முருகனே மயில் உருவில் வந்து என் சொற்பொழிவைக் கேட்டார்!-சொ.சொ.மீ. அய்யாவின் கதை-பகுதி-2

  Рет қаралды 118,254

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

Пікірлер
@abi.varun.2933
@abi.varun.2933 Жыл бұрын
ஐயாவின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரங்கள் தங்களை தரிசிக்கும் பாக்யம் கிடைக்க பிராத்திக்கிறேன்
@sundaresansita4458
@sundaresansita4458 2 жыл бұрын
திரு .சொ சோ.மீ சுந்தரம் ஐயா அவர்களிண் இறை அனுபவம் மிக அருமை . அவர் நீடூழி வாழ எம் பெருமான் முருகனை வேண்டுகிறோம்.
@jikkialagammal6891
@jikkialagammal6891 2 жыл бұрын
சைவ சமய பற்றிய உரையை ஐயாவின் சொற்பொழிவுகள் மூலம் கேட்டு ரசிகையாகவே மாறிவிட்டேன்.
@KishanaSanros
@KishanaSanros Жыл бұрын
ஐயா உங்களின் சிவதிரு பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏 ஓம் சிவாயநம 🙏
@athithikamal1210
@athithikamal1210 Жыл бұрын
தெய்வ அருள்பெற்ற ஐயாவைஇந்தபிச்சைக்காரன்நேரில்சந்தித்துஅவருடையதிருவடியைப்பற்றிஆசிவாங்க பேராசைஇறைவன்நிறைவேற்றித்தருவாராஅந்தமாணிக்கவாசருக்கேவெளிச்சம்ஐயாவின்தொலைபேசிநம்பரைஅனுப்பும்மாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான்அதிகம்படிக்காதவன்தவருஇருந்தால்மண்ணிக்கவும் அடியேன்
@karuannam
@karuannam 2 жыл бұрын
ஐயாவைப் போற்றி வணங்குகிறேன்! சொ.வினைதீர்த்தான்
@kalyaan97ks
@kalyaan97ks 2 жыл бұрын
சிவ சிவ. மிக்க நன்றி அய்யா. படிப்பினை கிடைத்தது
@endrasetharamayar8354
@endrasetharamayar8354 7 ай бұрын
ஓம்,ஐயா வாக்கு அத்தனையும் உண்மை,பேட்டியாளருக்கு நன்றி🙏
@josephinemarynirmalasekar239
@josephinemarynirmalasekar239 7 ай бұрын
அய்யாவின் அனுபவ உரை ஆன்ற ஆழமான உரை.அய்யாவின் தமிழுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@nageswaryuruthirasingam5379
@nageswaryuruthirasingam5379 2 ай бұрын
வணக்கம் ஐய்யா ❤ தங்களின் சொற்பொழிவுகளை நான் மிகவும் விருப்பமாக கேட்பது உண்டு...... அப்பொழுது எல்லாம் சில சில இடங்களில் தங்களின் அனுபவங்களை சொல்வீர்கள் ❤ அப்பொழுது எல்லாம்... தங்களின் அனுபவங்களை நிறைய கேட்க வேண்டும் என்று நினைப்பது உண்டு ❤ இப்பொழுது இந்த காணொளியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி ❤ ஆனாலும் காணொளியின் முடிவில் தங்களின் இரு சோகத்தையும் கேட்கும் போது நெஞ்சம் நோவு தோன்றியது ...எனினும் எல்லாவற்றையும் கிரகித்து தங்களின் பாதையை செம்மைப்படுத்தி நீங்கள் வாழ்வதை பெரும் பேறாக நினைத்து தங்கள் திருவடிகளை வணங்கி நிற்கிறேன் ❤❤❤❤
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Жыл бұрын
எப்போதும் உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒரு முறையாவது ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் இருக்கிறேன்😢😢
@vanitharavi2436
@vanitharavi2436 2 жыл бұрын
Arumai Arumai Iyya. Pesum Deivam neegal Appa. Neril kaanum vaippu vendum Iyya. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@deivarayanm8472
@deivarayanm8472 2 жыл бұрын
கற்ற அறிவை பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். கடவுள் பக்தி வேண்டும். நிறைய படிக்க வேண்டும். ஈடுபாடு உடன் செயல் படவேண்டும். அய்யா தங்கள் ஆசி என்றென்றும் எங்களுக்கு வேண்டும். சிவாய நம் ஓம் நமசிவாய
@baburajagopal7688
@baburajagopal7688 2 жыл бұрын
qq
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!
