multicrop seed drill machine | நிலக்கடலை அனைத்து பயிர்கள் விதைப்பு இயந்திரம் | மிக குறைந்த விலை

  Рет қаралды 67,165

Village Engineer view

Village Engineer view

2 жыл бұрын

9 tyne dry type upper box -
RS-37000 (90 kg groundnut storage)
11 tyne dry type upper box -
RS-45000(120 kg groundnut storage)
mini tractor seed sowing machine
dry type 7 tyne upper box -
RS- 32000 (70 kg groundnut storage)
dry type 5 tyne -
RS- 27000 ( 50 kg groundnut storage)

contact details
RAMJI AGRO INDUSTRIES
7010493611
9486332861

Пікірлер: 398
@sakthi140oparator
@sakthi140oparator 2 жыл бұрын
நண்பா நேராக விவசாயி க்க கிடைக்கிற மாதிரி கொடுங்க 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️ மேலும் உங்களது கடின உழைப்பு தொடரட்டும்
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Okay thanks bro.keep supporting
@velutractorjcb
@velutractorjcb 2 жыл бұрын
👌👌👌
@velboominathan648
@velboominathan648 2 жыл бұрын
சகோதரா நீங்கள் நேரடியாக விவசாயிகள் இடம் கொடுப்பது மிகப் பெரிய புண்ணியம் 💯💯💯🙏🙏🙏🙏
@vishnur9447
@vishnur9447 2 жыл бұрын
Direct to agriculture people
@TN-xf5of
@TN-xf5of 2 жыл бұрын
👌👌👌
@technews7705
@technews7705 2 жыл бұрын
Super #amuthaenggworks
@nachiappannallathambi8605
@nachiappannallathambi8605 2 жыл бұрын
Very good firend
@gokulnathan6152
@gokulnathan6152 2 жыл бұрын
Super.bro.former.onle
@RajaRaja-ij4mc
@RajaRaja-ij4mc Жыл бұрын
Pro the great
@kavidhasan7423
@kavidhasan7423 Жыл бұрын
Super
@user-or8nq3pn5m
@user-or8nq3pn5m Жыл бұрын
Super bro
@skpagriservices
@skpagriservices 2 жыл бұрын
அருமையான முயற்சி ராஜ்குமார். நேரடியான விற்பனை தான் விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் விற்பனை வாய்ப்புகளை இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க முடியும். வாழ்த்துக்கள்.
@donecat5878
@donecat5878 2 жыл бұрын
Both sell is best
@cometovillageulagam4520
@cometovillageulagam4520 2 жыл бұрын
Direct sales in farmer best
@santhanamjeyagopal417
@santhanamjeyagopal417 Жыл бұрын
Rajkumarji give direct to the farmers
@vishnur9447
@vishnur9447 2 жыл бұрын
Direct to agriculture people
@kesavandeepa4524
@kesavandeepa4524 2 жыл бұрын
Vuram podura peddi seththu podda rempa nallah irukkum bro
@domjee6649
@domjee6649 2 жыл бұрын
Only farmers
@prabaks4474
@prabaks4474 2 жыл бұрын
அருமையான பதிவு 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@govindarajm3815
@govindarajm3815 2 жыл бұрын
வாழ்த்துக்கள் Sale direct to former
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thanks
@GaneshGanesh-lp1xd
@GaneshGanesh-lp1xd Жыл бұрын
Ganesh
@venkatesane6119
@venkatesane6119 2 жыл бұрын
நேரடியாக விவசாயிகளுக்கு கொடுத்தால் விவசாயி பயன் அடைவார் super aha erukkuna unga machine Vera lavel na👍
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thanks bro keep supporting
@kannana9114
@kannana9114 2 жыл бұрын
Supper bro நல்ல கண்டுபிடிப்பு. இதை நீங்களே விவசாயிகளுக்கு நேரிடையாக விற்பனை செய்யுங்கள். விவசாயிகளுக்கு விலை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. எனக்கும் ஒரு கலப்பை தேவை படுகிறது. வாழ்த்துக்கள் bro 🤝🤝🤝
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thankyou so much for your comments bro. Please call if you really want this product
@aadnan111222
@aadnan111222 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜ்குமார்... ஒரு விவசாயியின் தேவை இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும். அறம் வெல்லும்.
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thanks bro
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thanks
@user-vm3rs2wq6m
@user-vm3rs2wq6m Жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு இதில் உரம் போடவும் மற்றும் பார் அமைத்து அதில் போடவும் தயாரிப்பு செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@doraisamit5378
@doraisamit5378 2 жыл бұрын
சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்
@chelladurai1717
@chelladurai1717 2 жыл бұрын
Supper sir.நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணுங்க
@or-2224
@or-2224 2 жыл бұрын
Ungaloda muyarchi vettri pera ennudaya manamarndha vaazhthukkal
@Venkatesan3595
@Venkatesan3595 2 жыл бұрын
அருமை சகோ தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@gurubalakrishnan79
@gurubalakrishnan79 2 жыл бұрын
BRO PTO Trolley review video
@subharajesh798
@subharajesh798 2 жыл бұрын
Euro 50next review podunga
@user-is4yg7on6y
@user-is4yg7on6y 2 жыл бұрын
அருமை தகவல்கள் தொடரட்டும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gokulgokul7758
@gokulgokul7758 2 жыл бұрын
Direct farmer
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 2 жыл бұрын
அருமை நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@msaravanan367
@msaravanan367 2 жыл бұрын
Hi bro pls review Sonalika tiger
@santhoshkumarp7965
@santhoshkumarp7965 2 жыл бұрын
Directly sold out of farmers... It's useful to farmers.. Thanks u
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Okay.Thanks for your comments
@gopim2640
@gopim2640 2 жыл бұрын
Swaraj 963 review Anna
@praveenkutty691
@praveenkutty691 2 жыл бұрын
சகோ ஹெச்பி வாரியாக முதல் 10 டிராக்டர் வீடியோக்களை பதிவேற்றம் பண்ணுங்க
@kannanvasanth3650
@kannanvasanth3650 Жыл бұрын
Pro mf 254 Dyna track review
@Arun-ur5ks
@Arun-ur5ks 2 жыл бұрын
Direct to farmers bro, athaan best solution💥💐🙏
@sp.kannan
@sp.kannan 2 жыл бұрын
Please sell direct to farmers, but have one technician per region. Please deliver at nominal Price
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thanks bro , keep watching
@vrt-sx4dw
@vrt-sx4dw 2 жыл бұрын
Good job.. Direct to delivery former..
@seenivasagaperumals2006
@seenivasagaperumals2006 2 жыл бұрын
MF 7235 Di review bro
@vnsnatarasan2524
@vnsnatarasan2524 2 жыл бұрын
Direct customer service is best
@user-gd6hu4ek4w
@user-gd6hu4ek4w 2 жыл бұрын
Super bro Give Direct to farmers
@veeramanimani2430
@veeramanimani2430 2 жыл бұрын
✨👍👍👍Semma bro super 🥳🙏👍
@dhanasekarshanmugam3201
@dhanasekarshanmugam3201 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@krktractorkumaratchi
@krktractorkumaratchi 2 жыл бұрын
அருமை. மிக்க மகிழ்ச்சி
@ishakind141
@ishakind141 2 жыл бұрын
விவசாயிகளிடம் நேரடியாக அனுப்பவும் அதுவே விவசாயிகளுக்கு நல்லது
@Saravanakumar-yl6cv
@Saravanakumar-yl6cv 2 жыл бұрын
Only farmers pro
@naren5554
@naren5554 2 жыл бұрын
Congratulations 👍👍💐
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
அருமை சகோதரா.....
@tractor_lover_518
@tractor_lover_518 2 жыл бұрын
Vazthugal annan💐🥰💖🙏
@selva7097
@selva7097 2 жыл бұрын
Bro, nengala,unga insta followers nanu😁
@Ramkumar-kattikulam
@Ramkumar-kattikulam 2 жыл бұрын
வாழ்த்துகள் தோழா நேரடியாக விவசாயிகளிடம் கொடுங்கள். நன்றி.
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Okay.Thank you bro Keep supporting
@vickysolagar665
@vickysolagar665 2 жыл бұрын
வணக்கம் நண்பா.. உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. ஆனால் விவசாய தோழன் மாடுகள் உள்ளன.. ஏர் மாடுகளை நம்பி இன்னும் பல குடும்பகள் உள்ளனர்.. அது மட்டும் அல்லாமல் நீங்கள் கண்டுபித்திருக்கும் கருவி டிராக்டர் வைத்துஇருபவர் மட்டுமே பயன்படுத்த முடியும்.. ஏழை விவசாயி,ஏர்மாடு வைத்து இருப்பவர்கள் பயன் படுத்த வாய்ப்பு இல்லை.. அவர்களும் பயன் பேரும் வகையில்.. ஒரு சிறிய கருவி கண்டுபித்தால் நன்றாக இருக்கும்.. வடமாநிலத்தில் காளை மாடுகளை வைத்து கடலை போடும் கருவியை நான் கண்டறிந்தேன்.. அதை போன்று நீங்களும் விவசாய மக்களுக்கு பயன்படும் வகையில்.. அதிகம் பாரசுமை இல்லாத கருவி செய்து தருமாறு விவசாயி ஆன எனது கோரிக்கையை முன்வைக்கிறேன்.. 🙏
@BalaBala-wb5ru
@BalaBala-wb5ru 2 жыл бұрын
விவசாய தோழரே மக்காச்சோளம் போடுவது தெளிவா போடுங்களேன்
@alagaralagu95
@alagaralagu95 2 жыл бұрын
Sivagangai districtla customer detail kudunga
@esvivekanandan7371
@esvivekanandan7371 2 жыл бұрын
Vera level bro
@mennatchisundaram4416
@mennatchisundaram4416 2 жыл бұрын
Neenga neradiyaga vevasaikku sales pannunga.
@CAG-wp7qj
@CAG-wp7qj 2 жыл бұрын
bro onion transplanter panunga
@dineshjayavel6433
@dineshjayavel6433 2 жыл бұрын
dinesh from.dharmapuri bro farmers kitaa handover pana we ll feel proud
@vivasayimagan744
@vivasayimagan744 2 жыл бұрын
வணக்கம் தோழர் உங்களுடைய காணொளி எல்லாம் நான் பாத்துட்டு தான் இருக்கேன் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள பயனுள்ளதாக தான் இருக்கிறது நீங்களும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆகையால் ஒரு விவசாயி எவ்வளவு சிரமப் படுவார் என்பது தங்களுக்கு நன்ங்கு அறிந்த விடயம். நீங்கள் முப்பதிலிருந்து நாற்பது ஆயிரம் ரூபாய்க்குள் விவசாயிக்கு கொடுக்கக்கூடிய இந்த இயந்திரம். டீலர் மூலம் விவசாயிகளுக்கு கை மாறினால் இதன் விலை இரட்டிப்பு ஆகும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். உற்பத்தி செய்த நீங்களே விலையை நிர்ணயித்து விற்பனை செய்யலாமே இடையில் எதற்கு இடைத்தரகர்கள்.
@ashifashiiashii1335
@ashifashiiashii1335 2 жыл бұрын
Super bro,,congratulations
@ilayarajailayaraja4328
@ilayarajailayaraja4328 2 жыл бұрын
Direct to formers
@massmass3751
@massmass3751 2 жыл бұрын
நெரடிய விவசாயிகள் இடம் கெடுங்க அண்ணா
@sivag2827
@sivag2827 2 жыл бұрын
நேராக விவசாயிகளுக்கு கிடைக்கும்படி செய்க நன்றி.
@elavarasang3100
@elavarasang3100 2 жыл бұрын
Good job bro Direct to farmers
@janakiraman8260
@janakiraman8260 2 жыл бұрын
Super bro. Good job 👏
@saranr9046
@saranr9046 2 жыл бұрын
Direct reach to customer
@sivakumar-sl7ou
@sivakumar-sl7ou 2 жыл бұрын
9 tyne kalappaikku ready panni tharuvingalaa bro
@gunatractor1644
@gunatractor1644 2 жыл бұрын
Very good sir keep doing help the farmers 👍
@sajesh.ssajesh2357
@sajesh.ssajesh2357 2 жыл бұрын
Super job bro.. i am from kerala.. ethupole nellu vithakira machine development pannumkko bro
@jeyachandrans6410
@jeyachandrans6410 Жыл бұрын
Brother. Best and simple design, best of luck and wish you succeed in your endeavour.s
@silampoliyana9176
@silampoliyana9176 2 жыл бұрын
Bro vivasayathukkaaga neengal seivathu veen pogathu... vazhthukkal..bro super seeder pathi ungal karuthu eannanu oru video podunga...
@user-pb1hf3cn9k
@user-pb1hf3cn9k 2 жыл бұрын
நீங்க கொடுக்கிற இயந்திரத்தை வைத்து அவர்கள் அனுபவத்தை வைத்து இன்னும் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் நமது தமிழ்நாட்டு மக்கள்
@ezhilarasan5976
@ezhilarasan5976 Жыл бұрын
Nell vithaikka thayaarikkumbadi kettukolhiren.
@smsmanimani5540
@smsmanimani5540 2 жыл бұрын
Farmer's
@gobinathr7333
@gobinathr7333 2 жыл бұрын
Vara level bro
@udhayakannan3979
@udhayakannan3979 2 жыл бұрын
Directà formers ku kutuga.delars kitta ventam . Valthukkal bro
@subashrajendran7452
