முலைவரிச் சட்டம் அருமையான விளக்கம் இந்த காலத்தில் தேவையானது அவசியமானது தம்பிமார்கள் கூட்டம் அவசியம் இந்த நல்ல பதிவினை கண்ணுற்று செவிகொடுத்து உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும் பேராசிரியர் அவர்களுக்கு நன்றி வணக்கம்
Raja Raja உன் குடும் பம் முலை வரி கட்டியதா? என்ன சட்டதிட்டம் எந்த அளவிற்கு எவுவளவு என்று எழுது மற்றவர்கள் படித்து அனுபவிக்கட்டும் குடும்பத்தை கீழ்த்தர மாக பே சி மத மாற்ற மா? கே வலம்
@பாண்டியநாடார்அரசகுலம் Жыл бұрын
முலை வரி என்பது ஒரு பொய் கதை அப்படி ஓன்று நடக்கவே இல்ல
இதையெல்லாம் இன்றைய சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டியது உங்களைப் போன்றோர் கடமைஐயா
@assadullahbinnoormohamed7118 ай бұрын
அருமையான பதிவு
@gurusamy1454 Жыл бұрын
சூப்பர் அருமை யான பதிவு நன்றி அய்யா
@vbssparks65483 жыл бұрын
பகுத்தறிவு சமத்துவம் சகோதரத்துவம் இவையே மனித உறவுகளை மேம்படுத்த முடியும்
@balasubramaniramalingam75925 жыл бұрын
வாழும் பெரியார் ஐயா கருணானந்தம்
@govindan4703 жыл бұрын
பாலு இவனை தாடி வை க்கச்சாெ ல் ஈவே ரா வாக்கி சிலை வை ப்பாே ம்
@anbursmani9458 Жыл бұрын
இதையெல்லாம் நிறைவேற்றியதாக நீங்கள் சொல்பவர்கள் முதல் இரவில் அவர்கள் படுக்க முடியாது அதை ஏன் சொல்வதில்லை
@Pacco30022 жыл бұрын
இந்த பதிவு அனைத்து சாதியினரு க்கும் அறிவுக் கண்ணை திறந்து விடும்.
@johnvijayakumar714 Жыл бұрын
தோல் சீலையல்ல தோள்சீலை
@azagarasanp94902 жыл бұрын
ஆதாரத்துடன் சொல்லும் போது சங்கி பசங்க சிலர் இந்த கருத்தை மறுக்கின்றனர் இது தான் அவர்கள் புரட்டு.
@paulgnanaraj59633 жыл бұрын
உண்மை நிகழ்வுகளை உணரச்செய்தமைக்கு நன்றி.பதவி,புகழழுக்கா க சங்கிகட்கு ஜால்ரா போடும் தமிழிசை போன்றோர்க்கு சாட்டை அடி.திருந்துவார்களா?
@VijithaKR Жыл бұрын
Varalara marakka kudadhu, appadiye nyabagam vachi, solli solli Dmk koovi koovi vote kekudhe, British and mughals panna kodumai solli kami solli Christianity and islam in nattule irundhu vera aru pakkalam. Christian nadar thala keela nindralum, hindu nadars bjpku thaan vote poda porom yeena sanathana dharma vadhiye vida 75 yearsa christians neighborsa vachittu nang romba kodumai anubhavikkirom
@thangarajuc13365 жыл бұрын
நன்றி நன்றி.ஐயா. உங்கள் குரல் உரக்க ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
குமரி ஆனந்தனுக்கு இந்த சரித்திரம் நன்றாக தெரியும் இருந்தாலும் அவர்கள் அதை விரும்புகிறார்கள்
@VijithaKR Жыл бұрын
Bayama irrukka Hindu nadars ellam Muslims and Christians convertion theory ku bayamdhu poi thaan ippo bjp ke supporter panranga. Vote poidume ne dmk and vck koovuranga
@பாண்டியநாடார்அரசகுலம் Жыл бұрын
முலை வரி பிரச்சனை என்று ஓன்று நடந்ததாக எந்த வரலாறும் இல்லை வெறும் கற்பனை கதை தோல்சிலை போராட்டம் என்ற போராட்டம் நடந்துள்ளது
@பாண்டியநாடார்அரசகுலம் Жыл бұрын
அதில் தடை விதிக்க பட்ட ஜாதிகளில் நாடார் மட்டுமே அரசை எதிர்த்து மேலாடை அணிந்துள்ளனர்
@பாண்டியநாடார்அரசகுலம் Жыл бұрын
இந்த வரலாறு பற்றி பேசுபவர்கள் நாடார்கள் அந்த பகுதியில் அரசர்களாக இருந்த வரலாறை பேச மருதப்பதான் காரணம்
@astroari4 жыл бұрын
ஐயா கேட்பதற்கு கொடுமையாக இருக்கே. உண்மையில் அது நடந்தபோது எவ்வளவு துன்பம் தந்திருக்கும்.
@benabooks3 жыл бұрын
இப்போது கேட்பதற்கு கொடுமையாக தெறிந்தாலும் அந்த காலகட்டத்தில் இதை மிக சாதாரணமாக எடுத்து கொள்ளும் அளவிற்கு மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.
@knowyourselfgreat38502 жыл бұрын
திருவிதாங்கூர் மன்னராட்சியில் மலையாள தேசத்தில் அவர்களுடைய உடை கலாச்சாரம் மேலாடை அணிவது இல்லை இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மன்னர் கூறினார் அதற்காக அனைவரும் சமம் என்று ஒரே உடை கலாச்சாரம் அறிவிக்கப்பட்டது நாடார் சமூகத்தை தரம் தாழ்ந்தவோ, அல்லது அடிமை படுத்த அல்ல! கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்தது. பெண் முலை அருத்தாள், இறந்தாள் என்ற கிறிஸ்தவ மெஷீனரிகள் மதமாற்றம் செய்ய இட்டு க்கட்டிய கதை . பொய்யான சித்தரிப்பு
@pathminimanoharan9322 Жыл бұрын
GT cc ft xx
@diyasulagam78044 жыл бұрын
தந்தை பெரியார். தி. கிரேட் பல சம்பவங்கள். புல்லரிக்கின்றன அ கார்முகில் ஓசூர்
@subramaniants22863 жыл бұрын
அதிகமாக சொறிஞ்சிடாதீங்க! உடம்புக்கு ஒத்து வராது. ராமசாமியின் ஒழுங்கீனங்களை மறைத்து ஒரு கூட்டம் ஒழுங்கீனமான மக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்கத் தெரியாத கூட்டம் பாவம் தான்.
@ramalingamnanjan86642 жыл бұрын
ஸ்ரீ மதியின் மறைவு அதன் உன்மை தன்மை இவ்வாறான நிகழ்வுகள் போல் ....எல்லோரையும் இப்படித்தான் என்பது எர்புடையதல்ல....இந்த சம்பவம் ஒரு 50 ஆண்டுகள் கழித்து பேசினால் உன்மைதன்மை மாறி பேசினாள் பகுத்தரின்தால் புரியும்
@verrajayaraman7748 Жыл бұрын
நம்பூதிரிகள் செய்த கொடூரங்களை எடுத்துச்சொல்லுங்கள் அய்யா!
@umarnath1993 жыл бұрын
இடைநிலை சாதிகள் புாிந்துகொள்ளவேன்டும்
@antonybhaskar5 жыл бұрын
Excellent speech sir...
@henrypondurai1826 Жыл бұрын
புத்தன் தருவையா
@malaichelliahsara4 жыл бұрын
Well said prof..
@gangadaranshepherd27245 жыл бұрын
When Dr. Karunanadam's account of the treatment of women in Thiruvathankur's Manu Dharma regime is appalling to hear. I happen to hear this for the first time with the historical date. I often wonder how society still remains with no reaction and yet have faith in Manu Dharmam.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
bible said jews are the blessed people others are not isreal is the blessed land old testament had different rules for jews you shut up you traitors
@sknicholas5 жыл бұрын
@@சலயாபெருவழுதி We should settle old outstanding account, to get justice, not revenge. Did you read manusmriti, vedas, etc? I read some. Are you willing to allow others to force your female family members to walk topless on the street???
@சலயாபெருவழுதி5 жыл бұрын
@@sknicholas first answer my question you are christian why should i read bible or manu I do not follow any religion but i knew all the relgions are bad and bible is the worse As a christian you must answer what i wrote about bible above my previous comment instead you are diverting the matter towards manu
@Fnn8955 жыл бұрын
@@சலயாபெருவழுதி loosu pochu maari pesura thuooo
@Fnn8955 жыл бұрын
@@சலயாபெருவழுதி Christian naatula Investment pichai edukum Modi...po poi thadungada davusar naaigala 😂😂😂😂
@abdullarangasamy1988 Жыл бұрын
1851ஆ ண் டு தோல் சீ லை போ ட் ட ம்
@socialjustice80203 жыл бұрын
பெரியார் கடவுள் மறுப்பாளர் ஆனால் அவர் தான் தமிழ் நாட்டின் கடவுள்
@nabiraj3173 жыл бұрын
ஹரி நாடர் ஜி நீங்கள் தான் கவனிக்கவும்...பக்கா ரெக்கார்ட்ஸ் வச்சிகிட்டு பேசுறார் ஹிந்து ஹிந்து பெண் என்று கூவுனிகளே பாருங்கள்.
@ramakrishnanm1200 Жыл бұрын
Hari Oru mama velai parpavan
@natarajsundhar17314 жыл бұрын
பாருங்கள் பழங்கொடுமையை யார் ஆதி க்கத்தில்
@premalathapn3690 Жыл бұрын
Indian women were forced into prostitution by the British government. Prostitute homes functioned officially. Indian women were compulsorily transported to other colonies by the British administration and were treated as slaves. Due to Muthulakshmi Reddy's effort, prostitution was partially abolished and after independence, Suppression of Immoral Traffic Act was passed and prostitution was officially abolished. Sir please answer who permitted Christian converts to wear upper clothes. It's clear all these customs were compelled for the purpose of conversion only. It all happened only during British administration. They treated blacks as slaves.
@தூண்டில்மீன்தூண்டில்மீன்4 жыл бұрын
மைசூர் புலி எங்கள் திப்பு சுல்தான்
@pragasamanthony32513 жыл бұрын
வர்ணாஸ்ரம வீரனைப்போல மன்னிப்புக்கடிதம் வேண்டாம், நட்பு காட்டியிருந்தால் தியாகி மாவீரன் மைசூர் புலியின் வாரிசுகள் இன்றும் அரியணையில்! கல்க்கத்தாவில் ரிக்க்ஷாஓட்டமாட்டார்கள்.வர்ணாஸ்ரம தேசதுரோக பயங்கரவாதிகள் சாவர்க்கர்,கோட்ஸே பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்.சுதந்திரப்போராட்ட மாவீரன் பிறந்த நாளை கொண்டாடமாட்டார்கள்!
@RajiRaji-cu8gr4 жыл бұрын
அடங்க மறுத்தவனுக்குத் தண்டனையும், அடங்கியவனுக்கு சலுகையும் கிடைத்திருக்கிறது. இது ஒன்றும் சட்டமும் இல்லை, நிரந்தரமும் இல்லை. போராட்ட குணமும்,நேர்மையும், உழைப்பும், இருப்பதால் முன்னேறியிருக்கிறார்கள். இவர்கள் மற்ற அனைவருக்கும் முன்னோடியாவார்கள்.
@puelan55595 жыл бұрын
good & useful info.
@markhspp3908 Жыл бұрын
ஐயாவின் பேச்சில் அவரே சொல்கிறார் வேளாலர்களும் தேவர்களும் நாயர்களும் இந்த காரியங்களில் ஈடுபட்டார்கள் என்று, பின் ஏன் பிராமணர்கள் மட்டும் செய்தது போல் பெரியார் வாதிகள் பேசுகிறார்கள்?
@ramakrishnanm1200 Жыл бұрын
Thevar gal. Chanan thettu sathi entru vettinargal. Thevar. Kandal odi olivargal. Koil ulla poga mudiyathu innum south district
@abcccccc63665 жыл бұрын
Super Sir
@Christians_United_For_Christ5 жыл бұрын
ஐயாவிடம் பேச தொடர்பு எண் யாராவது தரமுடியுமா?
@abdullarangasamy1988 Жыл бұрын
மக்களை எ ப்படி யெ ல்லாம் பா வி ங் க பா டா படு த் தி வ ஞ் சி த் தி ரு க்கி றா ர் கள்
@dnkk61145 жыл бұрын
தலைப்பு, "முலைவரியும் தோள் சீலை போராட்டம்" என்றல்லவா இருக்க வேண்டும்?
