முருகேசன விட்டுட்டு மகன் திருப்பதிக்கு போயிட்டான் அப்பா மகன் அலப்பறை | Pana Matta

  Рет қаралды 2,303,805

Pana Matta

Pana Matta

Күн бұрын

Thirupathi Ezhumalai Venkatesa Temple
அப்பா மகன் அலப்பறை Episode 29
Torture Facebook Page
/ funtorture01. .
Plz subscriber Fun Torture
• Welcome To Fun Torture...
________________________________________________
Pana Matta❤️Pana Pazham
Telegram Channel
t.me/panamatta...
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
/ s.r.raja.pa. .
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: www.youtube.co....
________________________________________________
Disclaimer
I don't own the audio and pictures.This credit go to the respective owners.This video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment,new reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right alway. PLEASE do not opt for a youtube strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#திருப்பதி#TirumalaDarshan#tirumala_tirupati#Balajitemple
#Murugesancomedy#munusamycomedy

Пікірлер: 399
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 2 жыл бұрын
திருப்பதி தரிசனம் ரொம்பவே நல்லா இருந்திச்சி 👌👌👌💐
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
காமடினுதான் வீடியோ வை ஓப்பன் பண்ண ஆனா வீடியோல திருப்பதியை காட்டிட்டீங்க நன்றி 🙏.
@manikandanmani4893
@manikandanmani4893 2 жыл бұрын
Yanakku romba romba pudicha place Thirupathi 🥰 Indha mari Thirupathi La neraiya video podunga and Valthukal Panamatta team
@SavithaSavitha-zq2ds
@SavithaSavitha-zq2ds 2 ай бұрын
முருகேசன் காமெடி சூப்பர்
@vikram5841
@vikram5841 2 жыл бұрын
முனுசாமி பார்த்த உடன் சிரிப்பு வருகிறது😅😅😅
@balajis3395
@balajis3395 2 жыл бұрын
முனுசாமி நடிப்பு செம செம செம சூப்பர் அட்டகாசம் வேற லெவல் 👌👌👌👌👌👌👌👌
@speedmusthakeem6378
@speedmusthakeem6378 4 ай бұрын
Fafw
@speedmusthakeem6378
@speedmusthakeem6378 4 ай бұрын
Hqafa
@speedmusthakeem6378
@speedmusthakeem6378 4 ай бұрын
Raa
@speedmusthakeem6378
@speedmusthakeem6378 4 ай бұрын
Sfagx
@Selva26591
@Selva26591 2 жыл бұрын
இன்று உங்களால் ஏழுமலையான் தரிசனம் மிக்க நன்றி🙏
@sachinpugal9367
@sachinpugal9367 2 жыл бұрын
படங்களில் கூட இப்படி காமெடி அமையுமா என்பது சந்தேகம்தான்.. ரியலி வெரி சூப்பர்..
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 2 жыл бұрын
பெஸ்ட் காமெடி குரூப் 👌👌👌
@balajis3395
@balajis3395 2 жыл бұрын
முனுசாமி நடிப்பு யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌👌👌👌👌👌
@Aravinth-qc5zp
@Aravinth-qc5zp 2 жыл бұрын
iam முருகேசன்
@rajaraja5432
@rajaraja5432 2 жыл бұрын
.
@Sathishjilla442
@Sathishjilla442 2 жыл бұрын
Enakku romba pudikku
@tamilsam3783
@tamilsam3783 2 жыл бұрын
Yenakum romba pudikum pa avaroda yethartha maana peachu vera level😂😂😂😂😂😂👏👏👏👏👏👍👍👍😊😊😊😊😊🏆🏆🏆🏆🏆
@mknow1292
@mknow1292 2 жыл бұрын
@@Aravinth-qc5zp l
@RamyaRamya-vz5bc
@RamyaRamya-vz5bc 2 жыл бұрын
திருப்பதிக்கே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு .... Thanks for team...
@RajeshkumarRajeshkumar-b8q
@RajeshkumarRajeshkumar-b8q 5 ай бұрын
I see
@Athiraiadhi123
@Athiraiadhi123 2 жыл бұрын
நைனா, முருகேசன் ஜோடி சூப்பர். போக போக நைனா நடிப்பு வேற லெவல். ❤️❤️❤️❤️
@sudarvizhi7132
@sudarvizhi7132 2 жыл бұрын
Bio lhize😫🤩🤩🤤🤩😚🙂🤩🤔😐😃😃😎😋😃😃😄😅😅😍🤔🤔🙄😐😘😘😐☺🙂😏🙂😣😣😣🤐🤐😶🤗🤩🤨😍😍🤣😂😌😴😫😌😛😜😔☹️😲🤑🙃😕😝🤤😒😓😨😧😦😭😢😩🤯😬😰😱😠😡😵🤪😳🤬😷🤒🤕🤢🤡🤡😇🤫🤭🤓🤓🤡🤡🤡👹😈😈☠️☠️☠️☠️☠️💩💩☠️☠️☠️☠️☠️☠️☠️☠️☠️👽👽👻🤖🤖🧒👶🙉👶😾
@sbaskaran8522
@sbaskaran8522 2 жыл бұрын
.
@aakashaakash7099
@aakashaakash7099 2 жыл бұрын
பபதப
@messengerofgod6264
@messengerofgod6264 2 жыл бұрын
ப்ளூ கலர் சட்டை பசங்க படத்தில் வரும் பக்கடா மாதிரி இருக்கான்😅 நைனா நடிப்பு அருமையா👌 இருக்கு
@balaworld
@balaworld 2 жыл бұрын
புதுமையான concept அருமையான கலாட்டா 😃😃😃👌👌👌👏🏻👏🏻👏🏻👍👍👍
@pandyr2064
@pandyr2064 2 жыл бұрын
முனுசாமி.பேன்ஸ்.கிளப்.அனைவரின்நடிப்பும்.சூப்பர்
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 жыл бұрын
திருப்பதி தரிசனம் அருமையாக இருந்தது . முருகேசன் முனுசாமி நடிப்பு நன்றாக உள்ளது 👌💐👍
@rmi786
@rmi786 2 жыл бұрын
தினமும் உங்கள் காமெடி பார்க்காமல் இருக்க முடியவில்லை நீங்கள் வேற லெவல்
@எம்பெரியசாமி
@எம்பெரியசாமி 2 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏 திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததற்கு நன்றி 👌👌👌 உங்கள் நடிப்பு சூப்பர்👍👍👍👍
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
"நாங்க வர்றதுக்கு முன்னாடி நீங்க எதுக்கு மொட்டை அடிச்சீங்க?!" சூப்பர் காமெடி...🤣 சூப்பர் கான்செப்ட் 👌 சூப்பர் லொகோஷன் !👍👍👍
@srihari9278
@srihari9278 2 жыл бұрын
முனுசாமி நட்புறவு. சூப்பர்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தம்பி களா திருப்பதி தரிசனம்🙏 ந நேரில் சென்று பார்தது போல் இருக்குஅருமை சூப்பர்🌹🌹🌹🌹🌹 மேலும்🌺 வளர்க💕 இறைவன்👌
@vijayarani9811
@vijayarani9811 3 ай бұрын
சூப்பர் வீடியோவில் இருக்கும் அனைத்து உறவுகளே உங்கள் நடிப்பு உங்கள் பேச்சு திறமை அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் இதில் என்னோட வயதில் மூத்தவரும் நடித்திருப்பதால் வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகின்றேன் வாழ்க பல்லாண்டு வாழனும் நூறாண்டு 🥰🤝❤️👍
@kuttyDevadhaigal
@kuttyDevadhaigal 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro, தாத்தா is real hero for all videos
@kannand8651
@kannand8651 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரர்கள்.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 жыл бұрын
திருப்பதி தரிசன Vlog எதிர்பார்க்க வில்லை super..👌👌👌 லட்டு Extra பணம் கொடுத்து வாங்கலாம் Thambis....2 நாட்கள் தன் வீட்டிற்கு செல்லாமல் தாங்கள் கொடுத்த துளி லட்டுக்காக (அந்த லட்டுக்கு அத்தனை மகிமை🙏🙏) காத்திருந்த முனுசாமி😄😄😄பாவம்..
@haihelooooooooo
@haihelooooooooo 2 жыл бұрын
Ama pa
@SakthiSakthi-up6kp
@SakthiSakthi-up6kp 2 жыл бұрын
கதை அருமையான கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது யூடிபில் அவர் ஒரு மூவி ஃபுல் மூவி நல்லா இருக்கும்
@ArunkumarArunkumar-pn9hp
@ArunkumarArunkumar-pn9hp 2 жыл бұрын
Intha concept um kointha kointha kovintha....😋😋😋😋
@SathishSathish-oh9rw
@SathishSathish-oh9rw 2 жыл бұрын
ஹாய் பாஸ் திருப்பதி எல்லாம் போறீங்க செம்ம இருக்கு நாங்களும் வரலாமா
@akhiavi2524
@akhiavi2524 2 жыл бұрын
யோவ் நைனா அது காத்தரவாயா இல்ல காத்தவராயன் 🤣🤣🤣 நைனா எப்பவும் ultimate தான்.... சூப்பர் பா. 💐💐💐💐
@Amman-Alangaram-ani
@Amman-Alangaram-ani 2 жыл бұрын
முனுசாமி வாய்ஸ் பிடிச்சவாங்க ஒரு லைக் போடுங்க
@tnsalemkings3958
@tnsalemkings3958 2 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா😂😂
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA 2 жыл бұрын
Murugesan yannathan munusamiya kotthu vittalum natpunu varumbodhu yarkittayum vittukoduppathillai superb 👌👍
@NARESH.S-km2le
@NARESH.S-km2le Жыл бұрын
Murugesan comedy Vera level action 😂😂😂😂💥💥💥💥💥 super
@கீர்த்தி-ய2ள
@கீர்த்தி-ய2ள 2 жыл бұрын
சூப்பர் 👌👌 பதிவு 👍🏼👍🏼👍🏼👍🏼
@AmburJayasKitchen
@AmburJayasKitchen 2 жыл бұрын
திருப்பதியை பார்த்த மன நம்மதி❤🙏
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 ай бұрын
ஒற்றுமையாக வாழ வாங்க வாழ்க வளர்க
@saleembasha2386
@saleembasha2386 2 жыл бұрын
முனுசாமி மகன் ஒரு சின்ன சீன ல வந்தாலும் கலக்கிடுறான்.
@ItsMeNimesh
@ItsMeNimesh 2 жыл бұрын
ஏதோ காமெடி பண்ணபோறாங்களோனு நினச்சேன். ஆனாலும் திருப்பதியை ஓரளவு சுத்திப்பார்த்த உணர்வு 😍
@abiabinesh3241
@abiabinesh3241 2 жыл бұрын
Super bro😆😆😆
@ramya_offical9873
@ramya_offical9873 2 жыл бұрын
Supper anna Mika arumai ungal video endrum thodarattum
@j.vengatesan6228
@j.vengatesan6228 5 ай бұрын
பணமட்ட காமெடியில் முனுசாமி அண்ணன்தான் பெஸ்ட்
@Ashokkumar-oj6hq
@Ashokkumar-oj6hq 2 жыл бұрын
Yaaruppa nee murugesa nee tha pa panamatta super star vera level murugesan bro👌👌👌
@sprakash755
@sprakash755 2 жыл бұрын
முனுசாமி பார்த்தாலே சிரிப்பு வருது வேற லெவல் 👌👌👌
@DeviDevi-fs7im
@DeviDevi-fs7im 2 жыл бұрын
Hl
@sprakash755
@sprakash755 2 жыл бұрын
@@DeviDevi-fs7im hello
@DHEENA-g7w
@DHEENA-g7w 2 жыл бұрын
@@DeviDevi-fs7im hiiii
@vanmathimari
@vanmathimari Жыл бұрын
@remigladsun846
@remigladsun846 2 жыл бұрын
Munusamy vera level bro nenga murugesan super
@jeevidirector53
@jeevidirector53 2 жыл бұрын
Oru full conseft pannunga bro nalla irukum ⚡️
@bharathipriyan8258
@bharathipriyan8258 2 жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள்
@prathap6899
@prathap6899 2 жыл бұрын
முருகேசன் முன்னிசாமி நடிப்பு சூப்பர் இன்னம் வீடியோ பொடுங்கா
@BaskaranBaskarank
@BaskaranBaskarank 2 ай бұрын
சரியாக தமிழ் எழுதுக
@vickynir53
@vickynir53 2 жыл бұрын
🙏Thirupathi kovil tharisanam super 🙂
@pv.murugan
@pv.murugan 2 жыл бұрын
சூப்பர் அருமையான நடிப்பு
@rmsyt5758
@rmsyt5758 2 жыл бұрын
Super thala and the rest 👌👌👌
@usefullinformationvasakam6841
@usefullinformationvasakam6841 2 жыл бұрын
புதுமையாகவும் இருந்தது அருமையாகவும் இருந்தது
@indhu7461
@indhu7461 2 жыл бұрын
Vara leval
@srinivasankv5788
@srinivasankv5788 Жыл бұрын
Super cute colequal speech fine really some people speak like that very nice
@Amalask123
@Amalask123 Жыл бұрын
Evlo kasdam eruthalum marathu happy erukurom uga video pathu
@devikadevi6061
@devikadevi6061 2 жыл бұрын
Vera level funnn 🤣🤣😂😂
@A.ganeshan.Ammasi
@A.ganeshan.Ammasi 29 күн бұрын
உங்கள் அனைவருடைய நடிப்பு super iam srilanka
@elavarasanv.elavarasan5201
@elavarasanv.elavarasan5201 2 жыл бұрын
Aandavan Arul Eppothum ungal Ellarukum kandippaa irukku Raja and all our guys...
@ezhilcr7572
@ezhilcr7572 2 жыл бұрын
Unga video ku than WAITING bro......
@subash_10
@subash_10 2 жыл бұрын
Thatha ultimate 🔥🔥
@lovely4547
@lovely4547 2 жыл бұрын
Vera Mari Thala 😂
@gomathiagalya1935
@gomathiagalya1935 2 жыл бұрын
Vera level....🤣🤣🤣🤣🤣🤣
@jjkitchenfoods4858
@jjkitchenfoods4858 2 жыл бұрын
அருமையா இருக்கு
@prathap6899
@prathap6899 2 жыл бұрын
முருகேசன் fannnn
@bala4379
@bala4379 2 жыл бұрын
முனுசாமி fans 🙌😍
@maran1938
@maran1938 2 жыл бұрын
முருகேசன் இயல்பான நடிப்பு
@krishnankrishnan4623
@krishnankrishnan4623 2 жыл бұрын
முருகேசன் வெற லெவல் காமெடி முருகேசன் பார்த்தாலே சிரிப்பு வருகிறது
@boses4520
@boses4520 Жыл бұрын
செம்ம
@sureshmani2728
@sureshmani2728 2 жыл бұрын
Super ma
@event1organaiser
@event1organaiser 2 жыл бұрын
நல்ல முயற்சி
@kalantharshahul7460
@kalantharshahul7460 2 жыл бұрын
Sema💚💚💚
@shobhanashobha8366
@shobhanashobha8366 2 жыл бұрын
Superb bro😇 😃
@narayanasamygopalakrishnan838
@narayanasamygopalakrishnan838 2 жыл бұрын
திருப்பதி போயிட்டு வந்த திருப்தி. நல்ல நடிப்பு.
@michaelraj9313
@michaelraj9313 2 жыл бұрын
Engla happy paduthurukkaga thiruppathi shooting, supper, Engala happy paduthunathu romba thanks panamatta channel sekkrem 20 Laks subscribers ah reah paneathukku ennudaya vazhthukkal
@DeepanChakaravathi
@DeepanChakaravathi 11 ай бұрын
பிரண்ட்ஸ் சூப்பர் வீடியோஸ்🤣🤣🤣🤣🤣🤣🤣
@eswaraneswaran3507
@eswaraneswaran3507 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@abhiabhinesh4098
@abhiabhinesh4098 2 жыл бұрын
yange area dha bro neenge varige theringichi irundha na vandhu irupe bro naanu Tirupati le dha irupe unge vedio yalla pape bro rombe pudikum
@vtvscreations5735
@vtvscreations5735 2 жыл бұрын
ஆயிரம் இருந்தாலும் நண்பரை விட்டுக் கொடுக்காத முனுசாமியும் முருகேசனும் நட்பின் உச்சகட்டம்
@wrestlingkingtamil463
@wrestlingkingtamil463 2 жыл бұрын
Super bro ❤️❤️❤️
@vengatesans6469
@vengatesans6469 2 жыл бұрын
Murugesan vera level comedy
@ezhilcr7572
@ezhilcr7572 2 жыл бұрын
Bro nan unga big fan Bro I watched all videos from channel 👍👍🤜🤛🔥🔥
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 2 жыл бұрын
தாங்கமுடியல சிரிச்சு குடல் வாய் வளியா வந்திடிச்சு 😂😂😂😂😂😂
@elavarasan1591
@elavarasan1591 2 жыл бұрын
அகஸ்டின் தம்பி ஜலவ்யூ டா தங்கம்
@angelgaming3531
@angelgaming3531 2 жыл бұрын
Thanks appa thambi God bless you 🙏🙏🙏very very super 👍👍
@soundarpandiyan1322
@soundarpandiyan1322 2 жыл бұрын
வாழ்க வளர்க 👏👏👏
@devikadevi6061
@devikadevi6061 2 жыл бұрын
First like and comment 😎😎😉😉
@mohamedasan9852
@mohamedasan9852 2 жыл бұрын
Nanba super
@jeevathalapathy1116
@jeevathalapathy1116 2 жыл бұрын
Vera leavel 🔥🔥
@manjuvasu3453
@manjuvasu3453 2 жыл бұрын
Ultimate comedy video
@spreadlovesarolove7504
@spreadlovesarolove7504 2 жыл бұрын
Hi my 1st comment
@tamilarasan2827
@tamilarasan2827 2 жыл бұрын
Super A
@saravanansarava2944
@saravanansarava2944 2 жыл бұрын
First comment bro
@thalasankar3797
@thalasankar3797 2 жыл бұрын
Chittoor dist 🤪my 🤪 thirupathi Bro Super Bro 👌👌👌 funny 🤣 video
@petparadise8952
@petparadise8952 2 жыл бұрын
Hi bro video super
@sweetysathya3800
@sweetysathya3800 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣ending la super
@thirustr_5
@thirustr_5 2 жыл бұрын
1st comment
@ruban7811
@ruban7811 2 жыл бұрын
Super time pass iruku tq all team
@sanjayranjith4842
@sanjayranjith4842 2 жыл бұрын
Hi bru🤩
@sakthipriya7520
@sakthipriya7520 2 жыл бұрын
சூப்பர்.. 🙏🙏
@viratkannangamingchannel2755
@viratkannangamingchannel2755 2 жыл бұрын
Super 💥💥💥
@zhakaram1987
@zhakaram1987 2 жыл бұрын
அருமை
@rajadurai3783
@rajadurai3783 2 жыл бұрын
அவனுக்கு கொஞ்சம் லட்டு குடுத்துடுங்கோ இரண்டுநாளா காத்துட்டு இருக்கான்.😄😄😄😀😃😃😄😄
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН