🌌 Multiverse எனும் விஞ்ஞான அதிசயம்! | Hidden secrets of Parallel Universe | Time travel | Marvel |

  Рет қаралды 96,669

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Ай бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Multiverse எனும் விஞ்ஞான அதிசயம்! | நாம் வேறு பிரபஞ்சத்திலும் வாழ்கிறோம் | Space | Parallel Universe | Mega Mystery
#multiverse #universe #trending
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 235
@vickyrocky1528
@vickyrocky1528 Ай бұрын
Andha multiverse la naalum naa sandhosama irupena😢😢.... vaalkaiyaae verupa iruku🚶🏻🚶🏻
@Agattiyan33
@Agattiyan33 Ай бұрын
DON'T WORRY EVERYTHING WILL BE ALRIGHT ✨
@Kids_channel2.2024
@Kids_channel2.2024 Ай бұрын
Yes❤
@KK-4ever
@KK-4ever Ай бұрын
vaaipilla raja
@MrOutstandingtuber
@MrOutstandingtuber Ай бұрын
Enakum thaan bro...Yen first thought athu thaan..
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
புயலுக்கு பின் அமைதி.இப்போ புயல் அடிக்கப்போகிறது அதன் பிறகு ஒரு அமைதியான உலகம் சந்தோஷமான வாழ்க்கை.அதில் காலடி வைப்பவர் யார் சகோதரரே
@nara6475
@nara6475 Ай бұрын
வித்யாசமான கற்பனை. நாம் இன்னும் நமது பிரபஞ்சத்தின் அளவையே விஞ்ஞான பூர்வமாக கணிக்க இயலவில்லை
@user-vu6mf6se4y
@user-vu6mf6se4y Ай бұрын
👍முடிவில்லா இந்த வெற்றிடத்தில் நீங்கள் கூறுவது போல் அந்த உலகம் இருக்கலாம்....🤔
@jaguarvasanth267
@jaguarvasanth267 Ай бұрын
Multiverse concept is true .. dejavu effect, dreams of us in situation which are impossible in current life are examples of we existing some where else also !!
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp Ай бұрын
என்றும் , என்றென்றும் எவ்வளவு ஆய்வு செய்தாலும் யாம் அறியோம் பராபரமே இதுதான் பதில். புரிகின்றதா.♥️♥️🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c Ай бұрын
சார் எனக்கு அப்பப்ப தோணும் நிறைய உலகங்களில் இருக்கும் அப்படின்னு தோணும் கனவெல்லாம் வரும்
@walton.kwalton.k9197
@walton.kwalton.k9197 Ай бұрын
Same above bro
@AjithAjith-vn1vk
@AjithAjith-vn1vk Ай бұрын
bro enaku Antha Vazhkkaiyae iruku aana ennala anga poga mudiyala oru naal kandippa naa poven........
@chinnappadoss.t3108
@chinnappadoss.t3108 Ай бұрын
Kandiyayappa ulakangal ullathu.
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
இந்த உலகில் ஆயிரம் வருடங்கள் வாழப்போகிறோம் என்று நம்புகிறீர்களா 30 க்கு பிறகு பிழைத்தவர்கள் ஆயிரம் வருடம் வாழ்போகிறார்கள்.பிழைப்பவர் யார்????
@abdulhameed-yz4vo
@abdulhameed-yz4vo Ай бұрын
Ahaan
@kulasai_parthiban
@kulasai_parthiban Ай бұрын
இந்த உலகத்துலயே நாம வேற ஒரு பரிமாணத்துல வாழலாம். அந்த பரிமாணம் அப்பப்போ நம்ம கண்ணுக்கு தெரியலாம். அதனால நமக்கு ஏற்கனவே பார்த்த மாதிரி நினைவுகள் வரலாம். யார் கண்டா ?
@bruh-lo5wj
@bruh-lo5wj Ай бұрын
ஒவ்வொரு verse லயும் நமக்கு life ல ஒவ்வொரு முடிவு இருக்குமாம்,காக புஜண்டர் இதை பற்றி சொல்லியிருக்கார்
@muralisankar2376
@muralisankar2376 Ай бұрын
வள்ளலார் பல உலகங்கள் உள்ளதை ஏற்கனவே சொல்லிவிட்டார்
@karthickvicky9007
@karthickvicky9007 Ай бұрын
Ama bro but evenghalam foreigner scientist sonnahtan namba pasanga interestinga parpanga😅
@karmugilanbalaraman4827
@karmugilanbalaraman4827 Ай бұрын
Ena sollirukaru
@spriyadharsan6781
@spriyadharsan6781 Ай бұрын
​@@karmugilanbalaraman4827பல கோடி அண்டங்கள் உள்ளது என்று கூறியிருக்கிறார்❤❤❤❤
@KumaranRagupathi
@KumaranRagupathi Ай бұрын
​@@karmugilanbalaraman4827எண் தரமுடியாத இலங்கிய பற்பல அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ்சோதி.. இது செய்யுள். செய்யுளில் பொய் எழுதமுடியாது. நீங்கள் எத்தனை கோடி எண்ணிக்கை சொன்னாலும்,,,,,,, அதைவிட அதிக எண்ணிக்கையில் உலகங்களும் அதில் உயிர்களும் உள்ளது என்று கூறுகிறார்.,
@mrgoats8474
@mrgoats8474 Ай бұрын
Olu 😂
@selvarajpradeban5797
@selvarajpradeban5797 Ай бұрын
சிவலிங்கம் இதை தான் உணர்த்துகிறது. கீழ் வளையம் நாம் வாழும் பிரபஞ்சம்(நரகமாகவும் இருக்கலாம்). அடுத்து மேல் உள்ள வளையம் அடுத்த பிரபஞ்சம்(சுவர்க்கமாகவும் இருக்கலாம்) நம் பிரபஞ்சம் நடுவில் கரும் துளை ஆரம்பித்து அடுத்த பிரபஞ்சம் ஊடாக மேல் நோக்கி நீண்டு முடிவில் பெரும் ஜோதியாய் பரம்பொருளை கொண்டிருக்கும்🙏🏻ஓம் நமசிவாய 🙏🏻
@messimah1781
@messimah1781 Ай бұрын
😂
@xavierkumar2304
@xavierkumar2304 Ай бұрын
Poda lusu
@selvarajpradeban5797
@selvarajpradeban5797 Ай бұрын
@@xavierkumar2304 கொக்கு பற பற! மைனா பற பற!😂😂😂 துள்ளோ துள்ளு CD இருக்கா? 🤣🤣🤣🤣
@praveen2763
@praveen2763 Ай бұрын
Adangommalaa
@mugilanprem359
@mugilanprem359 Ай бұрын
Multiverse na 3 matum kedaiaythu (sorgam, ordinary universe,naragam)athu pala kodi universe senthathu than muthalla atha therinjukonga 😂😂😂
@villageboy6928
@villageboy6928 Ай бұрын
Nanba இன்னைக்கு உங்கள கும்பகோணம் பக்கம் ஆலங்குடி குருஸ்தலத்துல பார்த்து பேசினேன்
@KannanP-sv2yj
@KannanP-sv2yj Ай бұрын
ப்ரோ அவங்க இவங்க கண்டுபிடித்தது எல்லாம் போய். அவங்க கண்டு பிடிப்பு எல்லாம் நம்ம புராண கதைகளில் இருந்து ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார். இதுல நம்ம புராண கதைகல் எல்லாம் போய் என்று வேற சொள்ளிகிருவனுங்க
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran Ай бұрын
சரிதான். மகாபாரதத்தில் வரும் முசுகுந்த இராஜன் கதையில் சொல்வது இன்று பயன்பாட்டில் இருக்கும் GPS technology யின் அடிப்படையான time dilation தான். போரில் தேவர்களுக்கு உதவ இந்திரலோகம் செல்வார் முசுகுந்தன். இந்திரலோகத்தில் சுமார் ஒரு வருடம் நடந்த போரில் தேவர்களுக்கு வெற்றியை பெற்றது தந்தார் முசுகுந்தன். மகிழ்ந்தேன்! வேண்டும் வரம் கேள் என்பான் இந்திரன். அதற்கு முசுகுந்தன் வேறெதுவும் வேண்டாம் பூலோகம் திரும்பி மனைவி மக்களுடன் நிம்மதியாக ஆட்சியை தொடர வேண்டும் என்பார். அதிர்ந்து போன இந்திரன், மன்னித்தருள வேண்டும் வேந்தே! நீங்கள் இந்திரலோகத்தில் இருந்த இந்த ஒரு வருட காலத்தில் பூலோகத்தில் பல்லாயிரம் வருடங்கள் கடந்து விட்டது. உங்கள் மனைவி மக்கள் நாட்டு மக்கள் ராஜ்ஜியம் என்று எதுவும் அங்கு இல்லை என்பான். வெறும் கதை என்றே வைத்துக் கொண்டாலும் அந்த நேர வித்தியாசம் கதைக்காக சொல்லப் பட்டதாகத் தெரியவில்லை. இருக்காலாம். இந்திரலோகம்/தேவலோகம் என்பது வேற்றுலகங்களாக அங்கு சென்று வரும் தொழில்நுட்பங்கள் இருந்து அழிந்து போயிருக்கலாம். கடந்த 44 கோடி வருடங்களில் இந்த பூமி 5 முறை கிட்டத்தட்ட செத்து (extinction) பிழைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 86% உயிரினங்கள் மடிந்து போய் மீண்டும் வேறு உயிரினங்கள் பரிணமித்து இருக்கின்றன என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
@gopalvijay9187
@gopalvijay9187 Ай бұрын
டார்வின் கொள்கையே நமது அவதாரத்தின் சிறிய பகுதியே
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran Ай бұрын
@@gopalvijay9187 ஆம் 10 அவதாரங்களில் Darwin சொன்ன பரிணாமங்களை பார்க்கலாம்
@TamarindDown
@TamarindDown Ай бұрын
​@@MahendraBabuRajendranentha pulli vibaram???
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran Ай бұрын
@@TamarindDown please see Mr.GK video on earth extinction
@gopalvijay9187
@gopalvijay9187 Ай бұрын
டார்வின் கொள்கையே(குரங்கில் இருந்து) நமது இந்து அவதாரதின் சிறிய பகுதியே அவனுக எதையூமே கண்டுபிடிக்கல
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
Multiverse உண்மையில் புரியாத புதிர் தான் நான் புரிதலுக்காக உங்கள் இந்த வீடியோவை இரண்டு முறை பார்த்து Multiverse உண்மையில் சுவாரசியம் கொண்டு காணொளி தொகுப்பு மற்றும் காட்சிகள் அனைத்தும் அருமை ஆழகு‌ . Thanks 🙏🙏👍👍👋👋🎉🎉🎉. Excellent and interesting topic your research Really very 💯 Honestly Hatsup your content Thankyou Maayam studios channel and Thankyou Mr Karthick maaya Kumar sir I wish you.very powerful Mr Karthick and Team'super Congratulation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sabanathaniyathurai9396
@sabanathaniyathurai9396 Ай бұрын