@jsrpep15 жыл бұрын
I also thought saree made of skin
@henrypondurai1826 Жыл бұрын
சரி
@samanbazhagan19498 ай бұрын
'தோள்' சீலை?
@muthukuttymuthu720 Жыл бұрын
Devadiya paila sreevaikunda court judgement permitted to ender into the temple do you know
@djchemtalk29465 жыл бұрын
Nice info sir
@radhakrishnan30685 жыл бұрын
முலைச்சிப் பறம்பு இன்றும்...
@RajKumar-sm4lo3 жыл бұрын
75
@samsuperbroa01423 жыл бұрын
Nadar pen Nanjili great.
@arivolim6717 Жыл бұрын
பாரதம் வரலாறு படூ கேவலம் என்ன கொடுமை சார் இது பார்பனுக்கு வெள்ளைகாரன் பிடிக்க வில்லை போலே
@sthilaka49512 жыл бұрын
நீங்கள் பெரியார் பற்றி பேசும் போது அதே கன்னியாகுமரி பகுதியில் சமூக நீதி கண்ட அய்யா வைகுண்டர் பற்றியும் பேசலாமே
@DivyaShankarlakshmi5 жыл бұрын
Thank You very much sir! As a Research Scholar, all your speeches help me so much in my research. Sir, we should include Periyar in the school and college syllabus sir. I don't know why he is not introduced to the students. Self-respect is the most important quality that everyone should possess.
People fogot medeaval people suffered by upper class sir thanks for the rememembing depressed class s loss of human being
@keeransiva50624 жыл бұрын
Kulukai என்னடா தமிழ் எழுதுகிறாய்? அது தோல் சீலை இல்லை ! அது தோள் சீலை.
@simonraj5485 жыл бұрын
Super !
@tamilanbu5944 жыл бұрын
Ponnar forget the history
@markhspp3908 Жыл бұрын
மேலும் இந்த போராட்டங்களில் பல பேரின் பெயர்களை குறிப்பிட்டார், அதில் எங்குமே ஈவேரா வின் பெயர் வரவில்லையே.
@RajaRaja-jc8er Жыл бұрын
Rocket Raja Group 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄
@thiraviyamdhinesh30123 жыл бұрын
தோள்சீலை போராட்டம் பல இடங்களில் நிரூபிக்கபட்டுள்ளது முலை வரி பற்றிய குறிப்புகள் எந்த ஆய்வு நூலில் குறப்பிட பட்டுள்ளது?
@eagleeye72513 жыл бұрын
Brother, go to Wikipedia and search,' sanar revolt'.
@benabooks3 жыл бұрын
திருநெல்வேலி சாணார்கள் - கால்டுவெல் (1871) முலைவரியை எதிர்த்து நாஞ்செலி தன் மார்பகங்களை அறுத்தெறிந்த வரலாறு ஓவியமாக கேரளாவில் உள்ள சேர்தலா, முலைச்சிபரம்பு என்னும் ஊரில் உள்ளது. அதன் தற்போதைய பெயர் மனோரமா காவலா
@duraiguruji.66162 жыл бұрын
WHY THE HINDU NADARS ARE PROUD OF THE HINDUISM. ALL THE PRIVILEGES THE HINDU NADAR LADIES RECEIVED IS BECAUSE OF THE CHRISTIAN NADARS. WHY DO THEY WORK AGAINST THE CHRISTIAN NADARS. NANTI KETAVARKAL.!
@ramakrishnanm1200 Жыл бұрын
😂😂😂 comedy panathe odiru oramai
@ajithambrose4765 Жыл бұрын
Periyar ku munnadi ayya vaigundar mathunaruya
@subramaniana77615 жыл бұрын
In thiruvancore kingdom death punishment largely done by putup the men in wooden spikes 'kaluvertal' and not by hanging.many lands gave as gift to them.in kk district.There is also a village name Kaluvan thittai. The executions done in Mekka mandapam near Thu ckalai to many Ettu veetu pillai men by King Marthandavarma.Elderly people even show some places in kk district as kaluvertal places,
@southernwind27372 жыл бұрын
Could you give me links other whatever details regarding kaluvetram in kk district?
@BVetriwin7308 Жыл бұрын
மொத்தம் 18 ஜாதி அதை சொல்லுங்கடா
@jehan65014 жыл бұрын
திருவாங்கூர் ஆட்சி முறை அந்நாட்களில் "தர்ம ராஜியம்" என்று அழைக்கப்பட்டது என்பது வரலாறு.
Sunniya andanga. Kerala vil. Nambuthiri. Adichsn Tamil Nadu dil maravar. Ungalai Kovil ulla ponana vettunan. Thittu entru. Un kathaiya vera engayathu sollu adimai nai
@natarajang67703 жыл бұрын
Supparthagal
@ajithambrose4765 Жыл бұрын
Periyar pannala
@karthikj67915 жыл бұрын
Kolaigal thappugal nadakkum podhu dravidam varamal nalamkilli yen Thamizh ponnunu pesa maatringa ayya..
@subramaniasurendar43283 жыл бұрын
Itha thaan da THIRUMA sonnaru
@paulwinston67422 жыл бұрын
முலை வரி சட்டம் எந்த ஆண்டு எந்த அரசால் யாருக்கு போடப்பட்டது என்பதை சொன்னால் மட்டுமே அது உண்மை என கொள்ளப்படும்
@gowthamgowtham20083 жыл бұрын
Ne epothu indha porattathil Thevar kindal pannanga nu sonniyo appavey unaku onnum thelra nu therichi pochu pathi poi sollathe deee
பாதி வரலாற்றை மறைத்து அருமையாக திரித்து பேசி இருக்கிறார்
@ramakrishnanm1200 Жыл бұрын
Mulai vari orama poda Sudra adimai
@selvisaran3 жыл бұрын
சரிங்க இப்ப அதெல்லாம் எங்கே இருக்கிறது இப்போது இட ஒதுக்கீடு காலம் நடந்து கொண்டிருக்கிறது.
@mangosreedhar82773 жыл бұрын
ஆனா ,விதை பெரியார் போட்டது. தேவர் மகன் dialogue தான் sir!
@pragasamanthony32513 жыл бұрын
முலைவரி போட்ட சாதிக்கு விவசாயம்,நிலக்கரி சுரங்கம், சாலை போடுதல்,ஆடு மாடு மேய்த்தல்,தெரு தூத்தல்,கட்டடம் கட்டுதல் வேலைகளில் 90% ஒதுக்கீடு அவசியம்!
@selvisaran3 жыл бұрын
எப்போது இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததோ அப்பவே ஜாதியில் உயர்ந்தவன் தாழ்ந்தலவன் இல்லை என்றாகிவிட்டது.பிரிட்டிஸ்காலத்திலும் அதற்கு முன்னமும் இருந்ததையும் காட்டியே எத்தனை ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவீங்க.
@govindan4703 жыл бұрын
@@pragasamanthony3251 நீ பாதிரி யாக மாறு பாே ப்பை பார்
@rajapandiyankaliappan61183 жыл бұрын
இன்றைய மத்தீயஅரசே அந்த அதிகார வர்க்கத்தின் அடிமைகளாகத்தானே இயங்குகின்றனர்
@paulwinston67422 жыл бұрын
அன்றைய திருவிதாங்கூர் அரசு காலத்தில் வாழ்ந்த (சூத்திர்ர்கள் என நீங்கள் குறிப்பிடும்) நாடார் மக்கள் தங்க அணிகலன்கள் மற்றும் அழகிய மேலாடைகள் அணிந்திருந்தனர். ஏராளமான சொத்துக்கள் வைத்திருந்தனர். இது கம்யூனிஸ்டுகளும் திராவிடர்களும் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பரப்பும் பொய் என்பது என் கருத்து
@mbfklopr54262 жыл бұрын
அப்படி என்றால் தாங்கள் முலைவரி என்று ஒன்று இல்லை என்கிறீர்களா
@venkatesh.a21252 жыл бұрын
@@mbfklopr5426 முலைவரிக்கும் தமிழ்நாட்டிற்கும் சம்மந்தமில்லை. அது கேரளாவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமை.
@johnedward3172 Жыл бұрын
ஆதாரமில்லாமல் பேசக்கூடாது. தங்கம், வெள்ளி நகைகளை நாடார் பெண்கள் அணியவோ, வைத்திருக்க கூடாது என்பதும் திருவிதாங்கூர் சமஸ்தான சட்டம்.
@ramakrishnanm1200 Жыл бұрын
Aam nengal mulai variyum,. Kallu sarayam ellam ungalukku selvangal. Kerala vil nambuthiri adithu virattinar. Tamil nattil ungalai thevar. Koil ulla poga vitamal vettinargal. ..inthuthan sanan varalaru ..
@BVetriwin73087 ай бұрын
@@ramakrishnanm1200மற பயலே நாடார்கள் fc பட்டியலில் இருந்தவர்கள் 1951 வரை
@manikarthikeyyan2 жыл бұрын
What are you trying to drive now when nothing of this sort does happen....
But no one have equal rights as men, education,equal share of peoperty etc...
@govindan4703 жыл бұрын
@@sheshan779 You may be fool that is why you did not get . There was so many multimillionaires.
@ramvignesh70893 жыл бұрын
Periyar orru Alu la
@govindan4703 жыл бұрын
கருனா குடும்பம் முலை வரியால் பாதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது
@nirmalabarath40892 жыл бұрын
அடுத்தவர் துன்பங்களில் குளிர் காயும் சூத்திர சங்கிகளுக்கு அப்படித்தான் தெரியும்
@govindan4702 жыл бұрын
@@nirmalabarath4089 நீ என்ன காட்டு மிராண்டி காலத்திலே யே இருக்கிறாயா?
@KannanR-pt2vs4 жыл бұрын
அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் பாடையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
@kumark89124 жыл бұрын
தோல் சீலை அணி யகூடாது என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ம சேர்த்து ம் தான் போரடீனர்கள அவர்களுக்கு கும் இந்த நிலைமைதான்
@rajusubu34463 жыл бұрын
குமரியில் முலைவரி இருந்ததிற்கான ஆதாரம் இல்லை.. கட்டுக்கதை சொல்லி மக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்பட வேண்டாம்
@eagleeye72513 жыл бұрын
Brother, go to Wikipedia and search for,' sanar revolt'.
Nadars 1921 la nanga chara ,chola ,pandiayar nu B.C Community ku vanthuttanga Nadar Anda paramparai Nenga sollurathu thavaranathu
@BVetriwin73087 ай бұрын
Nadar fc category in till 1951
@KannanR-pt2vs4 жыл бұрын
அதிமுகவும் திமுகவும் பெரியாரின் கொள்கையை கடைபிடிக்கிறதா என்பதுதான் கேள்வி ? கடைபிடித்துஇருந்தால் இங்கே தேசியம் எப்படி வரும் ? வந்துருக்காதே !! சரி போகட்டும் ஏன் 60 ஆண்டு திராவிட அரசியலில் ஏன் ஜாதிய மனப்பான்மையை வேர் அருக்கவில்லை ?? நீயே சொல்லுகிறாய் சட்டம் போட்டுத்தான் ஒன்றாக பேருந்தில் பயணிக்கமுடிந்தது என்று அப்படியானால் ஜாதியை வேர் அருக்க என்ன சட்டம் கொண்டுவந்தாய் ? ஏன் 100 ஆண்டு கடந்த திராவிடம் செத்துவிட்டது ?? ஏன் அதன் தலைவர்கள் பெருமாளுக்கு மொட்டை அடிக்கிறார்கள் அநித்தியவாதம் என்றால் அப்புறம் எப்பிடி திராவிடம் நித்தியவாதமா ?? தமிழ் தேசியம் புதிய வாதமாக இருக்கட்டும் அதை அழிக்க உன்னால் முடியாது. உன் கிழட்டு வாதம் படையில் போகட்டும், தமிழ் நாடு தமிழருக்கே தமிழன் தமிழக முதல்வர் இனி தெலுங்கனுக்கு இங்கே ஆழ உரிமை இல்லை இல்லவே இல்லை தமிழர்களுக்கு தெலுங்கன் செய்த நன்மையை விட தீமை அதிகம் !!
@antonydasan99435 жыл бұрын
எத்தனை காலத்துக்கு பழங்கதை கற்பனை கலந்து பேசுவிங்க.