சேவாக் நிகர் சேவாக் தான் அது ஒரு பொற்காலம் இந்திய அணிக்கு என்று தான் சொல்ல வேண்டும்.
@dsjohn21063 жыл бұрын
Most danger man viru 💪🔥🔥
@rajasekaranr52943 жыл бұрын
Yes correct inimel ippadi oru batsman intha jenmathula parkkamudiyathu
@palanisamymithu54486 ай бұрын
Mee to
@annaduraiprakash91624 жыл бұрын
பயத்துக்கே பயம் காற்றவன் இந்த வீரு 😘😘😘😘💪💪💪💪💪
@RaviKumar-zn3bi2 жыл бұрын
Modern version of viv richards
@dineshmuthu35494 жыл бұрын
ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்ஸர் போர் அடிக்க கூடிய ஒரே வீரர் விரேந்திர சேவாக் மட்டும்தான்...!!!
@babuvino36724 жыл бұрын
Yes
@madhankumar41514 жыл бұрын
Fact
@joelprem63594 жыл бұрын
Vera level player. Shewag lam eppo iruntha naama etha murai series lost panniruppoma? Stupid kholi oru Nalla bats man nakuda identify pannala ethuvaraikkum. Dada and dhoni always great.
@joelprem63594 жыл бұрын
@Hindhushan Visvalingam Appadi thaan da solluven bekku. Ne moodu. Dhoni shewag aduthaalum Avan 3type of trophies win pannaven. Kholi eppo thaan first time Nalla team select pannirukkan.
@joelprem63594 жыл бұрын
@Hindhushan Visvalingam lusu Ku naanum athaan sonnen last comment la ozhuga padi da muttal Ku. Arakora mundam.
@trendingwhatsappstatus96834 жыл бұрын
சச்சின், கங்குலி ,டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போதே தனக்கென்று ஒரு நிலையான இடத்தையும்,ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் சேவாக் 🔥❤😍
@ragupathi4083 жыл бұрын
நானும் சேவக் தீவிர ரசிகன்,,
@venkatesanchinnasamy5937 Жыл бұрын
🎉
@palanivelraj32744 жыл бұрын
எனக்கு கிரிக்கெட் வெறித்தனமா புடிச்சதுக்கு காரணமே தலைவர் சேவாக் தான் ♥️
@udayakumar35473 жыл бұрын
🤫🤫😎😃😃🤓🤭🎁🌷
@abinath85692 жыл бұрын
Same too
@hildaalphonse2239 Жыл бұрын
Same too
@gurushankar6946 Жыл бұрын
Yes me too!!❤️❤️
@ridurshanshakthi26074 жыл бұрын
டெஸ்ட் போட்டிகள் t20 ஆக மாறிய காலம் சேவாக் இன் காலம் 👏👏
@ragupathi4083 жыл бұрын
Correct
@sasthasastha81593 жыл бұрын
@@ragupathi408 , , ,, , ,
@jasexplores3 жыл бұрын
True
@tamizhselvan9523 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👏👍👍👍👏👏👏💪💪💪💪
@ovimanip5023 жыл бұрын
💪💪💪💪💪💪💪💪
@raja-vel45164 жыл бұрын
சச்சின் என்ற இமயம் இருக்கும்போதே தனக்கென ஒரு சகாப்தம் உருவாக்கினார்!!! வாழ்நாள் முழுதும் அவரது ரசிகன்💪💪💪
கடைசியா ஒரு வார்த்த சொன்ன பாத்தியா அதான் உண்மை.... இந்தியால மட்டும் இல்ல உலகத்துல எந்த நாட்டிலும் இந்த மாதிரி ஒருவர் கிடைக்ககமாட்டாரு... ஒரே தலைவன் " ViRu"
@sindupavithra34554 жыл бұрын
அதிரடி என்ற வார்த்தைக்கு சொந்தகாரர் அது சேவாக் மட்டுமே. என் உயிரில் கலந்த ஒரு பெயர்.
இந்த ஜென்மத்தில் எனக்கு பிடித்த ஒரே வீரர் சேவாக் மட்டுமே
@mageshwaran79114 жыл бұрын
Enakum bro
@vinodhkumar86974 жыл бұрын
சேவாக் மட்டும்
@venkateshn35974 жыл бұрын
Sema...💐💐
@ASHOKKUMAR-kp2ti4 жыл бұрын
🙌
@vinothremco81733 жыл бұрын
me also thala
@sathiyamoorthy8944 жыл бұрын
நல்ல கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் சேவாக்...
