மிகவும் சுத்தமாக பார்க்க அந்த காலத்து உணவகம் மாதிரி இருக்கிறது. தமிழ் நாட்டில் இதே மாதிரி உணவகத்தில் காலையில் வெண்பொங்கல், உளுந்து வடை, இட்லி அதிகம் கிடைக்கும்.
@kirupaarul9657 Жыл бұрын
Very lucky you all enjoy I want to come but I dont know let see
@senthilkumar-xi1hw Жыл бұрын
தமிழ்நாட்டில் உங்கள் சேவை தொடர எதிர்பார்த்து காத்திருக்கும் வருங்கால வாடிக்கையாளராக வாழ்த்துகிறேன்
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS FOF YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏👍👍
@karnikasinkam3188 Жыл бұрын
Hi thavakaran bro 💞sangkavi sister in law I from actually north girl. malaiyan kape il unkali parththu pesinen rompa happya irunthichchu thanks for your meet❤️
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
@uthayasuriyanramasamy9032 Жыл бұрын
யாழ்பாணம் வரவேண்டும் என்று ஆசையாக இருக்கு.இந்த மலயான் கபே யில் தங்குவதற்கு வசதிகள் உண்டா சகோ எந்த மாதத்தில் திருவிழா நடக்கும் என்பதை கூறவும் தென்காசியில் உள்ள உறவு
@arulthasmayoorika3431 Жыл бұрын
நானும் இந்த கடையில் வாடையும் வாழைஇலையில் சம்பலும் சாப்பிட்டிருக்கிறேன் அருமையாக இருக்கும் ,
@sujalatha8915 Жыл бұрын
வடை என்று சொல்லுங்க
@dharshankalai7141 Жыл бұрын
வடையும் சம்பலும் செம
@ramsiramsika9521 Жыл бұрын
I've been to this malayan cafe numerous times when i studied at jaffna university. I really like thier ulunthu vadai and coconut + ginger sambal.
@NalluRAA Жыл бұрын
நான் 1980களின் நடுப்பகுதி,பிற்பகுதியில் வடை(5ரூபாய்), மசாலதோசை சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது.
@canadaselvan1464 Жыл бұрын
அருமையான உணவகம்
@nalliahanton5990 Жыл бұрын
Hi bro malayan Caffè 1976 il vadai Femas naan shppiddu iruken super super 💯🇱🇰🇨🇵👍💘🧡💎france
@saravananswitzerland355 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் பழமையான கடை என்றால் இது தான்.. இலங்கை வந்தால் இந்த கடைக்கு சென்று 4 வடையும் ரீ குடித்து செல்வேன் ♥️
@happylifesltamil3145 Жыл бұрын
4 vadaya😮😮😮🫢🫢🫢
@pavistarmusiccollection366 Жыл бұрын
Nee enna america laya irhkurai pundai
@ramlathramla9642 Жыл бұрын
@teamsquad977 Жыл бұрын
Samugam periya idamo
@skmoorthy9553 Жыл бұрын
6
@ashachelvan3584 Жыл бұрын
yes yes unmai unmai 👌👍👏
@SurangaRanjithtrans Жыл бұрын
I went there last october. I was surprised with how clean it is. Nalla unawaham. Nalla suway. Also, it is cheap as well.
@SammySayon-lh7kb Жыл бұрын
SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA .
நாங்கள் இந்த 1977IL மலையான் கஃபே சாப்பிட்டொம். FROM CANADA
@sudathmahinda5059 Жыл бұрын
මේ හෝටලයේ නම මොකක්ද ? KKS Road වල කොතනද තියෙන්නේ . අපි jaffna නැවතත් ලගදීම එනවා එනිසයි අහන්නෙ .Thank for best video .jaffna visthara thawa video ekakin up lord karanna