@subashrajendran7452 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@suganess.t8876
@suganess.t8876 2 жыл бұрын
Nega roller wheel aa front la vachu try pannuga anna And opinion is direct to farmers. 👌 product
@varatharajraj660
@varatharajraj660 2 жыл бұрын
Direct formers,
@mr...734
@mr...734 2 жыл бұрын
Direct to farmar no deller Deller is only business
@naveenraja2647
@naveenraja2647 2 жыл бұрын
BRO BETTER CONGRATULATIONS FOR THIS IMPLEMENTS
@sabarisht924
@sabarisht924 2 жыл бұрын
57 hp
@satheeshkumark5220
@satheeshkumark5220 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@balakrishanann3828
@balakrishanann3828 Жыл бұрын
Super mecin vat price
@ebanesarraja2461
@ebanesarraja2461 11 ай бұрын
Sales straight to former
@MUTHUMARI_VILLISAI
@MUTHUMARI_VILLISAI 2 жыл бұрын
Congratulations
@rpvinoth3564
@rpvinoth3564 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. 👏👏👏👏👏👏 Make in Tamil Nadu 🔥🔥🔥🔥🔥
@sivasakthi6529
@sivasakthi6529 2 жыл бұрын
Hi sir paddy use panna mudiyuma
@nijanthan1030
@nijanthan1030 2 жыл бұрын
super bro.ithe mari manual rice transplanter machine sencha supera irukum bro
@aakashyadav8102
@aakashyadav8102 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா .....
@kuttydharma2038
@kuttydharma2038 2 жыл бұрын
Entha mavatam demo komminga
@selvakumarchandrasekaran2926
@selvakumarchandrasekaran2926 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@rajeshlakshanasri8738
@rajeshlakshanasri8738 2 жыл бұрын
மானாவாரி நிலங்களுக்கு ok இறவை நிலங்களுக்கு வஞ்சி எடுக்க plate கொடுங்கள்.மேலும் ஈர நிலத்தில் கடலை pipe ல் அடைத்து கொல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
@patrocities4327
@patrocities4327 2 жыл бұрын
Ithellam ok bro congratulations...but farmers land la don't use shoe...pls🙏
@ramajayam5185
@ramajayam5185 2 жыл бұрын
Congratulations sir showing muditha piragu midhiyagum seeds yeppadi velila yedukkuradhu
@sathiyamoorthi2706
@sathiyamoorthi2706 2 жыл бұрын
கியர் சேஜ் பன்னி காட்டுங்க
@gowrimanokar.s2317
@gowrimanokar.s2317 2 жыл бұрын
அருமை அண்ணா 🎉 உங்கள் எண்ணம் பொல் தமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் உங்களுடைய படைப்பு உங்கள் கையில் இருத்து சேர வேண்டும் 🎉 கண்டிப்பான முறையில் ஒரு நாள் I meet you brother 🤝
@user-rh2ww4cm5n
@user-rh2ww4cm5n Жыл бұрын
விதைகலப்பை வேண்டும் சார் என்னா விலை
@user-rh2ww4cm5n
@user-rh2ww4cm5n Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் மாக்காசோளம் போடும் வாண்டீ தேவை சார்
@jayshankar2368
@jayshankar2368 Жыл бұрын
இதைமதிரீசிரிபவர்விடரிள்அட்டாச்பன்ரமதிரிபன்ணமுடியுமஎன்பதைதேரஇயபடுத்தவுமர
@vsr.tractor1126
@vsr.tractor1126 2 жыл бұрын
Super bro வாழ்த்துக்கள்
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Thankyou bro
@TractorTechTT
@TractorTechTT 2 жыл бұрын
Hi Bro How are you. Please sell this direct to the farmers. It is very useful to all farmers. Thank you for your making.🌱❤
@VillageEngineerview
@VillageEngineerview 2 жыл бұрын
Ok bro , thanks for your comments
@agritechindia4647
@agritechindia4647 2 жыл бұрын
Nice bro.... Ur innovative is good bro keep move on
@ayyasamyd3313
@ayyasamyd3313 2 ай бұрын
Pls direct sales agriculture
National Direct Seeder Machine Review | Mr.Vengadesh |
11:41
வானம் பார்த்த பூமி
Рет қаралды 33 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
bed type வேர்க்கடலை போடும் இயந்திரம்  Peanut | groundnut harvester machine |kadiri 1812
8:05
விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Рет қаралды 196 М.