Mullaithivu women Entrepreneur|SajiRani| சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு|Mullai

  Рет қаралды 26,153

SaHo Creations

SaHo Creations

3 жыл бұрын

Mrs Sajirani -094772873310
Animator - Virushan Sivanantham
Drone- Regi Selvarasa Ilankeyan Picturers
Words- Abishana Sriharan
Music Arrangements-Jeyanthan Wikke/ 10Studio
SaHo Media Production
Face Book- / saho-media-1
Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
எங்கள் channel ல் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
chat.whatsapp.com/Dg3DFP5y4e9
Contact Person -Sivanantham Virushan +94772487201
Facebook - / svirushan

Пікірлер: 207
@senthilnesankanagasabapath5748
@senthilnesankanagasabapath5748 3 жыл бұрын
எமது மக்கள் வேலை இல்லை எண்டு கலங்குவதை விட்டு இந்த சாதனைப் பெண் சகோதரி போல சரியாக யோசிச்சு செயற்பட வேணும் என்பது எனது ஆவல். இந்த சாதனைப் பெண்ணுக்கும் விரூஸிற்கும் எனது வாழ்த்துக்கள்.....🙏
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@sathustar
@sathustar 3 жыл бұрын
Tanks 0771824281
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
வெளிநாட்டு ல போய்த்து நான் ஈழத்தமிழன் என்டு சொல்லும் மக்கள் மத்தியில் தாய் தேசத்திலே வாழ்ந்து தன்னையும் உயர்த்தி தன் சார் மக்களையும் உயர்த்தி இலங்கை பொருளாதாரத்துக்கும் பெரும் தொண்டு செய்து வரும் இவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை ,, 🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@jeyaldtalks3351
@jeyaldtalks3351 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா! பல வருடங்களுக்கு முன்னர் உங்களை ஒரு கண்காட்சியில் சந்தித்து இருக்கிறேன். உங்கள் முன்னேற்றம் அபாரம். நீங்கள் ஒரு மிக சிறந்த தொழில் முயற்சியாளர். Hats Off, Acca ❤
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
நான் பிறந்த மண். இநத அக்காவின் சாதனை ரொம்ப பெருமை ❤❤❤❤❤❤நன்றிகள் வாழ்த்துக்கள். வல்லாரை பப்படம். நான் இப்போது தான் கேள்வி படுகிறேன் 👍👍👍
@ramyapillai3704
@ramyapillai3704 3 жыл бұрын
பெண்மணி இவர் எங்கள் கண்மணி 🙏வாழ்த்துக்கள் சகோதரி 👍, வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள் We request you to subscribe our channel 🙏🙏🙏🙏
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
வாவ்... எங்கள் பெண் சாதித்திருக்கிறார் என்றால் அது எமக்கும் பெருமை தான். அருமை நல்லதொரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள். அருமை வாழ்த்துகள் சகோதரி.!
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
Virushan group good job.well arranged 🌟🌟🌟முல்லைதீவு......என்றாலே...ஏதேதோ நினைவுகள்....ஆனால் இப்பதிவு மனநிறைவை தருகிறது. வடுக்கள்.....வளமாக மாறட்டும்.🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்.
@Angushan
@Angushan 3 жыл бұрын
நான் இவர்களை முன்பே அறிந்திருந்தேன். எமது தேசத்தின் முக்கிய சொத்து. Yes.. "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று"
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@nelsondominic3451
@nelsondominic3451 2 жыл бұрын
Ur presentation is brilliant….gr8 job brother…chennai tamilan…
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Wow very good Sister Vaalthukkal God bless you Sister ❤
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 Жыл бұрын
அருமையான முயற்சி வாழ்க வளமுடன்
@sukygnanachandran9156
@sukygnanachandran9156 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி👍👏🏽👏🏽நாமும் பெருமை கொள்கிறோம்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos.. Thanks a lot
@rajishanmugam8926
@rajishanmugam8926 2 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@yalinige8508
@yalinige8508 3 жыл бұрын
உங்கள் சாதனை பெண் இனத்திற்கான வெற்றி. நீங்கள் இன்னும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பளித்து பெரிய நிலைக்கு வர வேண்டும் கடவுள் என்றும் துணை புரிய வேண்டும்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos..
@alistonalfred9017
@alistonalfred9017 2 жыл бұрын
வவ் அற்புதம் சகோதரி வார்த்தைகள் இல்ல உங்களை வாழ்த்துவதற்கு இயற்கை ஈண்ட ஆயூளை உங்களுக்கு தரவேண்டும்.
