உன்மையான உன்மையான செய்தி ஐயா நன்றி சரியான முறையில் விளக்கம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@GaneshKumar-t1r1u18 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏🙏🙏🙏
@muthuraman-rn6kj18 күн бұрын
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
@BOOMERUNCLE-rz7nr8 күн бұрын
உங்கள் chabelukku கோடி நன்றிகள்
@sivasubramaniyam191616 күн бұрын
இந்து வேதத்தை அனைவரும் கற்க முன்வர வேண்டும். இந்து வேதம் தமிழ் மொழியில்தான் உள்ளது.
@sarojabharathy919816 күн бұрын
Ivarin thamil ucharippu K.K DT Madiry, ullathu
@GladstonLeon7 күн бұрын
அகத்தியரை பற்றி மலையாளி களுக்கு தெரிந்த விஷயம் கூட தமிழர்க்கு தெரிய வாய்ப்பில்லை .தென் கேரளத்தை சேர்ந்த ஒருவரை பேட்டி எடுத்தால் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு .
ஒரே குஷ்டமப்பா ஸாரி கஷ்டமப்பா. இந்த ஆரியன்ஸ் எவ்வளவு தான் களவாணித்தனம் செய்திருக்கிறார்கள்.
@MrGoyyala9 күн бұрын
Its not kaveri....its vaigai...kai vai nnu sonnaaru..
@madasamymuthuraja712317 күн бұрын
சோ உறுதிபடுத்தினர் என்றால் உண்மைதான்..... அருமை ..... அருமை .... கூகுள் இவருக்கு பெரும் உதவி செய்திருக்கும் போல .......
@sivakumarrajan938917 күн бұрын
ஒன்றை மட்டும் நம்புவது நன்று
@cumkeewakee70012 күн бұрын
2024 கார்த்திகை 2 தேதி நடக்கும் தமிழ்நாயன்மார் பிறந்த திருநாவலூர் சிவாலயம் தமிழ் குடமுழுக்குக்கு வரீங்களா? அழைப்பிதழில் உங்கள் பெயர்
@venkateshkumaran330518 күн бұрын
அகத்தியர் படம் எடுத்தாங்க அருணகிரி. நந்தனார் கதையும் தவறாக கூறப்பட்டுள்ளது.
@thirusrinnatarajansudhannk361518 күн бұрын
@sivasubramaniyam191616 күн бұрын
நன்றி ஐயா. ஆன்மீகத்தில் பல பொய்களை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
@marimuthu984814 күн бұрын
என்னபொய் எடுத்துகாட் ஒன்று தரமுடியுமா நண்பரே
@tamilmarank196913 күн бұрын
முருகன் என்பது உருவம் அல்ல தத்துவம் என்கிறார்கள், எது உண்மை?
@BOOMERUNCLE-rz7nr8 күн бұрын
முருகன் என்பது தத்துவம் அதனை பிறக்கும் போதே 7 சக்கரம் திறந்த நிலையில் பிறந்த ஒரு குழந்தைக்கு பெயராக வைத்தார்கள் அவரே வீரனாகவும் விளங்கியதாகவும் பின்னாளில் நாட்டின் படை தளபதியாகவும் பிறகு மன்னராகவும் ஆனதாகவும் செல்லப்படுகிறது.
@BOOMERUNCLE-rz7nr8 күн бұрын
En comenta delit panitinga nengala pathil solunga admin avargale
@Vimoo-kti5617 күн бұрын
ஐயா, சைவ சமயத்தைத்தான் இந்து சமயம் என, சொல் தடுமாற்றமாக கூறியிருக்கிறார். 🤔
@kRaja-hk1bm16 күн бұрын
@@eindraesolnandraesolயார் சொன்னா 2026 சித்தர்கள் வருவாங்கனு? எந்த சித்தர்கள் வருவார்கள் எப்படி வருவார்கள்???
@sivasubramaniyam191616 күн бұрын
நீங்கள் சைவம் என்றால், பட்டு ஆடை உடுத்துவது, பால் அருந்துவது, கீரைகளை சாப்பிடுவது இவற்றை தவிர்க்கவும்.
@kRaja-hk1bm16 күн бұрын
@@sivasubramaniyam1916 பால் சாப்பிடுவது உயிரை கொல்லுவது கிடையாது திரவான புனிதமான சத்துணவு அதாவது சாப்பிட்ட உணவுகளிலிருந்து செரித்து பிரித்து கொடுக்கும் சத்துதிரவம்தான் பால் அப்புறம் பட்டுதுணி உடூத்தலை இதுவரைக்கும் அப்புறம் கீரைகள் சாப்பிடூறதே நிறுத்திட்டேன் வேறென்ன
@eindraesolnandraesol16 күн бұрын
@@kRaja-hk1bm அனாதி சித்தர் பட்டம் பெற்றவர்கள் , பேராண்டத்தில் சித்தர்
@eindraesolnandraesol16 күн бұрын
@ நான் ஜோதிடர் அல்ல, நான் ஒரு சித்தர் அல்ல , நான் உலக அனுபவம் கொண்ட ஒரு அடியேன் , 2026க்குள் அது நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சீவனே சிவன் என உணர்ந்தவன் , ஆதலால் இந்த உரைத்தேன் . உலக நன்மைக்காக இது நடக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் !