Such a wonderful devotional tamil speech...Marvellous.. திருச்சிற்றம்பலம்
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@muthukumarv30984 ай бұрын
ஓம் நமசிவாய சிதம்பரம் நடராஜ பெருமானைப் பற்றிய மிக அருமையான தெளிவான விளக்க உரையை தங்களின் திருவாயால் கேட்பது நாங்கள் செய்த பாக்கியம் சிவன் அருளால் ஐயா அவர்கள் நல் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம் கோடி நன்றிகள் ஐயா
@vedicvoicemedia4 ай бұрын
Thanks for watching👍
@varmamaheshwari82327 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia7 ай бұрын
Thanks for watching👍
@panneerselvaml76627 ай бұрын
ஐயா அவர்களின் சிறந்த தமிழ் பேருரையைக் கேட்டு, சிதம்பரம் நடராஜர் பெருமானின், சிதம்பரம் கோயிலின் பெருமையையும் ஒருசேரக் கேட்கும் பாக்கியம் கிடைத்து, பயனடைந்தேன். நன்றி ஐயா! 🙏🙏🙏
@vedicvoicemedia6 ай бұрын
Thanks for watching👍
@schoolbreeze80212 жыл бұрын
நன்றி ஐயா. இலகுவாக விளக்கத்தை தரும் உங்களுக்கு எமது பணிவான வணக்கங்கள்.
@mourougaperoumanramassamy40583 ай бұрын
ஐயா ரொம்ப மகிழ்ச்சிங்க ஐயா உங்க சொற்பொழிவு கேட்க இறைவனைப் பார்ப்பது போல் ஒரு கற்பனை தோன்றுகிறது ஓம் நமசிவாய போற்றி
@vedicvoicemedia2 ай бұрын
Thanks for watching👍
@angayarkannipon43272 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றிய அனைத்து தகவல்களும் மிகவும் அருமையாக உள்ளது.இதுவரை அறியாத செய்திகள்.நன்றி நன்றி ஐயா.தங்கள் பாதம் பணிகிறேன்
@vedicvoicemedia2 жыл бұрын
Thanks for watching👍
@kamalamganesan327 Жыл бұрын
இல் பழ ஷோ ஐஸ்
@rasulktmttf2723 Жыл бұрын
India map
@yamuyami873711 ай бұрын
Ayya avargal peasiyavaaru vdo irndhal podunga sir.. Avar muga asaivugal kaanavum manam eangugiradhu... Thiruchitrambalam
@vedicvoicemedia11 ай бұрын
Thanks for watching👍
@sumathi9059 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏 ஐயா தங்கள் சொற்பொழிவை கேடுட்டுக்கோண்டே இருக்க வேண்டும் என்றுருக்கின்றது ஐயா மிகவும் மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@vanmathiprabhakaran545 Жыл бұрын
Arumai ayya ungal patham thottu vanangugiren
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@heavenchannel4731 Жыл бұрын
நமசிவாய நீங்கள் எங்களுக்கு அப்பன் அருளால் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
🔱📿✨இமைப்பொழுதும் என் நெஞ்சில்💖நீங்காதான் தாழ் வாழ்க✨📿🔱
@vedicvoicemedia2 жыл бұрын
Thanks for watching👍
@sivashri9557 Жыл бұрын
ஓம் நமசிவாய மனதை வலிமையாக மாற்றுகிறது ,நல்லவழியில் நடக்கச்செய்கிறது ஓம் நமசிவாய 🌺🌺🌺
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@raghum6114 Жыл бұрын
மிகவும் நன்றி ஜயா ,🎉
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@seeladevib41392 жыл бұрын
அப்பாவை பற்றி சொற்பொழிவுகளை கேட்டுக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என் அப்பாவின் மகிமையே மகிமை ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க தென் நாடுடயசிவனே போற்றி என் நாட்டவர்க்கும் போற்றி 🙏🙏🙏🙏🙏🌺🏵️🌹🌹🌹🌹
@rajalakshmimuthuramalingam79332 жыл бұрын
O
@rajalakshmimuthuramalingam79332 жыл бұрын
On orafter in
@rajalakshmimuthuramalingam79332 жыл бұрын
Posted in Bangla front in school 🏫🏫🏫 p Ltd no hi there I'm no
Tqvm🙏🙏🙏🙏Aiya MeenachiSundram.. So much Peace and So Divine to Hear the Stories of Chidambaram..Actually Aiya I love to hear from your Voice as Like a very heaven for Me.. The way Aiya explain n sing the Lyrics of divine song.. TQ Aiya.. LORD Sivan is in US.. Within Everyone.. I f been to Chidambaram long Time ago but dun know anything about the History of the Temple.. Or THE greatness of the Songs sung by all the Nayamargal.. Now I know n feel Blessed.. Aiya Live Longer Life n Tell us more Stories about other Temples n the Greatness.. TQ 🙏🙏🙏🙏OM Namasivaya..
Ayya vanakkam neevir vazhga ungal aanmiga pani valarkal.ungal sorpozhivai kakkum arivai kodutha en appanuku nanri
@sethurathinamsomasundaram75855 ай бұрын
Amutha sorpolivu... nandri ayya...
@vedicvoicemedia5 ай бұрын
Thanks for watching👍
@babiesdreamworld42087 күн бұрын
திருநெல்வேலி தாமிர சபை செப்பறை என்னும் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ளது. நெல்லையப்பர் கோயில் பிரகாரத்தில் இல்லை. மன்னனின் ஆணையை ஏற்று, ஆசாரி தங்க நடராஜர் சிலையை உருவாக்க அது தாமிர சிலையாக மாறியது. ஆசாரி தவறு இழைத்ததாக கருதிய மன்னன், இரண்டாம் தங்க சிலையை ஏற்பாடு செய்ய, அதுவும் தாமிர சிலையாகவே மாறியது. இறைவன் சொன்னபடி, அதில் ஒன்றை மன்னன் தாமிரபரணி ஆற்றங்கரையின் வழியே கொண்டு சென்றார். சிலையின் எடை அதிகரித்த இடத்தில் கோயில் கட்டினார்,
@vallishanmugam19634 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவுகள் நாளெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறேன் யூடியூ பில் , நல்ல மெம்மரி பவர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia4 ай бұрын
Thanks for watching👍
@ajithkumar-gx5kh14 күн бұрын
சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@ManiKandan-ue6ky2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@vedicvoicemedia2 жыл бұрын
Thanks for watching👍
@gangas6529 Жыл бұрын
நன்றி ,ஐயா .வணக்கம்
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@pavithras4364 Жыл бұрын
ஐயா என்ன சொல்வது உங்கள் பேச்சில் உள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு என் ஆயுள் முழுக்க தேவைப்படும் ஐயா நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@opelastraappukannanpollach6345 Жыл бұрын
Vaalga valamudan
@vijisekar9819 Жыл бұрын
@@vedicvoicemedia l 🙏l 🙏🙏 நமச்சிவாய ஓம் அற்புதம் அரிய பேச்சு இனிமையான சொற்கள்
ஐயா அவர்களுக்கு பணிவன்புள்ள வணக்கம். இறைவன் தந்தை நம்முள் இல்லை என்பதை உளமார இறையன்பரகள் அறிய தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஜோதிப்புள்ளி வடிவாக சிவலோகத்தில் மட்டுமே உள்ளார். செம்பொன்நிற உலகம் ஆத்மாக்கள் வாழும் வீடு. அங்கிருந்தே இங்கே நடிக்க இறங்கி வந்து விட்டோம். இந்த உண்மை மறந்தே விட்டோம். நம்முள் ஒருவேளை இறைவன் தந்தை பரமாத்மா இருந்தால் நாமே குழந்தைகள் நாமே அப்பா ஆக இயலுமா என்கிறது சிவ பகவான் மகா வாக்கியம்... பேருண்மை சொல்ல வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி சிவன் அப்பா.... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாந்தி🌹🕊🇮🇳
Um peyar mattum sundharam illai!!! Um thamizum sundharam than!!!!!!! Nandri iyya!!!
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@sivanesanyogaraj6530 Жыл бұрын
Ungalaippol iraiya patri uraikum punithargal tharpothu migavum kurainthuvittanar athanala than en makkal iraiyai maranthu eraiyai (food) mattum theda arambithuvittanar indru ungal uraiyil en kadhil amudham unden thangal pani menmelum sirakka vazhthukkal ayya 🎉❤❤❤
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@rmboss892 жыл бұрын
வீடு பேறு , முக்தியை கொடுப்பவன். வீடு பேறு என்னவென்று எனக்கு காட்டியவன். அவனே ஆல வாயன். அம்பலம் இல்லையேல் அன்பு இல்லை என்று கூறியவர். அன்பே சிவம் 🙏
@neelamoodley7642 жыл бұрын
Potri Om Namasivaya bless you Appalachian the meaning full songs 🙏🙏🙏🙏🙏🕉️
@katterikuppamveraragavanth3463 Жыл бұрын
Om,namah,shivaya
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@jeganjeganraj9279 Жыл бұрын
Om namah shivaya potri. thank you so much iyya.
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@sathiyavasagamm8205 Жыл бұрын
சிவத்திரு ஐயா அவர்களுக்கு வணக்கம். தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் பற்றி அடியேனுடைய தனிப்பட்ட கருத்து. பிழை என்றால் மன்னிக்கவும். தில்லை என்றால் தில்லை வனம். வாழ் என்பதின் இலக்கணம் ஆகுபெயர், வாழ்ந்த, வாழ்கின்ற மற்றும் காலம்காலமாக வாழப் போகின்றவர், இறந்த காலம் நிகழ் காலம் வருங்காலம். அந்தணர் என்பது இறைவனை மட்டுமே குறிக்கும், இறைவன் ஒருவனே. அந்தணர்கள் என்று பன்மையில் சொல்லாமல் ஒருமையில் இறைவனை மட்டுமே குறிக்கும். தம் என்று உயர்தினையில் இறைவனை மட்டுமே குறிக்கும், மூவாயிரம் தீட்சிதர்களைக் குறிக்காது. தம் =தம்முடைய. அடியார்க்கும் என்று வருவதைக் கவனியுங்கள். அடியேன் என்று இறைவனைத் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளுகிறார் கள். இது என் கருத்து.
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@sathiyavasagamm8205 Жыл бұрын
இதை சிவத்திரு ஐயா அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். திருச்சிற்றம்பலம்
@ramarasunarayanan25502 жыл бұрын
ஹரி ஓம் திருச்சிற்றம்பலம்
@kannansuganthi823 Жыл бұрын
ஐயா நீங்கள் சிவனின் அருள் பெற்றவர்
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@elangopalaniappan8042 Жыл бұрын
திருப்புகழ் தில்லைவாழ் அந்தணர்களுக்கு தெரியுமா? நீதிபதி சுப்பிரமணியபிள்ளை இதுபற்றி என்ன சொன்னார்.?
@mayasworld95604 ай бұрын
இந்த மாதிரி சொற்பொழிவு இதுவரை கேட்டதில்லை
@vedicvoicemedia4 ай бұрын
Thanks for watching👍
@sriharinii559 Жыл бұрын
Ara Hara mahadeva🙏🙏siva siva💞💞Thiru chitrambalam🙏🙏💞💞