@nalinikannan3345
@nalinikannan3345 Жыл бұрын
வாழ்த்துகள் போரின் வடுக்கள் இப்படி பல பெண்மணிகள் உருவாக வாழ்த்துகள் இப்படியான பதிவை வெளிகொண்டு வந்தமைக்கு நன்றி கள் பல.🙏
@kovalant6400
@kovalant6400 2 жыл бұрын
You are Great Madam. Keep it Up 👌👌👌👋👏👏
@funboy2108
@funboy2108 3 жыл бұрын
Super nanpa
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super
@tdancemovement
@tdancemovement 2 жыл бұрын
Really and Truly inspiring !!
@kalaichelvankalai6473
@kalaichelvankalai6473 3 жыл бұрын
👍👍👍 மேலும் கண்டுபிடிப்பு களைச் செய்து வளர எனது வாழ்த்துக்கள்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@suthakaran8134
@suthakaran8134 2 жыл бұрын
super
@suthantharisureshkumar7382
@suthantharisureshkumar7382 2 жыл бұрын
Congratulations. Best luck for ur future life.
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 3 жыл бұрын
Super பதிவு.👍👍👍 அம்மணியின் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்கள். Proud of her.convey this msg to her.👌👌👌🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
நிட்சயமாக செய்வோம். மிக்க நன்றிகள்
@pathmabalasubramaniam4871
@pathmabalasubramaniam4871 3 жыл бұрын
எத்தகைய ஒரு சாதனை. மேன் மேலும் வளர்ச்சியடைய நாம் வாழ்த்துகிறோம்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@srk1620
@srk1620 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கையே......உங்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். உங்கள் உற்பத்தி உலகமெங்கும் பரவட்டும்
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் வலுவாக்குகின்றது.மிக்க நன்றிகள்
@sutharsan.vlog.jaffna
@sutharsan.vlog.jaffna 2 жыл бұрын
Wow 🥺
@IamAbijith
@IamAbijith 3 жыл бұрын
சிறப்பான பதிவு.. பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும்...
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோ
@tharshinikanthasamy1695
@tharshinikanthasamy1695 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எம்இனம் சந்தித்த வலிகளில் இவர்களைப் போன்ற மனம் உறுதியான உண்மையான முகத்துடன் வலியை தந்தவனுக்கே எங்களால் சாதிக்க முடியும் என்று வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அடிமையாகாமல் எமது மண்ணிற்கும் எமது இனம் வாழ உயிர் நீத்த 5இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களின் கனவிற்கும் வலுச்சேற்கும் பல ஆயிரம் பெண்கள் முன்வரவேண்டும் எமக்காக யரும் அழமாட்டார்கள் அழுகையை தந்தவனுக்கு சதித்து காட்டும் சாதனைப்பெண்ணாக பலர் வீறுகொண்டு மன உறுதியுடன் எழவேண்டும் உலகத்தமிழர்களின் ஆதரவு என்றும் உங்களிற்கு உண்டு நீங்கள் தான் சிறந்த தொழில் அதிபர் எம்மை வழிநடத்திய தலைமை அப்படி முகேஸ் அம்பானி எல்லாம் தொழில் அதிபரல்ல அவர்கள் நாட்டை கொள்ளை அடித்து அரசியல் நலைவர்களை விலைக்கு வாங்கி வரிஏப்புசெய்து நாட்டின் வளங்களை கொள்ளைஅடித்து வெளிநாட்டு நிறுவனங்களிற்கு தாரைவார்ப்பவர் எப்படி தொழில் அதிபர் என்று அழைப்பது நன்றி
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos.. Thanks a lot
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@5starclassic
@5starclassic 3 жыл бұрын
🙌🙌
@SasikaranManivasakar
@SasikaranManivasakar 3 жыл бұрын
நிறைவான மனதார இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos.. Thanks a lot
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 3 жыл бұрын
தமிழ் பெண்கள் போரின் பின்் மீண்டும் முயற்சித்து முன் வருவது பாராட்டுக்குரியது. நல்ல பதிவுக்கு நன்றி.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@Tamilnews24
@Tamilnews24 3 жыл бұрын
மிக மிக சந்தோசம் தேடல் உடையவர்கள் உடையதை கண்டடைவார்கள் என்பதற்கு ஏற்ப உங்கள் சேவையும் அந்த சகோதரியின் முயட்சியும் மிக வாழ்த்துதலுக்கு உரியது
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@jeganruby3025
@jeganruby3025 3 жыл бұрын
Superb superb Thanks ur search women’s Ur voice excellent.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks a lot for ur comments. It's encourage me to do more videos. Plz subscribe our channel
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 3 жыл бұрын
விடாமுயற்சிக்கு வாழ்த்துகள் 👍🇱🇰
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@arunsankar6116
@arunsankar6116 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos.. Thanks a lot
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 3 жыл бұрын
வாழ்க வளமுடன், அம்மா. மிக்க சிறப்பு, தலை வணங்கிறன்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சாதனைப் பெண் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள் We request you to subscribe our channel 🙏🙏🙏🙏
@sharonjebasan4644
@sharonjebasan4644 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ........
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@MahindanSeevaratnam
@MahindanSeevaratnam 3 жыл бұрын
Proud of you Sister. God Bless You. 👍🙏🏼
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks a lot brother for ur support
@subaanmic1
@subaanmic1 2 жыл бұрын
👍 congratulations sister.. super vedio.. super.
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
Thank u Subaan
@mamanithar836
@mamanithar836 3 жыл бұрын
வரப்புயர.. தமிழ் மண்ணில்! பல்லாண்டு நலமுடன்!! வாழ்க வளமுடன்!!
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Tanks 0771824281
@ravishanker8527
@ravishanker8527 3 жыл бұрын
வணக்கம் அக்கா. 🙏 வெற்றிகள் பல கண்டு சாதனையின் சிகரம் தொட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ❤️❤️🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@ranjinibalan1751
@ranjinibalan1751 3 жыл бұрын
Great God Bless her
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much. We request you to subscribe our channel 🙏🙏🙏🙏
@kanakasabaikalaalayam4611
@kanakasabaikalaalayam4611 3 жыл бұрын
மிகச்சிறப்பு. வாழ்த்துகள் அக்கா. உங்கள் மனத்துணிவை பாராட்டுகின்றோம். காணொளிக்கு நன்றி.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@thamilunarvu6322
@thamilunarvu6322 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி சகோதரிக்கு பாராட்டுக்கள் 👍👌
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@srikaransrikumar4569
@srikaransrikumar4569 3 жыл бұрын
இன்னும் பல முயற்சியாளர்கள் உங்களால் உருவாக இருக்கிறார் கள் , உலகிற்கு அறிமுக மாக உள்ளார்கள் . உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். Million subscribers kaana தூரம் தொலைவில் இல்லை
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@dealorlead2119
@dealorlead2119 3 жыл бұрын
Such an excellent production. Well worth watching. Congratulations to her 👍👍 Keep going Virushan 👏🏻🎉
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 0771824281
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
வாழ்ந்துகள் அக்கா
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பா
@jancythileepan1269
@jancythileepan1269 3 жыл бұрын
Super aaa
@sathustar
@sathustar 3 жыл бұрын
Tanks 0771824281
@puistannanban8525
@puistannanban8525 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 🎉 🎊
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@newmarkettaxi8146
@newmarkettaxi8146 3 жыл бұрын
சகோதரிக்கு எங்கள் ப௱ரட்டுக்கள் 🙏🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@TamilBros
@TamilBros 2 жыл бұрын
புல்லரிக்குது☺☺
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
நன்றி Bro
@vssivam7336
@vssivam7336 3 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் முயற்சி தொடரட்டும்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@mreasan2000
@mreasan2000 3 жыл бұрын
பாராட்டுக்கள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள். இவை போன்ற காணொளிகளைக் காண்பதற்கு எமது வலை ஒளித்தளத்தை பின்தொடருங்கள். We request you to subscribe our youtube channel to watch more videos.. Thanks a lot
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
Welcome
@lalithathiru3171
@lalithathiru3171 3 жыл бұрын
valka valamudan 🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@gowrysures1950
@gowrysures1950 3 жыл бұрын
நமது பெண்கள் விடுதலை போராட்டத்தில் மட்டுமல்ல நம் மண்ணின் பொருளாதாரத்துறையிலும் உலகமெல்லாம் சாதனைகள் புரிந்து கொடி கட்டிப் பறப்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. 👏👏👏👍
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@roshanrajan3279
@roshanrajan3279 3 жыл бұрын
OmG what a great talented lady.God bless you acca
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support
@roshanrajan3279
@roshanrajan3279 3 жыл бұрын
@@SaHoCreations next time if I visit Tamil Eelam definitely I will visit your place.Which overseas countries are you exporting your products?
