ஒரு பெண்ணோ பையனோ அவுங்க பேரு திருமணத்துக்கு முன் டேமேஜ் ஆகிட்டா அவுங்க வாழ்க்கை துணை நல்லா அமையும். இது என் வாழ்வில் உண்மை சகோ. நான் எவ்வளவோ அசிங்கம் அவமானம் கவலை கண்ணீர் ஏமாற்றம் என்று நொந்து நூலாகி தவித்தேன். எனக்கு வாழ்க்கை துணை நன்றாக அமைந்தது.
@sambathssambaths8651Ай бұрын
மகிழ்ச்சி
@ssjothidamАй бұрын
உண்மைதான்
@thinkown7373Ай бұрын
நான் வாழ்க்கையில் கல்யாணத்துக்குமுன்னாடி பெரிய அளவில் பிரச்சினை சந்தித்தேன். எனக்கு வாழ்க்கை துறை சரியாக அமையவில்லை . என் குழந்தைகளும் என்னுடன் கஷ்டப்படுகிறார்கள் தயவு செய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள் சகோதரர்.
@LeeLee-ih3biАй бұрын
அருமையான கருத்து. மனைவியை பிரிந்தவருக்கு தெரியும் மனைவியை பிரிந்த வழி. அதனால் மனைவியை பிரியாமல் இருக்க அணுகிரகத்தை செய்வார். அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@sambathssambaths8651Ай бұрын
மகிழ்ச்சி
@SelvamaniAshok24 күн бұрын
❤ உண்மை உண்மை சார் என் வாழ்க்கையில் அது மாதிரிதான்
@sathyabala76163 күн бұрын
SIR nice explain .great. 🙏🙏🙏🙏🙏🙏
@subhasubhashree9226Ай бұрын
Kandipa sir i am your big fan of you
@punitham3868Ай бұрын
உண்மை சார் உண்மை என் வெற்றி பாதையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் நனறி சார்
@sambathssambaths8651Ай бұрын
சிறப்பு
@kibh14Ай бұрын
I following u sampath sir.. i accept that universeal law give and take .. oru ilapuku pinal than ore nala vishayam nadakum nu namburen...
@prakashkutti59420 күн бұрын
என் வெற்றியை எதிர்பாத்து காத்து கொண்டுறுகிறேன் 💥💥💥💥
@pasha7712Ай бұрын
உண்மை தான் அய்யா..என் அம்மாவை இழந்த பிறகு தான், என் வாழ்க்கைல மாற்றம் ஏற்படுகிறது. என் அம்மாவை இழந்ததது பெரிய வேதனை அய்யா..😭😭😭😭
@sivakumarayappan1443Ай бұрын
Same here
@sambathssambaths8651Ай бұрын
சிவாயநம
@KumaresanV-i5hАй бұрын
வணக்கம் சம்பத் சார் ❤❤❤
@sambathssambaths8651Ай бұрын
வணக்கம்
@manjularamesh668612 күн бұрын
Super bro
@SivaSivakami-d1qАй бұрын
Valga,valamudan,mybro.120year❤❤❤❤❤❤
@sambathssambaths8651Ай бұрын
சிறப்பு
@Velvizhi-pt2qe20 күн бұрын
நன்றி anna
@Taurus_QueenEditzАй бұрын
அருமையான காணொளி பதிவு சம்பத் சார் 👌🏻 ஆனால் இழப்புக்கு பின் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. ஆம்., 2019 -ல் என் தாயை இழந்தேன்., 2020 -ல் என் உடன் பிறந்த அண்ணனை இழந்தேன்..💔 எனக்கு ஏற்றமும் மாற்றமும் வரவில்லை என்றாலும்., என் தாயும் அண்ணனின் இழப்புகளாவது நிகழாமல் இருந்திருக்கலாம்.. கஷ்ட நஷ்டம் தெரியாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டாவது இருந்திருக்கும்.. இப்போது ஒவ்வொரு நாளும் பாரமாகவே உள்ளது...😐 அப்படியே தான் வாழ்க்கை நகருகிறது.. 😢 இருப்பினும் நன்றிகள் சம்பத் சார் 💐
@Taurus_QueenEditz12 күн бұрын
@rameshdurairaj8429 Thanx a lot brother 🙏🏻🥺
@rameshdurairaj842912 күн бұрын
@Taurusqueen-0110 r u working sister
@rameshdurairaj842912 күн бұрын
@@Taurus_QueenEditz ninga rishabam rasi?
@rameshdurairaj842912 күн бұрын
@@Taurus_QueenEditz unga location
@rameshdurairaj842912 күн бұрын
@@Taurus_QueenEditz gm sister.
@gurusamygurusamy9259Ай бұрын
ராம் ராம்🙏🙏🙏🙏🙏
@sudhamuraleedaran590027 күн бұрын
பொங்கணுர் காளை பொம்மை வைத்துக் கொள்ளலாமா சார். பசு கன்று இருப்பது போல்..
@kibh14Ай бұрын
He is very practical and i feel its based on experience and research he mede..
@mloganathan195Ай бұрын
மிக்க நன்றி அண்ணா ❤
@sambathssambaths8651Ай бұрын
♥️
@sudhashanmugam7976Ай бұрын
🙏வணக்கம் ஐயா நன்றிகள் ஐயா🙏
@sambathssambaths8651Ай бұрын
வணக்கம்
@shrijayamchannel958816 күн бұрын
Nandri sir alp student covai nandhini ilapuku pinal kandipaga vetri nitchayam unmai sir anubavame valkai anubavame sirandha aasan.
@NarenshanthiАй бұрын
Really super sir 🙏
@sambathssambaths8651Ай бұрын
வணக்கம்
@padmapriya-x9oАй бұрын
Thank You 🙏🙏🙏
@DT-es1yiАй бұрын
Nan unga fan thaan anna
@sambathssambaths8651Ай бұрын
சிறப்பு
@kadavulmaligai3666Ай бұрын
குருவே துணை குருவே சரணம்
@sambathssambaths8651Ай бұрын
❤❤❤
@selvib5238Ай бұрын
நன்றிகள் சார்
@sambathssambaths8651Ай бұрын
சரணம்சரணம்😮மகிழ்ச்சி
@NandhiniThiru-ud9hg22 күн бұрын
❤❤❤❤❤❤ true line
@sivakumarayappan1443Ай бұрын
உண்மை தான் அய்யா..என் அம்மாவை இழந்த பிறகு தான், என் வாழ்க்கைல மாற்றம் ஏற்படுகிறது. என் அம்மாவை இழந்ததது பெரிய வேதனை
@sambathssambaths8651Ай бұрын
சரணம் சரணம்
@gurusamygurusamy9259Ай бұрын
ராம் ராம் எனக்கும் அதே நிலைமை தான் ராம் ராம்🙏🙏🙏🙏🙏
@k.devaraj7141Ай бұрын
Thank you so much sir ❤🎉
@sambathssambaths8651Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@GomathiJeyam-ky6jgАй бұрын
All words fact sir your fan sir God bless you
@sambathssambaths8651Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@UshhaaR16 күн бұрын
Good evening
@pushpanithyanantham5014Ай бұрын
Iam your fan
@sambathssambaths8651Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@LathaRajan-u6nАй бұрын
Sir superrrrr
@sambathssambaths8651Ай бұрын
சரணம்
@kamalimathiazhagan3622Ай бұрын
Nega solura entha parigaram na panala na manasara kadavula vazhipattan Kovil pona azhutha poraduna 4 varushaa en husband attakasam thangalanu entha Kovil ku pova kudathu sonaro athey Kovil ku avarey vantharu inaiki naga Nala iruko kasu Ila ana nimathiya irukom kadavul noi ilatha vazhvu koduthu irukaru velaku ethuva enkita irukaratha than samiku kodupan 63 nayanmar kathaila padicha intha parikaram athy ithula thevaiyea illa puranatha paduchaley vazhkai karum Inga pona panam varum intha vilaku etha athu nadakum nu ethum Ila nadakarthu nadaku athida kalam mudiyara varaiku athunala nalatha panuga nalatha ninaika Nala irupiga kalypuram ethana vilaku pota kasu varathu nermaiya vazhthaley kadavul anukragam.iruku
@mohanathiyagu5436Ай бұрын
I am your big fan
@MEENATCHIP-q2wАй бұрын
ராகு கேது சென்டர் பாய்ன்ட் பற்றி சொல்லுங்கள் ஐயா
@sambathssambaths8651Ай бұрын
will soon
@vigneshdhamodharan4039Ай бұрын
Kalingar ...the great win in family life and career 😅😅
@sambathssambaths8651Ай бұрын
ok
@s.vaijayanthisridhar5202Ай бұрын
Nandrikal Kodi 🙏
@sambathssambaths8651Ай бұрын
🙏
@sambathssambaths8651Ай бұрын
🙏
@sreenivasanmess2642Ай бұрын
Good evening sir 🙏
@sambathssambaths8651Ай бұрын
சிவாயநம
@Anandhidharrun-mn4iuАй бұрын
உங்களுடைய எல்லா வீடியோவையும் நான் நம்பிக்கையோடு பார்ப்பேன்... எனது மகள் ஜாதகத்தை உங்களிடம் பார்க்க வேண்டும். அப்பாய்மெண்ட் கிடைக்குமா
@thinkown7373Ай бұрын
நான் வாழ்க்கையில் கல்யாணத்துக்குமுன்னாடி பெரிய அளவில் பிரச்சினை சந்தித்தேன் . ஆனால் அதற்கு பிறகு அமைந்தவாழ்க்கைபிரச்சினையாகத்தான் அமைந்துள்ளது சகோதரர் எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.
@MaheshwariMaheshwari-x1tАй бұрын
Vanagham guruji annaa
@sambathssambaths8651Ай бұрын
வணக்கம்
@thirukumaran3024Ай бұрын
சபரிமலை ஐய்யப்பனை பற்றி தகவல் கூறவும்
@sambathssambaths8651Ай бұрын
will soon
@DineshKumar-ww5neАй бұрын
மிக அருமையான பேச்சு நான் 25 ல் pirànthen திருமணத்திற்கு பிறகு மிக தோல்வி என்ன செய்ய
@sujathasujatha7032Ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@SajithaSajitha-y1nАй бұрын
Sir kalyanam pananum Na ethellam kadai pidikanum enga kalyanam panuna nalla erukkum thaali,saree la epd edukanum seervarisai la enalam erukkanum,erukka kudathunu lam sollunga sir ithu marriage panna pora ellarukkum usefula erukkum sir
@sambathssambaths8651Ай бұрын
ok
@kadavulmaligai3666Ай бұрын
❤❤❤❤❤
@sambathssambaths8651Ай бұрын
♥️❤❤❤❤
@parthiband6690Ай бұрын
🙏🙏🙏
@pansytulip2244Ай бұрын
Sir vallakottai murugar pathy sollunga please.
@sundarivarshika-qg6ghАй бұрын
Ayya magaram rasi romba kastathula irruken oru vali sollunga 😢
வணக்கம் சார் 1952 25 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு புங்கனூர் காலை 16 ஆண்டுகள் எங்களோடு ஒன்றாக வாழ்ந்தது 11 ஆண்டுகள் அதனது அதனுடைய அயராத உழைப்பு ஐந்து ஆண்டுகள் பென்ஷன் இதில் என்ன சிறப்பு என்றால் சந்தையில் 25 ரூபாய்க்கு வாங்கி வரப்பட்ட அந்த காளை கன்றை ஒரு பெரிய நிலச்சுவான்தார் கேட்கிறார் இரண்டு ஏக்கர் எழுதிக் கொடுக்கிறேன் அந்த கன்று எனக்கு கொடுத்துவிடு இது என் தந்தைக்கு ஆச்சரியமாக அவர் கொடுக்க மறுத்து விட்டார் சுலி அமைப்புகளில் ராஜ சுழி வால் சுழி நீர் சுழி இந்த சுழிகள் சரிவர பொருந்தி விட்டால் அந்தக் காலை இருக்கும் இடம சொர்க்கம் டேய் மழையா என்று என் தந்தை அழைப்பார் அது திரும்பி பார்க்கும் அதன் நெற்றியில் திரிசூலம் விழும் ஒரு அற்புதமான காட்சி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பாட்டி தூபம் காட்டுவார் மாட்டுப் பொங்கல் அன்று அதற்குத்தான் தலைப்பொங்கல் இன்றும் அதன் போட்டோவை வைத்து வழிபட்டு வருகிறோம் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
@akshayakannan6232Ай бұрын
Kaliger karunanithi
@sambathssambaths8651Ай бұрын
😊😊😊😊😊
@GunavathiK-z4u25 күн бұрын
Sir ungala partha en thampi mathri irku sir
@muthumari9294Ай бұрын
மார்வாடி கடைகளில் குடிகாரர்கள் நுழைவது இல்லை.
@ramkumarv2874Ай бұрын
Punkanur kalai 1lakh min
@sambathssambaths8651Ай бұрын
சிவாயநம
@kadavulmaligai3666Ай бұрын
கடவுள் மளிகை கடை கோபி
@sambathssambaths8651Ай бұрын
♥️
@i_vijiАй бұрын
பசு மாடு அல்லது காளை மாடு?
@sambathssambaths8651Ай бұрын
பசு
@i_vijiАй бұрын
@sambathssambaths8651 thanks for your reply sir
@Vasu-s8e27 күн бұрын
5laksh thana vagirla vagirla
@MsMs-bw4gzАй бұрын
Kadavul irupan
@sambathssambaths8651Ай бұрын
😊😊😊😊😊
@jayanthisenthil643224 күн бұрын
Final touch sema joke😂😂😂😂😂😂
@MsMs-bw4gzАй бұрын
ரிஷபம் ராசிக்கு ஒண்ணுமே வராத 😢kolla perpina rasiya