இந்த மாடித்தோட்டத்தின் தொட்டி அமைப்பு, நீர் பாசனம் மற்றும் Grow Bag பற்றிய காணொளி லிங்க் இங்கே! kzbin.info/www/bejne/Z2XWfqiuj7Shn5o
@sivaprakash96324 жыл бұрын
Nandri
@suthaeswaramoorthy46794 жыл бұрын
Ungala eppati contact panradhu sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
kzbin.info/door/JlklPe6ow4QvAcqDHpq_rw
@mkesaven75974 жыл бұрын
@@sivaprakash9632 i9
@vimalas92064 жыл бұрын
66 hubby
@APPLEBOXSABARI4 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝 இதுதான் சொர்க்கம் 🌿🥬🍅🌽🥕 இதுமாதிரி ஒரு தோட்டம் அமைக்கவேண்டும் என்பது என் கனவு, குறிக்கோள் எல்லாம் 🌷🙂
@jahabarali58844 жыл бұрын
Maha prabhu neenga ingeum vandhutingala 😂😂
@vinithaakshal27404 жыл бұрын
Hi akka ongala therirunu enga pathu na sick aitan🤭
@Dadlittleprince4 жыл бұрын
superb!
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
கனவு ஒரு நாள் நனவாகும். வாழ்த்துக்கள் 💐
@arvindr7444 жыл бұрын
Sir you want to built terrace garden. We will providing all the stuff with affordable price.
@Sansdec044 жыл бұрын
So sad என்னால ஒரு like மேல போட முடியல....That much useful ....Proud of you guys
@malaranjan61034 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🖕🖕🖕🖕🖕
@trgtamilrockinggamers50494 жыл бұрын
S
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
தங்களின் ஒரு லைக்கு இன்று100 லைக் கிடைத்துள்ளது. நன்றி
@Sansdec044 жыл бұрын
@@GUNAGARDENIDEASnandri
@SanthoshKumar-nu4mp4 жыл бұрын
அருமை.. நம்மாழ்வார் கூறியதுபோல் தனக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா.. வணங்குகிறேன்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@marimuthum45504 жыл бұрын
ரொம்ப அழகா வச்சிருக்கீங்க இதை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கும் இதே மாதிரி எனக்கும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் ரொம்ப ஆசையா இருக்கு
@kollywoodkarbon40004 жыл бұрын
kzbin.info/www/bejne/mJDTppKdfJV-jtk
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@arvindr7444 жыл бұрын
Sir you want to built terrace garden. We will providing all the stuff with affordable price
@vengadesan664 жыл бұрын
Pls sent your contact number sir..my watsup number 9751712466..I am interested to form Maadi veetu thottom.. I need to help and support sir..
@dharaneeshdh3639 ай бұрын
😢
@priyadharshini10554 жыл бұрын
அருமையான பதிவு👌 மிகவும் அழகாக இருக்கிறது. இதை பார்த்த பிறகு எனக்கும் ஒரு அழகிய மாடி தோட்டம் உருவாக்க வேண்டும் என்று ஒரு ஆசை✨. இதில் புதிய🍃💦 கீரைகள் பற்றி ஆரிய முடிந்தது. நன்றி அண்ணா 😊
@இயற்கைவழியில்வேளாண்மை4 жыл бұрын
Anna nan 10th padikeran onga video pathu na eppa sonthama aadu, nattukoli, madu, vanna meen, vaathu ellam valathikittu eruken Anna unga video romba useful a eruku, thanks Anna👌
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் வளருங்கள்
@velubeaula15654 жыл бұрын
உங்கள் விடியோவை தினமும் பார்த்து பார்த்து நான் சொந்தமாக ஒரு organic form தொடங்கி விட்டேன்..
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திரு வேலு வீட்டிலிருங்கள், பாதுகாப்பாய் இருங்கள்
@velubeaula15654 жыл бұрын
@@naveenauzhavan thank you sir
@malaranjan61034 жыл бұрын
வாழ்த்துக்கள்
@thangaveluraj53664 жыл бұрын
Great.. !
@yaminianand8074 жыл бұрын
@@naveenauzhavan Ivar number/ address share panringala sir? Please???
@sharathkumar37164 жыл бұрын
உணவுக்காக மட்டும் தோட்டத்தை🌱 உருவாக்குவது இல்லை.மன அமைதியை❤ ஏற்படுத்தவும்,மன அழுத்தத்தைப்💔 போக்குவதற்கு தோட்டம்🌱🍅🌳உருவாக்கப்படுகிறது.தோட்டம் அமைப்பதால் பொறுப்புகள்❤🌱 மேலோங்கும். இறந்த காலத்தில்💔 இருந்து மீண்டு வர முடியும்❤..
கண்ணுக்கு குளிர்ச்சியாய் மனதிற்கு அமைதியாய் இருந்தது ஐயா.
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@prathikshasenthil68634 жыл бұрын
Romba hardwork potu pani irukinga.Itha paakum podhu enakum maadi thottam panlam nu thonuthu. This video is really an inspiration for many.salute sir
@deepakumar27984 жыл бұрын
அருமையான விளக்கம், ஆரோக்கியமான பழக்கம், இயற்கை யான உணவு, பொருமையான பராமரிப்பு, எவ்வளவு ஞானம்!! கருத்தான வீடியோ !
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@maaju124 жыл бұрын
நாங்கள் வீட்டுத்தோட்டம் செய்வதற்காக வருடமாக வீடு தேடி exctra ஒரு மாத வாடகை கூடுதலாக கொடுத்து வீடு எடுத்தோம் சுவிசில்.நவீன் சகோ வீடியோ பார்த்து இன்னும் தோட்டத்தில் ஆர்வம் கூடியது நானும் தோட்டம் செய்து அதை போட்டுள்ளேன்.பார்த்தால் ஆச்சரியபடும் அளவில் வந்தது நவீன் சகோ
@naveenauzhavan4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இந்நாள்இனிதாகட்டும்
@maaju124 жыл бұрын
@@naveenauzhavan உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன் .உங்களுக்கும் இந் நாள் நல்ல நாளாக அமையட்டும் சகோ.
@SuganAnal4 жыл бұрын
மாடித்தோட்டம் வைப்பதற்காக நான் வீடு கட்டப்போறேன்...
@kollywoodkarbon40004 жыл бұрын
kzbin.info/www/bejne/mJDTppKdfJV-jtk
@Pandian0154 жыл бұрын
👍👍👍👍
@johnsonjo84544 жыл бұрын
Vaalthukkal
@Dadlittleprince4 жыл бұрын
superb!
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@vethavalli68634 жыл бұрын
பார்க்கும் போதே மிகவும் ஆசையாக இருக்கு சார், well done,, எனக்கும் தோட்டம் மிகவும் பிடிக்கும்,.....
@mahaboobaliali67164 жыл бұрын
@@karthikshunmugavel3399 vaa un vaila thara
@mahaboobaliali67164 жыл бұрын
@@malaranjan6103 unakkum venuma da magane
@ar-rahmanfoods14984 жыл бұрын
நானும் மாடி தோட்டம் செய்ய ஆசை...உங்க தோட்டதை பார்த்த உடன் மனசுக்கு சந்தோஷமா இருந்தது...
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@JKJK-xv2bq4 жыл бұрын
அருமை குணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@indraramakrishnan96855 ай бұрын
Very nice garden. He is giving enough space between plants. Too good very organized. I have seen lots of Madi garden. They are not organized and clumsy. His terrace Garden has number 1.
@srikrishnarr65534 жыл бұрын
1500 Square feetla evlova.... The gentleman is a pucca professional.. He will settle down as a big time farmer in the future... Congrats sir 👏
@yuvismartsyuvismayuvaraj46524 жыл бұрын
வார்த்தை இல்லை என்றால் அது அருமையாக இருக்கு சூப்பர்
@RS-cw6jn4 жыл бұрын
True hero👏👏 Very inspiring young generation should be inspired by this This is a fantastic way to live and make a living Instead of sitting behind IT desk work hours for outside companies
@itsmemalli30614 жыл бұрын
எனக்கும் இதுபோன்ற தோட்டம் அமைக்க மிகுந்த விருப்பம்.. விரைவில் அமைக்கனும் உங்கள் மாடித்தோட்டம் மிக அருமை..
@arnark11664 жыл бұрын
விளக்கம் அருமை என் வீட்டுமாடியிலும் ஐந்து தொட்டில காயகறி போடறுக்கான் மகன் நனறி வாழ்க வளமுடன்
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@kruvinayakmuaythaicoach9493 жыл бұрын
Intha LOCKDOWN days la intha mathiri terrace la irunthavae podhum semma stress relief 😀😀😀
@jrkrishnan054 жыл бұрын
அருமையாக மாடி விவாசயம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@kalyanidorairaj129822 күн бұрын
very nice thottam. for pollination grow thulukka saamandhi plants
@medlifeuh4 жыл бұрын
Omg he is amazing...! I want do like dis in my terrace..! May be after the pandemic
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@yamusundar46123 жыл бұрын
Enaku idhu laam parakha pothu own house irukanum aasai ah iruku...nice super ah iruku...housewife kku nalla time pogum
@TotalFence4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பர்களுக்கு நன்றி,. மேலும் மாடி தோட்டம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறைகள் பற்றி கூரவும் 🙏🙏🙏
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மாடித்தோட்டம் அமைப்பிலிருந்து சொட்டுநீர் பாசனம், பசுமை குடில் அமைப்பது என அனைத்து விடியோக்களும் kzbin.info/door/JlklPe6ow4QvAcqDHpq_rw
@prabhavathib13594 жыл бұрын
நல்ல பதிவு. மிகவும் பயனுள்ள பொழுது போக்கு நிறைந்த வேலை.மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும். ஆரோக்கியமான பொழுது போக்கு .வாழ்த்துக்கள் பல தோட்டம் வளங்களுடன்.😀👌👏👏👏💅💅💅🙏🙏🙏.
Please make a video on how you made these containers and where can we get this big grow bags ... super refreshing to watch . Thanks in advance.
@thiruvaiyarusiva4 жыл бұрын
மிகச் சிறப்பு. சிறப்பாகச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@deepakvenkataraman25554 жыл бұрын
So beautiful. Very well maintained and organized.
@thirumalair14264 жыл бұрын
Very fine and super madi thottam neatly maintained vegetables looks are natural without any adding of fertilisers good very useful one to each and every house for their own needs
@தென்னைவிவசாயம்3074 жыл бұрын
விவசாய போர் வெல் அமைப்பது சோலார் மோட்டார் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி விவசாயம் போன்ற தகவல் பதிவு செய்யவும்
@thanjaimanam70954 жыл бұрын
நல்லது சகோ நானும் எங்கள் வீட்டில் தோட்டம் போட்டிருக்கேன் ஐயா குடுத்த தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி 👍
@thanjaimanam70954 жыл бұрын
Welcome brother I request Watch my chanel parunga pidichiruntha like pannuga Friends kooda share pannuga subscribe pannuga thank you 🙏
@thanjaimanam70954 жыл бұрын
நன்றி 🙏
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@pbalasubramanian864 жыл бұрын
Unbelievable hard work! God bless!!!
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks for your blessing
@ramadossg30354 жыл бұрын
அற்புதம்...உன்னதம்... உழைப்பு.. நன்றி ஐயா...!
@abdulazeem23774 жыл бұрын
My salute to this mans great effort..
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@nitinraval4105 Жыл бұрын
Best veriety of sheed and perfect technique knowledge of farming
@santoshsathyamurthy22604 жыл бұрын
Sir u have very kind nature, like the last point which u described is so fatastic & a very gud & great concept really. Bcoz of no food the squirrel damage the garden. If we keep food to them definitely it doesn't. Superb 🙏👌👌👌 Others should learn by listening this thanks so much... Tc and b happy😄
@deepas9823 жыл бұрын
👌🏻👌🏻👌🏻 எனக்கு விருப்பம் இருக்கு நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன்..
@birlasparvai4 жыл бұрын
Beautiful garden and well explained , good job Bro !!! @Birlas Parvai
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@NAMVIVASAYAMABIVAI4 жыл бұрын
நவீன உழவன் காரணமாக அதிக விவசாய தகவல் மற்றும் விழிப்புணர்வு ஏற்கப்பட்டுள்ளது.. இது எனது மனதில் உள்ள ஒரு உண்மை கருத்து சகோ.. வாழ்த்துக்கள்
Oru 4 members familyku weakly vegetable 200 to 400 rs a aguthu oru month ku 1200 rs maximum. Relaxation kaga Maadi thottam seiyalam
@mohansundaram1004 жыл бұрын
It is an useful video, the experience is expressed in his interview, it may inspire many people. All the best.
@sundaresanchandrasekaran37664 жыл бұрын
மக்கள் தனி வீடு ஆசை கொண்டுள்ளனர் வாங்கவும் செய்கின்றனர். ஆனால் வீட்டைச்சுற்றி உள்ள இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டு அதற்கான செலவினைக் குறைக்க நட வடிக்கை எடுப்பதில்லை (இவ்விஷயத்தை சொல்வது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் விளை நிலங்கள்தான் வீட்டு மனைகளாகியது அவ்வாறிருக்கும்போது காய்கறி விலை உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்) சிறு சிறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவாவது தோட்டக்கலைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
@anandangopal35624 жыл бұрын
How do you control plants diseases and infections due to various bugs and fungus infections?
Sir anda kala vivasaya murai alinchukitu vara mathiyila ippadium oru nalla visayam seiringa super welldon manusanga tanaku yeta mariyana vasathikerpa eppa Ovana kandupudichangalo appave ulagam aliya arampichuruchu ippa inda korona Vera mudincha allauvku namale Nama vetula chedi vallarpom
@balabalakrishnan14924 жыл бұрын
அருமையான பதிவு வாழ்துகள்...
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@sadhamhsma4 жыл бұрын
Really good family man + good genuine citizen sir neenga
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@nirmalajayakumar974 жыл бұрын
தோட்டம் எல்லாரும் அமைவதில்லை எதை வைத்தாலும் தழைக்கும் ஆனால் இடமில்லை
@a.esakkiiyappan45054 жыл бұрын
மன நிறைவான வாழ்க்கை நா , அது இது தான் ஐயா....
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
மிக்க நன்றி
@vijayalakshmichelladurai84344 жыл бұрын
Madi thottam super sir
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@christyannie65364 жыл бұрын
Migavum arumai sir ungal thottam. Sir veettu thothula entha chediyum ookkama varamaattenguthu, any tips sollunga sir . Two thennaimaram, murungai nalla yield kodukkuthu
@rajsumathi6964 жыл бұрын
Yaaruya ivaru...kadavule legends.veralevel
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@GIFT19JOY234 жыл бұрын
மிக அருமையான காணொளி நன்றி ஐயா
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
நன்றி
@shajilshajil29414 жыл бұрын
Sir u done a great job..
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thanks
@yogashankar54593 жыл бұрын
அருமையான பதிவு👌 ... மிக்க நன்றி🙏
@gurumoorthygurumoorthy6824 жыл бұрын
Apart from getting ORGANIC,FRESH Vegetables, getting mental peace,self satisfaction ,.time pass in good way etc.etc. BE PRACTICAL, how many people can AFFORD TO FORM THE GARDEN by speninding more than lakh . If you are living in extreme suburb of cities even nowadays you can get GARDEN FRESH vegetables AT LOW COST.!!!
@a.s.murthia.s.murthi62603 жыл бұрын
Super
@rajasekaran79794 жыл бұрын
Super bro intha manusharuku award kodukalam
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
உங்கள் அன்பே எனக்கு award தான். மிக்க நன்றி.
@karthikadevierragunta36844 жыл бұрын
Sir u dint ask sir about how he has placed the beds on that stand. Containters how he has counstructed and stands how he has done. Irrigation system. Please if u can give us thay information it will be very useful
@nitc80343 жыл бұрын
great work! necessity is the mother of invention.
@SRI-rd3ml4 жыл бұрын
Soil bags , trip irrigation , shed laam epdi ready pannanga pathi oru video bro.. waiting 🌴💚
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
See this channel kzbin.info/door/JlklPe6ow4QvAcqDHpq_rw
@MdArshad-tc2rr4 жыл бұрын
அருமை...👌ஊக்கம் தரும் வார்த்தைகள்...👏
@dakshayinikuppaswamy91454 жыл бұрын
Super. I relaxed so much seeing your garden Sir. Great
@GUNAGARDENIDEAS4 жыл бұрын
Thank you
@charanyashashtri65212 жыл бұрын
Andha cement sheet la panna thotti super sir...adha epdi paninga nu explain pandringla short ah?
@vijayavenkatesan39334 жыл бұрын
Pakkave romba relaxing ha irruku thanks for this video. 😊😇😇 awesome