சொட்டு நீர் அமைக்கும் முறை👉kzbin.info/www/bejne/a5jIg2h_i9WMbbc
@raesinfancy30863 жыл бұрын
முருங்கைகாய் மிகவும் குட்டை குட்டையான காய் ஆக இருக்கு... இதுக்கு எதாவது பண்ண முடியுமா?
@rajiviswaminathan84685 жыл бұрын
மிக உபயோகமான முருங்கை வளர்ப்பு உத்திககளை தந்தற்கு நன்றி ஐயா!
@vadamalai15095 жыл бұрын
Rajivi Natarajan of
@rathinambalramasamy72714 жыл бұрын
பழைய பாடல்கள்
@sumathitailor78294 жыл бұрын
தமிழில் ஒரு பழமொழி உண்டு முருங்கை ய வைத்தவன் வெறுங்கையோடு போவான் என்று அதற்கான பொருள் நம்ம கடைசி காலம் வர கைத்தடி ஊன்றாமலே யே பயணிக்கலாம் இதுவே உலகரிந்த உண்மை நன்றி வாழ்த்துக்கள் சகோ 👍💝
@PattikattuPasanga4 жыл бұрын
அருமையான பழமொழி
@sumathitailor78294 жыл бұрын
@@PattikattuPasanga இந்த முருங்கையி அருமை பெருமை நன்கு உனர்ந்தவர் கியூபா வின் தலைவர் பிடரல் காஸ்ட்ரோ தான் அந்தகாலத்திலேயே இங்கிருந்து கியூபாவுக்கு முருங்கையை கொண்டு சென்றார் அதன் மருத்துவ குனமும் மகிமையையும் நன்கு அறிந்தவர் ஆவார் ஆக சகோ முடிந்தவரை நீ நல்ல நாட்டு முருங்கை வகைகளை நல்லா சாகுபடி செய்து இனிமேல் விவசாயிகள் சாகும்படியாக இருக்ககூடாதுங்க தம்பி நன்றி, ஈரோடு,ராஜா 94439 47339 ✊👍🎁 நீங்கள் தான் இவர்கழுக்கெல்லாம் ஒரு நல்ல முன்னோடியாக திகல வேண்டும் நண்பா 👍💞
@mayilaudio4 жыл бұрын
முருங்கை வளர்ப்பு பற்றிய அரிய தகவல் சிறப்பு
@Thangamshanmugam-m5g2 ай бұрын
Sir terrace gardenla murungai irukku but poo vanthu pinju kaai vanthu udaney kotti viduthu enna pannalam sir. Please reply me sir
@josephmerin4 жыл бұрын
நல்லா பதிவு நன்றி
@muthuswamiangamuthu26725 жыл бұрын
நன்றி நல்ல செய்தி
@selvarajk3174 жыл бұрын
Pl use' sabeena" karaisal for Kombali poochi which is very effective
என் தோட்டத்தில் முருங்கை மரத்தின் அடியில் கரையான்கள் உள்ளது. ஆனால் நன்கு துளிர் வந்து காய்களும் காய்க்கிறது. சில மாதம் கழித்து மரம் வேரோடு சாய்ந்து விடுகிறது. ஒரே இடத்தில் நான்கு விதைகள் போட்டு முளைத்த மரம். இதுவரை இரண்டு மரம் விழுந்து விட்டது. இதற்கு என்ன செய்ய.
@fascinateblossom74064 жыл бұрын
Welcome
@revathikrishnan93544 жыл бұрын
I have a four year old tree. Lot of leaves. No flower or kai so far. Remedy?
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@bharanimani27425 жыл бұрын
Nice information bro.super
@nithyarajesh95925 жыл бұрын
arumai nanbare.melum valara vazhthukkal
@sarojakajendran76454 жыл бұрын
முருங்கை காயிலும், மரத்திலும் பிசின் உருவாகி காய் காய்ந்து விடுகிறது.இதற்கு என்ன செய்யலாம்
@selvakumar-qs7xj3 жыл бұрын
எங்க வீட்டிலும் இதே பிரச்சினைதான்
@kumarankck80694 жыл бұрын
Very good news
@Sastikagalaxy4 жыл бұрын
முருங்கை இலை சுருட்டல் நோய் குணமாக என்ன செய்ய வேண்டும்
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@fathimaahamed34144 жыл бұрын
Poo vaar enna செய்ய வேண்டும்
@MuhizinisTamilgarden5 жыл бұрын
Enga veetla semmaia kaikithu but vithavithma thiruturangga.. school bus Mela la aeri parikirangga....
@shakthi33465 жыл бұрын
Inime ippaditha padam mari suttrunga
@smilyranjith41274 жыл бұрын
Bro one year akuthu murungai vachi anaa kaai kaaikavea Ila bro Enna pannalam
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@sathish11845 жыл бұрын
Vithai il mulaitha Maram kaaikuma?
@davidjayakumar904 жыл бұрын
Kaikum ana late agum
@KUMAR-vg9qy4 жыл бұрын
Please give details about sana payir
@PattikattuPasanga4 жыл бұрын
நம்பர் இருக்கும் சகோ
@nagrao40765 жыл бұрын
Good idea about Perun gayam
@sselvi50085 жыл бұрын
Good idea
@shankarshan49605 жыл бұрын
Good Work.
@mohandass23424 жыл бұрын
Thootila maram valagalama
@mahesbala49945 жыл бұрын
Bro murungai maram nattu 6 month aachu innum kai kaika villai, kai kaikka enna seivathu bro
@abithaparveen2915 жыл бұрын
Super tips
@tamilthangam46004 жыл бұрын
Elai surunguthu solution plz
@mukundansrinivasan12794 жыл бұрын
Poo pookka Enna seiya vendam
@vijay-fz5ln5 жыл бұрын
Can we keep asafoetida to any plant near roots
@arjunarjun-ft7zn4 жыл бұрын
@RAJAN I If he don't know english doesn't mean he is idiot. So plz give respect to all
@logarajkannan41384 жыл бұрын
பூசணி காய் செடி ஒரு அடி உயரத்துக்கு வந்துள்ளது இதற்கு உரம் என்ன போட வேண்டும் அண்ணா
@PattikattuPasanga4 жыл бұрын
நீங்கள்.இயற்கை உரமா செயற்கை உரமா
@logarajkannan41384 жыл бұрын
@@PattikattuPasanga இயற்கை உரம் அண்ணா பூசணிக்காய் பொரியல் செய்தோம் வீட்டில் அதில் இரண்டு விதை எடுத்து சும்மா தான் போட்டேன் வந்துவிட்டது
@gopikakalichamy4 жыл бұрын
My neighbours exporting this leaves.
@rockersragusemmaline61694 жыл бұрын
Thala avaroda contact no kudunga
@viruthasekar57164 жыл бұрын
Kemon moraya kai ka enna marundhu podanum
@PattikattuPasanga4 жыл бұрын
உங்கள் கேள்வி புரியவில்லை அய்யா
@ஈசநத்தம்Rசெல்வராஜ்4 жыл бұрын
கேள்வியை தமிழில் பதிவிடலாமே
@mukundansrinivasan12794 жыл бұрын
Poo pookka villai Enna seiya vendum
@AbdulRahman-kt1dx4 жыл бұрын
Dead aana dog ah kila pothainga
@fascinateblossom74064 жыл бұрын
I ve done sub
@sudhakarramappa35744 жыл бұрын
Bro Seeds venum
@nagrao40765 жыл бұрын
Kambli poochinkku enna seyyaradhu
@GiaSaltLight5 жыл бұрын
For how long will it grow on terrace garden.
@chennai63725 жыл бұрын
மொத்தமாக நான்கு லீட்டர் தண்ணீரில் கலக்க வேண்டுமா. அல்லது. ஒவ்வவொரூ லீட்டரில் தனி தனியாக கலந்து தெலிக்க வேண்டுமா.
@mahadevanb30114 жыл бұрын
the
@andaljawahar68194 жыл бұрын
"
@krpandian93195 жыл бұрын
புளிய மரம் நல்லா காய்க்க என்ன செய்வது நன்பா
@ssathyageetha74984 жыл бұрын
Mutal ….seed is very important. we have to tell that info ….
@PattikattuPasanga4 жыл бұрын
Sure sir
@lalithabhavani55705 жыл бұрын
இஞ்சி பச்சை மிளகாய் வெண்டை காம்பு இவற்றை அரைத்து தண்ணீர் விட்டு புழுக்கள் மேல் ஊற்றினால் பிசுக்கு மற்றும் எரிச்சலில் விழுந்து செத்துவிடும்
@sudhakarramappa35744 жыл бұрын
கிடைக்குமா மகசூல் அதிகம் தரும் வகையில் விதைகள்
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@chellamalkrishnamurthy91164 жыл бұрын
Engha murunghai la kaai varavey matenghuthu enna panna
@PattikattuPasanga4 жыл бұрын
Perungam podavum
@saranyamohanraj64655 жыл бұрын
Vedhaikal enga vangikaranga sir
@PattikattuPasanga5 жыл бұрын
Cal me sir
@muruganrmurugan15315 жыл бұрын
Goob
@priyagovindaraj69324 жыл бұрын
இலைகள் அதிகமாக கொட்டுகிறது அதற்கு காரணம் என்ன
@வல்லவன்-ய7ஞ4 жыл бұрын
Audio clear ra illa
@PattikattuPasanga4 жыл бұрын
Ok sir change panikerom
@வல்லவன்-ய7ஞ4 жыл бұрын
@@PattikattuPasanga thank you sir
@srikrishnatnps51044 жыл бұрын
Vithai enga vikalam
@trajar87803 жыл бұрын
???????
@tiktokuniverse42664 жыл бұрын
விதை எங்கே விற்பது நான் வேலூர் மாவட்டம்
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@sivaprakasamm1884 жыл бұрын
பூ மொத்தமும் உதிர்ந்து போகுது, என்ன பண்ணலாம்
@PattikattuPasanga4 жыл бұрын
கல் உப்பு ,பெருங்காய கட்டி சேர்த்து மரத்துக்கு அடியில் போட்டு மூடவும்
@sivaprakasamm1884 жыл бұрын
@@PattikattuPasanga நன்றி ஐயா
@Comedy_Galatta_Kudumbam5 жыл бұрын
முற்றிய விதைகள் எங்கே விற்பது...?
@balabharathia11565 жыл бұрын
fibronil 5sc spray
@logukesu3044 жыл бұрын
Naanga epti valathalum valara maatuthu
@radhakrishnanjagannathan41264 жыл бұрын
Prganiçvulvatiom is too much for the quick and get together for the best way
@nishnisha42515 жыл бұрын
Good information anna
@murugesank9384 жыл бұрын
விதை யாரு வாங்குவா
@velmurungan69885 жыл бұрын
பிரதர் இந்த விதைகளை வாங்குபவர்கள் உடைய முகவரி இருந்தால் கொடுங்கள்
@ஈசநத்தம்Rசெல்வராஜ்4 жыл бұрын
முருங்கை விதை வாங்குபவர்களின் கைபேசி எண் உங்களுக்கு கிடைத்தால் தகவல் கொடுக்கவும், முருங்கை விதையை கிலோ விலை எவ்வளவுக்கு கேட்கிறார்கள் தகவல் கொடுக்கவும் 9443438325
@ZameeniyaSMBY1shafraz5 жыл бұрын
Ennoda murungai maram wecha mariye irikirathu. Oru walarchiye illa. Yen?
@ZameeniyaSMBY1shafraz5 жыл бұрын
@@PattikattuPasanga 2 monthkum mela. Oru kolundu oda apudiye walarama iruki