Multipurpose Bullock Drawn Cultivator - அமர்ந்துகொண்டே ஏர் உழவு செய்யலாம் - Agnicart - Just Haran

  Рет қаралды 484,442

Just Haran

Just Haran

Күн бұрын

#Just_Haran #BullockCultivator
#kangayambull #kangayamkalai #kangayambullock
#bullockplow
#agnicart
Multipurpose Bullock Drawn Cultivator, அமர்ந்துகொண்டே ஏர் உழவு செய்யலாம், Multipurpose Bullock Cart, புதுமையான மாட்டு வண்டி, Agnicart Bullock Drawn Cultivator.
------------------------------------------------------------------
Agnicart: 9916651433
Udumalaipettai, Erode, Coimbatore
------------------------------------------------------------------
🔥Hit your Favourite Link below🔥
💻Tech Tips/Tricks: bit.ly/JustHara...
🌳இயற்கை - விவசாயம்: bit.ly/JustHara...
🎯Life Tips: bit.ly/JustHara...
🤑Finance: bit.ly/JustHara...
🏃‍♂️Health: bit.ly/JustHara...
------------------------------------------------------------------
Follow on:
🔴Instagram: / just_haran
🔴Twitter: / justharan
🔴Facebook: / justharan
🔴Telegram: t.me/JustHaran...
------------------------------------------------------------------
☑️Subscribe for Free☑️: bit.ly/JustHara...
------------------------------------------------------------------
Contact:
📲Mail: justharanofficial@gmail.com
📲Whatsapp: 6382818162
------------------------------------------------------------------
✔My Camera (Realme X2 Pro): amzn.to/2Z51j9C
✔My Mic: amzn.to/3HzsURr
✔My Tripod: amzn.to/3FsrCWB
✔My Headphone: amzn.to/3CyYdYR
🟢Flipkart: bit.ly/JHFlipkart
🟢Amazon: amzn.to/322thnl
-----------------------------------------------------------------
Content Disclaimer: The views and opinions shared under the banner of this KZbin Channel “Just Haran” is meant for knowledge purpose and entertainment purpose only and this channel does not promote or encourage any illegal activities.
Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
------------------------------------------------------------------
🙏நம் சமுகத்திற்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி🙏
🔥|வாழ்க தமிழ்|🔥|வளர்க தமிழ்|🔥

Пікірлер: 105
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
நல்ல கலப்பைதான் முதல் உளவுக்கு இது சரிவராது மறுஉளவுக்கு தரமானது வாழ்த்துக்கள்
@jayaramanrajamanikkam4596
@jayaramanrajamanikkam4596 2 жыл бұрын
அருமையான தயாரிப்பு 25 வருடமுன் கண்டுபிடித்திருந்தால் சிறப்பு.விலையும் ஞாயமானது
@rkswami2988
@rkswami2988 2 жыл бұрын
அருமையான தயாரிப்பு....... உழவுமாடுகள் குறைந்துவரும் நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....!
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
😊🤝🙏
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 жыл бұрын
பெட்ரோல் டிசல் விலை ஏற்றத்தில் இது அருமையான கலப்பை. அருமை
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
இன்றைய நாளில் மிகவும் தேவையான ஒன்று
@sadaiappan
@sadaiappan 2 жыл бұрын
புழுதி ஓட்டாத காட்டில் ஓட்டி காட்டியிருந்தால் மிக்க நன்று
@மகேந்திரன்மகேஷ்
@மகேந்திரன்மகேஷ் 2 жыл бұрын
நல்ல விஷயம் தானே வாழ்த்துக்கள்
@annaiagrofarms8072
@annaiagrofarms8072 2 жыл бұрын
மிக அருமை ....
@ananthaselvanpazhanimuthu2551
@ananthaselvanpazhanimuthu2551 Жыл бұрын
மிக சிறந்த கண்டுபிடிப்பு
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
இப்பொழுது கலப்பைகளுக்கு பிரச்சனை இல்லை . மாடு வளர்ப்பதுதான் முக்கியம🙄🙄. மாடு வளர்ப்பதற்கும் மாட்டை பராமரிப்பதற்கும் இப்பொழுது உள்ள மக்கள் குறைந்து வருகிறார்கள் 🙄😭!. இதனுடைய நவீனம் கலப்பை மட்டுமே!🙄 முன்காலத்தில் மாடு வளர்ப்பதில் விவசாயிகள் காட்டிய ஆர்வம் , தற்காலத்தில் குறைந்து வருகிறது. 🙄😭!.
@kalaiselvanpunniyaselvam9145
@kalaiselvanpunniyaselvam9145 2 жыл бұрын
சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
😊🤝🙏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 жыл бұрын
அற்புதம்
@saravananask9471
@saravananask9471 Жыл бұрын
எதிர்கால இந்தியாவின் நவீன உழவு கருவிகள்
@ealientamil1982
@ealientamil1982 2 жыл бұрын
3 கலப்பை நலம் 5கலப்பை அதிகம்,,,, மணர்பாங்கான காட்டில் 5 கலப்பை சரி களிமண் காட்டில் 3 அல்லது 2 அல்லது 1கலப்பை சரியாக இருக்கும்,,,,,
@manjue9628
@manjue9628 Жыл бұрын
மாட வந்து ரொம்ப கஷ்டப் படுத்த கூடாது சுவாமியே சரணம் ஐயப்பா தென்காசி சின்னப்பா சுவாமி மும்பை
@veerabadrabs5200
@veerabadrabs5200 2 жыл бұрын
Kolige transfer Madi super machine anna thanks
@manjue9628
@manjue9628 Жыл бұрын
மாடு வந்து ரொம்ப பாவம் சாமி இப்போ வந்து இது வந்து டிராக்டர் ஓட்டக் கூடிய கலப்பை மாட்டுக்கு இல்லை
@jaybolt100
@jaybolt100 6 ай бұрын
Super design❤
@mahesmaheswaran7424
@mahesmaheswaran7424 Жыл бұрын
Super Thalapathy Arumai
@kanagarajkanagaraj3215
@kanagarajkanagaraj3215 Жыл бұрын
super 👌 👍 anna❤
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 2 жыл бұрын
Super innovative product
@JustHaran
@JustHaran Жыл бұрын
Thanks 😊
@sundarapandian5299
@sundarapandian5299 2 жыл бұрын
நன்றி ஐயா 👍👍👍👍👃
@kathirkathir6187
@kathirkathir6187 2 жыл бұрын
நல்ல தரிசு நிலங்களை உழவு செய்து காட்டுங்கள் அண்ணா , எனக்கு ஒரு கலப்பை வேண்டும்
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
கண்டிப்பாக பகிர்கிறோம். கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 9916651433. நன்றி
@meru7591
@meru7591 Жыл бұрын
வாயில்லா ஜீவன்... 😲
@elumalaika9887
@elumalaika9887 7 ай бұрын
கரி வெட்டரப்ப வாய்யில்லாத ஜீவன் என்று விட்டுவிடுராங்கலா
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
கலப்பையை கொண்டு செல்ல சிறந்த முறை ஆனால் கலப்பையை கூட்டுவது தவறு
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 2 жыл бұрын
Super
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 2 жыл бұрын
Good job
@adhavan2011
@adhavan2011 2 жыл бұрын
Subscribed for this type of video bro
@manir1997
@manir1997 Жыл бұрын
அருமையான. கண்டுபிடிப்பு. ஐயா. வானத்தில். ராக்கேட்.ஒடவில்லைஎன்றாலும்.பரவாஇல்லை.இது.ஒடவேண்டும்.ஐய்யா.சுபம்
@JustHaran
@JustHaran Жыл бұрын
😊🙏
@alageshmaheswaran3945
@alageshmaheswaran3945 Жыл бұрын
Super ❤💚
@nagarajank1231
@nagarajank1231 2 жыл бұрын
முதல் குரை உணவில் காமிக்கலாமே. Too late entry. மாடு அற்ற நிலையில் என்ன செய்ய
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
நீங்களே இழுத்து செல்லலாம்
@kannankumbakonam
@kannankumbakonam 8 ай бұрын
சேத்து உழவுக்கு சரி வருமா?
@senthamilselvanm5291
@senthamilselvanm5291 2 жыл бұрын
ஒரு கலப்பை கொண்டு மட்டுமே ஏர் ஓடும் மாடு ... அதிக கலப்பை சேர்த்து மாட்டை கழ்ட படுத்தாதிங்க அய்யா
@rameshs7339
@rameshs7339 Жыл бұрын
மாட்டு உழவுக்கு இந்த வடிவமைப்பு தேவையற்றது அல்லது அமர்ந்து ஓட்டும் வடிவமைப்பு நீக்கினால் சிறப்பு மாட்டிற்கும் சரி ஆளுக்கும் சரி. நடந்து ஓட்டினால் தான் மாட்டின் கஷ்டம் தெரியும்
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
@ஈசநத்தம்Rசெல்வராஜ் Жыл бұрын
கோவையில் கம்பெனி முகவரியை பதிவிடுங்கள்
@saransaran9113
@saransaran9113 10 ай бұрын
அரைச்ச மாவை அரைப்போமா, உழுத வயலை உழுவோமா!
@nnmsiva
@nnmsiva 2 жыл бұрын
wet land wheel change details please
@JustHaran
@JustHaran Жыл бұрын
Contact Agnicart: 9916651433
@kannankumbakonam
@kannankumbakonam 8 ай бұрын
விலை?
@senthilveldharmalingam2926
@senthilveldharmalingam2926 Жыл бұрын
இந்த புதிய கலப்பை எங்கு கிடைக்கும்
@selvadhanush1100
@selvadhanush1100 Жыл бұрын
Everest company pakkathailaiya
@JustHaran
@JustHaran Жыл бұрын
Contact Agnicart: 9916651433
@manickarajap3539
@manickarajap3539 2 жыл бұрын
Kalapai illama vandi mattum evlo bro
@manickarajap3539
@manickarajap3539 2 жыл бұрын
Vandi mattum kedaikuma bro
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Contact: 9916651433
@sasikumarsasi7525
@sasikumarsasi7525 2 жыл бұрын
Rate enna
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Contact: 9916651433
@kumarnithi2713
@kumarnithi2713 2 жыл бұрын
👌👌👌👌👏👏👏
@lakshmanana5336
@lakshmanana5336 Жыл бұрын
Emihitakuma
@somethinginside8897
@somethinginside8897 2 жыл бұрын
இவன் தான் தமிழன்
@duraipandis1873
@duraipandis1873 2 жыл бұрын
மாடு ரொம்பவே கஷ்ட்டப்படும்🌾🌾
@Allinallsuperior
@Allinallsuperior 2 жыл бұрын
Illa apadi illa
@sriganesh8868
@sriganesh8868 2 жыл бұрын
Atukake padeke padatu mudal
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
விவசாயிம், உழைக்கிறவனும் சிரமப்பட்டுதான் உழைக்கிறாங்க. அதற்காக அவர்கள் செயல் இல்லாமல் நம்மால் வாழ முடியாது...
@harshavardhantransport9175
@harshavardhantransport9175 2 жыл бұрын
இப்டி நினைச்சுதா நிறையமாட்ட கறிக்கு வித்துட்டோம்,
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 жыл бұрын
@@harshavardhantransport9175 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உழைப்புக்கு உதவாத மாடுகளை கறிக்கு அனுப்பி அதன் பெருக்கத்தை குறைய காரணமாகிவிடும்.
@kasimbeig4720
@kasimbeig4720 2 жыл бұрын
👌👌👌👌
@mmasilamanimmasilamani2770
@mmasilamanimmasilamani2770 2 жыл бұрын
Rate enna varum
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Video la rate solirukaga ji
@muruganchinnaiyan8089
@muruganchinnaiyan8089 2 жыл бұрын
ட்ரெய்லர் சொன்னிங்களே ட்ரெய்லர் கொஞ்சம் வீடியோல போட முடியுமா
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 9916651433. நன்றி
@milindthosar9277
@milindthosar9277 Жыл бұрын
Address for English please 8
@JustHaran
@JustHaran Жыл бұрын
Contact Agnicart: 9916651433
@milindthosar9277
@milindthosar9277 Жыл бұрын
Translate for the hinddi
@JustHaran
@JustHaran Жыл бұрын
Contact Agnicart: 9916651433
@veerabadrabs5200
@veerabadrabs5200 2 жыл бұрын
Kannada Mata nadi video Madi
@dossp3831
@dossp3831 Жыл бұрын
கமண்டல நம்பர் அனுப்பி விடுங்க அண்ணா
@puvanesarasakirijan6604
@puvanesarasakirijan6604 2 жыл бұрын
👌🤝
@indianculturaltv
@indianculturaltv 2 жыл бұрын
புழுதி இல்லாத நிலத்தில் முதலில் ஓட்டி காட்டுங்க......
@MilesToGo78
@MilesToGo78 2 жыл бұрын
Total waste. ஏர் கலப்பை நல்லா அகலமாகவும் ஆழமாகவும் உழும் இது ட்ராக்டர் கொத்துக் கலப்பை சும்மா கீறி விடும். இதற்கு உழவே தேவை இல்லை
@jeevireddyswamy1946
@jeevireddyswamy1946 2 жыл бұрын
Cost brother
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Contact: 9916651433
@rajakumarp6626
@rajakumarp6626 2 жыл бұрын
ரேட் அன்னா
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
வீடியோ ல ரேட் சொல்லி இருக்காங்க
@lakshmikandhan280
@lakshmikandhan280 2 жыл бұрын
48000 ha 🙄
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Contact: 9916651433
@rajakumarp6626
@rajakumarp6626 2 жыл бұрын
உங்க நம்பர்
@JustHaran
@JustHaran 2 жыл бұрын
Agnicart: 9916651433
@yazlisai3564
@yazlisai3564 2 жыл бұрын
Anda Nathari nee sorothana thingkira mariradandi madda vachsu vela vangra An nee aluththidu povan Manachsachsi ellayada ungkalukku athubum ujir thanda
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
2 அல்லது 3 கலப்பைக்கு மேல் போட கூடாது. மாட்டை சிரம படுத்தாதீர்கள் கலப்பை வாங்குபவர்கள்.
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
ஒற்றை கலப்பை போதும்
@sakthijaya6791
@sakthijaya6791 2 жыл бұрын
No use
நவீன ஏர் கலப்பை
10:08
GREEN HUNT STUDIO
Рет қаралды 63 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 101 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Fixing 5row culivator with multipurpose cart
11:27
agnicart
Рет қаралды 36 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН