Music Director Bala Bharathi | Film Score Composer | Celebrity Thoughts | Kattiyakkaran

  Рет қаралды 50,363

Kattiyakkaran

Kattiyakkaran

Күн бұрын

Music Director Bala Bharathi | Film Score Composer | Celebrity Thoughts | Kattiyakkaran
மற்ற பகுதிகளைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்:
• Dir. Bramma Interview ...
• Celebrity Thoughts | K...
• Celebrity Thoughts | K...
• How to Speak so that p...
• Amaravathi - Ajith Tam...
• Music Director Bala Bh...
• Music Director Bala Bh...
• Super Deluxe Govindhan...
• Super Deluxe Govindhan...
• ரங்கம்மாள் பாட்டி | Ra...
MusicDirector #Balabharathi | Celebrity Thoughts | Kattiyakkaran
Bala Bharathi is a music director who works for Tamil Film Industry. He made his debut as a music director with the movie Thalai Vaasal which was released in the year 1992. His work was appreciated by the people in movies like Amaravathi (1993), Saasanam (2006), Naanga (2012) and many more.
Amaravathi (Tamil: அமராவதி) is a 1993 Tamil film directed by Selva. The film featured debutants Ajith Kumar and Sanghavi in the lead role, and released in May 1993 to a positive response at the box office. Starring: "Thalai" Ajithkumar, Sangavi, Saarli, Kavitha, Thalaivasal Vijay, Nizhalgal Ravi, Anand, Nazaar, Kalyankumar and other leading actors, Direction : Selva, Music : Bala Barathi, lyrics written by Vairamuthu
#Amaravathi #Musicdirector #Thala #ActorAjithkumar #Kattiyakkaran #Ilayaraja #Vairamuthu
For more videos click on the link below :- / @kattiyakkaran
For Advertisement & Promotion contacts:
E-Mail us : agrcameras@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here :www.youtube.co....
For More Exciting Videos Follow us @
FACEBOOK : / kattiyakaraa
TWITTER : / kattiyakkaran
WEBSITE: brollstudios.com
Produced by BROLL STUDIOS PVT LTD

Пікірлер: 201
@kavyashreer9836
@kavyashreer9836 5 жыл бұрын
எனக்கு உங்கள் இசையில் வந்த அனைத்து பாடல்களும் ரொம்ப........பிடிக்கும் பால பாரதி சார்.அமராவதி ரிலீஸ் அப்போ நான் பத்தாவது படிச்சுட்டு இருந்தேன். தாஜ்மஹால் தேவையில்லை... பாட்ட கணக்கே இல்லாம கேட்டுருக்கேன்(uncountable )உங்க தீவிர ரசிகை நான். Love you so..... much....
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@chandrasekar-gx9se
@chandrasekar-gx9se 5 жыл бұрын
One of my favorite music director,
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த காதல் பாடல் செம இசை அருமையான வரிகள் தகுந்த ரிதம்... 🌷 நன்றி பாலபாரதி சார்...
@markadsmark4912
@markadsmark4912 3 жыл бұрын
Yes Cassette recording
@srinivassampathkumar7136
@srinivassampathkumar7136 5 жыл бұрын
Bala Bharathi sir was my neighbour in T Nagar Chennai during 1995-96. He used to talk very highly of Ilayaraja sir and also used to play his How to Name it albums and explain the nuisances. Bala Barathi sir I believed has great talent and he still has lot to offer to music lovers. Please revive him. Sir, your journey has a long way to go. All the best
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 жыл бұрын
யோவ்... என்ன மனுஷன்ய்யா நீ..! அவனவன் ராஜா சார் மியூசிக்கை திருடிட்டு கமுக்கமாக போயிடுறான். ஆனால் நீ அவர் இன்ஸ்ப்ரேஷன்ல டியூஷன் போட்டு அதை ஒப்பிட்டு பேசி... பட்டவர்த்தனமாக எங்களை பரவசப்படுத்தறியே. நல்ல மனசுய்யா உனக்கு ! 🖤
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@ashmikasuresh9543
@ashmikasuresh9543 5 жыл бұрын
பாலபாரதி சாங்ஸ் மட்டும் இல்ல அவர் பேச்சும் சூப்பர்..ராஜா சாரை ஆத்மார்த்தமா உள்வாங்கினா தான் இசை அமைக்க முடியும். கட்டியக்காரன் தந்த பொங்கல் பரிசு இந்த நிகழ்ச்சி..Thank you 😍😍
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@natureoflife7388
@natureoflife7388 5 жыл бұрын
தங்களின் வெளிப்பட தன்மைக்கு வாழ்த்துக்கள்.... ராஜாவின் ஆனந்த ராகத்தை வேறொரு பரிமானத்தில் மிக அருமை..
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@RealRelaxKing
@RealRelaxKing 5 жыл бұрын
I got tears automatically when I see BalaBharathi sir's honesty speech about his inspiration... without inspiration a child can not even walk... from this interview I have learnt the qoute that what we are getting inspired is the matter.. always get inspire in good things and make your life beautiful.. I Love this beautiful UNIVERSE
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@meesund
@meesund 5 жыл бұрын
பாரதி சார் Trill விளக்கம் அருமை. நான் பாடல் வந்த புதிதில் அந்த interlude கேட்டு வியந்தேன். பல வருடங்களுக்கு முன் நான் படித்த செய்தி, ராஜா சார் ஒரு நாள் ஒளிப்பதிவிற்க்கு தாமதமாக வந்தாராம். கேட்டதற்கு நீங்கள் இசை அமைத்த ஒரு சீரியல் (பெயர் நியாபகம் இல்லை) டீவியில் வந்து கொண்டிருந்தது அதில் நான் மூழ்கிவிட்டேன் அதில் உங்கள் இசை நன்றாக இருந்தது என்று ராஜா சார் சொன்னதாக படித்தேன்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@musicalknots7868
@musicalknots7868 5 жыл бұрын
Neela mala
@meesund
@meesund 5 жыл бұрын
Bhimarao Nagendran thank you
@msmurugan11
@msmurugan11 5 жыл бұрын
Serial name tholainthu ponavargal, title track was mind blowing
@ravishankars6691
@ravishankars6691 5 жыл бұрын
கட்டியக்காரன் அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் திரு. பாலபாரதி அவர்களின் பேட்டி அருமை. மிக இனிமையான பாடல்களை தந்தவர்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@RKTalkies
@RKTalkies 5 жыл бұрын
"உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி"- என்ற பாடலை இளையராஜா சார் பாடல்களை விரும்பிக் கேட்பது போல் அடிக்கடி ஆசையாய் கேட்டு வருகிறேன் நன்றி... பாலபாரதி சார்...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
Me also
@sudhii6
@sudhii6 2 жыл бұрын
Oh My God!! We are very lucky to live in this generation with such Amazing Gems who created Heavenly Music🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥♥♥♥♥♥ Bala Bharathi Sir♥♥♥♥♥♥ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you soooooooo much Kattiyakkara Team for making such a Beautiful interview♥♥♥♥♥♥👍🏻👍🏻👍🏻👍🏻 Remembering The Legend, SPB Sir 😔😔😔😔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
மிக்க நன்றி.... தங்களின் மேல ஆதரவு என்றும் எங்களோடு பயணிக்கட்டும் .
@selvamayan
@selvamayan 5 жыл бұрын
மனது மிகவும் வலிக்கிறது , திறமையான நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத பொழுது
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@vivek77kayamozhi
@vivek77kayamozhi 5 жыл бұрын
பாரதி சார்.. இப்போ என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? உங்களைப்போன்றோர் சினிமாவில் இன்று இல்லாதது உங்களுக்கு இழப்போ இல்லையோ.. நிச்சயமாக ரசிகர்களாகிய எங்களுக்கு பேரிழப்பு. இப்போ இருப்பதெல்லாம் இசையா..!!? சின்ன படங்களையாவது ஒத்துக்கொண்டு திரும்ப வாருங்கள் சார். எங்களுக்காக ப்ளீஸ்.. Anyhow.. Love u bharathi Sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@arulkumarm1054
@arulkumarm1054 3 жыл бұрын
Bharani, deventhiran, hamsaleka, sirpy intha row la bala bharathi sir um irukkaaru😍😍😍😍😍nice music dedicator
@sakthigyt
@sakthigyt 5 жыл бұрын
பாலபாரதி சார் மிகவும் அருமை. ஞானம் உள்ளவர்களால் தான் ஞானத்தை உணரமுடியும்.அதை மற்றவர்களுக்கு உணர்த்தவும் முடியும். மீண்டும் நல்ல இசை கேட்க ஆசை வாருங்கள்,வாழ்த்துக்கள்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@bharanidharankuppusamy4400
@bharanidharankuppusamy4400 5 жыл бұрын
Really appreciate the fact that you also included videos from the actual song. Was very helpful.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@kumaresanvr9522
@kumaresanvr9522 5 жыл бұрын
அருமை நானும் இவரை பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன் ,நானும் இளையராஜா சாரின் தீவிர ரசிகன் இருந்தாலும் நல்ல இசை யார் கொடுத்தாலும அதையும் ரசிக்கும் மேடை பாடகன் நான் பாலபாரதி சார் பாடல்கள் dijital clarity யாகவும் இருக்கும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்தேன் என்ன காரணமோ தெரியவில்லை வாழ்த்துக்கள் சார்
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 5 жыл бұрын
பாலபாரதியின் இசையும், பாடல்களும், என்றும் இளமை குறையாமல் இருப்பதன் காரணம் இப்போது புரிகிறது. அவரால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்.வாழ்த்துக்கள் 💐🙏
@s.kinformations.9070
@s.kinformations.9070 5 жыл бұрын
🤣😂😂😂selva barathy illainga,bala barathy,🤣😂😂😂
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
@@s.kinformations.9070 Thank you for your support. Keep supporting us
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 3 жыл бұрын
Super sir ungala rompa pedikkum sir ungada song allam super.
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@PhilipAndrew-x4l
@PhilipAndrew-x4l 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா உங்கள் இசை தனித்துவமானது உள்ளத்தை உருக வைக்கும் மெல்லிசை மிகவும் இனிமையானது நன்றி
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்... உங்களோடைய பாடல் மட்டுமே பரிச்சயம்... இன்று தான் உங்களது உருவம் கண்டோம். நீலா மாலா தலைவாசல் அமராவதி தொடர்ந்து உங்களது பாடல்கள் அனைத்தும் வெற்றி... நீங்கள் தொடர்ந்த ஜொலித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம்... 1998ஆம் வெளிவந்த கோல்மால் என்ற படத்தில் ஹரிஹரன் குரலில் வந்த "நீ பேசும் பூவா பூவனமா... நம் காதல் நூலா நூலகமா" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்....
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@rajaselvam6387
@rajaselvam6387 3 жыл бұрын
நான் இதுநாள் வரையில் இளையராஜா சார் இசை என்றே இருந்தேன். பாலபாரதி சார் இசை அற்புதம்.....
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
பாலபாரதி ஐயா அவர்கள் பன்னீர் புஷ்பங்கள் இசையைப் பற்றி விமர்சித்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.... மீண்டும் அவரிடம் இளையராஜா ஐயா அவர்களின் இசையை பற்றி மட்டும் ஒரு நேர்காணல் நடத்த முடியுமா நண்பரே...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@anuarjunarjun981
@anuarjunarjun981 5 жыл бұрын
ஒரு பாடலை உருவாக்குவதில் எவ்வளவு விஷயங்கள் நடைபெற்று இருக்கிறது. அருமை.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@manikandansubramanian5875
@manikandansubramanian5875 5 жыл бұрын
Such a talented music composer less utilized by Tamil cinema. Long live
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@shanti532
@shanti532 5 жыл бұрын
Luvly 🥰 ovoru varigalum ueirai uruga vaikiradhu🥰🎶🎶.. supb Balabharaty sir ungal isai ku hattssoff... azhagana interview arun...luvly smile... thank u kattiyakaran frnds .. Iniya pongal nal vazhthukal engalanbaana arun kum kattiyakaran frnds Kum💐💐💕
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@universea6261
@universea6261 5 жыл бұрын
சித்து விளையாட்டு மாதிரி அப்படியே ஸ்டிரிங்ஸ் லாம் போவுது ........ இளையராஜா ஒரு சகாப்தம்...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@sureshveerasamy2366
@sureshveerasamy2366 4 жыл бұрын
சித்து விளையாட்டு என்று சொல்லும்பொழுது அவரின் முக மலர்ச்சி மட்டும் அல்ல திரும்ப திரும்ப பார்க்க துண்டும் காணொளி
@nagrec
@nagrec 5 жыл бұрын
Balabharathi interview I enjoyed to the core. I wish him good health,wealth as well. He should have got much more movies. Still I hope he should get some more movies. Thanks
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@billaanbarasan2986
@billaanbarasan2986 5 жыл бұрын
உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ரகம் அமராவதி தலைவாசல் இப்பாடல்கள் எப்போது கேட்டாலும் இவர் ஏன் அதிக படங்கலுக்கு இசை அமைக்கவில்லை என்ற கேள்விதான் எனக்கு வரும் இன்றுதான் உங்கள் முகம் முகம் பார்க்கிரேன்
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 5 жыл бұрын
இப்பதான் புரியது ராஜா... இத்தனை வருடங்கள் டாப்பல இருக்காறு...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@rajahthaasan5118
@rajahthaasan5118 5 жыл бұрын
இவர் பாடல்கள் இப்பவும் கேட்டிருக்கிறேன். ஆனா இப்பதான் பார்க்கிறேன்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@asaran75
@asaran75 5 жыл бұрын
Raaja ஒரு கடல்...... Balabarathi sir very honest. Good.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@thiagumm2911
@thiagumm2911 5 жыл бұрын
Bala Bharathi.... Sir you are as sweet as your songs.... A very big fan of Tajmahal thevai illai song....
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@arula9794
@arula9794 5 жыл бұрын
Nice memorable super songs from him.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@sureshveerasamy2366
@sureshveerasamy2366 4 жыл бұрын
சார் நான் சென்னையில் இருக்கற அப்போ fm கேட்பேன். அருண் சார் உங்க குரல் கேட்டு தூங்கி இருக்கேன். உங்கள் இப்போதான் பார்கிறேன்
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
I am Maestro's fan but my ever ever favorite song Adhi kalai katre nillu.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@kaala1240
@kaala1240 5 жыл бұрын
தலைவர் சொன்னது போல் இளையராஜா அவர்கள் இசையின் சுயம்பு .......
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@ravichandranp1
@ravichandranp1 Жыл бұрын
அமராவதி படத்தில் பூ மலர்ந்தது பாடல் மிக அருமையான பாடல்
@shanmugarajashanmugaraja9158
@shanmugarajashanmugaraja9158 4 жыл бұрын
அருமை...
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பர்களுக்கும் பகிரவும்
@rajaindia6150
@rajaindia6150 5 жыл бұрын
All Fantastic songs
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@prabakarprabakar1104
@prabakarprabakar1104 2 жыл бұрын
Sir i am your fan
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி !!!!! கட்டியக்காரனோடு உங்கள் பயணம் தொடரட்டும்...
@BABUMA-e4r
@BABUMA-e4r 4 жыл бұрын
Supper music director
@vivegamtv2287
@vivegamtv2287 5 жыл бұрын
Super talented music director
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@anandm6522
@anandm6522 4 жыл бұрын
One of the great songs
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@n.shaammuthaliyar6609
@n.shaammuthaliyar6609 4 жыл бұрын
Balabarathi sir u r great sir....👍👍👍
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@leoharry717
@leoharry717 3 жыл бұрын
Great man
@Kattiyakkaran
@Kattiyakkaran 2 жыл бұрын
மிக்க நன்றி.... எங்களோடு உங்களின் பயணம் என்றும் தொடரட்டும்
@lordwind651
@lordwind651 5 жыл бұрын
Sir u got a wonderful voice...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@bala56
@bala56 4 жыл бұрын
Wonderful composer mr. Bala Bharathi. We missed you lot sir.
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@parthitamizh7238
@parthitamizh7238 5 жыл бұрын
Great sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@171iniyaniivf7
@171iniyaniivf7 4 жыл бұрын
good nalla interview..thalaivasal ,amaravathi irandu pada paadalgalaiyumm apodhu pala pala pala murai ketu rasithavan naan.ivarai yen yarum piragu payan paduthavillai ena palamurai yosithirukiren
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thanks for your comments
@prabhaharanr9736
@prabhaharanr9736 4 жыл бұрын
Nalla Oru interview
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@TheKumar123123
@TheKumar123123 5 жыл бұрын
Super interview
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@harirambhaskar6109
@harirambhaskar6109 5 жыл бұрын
Bala Bharathi happy to ur interviews rajmahal
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@dhineshkumar5077
@dhineshkumar5077 4 жыл бұрын
Tajmahal 😒
@pioneerraja6
@pioneerraja6 5 жыл бұрын
தலைவாசல் அமராவதி பாடல்களை இப்போ கேட்டாலும் அந்த 90 காலகட்டத்தில் இருப்பதுபோல் இருக்கும்
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@pvvscusa
@pvvscusa 5 жыл бұрын
i like you Balabharathi Sir... you're a honest and simple man..
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@shakthivelpoolan7733
@shakthivelpoolan7733 5 жыл бұрын
Those days of ur lauch especially 'tajmahal' song,I compared u with raja sir,and I believed ur composition in future projects will be extradinary excellence but e disappointed but still tajmahal song till now is extremely extradinary excellence,tanq all the best,I m shakthi from chengalpattu,imet u live and shared the same then
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@p.thirumaran.p2846
@p.thirumaran.p2846 5 жыл бұрын
அற்புதம்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@jiisanthosh6478
@jiisanthosh6478 3 жыл бұрын
Awesome man
@balajibalaji5060
@balajibalaji5060 5 жыл бұрын
En ilamai kaalangalil naan migavum rasithu asaipoota paadalgal sir ungaludayudhu sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@sureshung2371
@sureshung2371 5 жыл бұрын
Bala sir active va irukinga superb
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@senthilkumark5115
@senthilkumark5115 5 жыл бұрын
Nice sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 4 жыл бұрын
Your speech is very natural. Great sir.
@saminathan6915
@saminathan6915 4 жыл бұрын
Unnga music Vera leval
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@abdulkadher815
@abdulkadher815 5 жыл бұрын
Arumai
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@kaala1240
@kaala1240 5 жыл бұрын
Didnt reach the heights he deserved to ...... Very very talented music composer .....
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@LOGAN_R13
@LOGAN_R13 5 жыл бұрын
His voice reassembles ms baskar sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
super
@balajibala9782
@balajibala9782 5 жыл бұрын
Balapharathi Sir really great Sir super Sir.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@saradhaviswanathan7429
@saradhaviswanathan7429 5 жыл бұрын
good
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@mgradmk5
@mgradmk5 4 жыл бұрын
நான் காதலிக்க நீக்கள் தான் காரணம். அய்யா
@abdulsaliha8680
@abdulsaliha8680 5 жыл бұрын
தலை வாசல், மெமரி கிரேட் movement,come back sir
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@harishkn8863
@harishkn8863 3 жыл бұрын
Actor Baskar...
@varsharaja
@varsharaja 5 жыл бұрын
God Janaki Amma
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@greenfocus7552
@greenfocus7552 5 жыл бұрын
Sariyaana thulliyamaana kelvigal. Nalla interview
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@onioncinema2733
@onioncinema2733 5 жыл бұрын
நல்ல அனுபவம் அருண் அண்ணா
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 жыл бұрын
What are the other movies he composed?
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
see wikipedia
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
@@Kattiyakkaran seen bro tq
@rushykan
@rushykan 4 жыл бұрын
My neighbor in tirunagar Madurai 👍👍👍
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
hanks for your comments and support
@mathuvel1911
@mathuvel1911 3 жыл бұрын
Meendum isaiyamaikka vaazhthukkal...
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
Thanks for your comments
@truehuman9449
@truehuman9449 5 жыл бұрын
இப்போது இருக்கும் ஒரு டஜன் புது கத்து குட்டிகளுக்கு இடையில் இவர் ஜொலிக்கிறார்
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@legacyfightsback
@legacyfightsback 5 жыл бұрын
Neenga our nalla music director sir neenga ean ilayaraja ukku thooku pudikanum
@மீராசதிஷ்மீராசதிஷ்
@மீராசதிஷ்மீராசதிஷ் 5 жыл бұрын
சகோ..இசைஞானி யாரையும் பாரட்ட மாட்டார்..ஆனால் அமராவதி பாடல் கேட்டு...பாலமுரளியை...மனம் விட்டு பாராட்டினார்.
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
@@மீராசதிஷ்மீராசதிஷ் Thank you for your support. Keep supporting us
@vel9620
@vel9620 5 жыл бұрын
Ilayaraja-always raja
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@chukkichukki3081
@chukkichukki3081 3 жыл бұрын
Ippo balabarathi sir, enna seithu kondu irukirar?
@Kattiyakkaran
@Kattiyakkaran 3 жыл бұрын
he is running music academy
@sivaperumal7160
@sivaperumal7160 5 жыл бұрын
❤️❤️❤️
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
ISAI KADAVUL ILAIYARAJA ISAI DEIVAM ILAIYARAJA ISAI SAMY ILAIYARAJA ISAI ATHISAYAM ILAIYARAJA ISAI MAHAN ILAIYARAJA ISAI GNANI ILAIYARAJA ISAIYIN MARU URUVAM ILAIYARAJA ISAI ENTRAL ATHU ILAIYARAJA THAAN
@bhobalan
@bhobalan 5 жыл бұрын
விஜயகாந்த் மரியாதை படத்தில் நடிகை அம்மு ஸ்டில் போட்டோ எடுத்தபின் . மேனேஜரிடம் " சிவா எனக்கொரு காப்பி" என்று கேட்டார் . இதே காபி கதை நடந்தது...
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
nice
@ramanik7788
@ramanik7788 5 жыл бұрын
Loving his music.
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா 5 жыл бұрын
இந்த பேட்டிக்கு டிஸ்லைக் போட்டவன் யாருய்யா?
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 5 жыл бұрын
Can I have the telephone number of Mr. Bala Bharathi?
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
send your no we will inform him
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 5 жыл бұрын
@@Kattiyakkaran 9500014905
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 5 жыл бұрын
எனக்கும் அனுப்புங்க சார், திரு பாலா பாரதி அவர்கள் விருப்பபட்டால் 9442016439
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
சானகி அம்மாவுக்கு இணைவுண்டா என்னே ?!
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@dhineshkumar5077
@dhineshkumar5077 4 жыл бұрын
Undu
@sivakumarm1973
@sivakumarm1973 3 жыл бұрын
ஏகலைவன்
@1971surabi..
@1971surabi.. 5 жыл бұрын
very bad audio
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
Ilaiyarajavukku eedu enai entha ulagathil ethuvume ellai
@lionelshiva
@lionelshiva 5 жыл бұрын
Bala you copied raja sir accept the truth
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Nalla isaiyamaiipaalar
@Kattiyakkaran
@Kattiyakkaran 4 жыл бұрын
Thank you for your support. Keep supporting us
@maniyarasant8
@maniyarasant8 4 жыл бұрын
Haha...song copy, strong coffee 😆
@ravichandranp1
@ravichandranp1 Жыл бұрын
அமராவதி படத்தில் பூ மலர்ந்தது பாடல் மிக அருமையான பாடல்
@Kattiyakkaran
@Kattiyakkaran Жыл бұрын
விவரங்களை காணொளியில் காண்க
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 жыл бұрын
Nalla isaiyamaiipaalar
@Kattiyakkaran
@Kattiyakkaran 5 жыл бұрын
Thanks for your comments
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
A Tribute to Isaignani Ilayaraja | Purushothaman | Kattiyakkaran
7:08