@meenakshithiyagarajan5691
@meenakshithiyagarajan5691 2 жыл бұрын
.
@a.s.pandiyanshanmugam5917
@a.s.pandiyanshanmugam5917 7 ай бұрын
Ìĵĵĵĵĵq33qqqqqqqq33333³asssssssßn Mpi9p0🎉🎉🎉​@@SHANNALLIAH
@premap5657
@premap5657 Ай бұрын
ஐயா உங்களது தமிழ் ஆன்மீக பேச்சுக்களை கேட்கும் பொழுது அடியேன் பள்ளி கல்லூரியில் படித்தவை எல்லாம் அப்படியே நினைவுக்கு வரும் உங்களது பேச்சுக்களை தினமும் கேட்பேன் ஒவ்வொரு பேச்சுக்களையும் திரும்ப திரும்ப கேட்பேன் அவ்வளவு சிறப்பாக இருக்கும் கடவுளை நேரில் தரிசித்த உணர்வு கிடைக்கும் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள்
@jayanthyism
@jayanthyism 2 жыл бұрын
வணக்கம் ஐயா.. ஐயா பேசிய முருகன் கோயில் இப்போ தண்டாயுதபாணி கோவில்.. அன்று நானும் அவருடைய பேச்சைக் கேட்டேன் அன்று மயில் அங்கம் இங்கும் நடமாடியதை நானும் கண்ணால் கண்டேன்... அந்த நேரத்தில் ஐயா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை இன்று வரை நான் சொல்லி வருகிறேன்.. இரவில் படுத்து காலையில் எழும்போது ... வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வேளும் மயிலும் துணை.. என்ற வரியை சொல்லி வருகிறேன்🙏🏻.. தங்களை நேரில் கண்டது என் புண்ணியம் நன்றி ஐயா..
@gandhimathi631
@gandhimathi631 2 жыл бұрын
நன்றி .ஐயா.மிக்க நன்றி. இறை அன்பவமும் தமிழ் அன்பவமும் ததும்பி வழியும் தங்களின் பேட்டி எங்களுக்கு வழிகாட்டியாய் அமைந்தது. நன்று
@starcollections2168
@starcollections2168 2 жыл бұрын
அண்ணன் தங்களுடைய பேச்சு அருமை.. தங்களிடம் இருந்து கற்று கொண்டது எளிமை, எதார்த்தம், ஆழ்ந்த ஆன்மீகம். தங்களின் தொண்டு வளர்க!
@Palanisubbs
@Palanisubbs 3 ай бұрын
அய்யா வாழ்க வளமுடன்
@saravananm1116
@saravananm1116 2 ай бұрын
ஐயா,அவர்களது சொற் பொழிவு பல கேட்கும் பாக்கியத்துடன்,இந்த பேட்டியின் வாயிலாக ஐயாவின் ஆழ்ந்த அனுபவங்கள் மற்றும் பல தமிழறிஞர்கள் பற்றிய அறிவும் பெற்றுணர்தேன்.என்மனத்தினுள் பல மாற்றங்கள் உருவாகி உள்ளதை உணர்ந்து நடந்துகொள்ள உறுதிபட தெரிவிகத்துகொள்கிறேன்.
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 Жыл бұрын
ஐயா நாங்கள் தான் மிகவும் பாக்கியசாலிகள் உங்களின் பாதத்தை வணங்குகிறோம்
@vidhya9533
@vidhya9533 2 жыл бұрын
ஐயா நான் உங்கள் முன்னாள் கல்லூரி மாணவி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்
@meerakumari3611
@meerakumari3611 8 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@mani67669
@mani67669 2 жыл бұрын
மகோத்தமரின் அற்புத உரையாடல் எனது மனதை தொட்டது. நன்றி.
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 5 ай бұрын
What a great person with extreme simplicity...Ayya is a divine birth...🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@rrevathyrevathy9975
@rrevathyrevathy9975 Жыл бұрын
ஐயாவின் திருவடிகளை பணிகின்றேன்.போற்றி ஓம் நமசிவாயங்க ஐயா
@sekar15
@sekar15 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்
@ragini1338
@ragini1338 2 жыл бұрын
தமிழ் .ஆன்மிகம் . கலாச்சாரம் வளர்த்த கட்டிகாத்த பாதுகாத்த தியாகசுடர்களுக்கும் தியாக வைரங்களுக்கும் நன்றி ஆயிரம்கோடி நன்றி 🙏🙏🙏👑👑👑
@thangappaau8888
@thangappaau8888 2 жыл бұрын
நடமாடும் தெய்வம் தாங்கள் என்னை ஆசீர்வதியுங்கள்
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
ஐயா நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக் கொள்கின்றோம் அருமை அருமை
@arumugamr5148
@arumugamr5148 2 жыл бұрын
Llllll Koduthu vaithirukka vendum idhaiketka.
@rekharekha9803
@rekharekha9803 2 жыл бұрын
ஆம்
@Sivagamisp
@Sivagamisp 2 жыл бұрын
தங்களின் பெயரில் உள்ள சொ.சொ.மீ என்பதற்கு மிக அருமையான விளக்கம் அற்புதமான விளக்கம் பொருத்தமான விளக்கம் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சொன்ன விளக்கம் அருமை அருமை ஐயா
@bhoomasrinivasan5614
@bhoomasrinivasan5614 3 ай бұрын
🙏🙏🙏 Thank you Iyya. So motivating and Inspiring to continuously recite Thiruvasagam 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Thank you organizing 🙏🙏🙏
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
அருமை அருமை! தமிழ் இனிமை உங்கள் விளக்கத்தால் மேலும் மேலும் இனிக்கிறது.
@ratneswarithriyambahamoort5694
@ratneswarithriyambahamoort5694 2 жыл бұрын
9
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
@@ratneswarithriyambahamoort5694 pls said the answer to ur reply
@krishnaswamy5376
@krishnaswamy5376 2 жыл бұрын
சிவ சிவ. சிறப்பு ஐயா. ஆனந்தம். திருச்சிற்றம்பலம்
@mrjiraiya001
@mrjiraiya001 2 жыл бұрын
ஐயா சோ.சோ.பொற்கிழி கவிஞர் அவருடைஆழ்ந்தஅனுபங்கள் அற்புதமான துஅருடைய சொற்பொழிவு கள்நிறைய கேட்ட போது என்னுள் சிவா அனுபவத் தைபொற்றுஇருக்கிரேன்ஐயாவாழ்ந்தகாலத்தில்நாமும். வழ்கிறோம்என்பதில்பொறுமைவணக்கம்.நனறி
@sundaramp6409
@sundaramp6409 Жыл бұрын
அய்யாபழ்ஆண்டு வாழ்க
@balajib785
@balajib785 11 ай бұрын
ஐயா ஃ நீங்கள் ஒரு ஆண்மிக அறிவு பெட்டகம் ❤
@msbaskar1801
@msbaskar1801 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன்.. என்பதே எனது பிறவிபயனாக உணர்கிறேன் 🙏
@solaimuthukumar7640
@solaimuthukumar7640 9 ай бұрын
வணக்கம் ஐயா என்ன அருமையான விளக்கம் ஐயாவின் சொற்பொழிவு கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது இன்னும் இன்னும் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன் நன்றி ஐயா
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதமான தகவல் அருமை அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@sivakamusundari9972
@sivakamusundari9972 Жыл бұрын
Aiyya. Unga sorpozhivu arumai. Epdi ivlo gyanam ungalukku.
@amuthapalaniappan2384
@amuthapalaniappan2384 2 жыл бұрын
Vanakkam pala kodi ayya
@Saranya-x7o
@Saranya-x7o 10 ай бұрын
முருகா நன்றி
@jeganjeganraj9279
@jeganjeganraj9279 Жыл бұрын
Om namah shivaya potri. thank you so much iyya.needuli noi indri aarokkiyamaga vala vendum iyya.ungal patham thottu vanangugindren iyya.
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 Жыл бұрын
தமிழன் என்ற பெருமையில் உள்ளம் உருகுதைய்யா. தங்களை பணிந்து வணங்கி மகிழ்கிறேனய்யா* சிவனின் கருணையால் தாங்கள் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து அமிழ்தினிய தமிழ் பேசிப் பேசி தமிழர் தம் இறையுணர்வை வளர்க்கவேண்டும். ஓம் நமசிவாய சிவாய நம 🙏 இன்று உடுமலையில் தங்களின் சொற்பொழிவை கேட்கப்போவதை நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது.🙏🙏🙏🙏🙏
@lalithaseetharaman5856
@lalithaseetharaman5856 2 жыл бұрын
அற்புதமான மனிதர். அருமையான உரையாடல். நகரத்தார் சேனலுக்கு மிக்க நன்றி.
@harijaya6887
@harijaya6887 2 жыл бұрын
தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல செந்தில் ஆண்டவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் எல்லாம் அவன் செயல்
@kanagav3724
@kanagav3724 2 жыл бұрын
தேன் சிந்தும் திருநாவு திருவாசகம் பருகிய நாவு அருள் வாசகம் இன்னும் கூற உங்களின் ஆயுள் நீளவேண்டும் பொன்னெழில் மேனி எங்கும் விபூதி பூசும் ஈசன் அதனை வழங்க வேண்டும் வாழ்க அய்யா
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 жыл бұрын
ஐயாவின் பேச்சு கேட்க கேட்க திகட்டாத பேச்சு,தெளிந்த நீரோடை போன்றது தேன்சுவை போன்றது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கதோன்றும் பேச்சு தங்கள் தங்களை சிரமம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். நன்றி வணக்கம் ஐயா.
@priyamahesubayalni4629
@priyamahesubayalni4629 3 ай бұрын
ஐயா உங்கள் பேச்சை கேக்க கேக்க எனக்கு கண்ணீரே வந்துருச்சு வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 😊
@kanniammalmohan286
@kanniammalmohan286 10 ай бұрын
ஜயாஏன் உங்களை நேரில் பார்க்க வேண்டும் தமிழ் வளர்ச்சி அது வளர்ப்பு நாங்கள் வளர வேண்டும்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
இந்த பிரபஞ்சம் இந்த மாயையின் விளையாட்டில் கஷ்டங்களை கொடுப்பது எம்மை ஆட்கொள்ளவே சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்சமே நமக
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
05.April.22....அருமையான உரை...மனதில் நிற்கிறது. பணிவின் சிகரம் ஐயா. ஐயாவிடம் ஒவ்வொரவரும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. பேட்டிக்கு நன்றி.
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏
@Muthulakshana-u7m
@Muthulakshana-u7m 10 ай бұрын
Ayya vanakkam 🙏🙏🙏🙏🙏🙏
@ramachandra9806
@ramachandra9806 2 жыл бұрын
🙏🌹 முதற்கண் தங்களது அமுத தமிழுக்கு வந்தனங்கள்.அடுத்து தங்களது அளப்பரிய அமிர்தமாக பொழியும் தெளிந்த நீரோடை போன்ற வெண்கலகுரலால் செவிகளுக்கு விருந்தாக அமையும் கருத்தாழமிக்க சொற்பொழிவுகளை கேட்டுக் கொண்டே இருக்கும்படி மனம் சொக்கிபோய்விடுகிறது.தங்களது பாதங்களை நமஸ்கரித்துகொள்கிறேன்.தங்களை வாழ்த்த வயதில்லை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.தங்களது ஆசிகளை தந்தருள்க.தவறு இருப்பின் மன்னிக்கவும்.நன்றி 🌹🙏
@vijayanjayaraman6797
@vijayanjayaraman6797 4 ай бұрын
ஐயா நீங்க பல நூறு ஆண்டு வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்
@thunderstorm864
@thunderstorm864 7 ай бұрын
ஜய்யாவுக்கு வாழ்த்துகள் நான் ஒரு யாழ்ப்பாண தழிழன். உங்களால் நான்.பக்குவம் அடைந்துள்ளேன்
@santhanamm256
@santhanamm256 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். நிறைய நல்ல தகவல்களையும், ஆன்மிக சிந்தனைகளையும் வாரி வழங்கும் வாரிதி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@kavithachandrashekarkavith6487
@kavithachandrashekarkavith6487 2 жыл бұрын
Mikka nanri
@mokkhacomedywidmusa9812
@mokkhacomedywidmusa9812 9 ай бұрын
ThanQ NAGARATHAR TV for So So Mee's Interview
@R.Haasini_8
@R.Haasini_8 Жыл бұрын
தான் பெற்ற உபதேசம் முதல் அனைத்து அனுபவங்களையும் உலகிற்கு தர விரும்பும் உயர்ந்த உள்ளம் நீடு வாழ்க,!
@ramadoss49
@ramadoss49 10 ай бұрын
அநேக நமஸ்காரங்கள்
@mr.magicalthamizhan2787
@mr.magicalthamizhan2787 2 жыл бұрын
மீனாட்சி சுந்தரம் ஐயா🙏🙏🙏🙏
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
மிக்க நன்றி வணங்கி மகிழ்கிறோம் 💐
@user_Aadhavan...
@user_Aadhavan... 9 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க்க கேட் க்க திகட்டாத தேன்.🙏🙏🙏🙏🙏
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 10 ай бұрын
தமிழ் மணக்க வழி கூறிய அய்யா அவர்களின் திருப்பாதம் பனிகிறோம் 🙏🙏🙏
@umpsicc
@umpsicc 2 жыл бұрын
நன்றி ஐயா
@amulu.g
@amulu.g 2 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏❤
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 2 жыл бұрын
05.April.22.....ஐயா, நான் சௌராஷ்ட்ரா கல்லூரியில் வணிகவியல் வகுப்பில் தங்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 2 жыл бұрын
Vanakkam Iiyaa.
@ramkumar.m6717
@ramkumar.m6717 2 жыл бұрын
Super speech sir.Tamil speech romba arumai sir
@Nilima4892
@Nilima4892 2 жыл бұрын
Fantastic and soul searching interview with So Mee.whose lectures I have heard thru Tou tupbe Very many thanks.
@dr.anithasharan72
@dr.anithasharan72 Жыл бұрын
🙏🙏 சிவ சிவ🙏🙏
@ngovindaraj2949
@ngovindaraj2949 Жыл бұрын
Today l am learn very super theme about the food
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 жыл бұрын
Arumai ayya nandre vazgha valamudan
@kokulkl
@kokulkl Жыл бұрын
God bless you sir. Tamil is very important and great language.
@kannanan5991
@kannanan5991 2 жыл бұрын
Sollathai Sollum Meenda Sundarame pallandu vazha iraivan arul purivaraga
@vijeekunaratnam701
@vijeekunaratnam701 8 ай бұрын
வணக்கம் ஐயா நீங்களே முருகனாக இருக்கிறீர்கள்.நன்றி
@ngovindaraj2949
@ngovindaraj2949 Жыл бұрын
Dont worry Ayyaa Deiwam solgiraa poll Errukku
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏🌻🌺
@Nilima4892
@Nilima4892 2 жыл бұрын
And I have enjoyed his Tamizh lecturesvery interestingly.His Tamizh knowledge is fantastic and his lectures very authentic.
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Never use "Tamizh" word! Use "Tamil" Because native english Speakers say Tamish! This is wrong! Or Thamil!
@09natarajan
@09natarajan 2 жыл бұрын
சிவாய நம
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 2 жыл бұрын
Super Ayya
@premakandhanpremakandhan5895
@premakandhanpremakandhan5895 2 жыл бұрын
Om sivaya namaha ommmmm sivaya namaha🙏🙏🙏🙏🙏🙏
@gunasekarguna4289
@gunasekarguna4289 2 жыл бұрын
Nanri ayya
@subrahmanianappavu3303
@subrahmanianappavu3303 2 жыл бұрын
இப்படியெல்லாம் முடியுமா ஒருவரால் அபாரம் ஐயா அபாரம் 🙏
@caterpillarbutter9646
@caterpillarbutter9646 2 жыл бұрын
We learn that anmega speech God tests the real Sivan adiyargal and give heavy strength. The speech about men' s knowledge need for today people
@Trirashmi
@Trirashmi 4 ай бұрын
சோத்துக்கு வணிகவியல், மனதிற்கு தமிழ்🙏 நீடூடி வாழ்க ஐய்யா🙏💐 அடுத்த தலைமுறை உங்களைப்போல் ஒருவரை காண்பார்களா?🤔
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 2 жыл бұрын
ஐயா, வணக்கம். தங்களை 2019ல் தி.நகர் தருமையாதீனம் தி.நகர் திருமடத்தில் சந்தித்தேன். அரனருள் நிகழ்ச்சியில் சந்தித்தேன். சாமி தண்டபாணி ஓதுவார் ஐயா அவர்களின் தேவாரப் பயிற்சி எடுத்த சமயத்தில் தங்களைக் காணும் பேறு பெற்றேன். அடியவன் ஆங்கீரஸ வேங்கடேச சர்மாவின் மூன்றாவது குமாரன். நன்றி. வணக்கம்.
@anuradhachellapandiyan8847
@anuradhachellapandiyan8847 2 жыл бұрын
இணுm கேட்டு கிட்டே இருக்கலாம் 🙏🙏🙏வணக்கம் அய்யா,
@amuthapalaniappan2384
@amuthapalaniappan2384 2 жыл бұрын
Arumai ayya
@sivagamasundari.k9995
@sivagamasundari.k9995 Жыл бұрын
Ayyah thanks for sharing your details
@kumaravelpg509
@kumaravelpg509 Жыл бұрын
நீண்ட நாள் கழித்து நல்ல பதிவு
@parvathirengaiyan3387
@parvathirengaiyan3387 2 жыл бұрын
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 2 жыл бұрын
🙏🙏 Namaskarangal Ayya 🙏🙏
@ushapadminiV
@ushapadminiV Жыл бұрын
Namaskaram to Ayya
@ramanswaminathan6416
@ramanswaminathan6416 2 жыл бұрын
Excellent sir. Really moved my heart. May God bless this great personality. Profound regards
@Venkateshchitra-u2r
@Venkateshchitra-u2r 9 ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம
@darshinik6575
@darshinik6575 2 жыл бұрын
Iyya nanri iyya
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
இதனைக் கேட்பதற்கே நான் எப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ..? இறையருளுக்கு நன்றி.
@ratneswarithriyambahamoort5694
@ratneswarithriyambahamoort5694 2 жыл бұрын
Good advises l like your speech.nanri .
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН