நான் நீண்டகாலமாக தேடிய காணொளி...வாழ்க உங்கள் சமுதாயபணி...
@SanthramohanSanthramohan2 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பாதிப்பு தற்போது எனக்கு இருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கின்றேன் உங்களுடைய தகவல் இன்னும் உறுதுணையாக இருக்கும் நன்றி
@PRABAKARAN_TAMILAN_MADURAI Жыл бұрын
இந்த பயிற்சி செய்யும் போது என்னுடைய தாடை சதை பிடித்துக் கொள்கிறது. வலி ஏற்படுகிறது
@pradhapsuresh46232 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் செய்கிறேன் மிக மிகநனறி
@valliammals3491 Жыл бұрын
Sir valka valamudan i your patient, super video, thanks
@pandianpandian4191 Жыл бұрын
VERY , VERY THANKYOU Dr.
@prebinezerl5844Ай бұрын
🎉🎉🎉 thank you sir
@premaprema3318 Жыл бұрын
Very thankful Dr
@sheiksheikmohideen21773 ай бұрын
Super thanks
@kamalimani44166 ай бұрын
Thank you so much doctor 🙏
@preethignanaseakaran67337 ай бұрын
Thanks for sharing ❤
@jaimohanmohan99062 жыл бұрын
எனக்கு இப்ப 3 நாள் இந்த பிரச்சினை இருக்கிறது
@SuryaPrakash-tc4xl27 күн бұрын
இப்போ பரவலையா உங்களுக்கு
@lavangovind4085 Жыл бұрын
Super explain sir tq so much sir
@preethiqueen17742 жыл бұрын
Thanks doctor
@AnbudanMalar Жыл бұрын
Thank you very much
@SathishKumar-tl6zy2 жыл бұрын
TQ u doctor
@kavithaduraisamy89822 жыл бұрын
Trigeminal பற்றி சொல்லுங்கள் ஐயா..
@murugeshkumar.s27832 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@baskar-Sony2 жыл бұрын
Thanks lot
@praneshsivakumar42922 жыл бұрын
Thank you so much sir
@devagivino4012 жыл бұрын
Tq so much sir my Hus since 15ds affected so very fear sir now fear okey sir pt 33yrs previous history 12yrs back bells palsy again now sir only physiotherapy treatment and consulting for general medicine doctor
@devagivino4012 жыл бұрын
Good evening sir cure duration time sir this pt at take food items sir
@balauma86192 жыл бұрын
Ithu kandipa 3weeks la sari aakitum. enakum vanthuchu, sari aakituchu. But vantha first day hospital ku 74 hours kulla Dretmant yetukalana sari akurathu kastam, tablets tharuvanga athu yetutha peraku physiotherapy kitta ponum. Late pani ponigana sari aakathu
Sir mugavathathal thadai நரம்புகள் வலி எடுக்கிறது. இதற்கு solution koorungal tks sir.
@a.twinsviews6286 Жыл бұрын
Thankyou so much sir.God bless you
@sairamsairam270 Жыл бұрын
Tq anna❤️
@gopalal48Ай бұрын
ஹான்ஸ் போடுவதினாலும் இது போன்ற பிரச்சனை வருமா
@mariavenni3669 Жыл бұрын
Sir, ennaku muga vatham vanthu 1 month ahcu sir, ana treatment eaduka 3 days ahcu , eppo pshyotherpy 15 mudichu potchu, tablet sapiduren, analum sariyakalai vettlu execies pandren, vere enna panna sariyakum sir ,
@kalainila384 Жыл бұрын
Sir enaku 3 years irukku.oru eye sinnatha aagiduchu.innum sari aagala..
@Suryakowsy5 ай бұрын
Sir ithu sari aagittu marubhadi varuma...sari aagi 2month ku apram marubhadi athey vali irukku sir ...appo thirumbha bell's palsy varapoguthaa sir please sollunga sir...😢
@curtainspondichrrry12 жыл бұрын
All facial mooment back sir but vaai koplika mudila 4 month aakuthu inime itha. Permannta sir
@manipc85082 жыл бұрын
ஐயா எனக்கு மூன்று வருடமாக முகவாதம் உள்ளது ... நான் நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனாலும் எனக்கு முழுமையாக குணமடையவில்லை
@balabalan16302 жыл бұрын
Sir pls tablet sollunga
@tnmali Жыл бұрын
2 weeks la normal aagidumaa illa Dr kitta poganuma doctor
@radhamaheeswaranselvarasu13292 жыл бұрын
Sir enakku bells palsy vanthu one year acchu face normal la irukku but face tightness irukku atha eppati sir sariyagum please reply sir
@shoppingmaami16613 ай бұрын
Same pbm
@JeevanrajJeeva-br7nt6 ай бұрын
அய்யா வணக்கம் இந்த முகவாதம் ஒருவருக்கு இரண்டு முறை வருமா வரும்போது என்ன செய்யவோன்டும் ஏன் என்றால் எனக்கு இரண்டாவது முறை வந்துள்ளது உங்கள் கருத்தை தயவு செய்து கூறவும்
@balasathya36192 жыл бұрын
Sir enga papa ku 6 yrs aguthu sir mugavatham vanthu 8 nal aguthu sir plss sir eptiyathu solution solunga sir
@HoneyLankaWorld Жыл бұрын
Sariyaahitta sister en son kum 8 years aaguthu 7days aahittu ipo unge baby ku sariyaahitta sister
@abiramibijisha1460 Жыл бұрын
R v s suloor
@prasanthravi94253 ай бұрын
சார் வணக்கம் இந்த வியாதி எனது அம்மவிற்கு 2 வருடமாக இருக்கிறது இதுவரை சரி ஆகவில்லை டாக்டர் கிட்ட கேட்டபோது இதற்குனு ஒரு injuction இருக்கிறது சொன்னார்கள் அது எந்த மருதவமனையில் கிடைக்கும் அந்த இன்ஜுக்ஷன் பெயர் என்ன எவ்வளவு விலை, நாங்கள் கடலூர் மாவட்டம் ஐயா உங்களால் அந்த உசியை எடுத்து கொள்ள உதவ முடியுமா ஐயா 🙏🙏🙏🙏
@mrraja4370 Жыл бұрын
One eye not work and what!
@muthuarasan78952 жыл бұрын
பிறந்த குழந்தைக்கு முக வாதம் இருக்கு என்ன பண்ணுறது
@ranipeter6449 Жыл бұрын
Dr. Thanks for your video. Its second week. Taking medication. But my ear pain is there till back of head is there. How long will it take for pain to go away. Please reply dr.
@dialluckdialluck6416 Жыл бұрын
9
@sudhish47282 жыл бұрын
என் அம்மாவிற்கு உதடு உள் பக்கமாக குறுகுறுன்னு எறும்பு ஊர்ந்து போலவே தொடர்ந்து 4நாட்களாக உள்ளது இது முகவாதம அறிகுறியா
@Maheshennumnaan23122 жыл бұрын
Sir mugavatham aramichi treatment eduthuttu irukka oruthanga smoke panranga acanga kitta irunthu cigarette vangi smoke panna namakkum varumaa