முருகன் கோவிலிலிருந்து அம்மன் கோவில் வரை சிறப்பாக நடை பாதை அமைக்கப்பட்டது /கோவை மூத்த தம்பதிகள்,

  Рет қаралды 12,181

My Country Foods

My Country Foods

Күн бұрын

Пікірлер: 77
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Ай бұрын
திருப்பணிக்கு உதவிய கோவை மூத்த சப்ஸ்கிரைபர் தம்பதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்🙇‍♀️🙏🙏 பொருளுதவி கிடைத்தாலும் அதிலுள்ள கடினமான வேலைகள் எங்களை போன்றவர்களால் செய்ய முடியாதது,..!!💪💪👏👏👍 குருக்கள் ஐயா சொன்னது போல் .. ஜடாயுபுரீஸ்வரரின் அருளால் தான் உங்களுக்கு இந்த சேவை கிடைத்திருக்கு சொந்தங்களே..!!👏👏🙏 இந்த சேவையில் எடுத்து செய்த அனைவரும் நலமுடனும் ,வளமுடனும் வாழ அம்மனையும், முருகனையும் வேண்டுகின்றேன்..!!🙏🙏 நம்மை படைத்த பிரம்மபகவானுக்கும் 🙏பாதை அமையும்.. ஆனந்தி குடும்ப சேவையினால்.....!!!🙏🙏🙏🙏🙇‍♀️
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🌷💖💙🙏🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Ай бұрын
அருமையான ரசனையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா💙💖🌷🌷
@Balajebalaje645
@Balajebalaje645 Ай бұрын
கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்த தம்பதிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அதுபோலவே ஒரு சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல் வெயில் மழை பார்க்காமல், நாள் கணக்கு பார்க்காமல், ஒவ்வொருவரும் முழுமனதுடன், அக்கறையுடன் எந்தவித தன்னல எதிர்பார்ப்புகள் இல்லாமல், தங்கள் உடல் உழைப்பை அர்ப்பணித்து வரும் இந்த ஆனந்தி Family Teamல் உள்ள அனைத்து அற்புதமான உறவுகளுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்!! நன்றி நன்றி நன்றி என் சொந்தங்களே! 🌹❤️🌹❤️🌹❤️❤️🌹❤️🌹❤️🌹
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Ай бұрын
இப்படி பாராட்ட ஒரு மனம் வேண்டும்👏👏 உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் பாலாஜி தம்பி..🎉👍
@Balajebalaje645
@Balajebalaje645 Ай бұрын
@@VijayaLakshmi-tx8kc வணக்கம் அக்கா.🌹🙂🌹
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா💖🙏🌷
@BalaSub-c9c
@BalaSub-c9c Ай бұрын
Kodupathu kovai ..sirapu..athai koviluku kondu serkum anandhi akka biggest god..team members all❤❤❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
அருமையா சொன்னிங்க💙🌷💖🙏🙏
@BalaSub-c9c
@BalaSub-c9c Ай бұрын
Alaparai..banda..kovam..illatha..pasam..siripu..uthavi..seiyum orey utubers ❤❤my county foods❤❤❤super..🎉🎉🎉🎉
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💙💙🙏🙏💖💖🌷💙💙
@ajayvlogs3254
@ajayvlogs3254 Ай бұрын
Thanks to kovaisenior couples.. God bless you. Worksuperanna .God bless you bothofyou
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💖🌷🙏🙏🙏
@manjulakannan1964
@manjulakannan1964 Ай бұрын
அருமை அருமை அருமை அருமையான சேவை அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவாய நம்🕉️
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி🌷💖💖💙🙏
@thrulg40
@thrulg40 Ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ஓம் நமசிவாய
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏💖💖💖
@bairathymani
@bairathymani Ай бұрын
முருகா நீ வரவேண்டும் முருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் முருகன் கோயில் கட்ட வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💖💖🌷🌷🌷
@rajalakshmi5722
@rajalakshmi5722 Ай бұрын
Arumayana sivan koil sevai. Thiru koil menmelum varndhu anaivarukkum sivan arul kidaikka vazi seidha yellorum vazga valamudan 😊
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💙🌷🙏🙏💖
@mythili4985
@mythili4985 Ай бұрын
விரைவில் கும்பாபிஷைகம் நடை பெற வைண்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏💖💖
@vickyvicky1653
@vickyvicky1653 Ай бұрын
அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது ஓம் நமசிவாய 🙏
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🙏🙏🌷💙💙
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Kovai family couples God bless them with good health and prosperity long live❤🎉 .
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏🙏💖💖💖
@arokiasamythomas2303
@arokiasamythomas2303 Ай бұрын
Good Bless. Your family.🎉❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏💖💖
@delhisanthikitchen
@delhisanthikitchen Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🙏💖💙💙💙
@rajalakshmi5722
@rajalakshmi5722 Ай бұрын
Koil valarchikku archagar pangu mukkiyam. Pradhosham, pournami poojai seidhu niraya bakthargal varumbadi seiyungal.
@venkataramanamaadhavan469
@venkataramanamaadhavan469 Ай бұрын
Yes true Leela
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🙏🌷🌷💙
@gowridubai4701
@gowridubai4701 Ай бұрын
Rajendran Anna super. God bless you Anna
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙💖🙏🌷🌷
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md Ай бұрын
😊😊😊😊😊
@sundariravi7682
@sundariravi7682 Ай бұрын
மாமி தான் சூப்பர் என் வயதுக்கு நடக்க முடியலை ஆனா மாமி செம இவ்வளவு வேலை தெரிந்த ராஜேந்தர் அண்ணா (அயன் மேன்) ஏன் அமலா வீட்டின் வேலை முழுவதும் பார்க்கவில்லை
@mountainfallswater4703
@mountainfallswater4703 Ай бұрын
Amala veetula velai nadandhukittuthan irukku poi paarunga avanga videovo.
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🌷🙏💖💖
@BalaSub-c9c
@BalaSub-c9c Ай бұрын
Innum akka painting seithu kumbabisekam seithal..nalla irukum
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
இன்னும் 2 ஆண்டுகள் இருக்கு தம்பி💙💙💖💖💖
@Arasi19
@Arasi19 Ай бұрын
Heartily wishes for your work mainly❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏🙏💖
@HarishKumar-vn9gm
@HarishKumar-vn9gm Ай бұрын
ஓம் நமசிவாய❤ திருச்சிற்றம்பலம்❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💙🌷🙏💖💖
@jeszymin8062
@jeszymin8062 Ай бұрын
anandi..uglk..rombe..nanri.. 🙏.
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖💙🌷🙏🙏
@BalaSub-c9c
@BalaSub-c9c Ай бұрын
Kovai. Thambathigal..manam ullathu amma ungalidam..sivan kodukiran ungaluku varam..ithu unga thalaimurai punniyam
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிகவும் நல்லது🙏💖🌷🌷💙
@SubashBabu-uk3px
@SubashBabu-uk3px Ай бұрын
Om namasivaya
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🙏🌷🌷💙💙
@gametech202
@gametech202 Ай бұрын
சோழ அரசர்கள் சிவ பக்தி உடையவர்கள் அதனால் அந்த பகுதிகளில் நிறைய சிவன் கோயில் கட்டியுள்ளார்
@malarlekha5415
@malarlekha5415 Ай бұрын
God bless
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏💙💖💖💖
@rajeswarigopal674
@rajeswarigopal674 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💖🙏🌷💙💙
@MOHANS-p5c
@MOHANS-p5c Ай бұрын
அப்படியே பக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு முடித்த உதவிகளை செய்யுங்கள் அய்யா..
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🌷🌷💙
@saraswathy438
@saraswathy438 Ай бұрын
கோவில் அமைப்பு முழு வீடியாே போடுஙக
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
நிச்சயமாக
@gametech202
@gametech202 Ай бұрын
அறநிலைய துறை கிராம கோயில்களை கண்டு கொள்ள மாட்டார்கள் வருமானம் நிறைய வர்ர கோயில்களை பார்பார்கள் அங்கத உண்டியல் வருமானம் பார்பார்கள்
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf Ай бұрын
🙏🙏🙏💜💙💚
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🌷💙💖💖💖
@inderakaruppan1402
@inderakaruppan1402 Ай бұрын
Nengal pesuvathu kaneerai varukerathu Oru comment Oru koteku samam ungal ulaipu yalatheruku Mel ❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💖🙏🌷💙💙
@BalaSub-c9c
@BalaSub-c9c Ай бұрын
Ivar iyer illai..gramma poosari..ok vaa akka
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
இல்லை
@gametech202
@gametech202 Ай бұрын
மாமி ரொம்ப இந்த வயதில் கஷ்ட பட்டு வேலை செய்கிறார் உங்கள் வம்ச விருத்தி உண்டாகட்டும் சிவன் அருளால் உஙகள் கிடைக்கும்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி💖🙏🌷💙💙
@PyKnot
@PyKnot Ай бұрын
நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள்.
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
🙏🙏🌷💖💙💙
@PraneshRaj-kt7ir
@PraneshRaj-kt7ir Ай бұрын
Hi unga channel la advertisement pannanum how to your contact reply please
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மன்னிக்கவும்
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 31 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 3,7 МЛН