முகிலுக்கு நாவடக்கம் தேவை இல்லனா அடக்க வேண்டியது வரும் கௌதமன் காட்டம் | Gowthaman Veerappan Mugil

  Рет қаралды 364,024

I Tamil News

I Tamil News

Күн бұрын

Пікірлер: 713
@sureshsuresh792
@sureshsuresh792 3 жыл бұрын
Sivaa media sir வாழ்த்துக்கள்...உண்மை உங்கள் பக்கம்
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 3 жыл бұрын
@TTF TWin Throttlers kena koothi ean da ipdi..?
@50dharshan
@50dharshan 3 жыл бұрын
@TTF TWin Throttlers poda punda
@50dharshan
@50dharshan 3 жыл бұрын
@TTF TWin Throttlers kona punda spammer
@Gf274.
@Gf274. 2 жыл бұрын
வீரப்பன் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர். பெண்களை மதிக்க தெரிந்த மிக ஒழுக்கமான மாவீரர்.
@HitlerKasai
@HitlerKasai Жыл бұрын
அவரை பின் தொடர்ந்து வருபவர்கள் அப்படி இல்லை
@maruthupandian497
@maruthupandian497 3 жыл бұрын
மேலும் சிவாமீடியா நிறுவனர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு ஓர் அக்மார்க்...வாழ்த்துகள் சிவா சார்.....இந்த நிகழ்ச்சியின் மூலம் முகில் மற்றும் ஓர் அரசியல் தலைவருக்கு சிறப்பான செருப்படி கொடுத்துள்ளார் இயக்குநர் கவுதமன்
@deshingu9657
@deshingu9657 3 жыл бұрын
ஏன்னே கவுதமன் ணே தமிழன் முகில விமர்ச்சிக்கும் நீங்க ஐயா.வீரப்பன பார்த்தது கூட இல்ல .அப்ப எப்படி நேரா பாத்தா‌போல சந்தன காடு தொடர இயக்குனீங்க.?
@sudhakarans1959
@sudhakarans1959 3 жыл бұрын
சிவசுப்பிரமணியம் எனக்கு உதவி பண்ணுணாங்கனு சொன்னாரு மறுபடியும் வீடியோ பாருங்க அது இல்லாம கல ஆய்வு பண்ணிதான் வீடியோ எடுத்தனு சொன்னாங்க
@deshingu9657
@deshingu9657 3 жыл бұрын
@@sudhakarans1959 உங்க விளக்கத்துக்குள்ளவே பதில் இருக்கு சகோ. இதயேதான் முகிலும் ஐயா.வீரப்பன் சொன்னதாக சம்பவங்களை பதிவிடுகிறார்.எந்த பதிவிலும் அவர் நேராக சம்பவங்களை பார்த்தாக பதிவிடவில்லை.
@sudhakarans1959
@sudhakarans1959 3 жыл бұрын
@@deshingu9657 வீரப்பன் ஐயா இறந்த அடுத்த நாளே அந்த வாகனத்தை பார்வையிட்டாதா முகில் ஒரு வீடியோல சொன்னாரு ஆனா இன்னொரு வீடியோல அந்த நேரத்துல ஜெயில்ல இருந்தனு சொன்னாரு எது உண்மை
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 3 жыл бұрын
@@deshingu9657 Veerappan sonnaaru nu naaleiku naa oru channel ku poi vaai ku vandhapadi pesunaa adhayum nambuveengalaa nanbaa? Solravan yaaru avanoda background enna avan solradhu unmaya nu paarunga modhalla. Adha vitutu Veerappan ayya sonnaaru nu dhana Mugilum solraar nu andha puluguni ah nyaaya paduthaadheenga please. Mugil thannai pathiye maathi maathi solli irukaaru adhukaana video proof um iruku. Inga prechana Mugil Veerappanai pathi pesuraaru nu illave ila. Avaru poi pesuraaru nu dhan! Modhalla aachum konjam unmaigalum kalandhu pesunaaru. Ippo ellam romba poi dhan solraaru. Ipdi kaasukaga poi sollitu suthuradhu kandika pada vendiya vishayam. Aana adha vitutu nama kandikaravangala dhan kelvi kekrom. Thappu nanbaa.
@rajksubash4544
@rajksubash4544 3 жыл бұрын
Yappa arivali he never saw Veerapan . But he has huge contact who knew Veerapan history . Even Siva bro also huge helped him .
@mohanvst8625
@mohanvst8625 3 жыл бұрын
நீங்கள் வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று பேசவதை தவிர்க்கவும்..உங்கள் இந்த வாழ்வுக்கு அவரும் ஒரு காரணம்..நன்றி..🙏
@jaiphagavath1473
@jaiphagavath1473 2 жыл бұрын
Correct ah sonninga....
@ganeshramasamy862
@ganeshramasamy862 3 жыл бұрын
மாவீரன் வீரப்பன் அய்யா அவர்களின் வரலாற்றை துணிச்சலாக தொடர் கதையாக வடிவமைத்தமைக்கு நன்றி. இருந்த போதிலும் அவரை அவன் இவன் எ‌ன்று‌ கூறுவது மன்னிக்க முடியாத ஒன்று. மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீங்களும் சற்று நாவடக்கதோடு பேச வேண்டும்.
@perumalsamy5871
@perumalsamy5871 3 жыл бұрын
S
@ajaysilam8618
@ajaysilam8618 3 жыл бұрын
Finally Shiva media Rocks🔥🔥🔥😍
@chozan1788
@chozan1788 3 жыл бұрын
முகில் கதை சொல்ல ஞானம் பெற்ற இடம் சீமான் அண்ணன் வீட்டு சமையற்கூடம்....
@thiyagarajanjanakiraman2048
@thiyagarajanjanakiraman2048 3 жыл бұрын
நண்பா இப்பதான் எனக்கும் புரியுது இவன் ஏன் இவ்வளவு அவுத்து விட்டான் என்று
@pnathankisohr29
@pnathankisohr29 3 жыл бұрын
சரியா சொன்னிங்கா
@karthigagmurugeswari4182
@karthigagmurugeswari4182 3 жыл бұрын
தம்பி நீ பதிவிட்ட கமெண்ட் என்னால் சிரிப்பை அடக்க முடியலை
@vel..4255
@vel..4255 3 жыл бұрын
பங்கம் சகோ 🤣🤣🤣
@thilakesang4296
@thilakesang4296 3 жыл бұрын
Sirapu🤣🤣🤣🤣
@manimasskings7876
@manimasskings7876 3 жыл бұрын
Gowtham அவர்களே வீரப்பன் அய்யா அவர்களை அவன் இவன் என்று மரியாதை குறைவா பேச வேணாம் ......
@perumalsamy5871
@perumalsamy5871 3 жыл бұрын
Am 😛
@jaiphagavath1473
@jaiphagavath1473 2 жыл бұрын
Correct ah sonninga....
@SarathKumarNSK
@SarathKumarNSK 2 жыл бұрын
Adei veerappan thodarin director eh antha aalu than.... Vengayam
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 2 жыл бұрын
காட்டிக் கொடுத்த முகிலின் மீது எப்போது இப்படிக் கோவப் படுவீர்கள்
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
வீரப்பன் உயிரோடு இருந்தால் இவர் அவன் இவன் என்று பேசமுடியுமா ?
@joel17anu30
@joel17anu30 3 жыл бұрын
இந்த நேர்காணல் ஐ தமிழ் சேனலுக்கே அவமானம்...
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 2 жыл бұрын
ஏன் முகிலன் சமையல்காரர் என்று தெரிந்து விட்டதனாலா சிலதை சொல்ல வேண்டியது அவசியம்
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 жыл бұрын
முகில் அண்ணனுக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பிரிச்சனை இருக்கலாம் உங்கள் கோபத்தை அடக்கி மரியாதையாக பேசுவது நல்லது வீரப்பனார் உயர்ந்த மனிதர்.
@Sekar545
@Sekar545 2 жыл бұрын
முகில் மிகவும் செயற்கையாக பேசுகிறார். சிவா வீரப்பன் அவர்களை பார்க்க காட்டுக்குள்‌ சென்றபோது அவருக்குவயது 23. ஆகவே சிவா அவர்களை மதிக்கிறேன்.
@appaduraisuba2763
@appaduraisuba2763 3 жыл бұрын
சகோதரர் கௌதமன் பயனுள்ள சில விடயங்களை பேசினாலுகூட, மறத்தமிழன் பெரியவர் வீரப்பன் அவர்களை "அவன்..இவன்.." என்று பேசும்போது மனது வலிக்கிறது.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
தமிழ ர் கடவுள் முருகனை அப்படி தானே அவன் என்று அழை ப்‌ போ ம்
@sivaramakrishnan3628
@sivaramakrishnan3628 Жыл бұрын
மற தமிழன் தென் தமிழ்நாட்டின் உள்ளனர்(மறவர் இனம்)அவர்கள் யானையை கொள்வது திருட்டு வேலைகளை செய்வது கிடையாது நேதாஜி படையில் சேர்ந்து விடுதலை போரில் பங்கு பெற்றனர்
@gnanavelv1375
@gnanavelv1375 3 жыл бұрын
ஆனால்.ஒன்று.அண்ணா. உங்கள் மேல் இருந்த மரியாதை குறைந்துவிட்டது. ஜெய்பீம்.விசயத்தில் இருந்து...
@swaminathan3141
@swaminathan3141 3 жыл бұрын
அருமை சூப்பர் தங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் கவுதம் சார் நன்றி
@gopinathgopi007
@gopinathgopi007 3 жыл бұрын
அவரை அவன் இவன் என்று குறிப்பிட்ட வேண்டாமே சார் விரப்பன் அவர்களை நன்றிகள்
@MOHANKUMAR-xl2hh
@MOHANKUMAR-xl2hh 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா மீடியா
@manikandan-sl2km
@manikandan-sl2km 3 жыл бұрын
சூப்பர் சிவா அண்ணா வாழ்த்துக்கள் 👌👌🙏🙏🙏🙏
@mayuranbalsingam1618
@mayuranbalsingam1618 3 жыл бұрын
கௌதமன் தன்னை பெரியவன் என்பதை காட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நேர்காணல்தான் இது.
@sureshudhayaraj7349
@sureshudhayaraj7349 3 жыл бұрын
Evanorupunda
@gnanavelv1375
@gnanavelv1375 3 жыл бұрын
வீரப்பனார்..அவர்களிடம்.நீங்கள்.இருந்ததில்லை.நீங்கள்.சொவ்வதை .சந்தனக்காடு..கேட்டோம். கூட.இருந்தவர்.சொல்வதை.கேட்பதில்..அவர்.சொல்வதில். தவறில்லை.என்று.நினைக்கின்றேன்.
@SenthilSenthil-oq1bn
@SenthilSenthil-oq1bn 3 жыл бұрын
சூப்பர்
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 3 жыл бұрын
Shiva media fan's
@satheeshkumar.d3381
@satheeshkumar.d3381 3 жыл бұрын
சிவா மீடியா மாஸ்
@deboss1489
@deboss1489 3 жыл бұрын
கவுதமன் பேச்சிலும் அடக்கம், பணிவு தேவை.
@annad7859
@annad7859 3 жыл бұрын
கௌதம் பேச்சில் நிதானம் தேவை இல்லை சரியாக தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்
@Mr.R162
@Mr.R162 2 жыл бұрын
வன்னிய சிங்கம் 🦁
@fabolousnature3873
@fabolousnature3873 2 жыл бұрын
@@Mr.R162 punda
@தங்கதுரை-ழ4ந
@தங்கதுரை-ழ4ந 2 жыл бұрын
@@Mr.R162 .....how bro singam with lady
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
உண்மையை பேச தைரியம் தான் தேவை. அந்த உண்மையை பேசினால் அது பணிவு இல்லாமை என்று சொல்லிவிட முடியுமா
@smartsiva9096
@smartsiva9096 3 жыл бұрын
Valthukkal Shiva media channel 📺📺📺 Sivasubramani Anna unmai vellum nangal irukirom💪💪💪
@SenthilSenthil-ji2tr
@SenthilSenthil-ji2tr 3 жыл бұрын
வீரப்பன் அவர்களை அவன் இவன் என்று பேசுவது தவறு. சினிமா தொடர் எடுக்கிற இவருக்கு என்ன தெரியும்.
@balansbaircond2154
@balansbaircond2154 3 жыл бұрын
கடவுளாக பார்த்தால் அவன் இவன் என்று தான் சொல்ல முடியும் அப்பன் முருகன் என்று தான் சொல்வோம்
@SakthiSakthi-cl2zx
@SakthiSakthi-cl2zx 3 жыл бұрын
Super pa Ivan yaru namma anna avant ivanu solluran dai
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 3 жыл бұрын
Enna point solraaru nu paarunga bro adhu dhan mukkiyam
@pmkmuni9127
@pmkmuni9127 3 жыл бұрын
அப்படி சொல்ல வேண்டாம். வ.கௌதம் அண்ணா அவர்கள் .மிக சிறந்த சமூக போராலி.உண்மையை. எந்த இடத்திலும் விட்டு கொடுக்காத.நேர்மையானவர்.. சந்தன காடு . தொடர் எடுக்கும் போது... எங்க நாகமரை ஏமனூர். நெருப்பூர்.போன்ற மக்களின் நல்ல பழக்க வழக்கம் .உள்ளது. சந்தன காடு எடுத்து 15 வருடங்கள் ஆகும் இப்போதும் ஏமனூர் மக்களுடன் நல்ல உறவு இருக்கு. நேர்மையும் உண்மையும் தைரியமும் இவரின் . இயல்...
@thambiraj8724
@thambiraj8724 3 жыл бұрын
கடவுள் இடத்தில் இருந்து வைத்து பார்ப்பது போல ன் என்ற சொல்
@Teddy-gv8yg
@Teddy-gv8yg 3 жыл бұрын
நன்றிகள் பல..... வீரம் விதைக்கப் பட்டுள்ளது🙏🏻
@KVBOOMI
@KVBOOMI 3 жыл бұрын
👍👍
@issacanewton6823
@issacanewton6823 3 жыл бұрын
நான் வீரப்பனின் உறவுக்காரன். தருமபுரியில் சில மாதங்கள் முகிலன் என்னுடன் தங்கி இருந்தார். யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது. பேசு பொருட்களின் நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. வீரப்பன் பற்றி யார் எது சொன்னாலும் பார்க்க மக்கள் இருக்கிறார்கள். சிலருக்கு இதில் வருமானமும் வருகிறது. வீரப்பனின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு எந்த விதமான பாடத்தைக் கற்றுக் கொடுக்க முடியும் என்று சிந்தித்து நல்லோர் யாரேனும் பதிவிடுங்கள்.
@retrotamizhan9949
@retrotamizhan9949 3 жыл бұрын
வீரப்பனை வைத்து பிழைப்பு நடாத்தியதில் அண்ணனும் ஒருவர்…
@bireshr8875
@bireshr8875 3 жыл бұрын
Super sonigo bro
@செந்தமிழ்பறவை
@செந்தமிழ்பறவை 3 жыл бұрын
உண்மை
@rajappas4938
@rajappas4938 3 жыл бұрын
True Gowthaman is a crooked fellow
@50dharshan
@50dharshan 3 жыл бұрын
@TTF TWin Throttlers kena punda spammer
@Tamilarasan-it2js
@Tamilarasan-it2js 3 жыл бұрын
முகில் நாவடக்கத்துடன் தான் பேசுகிறார்.. முதலில் உனக்கு தான் தேவை நாவடக்கம்..
@newstep1612
@newstep1612 2 жыл бұрын
வீரப்பனாரை அவன் என்று பேசுறதுக்கு உன்னை எச்சரிக்கிறேன் கௌதம் இதோட நிறுத்திக்க 😡😡🔥🔥
@Merlin-qg9qg
@Merlin-qg9qg 3 ай бұрын
Gowthaman onum thyriyatha punnaku
@chandrasekarmuthusamy7779
@chandrasekarmuthusamy7779 3 жыл бұрын
பைத்தியம் முத்திருச்சி இந்த கௌதமன் 🤣🤣🤣🤣. எப்படியோ வீரப்பணை வைத்து நல்லா காசு சம்பாதிக்கிறார்கள்.
@prabhusuvathi1961
@prabhusuvathi1961 2 жыл бұрын
ஆமா இவன்தான் உன்மைய சொல்வான் .....நம்ம நாட்டிலே இவர் ஒருத்தர் தான் உத்தமன்
@ssfoodstharamanichennai7550
@ssfoodstharamanichennai7550 2 жыл бұрын
வீரப்பன் உடன் ஒரு நாள் இருந்தாலும் முகில் இருந்துள்ளார்.. ஆனால் நீ அவரை பார்த்தது கூட கிடையாது..... உங்களால் உயிரோட இருக்கும் போது அவரை வைத்து அரசியல் பண்ண முடியவில்லை.... இறந்துவிட்டார் என்ற தைரியத்தில் பேசக்கூடாது.. வீரப்பன் விதைத்த இரத்தம் எங்கோ கொஞ்சம் மிச்சம் உள்ளது...மீண்டும் முலைத்து வரும் அவரை வைத்து ஜாதி அரசியல் செய்வோர்கள் எல்லாம் தயாராக இருங்கள்... எதையும் சந்திக்க நேரிடும்... நன்றி இப்படிக்கு மீண்டும் வீரப்பன்....
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 Жыл бұрын
கௌதமன் சார் நீங்கள் இளவரசன் உடுமலை சம்பவம் பற்றி பதில் கொடுத்தது அதில் கேள்வி கேட்டது பாராட்டுக்கள்
@DineshDinesh-pp6zq
@DineshDinesh-pp6zq 3 жыл бұрын
அன்னா நீங்க உண்ம பேசுங்க, வீரப்பன் இப்போது இருந்தால் நீங்கள் அவரை வாட போடானு பேசுவிங்கள....?
@DineshDinesh-pp6zq
@DineshDinesh-pp6zq 3 жыл бұрын
@TTF TWin Throttlers no jaadhi no madham, we are indians
@pradeepdurai6692
@pradeepdurai6692 2 жыл бұрын
அண்ணன் சிவ. சுப்பிரமணியன் அவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டு பேசிய இயக்குனர் கௌதம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.! உண்மை ஒரு போதும் தோற்காது.!
@rajanraj4974
@rajanraj4974 3 жыл бұрын
யோவ் பேட்டி எடுக்குற மனுசா...கவுதமன் பதிலை முழுசா சொல்ல விடுயா 8:45 ஆகச்சிறந்த கதை சொல்லியிடமிருந்து அழகான பேட்டியை பெற முயலுங்கள்...... உங்கள் திறமையை காண்பிக்கிறேன் பேர்வழி என சொதப்பாதீர்....
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 3 жыл бұрын
Shiva sir faced many cases in tamilnadu and karnataka he has all rights to speak life history. Mugil doesn't know full story ,he stayed only 2months inside forest .
@ramasundharam374
@ramasundharam374 3 жыл бұрын
கௌதம் சார் நீங்க வீரப்ன நேரில் பாத்திங்கள திருமுகில் வீரப்பனாறுடன் பயனித்தவர்
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 3 жыл бұрын
@@ramasundharam374 yaruda neengalam, sandhana kaadu pathu irukia?..
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 3 жыл бұрын
@JALAL's gaming shiva sir spent years in jail just to show to the world who is real veerappan, without His photo, audio and video nobody would know the real face of veerappan. Police and government try to portray veerappan as only brigande.
@thirumalkrishnan2374
@thirumalkrishnan2374 3 жыл бұрын
அருமையான பதிவு கௌதம் அவர்களுக்கு நன்றி
@sathishjcbgaragebangalore3185
@sathishjcbgaragebangalore3185 3 жыл бұрын
Shiva media king na like pannunga
@rb-lj4gn
@rb-lj4gn 3 жыл бұрын
கௌதமன் அண்ணன் நீங்கள் வேற மாதிரி அருமையான தர்க்கம்🙏
@sasikaranthillainathan501
@sasikaranthillainathan501 2 жыл бұрын
முகிலைப் பற்றி நான் பல தடவைகள் கருத்து பதிவிட்டு இருந்தேன் என்னைப் பொறுத்தவரை தமிழ் தேசியவாதிகள் மிகவும் அவதாரமாக இருக்க வேண்டும் ஏன் என்றால் இந்தியப் புலனாய்வு துறையினரிடம் முகிலைப் போன்று பலர் உள்ளனர் அவர்கள் உங்களுடன் சேர்ந்து ஓடுவார்கள் ஆனால் உங்களுக்காக அல்ல இந்தியப் புலனாய்வு துறைக்காக உதாரணமாக முகில் வீரப்பனை கதை முடித்த பின் நேரடியாக களம் இறங்கிய இடம் சீமான் அடுத்தது கௌதமன் பாருங்கள் இந்தியப் புலனாய்வு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று
@KarthiKarthi-vt8yz
@KarthiKarthi-vt8yz 2 жыл бұрын
வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று கூறுவது முறையற்ற சொல்
@தீரன்-ச8ழ
@தீரன்-ச8ழ 2 жыл бұрын
உங்களை தவறாக புரிந்து கொண்டேன் கௌதம் அண்ணா. மன்னித்து விடுங்கள். ❤️ வாழ்க வளமுடன் ❤️
@r.ramarajraja9585
@r.ramarajraja9585 3 жыл бұрын
மன்னிக்கவும்; இங்கு கேள்வியும் கெளதமன் அதற்கு பதிலும் கெளதமனே..
@rajilakshmi9494
@rajilakshmi9494 3 жыл бұрын
Vayadakam illai
@justece795
@justece795 3 жыл бұрын
சிவா அன்னன் நல்ல பண்பாளர்
@SA-lm5cg
@SA-lm5cg 3 жыл бұрын
Shiva Rock's 💪. Mugil Shocked 😝😁 Sandhanau kaadu,, very Good Episodes proud of the Director 💪💪
@thiyagarajanjanakiraman2048
@thiyagarajanjanakiraman2048 3 жыл бұрын
அண்ணன் கௌதம் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் இந்த முகில் ரொம்ப ஓவரா பேசறான் எனக்குள் முகில் மேல் மிகுந்த வருத்தம் உள்ளது இன்று நீங்கள் உள்ளதை உண்மையை உரைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
@raguram5847
@raguram5847 3 жыл бұрын
shiva media rocks💥💥
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 2 жыл бұрын
கவுதமன ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 மற்றும் சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Very nice interview.!!!(From canada)
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
நன்றி 👏
@amcschenal3264
@amcschenal3264 3 жыл бұрын
அவன் இவன் என்று பேசுவது ஆத்திரத்தை வரவைக்கிறது கௌதம் sir ,,🙏🙏
@saminathankavi9930
@saminathankavi9930 3 жыл бұрын
Enna avanukku sir avan kowthan than da
@sivamurugasivamuruga6308
@sivamurugasivamuruga6308 2 жыл бұрын
IVA periya venna
@jaganjaguar123
@jaganjaguar123 3 жыл бұрын
கொஞ்சம் நாவடக்கம் தேவை கௌதமன் அவர்களுக்கு
@prabhamuthu7444
@prabhamuthu7444 3 жыл бұрын
சிவா மீடியா🔥👑
@raja.pappaliraja.pappali1785
@raja.pappaliraja.pappali1785 3 жыл бұрын
தம்பி அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள் அண்ணன் மாவீரன் வீரப்பனார் என்று கூறுங்கள்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Thoooooooo
@jerlin4933
@jerlin4933 Жыл бұрын
கவுதமன் அண்ணா நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை மிக அருமை ❤❤❤
@S.P.Rajkumar
@S.P.Rajkumar 2 ай бұрын
கௌதம் சார் நீங்க உண்மையை சொல்றீங்க ரொம்ப நன்றி
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 3 жыл бұрын
Mugil avargaludaya episode continue pannunga ! To: I tamil
@jv.dhanajayanjvd6095
@jv.dhanajayanjvd6095 3 жыл бұрын
என் தலைவன் வீரப்பன் ஐயா
@stgsagencies9053
@stgsagencies9053 3 жыл бұрын
முகிலின் சாயம் வெளுத்துபோச்சு... கெளதமன் அண்ணா வாழ்க! தமிழர்கள் ஒற்றுமை வாழ்க !!
@vedhanayagamjeevanantham3517
@vedhanayagamjeevanantham3517 3 жыл бұрын
வீரப்பனார் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர் கவுதம் அவர்களே.
@kpjoshva7319
@kpjoshva7319 3 жыл бұрын
வீரப்பன் தன்னை சத்திரியன் வன்னியன் என்று தன்னை எங்காவது சொன்னாரா அவர் உயிரோடு இருந்தப்போ யாரும் இவரை பேச வில்லை இவருக்கு சாதிய முத்திரை கொடுக்க வேண்டாம்
@pothuvan.rpothuvan.r9205
@pothuvan.rpothuvan.r9205 3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@arulsekar2065
@arulsekar2065 3 жыл бұрын
சிவா அண்ணா வாழ்த்துக்கள்
@tamilan2526
@tamilan2526 3 жыл бұрын
ஏன் சிவசுப்பிரமணியம் ஐயா வீரப்பன் சுடும் போது கண்ணால பார்த்தவரா
@DiluctheGreat
@DiluctheGreat Жыл бұрын
வீரப்பன் சுட்டதை நின்று பார்த்தவர்களை சிவசுப்ரமணியம் பார்த்திருக்கிறார். முகில் போல சிவா மீடியா வை பார்த்து பேசவில்லை.
@thalalinga8873
@thalalinga8873 3 жыл бұрын
சும்மா இருக்குறவங்க எல்லாரையும் கூப்டு சண்ட இழுத்து விடறதே வேலையா போச்சு இந்த KZbin channel ku..... கொடுமடா..🤦
@50dharshan
@50dharshan 3 жыл бұрын
@TTF TWin Throttlers spammer punda wesa
@sheshashesha7789
@sheshashesha7789 3 жыл бұрын
Shiva media 👑👑💥Super Boss ❤️
@yogimahi9222
@yogimahi9222 3 жыл бұрын
Siva media unmiya soluvaru siva Subramanian sir innum neriya reach avaru 👍👍
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 3 жыл бұрын
ஜாதியை அடையாள படுத்துவது தவறா இல்லை ஜாதி நமது அடையாளம் ஜாதி மதம் மொழி இது போன்ற அடையாளங்களை பயண்படுத்துவது தவறு இல்லை
@pavithranpv7880
@pavithranpv7880 3 жыл бұрын
Shiva anna fan from shiva media
@munirathinam7632
@munirathinam7632 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்.... சேர்த்து வைப்பது மட்டுமே செய்தல் அது அரசியல் ஆதாயத்திற்காக..... காப்பாற்றினாள்தான் நல்ல குணம்.....
@muniswamyvenkatesan6228
@muniswamyvenkatesan6228 3 жыл бұрын
Super sir
@ganeshsomasundaram7368
@ganeshsomasundaram7368 3 жыл бұрын
Shiva media tha real 🔥.. mugil oru cook, mugil support panravan lam aarvakolaru
@thameemansari5167
@thameemansari5167 3 жыл бұрын
Naanum aarva kolarla than bro ellame nambiten🙏
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 3 жыл бұрын
Ada oru sila peru avan solradhu dhan vedha vaaku nu innum oththa kaal la ninnutu irukaanga. Ivanunga aarvakolaar ila. Vadikattuna muttaalgal nu dhan sollanum.
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 2 жыл бұрын
முகிலுக்கு பிரபாகரன் போல அவ்வப்போது நினைவு வந்து விடுகிறது. ஒன்றை மனதில் வைத்து கொள் முகில் நீ அய்யா நெடுமாறனில் 100 ல் ஒரு சத வீதம் மட்டுமே. அவர் எப்போதும் நாவடக்கம் கொண்டவர்.
@SathishKumar-vika
@SathishKumar-vika 3 жыл бұрын
16:26 & 17:10 எதுவுமே தெரியாமா எப்படியா முகில பேட்டி எடுத்த 😁😁😁
@shanmugasundaram2044
@shanmugasundaram2044 Жыл бұрын
வீரப்பன் வன்னியர் குல தெய்வம்.
@selvarajp7279
@selvarajp7279 2 жыл бұрын
Super explin anna Gotham valga 100 years
@murugumd
@murugumd 2 жыл бұрын
வீரப்பன் மாமனிதர்
@logeshkumar4288
@logeshkumar4288 3 жыл бұрын
Super sir 👌👌
@sethuraman8297
@sethuraman8297 3 жыл бұрын
ஆனால் முகில் கம்பி கட்டும் கதை விடுகிறார் என்று முதலில் சொன்னது உண்மை போல் இருக்கு
@e.se.s9560
@e.se.s9560 3 жыл бұрын
Siva anna and siva media fans,,only..👍🤩🤝👏👏
@anandhapadmanaban3141
@anandhapadmanaban3141 3 жыл бұрын
Siva media ever green super
@sandeepajeethraja3395
@sandeepajeethraja3395 3 жыл бұрын
சிவா The great
@natt3205
@natt3205 3 жыл бұрын
உண்மை வெளுத்து போச்சு
@kanappankanappan7069
@kanappankanappan7069 2 жыл бұрын
Gowthaman you respect ok👆👆
@funwithdinolin3807
@funwithdinolin3807 3 жыл бұрын
சிவா மீடியா no1.உண்மை .... உண்மை வரலாறு சிவா மீடியா மட்டுமே.
@MugilVeerappanarmy
@MugilVeerappanarmy 6 ай бұрын
I love mugil annaaa❤❤❤❤ I am 2k kid i support mugil anna❤❤
@shanmugamthangavelu
@shanmugamthangavelu 3 жыл бұрын
அருமையான பதில்கள் மற்றும் பதிவுகள்...வணங்குகிறேன் திரு.கெளதமன்..சார்..
@50dharshan
@50dharshan 3 жыл бұрын
@TTF TWin Throttlers dei spammer punda
@sasikumarsasi8987
@sasikumarsasi8987 3 жыл бұрын
Siva annan supper
@aayaiponnarasu2307
@aayaiponnarasu2307 3 жыл бұрын
Good brother vazhthukkal AYAI PONNARASU SINGER PALANI
@ragunatharjunan847
@ragunatharjunan847 3 жыл бұрын
துணிச்சலான பேச்சு இயக்குனர் கௌதமன் sir. 😍🔥நேருக்கு நேர் நெஞ்சில மிதிக்குறேன் தமிழனுக்கு மட்டுமே இவ்வளவு வீரம் உள்ளது 😍🫂🤩
@kguna6990
@kguna6990 3 жыл бұрын
மாட்டிகிட்ட டா முகில் 😂😂😂
@monk6567
@monk6567 Жыл бұрын
NOTE - MUGIL VEERAPANARIN SUPPORTER , sivasubramaniyam oru news reporter mattume , siva engayadu veerapanari support panni pesiyathunda ? Mukkia kurippu , DSP seenivasani nallavan num solli irukar . Apadi DSP nallavar na veerapanar kettavar nu thane artham , Mugil 3 varudam veerapanarodu irundavar Sivasubramaniyam 3,4 thadava visit pannavr mattume. Modalla Nenga Veerapanarin supportera alladu sivasubramaniyathin supportera nu mudivu seiyunga. Nengal Thitta vendyathu Veerapanarku edira irupavargalai, adarippavargalai alla . 99% Makkalum, mugil sariya ila Siva sariya nu comments pannikitu irukanga , Veerapanar sari nu sollunga, avar ku edira pesaravangaluku badil sollunga ada vititu ore team kulla eduku sanda!!! VEERAPANAR KAVAL SAMY 🙏
@dishananusha5427
@dishananusha5427 3 жыл бұрын
வீரப்பன் ஒரு போதும் சாதி பார்பவர் அல்ல நீ ஒரு சாதி வெறியன் வீரப்பனாரை அவன் இவன் என்று பேசாத நீ அப்பாடக்கர் இல்ல நீ ஒரு சாதி வெறியன் உலராத! படம் எடுத்த்க்க புத்தகம் எழுதுற உங்களுக்கே இவ்வளவு எண்டால் முகில் போராளி அவர் கஷ்டத்தில சைமையால் காரண இருந்தால் உங்களுக்கு எங்க குத்துது! பன்னாடை பரதேசியில் நீங்க எல்லாம் தமிழ்நாட்டு உறவுகளை சாதி மதம் எண்டு பிரிச்சு வச்சிருந்ததால் தான் நாங்க ஈழத்திலே அனாதையா செத்தோம் நீங்க ஈழத்துக்கு ஒரு ஆணியும் புடுங்க வேணாம் மாறுங்கோ. பிரபாகரன் வீரப்பன் இல்லை எண்டதும் அவங்க தியாகத்தை வித்து பிழைக்குற பெட்டப்பயலுகள்! I support mugil from eelam
@muhammedrafi2595
@muhammedrafi2595 3 жыл бұрын
Siva.sir.good
@puyalkumar3960
@puyalkumar3960 2 жыл бұрын
தேவையில்லாது பேட்டி எங்கள் ஐயா வீரப்னாரை அவன் இவன் தவறு
@saran5234
@saran5234 2 жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பன் அவர்களை மிக சிறந்த மனிதர் என்று நான் படித்த பள்ளியில் 1997யில் ஒரு விழாவில் சொன்னார் மிக அருமையாக இருந்தது , கவுதமும் வீரப்பன் அவர்களும் ஒரே ஸ்கூல்ல படிச்ச மாதிரி பேசுராரு இவர பேட்டி எடுகதிங்க
@ragupathi408
@ragupathi408 3 жыл бұрын
Siva subramanian Siva Media, correct information உண்மை 100%
@njansatheeshan5745
@njansatheeshan5745 3 жыл бұрын
Good interview. Shiva subramaniyam
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН