அற்புதம் அற்புதம். இது போன்ற முருகன் பக்தி பாடல்கள் அய்யா சீர்காழி கோவிந்தராஜன் பாடிய தேவாமிர்தத்தை எங்கள் காதுக்கினிய வகையில் கொடுக்க வேண்டும் சகோதரா. நன்றி நன்றி
@pathmarajahkanagasabai72943 жыл бұрын
00
@pathmarajahkanagasabai72943 жыл бұрын
00
@pathmarajahkanagasabai72943 жыл бұрын
00
@pathmarajahkanagasabai72943 жыл бұрын
00
@ravisankaran6405 ай бұрын
000
@krishnanmumbai19262 жыл бұрын
மிக சிறந்த தொகுப்பு ஐயா... மணியென கணீர்குரல் எங்கள் சீர்காழி ஐயா அவர்களுடையது....
இந்தபாடல்கேக்கும் சிலிர்க்கிறது அ ரோ ஹரா முருகப் perau maane🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@maragathamRamesh3 жыл бұрын
எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி
@rajarajeshwarinatarajan2732 жыл бұрын
Verry nice.
@Sankaranarayanan-f1g7 ай бұрын
காலம் கடந்தும் சீர்காழி யார் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்
@srid1082 жыл бұрын
தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே இத்தனை சுவை நிறைந்த குரலை இறைவன் இவருக்கு கடவுள் கொடுத்திருப்பார் அதை மிகவும் அழகாக தன் பாடலால் தந்திருப்பது அவர் உள்ளீருக்கும் இறைவனே உண்மையில் அவர் தெய்வ பிறவியே
@govindasamyp69872 жыл бұрын
M
@lathaps34902 жыл бұрын
.,
@preminim29032 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@Raja.S-2023 Жыл бұрын
நாதிக்கமலத்தில் முருகன் இருந்து கொண்டு ஐயாவின் குரலில் ஒலிக்கிறான் நம் வடிவேலன் 👃
நான் உயிர் வாழ்வதர்க்கு காரணம் முருகன் ஒரு நாள் கஸ்டம் திரூம்,
@ganeshans93775 ай бұрын
Abdeidevam.thevay.ayya.
@ramalingamPalanisamy2 жыл бұрын
அருமையான பதிவுங்க அண்ணா 🙏🙏
@pathupattu-7472 жыл бұрын
நன்றி
@vellaipandian11773 жыл бұрын
யுகம் யுகம் யுகமாய் நிலைத்திருக்கும் பக்தி பாடல்கள் அருமை சீற்காழி புகழ் நிலைத்திருக்கும்
@rajatamil91773 жыл бұрын
V ç v cccvr
@PALANIVEL-zi3ic5 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..
@Ramesh-y2r6 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் திருவடிகள் சரணம்❤
@rathinam.rathinam51072 жыл бұрын
ஞானக் கடலிவர். எனக்கு என்ன ஒரு பெருமையெனில்,இவர் சீர்காழியில் பிறந்திருந்தாலும்,மயிலாப்பூரில் வாசம் செய்தவர்.
@jeganmurugayan3683 жыл бұрын
இனிய காலை வணக்கம். அண்ட சராசறாங்களையும் காத்தருளும் பரம்பொருளை போற்றி வணங்குவோம். கடவுள் துணை.
@sankarapandian73302 жыл бұрын
கம்பீர குரல் இறவன் கொடுத்த வரம்....... 🙏🙏🙏🙏
@r.rradhakrishna6323 жыл бұрын
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
@kaliaperumalkp85672 жыл бұрын
Vengala kuralon seerkali a legend
@sharansaran24522 жыл бұрын
Om muruga yenakku kuzhatha venu🙏🙏🙏
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண3 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றன வாழ்க இனிய தமிழ்முருக பாடல்
@clamendoss3594 Жыл бұрын
🎉🎉🎉🎉 what a great lyrics, what a beautiful voice, om 🕉 Muruga
@rajashekarrajashekar64172 жыл бұрын
என் அப்பனே கந்தப்பனே வடிவேலவனே உன்னருள் வேண்டும் குகனே ஓம் முருகா.🙏🙏🙏
@m.rengasamydmk6738 Жыл бұрын
மனதுக்கு இதமாக உள்ளது 🙏🙏🙏
@TamilSelvan-uo2yg2 жыл бұрын
🕉. OM.MURUGA 🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩❤⚘⚘⚘⚘⚘SUPER 👌 👍 😍
@sckabi1230 Жыл бұрын
சரவணபவ போற்றி
@selvarajumuthaiya65052 жыл бұрын
அற்புதம் அருமை வெகு அருமை
@balasubramaniankrishnaswam10862 жыл бұрын
அருமையான பாடல் பதிவு அருமையான குரல்
@22031954able3 жыл бұрын
வெண்கலக் குரல் சீர்காழி கோன்
@bsivaraj2 жыл бұрын
ஆலயமணி ஓசை
@ganesand4428Ай бұрын
ஓம் முருகா சரணம்
@p.balamurugan2842 жыл бұрын
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா...
@kottaimuthu22462 жыл бұрын
காலம் இருக்கும் வரைக்கும் இருக்கும் இந்த கனிவான குரல்
@ரோஸ்-ர3ள11 ай бұрын
Yellam Murugan mayam
@muthukrishnama3477 Жыл бұрын
Thangamayam yenka college prayer song 🌹
@சுந்தரம்சுந்தரம்-ச6ழ3 жыл бұрын
ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி ஆனைமுகசோதரனேபோற்றி திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் முருகன் பக்தி பாடல்கள் அனைத்தும் சூப்பர் நன்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@seethakandan41752 жыл бұрын
Tamilan engirithullalum TAMILAN than
@muthumani073 жыл бұрын
நீ தான் காப்பாற்ற வேண்டும் ௐ முருகா🙏
@vp7743 жыл бұрын
தாயே கருமாரி.முத்துமாரி அம்மனுக்கு.அடங்கிய இரு டP.பாடல்களை அப்லோடு பண்ணுங்கசார்🙏
@pathupattu-7473 жыл бұрын
அது இல்லாமலா ! ஏற்கனவே இரண்டு முறை பதிவேற்றம் செய்ய முயற்சித்தும் Copyright issue வால் பதிவேற்ற இயலவில்லை. மீண்டும் முயற்சி செய்வோம்..
@anandhalakshmiramnarayanan60182 жыл бұрын
Unnai thozhuvadhu ondrey naan petra inbam🙏
@jananinagarajan2 жыл бұрын
Vetrivel muruganukku arogara
@rajendrans94322 жыл бұрын
இந்து மதத்திற்க்கு பெருமை சேர்க்கும் இந்த பாடல்கள்.
@sunrajendran Жыл бұрын
ghhhjhghhhhuui47
@mamahi80733 жыл бұрын
முருகா..
@SHANNALLIAH3 жыл бұрын
Great service to Tamil Hindu World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity! Om Muruga Poatri poatri!