முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா நலம் வளம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@RamaPriya-uj8bz3 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா என்மனம் கவலை எதிர்மறை எண்ணங்கள் நீங்கநிம்மதிதாமுருகா
@Kavitha-m9r2 ай бұрын
என் குடும்பத்தை. கடன். தொல்லையிலிருந்து. காப்பாற்றுங்கள். அப்பா முருகா. எல்லோரும் நல்லா. இருக்க. வேண்டும் நாங்களும். நல்லா இருக்கும் படி. உலகில் உள்ள அனைத்து பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PaulThurai-rm7huАй бұрын
3:48
@gokulnath4698Ай бұрын
67777⁷😂⁷u❤⁶ gg7⁷77⁷⁶@@PaulThurai-rm7hu
@SanthanamPandianmspАй бұрын
என் அப்பா முருகா சிவ சக்தி மைந்தன் ஒன் பக்தர்கள் நீ தான் காப்பாற்ற வேண்டும் எங்கள் கர்மா போக்கி விடு அப்பா கந்தா கடம்ப்பா வேலா கார்த்திகேயா எங்கள் குறை போக்கி அருள்வாய் வெற்றி வேல் வீர வேல் யான வேல் சக்தி வேல் ஒம் ஒம் ஒம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️
@malap8753 ай бұрын
முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் ஈசனே என்னை கேவலமாக பேசறவங்களுக்கு முன்னாடி நான் நல்ல அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் அருள்புரிவாயாக முருகா ஓம் சரவண பவ
@shanthisaakthivel308914 күн бұрын
Om murukka
@manickumar8300Ай бұрын
என் கடன் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Driving oru month 15 student thanthu aruuvai velava.. om kumara namaste namaste.
@NirmalaNimi-kf6jy4 ай бұрын
அப்பா முருகா எந்த சூழ்நிலையிலும் என்னையும் என் பிள்ளைகளையும் கை விட்றாதீங்க எப்பவும் கூடவே இருந்து வழி நடத்துங்கப்பா முருகா முருகா கருணை கடலே கந்தா போற்றி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@thirumurugapynthamizh56514 ай бұрын
என் அம்மாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன அமைதியையும் மற்றும் நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுங்கள் முருகா அப்பா ❤ஓம் சரவணபவ❤ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாஹா❤❤❤❤ஓம் முருகா போற்றி❤எப்போதும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீயே துணை இருந்து காத்தருள்வாய் முருகா❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
@chokkalingamlingam8113Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🙌🙌🙌🤝🤝🤝👍👍👍🙏🏻🙏🏻🙏🏻💯💯💯
@SenthilKumar-uk4pvАй бұрын
Om Muruga Potri
@muthulakshmiadhi37112 күн бұрын
Omm Saravana paca namaha
@muthulakshmiadhi37112 күн бұрын
Enn thayaruku arokiyamum neeñda aaulaimu tharunkal appa
@selvi.m119711 күн бұрын
Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel
@lalithaarun74063 ай бұрын
முருகா என்றும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@ranihhamadi4 ай бұрын
அப்பனே முருகா பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் அப்பா
@thanigaiveln37304 ай бұрын
ஓம் நமசிவாய
@mythilia46204 ай бұрын
🙏🙏🙏🙏🦚🦚🦚
@bakkiyalakshmiv71362 ай бұрын
அப்பானேமுருகா குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம்குடுமுருகா
@meerad1474 ай бұрын
ஐய்யாவின் வெண்கல குரலில் வெல் மாரல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது
@kottaisamyjothi69754 ай бұрын
என் அப்பன் முருகா எனக்கு என்ன வேணுமுன்னு உனக்கு தெரியும் நீ பாத்து எனக்கு என்ன செய்த்தால் நன்மைக்கே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா போற்றி
@vivekanandanlakshmanan72193 ай бұрын
ஓம் முருகா ஓம்
@pushpalathah.m463616 күн бұрын
முருகாநீயே துணைஎன் கணவருக்குநெஞ்சில் சளிஅடைத்து மருத்துவ மனையில் சேர்த்து உள்ளளோ ம் பூரண குணம்கிடைத்து வீட்டிற்கு செல்ல வேண்டும்முருகா நீயே துணை
@ruthrakumar80015 ай бұрын
ஒம் முருகா கடன் தீர எனக்கு அருள் புரி முருகா சரவணபவாய நமஹ
@balamalaibala20653 ай бұрын
முருகா உன்பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏 என்நோய்தீரவும் என் கடன் தீரவும் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெறவும் முருகா உன்பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன். ஓம் முருகா சரவணபவன்🙏🙏🙏
@aruneshwaraib90562 ай бұрын
அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைக்கு இனிப்பு தாருங்கள்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குடும்பத்தை நலமுடன் வைப்பாய் போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@rathinavelus8825Ай бұрын
ஓம் ஸ்ரீ எட் டுக்குடியில் வீற்றிருக்கும் என் உயிரினும் மேலான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! அடியேன் நமஸ்காரங்கள்.எனக்கு மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.மிகவும் தள்ளிப் போகிறது.பையனுக்கு 43 ம் மகளுக்கு 41 வயதும் ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லையே. நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.முருகா எனக்கு வம்சம் விருத்தி கிடைக்கும்படி நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து அருளும்படி பிரார்த்திக்கிறேன். ஓம் சரவணபவ.
@loganathanduraikannu8712Ай бұрын
சீக்கிற நல்லதே நிகழும் வாழ்க வளமுடன்
@VennilaVennila-j9h22 күн бұрын
உங்கள் மகன் மகள் திருமணம் இனிதே நடக்க நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன். உங்கள் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி விளையாட போகிறீர்கள். கண்டிப்பா புது வருஷத்துல நடக்கும். ஓம் சரவண பவ.👍👍👎👌👌🙏🙏🙏😊
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤திருச்செந்தூர் முருகன். சிறுவாபுரி முருகன் எனக்கு சொந்த வீடு அருள் வேண்டுமய்யா ❤❤❤
@ramachandranan9740Ай бұрын
Y❤
@chokkalingamlingam8113Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🎁🎁🎁🎁
@sdjewelscollection19094 ай бұрын
முருகா என் தொழில் முன்னேற்றம் அடைய வழி காட்டு முருகா 🙏🙏
@hemalathavenkatachalapathy99095 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹 ஓம் நமசிவாய ❤️🌹
@manigaya32164 ай бұрын
முருகா உன் பார்வை என் மீது பார்.. வறுமை நீங்கட்டும்... வாழ்க்கை வாழனும்.. கடன் முடியட்டும்... நிம்மதி கொடு முருகா 🙏🙏🙏
@chokkalingamlingam8113Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🎁🎁🎁🎁👍👍👍👍👍🤴🤴🤴
@padmanarayanasamy58784 ай бұрын
முருகா என் குடும்பத்தை காப்பாற்று ப்பா மகளுக்கு நல்ல படி யாக மாலை எடுத்து கொடு முருகா 🙏🙏🙏
@MuthuVandi4 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@MuthuVandi4 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@MuthuVandi4 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi4 ай бұрын
Eplmuthumuthumuthu
@MuthuVandi4 ай бұрын
Eplmuthumuthumuthu
@padmavathypadmavathy45893 ай бұрын
மு ருகா என்னை அனைத்து சங்கடங்களிலுமிருந்து காப்ற்று 🙏🙏🙏❤️
@chokkalingamlingam8113Ай бұрын
💯💯💯💯💯
@Pariamuthan-ce3gt5 ай бұрын
முருகா உன் அருள் என் கணவருக்கு வேண்டும் .முருகா போற்றி.
@AshokAshok-v8d3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா எனது பிள்ளைக்கு நல்ல சுகத்தை குடு முருகா
@subramanimani62122 ай бұрын
முருகா 🙏🏼 என் மனதில் நீ இருக்கும் போது கவலை எனக்கு இல்லை 🙏🏼கருணை கடவுள் கந்தா துணை 🙏🏼🙏🏼🙏🏼
@BalajiBalaji-ni7pz4 ай бұрын
இறைவா ஆரோக்கியமான வாழ்க்கை கொடுமுருகா
@jpushpa89692 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி முருகா என் தெருவில் இருக்கும் கோயிலுக்கு போக முடியாது சூழ்நிலையில் இருக்கும் எனக்கு தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கு சென்று வர அருள் செய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர்வேல் காக்க ஓம் கார்த்திகேயா சண்முகா வடிவேலா ஆறுபடையானே போற்றி போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரியுங்கள் சுவாமி முருகப்பெருமானே வள்ளி தெய்வானை மணவாளா ❤
@dhanamr88584 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🎉முருகா❤🎉 முருகா ❤🎉முருகா ❤🎉முருகா❤🎉முருகா❤🎉முருகா எண் அண்ணன் இன்று போகும் பிஸ்னஸ் நல்லபடியாக முடிய நீ தான் துணை இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும் முருகா❤🙏💐
என் அப்பனே முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு சீக்கிரத்தில் கரைந்து என் உடம்பு பரிபூரணமாக குணமாக வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி அரோகரா அரோகரா அரோகரா
@murugesanctc1998Ай бұрын
கண்டிப்பாக உங்கள் குறை நீக்கி முருகன் அருள் புரிவான் வாழ்க வளமுடன்
@devisubramanian5705Ай бұрын
முருகன் விசத்தை முறிப்பான் என் அப்பன்🙏
@Jayashree-ku1ciАй бұрын
நீங்கள் நன்றாகப் இருப்பீர்கள் என் அப்பன் முருகன் காப்பாற்றுவார்
@rathinavelus8825Ай бұрын
எட் டுக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்.சீக்கிரம் சவுகரியமாகிவிடும்.
@ravichidambaram8345Ай бұрын
இதுவும் கடந்து போகும் என்று மனோ திடத்துடன் பயமறுத்து தைரியமாக இருங்கள் கந்தன் காப்பாற்றுவான்.
எனக்கு கடனே இல்லை என்று கூறி மன நிம்மதி எப்போதும் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா 😢
@parvathiparvathi54211 күн бұрын
😢
@thajasingh9009Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏🙏🙏வெற்றி வடிவேலன் துணை இருக்க என்றும், எப்பொழுதும் வெற்றி, வெற்றியே.. 🙏🙏🙏🙏🙏கோடானுகோடி நன்றிகள் முருகா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muruganshunmugam64043 ай бұрын
அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை போற்றி வழிபடும் எங்கள் இல்லத்து மகன் மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@mechbala6653Ай бұрын
மனதைரியத்த கொடு முருகா எல்லோரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏
@KRKINGDOM3 ай бұрын
முருகா எனதுமகனுக்கு அவர் அவர்நினைத்து போல் வேலையும் நல்ல வாழ்க்கையும் உன் அருளால் நடக்கவேண்டும் முருகா போர்ரி போர்ரி அதனால் பலருக்கு ஈன்ரவரைஉதவி உன்பெயரால் செய்யவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏
முருகா என் மனைவி முத்துலட்சுமி யை, காப்பாற்று அவள் மனம் திருந்தி நல்லா வாழ்வு வாழ நல்அருள் புரியுங்கள்..... ஓம் சரவணபவ ஓம்.... முருகா சரணம்.....
@ponselvi19385 ай бұрын
ஓம் முருகா போற்றி எங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்தை தாரும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@dhanalaksmi66533 ай бұрын
என் இடது கால் பலம் பெற்று விரைவில் நான் நடக்கனும் அப்பா ஓம் சரவண பவன்
@thenmozhiganesan72004 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Balu-l2o4 ай бұрын
முருகா அப்ப நீ பழனி ஆண்டவனே என் இரு மகளுக்கும் நல்ல வாழ்க்கையும் நல்ல வேலையும் அமைத்து தர வேண்டும் உன் காலடியே சரணம் அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️
ஓம் முருகா கஷ்டங்களையே இதுவரை அனுபவிக்கின்றேன் குழதெய்வமாக இருந்தும் ஏன் என் குடும்பத்தில் இவ்வளவு துண்பத்தை பார்த்துகொண்டுல்லாய் .எனக்கு ஆசிரியர் பனி கிடைக்க அருள் புரியுமய்யா. கோர்ட் கேஸ் நல்லபடியாக விரைவில் முடித்து கொடுப்பா என் குழந்தை காக்க வேண்டுகிறேன் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் கந்தா போற்றி.கடம்பா போற்றி கார்த்திகேயா போற்றி போற்றி .
முருகா என்னை நல்ல நிலையில் வைத்து விடு தீய பழக்கங்களை ஒளித்து விடு என் எண்ணம் போல் பல பேருக்கு உதவி செய்து நற்பெயர் கொடுத்து உன்னிடம் விட்டு விடுகிறேன் நீ வரும் புல்ல உனது பொறுப்புதான் முருகன் துணை
@tamizharasi5695Ай бұрын
எனக்குள் நீ உனக்குள் நான் என்ற வரம் வேண்டும் முருகா......
@saravanansenthamarai30574 ай бұрын
ஓம் முருகா சரவண பவ எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் அப்பா முருகா முருகா கந்தா கடம்ப கத்திவேலா சண்முகா.........
@sumathiv58562 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் ஐயா. மனதிற்கு அமைதியாக உள்ளது.
@balamuruganbalakrishnan98364 ай бұрын
ஓம் முருகா போற்றி அப்பா எனக்கு ஓரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா அப்பா ஓரு நல்ல வாழ்கை அமைய வேண்டும் அப்பா என் அப்பா அம்மா நல்ல ஆரோக்கியம் தொட இருக்க வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி
@chokkalingamlingam8113Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌💯💯💯💯👍👍👍👍🤴🤴🤴🤴🤴🎁🎁🎁🎁🎁
@NirmalaNirmala-mm8ohАй бұрын
முருகா என் வாழ்க்கையில இருக்க பிரச்சனை எல்லாம் நீக்கி எல்லாத்தையும் சரி செஞ்சு எனக்கு நல்ல வழியை காட்டுங்க தெய்வமே
ஓம் சரவணபவ 🙏🙏🙏 என் அப்பான் முருகன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@SubadradeviSubramaniam2 ай бұрын
ஓம் முருகா ⚜️🦚 ஓம் சரவண பவ 🙏🏼நற்பவி
@hemalathavenkatachalapathy99094 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹
@arumugammannar57303 ай бұрын
Nimmathiyaikoduappana
@arumugammannar57303 ай бұрын
Enmagalveeduvangaarulpurivai
@arumugammannar57303 ай бұрын
Enveetumanaigalnallavillaikuseekiramvirkavendum
@mgrgokul6914Ай бұрын
வேல் விருத்தம் கேட்கும் அனைத்து பேர்கள் வாழ்க்கை சகல செல்வசெழிப்புடன் வாழ்க வெற்றி வேல் வேல் முருகனுக்கு அரோகரா
@ramachandrasamy53324 ай бұрын
ஓம் ஸ்ரீ முருகா நியே துணை🙏🙏🙏
@Amuthavali-m7fАй бұрын
அப்பா முருகா எனக்கு கண் பார்வை தெளிவாக தெரிய, உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருளிடு அப்பா முருகா போற்றி போற்றி
@Readyfood3214 ай бұрын
திருவிடைகழி முருகா அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@indhupadakshi-ji3rr4 ай бұрын
வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு என் முருகன் வேலவன் ❤❤❤
@VijayAnjalai-vq9up3 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏 என் குடும்பம் நல்லா இருக்குனும் வினைகள் பிரச்சினை திரனும் 🙏🙏🙏
@LathaV-c4x4 ай бұрын
முருகா முருகா சரணம் அப்பா , எனக்கு கடன் ப்பிரச் சணை கழுத்து நெருக்குது முடியல வழி காட்டு முருகா,உன்னால மட்டுமே முடியும் முருகா முருகா .....
@chokkalingamlingam8113Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯🎁🎁🎁🎁🎁👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahalingammahalingam6925Ай бұрын
முருகா முருகா அரோகரா எனக்கு கடன் பிரச்சனை கழுத்தை நெறிக்கிது முடியல முருகா எனக்கு வழி காட்டு முருகா உன்னால் மட்டும் தான் முடியும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚
@varadanamuthan99495 ай бұрын
முருகா முருகா முருகா அரோகரா
@manogaranmanotamil59684 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் அருள் புரியும் கந்தா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@dhanasekardhana16033 ай бұрын
முருகா என் மகனே குடி இருந்து காப்பாற்ற வேண்டும் முருகா நன்றி ஐயா
@balrajnavamani7988Ай бұрын
அப்பா முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@HariHaran-yn7ol4 ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 முருகா எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அமைதி நிம்மதி சந்தோஷம் முன்னேற்றம் ஆயுள் ஆரோக்கியம் ஒற்றுமையை தந்து எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் அரசு வேலையை தந்தருள வேண்டும் முருகா எங்கள் குழந்தைகளுக்கு எந்த துன்பங்கள் ஏற்படாமல் காத்தருள வேண்டும்
@BalamuthuBalamuthu-b1z20 күн бұрын
அப்பனே முருகா நான் தினம் தினம் உங்களிடம் வைக்கும் அனைத்து வேண்டுதல் களையும் ஏற்று நிறைவேற்றி அனைவரையும் ஆசீர்வதித்து நல்லருள் புரிய வேண்டும் முருகா
@LavanyaYanaval5 ай бұрын
முருகா நான் கொடுத்த பணம் திரும்ப வரனும் ஐயா என் தம்பிக்கு நல்ல ஒரு வேளை வேனும் ஐயா எனக்கு துணையாக இருப்பா என் போர்க்களத்தை ஆரோக்கியமாக இருக்க வேனும் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி.
முருகா சரணம்.அப்பா என் உடம்பு நலமாக இருக்க உன் அருள் வேண்டும் அப்பா... என் குடும்பத்தை தீய சக்திகள் அண்டாமல் காப்பாற்றும் அப்பா. இரவில் நல்ல உறக்கம் வரவேண்டும் அப்பா.
@ranihhamadi4 ай бұрын
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி 🪔🪔🪔🪔🪔💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@alamelum-qe8lr11 күн бұрын
ஓம். முருகா. நான். நீனை த்த. காரியம். நிறைவேற. நீ. தான். அருள். புரிய. வேண்டும். ஓம். முருகா.
@AnandavalliR5 ай бұрын
ஓம் முருகா போற்றி நோய் நீக்கிவிட ப்பா என்பையன்எதிர்காலம்நன்றாயிருக்க அருளிடப்பா நன்றிஐயாஓம்சரவணபவாசரணம்🎉🎉🎉❤❤❤❤❤