அப்பா என்னப்பா அழகா செந்தில் வடிவேலு முருகா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை என் அப்பா இந்த மகனுக்கு ஒரு பெண் குழந்தையோ ஒரு ஆண் குழந்தையோ கொடுத்து அருள் புரிய என் அப்பனே உன்னை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்று எனக்கு தெரியும்🙏🏼🦚🙏🏼 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏼🦚🙏🏼
@kandaswamymudaliar2243 Жыл бұрын
யாமிருக்க பயமேன் என்று அபயம் தரும் முருகனை சரணடைந்தார் என்றும் இகழப்படுவது இல்லை
Adudha week la ennoda pragancy result positive ah irukanum pa neengatha thunaiya irukkanum murugaa🙏🙏🙏🙏🙏
@smileysiva1237 Жыл бұрын
dont feel akka murgan kaiveda martar❤❤❤ god bless you
@pandiveera70423 ай бұрын
Eppaom Nallathey nattakum 🙏
@kalarajai46223 ай бұрын
சாதாரண கூலிக்காரன் சல் பைக் வச்சிருந்தா இன்னைக்கு 40 லட்ச ரூபாய்க்கு அதிபதியாய் இருக்கேன் காரணம் எங்க அப்பன் முருகப்பெருமான்
@Dr.AjitMSКүн бұрын
எல்லாம் கந்தன் கருணை ஓம் முருகா போற்றி🙏🏻❤️
@saran-ammu Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚♥️
@Akshaya-oy5zh Жыл бұрын
En uyrie 🙏 my hope 🙏 my boldness 🙏 en appena muruga vetri vel muruganukku arogara arogara 🙏 appa entha ulagathala irukka ellarum nalla irukanum appa yaarukkum entha kastam vanthlum Athu iruthu neengathan காப்பற்ற வேண்டும் 🙏 முருகா 🙏💯 அப்பறம் இன்னொரு வேண்டுதல் முருகா அப்பா 🙏 குழந்தை பாக்கியம் கேக்கும் எல்லா பெண்களுக்கும் நீ தான் உன் அருளால் அவங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுக்க வேண்டும் முருகா 🙏 ஒவ்வொரு பெண்ணும் 😢 kulanthai pakkiyam kakum pothu ennaku avalo kavali irukkum 😔naa ugaa videos and movie papen muruga apo comment pakkum pothu enku romba alugai Varum 💔 muruga 🙏😭 our சில பெண்கள் sethu poitalam Pola irukku Sollu pothu ennaku avalo manasu valikuthu 😭 muruga 🙏😭 உன்னையே நம்பி இருக்கர வாங்கல கை விடத முருகா அப்பா 🙏🙇🏻♂️🪔🌺....
@rockmanitcr2007 Жыл бұрын
முத்துராமன் கே. ஆர். விஜயா மகனாக நடித்தது நடிகர் கரண் அவர்கள்.
@tharmaraj868411 ай бұрын
ஓம் முருகா எனது பிள்ளைகளுக்கும் நல்ல அறிவும் கல்வியும் நீண்ட ஆயுலையும் தந்து நல்லறுள்புரிய வேண்டும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா சண்முகா சுப்பிரமணியா சரணம் ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்