அண்ணா நீங்கள் வீரப்பன் அய்யா அவர்களை மரியாதையாக பெரியவர் பெரியவங்க என்று நீங்கள் சொல்வது எங்களுக்கு உங்கள் மீது மரியாதை உயருகிறது வாழ்த்துக்கள் அண்ணா 🤝 உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகன் நீங்கள் சொல்லும் போது இன்னும் அதிக நேரம் இந்த பதிவு நீடிக்காதா என்று எங்களுக்கு ஆசை
@vasanthakumars50103 жыл бұрын
வீரப்பன் பற்றிய தகவல்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை...........
@raja.pappaliraja.pappali17853 жыл бұрын
சூப்பர் அண்ணா
@karthickkumar.s20683 жыл бұрын
Crt bro
@nethajiskr75263 жыл бұрын
💯💯💯💯
@maniaachari50693 жыл бұрын
👍👍👍👍
@guna.26493 жыл бұрын
Ama bro morning 9:00 manilaruthu pathutu irukan.. Ipo time 2:00
@rajentranramachandran73443 жыл бұрын
எனக்குத் தெரிந்து உலகத்திலே ரகசியம் காக்க படுகின்ற நெட்வொர்க் டீமாக அமைந்தது ஐயா வீரப்பன் குழு மட்டுமே
@flyandfood9793 жыл бұрын
Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..
@ariharan67293 жыл бұрын
Mugil kandipa veerpan kootathula oru mukkiya nabaravo or veepan pathi naraya terinja manidhara Irundha shiva Media ivara kandipa interview panirkum ! Shiva Media oda honesty vechi matum pathale Mugil veerpan ah sandhichirkalam , romba kurugiya kaalam kuda irundhurkalam ! Ahna adhu adhoda dhan , veerpan ah pathi Mugil eh velila vandhu dha terinjirparu ( adhuku adhaaram avaru factual error naraya panraru + idhelam veerpan thanagave ivarkita sonadha solraru ) veerpan factual error panra aalu ila , pulli vevarama cut & right ah pesra character ! Kandipaga Ivar kadha ketu kadha solraru. Adhula mukkiyam baby Veerapan romba thappa project panraru !! Baby veerpanu ku Kandasamy daughter mela love irundhurklam - adha Pengal nale ketu ponnan ivaru solradhum , baby Veerapana veerpan sethalum pogatum nu vitadhuma solradhu lam thavaru !! Avlo Naal kaalam muluka Veerapan kuda kaatula suthuna baby veerpan police kai la sikunua Veerapan tharapu and kaatu vaazhviyal pathi athanayum baby Veerapan ah police sola vepanganu veerpan ku teriyama irundhurka vaipe ila !! Ivar ivaruku vishyam teriyum nu kaatikaradhukaga sitharikara kadha motha veerpan oda Gunathayum nokathayum maathi kaatudhu .. Kandipaga ivaru dubakoor Veerapan kootali uh dhan irukanum , veerpan kudave Irundhalum veerpan ivaruku kudutha paniyum nambikayum and andha gang la Ivar periya pangu iladhadhu nale dhan ivaraye police vitu vechiruku ..
@funwithhanshiandprani95663 жыл бұрын
En ayya medhagu kuluvai vittutinga
@kuttathil.oruvan236310 ай бұрын
@@ariharan6729 Bro ippo nearla irunthu paatha mugil soldratha namburatha illa veetla irunthu santhana kaadu web serious Sa nee tv la paathutu vanthu nee soldratha namburatha apdi paatha tv la soldravanga tha mugila veda athigama poii solluvanunga athukku avan soldratha unmai nu othukkalaam 😂
@nafelafarveen5533 жыл бұрын
வீரப்பனின் வாழ்க்கை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை!.: புதிது புதிதாய் சம்பவங்கள்!
@annamalaia68912 жыл бұрын
L
@ashwinkumar4413 жыл бұрын
வீரத்துக்கு அப்பன் எங்கள் வீரப்பனார் 🔥
@AASunapana3 жыл бұрын
Appudiya sutuku appan sutuappan
@mageshkumarmannu54293 жыл бұрын
@@AASunapana en unka appanaku. Suthu illea da potta podu
@siva68423 жыл бұрын
@@AASunapana Dai otha ne eantha area da
@naanavanillai62053 жыл бұрын
@@AASunapana indha comedy ya ungoppan ta sollu
@thangarajthiva85163 жыл бұрын
நம்ம காட்டுக்கு போலாமா
@kanagavallivalli84823 жыл бұрын
வீரப்பன் ஐயா, புகழ் வாழ்க.
@soundhar23543 жыл бұрын
முகிலன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@srinivasan58903 жыл бұрын
காரணம் தமிழ் தேசியம்
@alexvalliofficial2 жыл бұрын
ப்ராடு பைய சார் இந்த நாரப்பய முகிலன்,,,,சிவசுப்ரமணியம் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தை படிச்சிட்டு பேசுறான் சார்,,,,,,,,,நம்பிக்கை இல்லைன்னா!!!! அந்த புத்தகத்தை வாங்கி படிச்சி பாருங்க சார், இவன் ஒரு அய்யோக்கியன் என்று தெரியும்
@dhanalakshmimarks42873 жыл бұрын
வாழ்க வளமுடன் முகில் அண்ணா உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது
@Rajansuriya1433 жыл бұрын
என்றும் வீரப்பன் ஐயாவின் நினைவில், 💞🔥🙏
@s81023 Жыл бұрын
Ee x exj joy
@biggestshowintamil76563 жыл бұрын
எங்கள் ஊர் கல்மண்டிபுரம் காடு என் உயிர் வீரப்பனார் எங்கள் சொத்து🙏🙏🙏🙏🙏
@sivaprasad-kb8dm3 жыл бұрын
♥️♥️சிவா மீடியாவில் வாரம் தவறாமல் இதுவரை அனைத்து வீடியோக்களையும் பார்த்து வந்தேன் தற்பொழுது உங்களது ஆதன் தமிழ் சேனலிலும் வீரப்பன் அவர்கள் பற்றிய வீடியோக்கள் வருவது பார்வையாளர்களாகிய எங்களுக்கு போனஸ்♥️♥️
@rpngroup088 Жыл бұрын
வீரத்தின் அடையாலம் வீரப்பனார்♨️
@munusawmymunusawmy20073 жыл бұрын
Veerappan ayya real hero 💥
@rameshrajini6443 жыл бұрын
மாவிரனை பற்றி உண்மையய் உரக்க சொள்ளும் அண்ணன் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
@tintinvlogs58663 жыл бұрын
Watch Siva media,unmai angu dhan ulladhu thozhare
@AASunapana3 жыл бұрын
Ivan ma veeran a aparam ya setu ponan amama appa Indian soilders yaru da
@anands91913 жыл бұрын
Go and watch Shiva media sekhar raja episode about dsp hostage
@flyandfood9793 жыл бұрын
Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..
@antonyshylus42633 жыл бұрын
முகில் அண்ணே உங்கள் உண்மை கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . சிவா மீடியா மற்றும் பிற சேனல்கள் அவர் வேலையை செய்கிறார்கள் .ஆனால் நீங்களும் சிவா மீடியாவும் தான் உண்மை தான் சொல்கிறீர்கள் . கருத்துக்கள் வேறுபடலாம் ஆனால் பதிவுகள் அருமை முகில் அண்ணா வாழ்த்துக்கள்
@LyricistHiphoptamizhi3 жыл бұрын
விரப்பன் கதையை கேட்க மிகவும் அருமையாக உள்ளது
@arulmozhicholan3 жыл бұрын
அண்ணா உங்கள் தமிழ் சொல்லாடல் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது.இது தொடர வேண்டும் அண்ணா ❤️.
@flyandfood9793 жыл бұрын
Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..
@kadhu_3 жыл бұрын
வீரப்பகவுண்டர் என்றென்றும் தமிழ் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் ❤️🙏🙏🙏
@Merlin-qg9qg2 ай бұрын
Thamilan
@sudarvannan81623 жыл бұрын
முகில் anna ஒரு அற்புதமான பதிவு. அடுத்த பதிவு விரைவில் தொடர்ந்து வெளியிட்டுக் காட்டும் வகையில் இந்த நன்றிகள்.வணக்கம்.
@SanthoshKumar-eu5qf Жыл бұрын
என் வீரம் 💪என்றும்...... 💥 நீ கூடவே இல்லை.....ஆன நீங்கள் பேச லாம்.....love you உருட்டு 🤗
@isaak7863 жыл бұрын
அண்ணன் அவர்கள் பேச்சு ஆற்றல் மிகவும் தெளிவாகவும், கேட்கும் செவிகளுக்கு இனிய தேன் தமிழ் போல் போலும் விருந்தாக இருக்கிறது... 💙💛❤️
@manikandaprabhu84073 жыл бұрын
தமிழ் தேசியத்தை ஆயிதத்தால் பெறமுடியும் என்று உணர்ந்த பெரும் மதிப்பிற்குரிய அய்யா வீரப்பனார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் காலங்காலமாக அதிகாரம் வெற்றி பெறுவது வருந்ததக்க ஒன்று
@leegangodwin4034 Жыл бұрын
கடவுள் பக்தி, சத்தியம், வீரப்பன், 😢 நல்ல பதிவு
@FOREFRONT-h7f3 жыл бұрын
தோழர் முகில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி .....
@niya60403 жыл бұрын
முகில் கொட்டய புடுச்சி கடி
@dhanush_yadav123 жыл бұрын
@@niya6040 🤣🤣🤣🤣🤣 Inna thala ipadi sollita
@jmhprem28203 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லுவது வெறும் கதை அல்ல வீரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு
@shaneeha70393 жыл бұрын
தமிழகத்தின் காவல் தெய்வம்.....
@jayavelvarmanarthar93222 жыл бұрын
இன்று அய்யா வீரப்பனார் உயிர்யுடன் இருந்து இறுந்தால் தமிழகத்தின் மகாத்மா ஆகி இருப்பார்
@anguprabhakaran70813 жыл бұрын
எங்கள் மதிப்புக்குரிய ஐயா #எல்லைச்சாமி #வீரப்பனார் புகழ் வாழ்க 🙏🙏🙏🔥🔥🔥
@karthikRajendran233 жыл бұрын
இவர் கேட்ட செய்திய தான் கூறுகிறார்.... ஆனால் சிவா மீடியா கூறுவது அவர் பார்த்த மற்றும் வாழ்ந்த தகவல்கள்.... இருவருக்கும் வித்தியாசம் உள்ளது
@abinash.a81163 жыл бұрын
தோழர் முகில் அவர்கள் ஐயா வீரபனுடன் இருந்த காரணத்தினால் அவருக்கு ஐயா உடைய முழு விவரம் தெரிய அதிக வாய்ப்பு உள்ளது... 💥💯💯💯💯💯💯💥
@nalathampiselvarajah48082 жыл бұрын
9999980
@nalathampiselvarajah48082 жыл бұрын
66u
@sureshcatdeer2 жыл бұрын
Avan fraud da
@niratonyantony42632 жыл бұрын
தயவுசெய்து உங்கள் ரகசியங்களை வெளியிடுவதால் உயிரோடு இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் உங்களுக்கு அட்டூளியப்படைகளால் ஆபத்து நேரலாம். ஊடகங்கள் மற்றும் சமாதான பேச்சுவார்த்தை என்று வந்தவர்களால்தான் தேசியதலைவருக்கு தோல்வி ஏற்பட்டது. காட்டில் உதவியவர்களுக்கும் ஆபத்து. உங்களது சமிக்கைகளை வெளியிடுவதால் அதை அறிந்து எதிர்காலத்தில் அட்டூளியப்படைகளால் கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புஉள்ளது.
@pandiyadevi96942 жыл бұрын
Ee
@kandhasamyganesan57533 жыл бұрын
அர்ஜுனன் கதை வீரப்பன் உயிரோடு இருக்கும் போதே எதிரும் புதிரும் படத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
@dotdinamoruthagaval83262 жыл бұрын
அதென்னடா no1 channel
@travelindia46113 жыл бұрын
முகிலன் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக தான் உள்ளது...! பேபி வீரப்பன் விஷயத்திலும் சரியாகத்தான் உள்ளது. ஆனால் ஐயன் துறை ரங்கசாமி ஆகியோரின் விஷயத்தில் ஆசிரியர் கூறுவதுதான் உண்மையென தோன்றுகிறது...!
@abinash.a81163 жыл бұрын
போராளிகளுக்கு தான் அனைத்து உண்மையும் தெரியும். ஆகவே தான் தோழர் முகில் அவர்கள் உண்மையை உரக்க சொல்கிறார்.
@abinash.a81163 жыл бұрын
ஐயா விரப்பனார் உடன் இருந்த காரணத்தினால், முகில் அண்ணா இன்னும் சந்தன காடு விஷயங்கள் பற்றி தெளிவு படுத்த தற்பொழுது உங்களை போன்றவர்களிடம் மட்டுமே தகவல்கள் உள்ளது.
@satheeskumarr71903 жыл бұрын
வீரப்பனார் கூட பயனத்தவர்களுக்குத்தான் அனுபவம் தெரியும் மற்றவர்களுக்கு எப்படி தெரியும்
@prabav46913 жыл бұрын
Super excited super excited
@dhiliprajan94493 жыл бұрын
ராஜ்குமார் கடத்தல், நாகப்பா கடத்தல் பற்றி மட்டுமே இவருக்கு தெரியும் ஏனென்றால் நக்சல்களின் ஆலோசனையின் பேரிலே அவர் அதை செய்தார். எனவே அதைப்பற்றி முகிலனிடம்கேளுங்கள்.
@karthickkrishnan20603 жыл бұрын
Super na
@umanath80193 жыл бұрын
சிவா அண்ணனின் தகவலுக்கும் உங்களுடைய தகவலுக்கும் சில முரண்கள் உள்ளதே.....சிவா அண்ணன் உண்மையை உரக்கச் சொல்பவர்
@TheYoga12123 жыл бұрын
Shiva is a liar
@emmimaljabajohny81503 жыл бұрын
முகில் வீரப்பனாரோடு இருந்தவர்.சிவா அவர்கள் தூதுவராக வந்து போனவர். இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க யார் சொல்வதில் உண்மையின் சதவீதம் அதிகமாக இருக்கும் .சந்தேகமில்லாமல் முகில் அவர்கள் தான்
@TheYoga12123 жыл бұрын
@@emmimaljabajohny8150 unmai bro
@mangaloredinesh.mangalore85153 жыл бұрын
Hi
@rajksubash45443 жыл бұрын
Siva meets Veerapan max 4 times , but mugil travelled with him 4 yrs
@souravdadasidh2 жыл бұрын
Mughilan sir very good information on maveeran
@103_vigneshs93 жыл бұрын
verappan ayya miss you 😢😭
@sivaprakashj44813 жыл бұрын
இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் அண்ணா
@அன்புசெல்வன்-வ5ட3 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய கபிலன் ஐயா தாங்கள் கூறும் அனைத்து பதிவுகளும் வரலாற்றுப் பதிவுகளாக இருக்கிறது ஐயா பெரும் மதிப்பிற்குரிய சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் தனித்துவம் வாய்ந்த அனைத்து தனிப்பதிவாக செய்யுமாறு கபிலன் அய்யா மிக தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்கள் பதிவு செய்யும் அனைத்தும் அருமையாக வரலாறு மிக்க பதிவாக உள்ளது அருமை அருமை அருமை தாங்கள் பாதம் வணங்குகிறோம்
@selviselvi58553 жыл бұрын
உங்க பதிவு லேட்டாக வருகிறது உங்க ள் பதிவிற்காக காத்துஇருக்கிறோம்
@sanacademythanjavur763 жыл бұрын
Thamarai Selvan 👍Akash bro 👍👍
@prubumuthi38293 жыл бұрын
Super mukil anna
@Sakthimohansakthi3 жыл бұрын
அண்ணன் முகில் அவர்கள் மிக தெளிவாக நடந்த சம்பவங்களை விவரிக்கிறார், அதில் ஒரு சம்பவம் தவறுதலாக தெரிந்த உடன் மன்னியுங்கள் என்று நாகரிகமாக ஏற்றுக்கொள்கிறார், அண்ணன் முகில் வீரப்பன் அவர்களுடன் இணைவதற்கு முன்பு வீரப்பன் அவர்கள் அண்ணன் முகிலிடம் கூறிய விபரங்களைத்தான் அழகாக கூறுகிறார் போராளி இயக்கத்தில் பெயரே மாற்றப்படும் போது பிணைய கைதிகளிடம் போராளிகள் உண்மையை கூறுவார்களா? அப்படி இருக்கும் போது பேபி வீரப்பன் எப்படி தனது காதலுக்காத்தான் முடி வளர்த்திருக்கின்றேன் என்று உண்மையை கூறியிருப்பார், வீரப்பன் அவர்களுடன் அண்ணன் முகில் அங்கு இருக்கும் போது நடந்திருந்த சம்பவங்கள் அவர் நேரடியாக பார்த்தவை, இரண்டையும் விவரிக்கும் போது நேரடியாக பார்த்ததற்கும் செவி வழியாக கேட்டதற்கும் சிறிது மாறுபாடு இருக்கலாம் இது இயல்பு, அதற்காக நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள் என்பதும் ஒரு புகைப்படம் கூட சேர்ந்து எடுக்கவில்லை அதனால் நம்பமுடியவில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது, போராளியாக காட்டிற்கு சென்றவர் 2021 ம் ஆண்டு ஆதன் தமிழில் நமது பேட்டி வரும் அதனால் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுவோம் என்று நினைப்பதற்கு அவர் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் முடியும்! உளவாளியாக இருந்திருந்தால் இன்று தேவாரம், விஜயக்குமார் இருவரையும் இப்படி வெளிப்படையாக பேச முடியுமா? இதை பார்வையாளர்கள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்!
@ezhilraja99842 жыл бұрын
என்னுடைய மைன்ட் வாய்ஸ் தல
@selvitherasa52573 жыл бұрын
Miguil bro your talk is so true and sweet
@annaduraiudaiyar90403 жыл бұрын
முகில் தம்பி..... உமது மொழி ஆளுமை அருமையாக உள்ளது.... தங்கள் பதிவுகள் அதிகம் எதிர் பார்க்கிறோம்...இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவுகள் போடவும்..... இயக்குனராக ஆசைப்படும் நீங்கள் எங்கள் எதிர்பார்ப்பை காலதாமதம் செய்யாமல் பூர்த்தி செய்வதால் ஏற்படும் கடும் உழைப்பு உங்கள் கனவை பூர்த்தி செய்யும்.,. .....
@MANOJVIEWS3 жыл бұрын
I'm Addicted to Veerappan...for past 3 to 4 years I'm watching videos and knowing the history about Veerappan
@devamanan3 жыл бұрын
Aadhan channel ஒரு வேண்டுகோள் தங்களது காணெளியில் பேசும் நபர்களின் புகைப்படத்தை பேசும்போது காண்பித்தால் மிகவும் சிறப்பாகவும், காண்பவர்களுக்கு கதையை பின்பற்றவும் மிக உதவியாக இருக்கும். இதனை உடனே நிறைவேற்ற வேண்டும். நன்றி வணக்கம் 🙏
@SenthilKumar-sb2rp3 жыл бұрын
அவர் தெய்வம்
@Shankarshankar-dl5vo3 жыл бұрын
Nenga pesuvathe oru alagu ng mukil ayya nice periyavar nu sollum poluthu sema mass
@gajendrangaja41383 жыл бұрын
100/100 உண்மை முகிலன் அண்ணா நியூஸ் 👏👏👏👏👏
@rajdootrajesh10033 жыл бұрын
முகில் சார் மதிப்புர்குரிய பெரியவரை நான் நேசிக்கிறேன் தெய்வமாக நினைக்கிறேன் என் உயிர் உள்ளவரை பெரியவர் நினைவு இருக்கும்
@vela30233 жыл бұрын
அண்ணா நீங்கள் வீரப்பன் அய்யவுடன் இருந்த நாட்கலை மட்டும் கூறினால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
@sanaa29493 жыл бұрын
👍
@vijayreddyr5863 жыл бұрын
Thanks to Aadhan channel for letting us know what is the actual story regarding Veerappan sir, I just love him.
@kiranmathur3 жыл бұрын
Check shiva media..you will know A to Z real story of veerapan
@vijayreddyr5863 жыл бұрын
@@kiranmathur sure, will do , tq
@bowbow2703 Жыл бұрын
@@vijayreddyr586 , mfnu
@ashikaliashikali2543 жыл бұрын
Mass 😎😎
@gajevictorgajevictor35143 жыл бұрын
இதுபோல ஒரு(வீரப்பனிர்) வாழ்க்கைப்போராளி யை யாரும் பார்த்ததில்லை
@gamingmankind02213 жыл бұрын
Need more..... Very eagerly I'm waiting for it
@prajwalraj99313 жыл бұрын
Super episode Mugilan sir 🙏🙏🙏🙏 miss u veerappan ayya 😭😭😭
@ghobenathan63673 жыл бұрын
Veerapan ayya is real hero......
@GobalanRevathi3 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை..... இந்த சேனலில் வீரப்பன் அய்யா அவர்கள் பற்றிய வீடியோவை பதிவிட்டதினால் இந்த சேனல் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🙏🏼
@artharking28013 жыл бұрын
Extelend mass and mass veerapan i like veerapan 🙏🙏🙏👌👌👌👍👍👍💪💪💪Great and Great and all so king of king my uncle veerapan very good very nice person 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@raja.pappaliraja.pappali17853 жыл бұрын
அண்ணா முகில் அண்ணா உங்கள் மரியாதையான பேச்சுஅருமை
@StellamaryAmbrose4 ай бұрын
M ugil bro you are rock
@azhagesans96153 жыл бұрын
சேத்துகுளி கோவிந்தன் பற்றி செல்லுங்கள்🙏🙏
@AASunapana3 жыл бұрын
Avan oru thiviravathi
@sukusuresh93763 жыл бұрын
@@AASunapana hello thappa sollatginga
@AASunapana3 жыл бұрын
@@sukusuresh9376 ava yenna periya thesa thyagiya
@sukusuresh93763 жыл бұрын
@@AASunapana thambi yeda olunga soldran odi poiru
@sukusuresh93763 жыл бұрын
@@AASunapana Avan Ivan sollatha
@u1-udhai4443 жыл бұрын
Anna ennum neraya video podungana romba late panrengana🥳🤩🤩🤩
@Socialwolfe3 жыл бұрын
Avaru yenna idly kadai ya pa potu irrikaru tap tap tap kudukardiku.. 😁
@ram-jj6oq3 жыл бұрын
@@Socialwolfe 13 video pottu irukaru
@gopalkrishan33873 жыл бұрын
முகில் அண்ணா வீரப்பனார் பற்றி அருமையா சொன்னதுக்கு நன்றி
@namasivayamvksisivayam27713 жыл бұрын
இன்று ஐயா மதிப்பிற்க்குரிய என்று செல்லும் வாய்கல் எல்லாம் அன்று உயிருடன் இருக்கும் போது ஒரு நபர் கூடவா இல்லை வாழ்க தமிழ்நாட்டின் எல்லைக்காவலன் வீரப்பன்
@sundarapandian52993 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃
@ezhilv43583 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vk78173 жыл бұрын
Tamilnadu laye thagararu ithula Qatar la katchi nadathurengala 😂😂😂
@thandathanda19703 жыл бұрын
நன்றி முகில் அண்ணா
@alonegamer442 Жыл бұрын
Iɴᴅɪᴀ Is Rᴇᴀʟ Hᴇʀᴏ Vᴇᴇʀᴀᴘᴀɴ 🔥🔥
@sangilikumar63943 жыл бұрын
Ok.annaa
@srinivasan58903 жыл бұрын
அண்ணா வீரப்பன் ஐயாக்கு ஒரு கோவில் காட்ட வேண்டும் வன தெய்வம்
@nallaalagappan3 жыл бұрын
முகிலன் அய்யா சிறப்பான பதிவு
@narenkumar22413 жыл бұрын
பொது மன்னிப்பு கிடைத்தால் அவர்.. முடி எடுத்து இருப்பார்
@maruthupandiyan16643 жыл бұрын
நன்றி
@p.silaja72913 жыл бұрын
Thanks sir
@kalsparmel45693 жыл бұрын
Thank u
@SamySamy-uf1hv3 жыл бұрын
Super.
@KalaiSelvi-wv6xs3 жыл бұрын
Veerappan oru sagaptham
@puvanesh88163 жыл бұрын
Super continue 👌👌🥰
@dhiliprajan94493 жыл бұрын
இவர் விடுதலை போராளிகள் என்ற விதத்தில் வீரப்பனுடன் இணைந்ததால் "கூட்டாளி உள்விவகாரங்கள்" இவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை100%
@originality19853 жыл бұрын
வீரமான அப்பணை இழந்து வாடும் மக்களின் சார்பாக 🙏
@inpakumarbenjamin45373 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏
@kannankannan-bs6fe3 жыл бұрын
Love from kerala
@vaithilingam68523 жыл бұрын
அய்யா முதலில் இருந்து வீரப்பனாருடன் இருந்தவர்களை பேட்டி எடுங்கள். இவர் பின்னால் வந்து சேர்ந்தவர் போல... சரியாக தெரியவில்லை...
@pjbharat26043 жыл бұрын
Mukilan.aiya💪🔥💪💪💚👏
@PerambalurReporter3 жыл бұрын
வாழ்ந்து மறைந்த வரலாற்று சிறப்புமிக்க மாவீரன் வீரப்பனாருடனான தங்களது அனுபவத்தை நண்பர்கள் மிகவும் தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் படியும் தங்களது நேரத்தை ஒதுக்கி நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பதி விடுகின்றனர். இதில் அவர் பதிவிடுவது சிறந்தது, இவர் பதிவிடுவது சிறப்பற்றது என பாகுபாடு வேண்டாம் நண்பரே! மாவீரனுடன் பயணித்த, போற்றுதலுக்குரியவகளின் அனுபவத்தை தெரிந்து கொள்கிறோம் என்ற உண்மை உணர்ந்தால் போதும். நன்றி!
@Sharath-S33 жыл бұрын
Nan pona video la panna comment ku ipo answer kidachiedichu. 🙏 Neenga soldrathum correct ah irukalam.. DSP kooda kadatha patta Sekar Raja kitta Baby veerappan madeshwaran malaieku mudie vitrukaen soldraru, but avar veli aalundrathala avar poi sollie irupar nu neenga soldratha um correct dhan.
@rajkumar-rz3ks3 жыл бұрын
🙄 கபாலி 🙄 நண்டு கதை 👍
@inba063 жыл бұрын
Always my Hero 🤩🤩🔥🔥🔥
@akvoice28013 жыл бұрын
ஒன்று சிந்திக்க வேண்டும் ஏன் இவ்வளவு நாட்களாக வீரப்பனை பற்றி பேசாமல் இப்ப நிறைய நபர்கள் பேசுகிறார்கள்.
@SelvaRaj-gx9zz3 жыл бұрын
J jeyalalitha ippa illala
@anandc91253 жыл бұрын
Super anna really
@Ruby-ok4rm3 жыл бұрын
nanriAnna valthukkal
@prabhakarsaravanan47253 жыл бұрын
எத்தனை ஆண்டு இருந்து, எத்தனை ஆண்டுவரை வீரப்பன் உடன் இருந்திஈகள்