ஒரு காலத்தில் நாங்களும் எல்லாவற்றையும் லூசு லூசு என்று திட்டி ஆன்மீகம் பொய் பொய் என்று பேசி ஆன்மீகத்தை ஒதிக்கிறோம் இப்போது தான் புரிந்தது ஒரு மனிதனுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் போது காலம் உணர்த்தும்
@srilathamathivanan560Ай бұрын
என்டா நீ எப்படி போனால் என்ன அவங்க உயிர கோடுத்து சொன்ன புரியாதா.
@radhakannan7873Ай бұрын
நீங்கள் திட்டுவதால் உண்மையை அழிக்க முடியாது நீங்கள் ஏதோ திட்டுகிறீர்கள் என்று புரிகிறது உங்கள் எழுத்து புரியமாடேங்கிறது தெளிவாக எழுதி திட்டுக்கள்
இறைவனுடைய சட்டத்தின் படி அவர் அவர் கரும வினைக்கு தகுந்தார் போல் தான் நம் வாழ்கை வடிவமைக்க பட்டு உள்ளது இன்பம் துன்பம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும் நம் வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான தீர்வு முக்தி மூலம் நாம் தப்பிக்கலாம்
@meerap7539Ай бұрын
வணக்கம் தம்பி
@ramamoorthi4336Ай бұрын
என்ன மயிருக்கு நீ வாழ வேண்டும் போய் சாவு😂😂... அப்ரம் தெரியும் யென் முக்தி அடைய வேண்டும் என்று❤
@amaranfortune120Ай бұрын
Intha kelvikku unnakku semme ya oru answer kidakkum. Soon