treat to the eyes. His lazy elegance was graceful.. He was all set to play 100th test and the first player to score 10000 odi runs.. But politics spoiled his career.. He was one of the finest batsman to play for india.. His collar, white helmet was stylish.. Indias best fielder ever. His ending broke my heart.. Stop watching indian cricket for a while.. Then came sourav ganguly who changed everything..
@ilayaraja2244
@ilayaraja2244 5 жыл бұрын
My favourite player..I love Azhar sir, I'm your big fan😍
@sivajee4753
@sivajee4753 5 жыл бұрын
இந்த குரலுக்காகவே நான் இந்த தொகுப்புகளை பார்க்கிறேன்... யாருடையது இந்த குரல்.....
@rasithsyed2174
@rasithsyed2174 5 жыл бұрын
Yes I am alsi
@MrAppu991
@MrAppu991 5 жыл бұрын
His name is ramesh
@shankardayal3600
@shankardayal3600 5 жыл бұрын
Nelson , anchor
@maniyancruise7128
@maniyancruise7128 5 жыл бұрын
Mee to
@sajithkrish7585
@sajithkrish7585 5 жыл бұрын
Devendran
@Rajamohamad1000
@Rajamohamad1000 5 жыл бұрын
90's kids most favourite cricket player... Now, Azar shirt neck style followed by kohli also
@m.ansarolim.ansaroli7956
@m.ansarolim.ansaroli7956 10 ай бұрын
அருமையான வரலாறு
@shafaithullah524
@shafaithullah524 5 жыл бұрын
Respect Azaruddin sir thanks news 7
@rsva100
@rsva100 4 жыл бұрын
Match fixing azar. Bcci banned azar. He is fraud
@syedbaridh8706
@syedbaridh8706 5 жыл бұрын
அசார் திறமையான வீரர்
@rsva100
@rsva100 4 жыл бұрын
Edhula match fixing pannurathu . Fradu
@ITK2020
@ITK2020 2 жыл бұрын
🏏🏏90's special hero🏆🏆🏏
@WhiteSky-21
@WhiteSky-21 5 жыл бұрын
Because of him ...my parents named me *Azharuddin* ❤️ (He is the Indian Captain during 90s)
@rsva100
@rsva100 4 жыл бұрын
Bcci banned azarudin. He is fake . Match fixing
@rsva100
@rsva100 4 жыл бұрын
Fraud Pera vachurukaratha enna perumai
@shaikalaudeen2228
@shaikalaudeen2228 3 жыл бұрын
பல முறை 90 run களில் out ஆகீருப்பர் சதம் அடிக்க பால் வேஸ்ட் பண்ண மாட்டார் சிறந்த கேப்டன்
@safiullagoodfathima1117
@safiullagoodfathima1117 2 жыл бұрын
Good man
@jayachandran7322
@jayachandran7322 9 ай бұрын
What ever may be ,I like Azharuddin first,always
@inbakumar
@inbakumar 5 жыл бұрын
My favorite player Mohammed Azharuddin
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 3 жыл бұрын
One of the best captain in the world
@umartharik5798
@umartharik5798 5 жыл бұрын
Great Indian batsman . Best wrist player ever. Best slip fielder in Indian cricket
@rsva100
@rsva100 4 жыл бұрын
Muslim Na fraud match fixing nu nirupichavar
@mohamedyunus4385
@mohamedyunus4385 2 жыл бұрын
@@rsva100 srisanth fan a da thayoli nee-
@Feroz_S
@Feroz_S 4 жыл бұрын
My favorite cricketer Md Azharuddin ❤
@sarsgeneral1535
@sarsgeneral1535 5 жыл бұрын
Azhar is the only person who made cricket very popular, interested , patriarist among people all over the world.
@abufaries2003
@abufaries2003 5 жыл бұрын
Very nice....east are west, Azhar is the best..........
@sugavanansubramani540
@sugavanansubramani540 2 жыл бұрын
அசாரூதின் மிகசிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர்... அவரின் ஆட்டம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது....
@ayyanarm5458
@ayyanarm5458 Жыл бұрын
_s
@ayyanarm5458
@ayyanarm5458 Жыл бұрын
_s
@ayyanarm5458
@ayyanarm5458 Жыл бұрын
_s.
@ayyanarm5458
@ayyanarm5458 Жыл бұрын
_s
@ayyanarm5458
@ayyanarm5458 Жыл бұрын
_s..
@rajakumarans3308
@rajakumarans3308 5 жыл бұрын
முதலில் 10000 ரன்களை எடுக்க வேண்டிய வீரர் ஆனால் காலம்(அரசியலல்) அதை மாற்றியது
@vivekmanickam7457
@vivekmanickam7457 4 жыл бұрын
ஆம்
@scientistjinnascientistjin148
@scientistjinnascientistjin148 2 жыл бұрын
என்ன காரணம்
@_walter_768
@_walter_768 22 күн бұрын
நான் முகம்மது அசாருதீன் ரசிகர் ௭ன்பதில் பெருமை கொள்கிறேன்.
@sahulrahman3381
@sahulrahman3381 5 жыл бұрын
The best captian in the world...
@m.marithevan5362
@m.marithevan5362 2 жыл бұрын
எனது சிறுவயது ஜாம்பவான் இவர் ஆடிய கடைசி ஜந்துவருட போட்டிகளை பார்த்துள்ளேன் இவர் சூதாட்ட புகாரில் சிக்கிய போது வருத்தபட்டவர்களில் நானும் ஒருவன் ஹான்சி குரோனி துரோகி அதனாலயே அவன் செத்து மான்டுவிட்டான்
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
எல்லோரும் ஒருநாள் இறக்க வேண்டும் யார் சரி யார் தவறு என்று கூற முடியாது தென் ஆப்பிரிக்க கேப்டன் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் ஆனால் இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என்று நம்மால் கூற முடியாது உண்மைகள் மறைக்கப்பட்டது
@vijayan1979
@vijayan1979 5 жыл бұрын
My Most favourite player Azhar
@Rpskmr
@Rpskmr 7 ай бұрын
Azhar என்ற பெயர் எங்கு பார்த்தாலும் அந்த பேப்பர் வங்கி படிப்பேன் அவ்வளவு பெரிய fan நான். அவரை பற்றி யேதவுது சொன்னால் மிகவும் கோவம் வரும் சண்டை போடுவேன். விளையாடும் போது அவரை மாதிரியே ஆட முயற்சி செய்வேன் .. shirt collar தூக்கி அதே நடை.. azar yen vaazkaiyil இன்றும் தேடி பார்த்து எனது இளம் வயதை ஞாபகம் படுத்தி கொள்வேன். மிக மிக மனம் வருந்தினான் இன்னொரு முறை அவர் விளையாட முடியாது என்று கேட்டனுடன்.. அவர் ஆடும் போது ஒவ்வொரு முறையும் ஓடி போய் அருகில் இருகும் விநாயகர் கோவிலில் வேண்டி வருவேன் . அவர் நீக்கப்பட்ட பிறகு இந்தியா தொற்க வேண்டும் என்று கூட கோவம் வரும் ..
@karthikmayavathi7116
@karthikmayavathi7116 5 жыл бұрын
what a stylish player he is
@ignisamayal9497
@ignisamayal9497 2 жыл бұрын
My hero
@rajav1273
@rajav1273 5 жыл бұрын
My favourite player
@rajownvoicecommantary
@rajownvoicecommantary 2 жыл бұрын
Thanks for talking about my favorite player of all time azar pajji..
@habeebmohammad7701
@habeebmohammad7701 4 жыл бұрын
Super man is Azhar...
@ajeesajees134
@ajeesajees134 Жыл бұрын
Azar best captain..best batsman..best filder..❤️💥🔥💪
@kashifarifa5643
@kashifarifa5643 2 жыл бұрын
நான்" கிரிக்கெட்" டை விரும்பி பார்க்க முதல் காரணமாக இருந்த அசாத்திய ஆட்டக்காரர்.....
@shajuurk5679
@shajuurk5679 3 жыл бұрын
MY ALL TIME FAVORITE CRICKETER ⭐⭐⭐⭐⭐⭐⭐ ❤❤❤💖💖💖 AZHAR BHAI
@MuthuKumar-xb1un
@MuthuKumar-xb1un 5 жыл бұрын
My favorite hero azhar. I didn't watch match after azhar out of the Indian team
@crickettop1021
@crickettop1021 2 жыл бұрын
Early 90s la Sachina Vida Azharku than fans adhigam...
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
Azaruddin the stylish stoke maker ...born for cricket ....very unfortunate he lost his son for a bike stunt .... many of my friends in my younger days used to idolize him
@shajahanbablcovai4724
@shajahanbablcovai4724 5 жыл бұрын
nattukaga vilayadiya greatest player pls respect... respect azarudeen respect the Indian team..
@rsva100
@rsva100 4 жыл бұрын
He is fraud match fixing person
@janmp3songzsri669
@janmp3songzsri669 5 жыл бұрын
Aazaruddin super batsman
@rsva100
@rsva100 4 жыл бұрын
No 1match fixer
@rasithsyed2174
@rasithsyed2174 5 жыл бұрын
Azar is Azar we cannot replaced
@rsva100
@rsva100 4 жыл бұрын
Muslim match fixings. Bcci banned azar
@King26787
@King26787 3 жыл бұрын
@@rsva100 poda mental sangi....
@mobileminimaster3015
@mobileminimaster3015 3 жыл бұрын
My dad's favourite cricket. He says he was the best.
@aslynsalah7036
@aslynsalah7036 5 жыл бұрын
Azzarudeen the Great and Mass Human
@rsva100
@rsva100 4 жыл бұрын
Match fixing azar
@ranand9395
@ranand9395 5 жыл бұрын
One of the greatest unsung hero .. my boss azooooor
@prabusaran8019
@prabusaran8019 5 жыл бұрын
Stylish batsman one and only Mohammed azarudeen
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 5 жыл бұрын
Azarudeen he is the best player.
@toc2ameen
@toc2ameen 5 жыл бұрын
Nice batsman we salute u
@rsva100
@rsva100 4 жыл бұрын
No 1match fixing fraud. Azar
@abhishakeb1178
@abhishakeb1178 5 жыл бұрын
India's most prestigious player . But considered as cheater for lifetime . One of the best players in the world .
@muthuvinayagam25
@muthuvinayagam25 5 жыл бұрын
நல்ல பதிவு
@madeswaric563
@madeswaric563 2 жыл бұрын
I like very much azar ❤️❤️👏👏
@nawazshoukath2625
@nawazshoukath2625 5 жыл бұрын
Azar the best batsman... Fav..
@rsva100
@rsva100 4 жыл бұрын
Not batsman. Match fixing. Fraud
@gunapadhu7470
@gunapadhu7470 5 жыл бұрын
22 test centuries in 99 test matches more than ganguly and laxman centuries....eligent stylish player
@alagappanpradeep8576
@alagappanpradeep8576 4 жыл бұрын
Ganguly has 2 five wicket hauls in ODI'S and also more than 100+ international wickets / Under Ganguly's captaincy India reached 2003 World Cup finals .
@abdulharim8157
@abdulharim8157 2 жыл бұрын
Masha Allah
@georgestephenson711
@georgestephenson711 7 ай бұрын
நான் எப்போதும் தல தோனி ரசிகன் தான் ❤
@singhmerit
@singhmerit 3 жыл бұрын
He sacrifice his place to the young players( sachin,kambli,jadjea etc stylish batsman using the wrist, My Dad's favorite player.
@TheVsreeram
@TheVsreeram 2 жыл бұрын
Pakka wrist batsman.. Highly techinical sound bats man
@tamilsoundtamil7858
@tamilsoundtamil7858 2 жыл бұрын
உங்கள் பேச்சும் விளக்கமும் அருமை
@JK-jl5ci
@JK-jl5ci 2 жыл бұрын
I like his fielding style.
@scopeonline
@scopeonline 5 жыл бұрын
He (Azar) is the man who found the Helicopter 🚁 shot
@yasararafatha3139
@yasararafatha3139 5 жыл бұрын
Scope Online yes
@quesky5608
@quesky5608 2 жыл бұрын
Intha voice ku am addict
@rajaraja-sc1es
@rajaraja-sc1es 5 жыл бұрын
Azhar Supar star
@sekaranm3612
@sekaranm3612 5 жыл бұрын
Highly classical and gifter player....very stylish/wristy/excellent Fielding skills ....his foot work against spin bowling quite amazing......Finally his conversation with Anees Ibrahim tapped by IB which forced Azar to accept and said "Yes I fixed" in front of CBI....
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 жыл бұрын
Match fixing சூழ்ச்சியில் சிக்க வைக்கப்பட்டு. அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மறைக்கப்பட்ட சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான் முஹம்மது அசாருதின்.
@freedomvoice5386
@freedomvoice5386 5 жыл бұрын
Best player...
@vvbb9738
@vvbb9738 2 жыл бұрын
அருமை
@hamiljinnahhamiljinnah8090
@hamiljinnahhamiljinnah8090 2 ай бұрын
My cricket hero. World most stylist batsman. பனியன் காலரை தூக்கி விட்டு ஆடும் ஸ்டைல் செமயா இருக்கும்
@s.nageebsali2902
@s.nageebsali2902 5 жыл бұрын
Miss u legend
@armkmk7178
@armkmk7178 2 жыл бұрын
Hats off Hero Captain Md Azarudeen
@jayachandran.a3658
@jayachandran.a3658 3 жыл бұрын
1998 Azhar took captain ship and won two independent cup
@abdnewton2601
@abdnewton2601 5 жыл бұрын
( AB Devillears )## டிவில்லியர்ஸ் பற்றிய கட்டுரை ஒன்றை தொகுக்கவும் நியூஸ் 7
@Frank19945
@Frank19945 5 жыл бұрын
ABD bad
@crazyvolgs7708
@crazyvolgs7708 5 жыл бұрын
Voice semma anna... Ungalukagave paarkirean
@chandrasekar8002
@chandrasekar8002 2 жыл бұрын
முதன்முதலில் Helicopter shot அடித்தது அசார் தான்.
@prabhushankarmunuswamy7000
@prabhushankarmunuswamy7000 Жыл бұрын
Helicopter shot was discovered by Legend Azhar only, Dhoni is the follower
@ayothiya204
@ayothiya204 2 жыл бұрын
முதலில் 9000 ரன்களை கடந்தவர் அசாருதீன் ஆவார் டிராவிட்,டோணி,கோஹ்லி இவரின் வேகத்தை பின்பற்றியவர்கள்
@rasithsyed2174
@rasithsyed2174 5 жыл бұрын
What a voice. News 7 pls make video for umarmukthaar Libya
@rsva100
@rsva100 4 жыл бұрын
Match fixing fraud axar
@jamess5393
@jamess5393 2 жыл бұрын
Best and mass
@RajeshKumar-qz5ji
@RajeshKumar-qz5ji 5 жыл бұрын
Don't talk about other batsmans, this is Azharuddin's story and make it interesting
@statusvideos4836
@statusvideos4836 5 жыл бұрын
Azhar is best captain
@rsva100
@rsva100 4 жыл бұрын
Match fixing.
@ahmednasri4411
@ahmednasri4411 2 жыл бұрын
@@rsva100 உம்பி சங்கி
@jaffermeeran6470
@jaffermeeran6470 5 жыл бұрын
இது கிரிக்கட் உலகில் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி...
@rsva100
@rsva100 4 жыл бұрын
Enna match fixing full
@mervinarul4427
@mervinarul4427 5 жыл бұрын
Beast Captain
@govindankumar3451
@govindankumar3451 5 жыл бұрын
Super man
@parthibanbaskar6938
@parthibanbaskar6938 5 жыл бұрын
Super voice and background music
@acommonman2764
@acommonman2764 2 жыл бұрын
There are two cricket periods, one before Sachin other is after Sachin. Azhar was a hero during before Sachin.
@rajakumarans3308
@rajakumarans3308 5 жыл бұрын
Pls about LARA,PONTING, ABD, INZHAMAM, ATTAPATTU,SRINATH, JAISURYA ,ZAHIR KHAN, WARNE, KUMBLE ,MEGRATH ,STYNE, SHEWAG, BAVEN ,MURALITHARAN,ANWAR
@vinothkumar-bx2hv
@vinothkumar-bx2hv 5 жыл бұрын
Pls tells about Sehwag
@gjalwinjoseph4027
@gjalwinjoseph4027 4 жыл бұрын
Super bro ....I'm Big Fan Of Viru 😍🙏❤️🔥
@gjalwinjoseph4027
@gjalwinjoseph4027 4 жыл бұрын
One And Only Thalaivan Sehwag 🙏😍❤️🔥
@noornoor-ig6we
@noornoor-ig6we 5 жыл бұрын
one word ..style
@periyasamy4550
@periyasamy4550 5 жыл бұрын
Raina life story sollunga sir
@lathifkaleemi32
@lathifkaleemi32 5 жыл бұрын
Thanks for news 7
@ACviews145
@ACviews145 2 ай бұрын
❤❤❤❤❤❤
@sharifsheit6855
@sharifsheit6855 2 жыл бұрын
My favorite Captain's Azarudeen Ganguly Dhoni
@mohammedhaafis6633
@mohammedhaafis6633 4 жыл бұрын
கிரிகெட்டின் தல என குறிப்பிடப்படும் நம்ம அப்ரிடியின் கதையை தொகுப்பு செய்யுங்கள்
@saranraj6035
@saranraj6035 5 жыл бұрын
Voice super
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 1,3 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57