மிக சரியான உண்மை கூறிஉள்ளீ்ர்கள் நாங்கள் அனைவரும் இன்னொரு உலகில் பூமியில் உள்ள அறிவியலை வட பல மடங்கு த உச்ச அறிவியல் வழர்ச்சி உன்னது பயிர்கள் செடிகள் விலங்குகள் வாகனங்கள் மருத்துவ மனைகள் நவீன முறைகில் குழிரூட்டிகள் இறந்தவர்கள் உயிருடன் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றனர் உணவு முளைகள் மனிதர்கள் பறப்பது மிதப்பது எல்லாம் அங்குள்ள மனிதர்கின் மனநிலைக்கு ஏற்ப பறந்து திரிகின்றனர் எல்லாஆலும் அப்படி பறக்க இயலாது தாங்கழும் இன்னொரு உலகில் வாழ்கின்றீகள் மரங்கள் வீடுகள் வீட்டின் அமைப்புக்கள் கழிவறை கூட இந்தப் பூமியில் இல்லாத அளவுக்கு நவீன மயமானவை மாடிக் கட்டடங்கில் உள்ள படிக்கட்டுக்கள் அதிசமானவை நாங்கள் நடக்கும் போது அவை சற்றுகின்றன அப்போது மின் உருவாகின்றது குழிருக்கு போர்க்கும் கம்பழி ஆடைகள் நவீன முறையில் வாயுக்களை எரியவைத்து வெப்பத்தை உருவாக்கின்றன. கழியாட்ட நிகழ்வுகள் காதல் கலைகள் கோயில்கள் எல்லாம் மிகவும் அற்புதமானவை இங்தப்பூமியில் இடம்பெறும் யுத்தம்கள் எல்லாம் இங்குள்ள மனிதர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை .
@moonwalk2002
@moonwalk2002 Ай бұрын
அந்த உலகத்தில்லாவது நாம் நல்ல வாழ்வு வாழ ஆண்டன் அருள வேண்டும்...
@adithyabalaje9218
@adithyabalaje9218 Ай бұрын
Namba dream la multiverse tha pakarom dream are the visions of multiverse
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏. மதிப்பிற்குரிய திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉. நன்றி 🙏🙏🙏🙏
@HairResearchTamil
@HairResearchTamil Ай бұрын
உண்மை தான் நமது உயிர் ஆனால் உடல் வேறு.. நான் சென்றுள்ளேன் 🙂
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 Ай бұрын
Thank you so much for your message 🙏
@indirathathan3128
@indirathathan3128 Ай бұрын
கார்த்திக் சார் வணக்கம்.நன்றி.வாழ்த்துக்கள்.
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 Ай бұрын
Interesting content 👍
@pragalbha3333
@pragalbha3333 Ай бұрын
Athan bro, thejavu .. already nadantha mathiri oru feel varume.athe dan. Namma version innonu place la irukum.avangaluku nadakarathu namaku already nadantha feel varum
@user-zk6lo6vt6s
@user-zk6lo6vt6s Ай бұрын
Power of spirit of light
@viratjaga7566
@viratjaga7566 Ай бұрын
பயன் அடைந்தோம் நல்ல பதிவு ❤
@punithabrown4497
@punithabrown4497 Ай бұрын
நல்ல பயன் அளிக்கும் வகையில் உள்ளது உங்கள் தகவல் ❤
@Funnyvideocoolz
@Funnyvideocoolz Ай бұрын
இணை பிரபஞ்சம் பற்றி திருவாசகத்துல இருக்கு
@Userr4935
@Userr4935 Ай бұрын
Super explanation bro for multiverse theory ❤
@daisivappusattai7922
@daisivappusattai7922 Ай бұрын
பகவத் கீதை கருட புராணம் இரண்டையும் முழுமையாக படித்துவிட்டு பல வீடியோக்களை போடவும் நம்முடைய அனைத்து சந்தேகங்களுக்கும் இதலி விடை இருக்கின்றது தமிழன் அனைத்தையும் கண்டுபிடித்து விட்டான் நாம்தான் அறிவில்லை அறிவில்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் தமிழன் பல வருஷம் ஆண்டுகளுக்கு முன்பே இதை எல்லாத்தையும் கண்டுபிடித்து விட்டான்
@sakilabanu5717
@sakilabanu5717 Ай бұрын
Karthik your so great am proud of you💐💐💐
@jeeva3041
@jeeva3041 Ай бұрын
Angayachum na enoda love ahh find panirupana ,santhosama irupana😢
@beautyofnature6247
@beautyofnature6247 Ай бұрын
Hi karthik ....this .topic is very interesting 👍🎉🎉
@AjithAjith-vn1vk
@AjithAjith-vn1vk Ай бұрын
Entha Ulagathula yarukum kaedaikkatha Vazhkkai Enaku kaedaichirukku bro Solra mathiri innum galaxy iruku kandippa oru naal En galaxy ku naa poven 💯💯💯💯💯
@SekarSekar-ol6vz
@SekarSekar-ol6vz Ай бұрын
இது தான் இந்து கடவுள் மாயம் ஓம் சிவாய நமஹ
@dilli45r
@dilli45r Ай бұрын
Kotha inkaium vathudingalada
@dineshk928
@dineshk928 Ай бұрын
Bjp ya
@kumarkannan683
@kumarkannan683 Ай бұрын
சூப்பர் Bro 👍
@mrbalan1306
@mrbalan1306 Ай бұрын
Super bro 💪👍
@simon.joseph
@simon.joseph Ай бұрын
Super❤️
@TZ.s5894
@TZ.s5894 Ай бұрын
வேற ஒரு உலகத்துக்கு போக ரெண்டே வழி..ஒன்னு தூக்கம் ,இன்னோன்னு நிரந்தர தூக்கம்..😢 But நானும் கனவுள பார்த்த இடத்துக்கு உண்மையாகவே போயிருக்கிரேன்.. அப்பத்தான் 1st time போவேன் but அங்க நின்னு யோசிப்பேன் அட இந்த இடத்துக்கு இதுக்கு முன்னாடி வந்துருக்கமேனு,அப்பத்தான் நினைவு வரும்..ஆமா இத கனவுள பார்திருக்கோம்னு. அப்ப நமக்கே ஒரு மாதிரியா இருக்கும் bro,ஒரு வேள எனக்கு எதோ problem இருக்குமோனு கூட தோணும்..அந்த feeling வேர மாதிரி இருக்கும். அப்ரோதான் தெரியும் இது நிரைய பேருக்கு இருக்குனு😅 Doctor சொல்றாங்க இது brain ஒட விளையாட்டுனு.. அது எப்படி நான் என் வாழ் நாளுல போகத இடம் தான் கனவுள வந்தது,அடுத்து ஒரு புது இடத்துக்கு போன உடனே..அங்க ஏற்க்கனவே வந்த உணர்வு வருது,அதிர்ச்சியில எப்ப வந்தோம்னு யோசிக்கிர அப்பத்தான் அந்த கனவும் நினைவுக்கு வருது.. இதுக்கு யாராவுது பதில் சொல்லுங்க pls..
@knowledgeispower393
@knowledgeispower393 Ай бұрын
Visual and voice new concept very good..keep continue this type of videos
@TamizhanGokul
@TamizhanGokul Ай бұрын
❤💥🔥
@rajakumaran7629
@rajakumaran7629 Ай бұрын
சக்திமான் seriala வரும் இந்த concept.....i think so
@manface9853
@manface9853 Ай бұрын
Om siva jai hind super
@Gokuhnan
@Gokuhnan Ай бұрын
Content kekka nallaa thaa irukku... aanaa idhellaam just hollywood movies vara fictional scientific facts thaane manasula yennam odittu irukku...
@SivaSiva-sm5cn
@SivaSiva-sm5cn Ай бұрын
Super bro
@sathishjayamoorthy6625
@sathishjayamoorthy6625 Ай бұрын
Each and every part of earth is mirror of multivers you can realise when you realise your self try it one time that time you know that secret 😉
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
New,world, video 📷📸, very nice 👍🙂 from France kannan ❤❤❤❤❤❤❤❤❤❤
@punithabrown4497
@punithabrown4497 Ай бұрын
வணக்கம் தம்பி கார்த்திக் அவர்களே நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இந்த நிகழ்வு நம் ஆழ்மனதில் தோன்றும் எனக்கும் இந்த உணர்வு நிறைய உண்டு நன்றி வணக்கம் ❤️
@SportsCastle-ox7lh
@SportsCastle-ox7lh Ай бұрын
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 Ай бұрын
என்னுடைய தாய்மாமா மார்ச் 30 ஆம் தேதி நெடுந்துயிலில் சென்று விட்டார். அவரை மீண்டும் எங்கு எப்போது சந்திப்பேனோ.. இயற்கை எனக்கு இங்கு வாழ இன்னும் பல ஆண்டுகள் கொடுத்து இருக்கிறது. நான் அவர் விட்டுச் சென்ற கடமைகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டும்.
@karmugilanbalaraman4827
@karmugilanbalaraman4827 Ай бұрын
Want more like this
@HariHaran-ks4qi
@HariHaran-ks4qi Ай бұрын
அண்ணா today நா ஒரு ஊருக்கு போன, ஆனா கொஞ்சம் வழி தெரியாம பக்கத்துல இருந்த ரோட்டுல போய்ட்ட அங்க ஒரு கோவில் இருந்தது பக்கத்துல புதுசா ரோடு போட்டுருந்தாங்க... அத பாத்ததும் எனக்கு அதிர்சியா இருந்தது... அந்த இடம் எனக்கு 2yearsukum முன்னாடி எனக்கு கனவில் வந்த place அது...
@gowthamkarna7003
@gowthamkarna7003 Ай бұрын
அதுதான் நம் ஆத்மா ஏற்கெனவே இன்னொரு பிரபஞ்சத்தில் சந்தித்த காட்சி .அதை நீங்கள் இப்போது உணர்கிறீர்கள்..that's called Tejavu effect.என் சொந்தக்காரர் ஒருவருக்கும் நடந்துள்ளது... சிவனை வழிபடுங்கள்..பல கேள்விக்கு விடை எழுதவுள்ளான்..ஓம் நமசிவாய
@kirankiran-ch8fp
@kirankiran-ch8fp Ай бұрын
Sir , director selvaragavan has already taken this story as cinema named eradam ulagam
@premasubramanian9812
@premasubramanian9812 Ай бұрын
ரத்தின சுருக்கம்தொகுப்புகளின் அழகு
@Iniyanfamilyshow
@Iniyanfamilyshow Ай бұрын
Infnity இதற்கு பதில் இல்லை, எவ்ளோ கண்டு புடிச்சாலும் அதும் ஒரு கேள்வியாதாம் வந்து நிக்கும்!
@rgtamilan-
@rgtamilan- Ай бұрын
❤❤
@kulasai_parthiban
@kulasai_parthiban Ай бұрын
என் வாழ்க்கைல நடந்த ஒரு நிகழ்வு. ஒருநாள் மதியம் நான் பைக்ல வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். என் பின்னாடி ஒரு டெம்போ வந்துட்டு இருந்தது. திடிர்னு கண்ணாடில பாக்குறேன். டெம்போவ காணோம். Straight ரோடு, வலது இடதுல திரும்ப எந்த பாதையும் இல்ல. நான் என் வண்டிய நிறுத்தி பாக்குறேன். கண்ணுக்கு எட்டுன தூரம் டெம்போ வந்த அடையாளம் கொஞ்சம்கூட இல்ல.
@MuthuKumari-cp2mm
@MuthuKumari-cp2mm 25 күн бұрын
I love universe
@Selvam770
@Selvam770 Ай бұрын
intro super bro 🎉🎉🎉
@user-bs4ks1nc5t
@user-bs4ks1nc5t Ай бұрын
இத நானும் think பண்ணி irukeran
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
நான் ஒரு பாடல் கேட்டேன் தப்பு என்று நினைத்தேன் ஒன்பது நவக்கிரகங்கள் என்று 🤔 ஒன்பது உலகம் இருந்தாலும் இருக்குமோ 🤔
@ttkkarthic6960
@ttkkarthic6960 Ай бұрын
ஈரேழு உலகம்.....14 உலகம்)
@thiru9685
@thiru9685 Ай бұрын
ஹாய் அண்ணா
@retamil3007
@retamil3007 Ай бұрын
Yah bro நம்மளால போலவே அங்கும் இருப்பாங்க அன அங்க நம்ம நண்பர்கள் அங்க வேற யாரோ கூடி நண்பர்களா இருப்பாங்க. ஒரு உலகத்தில நாம கட்டுப்பாடு இல்லாம சுகத்திரமா இருப்பம் ஆன மற்ற உலகத்துல எப்படினா 👉நாம ஒரு advance level building ஒவ்வொரு group இருப்பம்🤷‍♂️ அந்த உலகத்துக்கு போறபாதை அடி‌க்கடி location changed பண்ணிட்டு இருக்கும்
@msha5219
@msha5219 Ай бұрын
Multi-universe-ஆஹ்
@santhosh-h
@santhosh-h Ай бұрын
🎉
@conclusion2300
@conclusion2300 Ай бұрын
Yelu kadal yelu malai thandinaal aduththa ulaga thuku pogalam
@BrajinVV
@BrajinVV Ай бұрын
1st view 1st comment 1st like
@justforfun9188
@justforfun9188 Ай бұрын
எனக்கு என்ன ஒரு கேள்வினா ஒரு புள்ளியில் இருந்து வெடித்து அதன் மூலமாக பிரபஞ்சம் உருவாகி இருக்கு என்கிறிர்கள் அப்போது ஒரே ஒரு புள்ளி மட்டும் தான் இருந்ததா... இல்லை அது போல் பல புள்ளிகள் இருக்கின்றதா...??
@santhoshnarasimhan942
@santhoshnarasimhan942 Ай бұрын
My wishes, desires, girl friends, and lust are different and not the same when i was in mid school, high school, colleges, after marriage. In this which life i will be living in my multi verse?
@venkatraja871
@venkatraja871 Ай бұрын
100 TRUE
@viratliger_
@viratliger_ Ай бұрын
Visuals Yenga irundhu Yedukiringa? Reply pannunga Karthik
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
சார் விஞ்ஞான அதிசயம் கிடையாதூ இறைவனின் அந்த சக்திவாய்ந்த படைத்தவனின் சாதாரன படைப்பு அல்லாஹு அக்பர்
@email2krish1
@email2krish1 Ай бұрын
Om Namo Narayanaya..... Sriman Narayanane Parabrahman
@niranjanj6930
@niranjanj6930 Ай бұрын
Islamla multiverse illayada ... Multiverse vedas epovo mention pannirkaanga😂
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Ай бұрын
@@niranjanj6930 இறைவன் ஒருவனே அவனை அரிய வேதங்களை படி உலக பொது வேதங்கள் எதுவென உமக்கு தெரியுமா ரிக் யேஜூர் சாம அதர்வன தோரா பயிபிள் குர்ஆன் அல்லாஹு அக்பர்
@ushman3031
@ushman3031 Ай бұрын
அன்சு (களாஸ்) பழங்குடியினர் வரலாறு தரவு போடுங்க
@zeekay9595
@zeekay9595 Ай бұрын
Read ALQURAN, will find what u want about galaxy..
@JD_zodiac
@JD_zodiac Ай бұрын
😹😹
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 Ай бұрын
I support Israel
@niranjanj6930
@niranjanj6930 Ай бұрын
Unka aalungatha quaran la earth matum tha iruku nu sonninga.. Ipo ennada athukula multiverse nu urtturinka😂
@user-9611
@user-9611 Ай бұрын
3:01 Irandam ulagam movie le selvaragavan idha pathi sollitaru appove
@tamillan388
@tamillan388 Ай бұрын
Oh apo movie la varathu real ah irukathu ninachen apona sila varusama en life la nadakurathu la erkaneve nadanthu mudunja Mari thirumba nadakura Mari iruku nakuda ithula kanava illa nama valnthu muduchutoma osichen ana epo puriuthu etho oru ulagam same ithe Mari iruku 😮
@SATHISHKUMARS-di7fr
@SATHISHKUMARS-di7fr Ай бұрын
Sithargal kita keta theriyum...
@salmankhan-il2ze
@salmankhan-il2ze Ай бұрын
I think god ku matum thaan therium . We all are human beings athaan namma yellarukkum theriyala pola 😊
@mugilanprem359
@mugilanprem359 Ай бұрын
Multiverse is not fake it is unidentified truth 😮😮😮
@jeeva_official8564
@jeeva_official8564 Ай бұрын
Doctor strange movie story maari iruku bro
@rahulmaran4175
@rahulmaran4175 Ай бұрын
Hii anna
@surya3600
@surya3600 Ай бұрын
Angayachu 😢 na pannakranna irupanna😅
@PraveenKumar-nj4bq
@PraveenKumar-nj4bq Ай бұрын
Hi bro
@Thunder_noob_18
@Thunder_noob_18 Ай бұрын
I believe in multiverse
@salmankhan-il2ze
@salmankhan-il2ze Ай бұрын
Poga poga than therium nu ninaikuren about multi verse universe world and 4d 5d dimensions etc
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 Ай бұрын
Hi🌷
@user-my4wu4in2z
@user-my4wu4in2z Ай бұрын
The answer for this would bee That if human evolution in both scientific and spiritual should happen first to sense what ur asking for
@IamVignesh23
@IamVignesh23 Ай бұрын
Doctor strange
@ARMYBLINK-u3x
@ARMYBLINK-u3x Ай бұрын
Multiverse irukkunnu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 namburen but atha nammalaala handle Panna mudiyaathu
@salmankhan-il2ze
@salmankhan-il2ze Ай бұрын
Namalum multi verse universe world ku polam bro ji😂😅😊🎉🎉🎉🎉❤❤❤🙏💯👌👍🫡🤗
@JaithunBee-ll9tj
@JaithunBee-ll9tj Ай бұрын
Multivers simple and real meaning enna theriyuma.. Possibility 's Oru pencil table mela irruku but antha pencil antha table mela illamalum irrukalam... possibility
@yovantensingh4288
@yovantensingh4288 6 күн бұрын
Multiverse iruka chance irukku, parellel universal ellam fancy and hypothesis.. Boomila, galaxy la, universe la illa motha vinveli layum irukkura ellame unique by the nature. Oru zebra or tiger oda line another tiger or zebra ku same ah irukathu. Not only this all animals, birds, humans. Every planet, star, galaxy are unique, then what is the purpose of parellel universe.. Original irukum podhu copy ethuku
@zerokabbbadi250
@zerokabbbadi250 Ай бұрын
Multiverse is real 2024 t 20 worla cup South Africa to win 30 runs 30 balls but india wins the world cup 🎉 the multiverse if South Africa wins in multiverse
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@FarinaBarrow
@FarinaBarrow Ай бұрын
very true, catholic faith proves this, eg' our father in heaven prayer
@vijayagowthami2813
@vijayagowthami2813 Ай бұрын
Multiversku போவது எப்படி?
@ganesansk2200
@ganesansk2200 Ай бұрын
By walk
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 Ай бұрын
12 b bus
@niranjanj6930
@niranjanj6930 Ай бұрын
Star gates..
@blackhunter5728
@blackhunter5728 Ай бұрын
First coment
@crownhezron1165
@crownhezron1165 Ай бұрын
UNIVERSE Vera yengum illa ahh...Namakkulla dhaan irrukkuu❤
@Selvam123-pp1ez
@Selvam123-pp1ez Ай бұрын
God's game
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍😍😂🤣
@arcotkid2767
@arcotkid2767 Ай бұрын
பாவம் எங்கே உள்ளவர்கள்
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН