தங்களுக்கு இவ்வளவு ஞானம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தொடர்க உங்கள் இறைபணி
@priyadharshini25363 күн бұрын
உங்களை நேரில் பார்த்த பிறகு தான் என் வாழ்வு மாறியது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 நானும் உங்கள் யூடியூப்ல பார்த்து தான் அனுமதிக்காக பல மாதங்கள் வெயிட் பண்ண சார் ... சலிப்பாக நினைக்கவே இல்லை உங்களிடம் நான் வந்தால் என் வாழ்வு மாறும் மாறியது நன்றி 🙏 சார்