@benjaminfranklin80174 жыл бұрын
100% true bro.
@gjalwinjoseph40274 жыл бұрын
எப்போம்டா என் தலைவன் பற்றி இந்த மாதிரி வீடியோ போடுவிங்கனு எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்...சிறப்பு மிகச் சிறப்பு நன்றி நியூஸ் 7..... By சேவாக்கின் வெறித்தனமான ரசிகன் #சேவாக் #ஆல்வின்
@gkmaster99534 жыл бұрын
Hi bro
@gjalwinjoseph40273 жыл бұрын
@@gkmaster9953 Hi bro 😍😍😍
@gkmaster99533 жыл бұрын
@@gjalwinjoseph4027 hai anna
@Djsivavlogs Жыл бұрын
❤
@Djsivavlogs4 жыл бұрын
நெஞ்ச தட்டி சொல்லுவேன் டா Sehwag Fan டா Nu 🔥🔥🔥💯
@vijayprakash63644 жыл бұрын
👏👏👌👌
@vinodhkumar86974 жыл бұрын
நான் சேவாக் ரசிகன் 🔥🔥🔥🔥
@Djsivavlogs4 жыл бұрын
@@vinodhkumar8697 Super Nanba💯🔥🔥🔥
@freekyguy42894 жыл бұрын
superb bro😎im Yuvraj fan bt i too like viru bhai❤
@Djsivavlogs4 жыл бұрын
@@freekyguy4289 👏👏
@Djsivavlogs4 жыл бұрын
சாகும் வரை Sehwag Fan💯💯💯
@vimalraj14 жыл бұрын
நானும் தான் கடைசி வரைக்கும் சேவாக் ரசிகனாக இருப்பேன் 💯💯💪💪
@Djsivavlogs4 жыл бұрын
@@vimalraj1 ரொம்ப பெருமையா இருக்கு நண்பா💯🔥
@mageshwaran79114 жыл бұрын
நானும் ❤️
@Djsivavlogs4 жыл бұрын
@@mageshwaran7911 👏👏👏
@babuvino36724 жыл бұрын
நானும் ஒருவன்
@JohnPaul-ev6nq3 жыл бұрын
என்றும் சேவாக்கின் ரசிகன் மட்டுமே... என்பதில் பெருமை கொள்கிறேன்
@postbox92904 жыл бұрын
உலகின் மிகச்சிறந்த பவுலர்களும் பந்து வீச பயப்படும் ஒரே மாவீரன்...🔥🔥🔥💯👑
@TamilSelvan-ce2fh4 жыл бұрын
Ultimate ultimate
@vickypadaleeswaran4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் சேவாக் ரசிகன் நான்😎 news7க்கு நன்றி...For my thalaivar sehwag...
@pulikumar13523 жыл бұрын
சேவாக் ஓய்வு சென்றபிறகு கிரிக்கெட் பார்ப்பதில்லை
@sandyrock1433 жыл бұрын
I like Viru
@இராசியங்காடுபழ.சபரி3 жыл бұрын
Same alwyz sehwag
@tamizhselvan9523 жыл бұрын
💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌💪💪💪💪👌👌👌👌👌👏👏👏👍👍👍🙏🙏 crt true
@badhushabadhusha5328 Жыл бұрын
good
@sasisasig4 жыл бұрын
நான் ஸ்ரீலங்கா இந்திய ரசிகனாக மாறக் காரணமே சேவாக்கின் ஆட்டம் தான்.சேவாக் விளையாடும் அனைத்து போட்டிகளையும் நான் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன். இவர் போன்று எவரும் இனி வரப்போவதில்லை
@t.g.s.srinivasansrinivasan8549 Жыл бұрын
அட... இந்த உலகின் எந்த பவுலர் வேணாலும் பந்து வீசட்டும்..எவ்வளவு வேகமாக வரட்டும்.. தான் சந்திக்கும் முதல் பந்திலிருந்தே..அதிரடிதான்...வெல்டன்..ஷேவாக்❤❤❤
@jamumasterthalapathi66294 жыл бұрын
அதிரடி சேவக். அவர் அடிக்கும் பந்து மின்னல் வேகம். கேமரமேனே தினருவார்கள்
@Djsivavlogs Жыл бұрын
❤
@mageshwaran79114 жыл бұрын
ஈடு இணை இல்லா வீரன் "வீரூ" என்றென்றும் சேவாக் ரசிகன்❤️
@rajeshravi93784 жыл бұрын
தலை உயர்த்தி சொல்லுவேன்..... சேவாக் ரசிகன் என்று..... 😎❤️❤️❣️❣️
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤❤
@prawinkumar74144 жыл бұрын
சேவாக் ஓய்வு பெற்றபின் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை.
@tamilantravels14214 жыл бұрын
Mass thalaiva
@ganeshprabu47954 жыл бұрын
Bro nanu tha
@moorthimedicals78714 жыл бұрын
Nanum tha
@vijayv42034 жыл бұрын
Hmm ji l miss you sehwag
@bvn77814 жыл бұрын
Me to bro
@gopinathbalu47964 жыл бұрын
உலகமே உன்னை பார்த்து வியந்து போகும் வீரேந்திர சேவாக் அண்ணா அவர்களே 🌏உன் திறமையை உலகமே பேசும் ஆயிர ஆயிரம் பேர் வந்தாலும் ஆகச்சிறந்த அதிரடி வீரன் நீங்கள்தான் முதல் பாலி சிக்சர் அடிக்கும் இமயமே... என்றும் இன்றும் என் உயிர் பிரிந்தாலும் உன் ரசிகன் நான் உலக மாஸ்டர் கிரிக்கெட் வீரர் நிரந்தர சேவாக் வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு என் இதயமே..
@Djsivavlogs3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@periyasamyperumal31694 жыл бұрын
சேவாக் அவுட் ஆனால் மேட்ச் பார்ப்பதை தவிர்த்துவிடுவேன் , அவர் ஓய்வு பெற்றவுடன் மேட்ச் பார்ப்பதில்லை
@subasuba3804 жыл бұрын
Nanum than gi shewag en uyir thesam
@romeogoodboy84524 жыл бұрын
Avan oru aalu punda..avan out aana niruthiduvvaanam..cricketey oru Avvaa game..sothula uppu potu thinna unaku aathayam iruntha cricket paaru ilana mooditu po..NOOL ILAYEL ETHUM ILLAI
@murugesanr55024 жыл бұрын
Nanunthan
@ragupathi4083 жыл бұрын
நானும்
@karthicka10383 жыл бұрын
சேவாக் ஓவிய பெற்றதிலிருந்து கிரிக்கெட் பார்ப்பதிலில்லை
@Djsivavlogs4 жыл бұрын
சேவக் என்னும் ராட்சசன்🔥🔥🔥
@sivaram62244 жыл бұрын
Correct bro
@abmusicchannel30564 жыл бұрын
சேவாக் எங்களுடைய சொந்த அண்ணன்.......... எங்கள் உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் ஓடும் போது எங்களுக்கு வெறி உண்டாகும்......... அது தான் எங்கள் அண்ணன் கிரிக்கெட் தல......... சேவாக்.
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤❤
@BharathKumar07214 жыл бұрын
ஒரு பந்து மட்டுமே எதிர் கொண்டாலும் அந்த ஒரு பந்தையும் போடும் பௌலர்க்கு வரும் பாரு ஒரு கிலி அதாண்டா எங்க சேவாக் எந்த ஒரு நிலையிலயும் தனக்காக ஆடாம அணிக்காக ஆடுன ஒரு முக்கியமான வீரர் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சதே இவரோட பேட்டிங் பார்த்துதான் 👍👍👍
@Djsivavlogs Жыл бұрын
❤
@rajeshaji38974 жыл бұрын
(வீரமான வீரு )Test, Odi, 20-20 , என அனைத்து வித கிரிக்கெட் போட்டியையும் ஒரே மாதிரியாக அடித்து நொறுக்கும் அதிரடி &ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் !
@அருள்பழனிசுவாமி4 жыл бұрын
என் தலைவன் வீரவேந்தர் சேவாக் அவர்களின் video வெளியிட்ட News7 Tamil-க்கு கோடி நன்றிகள். தலைவர் சேவாக் வாழ்க ! My Thala Sehwag long live !!
@Djsivavlogs Жыл бұрын
❤
@Seeralanbas4 жыл бұрын
தலைவா எனக்கு நீ தான் கிரிக்கெட் கடவுள் , சுயநலமில்லாத தங்கம் சார் சேவாக் , now a days I don't have interest to watch cricket without you, watch ur old videos that's enough for me to joy , your kind heart helping person , inspiring, u sehwag...
@TamilSelvan-ce2fh3 жыл бұрын
👍👍👍👍👏🙏🙏🙏🙏👏👏👏🙏🙏
@vikki84704 жыл бұрын
அதிரடி ஆட்டத்தில் இவரை மிஞ்ச ஆட்கள் இல்லை. இவரை அவமானப்படுத்தி வெளியேற்றியவனை சில காலத்தில் மறந்து விடுகிறார்கள்.ஏனெனில் அவனுக்கென்று எந்த சிறப்புமில்லை. மொத்த அணியின் வெற்றியை தனதாக்கிக் கொண்டான்.
@arivazhagana13504 жыл бұрын
Correct aa sonniigaaa
@sakthivelc58114 жыл бұрын
Correct brother
@sakthivelc58114 жыл бұрын
தோனி வருவதர்க்கு முன்,என் தலைவன் இல்லை என்றால் ஆட்டமே தோல்வி தான்....
@Djsivavlogs4 жыл бұрын
Super nanba
@njana20124 жыл бұрын
10,773 runs in 350 ODI matches as a middle order batsman.73 half centuries 10 centuries in ODI as a middle order batsman.Finished the International matches with last ball six 21 times.4200+runs in test and 1900+runs in T20 as a middle order batsman.High score in ODI 183*v Srilanka(3rd batting position).High score in Test 227vAus (3rd batting position).489 sixes 1386 fours in ICC.Stumping speed 0.09s.World best keeper.First Indian Captain to develop the India in test rankings.Best Captaincy(Powerplay bowler selection,Feilding setup and batting order)leads to win India more than 100 T20 matches and 3 ICCtrophies.(Ithana saathana Dhoni yodathu iruku solrathuku onnum illayaama)😏😏😏🤦♂️
@vikramdsv99924 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் !உன்னுடைய ஆட்டத்திற்க்கு மட்டுமே நான் அடிமை😢
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤❤
@bala24473 жыл бұрын
எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து நான் சேவாக் ரசிகன் தான்... இவரை போல இனிமேல் எவராலும் வர முடியாது...
@Djsivavlogs3 жыл бұрын
🔥🔥🔥
@mrxtamil40754 жыл бұрын
90’s kids கிரிக்கெட் கடவுள் சேவாக் மட்டுமே...
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤❤
@smv.gurusehwag34624 жыл бұрын
சேவாக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன் இந்தியாவில் இல்லை....சேவாக் என் கிரிக்கெட்டின் நாயகன்...அவர் ஆடாத கிரிக்கெட் போட்டியை பார்க்க எனக்கு எப்போதும் இல்லை...ஐ லவ் யூ சேவாக்...❤️❤️❤️❤️❤️❤️❤️
@sachinvino73244 жыл бұрын
சேவாக் ஒரு சகாப்தம்
@karthikeyan20574 жыл бұрын
முதல் பந்தில் 6 அடிக்ககுடிய ஒரே வீரன்#sehwag.👊👊💪💪
@Djsivavlogs Жыл бұрын
❤
@kathiragan22454 жыл бұрын
Sehwag என்றால் மிரட்டல் அடி தான் ஞாபகம் வரும்.
@eluvankottairajith07873 жыл бұрын
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஷேவாக்கிற்கு நிகர் ஷேவாக் மட்டுமே
@Djsivavlogs Жыл бұрын
💥💥💥❤️❤️
@Shylukavya4 жыл бұрын
சேவக் ஒரு பேட்டியில் - 50 ஓவர் முழுவதும் நான் நின்றால் கண்டிப்பாக 200 அடிப்பேன் என்று சொன்னார், ஆனால் அவர் அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே 47 ஓவர் நின்றார் அதிலேயே 200 அடித்துவிட்டார்.. சேவக் எனும் அரக்கன்
@udayakumar35473 жыл бұрын
Poda poi sOlli punda
@gamingmafiatamil11593 жыл бұрын
@@udayakumar3547 dhoni kanni
@bharathiviru1752 жыл бұрын
Yes
@madheshm27532 жыл бұрын
yes
@Djsivavlogs Жыл бұрын
@@udayakumar3547 oonjibpundaya paathuya😂
@saravanapichai6333 жыл бұрын
சேவாக் ஓய்வை அறிவித்த நாள் மிகவும் அழுதேன் இறுதிவரை உன் ரசிகன்
@vimalraj14 жыл бұрын
சேவாக் போல இன்னும் யாரும் வற போரது இல்ல.... தல தான்
@rajasekar79573 жыл бұрын
எங்கள் தல சேவாக் சுயநலம் இல்லாதவர் அணிக்கான விலையாடியவர் சேவாக் வாழ்க புகழ் வாழ்க வளமுடன் நலமுடன்
@jayakumarjayakumar91334 жыл бұрын
சேவாக் எப்போது கிரிக்கெட் இருந்து விலகினாரோ அப்போது இருந்து நான் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டு விட்டேன்
@ராஜா-ண3ய4 жыл бұрын
நானும் கூட...இப்போ தான் கொஞ்சம் பாக்குரேன்
@vinodhkumar86974 жыл бұрын
நானும் தான்
@subasuba3804 жыл бұрын
Nanum. Than ji
@ராஜா-ண3ய4 жыл бұрын
@@subasuba380 சூப்பர்ப்
@manikandanravi34984 жыл бұрын
I am also
@karnaram93584 жыл бұрын
"Sehwag indha per vandhaa podhum, like potudha video ve paapen... sehwag veriyan😍💪💪💪 #Sehwag
@MithranAnshik3 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் நான் சாகும்வரை என் தலைவன் விரேந்திர சேவாக்கின் தீவிர ரசிகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் அவருக்கு அப்பறம்தான் எந்தக்கொம்பனா இருந்தாலும் புடிக்கும்
@Djsivavlogs3 жыл бұрын
👍🔥🔥🔥
@karthickkarthickpavithra58263 жыл бұрын
என் வாழ்நாள்ளிள் அன்று முதல் இன்று வரை சேவாக் இடத்தில் வேரா யாரும் வைத்து பார்க்க முடியவில்லை
@Djsivavlogs3 жыл бұрын
😭Unmai than nanba
@hariharan99504 жыл бұрын
சேவாக் என்னிக்குமே ராஜா தான்
@kalairams60904 жыл бұрын
Sehwag my best player
@krishnasewah4675 күн бұрын
நான் உயிரோடு இருக்கும் வரை என்றும் என் உயிரில் கலந்த உணர்வு சேவாக் மட்டுமே நான் வாழ் நாளில் கண்ட மிக பெரிய வீரன் சேவாக் மட்டுமே
@jaikanna55943 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரே வீரன்..... அதிரடியில் மட்டுமல்ல அன்பிலும் கூட........உன்னால் மட்டுமே Cricket பார்த்தேன்.... நீ சென்றபின் பார்பதையும் நிறுத்தி விட்டேன்....
@vinothsehwag3 жыл бұрын
எனது கிரிக்கெட் கடவுள் சேவாக் மட்டுமே😎😍 my god of cricketer🤩❤🙏
@gandhiselvanselvan7105 Жыл бұрын
நீ பிறந்த இந்த பாரத தேசத்தில் தான் நாங்களும் பிறந்தோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி........ தலைமுறைகளை தாண்டியும் உன் வரலாறு ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்...........................தென் முனையின் கடைகோடி மாவட்டமான தூத்துக்குடியிலிருந்து உன் மீது தீராத ஏக்கம் கொண்ட ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்......
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤
@sureshkarur144610 ай бұрын
Nannum
@jabdulkareem10214 жыл бұрын
Sewhag is the main reason why I am watching cricket till now. Undoubtedly a legend
@Djsivavlogs4 жыл бұрын
Sehwag ஓட வம்சம் டா நாங்க💯💯💯
@TamilSelvan-ce2fh3 жыл бұрын
👌👌👌💪💪💪💪
@Djsivavlogs3 жыл бұрын
VIRU இது பெய்யரில்லை இது எங்களுடைய சாம்ராஜ்ஜியம்🔥🔥🔥🔥🔥
@ராஜா-ண3ய4 жыл бұрын
சேவாக் ரசிகன் டா
@kaviarasan94734 жыл бұрын
Ms dhoni movie போன்று v. Shevag untold story எடுக்க வேண்டும்
@mokkacomedy32084 жыл бұрын
சேவாக் விளையாடும் வரை தான் மேட்ச் பார்ப்பேன் அவர் அவுட் ஆனதும் சேனல் மாறிவிடும்… இன்றும் அப்படி தான் அவர் இல்லாததால் நான் கிரிக்கெட் பார்ப்பதே இல்லை பல வருடங்களாக………… Miss u sehwag…
@natrayane82113 жыл бұрын
ரசிக்கும்படியான விமர்சனம்
@pragyasaiharikavin10484 жыл бұрын
சாகும்வரை நீ மட்டுமே என் தலைவன் உன் அதிரடி ஆட்டமே என் தன்னம்பிக்கை
@SasiKumar-be3yc4 жыл бұрын
உண்மைய சொல்லனும்னா ஓய்வு பெற்ற ஒவ்வொரு பவுலர்கள கேட்டாலே சொல்வாங்க சேவாக் அ பாத்து யார்யார் பயந்தாஙாகன்னு
@Djsivavlogs Жыл бұрын
❤
@alagappanpradeep85764 жыл бұрын
2003 உலக கோப்பை இறுதி போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மற்ற இந்திய பேட்ஸ்மென்கள் தடுமாறிய போது தனியாக 82 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கே பயம் காட்டினார் சேவாக் - உலக கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் விளையாடிய எனக்கு பிடித்த மிகச் சிறந்த ஆட்டம் அது தான்.
@ahdhithya6223 жыл бұрын
உண்மை தான், அப்போது சச்சின் அவுட் ஆனா பிறகு மேட்ச் ஓவர் என்று நினைத்தார்கள்..ஆனால், இவர் ஆடிய ஆட்டம் அருமை..அதுவும் பயம் இல்லை, மிரண்டு போனார் ரிக்கி ponting
@alagappanpradeep85763 жыл бұрын
@@ahdhithya622 சச்சின்(தொடர் நாயகன்) எடுத்த 6 அரைசதங்கள் ,1 சதம் தான் இந்தியா 2003 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது . எந்த ஒரு வீரராலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியாது.சேவாக் 2003 உலக கோப்பையில் இறுதி போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டு முயற்சியால் தான் ஆஸ்திரேலியா 2003 உலக கோப்பை வெல்ல முடிந்தது .
@ahdhithya6223 жыл бұрын
@@alagappanpradeep8576 உண்மை தான் இவர் ஆடும் போது பதட்டம் இல்லை.. எந்த ஒரு இலக்கு என்றாலும், இவர் பதட்டம், பயம் இல்லாமல் ஆடுவர்
@alagappanpradeep85763 жыл бұрын
@@ahdhithya622 மற்ற வீரர்களால் தான் இந்தியா 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் நுழைந்தது , சேவாக் இறுதி போட்டியில் மட்டுமே அதிக பட்ச ரன்கள் எடுத்தார் . ஒரு போட்டியை வைத்து சேவாக் தான் பதட்டம் இல்லாமல் விளையாடினார் என்று கூற முடியாது .
@ahdhithya6223 жыл бұрын
@@alagappanpradeep8576 அவர் எல்லாம் போட்டியில் பதட்டம் இல்லாமல் ஆடுவர்..99, 199, 299 இருக்கும் போது கூட பயம் பதட்டம் இருக்காது..அதுவே எனக்கு பிடித்த ஒன்று
@selvakumarjoshua26643 жыл бұрын
சதம் அடிப்பதற்கு என்று ஆடாமல் காலத்தில் நிற்கும் வரை எதிரணி பந்து வீச்சை வதம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர். அணியின் ஸ்கோரை உயர்த்துவதையே குறிக்கோளாகக் கொண்டு விளையாடி அற்புதமான வீர தீர சேவாக்
@yuvaallinone56804 жыл бұрын
மற்றவர்களுடைய ரசிகர்கள் சுயநலமாக யோசிப்பவர்கள் அதிரடி மன்னன் நம்முடைய அண்ணன் ரசிகர்கள் மட்டும் தான் மிகச்சிறந்த கிரிக்கெட்டை ரசிப்பார்கள் ஆட்டத்தை ரசிப்பார்கள் இங்கு விமர்சனங்களை படித்தால் அப்படித்தான் தெரிகிறது அப்படித்தான் நிரூபணமாகியுள்ளது
@Djsivavlogs4 жыл бұрын
100% Fact nanba
@gnanamprakash1826 Жыл бұрын
இதுவரை இப்பொழுது இனிமேல் " வீரேந்திர ஷேவாக் " அவர்களை போல் மற்றும் ஒரு வீரரை காண்பது மிக மிக கடினம்.
@nallavarumanithanvijayakan51244 жыл бұрын
நல்ல ஒரு மனிதர் எனக்கு மிகவும் பிடித்தவர் மதம் கொண்ட யானை போல் அவர் ஆட்டம் மிகவும் அருமையாக இருக்கும் சேவக பேர சொன்னா பாகிஸ்தானை பயப்படும் அது ஒரு காலம் ஐ லைக் யு சார் வாழ்த்துக்கள் சார்
@SureshKumar-xi3nb4 жыл бұрын
சேவாக் ஒரு சிறந்த வீரர்
@muthrakmranima3913 жыл бұрын
தான் விளையாடிய காலத்தில் தன்னலம் இல்லாமல் விளையாடி ஒரே வீரர்.... தனக்கென ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர்...
@Djsivavlogs3 жыл бұрын
🔥🔥🔥
@mohanasundaramk88184 жыл бұрын
I love Sehwag ❤️❤️❤️
@anoopkr13364 жыл бұрын
❤️
@sivagia65414 жыл бұрын
சாதனைகளை நோக்கி ஆடாத சரித்திர நாயகன் , எதிரணியினர் வகுக்கும் வியூகங்களும் வீழ்ந்து போனது வீருவின் ஆட்டத்தில் I miss you viru
@jafarullafarook78794 жыл бұрын
Proud to be a big fan of Thala👉 @Sehwag On Behalf of @90'sKids😊🤚
@saipandipandi94554 жыл бұрын
எப்பொழுதும் என் தலைவன் சேவாக்
@caddtrainingservicescatia1614 жыл бұрын
Real MONSTER IN CRICKET..... Fearless INDIAN TIGER.... 🔥 🔥 🔥
@prasathprasath50134 жыл бұрын
Delhi wala...(டெல்லியின் செல்ல குழந்தை )வாழ்க...
@rkblocks8769 Жыл бұрын
Best இவர் மட்டுமே
@imayavaramban1649 Жыл бұрын
டோனி என்ற சுயநலவாதியால் இந்தியாவின் கிரிக்கெட் பல வெற்றி வாய்ப்பை இழந்தது
@mohamedrafiq99533 жыл бұрын
நமது தேசத்தில் Sehwag One of the best player in the world ......
@selvamm68334 жыл бұрын
சேவாக்கை அசிங்கப்படுத்திய தோனி இன்று அசிங்கப்பட்டு நிற்கிறான்
@ezhilek98334 жыл бұрын
Enda comedy panitu iruka kudhi 😆😂
@muthuraj67874 жыл бұрын
@@ezhilek9833 dhoni oru dubbakuru batsman
@lolgamer164 жыл бұрын
@@ezhilek9833 dhoni oru loosu kuuthi
@ezhilek98334 жыл бұрын
@@muthuraj6787 shewag Kundu kudhi sottai kudhi ku batting tavira oru kudhiyum teriyadhu 🤮💩💦
@ezhilek98334 жыл бұрын
@@lolgamer16 gayjith pundai maariyae pesadhada shewag kudhi naaingala 🤮😂💩💦 batting matum terunjitu ena umbuva ne enda echakala naiaye
@praveenkumar-jb5cw3 жыл бұрын
விளையாட்டில் கூட அரசியல் செய்யும் உங்களுக்கு , எப்படி உன்னதமான அரசனை கௌரவிக்க மனம் வரும் !!! இந்தியர்களின் ஒவ்வொரு மனமும் உனக்கு கண் கலங்கி farewell பண்ணும் தலைவா !! அன்றும் இன்றும் என்றும் உலகம் உன் பெயர் சொல்லும் ❤️
@Djsivavlogs3 жыл бұрын
❤️❤️🔥
@umanath80193 жыл бұрын
நினைவு தெரிந்த நாள் முதல் இன்றும் என்றும் எனது ஆஸ்தான கிரிக்கெட் வீரர் சுல்தான் ஆப் முல்தானாகிய விரேந்தர் ஷேவாக் தான்
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤
@krishnakumar-te4ic3 жыл бұрын
அந்தக் காலத்திலேயே டி 20போல் அதிரடி காட்டிய சிங்கம் எனக்கு மிகவும் பிடித்த வீரர்
@Djsivavlogs Жыл бұрын
❤❤❤
@SathishKumar-vb9xl3 жыл бұрын
என் மாஸ்டர் எப்போமே என் தல மாஸ்டர் சேவாக்🥰🥰🥰🥰🤩🤩🤩💪💪💪💪💪
@mohan.m37344 жыл бұрын
Risk is my business Danger is my game Sehwag is my name..
@Ajithkumar-yy1vo4 жыл бұрын
Test, ODI, T20 ithu ellathulaiyum record vacha thalaivan sehwag. சேவாக் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். ❤❤சாகும்வரை சேவாக் ரசிகன் ❤❤
@கண்ணைநம்பாதே4 жыл бұрын
உண்மை காரணம் சேவாக் அவர்களைதவிர கிலியூட்டும் பேட்ஸ்மேன் யாரும் இதுவரை இந்திய அணியில் இருந்த்துஇல்லை்
@balakf98913 жыл бұрын
நான் சவால் விட்டு சொல்வேன் இன்று மட்டும் அல்ல இந்த உலகத்தில் கிரிக்கெட் இருக்கும் வரை இப்படி ஒரு சுயநலமற்ற அதிரடி வீரனை இனி காணவே முடியாது...
@Djsivavlogs3 жыл бұрын
🔥🔥🔥
@kingsekarkingsekar53333 жыл бұрын
உண்மை
@thaladeepak34713 жыл бұрын
நான் முதல் முதல் ரசித்த ஜாம்பவான் விரேந்தர் சேவாக் மட்டுமே...... என் கிரிக்கெட் கடவுள் விரேந்தர் சேவாக் ♥️♥️♥️
@duraimurugan90913 жыл бұрын
இந்தியாவின் அதிரடி ஆட்டகாரர் வீரேந்திர ஷேவாக் அவருக்கு ஓய்வு பெறும் போது ஒரு போட்டி வைத்து இருந்து இருக்கலாம் ரன் மிஷின் சேவாக் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🎁🌸🏆🏆🏆
@Chandrucovai23024 жыл бұрын
சேவாக் ஒன்லி ஒன் கிங் ஆஃப் கிரிக்கெட் ...👊👊👊
@ganeshpraba41703 жыл бұрын
என் தலைவன் சேவாக்கிற்கு நிகர் என் தலைவன் சேவாக் மட்டுமே...❤❤❤
@chandrasekar80023 жыл бұрын
இந்த மாதிரி ஒரு வீரரை இனிமேல் பார்பது கடினம்.
@sureshc26274 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வீரர் சேவாக் மட்டுமே.. பட்டையை கிளப்புவார்..
@actorsubash59653 жыл бұрын
Good opener
@muruganmuthu46724 жыл бұрын
295 இலங்கைக்கு எதிராக அடிச்சா ரன் சொல்லிருக்கலாம் 🙏
@prahaladanprabhu840710 ай бұрын
உங்கள் வர்ணனை கேட்டு நான் மகிழ்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ❤❤❤
@arjunanarjun34764 жыл бұрын
Sehwag very good batsman very good brilliant
@sathishshewag17429 ай бұрын
My real hero only Sehwag ❤❤❤🎉🎉🎉🎉
@samarasimhareddy89464 жыл бұрын
U people believe or not i don't know..,but i just stopped watching cricket,after sehwag retirement....., He is my childhood hero...