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
@@roshanrajan3279 Thanks for ur consent. U may contact Mrs Sahirani & she will assist u +94772873310
@bharanis8675
@bharanis8675 2 жыл бұрын
🤝இந்த சிங்கப்பெண்ணிற்கும் இவரை இந்த காணொளி மூலம் எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றிகள் பல 🙏
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
மிக்க நன்றிகள் சகோ
@user-td8ff7fb5e
@user-td8ff7fb5e 3 жыл бұрын
இலட்சியவாதிகள் தோற்றதில்லை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@jeyadeviarumainayagam4906
@jeyadeviarumainayagam4906 3 жыл бұрын
Congratulations, all the best in your future endeavours.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support
@sathustar
@sathustar 3 жыл бұрын
Tanks 0771824281
@kirupaarul9657
@kirupaarul9657 3 жыл бұрын
Best wishes continue we are living in France can we buy this all things here i want to know
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank you very much for ur comments. Plz cibtact Mrs Sajirani +94772873310. She will assist you
@mariaseelanganasegran4670
@mariaseelanganasegran4670 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதாி கடவுள் ௨ங்களை ஆசிா்வதிப்பாராக வாழ்க நலமுடன்
@ANTONYHENTA
@ANTONYHENTA 3 жыл бұрын
Best wishes
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks a lot
@relynloganathan2836
@relynloganathan2836 3 жыл бұрын
Excellent. Keep going sister. God bless you.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Ur comments is encouraging me to do more videos. Thanks a lot & Request you to subscribe and share our videos with ur friends
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Ur comments is encouraging us to do more videos. Thanks a lot & Request you to subscribe and share our videos with ur friends
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@Vd57101
@Vd57101 3 жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா!! பெண்களுக்கு முன்னுதாரணம் நீர்!! முயற்ச்சி மேம்பட இறை ஆசிகள் !!
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிர்வாதம் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@ananthymahendran2762
@ananthymahendran2762 3 жыл бұрын
சாதனைப் பெண்மணி 👍🏼👌🏻❤
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks
@jealadaikkalam4715
@jealadaikkalam4715 3 жыл бұрын
Congratulations...... God bless you.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support & Plz subscribe our channel
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@j.shajeevanshajeevan8253
@j.shajeevanshajeevan8253 3 жыл бұрын
Really superb your channel bro
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support
@robinsonalmana9788
@robinsonalmana9788 2 жыл бұрын
Wel come tamila
@palani5727
@palani5727 3 жыл бұрын
💯💐
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@ajanthathevathas3287
@ajanthathevathas3287 3 жыл бұрын
Well done, Great Job, All the best for future endeavours 👍🏽
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thank u very much for ur support and we request u to subscribe our channel.
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@susanjeveeny7560
@susanjeveeny7560 3 жыл бұрын
👍 👌 God bless you abundantly all dear sister ❤ keep it up God is love your hope forever ❤
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Ur comment is encouraging to do more videos. Thanks a lot. We request u to subscribe our channel
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@susanjeveeny7560
@susanjeveeny7560 3 жыл бұрын
@@sathustar please dear I want some details about your pappadam we didn't see Point Pedro. How many rupees one packet and could you pls purchases your products to shops pls contact with me 👌 🆗️
@sathustar
@sathustar 3 жыл бұрын
0771824281
@Cvlaksh
@Cvlaksh 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️🙂
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
நன்றி நண்பா
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@rsri5772
@rsri5772 3 жыл бұрын
Great 👍 sister
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Ur comments is encouraging us to do more videos. Thanks a lot & Request you to subscribe and share our videos with ur friends
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@pathmasethu5017
@pathmasethu5017 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 жыл бұрын
🙏👍
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@bhascaranduraisamy2779
@bhascaranduraisamy2779 3 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் அம்மா.வெளிநாட்டில் இருக்கும் எத்தனையொ தமிழ் பெண்கள் தாய்நாட்டை உறவுகளை கேவலமாக நினைக்கும்போது தாய்மண்ணையும் மக்களையும் நேசித்து இந்த பணியை செய்து வரும் உங்களுக்கு இறைவனுடைய நலலாசிகள் இன்னும் பெருகட்டும்.எல்லா சூழ்நிலையிலும் உங்களை படைத்த இறைவனை மட்டும் சார்ந்து கொள்ளுங்கள்.
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பின்னூட்டல்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள் இது போன்ற காணொளிகளைக்காண எமது வலைஒளியில் இணையுங்கள். We request you to subscribe our youtube channel ....
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@bhascaranduraisamy2779
@bhascaranduraisamy2779 3 жыл бұрын
இறைவனுடைய நல்லாசிகள் உங்களோடும் உங்களை சார்ந்த அனைவரோடும் என்றென்றைக்கும் இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@gnanaloganathan4698
@gnanaloganathan4698 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@gnanaloganathan4698
@gnanaloganathan4698 3 жыл бұрын
@@sathustar நீங்கள் வெளிநாட்டிற்கு இப்பொருட்களை அனுப்புகிறீர்களா?
@sathustar
@sathustar 3 жыл бұрын
@@gnanaloganathan4698 Thanks. Ok உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@murugavel9887
@murugavel9887 2 жыл бұрын
Sai rani success thanga lady suber special effort OK melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy sathe matham araseal total waste karuna kunam best other total waste vadaloor vallalar book let badegaum life real use tibs good
@thanushonu
@thanushonu 3 жыл бұрын
Sema sema
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks a lot
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks 094772873310
@arjunsivanesan3870
@arjunsivanesan3870 3 жыл бұрын
🙏Nandri thaiyee🙏🙏
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks
@sathustar
@sathustar 3 жыл бұрын
உங்கழுடைய ஆசிர்வாவாதம் இருக்கும் வரை நற்பணி தொடரும்
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிர்வாதம் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@arjunsivanesan3870
@arjunsivanesan3870 3 жыл бұрын
@@sathustar 🙏🙏 ஒரு பெண் பார்வையில் அடியெடுத்து வைப்பது எப்போதுமே மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என் தாயே ...😃🙏
@arjunsivanesan3870
@arjunsivanesan3870 3 жыл бұрын
@@sathustar 🙏 இந்த நம்பிக்கையும் முயற்சியும் ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்கும், என் உதவியும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும் என் தாயே...😃🙏
@tmurali1067
@tmurali1067 3 жыл бұрын
வீர மண்ணின் வீர தமிழச்சி 💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🇨🇦
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. மிக்க நன்றிகள்
@sivaniva5012
@sivaniva5012 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சாயிராணி உங்களது தொலைபேசி இலக்கம் தரமுடியுமா நாம் தொடர்பு கொள்வதட்கு இன்னும் உங்களது பல காணொளிகள் வெளிவர வேண்டும் உங்களது தன்னம்பிக்கைக்கும் அயராத முயசிக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வெளிநாடுகளுக்கும் உங்களது உட்பத்தி பொருட்கள் எற்றுமதி சைக்கிறீர்களா அதை பற்றி கதைக்கவே தொலைபேசி இலக்கம் நன்றி மீண்டும் வாழ்த்துக்கள்
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Mrs Sajirani -094772873310
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கள் எம்மை மேலும் பல காணொளிகள் செய்யத் தூண்டுகின்றது. உங்களாதரவுக்கு மிக்க நன்றிகள்
@TTF172
@TTF172 2 жыл бұрын
Excellent 👍👍. I also try to product some items. So I like to contact her. How can I contact Her?
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
Plz get the contact No in our KZbin description
@sarathadevivinayagamoorthy666
@sarathadevivinayagamoorthy666 3 жыл бұрын
💪💪💪💪💪💪💪👍👍👊👊
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
👍👍👍👍👍👍
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@yctamilnadu18
@yctamilnadu18 3 жыл бұрын
❤️
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
❤❤❤
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
@NanthaSuthakaran
@NanthaSuthakaran 3 ай бұрын
Ivada contact number tharuvenkala bro
@raavanaraavana1864
@raavanaraavana1864 2 жыл бұрын
How do i get her contact details?
@SaHoCreations
@SaHoCreations 2 жыл бұрын
Plz refer description
@subaanmic1
@subaanmic1 2 жыл бұрын
Super
@vipulan
@vipulan 3 жыл бұрын
Best wishes
@SaHoCreations
@SaHoCreations 3 жыл бұрын
Thanks a lot
@sathustar
@sathustar 3 жыл бұрын
Thanks. உங்களுடைய ஆசிகள் இருக்கும்வரை நற்பணி செய்வேன்
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН