முருகன் வரலாற்று ஆய்வு | Historical Study of Lord Muruga | Ma.So. Victor | civilization

  Рет қаралды 19,748

Meenkodi

Meenkodi

Күн бұрын

Пікірлер: 102
@saka-544
@saka-544 3 күн бұрын
அருமை ஐயா நன்றிகள் கோடி
@Deva-b9h
@Deva-b9h 12 күн бұрын
மள்ளர்களின் வரலாறு பொக்கிஷம் ஐயா ஒரிசா பாலு மற்றும் ஐயா மாசோ விக்டர் மீண்டெழும் பாண்டியம் 🙏🙏🎉🎉🎉
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 10 күн бұрын
முத்தமிழ் முருகனின் வரலாற்றை, முறையாக எடுத்துச் சொல்லும் ஐயா மாசு விக்டர் அவர்கள் தமிழனின் மாபெரும் பொக்கிஷம்! அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர்!❤❤❤❤️
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 10 күн бұрын
அண்மையில் என் மகளுக்கு, வளைகாப்பு விழா நடைபெற்றது! மேடையில் முருகனை மையப்படுத்தியே அலங்காரங்கள் செய்யப்பட்டன! முருகனும் தமிழும், உடலும் உயிரும் போன்ற பிணைப்பை உடையவை உடையவை ❤️✨
@Otthamani
@Otthamani 6 күн бұрын
ஏன்யா இங்கையும் வந்து ஜாதியை திணிக்காதீர்கள் இவங்க எல்லாம் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் ஒன்றிணைந்து போராடறாங்க இவங்க போராட்டத்தை கொச்சைப்படுத்துற மாதிரி ஜாதிக்கு சொம்பு அடிக்கிறாங்க என்ற மாதிரி பேசாதீங்க எல்லா தமிழ் ஜாதியை நீங்க ஒன்னு தான் உங்கள மாதிரி சாதிய வளக்குறவங்கள மாதிரி ஆளுக எல்லாம் இவங்களையும் மாத்திராதீங்க
@AASUSID
@AASUSID 3 күн бұрын
🤗💐
@ANU-INFO
@ANU-INFO 7 күн бұрын
நன்றி ஐயா ...உங்கள் பணி தொடரட்டும்❤❤
@senthil426
@senthil426 7 күн бұрын
முருகா உன் நாடு தமிழ்நாடு உன் மக்கள் தமிழர்கள் உன் அடிமை இதோ நான்
@ishvaran46
@ishvaran46 10 күн бұрын
Good information Great Thank you Sir
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 11 күн бұрын
மிக்க நன்றிகள் ஐயா.
@sanpraus2010
@sanpraus2010 5 күн бұрын
மிக நன்று மிக்க நன்றி ஐயா வாழ்க தமிழ்
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 9 күн бұрын
❤excellent ❤
@k.murugansaravanan1156
@k.murugansaravanan1156 10 күн бұрын
Super ayya 👍🏻
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 11 күн бұрын
தமிழே இறைவன் மொழி.
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 8 күн бұрын
If you are dead what language you use in tge inner worlds.
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 8 күн бұрын
@silvarajoomuniandy4316 Silence dear.
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 8 күн бұрын
For the communication pse 1ly lge arises God desires dear.but when discrimination and under estimation acc to that கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடியாம் தமிழ்குடிக்கே முதல் மரியாதை முனியாண்டி அப்பா.உண்மையில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.அனுபவ பகிர்வு. அம்மையப்பா
@S23906
@S23906 7 күн бұрын
Tamil is Tamizhan mozhi inly
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 7 күн бұрын
@@S23906 Ofcourse dear.Tamil is the root language of all the languages.I didnot say this formally My soul awakening and converse with my soulmate Kanakkanpatti ammaiappan.he is my soulmate in all my birth.This soul is a Feminine in all the birth.dear as we are human we should not discriminate human .it's all happened as time evolution dear.we must share our love and respect disciplined way to all the things that God has given for us.Tamil is designed as awakening our brain cells.I do respect and very eager to learn all the our languages apart from that I want to be happy while I am keeping me quiet always dear.This is my duty to tell the truth to my dear World my lovely family dear.if u are not accepted it's ok dear.God blessed us. .
@AyeshaFarveen-j7x
@AyeshaFarveen-j7x 9 күн бұрын
👌👌👌
@siva2k23
@siva2k23 7 күн бұрын
உண்மையான தமிழ்ப் பற்று!
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 11 күн бұрын
முருகன் அழகன் குழகன் அன்னையர்களின் முதல் சேயன்.
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 2 күн бұрын
@laxmehassanarl4937 டேய் திருப்பரம் குற்றத்தில் ஆடு மாடு பெட்டுகிறான். கேட்டீர்களா
@KKamaraja
@KKamaraja 11 күн бұрын
Whishes for your travel on research of Lord Murugan.
@saka-544
@saka-544 3 күн бұрын
பல்லவி: கோவிலுக்குள் சாமி இல்லை கொண்டு வாங்கயா அது போனதிசை எங்கே என தேடிப் போங்கயா அன்னைத் தமிழ் பாடாமல் அந்நியத்தைக் கத்தியதால் வெறுப்பாகி கடுப்பான சாமி என்றோ சொல்லாமல் போனதடா சாமி.. - சகா
@PPRaja7292
@PPRaja7292 6 күн бұрын
கமெண்ட் போடுபவர்கள் தயவு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை விழியத்தை பாருங்கள்
@shreelekha2647
@shreelekha2647 5 күн бұрын
🙏🙏🙏
@rajeshanu4744
@rajeshanu4744 11 күн бұрын
Nantri iyya
@navaraja5285
@navaraja5285 6 күн бұрын
அருமை. யானா. வி ளக்கம். வாழ்த்துக்கள். ஐயா
@naggopalakrishnan2728
@naggopalakrishnan2728 5 күн бұрын
PLEASE READ MY COMMENT. WAKE UP AGAINST THIS CHURCH KAIKULLI
@ramsubbu1182
@ramsubbu1182 9 күн бұрын
பள்ளிபாடநூல்களில்கிமு2850.. ல்லிருந்து2500வரைஎன்று
@Kalyani-s2o
@Kalyani-s2o 12 күн бұрын
ஐயாவின் கருத்துக்கள் வரலாறுகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
@naggopalakrishnan2728
@naggopalakrishnan2728 5 күн бұрын
See my comment above. Urruttu urruttu straight from church. Punjabi guy criticising thirukkural madhiri this fool with a speck of Sanskrit knowledge he fakes big big claims to divide denegrade Hinduism
@RaviKumar-mj3gs
@RaviKumar-mj3gs 9 күн бұрын
Extraordinary claims need extraordinary evidence
@ela11035991
@ela11035991 5 күн бұрын
EVIDENCE WILL COME JUST WAIT AND WATCH TAMIL 10000 YEARS AGO BUT UNFORTUNATELY It's under sea ⛵ A day will come to know the truth about tamil own identity .we are not Dravidian . Tamilan
@RaviKumar-mj3gs
@RaviKumar-mj3gs 4 күн бұрын
We do have good linguistic analysis but it’s all sort of hidden, without much exposure. Tamil academia should make this easily available, accessible and colleborate with western academia, but the Dravidian ideology is sort of defeating this.
@ela11035991
@ela11035991 4 күн бұрын
@@RaviKumar-mj3gs Dravidians not have their own identity . Tamilnadu only telling Dravidian other 3 state asking what Dravidian that means .They don't know that .There is magical myth has been created Dravidian . After 30 years Dravidian what no one talk .Tamil only has in 5 countries official language India ,Sri lanka, singapore , malaysia, South Africa.Dravidian no language and sign also . Dravidian is chera chola pandiya pallavas chalukya Dravidian .
@kuppuswamysundaravadivel
@kuppuswamysundaravadivel 9 күн бұрын
வாழ்த்து௧்௧ௗ்!
@kiranvysya
@kiranvysya 3 күн бұрын
17:00 RS 200 RS credited 😂
@MakeTheworld-z9q
@MakeTheworld-z9q 7 күн бұрын
20000 வருசத்தில் electricity, computer, radio, TV, xray, flight, train, car, modern weapons, innerwear ( ஜட்டி), pad முதல் காண்டம் போன்று ஒன்றும் நம்மால் கண்டுபிடிக்க முடியல. ஏன்?😂😂😂
@Otthamani
@Otthamani 6 күн бұрын
இந்த மாதிரி புத்தியை கெடுக்கிற விஷயத்தை எல்லாம் தமிழர்கள் கண்டுபிடிக்க மாட்டாங்க அப்படி கண்டுபிடித்து இருந்தாங்கன்னா உன்னைய மாதிரி புத்தி கெட்டவன் எப்பொழுதே பிறந்து இந்த மாதிரி கொச்சையா கேள்வி கேட்டு இருப்பான்ல இதெல்லாம் அறிவை வளர்க்கிறது நீ கேட்டதெல்லாம் இந்த அதெல்லாம் வச்சுக்கிட்டு உன் புத்தி எப்படி இருக்குன்னு இதுலையே தெரியுது இல்ல
@MuruganhjgMuruganjhg
@MuruganhjgMuruganjhg 6 күн бұрын
இந்த உலகத்தில் காணும் கண்டுபிடிப்புகளக்கு முன்னோடியாக இருப்பது தமிழர்கள் (முன்னோர்கள்) காண்க ஐந்தாம் தமிழர் சங்கம். யூடியூப் சேனல்.
@udhayakumar5658
@udhayakumar5658 5 күн бұрын
கண்டுபிப்புகள் வந்த காலம் 1700-1950 இந்த காலத்தில் நாம் அதாவது இந்திய அடிமை நாடாக இருந்தது தனி மனிதன் சுதந்திரம் கூட இல்லை எப்புடி பா கண்டுபிடிப்பு வரும்
@ela11035991
@ela11035991 5 күн бұрын
Nieyalam eppadi tamil peasura chaa .Tamilan ila Dravidian irupa kandipa . Dravidian peru la valum tamil endru blanket potu valum poli manithan nee .Tamilan iru tamil land la ah
@AmbSanma
@AmbSanma 11 күн бұрын
100 of years dmk destroying Hinduism
@jayarajjayaraj2212
@jayarajjayaraj2212 6 күн бұрын
That time tamil was not of today. It was some other type.
@ela11035991
@ela11035991 5 күн бұрын
Yes not modern tamil But tamil mentioned silapathikaram ,Tholkapieum ,Thirukural .
@KaviKavi-t4c
@KaviKavi-t4c 9 күн бұрын
Nayagarta palaya patto vankunavangata innaku anda paramparai
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 күн бұрын
தமிழ்நாடு ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் இருந்துள்ளனர்.முருகன் ஒரு நிலத்திற்கு மட்டும் உரியவன்.மற்ற நான்கிற்கும் மீதி நான்கு கடவுள்கள்.முருகன் வரலாறு என்றால், முருகனை கடவுளாகக் கொள்ள முடியாது.கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டார் !
@ela11035991
@ela11035991 5 күн бұрын
Correct .But one day thiruchendur will show his identity.That day knows how tamil came 5000 years ago same as it will show .But there is one strong power to create us
@nkksundaram8567
@nkksundaram8567 9 күн бұрын
இவருக்கு விருது கொடுத்தவரும் தமிழர் இல்லை என்று நினைக்கிறோம்.
@karthikeyannlk
@karthikeyannlk 9 күн бұрын
Victor kum muruganukum ena samantham...kandipa ivan oru arivu ketta aravekaada thaan irupan
@adenng10
@adenng10 7 күн бұрын
நீ முருகன் பெயரோடு இருப்பதால், எழுதப் படிக்கத் தெரிந்துகொள். லத்தீன் எல்லாம் வேண்டாம்.
@kiranvysya
@kiranvysya 3 күн бұрын
22:10 ada rice bowl 😂 Tamil inathin ethiri tamilaney. So this whole speech is divine India in the name of language to get 200 RS. Ithula comedy enna na arivaarntha Tamil makkal clapping in between for his speech. Rise up people show them their place. These guys can sell lies as truth!!
@shafi.j
@shafi.j 9 күн бұрын
இந்த விஷயத்திற்கு மட்டும் தமிழ் மொழி தேவை .அதாவது பெருமைக்கு. சந்திரன் வியாழன் புதன் இந்த கோள்களை சென்றடைய மற்ற மொழிகள் தான் உதவியது
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 8 күн бұрын
😂😂😂 nice aana tamil people kita erunthu than neraiya information thirudi paninathu
@alankarhitlara5294
@alankarhitlara5294 6 күн бұрын
தமிழை அறிந்தவன், சுவிசர்லாந்தில், நமச்சிவாய நின் நடராஜர் உருவை சிலையாக வைத்து, பெருமைப் படுத்துகிறான். ஜெர்மனியில் தமிழ் ஆராய்ச்சி செய்கிறான். US, Japan ல் தமிழ் ஆராய்ச்சி செய்கிறார்கள். சீன காரன், தமிழ் தெரியும் ன்னு பெருமை கொள்கிறான். இங்கே..... தமிழன் காட்டுமிராண்டி...... தமிழ் உதவாது....... தமிழை தமிழனுக்கு தந்த உ வே சா, பாரதியை ஆரியன் என்று புறந்தள்ளி...... சீர்கெட்டு பின் உளருகிரோம்....... முதலில், நம் வரலாறு மறைக்காமல் அறிய வேண்டும். கொண்டாட வேண்டும். முருகா....வேலவா.... சண்முகா.... காத்தருளும்..
@ela11035991
@ela11035991 5 күн бұрын
Tamil perumai iku solala ah Tamilan solurathu la enna kastam .y other language perumai peasuringa nienga .Tamilan iru tamil land la ah .any other languages have 5000 years before evidence of anything . Other languages are helpful for communication and development only not your identity . your identity is always tamilan .
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 4 күн бұрын
@@shafi.j tamilans kita erunthu thirudina information ah vatchu thana சந்திரன் ஜுபிடர் புதன் yellam ponathu
@gopalanponnandi7998
@gopalanponnandi7998 10 күн бұрын
நடுவண் அரசு தங்களது திறமையை மதித்து அளித்த விருதை புறக்கணித்தீர். நீங்கள் இந்தியர்தானா? வெள்ளைக்காரன் கொடுத்தால் வாங்குவீர்களா?
@breankinr
@breankinr 10 күн бұрын
Sanskrit has words from Avestan
@johngeevarghese1354
@johngeevarghese1354 5 күн бұрын
Puluvathae pulava.
@ela11035991
@ela11035991 5 күн бұрын
Tamil language 5000 years back Where are the other 3 languages evidence still doesn't exist because that all 3 language Tamil + Mixed - Telgu , malyalam, kannada Your chera dynasty . Don't disrespect your base root . You people don't know your own history . Tamilan ah tamil tha eppvum
@AmbSanma
@AmbSanma 11 күн бұрын
Murgan not tamil kadaval murgan is lord siva pavati son murgan and ganasa lord siva live in kailas tamil old language not belongs dmk naiker real foolish
@aathawan450
@aathawan450 11 күн бұрын
Yar thamilan enbathil sikkal ullathu. Wantheri utha peeramanan awa waippatty warisugalum wadugan thelunganum thamnai uyer saathy thamilan engiran. Iwangal poorwa kudy thamilana ene kettal pathil illai. Poorwa kudy thamilarai wantherigal keel ssathy engiran. Thammaii kudi eriyawan athawathu kudiyanawan engiran. Kooda irunthu kuli parrikkiran. Poorwa kudy thamilanin urimai kalai parrithu kollai adikkiran. Ithai thadukka wali samaikka wentrum. Poorwa kudy thamilanin ariyamaya pokka wentrum. Kalvi waralatru patriya ariwai kodukka wentrum. Arayamaya pokkinal awan thannai vidivithu kolwan. Panar , parayar, villawar - kadambar wali wantha nahar kudye thamilar. Allathawar wantherigal ❤😂😅
@kgln85
@kgln85 7 күн бұрын
Victory kum thamizhukkum yenne sambandham...Stalinukkum Thamizhukkum yenne sambandham...aana Jayalalitha Thamizh kidayathu....yenne sir unge Logic....
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 4 күн бұрын
ஸுப்ர என்றால் தெற்கு என்கிறார். ஸுப்ர என்றால் காலை என்றுதான் பொருள்.அதனால்தான் காலையில் கடவுளை எழுப்ப பாடும் பாடலுக்கு ஸுப்ரபாதம் என்று பெயர்
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 9 күн бұрын
உங்களைபோல் புரூடா விடுவதற்கு அவர்களுக்கு தெரியவில்லை
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 9 күн бұрын
ஆரியனுக்கு கோபம் வருதோ 😂😂
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 4 күн бұрын
@Ravanan_Vamsam சிவபெருமானும ஆரியனே
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 2 күн бұрын
@srinivasanthanu6751 ஓ இப்போ இப்போ என்னப்பன் சிவனையும் ஆரியனா மாற்றி விட்டாச்சா 👌🏽இராவணனை முதலில் மாற்றினார்கள் இப்போ சிவன் பிறகு முருகனா 😂😂என்னடா பட்ட பகலில் கொள்ளாடைகிறீர்கள் 😂😂😂உண்மையிலேயே ஆரிய பிராமன்னானுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா ஏண்டா பட்ட பகலில் திருடஆரியனுக்கு மட்டும் தான் தெரியும் அந்த கூட்டத்துக்கு அது கை வந்த கலை 😂😂😂இதெல்லாம் ஏன் சொல்கிறார்கள் என்றால் உலகின் மூத்த இனம் அவர்கள் என்று உலகத்துக்கு காட்ட ஆசை படுகிறார்கள் தமிழர்கள் பெருமைகளை திருடி அவர்களுடையது என்று முதலில் நம்ப வைப்பார்கள் அதுக்கு சில பல புத்தகம் படம் பாடல் எல்லாம் இயற்றி உலகுக்கு மக்களை நம்பவைப்பார்கள் பிறகு நாங்கள் தான் மூத்த குடி எல்லாம் நாங்கள் தான் ஆக்குவதும் அழிப்பதும் காப்பதும் நாங்கள் தான் நாங்கள் இல்லாமல் அணுவும் அசையாது என்று கதை விடுவார்கள் இந்த யுதஆரிய பிராமண வந்தேறிகள் இவர்களின் மாய வலையில் அன்று தமிழர்கள் விழுந்தார்கள் இன்று யாரும் விழாமல் இருப்பது நல்லது இதெல்லாம் ஒரு சூழ்ச்சி தான் நீ தான் என் ஈசனுக்கு பெயர் வைத்தாயோ 😂😂😂சிவனும் மாமிசம் சாப்பிட்டவர் தானே எப்படி பிராமணன் 😂😂😂😂😂
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 11 күн бұрын
Not connected with the theme. Only born hatred expressed. Simply people would brush aside as Non sense. Try to be normal sane human being my dear brother.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 11 күн бұрын
This is in reply to athavan 450. Pl relate to his remarks.
@sisubk6321
@sisubk6321 9 күн бұрын
Siva, vishnu & Brahma are the mum moorthies. Lord Ganesha & Lord Subramania/Muruga/Skanda are the two children of Siva parvathi. There is nothing as Tamizhl kadavul, all are different forms of the one GOD.
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 9 күн бұрын
😂😂😂😂😂நல்லா காமெடி பண்ணுற மும்மூர்த்தி என்று ஒன்று இல்லவே இல்லை அது பொய்யன் ஆரியன் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறன் சிவனுக்கு நிகர் சிவன் மட்டுமே விஸ்ணு பிரம்மன் பிள்ளையார் லட்சுமி சரஸ்வதி இவர்கள் யாரும் தமிழ் கடவுள் இல்லை அது எல்லாம் யூத ஆரியன் கடவுள் தமிழ் கடவுள் சிவன் பார்வதி அவர்களினமகன் ஆறுமுகம் முருகன் காந்தன் வேலன் கார்த்திகேயன் வடிவேலன்
@kgln85
@kgln85 7 күн бұрын
@Ravanan_Vamsamdey yennada solla vare...Dey naadhaari Raavanane Aryan dhaanda
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 7 күн бұрын
@kgln85 அட லூசு மடையா உனக்கு அப்படி சொன்னவன் ஒரு லூசு அந்த பொய்யை அப்படியே நம்பும் நீ ஒரு லூசு 😂😂😄😄ஏன்டா அறிவு இருந்தால் இப்படி சொல்வியா இராவணன் எந்த வருஷம் ஆரியன் ஆனார் கொஞ்சம் சொல்ல முடியுமா கோமாளி 😂😂ஆரியன் உருட்டும் பொய்களை அப்படியே நம்ப நாங்கள் தெலுங்கு மலையாளன் இல்லை தமிழர்கள் ஓகே பல்லாயிரம் ஆண்டுகள் தூய தமிழராக இருந்த இராவணன் இன்று ஆரியனா சைவமதத்தை சேர்ந்த சிவ பக்தர் எப்போது வைணவ மதமானார் 😂பட்டபகலில் இருப்பது சூரியன் இல்லை நிலா என்றாலும் நட்ட இரவில் இருப்பது நிலா இல்லை சூரியன் என்றாலும் இந்த ஏமாளி கூட்டம் நம்பும் போல 😂😂😄😂😄ஆரியன் பொய்களை இந்த காலத்திலும் நம்புகிறார்கள் அது தான் வேடிக்கை
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 7 күн бұрын
@kgln85 இந்த நாதாரிக்கு எந்த வரலாறும் தெரியாத ஆரியகோமாளி போல டேய் எவண்டா சொன்னது உனக்கு இந்த புது கதையை சிரிப்பு காட்டாதடா லூசு 😂
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 7 күн бұрын
மல்லர் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாத புரியாத ஜென்மங்களாய் மசெ விக்டர் ஒரிஸ்ஸா பாலு?
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 9 күн бұрын
தமிழிலிருந்துதான் ஸம்ஸ்க்ருதம் பிறந்ததா? வேதங்களை போன்ற ஏதேனும் தமிழில் இருக்கிறதா? ஏன் சிசு என்ற சொல்ல்லிருந்து சேய் என்ற சொல் தோன்றியிருக்ககூடாது?
@Muththupaandi
@Muththupaandi 9 күн бұрын
அப்போ சிசுக்கு இலக்கணம் கொடுங்க ?
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН