"நிறைகுடம் ததும்பாது " - என்கிற பழமொழிகேற்ப உங்களின் பேச்சும், முக பாவனையும், அனைவரின் comments க்கும் Reply பண்ணும் உங்களின் குணமும் உள்ளது. இன்றைய காலத்தில் KZbin ல் 4 வீடியோ போட்டுட்டு ஜோதிடர் என்று கூறிக்கொண்டு ஏதாவது ஒரு பொதுவான சந்தேகம் கேட்டால் கூட Fees consultation சொல்லி Whatsapp no கொடுத்து காசு சம்பாதிக்கும் நோக்கில் உள்ளன. ஆனால் நீங்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் தீர்வு, ஜோதிட கேள்விகளுக்கு பதிலும் தருகிறீர்கள். இத்தகைய உங்களின் சுயநலமற்ற சேவைக்கு மிக்க நன்றி ஐயா ❤🙏 மேலும் இது போன்ற எங்களுக்குத் தெரியாத விசயங்களை சொல்லுங்கள் ஐயா ...
@brammajothidamtamil7 ай бұрын
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஒரு காரணத்தினாலும். எங்களுக்கு தெரிந்த விஷயம் கடுகளவு தான் என்ற காரணத்தினால் அதையும் பிறருக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன் தொடர்ச்சியாக காணொளி பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். நன்றி உணர்வுக்காக தான் வீடியோ பதிவிடுகிறோம் ஆனாலும் சில நேரங்களில் வலி வேதனை ஏற்படத்தான் செய்கிறது. காரணம் 20,000 மேற்பட்ட நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்டு அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதால் மனம் வலிக்கிறது இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் எங்களிடம் யாரும் இல்லை நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தாமதம் ஆகிறது அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரே பதிவை பல காணொளிகளில் பதிவிடுகிறார்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. அவர்களும் அறியாமல் தான் செய்கிறார்கள். இருந்தாலும் கூட எங்களால் முடிந்த வேலைகளை நன்றி உணர்வுடன் நாங்கள் இருக்கும் காலம் வரை கட்டாயம் செய்வோம் உங்கள் ஊக்கத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காகவும், நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ? அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள். நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை மேலான விருப்பம் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pathinettampadiyon1437 ай бұрын
எப்பேர்ப்பட்ட தெளிவு நெகிழ்ந்து விட்டேன் ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி சுவாமி நன்றி🙏💕
@manimegalai61487 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐👍👍
@மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற6 ай бұрын
🙏
@Raja_Rajamanickam20245 ай бұрын
தடையுறாப் பிரமன் விண்டு (விஷ்ணு) ருத்திரன் மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசக்தி நவில் பரசிவம் என்னும் இவர்கள் இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின் கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே. திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார். குறிப்பு: வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage ) இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும் இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் , கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.
@vramalakshmi14295 ай бұрын
சுவாமி 13 நாள் காலையில் 3.30. நீங்க சொன்ன மாதிரி பண்றேன் சுவாமி. காலைல 3 மணிக்கு பிரபஞ்சம் என்ன தூங்க விடாம எழுப்பி விட்டுருது.பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி. பிரபஞ்சம் சொல்லும் போதே உடம்பெல்லாம் சிலுக்குது சுவாமி
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@vramalakshmi14295 ай бұрын
🙏🙏🙏
@rajn69885 ай бұрын
It's true
@vramalakshmi14293 ай бұрын
சுவாமி 3 month ninga sonna மாதிரி பிரம்ம முகுர்த்தம் 3.30 maniku தியானம் pannen. இன்னும் பண்றேன். Relative ஒருத்தவங்க அவங்கலாவே என்ன கூப்டு 2 கோடி ரூபாய் bussiness பண்ண குடுத்துருக்காங்க. நா நினைச்சே பாக்கல. கடவுளுக்கும் பிரபஞ்சதுக்கும் கோடான கோடி நன்றி. உங்களுக்கும் nanthri சாமி.. ஐப்பசி மாசம் பைக் ஷோ ரூம் ஓபன் பண்ண போறேன் சாமி
@brammajothidamtamil3 ай бұрын
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@vramalakshmi14293 ай бұрын
@@brammajothidamtamil உங்களால நா நல்லா இருக்கேன் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சுவாமி
மிக்க மிக்க நன்றி ஐயா, நான் வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை, நீங்கள் சொல்லுவதை நான் கடைபிடிக்கிறேன். நான் வாழ்க்கையில் வெற்றி அடையும் போது உங்களை நேரில் சந்தித்து நான் உங்களிடம் நான் ஆசி பெறுவேன்.
@brammajothidamtamil21 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@vramalakshmi14295 ай бұрын
பிரபஞ்சதுக்கு கோடான கோடி நன்றி
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@DevikaVisvakАй бұрын
ஐயா நான் இன்றுதான் உங்கள் பதிவை முதன்முதலில் பார்க்கிறேன். நன்றாக இருந்தது. எனக்கும் பல வருடங்களாக குடும்பத்தில் பிரச்சனை உள்ளது. நீங்கள் கூறிய வழியை பின்பற்ற முயற்ச்சி செய்கிறேன். பிரச்சனை குறைந்தால் நல்லது. நன்றி ஐயா
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@jeyaprakazАй бұрын
அருமையான விளக்கம் ஐயா இதுவரை பல காணொளிகளை கேட்டிருக்கிறேன் ஆனால் உங்கள் காணொளி இவ்வளவு தெளிவாக காமத்தையும் மனமற்ற நிலையையும் தியானத்தையும் தொடர்புபடுத்தி நீங்கள் கொடுத்த விளக்கம் அருமையானது ஐயா
@brammajothidamtamilАй бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@saravanans461212 күн бұрын
குருவே சரணம் தங்களின் பயனுள்ள கருத்தை பின்பற்ற வேண்டிக்கொள்கிறேன். அருமையான பதிவை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@brammajothidamtamil12 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@VALTERG.SAKTHIVEL-yl8bb6 ай бұрын
நான் தினமும் 4-30 மணிக்கு பிரபஞ்சத்தை நோக்கி இரு கைகளின் உள்ளங்கையை மேல் நோக்கி வைத்து கொண்டு எனது இலட்சியத்தை பிரபஞ்சத்திடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் எனது இலட்சியத்தை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
@shivadhanu20416 ай бұрын
ithelam panitu poi thoongirvingla bro ??
@AffenderVP5 ай бұрын
@@shivadhanu2041 😂
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@naturesvision236 ай бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் அற்புதம் சாமி மிக மிக நன்றிங்க சாமி
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@raghuk51235 ай бұрын
குருவே சரணம்.. மிக்க நன்றி ஐயா... மனம் தெளிவு இல்லாமல் குழம்பி உள்ள இந்த சூழ்நிலையில் தங்களின் பதிவால் மனதை தெளிவு படுத்த முயற்சி செய்கிறோம்.... தங்களின் தன்னலமற்ற சேவைக்கு கோடானு கோடி நன்றிகள்... ஹரி ஓம் நமசிவாய ஓம் சாய் ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@saravanansambosankaran528722 күн бұрын
ஐயா உங்களின் காணொளியை இன்று தான் முதன்முதலில் பார்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது என்னையும் பிரம்ம் முகூர்த்தத்தில் எழுந்து செய்ய தூண்டும் வகையில் உங்களின் சொல்லும் அற்புதமாக உள்ளது அருமை ஐயா அற்புதமான காணொளி ❤❤❤❤ நன்றி குருவே
@brammajothidamtamil21 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@JrJs-cg7gu7 ай бұрын
ஜயா எனக்கு காமத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியை சொல்லிவிட்டிற்கள் நான் இதை செய்வதற்கு இறை அருளும் உங்களுடைய அருளும் வேண்டும்
@brammajothidamtamil7 ай бұрын
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@JrJs-cg7gu7 ай бұрын
@@brammajothidamtamil மிக்க நன்றி ஐயா
@aksarumugamarumugam68606 ай бұрын
ஐய்யா சொன்னது அனைத்தும் உண்மை ஓம் சிவசிவஓம்
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sugavaneshram57946 ай бұрын
