அண்ணா நமஸ்காரம்…. மகிழ்ச்சி யாக இருக்கிறது தங்களின் ஆன்மீக உரை…. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா……. கந்த ஷஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…. அனைவரின் பிரார்த்தனையும் வெற்றி பெற வேண்டும் …..
@jamunajanani642110 күн бұрын
நான் எங்கள் வீட்டில் கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் இன்று இரண்டாம் நாள் விரதம் ஒரு வேளை சாப்பிட்டு வருகிறேன் எனக்கு லோபிபி இருக்கு பால் பழம் சாப்பிடுகிறேன் இப்படி விரதம் இருக்கலாமா எனக்கு கடன் பிரச்சினை தீரவேண்டும் அய்யா ஓம் சரவண பவ எல்லா புகழும் முருகனுக்கு🦚🦚🦚🦚
@govindarajgovindaraj55211 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம் ❤❤❤❤❤❤.அய்யா அவர்களின் மஹா கந்த சஷ்டி விரதம் பேச்சு அருமை 🎉🎉🎉🎉🎉🎉.
எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை இல்லை நான் காலை மதியம் இரு வேளைகளிலும் உணவு சாப்பிட மாட்டேன் இரவு உணவு சமைத்து விரதம் பண்ணி சாப்பிடுவேன் இந்த முறை இப்படி செய்யலாமா இது சரியானதா
@indhumathi643911 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@annapoornakota135711 күн бұрын
Viratham erukum podu night la bed la thoogalama.
@AMVN92511 күн бұрын
No
@PriyaramPriyaramurthy-wk8nh9 күн бұрын
ஐயா நான் செவ்வாய் /5.11.2024/ கிழமை யில் இருந்து விரதம் இருக்கலாம
@anjalig806910 күн бұрын
Guruve saranam 🎉🎉🎉🎉🎉
@chinnathaye684612 күн бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@n.harish2d829 күн бұрын
ஷஷ்டி விரதம் ஒருநாள் மட்டும் இருக்கிறேன் ஷஷ்டி அன்று தாலிகயிறு மாற்றலாமா பதில் சொல்லுங்க
@selviganesan20208 күн бұрын
Thirukalyanam appo maathunga
@lathamathan996910 күн бұрын
முருகா சரணம்
@sabisabisabi469011 күн бұрын
Vetrivel muruganukku arokara
@meerasilambarasan743311 күн бұрын
பகலில் கொஞ்சம் நேரம் தூங்கலாமா
@SRevathisr11 күн бұрын
Thoongakoodathu
@gajalakshmigajalakshmi53717 күн бұрын
ஐயா வணக்கம்!! எங்க வீட்டுல வேள் வாங்கி பூஜை பண்ணோம் ஆனா அடுத்த நாள் வேள் காணணும் ஐயா
@balamanivelusamy4078 күн бұрын
Mik fruits Muttum irrkeren 7 days thirukalayanam mutuciyunum saptaven
@thamizhvanankannan20248 күн бұрын
வணக்கம் கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி _வளர்பிறை ஏகாதசி பெருமாள் உறக்கத்தில் இருப்பார் என்று சொல்கிறார்கள் இந்த காலத்தில் வீடு மனை போட்டால் லட்சுமி கடாட்சம் இருக்காது என்பது உண்மையா
@vijayasong726712 күн бұрын
Thanks sir
@r.s.vanathi.132912 күн бұрын
Guru saranam guru ji
@saruthiyagarajan541412 күн бұрын
Viratham start pani period days. La ena sir pandradhu 1.malai potu periods vandhuta ena pananum
@srishreesisters12 күн бұрын
No problem it's natural don't be panic accept as it is don't go to temple but worship lord Murugan in home
@jeyaramsubathra963611 күн бұрын
Vitil vilakku yetralama ayya
@sathyaraja644510 күн бұрын
3days no
@Umamurali-y5x12 күн бұрын
நமஸ்காரம் தினமும் தலைக்கு குளிக்கனுமா விரதம் இருக்கும் போது.
@SSMALAR12 күн бұрын
முதல் நாள் பண்ணுங்க,அடுத்தது உங்கள் விருப்பம் சகோதரி.உங்கள் உடல் நலம் கருத்தில் கொண்டு பண்ணுங்க
@srilakshmikadaksham686812 күн бұрын
Yes
@Umamurali-y5x12 күн бұрын
நன்றி
@thenmozhimozhi85219 күн бұрын
Thank you swamiji
@PremaC-gy3oo9 күн бұрын
Amanga
@krithikasrinivasan601612 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு பொழுது இருப்பது பற்றி சிலர் மதிய வெறும் உப்பில்லாத தயிர் சாதம் மற்ற இரண்டு வேலை பாலும் பழமும் மற்றும் சாப்பிடலாம் என்று சொல்லினர் இப்படியும் இருக்கலாம்
@Nirmala-kx2il12 күн бұрын
Sapidalam
@ramachandranramasubbu700812 күн бұрын
Pure vegetarian. But we avoid onion garlic on this daily
@lakshmim88389 күн бұрын
🙏🙏🙏🙏
@Kashthuri-y1z10 күн бұрын
கந்த சஷ்டி விரதம் இருக்கும் போக பகல துங்களாமா ஐயா
@Prethika03029 күн бұрын
Thoonga koodadhu sis
@m.mithranm.mithran665612 күн бұрын
ஐயா வணக்கம் எங்க மாமனார் இறந்து 30 ஆகுது.நான் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம் நான் கோயிலுக்கு போகலாமா.
@madurai768712 күн бұрын
விரதம் இருக்க கூடாது 1வருடம் ஆகனும்
@umaramesh22039 күн бұрын
ஐயா மிளகை காலை சாப்பிடலாமா மாலை சாப்பிடனுமா
@ArunavengatArunavengat8 күн бұрын
Mornings
@PitchamaniEsakkiammal11 күн бұрын
Om. Muruha
@jothijayalakshmi234612 күн бұрын
Om muruga potri
@madrasikaaren85912 күн бұрын
3 time milk kuduchudu viratham irukalama ayya
@subhashini361612 күн бұрын
Irukalam
@vijivijivijiviji148612 күн бұрын
Oru vela mattien saptu viradham erukalama enniku kulanthai ella
@divyaj784112 күн бұрын
Erukkalam
@sabaragu-be8jb12 күн бұрын
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om Nanri guru ji
@PriyaPriya-uo6rb12 күн бұрын
Enakku oru santhegam na mattuntha virutham yedukka mudium vera yarum yedukka mattanga nonveg sapduvanga na mattum eeuntha pothuma ana villakku yetha mudiyathu ennoda suznilai appadi yaeavathu sollungale pls😢😢😢😢 ana sami mattum kumbuduva
@srishreesisters12 күн бұрын
No problem sis you don't eat non veg and follow fasting
Same plrlm 😢😢😢 orey kolapama iruku na viratham iruka conform but vetla enakaga nonveg sapadama iruka matanga particulara Enoda annanuga so avanga sapduvanga so athu payanthutu na kaila kaapu katala ana Seven days viratham irukapora
@PriyaPriya-uo6rb11 күн бұрын
@Arumanthi81 enna panrathu yaravathu sollunga pls
@rmoyz785311 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
@jayasreejayachandran298912 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@Roserose-8210 күн бұрын
Sasti viratham 2025 va
@durgaselva774512 күн бұрын
விரதம் இருக்கும் நாட்களில் வீட்டில் அசைவம் செய்யலாமா
@Preethi__nit12 күн бұрын
No, செய்ய கூடாது
@saipriyakumar342712 күн бұрын
No . Generally they say murugar will be ukram and they don't even keep the screen or Pooja room door open unnecessarily. It will generally be too hot to go near him because of soora samharam. This is one of the main vratham for murugar and which is followed for many years.. Pls ask someone elders in ur family who can guide u .
@durgaselva774512 күн бұрын
@saipriyakumar3427 நன்றி சாய்🙏
@srilakshmikadaksham686812 күн бұрын
No non veg during these virutham days
@thirumagalp516412 күн бұрын
செய்ய கூடாது
@itschandrus383812 күн бұрын
2025 ah??
@SashiniK12 күн бұрын
எனக்கு பால் பிடிக்காது.. அதற்கு பதில் பழச்சாறு குடிக்கலாமா