Hi Sister good Evening 🙏 நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை💯💯💯💯💯💯💯💯💯நான் கஸ்ரத்தில் இருக்கும்போது நிறைய,நிறைய அற்புதங்கள் நடந்திருக்கிறது, நான் என் சின்ன வயதில் இருந்தே முருகனை வணங்கி வருகிறேன்,ஒருதுளி நம்பிக்கயும் இழக்காமல் முருகன் பாதம் பற்றினால் அனைதைதும் நடக்கும்.thankyou so much Sisiter thankyou 👌👌👍👍❤️❤️🙏🙏😍🌹🌹🌹🌹🌹ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்வேலும் மயிலும் துணை👏👏👏👏👏👏👏👏
@yadheshkumar824413 сағат бұрын
நன்றி சிஸ்டர் என் மண வேதனையைஇதைபார்த்து தீர்த்து கொண்டேன்.முருகன் மீது நம்பிக்கை இருக்கு.
@rathna.a8100Күн бұрын
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்
@rindhukrafitee10 сағат бұрын
உண்மையான விஷயம் அம்மா நான் அனுபவித்து இருக்கேன் நன்றி மயிலை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது 🎉🎉🎉
@lathamanmadhan520722 сағат бұрын
Muruga neeya thunai 🙏🙏🙏
@malusekar199733 минут бұрын
Thank you sister for motivating talk
@dada-bp7nfКүн бұрын
Thank you very mutch mem 🙏
@SaranyaNanthakumar23 сағат бұрын
நன்றி அம்மா
@RamuKumar-pw1wd5 сағат бұрын
Thanks akka om muruga pottri
@palanivellaiyammal353211 сағат бұрын
Om muruga potri potri potri 🙏 🙏🙏🙏🙏🙏
@shanthi8611Күн бұрын
Ippa than ninaiththu varutha pattu kondirunthen intha pathivu manathikku miga magilchiyaga irukku sister thank you so much
@saranthamarai46704 сағат бұрын
முருகா உன்னையே நம்பி இருக்கிறேன் 🙏🥹ஓம் சரவண பவ 🥹🥹🥹
@mugunthanseshadri924721 сағат бұрын
En thamiku 37 vayasu agudu.pls viravil Thirumanamnadaka.neengalum konjam vendikongalen mam🙏🙏
@padmasairam803421 сағат бұрын
Thank you so much❤
@rathinaskaraikudispecial540520 сағат бұрын
நன்றி சிஸ்டர்
@ThiranavuKaraeu6 сағат бұрын
❤ நன்றி அம்மா நடக்கப்போவது முருகன் முன்னாடியே கனவில் காட்டினார் மா முருகன் மீது பாரத்தை வைத்து தாங்கள் சொல்வதை பின்பற்றுகிறோமா
Enga veetula yelarugum 1 week ah fever cold cough apo enga veetu compond mela mayil okathu paathutu pochu next day ellarum normal aagitaga ...its miracles irunthuchu antha time...thankz mam
@a.naveenkumarkumar76636 сағат бұрын
என் கணவருக்கு சம்பளம் உயர்வு வேண்டும் என் அப்பன் முருகன் அருள் புரிவார் அப்பன் அம்மா நீங்களும் வேண்டிக்கேங்க
@roshinigandhimathiКүн бұрын
வணக்கம் அம்மா! இந்த பதிவு எனக்காக முருகன் அளித்த பதிலாகவே நான் பார்க்கிறேன். மிக்க நன்றி மா!
@vanithabharathi75207 сағат бұрын
Enakkum ethu mathiri nadanthurukku mam
@preethapreetha4348Күн бұрын
ஓம் சரவண பவ ❤
@darshan-hr3vt23 сағат бұрын
Thank you mam❤
@Janaki.056 сағат бұрын
Om muruga potri Om muruga potri Om muruga potri Om saravanabavaya namaha om saravanabavaya namaha Om saravanabavaya namaha muruganukku arokara muruganukku arokara muruganukku arokara
@sureshkrs14662 сағат бұрын
Akka wahigt loss tips podunga easy method pls
@Prabakar-sw2qu6 сағат бұрын
Yes mam appadi than valkaiyaa mudingi poga pothuinnu nanaicha pothu than yen kanni patta unghalodaiya name thamizharasi balamurugan akka ungha video parthuthan yenoda life la lots of changes amma thanks you so so so much amma murugan ungha robhathil yappavum yanghaludan errupar amma murugha pottri
@packialakshmiramar97123 сағат бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@priyasankar3757Күн бұрын
Naan evening than vilaku ethi aaluthean neenga ans solitenga thanks mam 🌹🌹
@dhivyapriyachandran445223 сағат бұрын
Enakku thunaiyaga iruppavar en kanavar amma... Avar peayar karthik... En appan murugan😊 thunai....
@rathaKrishnan-w9q23 сағат бұрын
ந ன் றி அ ம் மா 🙏🙏🙏🙏
@lalleevj963921 сағат бұрын
Always winding my mind shashti kavacham daily. I am thinking everywhere everytime. Expecting He is guiding me. Still i got disappointment in everything. Still i dont lose my hope. Alwy adking His blessings blessings blessings.
@educationguru512717 сағат бұрын
Definitely you will get his grace very soon don't worry
@selvi37365 сағат бұрын
Mam, I have also experienced it in my life.
@VijiViji-rm3bcКүн бұрын
ஆம் அம்மா நான் ஒரு நாள் மனவேதனையில் அழுது கொண்டு இருந்தேன்.அந்த நேரம் என் மகன் ஒரு பேப்பரில் மயில், வேல் இரண்டும் வரைந்து கலர் கொடுத்து வந்து அம்மா நான் வரைந்து நன்றாக இருக்கிறதா? என்று கேட்டான்.அப்போது எனக்கு புரியவில்லை , இப்போது தான் புரிகிறது என் அப்பன் முருகன் என் கூடவே இருக்கிறார் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThamizharasiBalamuruganКүн бұрын
👍🏻👍🏻
@saravananbanu828323 сағат бұрын
En daughter meekakshi Amman velum mayilum murukar varaindhu kodu thal mam 🙏🌺🙏✨
@lathasaravanan808023 сағат бұрын
அம்மா எங்க வீட்ல என் மருமகளோட கனவுல நான் அழுவுற மாதிரியும் எங்க பேர வந்து என்கூட நிக்கிற மாதிரியும் ஒரு வயசுதான் குழந்தைக்கு ஆகுது அந்த குழந்தை கையில நான் செம்புல ஒரு சோப்பு மூடி போட்ட மாதிரி அவன்கிட்ட கொடுத்து இது உங்க அப்பாவுக்கு அப்படின்னு நான் சொல்ற மாதிரி குழந்தைகளுக்கு குடுக்குற மாதிரி கனவில் வந்திருக்குமா அது நல்லதா கெட்டதா தெரியலங்க மா நான் இப்ப சஷ்டி விரதம் இருந்துட்டு இருக்காங்க அம்மா நாங்க தனியா இருக்கோம் எங்க மருமகள் தனியா இருக்காங்க ஆனா மருமகளோட கனவுல நேத்து நைட்டு வந்திருக்குமா மூணாவது நாள் நைட்டு இதுக்கு எனக்கு விளக்கம் கொடுங்கம்மா
@VenkatachalamK-k7v20 сағат бұрын
Yes mam its true my son name is Haswath saravanan and your name is Tamilarasi balamurugan
Sister ரொம்ப நாளா அடிகடி முருகனின் வேல் பார்த்து கொண்டே இருக்கிறேன் வெளியே போகும்போதும் 1 நாழில் 3 அ 4 அ 5 தடைவயாவது வேல் யை மட்டும் தனியாக பார்கிறேன் ஓம் சரவணபவ மந்திரம் Daily Continue பண்ணா முடியல So Many problem Sister சொல்ல முடியல
@SivakamiMeenakshi23 сағат бұрын
Super mam Thank you so much mam Excellent mam
@SanthoshSankari-qf2dpКүн бұрын
ஓம் முருகா ❤❤❤
@SumathiKkk7 сағат бұрын
Ma'am ungalude Peru Jan eppolum pathitte irikkaren athu thanennude vicharam ennude koode irikkunnathayi
Yas mam i believe this...thank you so much mam...god bless you
@ThamizharasiBalamuruganКүн бұрын
👍🏻👍🏻
@indumathi99258 сағат бұрын
Sister enaku operation pannubothu lift le kanda sasti pochi Sister appram enaku operation pannavar name vengta karthigeyen Sister enakana pathivu Sister ❤❤❤❤❤
@getfitwithdinesh22 сағат бұрын
மிகச்சரி
@kaliselvi93577 сағат бұрын
இது 100 சதவீதம் உண்மை அம்மா எனக்கு நடந்திருக்கு என் மகனுக்கு ஆப்ரே சன் பண்ணின டாக்டர் பெயர் வேலவன் இந்த பதிவை பார்த்தது எனக்கு கண்ணிரு வந்திருச்சு ஓம் சரவண பவ
@VijayaRani-ox2me7 сағат бұрын
Om saravana bava
@dimplemayadass8 сағат бұрын
Murugan am in deadline help me i can't bare this pain anymore muruga help me Lord murugan help me please i need your help in this situation murugan
@MalarRajesh-pk4joКүн бұрын
OM SARAVANA BAVA 🦚🐓🦚🐓🦚🐓🙏🏾🙏🏾🙏🏾
@MINATO830621 сағат бұрын
என் தம்பி குழந்தை வேணும் முருகா நீ தான் துனை இருக்கனும் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ஓம் mam என் தம்பி 3வருஷம் ஆச்சி இன்னும் குழந்தை இல்லை mamரொம்பா கஷ்டமா இருக்கு mam
அம்மா என் கணவர் பெயர் சரவணன்.மிகுந்தகடவுள் நம்பிக்கை உடையவர் 🙏🏻ஆனால் அவருக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை எதை தொட்டலும் தோல்வி. விடாதுஉழைப்பவர் அவர் 🥹🥹🥹மிகவும் வேதனை அடைக்கிறோம் மா 🙏🏻
@ThamizharasiBalamurugan8 сағат бұрын
கவலை வேண்டாம், நல்லது நடக்கும்
@ShenbhagamShenbhagam23 сағат бұрын
அக்கா என் பேரு செண்பகம் நீங்க சொன்னது எல்லாமே எனக்கு நடந்திருக்கு ஆனா நான் வரைக்கும் நான் சொந்த வீடு தான் வாங்கினது இல்லை
@umadevis913123 сағат бұрын
Vetrivel muruganuku arogara
@SundarR-l8g11 сағат бұрын
🦚 ஓம் முருகா 🦚
@saravananbanu828323 сағат бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
@AnusuyaSakthivel-hd4ppКүн бұрын
Good evening sister 🙏
@Nithyaasreepm200522 сағат бұрын
அக்கா அவர்களே வணக்கம் நான் சேர்மன் குழு உறுப்பினர் ஆகணும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஓம் முருகா டி பழனியப்பன்.
@ishitasrisai7387Күн бұрын
Om Saravana Bava ❤
@DhivyaDhivya-dl6us10 сағат бұрын
வணக்கம் அக்கா நீங்கள் சொல்வது உண்மைதான் அக்கா நான் காலையில் பூஜை முடித்து விட்டு கடைக்குப் போய் இருந்து எனக்கு எதிரில் ஒருவர் வருகிறார் அவர் பெயர் சரவணன் எனக்கு வணக்கம் அம்மா என்று சொன்னார் எனக்கு ஒரே சந்தோஷம்
@jayakkodisivagnanam19210 сағат бұрын
Mamthank you very much to you God bless you and your family long live in this world vasi vasi 10 L I got thank you mam
@ThamizharasiBalamurugan9 сағат бұрын
All the best
@VanithaA-fy2zd19 минут бұрын
What Vasi vasi Any Mantra pls tell Me
@SusilaRani-tb4ucКүн бұрын
Murikapoor ❤❤❤❤
@vinithasathyanarayanan968421 сағат бұрын
ஆமாம் அம்மா நல்லது பண்ணுவார் தான் ஆனால் அந்த கஷ்டம் பெரியளவில் வரும் போது நம்பிக்கை குறைந்து விடுகிறது அது ஏனோ தெரியவில்லை இருந்தாலும் நம்பிக்கையோடு இருப்போம் இந்த வீடியோ எனக்காக போட்ட மாதிரியே இருக்கு...
@shalu22Күн бұрын
ஆம் தமிழரசிபாலமுருகன்
@revathisakthi75899 сағат бұрын
Mam vera nala vaadagai veedu kidaikka ethaavathu parikaaram iruntha sollunga mam
சகோதரி நாளைக்கு நாகசதுர்தி எல்லோரும்கோவிலுக்கு போய் வழிபாடு பன்னுவம் அதை பற்றி நீங்கள் எந்த பதிவு சொல்லவேல்லையே நீங்கள் ஆகஸ்டு மாதம் நாகசதுர்தி பற்றி சொன்னிங்க நாளை பற்றி எது வும் சொல்லுங்க சகோதரி ❤❤❤
@AbiSpoorthiКүн бұрын
Om saravana bava❤❤❤❤❤
@RajaRaja-y5t3nКүн бұрын
Vealum mailum seavalum thunai❤❤❤
@priyamurali992311 сағат бұрын
En paiyan physiotherapy sir subramani than mam...
@SrimathiSrikrishna20 сағат бұрын
Thank you so much sister
@Kolarpatticluster19 сағат бұрын
மேடம் என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் ஆனால் அந்த பெண்னை சந்தித்து பேசினேன் ஆனால் சரி இல்லை இதற்கு என்ன செய்வது இதற்கு தீர்வு சொல்லுக்கு
@rams2475Күн бұрын
Yes mam❤
@divakarkeerthy793617 сағат бұрын
Om muruga pottri pottri pottri
@rubikakishore30789 сағат бұрын
Amma en name premavathi age35 rompa kastapadura oru govt job ku try pandra but just miss agathu amma enakaka pray panunga ma
@Surehalingam13 сағат бұрын
Akka neenga solvathu unmaithan ka en payan 6yrs old his name is kumaralingam na daily kumara va kumara vanu tha kupiduven na sapidama irunthathe illa ma en valkaila na ippo milaku viratham iruken engal vitl ennapathu ellarum ahariya paduranga Eva eppudi sapidama irukkanu neenga sonnamathiri enaku murugan tha thunai iruka today 4th day kantha sasti muruga saranam
@Megala00722 сағат бұрын
அம்மா சஷ்டி விரதம் கடைசி 3நாள் இருக்கலாம சொல்லுங்க
@ThamizharasiBalamurugan22 сағат бұрын
Yes sister
@veluvelusathya5658 сағат бұрын
My husband name velu ,avarthan ennoda support
@SahanaS-oi9yw10 сағат бұрын
வணக்கம் தோழி வாழ்க நலமுடன் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்தேன் ஆனால் நான்காம் நாள் விரதம் இன்று மாதவிடாய் முதல்நாள் என்ன. செய்வது சாமிகும்பிடலாமா வேண்டாமா தோழி பதில் சொல்லுங்க
@ThamizharasiBalamurugan9 сағат бұрын
பூஜை அறைக்கு போக வேண்டாம்
@SahanaS-oi9yw9 сағат бұрын
@ThamizharasiBalamurugan நன்றி தோழி
@sripriyadharshni741322 сағат бұрын
Nan kantha sasti muthal nal andru murugar koviluku poirunthen apo enaku kulantha bakkiyam seekram venum nu vendumpothu crt ah en hus mobile ring aachu ithu nalla sagunama mam
@ThamizharasiBalamurugan22 сағат бұрын
Yes sister, good
@subbashinim993720 сағат бұрын
💯
@Ashwinmena705Күн бұрын
Om muruga
@Jansikumar-j2hКүн бұрын
❤❤❤
@kishoresakthi4671Күн бұрын
Murukanukku arokara🙏🙏🙏
@chandrusekar816120 сағат бұрын
Thamizharasi post the video about 11.11 number and date 11.11 benefits and proceedings. Waiting . Vanathi. Pondicherry
@ThamizharasiBalamurugan13 сағат бұрын
Already uploaded sister
@chandrusekar816113 сағат бұрын
@ThamizharasiBalamurugan Okay. Let me check and proceed sister how are you and family members
@21deepu938 сағат бұрын
நன்றி மா, என் கனவில் 2 வாரம் முன்னாடி வெள்ளை குதிரை என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பது போல் கணவு வந்தது. அதற்கு என்ன அர்த்தம்.
@ThamizharasiBalamurugan8 сағат бұрын
தெரியல sister
@RegaNagulКүн бұрын
Om saravna bav🙏🙏🙏🙏🙏🙏
@user-o7411.Sangeetha-Francis.21 сағат бұрын
அக்கா எனக்கு ஒரு வாரமாக திருநீறு வாசனை வந்து கொண்டிருக்கிறது மற்றும் திருநீரை சாப்பிடணும் போல தோணுது அதற்கு என்ன அர்த்தம் அக்கா 🙏🙏 ப்ளீஸ் சொல்லுங்க அக்கா
@dada-bp7nfКүн бұрын
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போக முடியில் மேம்
@chithuurammy26723 сағат бұрын
Akka naa intha year viratham irukalam baby kaka nu viratham first day mattum iruntga ...annaki nt ye enaku fever vanthuruchi sis... Yesterday lite ahh fever irunthuchi irunthalum ofternoon varaium viratham iruntha... today fever romba athigam aayituchi 105 degree kulukose potanga sis doctor romba low energy ahg irukinga fever high ahh irukunu solli sollnanga..ippo tablet potutu iruka sis today 12 o'clock sapta sis kanji...murugar thaa ippd panrangala y ippd nadakuthy