மிக மிக நன்றி ஐயா இன்று தான் முதன் முதல் தங்கள் பதிவு கேட்கிற பேறு கிடைத்தது நானும் கடை பிடிக்க முயற்சிக்கிறேன் நன்றி நன்றி .❤❤
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@sivasakthipandiyanp21396 ай бұрын
மிக தெளிவாக சொன்னீங்க குருஜி...🙏🙏🙏 மிக்க நன்றிங்க குருஜி....சிவசக்தி மேச்சேரி...🙏🥰👌👍💯
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@shivaranjanikarthik95296 ай бұрын
Nantri nenkal solvathu anaithum book of THE SECRET athil ullathu❤
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@SmilyGod-wo1iz2 ай бұрын
வணக்கம் குருஜி என் பெயர் சுதா நான் இப்போதுதான் முதல் முறை தங்களது காணொளியை கண்டேன் நான் பத்து வருடங்களாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பூஜை செய்கிறேன் நினைத்ததெல்லாம் நடந்துகொண்டு இருக்கின்றதுஆனால் ஒன்றை தவிர என் கணவர் என்னை புரிந்து கொள்வதில்லை திருமணம் முடியும் போது என் கணவர் ஒரு சூப்ரவைசர் ஆனால் இப்போ ஒரு கிரானைட் ஓனர் அவர் ஒரு சிறந்த வேலைக்காரர் மூலைக்காரர் நேர்மையானவர் நான் ஒரு ஆன்மீகவாதி நமசிவாய நை வணங்குபவல் என்னுடைய பூஜையும் அவருடைய வுளைப்பும் தான் எங்களுடைய முன்னேற்றத்துக்கு காரணம் ஆனால் அதை ஒத்துக்கொள்ள மாட்டாரு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லுவாரு எப்பொழுதுமே என்னை கடு கடுண்ணு வெடு வெடுண்ணுதான் பேசுவாரு நான் அதை பெருசு படுத்துவதில்லை கோபம் வரும் ஆனால் பொறுத்துக்கொண்டு கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று என் வேலையை செய்வேன் ஆதாவது பிரம்ம முகூர்த்த பூஜையை, அந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் சக்தியின் காரணமாக இன்று வசதியாக இருக்கிறோம் என்று பூஜை செய்கிறேன் ஆனால் என் கணவரின் ஈகோ அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது ஆதலால் நான் உங்கள் பதிவை பார்த்த பிறகு 2-5 0க்கு எழுந்து பூஜை செய்யலாம்னு நினைக்கிறேன் சில தேவைகள் இருக்கின்றன ஆனால் 48 நாட்கள் தொடர்ந்து எப்படி செய்வது, சில பூஜை செய்திருக்கேன் மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் கழித்து பிறகு சேத்துக்கொல்வேன் இப்போ எப்படி குருஜி மாதவிடாய் நாள் கழித்து சேர்க்கலாமா.. விரைவில் பதில் அளிக்க வேண்டுகிறேன். குருஜி
@brammajothidamtamil2 ай бұрын
பிரபஞ்சத்தில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. மாதவிடாய் பிரச்சனை என்பது இயற்கை சார்ந்த ஒன்று அது ஒரு தவறான விஷயம் அல்ல. அதனால் தாரளமாக மென்சஸ் டைமிலும் தியானம் செய்யலாம் விளக்கேற்றலாம் எந்த தவறும் கிடையாது தொடர்ச்சியாக செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையே மாறும், தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ganeshlakshmi72402 ай бұрын
Amma neeng first day annaiku pearyal oru sankalpam pannuga 48day enntha poojai pannanum nu .neenga sirathay yoda pannuna antha eeyairkai yea stop pannum don't feel God bless you. ஓம் நமசிவய nu solunga amma ethuthan panchacharam five letters நமசிவாய kidayathu. திருச்சிற்றம்பலம் 🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏
@lakshmananSalem9 күн бұрын
@@SmilyGod-wo1iz உண்மைதானா 🙄.. நானும் பல வலிகளை கடந்து கொண்டு இருக்கிறேன் 🤷🏻♂️.
@sarathkumarn37036 ай бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் ஐயா நன்றி😊
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rameshkumar.r.p3596 ай бұрын
மிக மிக நன்று ஐயா🙏🙏🙏🙏
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rameshkumar.r.p3596 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் கூறிய ராகு காலம் பதிவு மிகவும் சிறப்பு தங்களின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தி விட்டது ஐயா🙏🙏🙏🙏
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai61487 ай бұрын
@@brammajothidamtamil 🎊🎊👏👏💐💐
@sivasamik6899Ай бұрын
சிறப்பான பதிவு நன்றி அய்யா. 🙏🌹👍👌☝️😄
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@VENKATESHKuppan-z4mАй бұрын
Antharyami amurthavellia valgave valgavalamudan
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@karunanithiv3557Ай бұрын
ரொம்ப நன்றிங்க குருஜி.
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ArunKumar-dv6qk5 ай бұрын
நல்ல தாம்பத்ய உறவுகளுக்கு முக்கிய துவம்கொடுத்து வாழவேண்டும் ஒளிவுமரைவு இல்லாத வாழ்க்கையிம் நம்பிக்கையோடு வாழனும் எண்ணகல் இல்லாதவங்க காமத்தை அடையாளம் ஒவ்வொரு நட்சத்திரத்தில் உள்ள கர்ம விணைகாமம் நன்றாக சொண்னிங்க
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@selvaselva1846Ай бұрын
மிக்க நன்றி சாமி
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@hemalathap36152 ай бұрын
உங்கள்.பதிவுமிகவும்.அற்புதம்😊
@brammajothidamtamil2 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@gurumoorthik34715 ай бұрын
நாம் இப்போது இதை செய்வதற்கு தகுந்த சிறந்ததொரு இடத்தை சுட்டவும்
@sudalaimadanvetrivelm.a69956 ай бұрын
#நல்ல கருத்துக்கள் ஐயா அனைவரும் பின்பற்றி பயன் பெற அடியேனும் விரும்புகிறேன்
@brammajothidamtamil6 ай бұрын
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@brammajothidamtamil6 ай бұрын
✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி** N
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@velanvelan4356 ай бұрын
சாமி மிக்க நன்றி
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ram-nn6jcАй бұрын
ஆத்ம வணக்கம் ஐயா நல்லது நன்று நன்றி
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Lavenofficial_2008Ай бұрын
குருவே வணக்கம் என் பெயர் சித்ரா உங்களை குருவாக ஏற்றுக் கொண்டு இந்த பிரம்ம முகூர்த்த தியானத்தை செய்யப்போகிறேன் வணக்கம் ஐயா கோடான கோடி நன்றி
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@kanthansaran41435 ай бұрын
இறைவன் அருள் வேண்டும்
@brammajothidamtamil5 ай бұрын
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@hrajkumar29806 ай бұрын
மிக முக்கியமான விஷயம் சொன்னீர்கள், நன்றி 🙏🏼
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ram-nn6jcАй бұрын
நான் தவறவிட்ட பயிற்சி மீண்டும் தொடர தங்கள் பதிவுகளை பார்க்க தூண்டியது பிரபஞ்சம் நன்றி ஐயா நல்லது
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@ram-nn6jcАй бұрын
நல்லது நன்றி
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@adksivaraja5 ай бұрын
கடந்த 2 வருடமாக நோய் லிருந்து அவதிப்பட்டு வருகிறேன்.. இதற்கு எந்த மருத்துவமனையிலும் நான் தீர்வு காணவில்லை .. உங்கள் வீடியோக்கள் நேர்மறையான அதிர்வுகளை தருகிறது. நன்றி
@brammajothidamtamil5 ай бұрын
தினமும் லைவ் ப்ரோக்ராம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை நடைபெறும் உங்களது சந்தேகங்களை லைவ் புரோகிராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@adksivaraja5 ай бұрын
காலையிலா மாலையா?
@adksivaraja5 ай бұрын
Either morning or evening?
@brammajothidamtamil5 ай бұрын
தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@moorthimoorthi66792 ай бұрын
@@brammajothidamtamil thanks swami
@sachinsiva525816 күн бұрын
Guru ji ungalidam enudaiya jadhagam paarkanum
@brammajothidamtamil15 күн бұрын
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@YogaYoga-cf5fn6 ай бұрын
மதிப்புற்குரிய ஐயா.. ( நீங்கள் சொல்லுவது உண்மை தான்.. ஆனால் ) என்னதான் நாம் அனைத்தையும் அடைய நெனைத்தாலும் 4.30to6 எழுத்தாலும் நாம் செய்த பாவம் புண்ணியம் வைத்துதான் நாம் நினைத்தது நடக்கும்..... வள்ளலார் சொல்லுகிறார்... ஜீவகாருண்ய ஒழுக்கம் மோச்சதுகான திறவாக்கொள்... அதை செய்ய சொல்லுக அணைத்து கிடக்கும் (🙏🙏🙏ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏)🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@brammajothidamtamil6 ай бұрын
அதற்குத்தான் கர்ம வினை இடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம் எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடாது இல்லையா ? இருந்தாலும் யாராவது ஒருவருக்கு நாங்கள் பயன்பட்டாலும் கூட மேலான விருப்பத்தின் செயல் என்பது உணர்ந்து இந்த வீடியோ பதிவு செய்திருக்கிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@YogaYoga-cf5fn6 ай бұрын
@@brammajothidamtamil உங்கள் பணிவான கருத்துக்கு.. நான் நன்றி தெரிவிக்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-yk7gkАй бұрын
ஐயா மிக்க நன்றி ஐயா
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Soundhar-b2b7 ай бұрын
நன்றி ஐயா 💐💐💐 உங்கள் பதிவு மிகவும் பயனுயுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏
@brammajothidamtamil7 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@chandar72165 ай бұрын
அருமை தகவல் உண்மை கூட 👌🏿👍🏿
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@lanbarasu2265 ай бұрын
ஐயா நீண்ட நாட்கள் உணர்ந்தும் உணரமுடியாத நிலையில் உள்ள எனக்கு தெளிவை ஏற்படுத்திய மைக்கு நன்றி.
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rajaganapathi103521 күн бұрын
Om Nama Sivaya Sivaya Sivaya Nama Om Nama Sivaya Sivaya Nama Om Nama Sivaya Sivaya Nama Om Nama Sivaya Sivaya Nama Om
@brammajothidamtamil20 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@venkatakrishnansb28446 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@brammajothidamtamil6 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ShyamalaRajendiran-k5z7 ай бұрын
அருமையான பதிவு,மிக்க நன்றி ஐயா🙏
@brammajothidamtamil7 ай бұрын
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhanapaldhanapal61947 ай бұрын
வணக்கம் குருஜி. மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@brammajothidamtamil7 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@usercholadesam17 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 6🕉️
@brammajothidamtamil17 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Siva-parvathi5 ай бұрын
நன்றிகள் பல ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@annamalai4india5952 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
@brammajothidamtamil2 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@pushpa-hr4hkАй бұрын
Super
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nallakannusubbiah42872 ай бұрын
இறைவன் வெல்வார் 🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil2 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@JayanthiJayanthi-d6t5 ай бұрын
Very very useful msg ayya kodana kodi nantri Ayya
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 நன்றி நன்றி நன்றி
@Nsaravanan-px4tf2 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐய்யா
@brammajothidamtamil2 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@anonymousa91826 ай бұрын
Sir, well explained. Keep going sir... Big applause to you 👏 I will try to do this meditation process
@brammajothidamtamil6 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajmohan47556 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ungaludanendrum3172Ай бұрын
Nandri ayya
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@nagapriyav46127 ай бұрын
Anna neenga rombha great anna
@brammajothidamtamil7 ай бұрын
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sathyamurthy2066 ай бұрын
நன்றி ஐயா குருவே சரணம் நான் கடைப்பிடிக்கிறேன்
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Palani-i2v5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா நன்றி 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@nagalingam79396 ай бұрын
அருமை அருமை அய்யா நன்றி ❤❤❤❤❤❤
@brammajothidamtamil6 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@aruleshpp26046 ай бұрын
nandri aiiya,prapanchatuku nandri
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@viswa2pari5 ай бұрын
Paramporul. Good explains
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@RK.Muraali-Vlog6 ай бұрын
ஆத்ம நமஸ்காரம் அய்யா 😊 தங்கள் பதிவிர்க்கு நன்றி அய்யா 🙏
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@rathidevivr72287 ай бұрын
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@brammajothidamtamil7 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rithikashri56567 ай бұрын
வணக்கம் குருஜி...
@Gomathi11.11jothi7 ай бұрын
Nandri Sammy 🙏
@brammajothidamtamil7 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Mohankumar02067 ай бұрын
ரொம்ப நன்றி குரு ஐயா❤
@brammajothidamtamil7 ай бұрын
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்கும் நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள் நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karthisakthi728117 күн бұрын
சிவசிவ
@brammajothidamtamil17 күн бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@சித்தர்உபதேசம்6 ай бұрын
வணக்கம் குருஜி... தங்களின் ஸ்ரீசித்தர் ஆன்மீக ஜோதிட சேவை மிகவும் அருமையாக உள்ளது... நன்றி... வாழ்த்துக்கள்... அடியேன் பெயர்: பால.பரந்தாமன், விருதுநகர் பிறந்த தேதி 29.04.1962 நேரம் மாலை 05 மணி 28 நிமிடம் அடியேனுக்கு இனி வரும் தசா புக்தி காலங்கள் எவ்வாறு இருக்கும் குருவே... குருவே சரணம்🎉 நன்றி வாழ்க வளமுடன்...
@brammajothidamtamil5 ай бұрын
தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@thenmozhi291Ай бұрын
Thank you sir 🙏
@brammajothidamtamilАй бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் ..... ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@pavithrat35177 ай бұрын
அருமை அண்ணா ❤
@brammajothidamtamil7 ай бұрын
ரொம்ப நன்றி தங்கம் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி . வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@naturesudhar5 ай бұрын
I am on this path on trying
@brammajothidamtamil5 ай бұрын
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@omsairam91166 ай бұрын
❤ Nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimala20156 ай бұрын
Guruve saranam Guruve saranam 🙏🙏👍
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ajithkumaryoganathan59544 ай бұрын
நன்றி
@brammajothidamtamil4 ай бұрын
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@jayasrivino16175 ай бұрын
Thankyou sir
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@gopalratnam72477 ай бұрын
நேரலையில் வாங்க குருஜி
@brammajothidamtamil7 ай бұрын
கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sankarganeshk37465 ай бұрын
மிக்க நன்றி குருஜி
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@Binary_Madras7 ай бұрын
❤🎉super sir
@brammajothidamtamil7 ай бұрын
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Binary_Madras7 ай бұрын
@@brammajothidamtamil 💯😇
@umak14285 ай бұрын
ஐயா தங்கள் காணொளி இன்று தான் பார்த்தேன் நான் தினமும் காலை 4 ३0 மணிக்கு குளித்து பூஜை செய்து வருகிறேன் நான் கடந்த 9 வருடமாக பிரச்சனை மட்டுமே சந்தித்து வருகிறேன் ஓரு வருடம் முன்பு என் கணவர் இறந்து விட்டார் நல்லது நடக்க ஈன்ன செயவது வழி காட்டுங்கள் ஐயா ஓம் நமசிவாய நன்றி ஐயா
@brammajothidamtamil5 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@KRISHNAN_BLACK_LOVER6 ай бұрын
நன்றி ஐயா 🙏💖
@brammajothidamtamil6 ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற6 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thileebanramasamy92677 ай бұрын
சிறப்பு ஐயா❤❤❤❤❤
@brammajothidamtamil7 ай бұрын
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@SivavijaySiva-b7jАй бұрын
வணக்கம் ஐயா
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@t.sudalaimanimathavan2927Ай бұрын
ஐய்யா எனக்கு வயது 44ஆகுது இதுவரை நான் பட்ட துன்பம் கணக்கில் அடங்காது நான் ஒரு நாள் 1000 ரூபாய் சம்பாதித்தால் 1500செலவு வருது ஐய்யா என் அம்மா என் மனைவி என் அப்பா எல்லா பேரும் நொய் வாய் பட்டு இருக்கிறார்கள் செலவு மேல செலவு இதற்கு இடயில் என் மகன் முன்றாவது பிறந்த புத்திரன் வயது 14 வண்டியில் இருந்து விழுந்து கால் தொடை எழும்பு முறிந்து விட்டது இதை சரி செய்ய மருத்துவமணையில் 2.1/2 லட்சம் செலவு ஆகிவிட்டது இதனால் ஏற்பட்ட கடன் 4 லட்சம் ரூபாய் எனக்கு ஒரு ஆசி வழங்குங்கள் 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamilАй бұрын
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@MaheshWaran-jk9ic2 ай бұрын
குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் 🙏🙏🙏
@brammajothidamtamil2 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@balajimanoharan236944 ай бұрын
Thank youu guruji 🙏👌👍
@brammajothidamtamil4 ай бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@PandianSiva-u7u7 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் நிறை குடம் தழும்பாது பிறந்த பிறவியை நல் வழியில் பயன் படுத்துகிறீகள் கற்றது கை மண் அளவு கல்லாதது உலகலவு ஆனால் பிறர் நலன் காக்க உதவும் அனைவரும் எல்லாம் தெரிந்த ஞானி யாக பிரபஞ்சம் செயல்பட வைக்கிறது அடுத்தவர் நலனை நினைப்பவர் வாழ்க்கை ஆயுள் முழுவதும் சுபமாக வாழ்ந்து பிறவா நிலை அடைய பிரபஞ்சம் உதவுகிறது இந்த பதிவின் பயன் ஆன்மா பிறந்து எங்கே சென்று தனது பயணத்தை நிறைவு என்பதை உணர்த்துகிறது நல்வழி காட்டிய தஙகளுக்கும் எல்லா வளமும் நலமும் தரும் பிரபஞ்சத்துக்கும் நன்றி நன்றி நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@brammajothidamtamil7 ай бұрын
உங்கள் அன்பும் ஆசியும் எப்போதும் எங்களுக்கு தேவை🙏🍁🙏 உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கின்ற ஒரு காரணத்தினாலும். எங்களுக்கு தெரிந்த விஷயம் கடுகளவு தான் என்ற காரணத்தினால் அதையும் பிறருக்கு கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினாலும் தொடர்ந்து மன மகிழ்ச்சியுடன் தொடர்ச்சியாக காணொளி பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். நன்றி உணர்வுக்காக தான் வீடியோ பதிவிடுகிறோம் ஆனாலும் சில நேரங்களில் வலி வேதனை ஏற்படத்தான் செய்கிறது. காரணம் 20,000 மேற்பட்ட நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்டு அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதால் மனம் வலிக்கிறது இருந்தாலும் அத்தனை நபர்களுக்கும் பதில் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் எங்களிடம் யாரும் இல்லை நாங்கள் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். அதனால் தாமதம் ஆகிறது அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரே பதிவை பல காணொளிகளில் பதிவிடுகிறார்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை. அவர்களும் அறியாமல் தான் செய்கிறார்கள். இருந்தாலும் கூட எங்களால் முடிந்த வேலைகளை நன்றி உணர்வுடன் நாங்கள் இருக்கும் காலம் வரை கட்டாயம் செய்வோம் உங்கள் ஊக்கத்திற்கும், அன்புக்கும், ஆதரவுக்கும், முழு ஒத்துழைப்புக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களுக்காகவும், நல்ல தருணத்திற்கும் உங்களுக்கு உதவி செய்த நல்ல மனிதர்களுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ? அந்த விஷயம் கிடைத்ததாக உணருங்கள். நம்புங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும் 100 சதவீதம் நீங்கள் விரும்பியதை அடைந்தே தீருவீர்கள் . வாழ்க்கை மேலான விருப்பம் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai61487 ай бұрын
👏👏💐💐
@manimegalai61487 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐💐💐🎉🎉💦💦
@tamiltime25287 ай бұрын
Useful information
@brammajothidamtamil7 ай бұрын
வாழ்க்கை இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையை சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நன்றி 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@RSIVASAKTHI-j1f5 ай бұрын
Om sivayaa namaha
@brammajothidamtamil5 ай бұрын
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் ✨🌺🌻🏵️🌻🏵️✨நன்றாக இருப்பீர்கள் நன்றி நன்றி✨🌺🌻🏵️🌻🏵️✨
@j.ramesh20776 ай бұрын
❤❤ nandry ayya
@brammajothidamtamil6 ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KesavenBobАй бұрын
Aiya yakshini pati solunge
@brammajothidamtamilАй бұрын
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**