'இளையராஜாவின் முதல் பாட்டிலேயே கரன்ட் போனது'- டோலக் பாலா | Present Sir | Episode 6

  Рет қаралды 467,397

Aadhan Tamil

Aadhan Tamil

5 жыл бұрын

#AadhanTamil #இளையராஜா இளையராஜா முதல் இமான் வரை 10 இசையமைப்பாளர்களிடம் வாசித்திருக்கிறேன் | இளையராஜாவின் ஆஸ்தான டோலக் பிளேயரான டோலக் பாலா , தில்லுபரு ஜானே, என்ன அழகு எத்தனை அழகு, சலோமியா, விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி , உன் மேல ஒரு கண்ணு உட்பட பல்லாயிரம் பாடல்களுக்கு பக்க வாத்தியங்கள் வாசித்திருக்கிறார் |
ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும் | இளையராஜாவின் முதல் பாட்டிலேயே கரன்ட் போனது- டோலக் பாலா
இளையராஜாவின் ஆஸ்தான தபேலா பிளேயரான தபேலா பிரசாத்தின் பெட்டியை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ராஜா ராஜாதான் | தபேலா பிரசாத்
• எத்தனை இசையமைப்பாளர்கள...

Пікірлер: 354
@rajahthaasan5118
@rajahthaasan5118 5 жыл бұрын
திரை மறைவில் இருக்கும் இது மாதிரி ஆட்களை வெளியில் காண்பிப்பது சிறப்பு.👌
@k.p.thukasingamk.p.thulasi6967
@k.p.thukasingamk.p.thulasi6967 4 жыл бұрын
அருமையான பேட்டி, எடுக்கும் முறை சிறப்பு
@ponnupandiane2451
@ponnupandiane2451 4 жыл бұрын
Very good good night night and the same thing that was a little more than than you know what what what is a good good morning I
@nero2667
@nero2667 4 жыл бұрын
Raja show they in live concert with their family detail..
@sjs4229
@sjs4229 5 жыл бұрын
இவரின் டோலக்கை எத்தனையோ பாடல்களில் கேட்டுறிக்கிறேன் ஆனால் இவர் பெயர்கூட தெறியாது, இப்போதுதான் பார்க்கிறேன்
@srikanthcolin4675
@srikanthcolin4675 5 жыл бұрын
கெவின் அவர்களே ...ஒரு ஆளுமையை நிகழ்ச்சிக்கு முன்னர் அவரைப்பற்றிய ,அவரது சாதனைகள் பற்றிய விஷயங்களை கற்றுக்கொண்டு ,அல்லது நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கு முன்னரே அவரிடமாவது கேட்டாவது அறிந்துகொண்டு நிகழ்ச்சியின் போது . கேள்விகளை முன்வைத்தால் , உங்களுக்கும் உறக்கம் வராது . விருந்தினருக்கு அவமரியாதையாக இருக்காது . எங்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்காது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் . ஒரு அருமையான கலைஞரை அவமதித்து விட்டதுபோல உணர்கிறேன் .
@mohamedismail1892
@mohamedismail1892 5 жыл бұрын
Rahman sir kooda ilaiyaraja sir 're compare pannadinga avar international ivar tamilnadu only
@Gnkilayaraja
@Gnkilayaraja 4 жыл бұрын
@@mohamedismail1892 tamilargal travel timela inru yarudaiya paadalkal adhigamaga ketkirargal , aascarala matumdhan ARRa international level ku therium. songs and bgm la Rahman padangal veral vittu ennividalam . Raja sirapathi unga appa,Amma kitta kelunga . not only tamilnadu . all over India la 80's leya therium 2k kids ku ithellam theriya vayppilai. 1dayla ethanai songs composing, ethanai movie's bgm. Rahman davusar potta kalathil irundhu 500 padathukku meal Raja sir kitta work pannirukar .raja siroda experience Rahman Oda vayasu .inru world la tamilargal illatha naade illai . Thamilnadunnu asalta sollitenga . Rahman thiramaiyanavarthan ,avarudaya 90's songs rempa pidikum rasichom, but Raja sir Malai Rahman madu comper pannavea mudiyathu
@archies8901
@archies8901 3 жыл бұрын
What a talented person is this dholak Bala sirI salute this simple soul🙇‍♀️🙇‍♀️
@chittuchittu9904
@chittuchittu9904 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான கலைஞசர் உங்கள் தாளம் எங்களையும் தாளம்போட வைத்து அய்யா வாழ்த்துக்கள்
@Briyani_vibes
@Briyani_vibes 5 жыл бұрын
இசையை வாழ வைக்கும் தெய்வம்! என்றென்றும் ராஜாங்கம். Wish u good luck kevin..way to go..Proud of you!
@srcreation7278
@srcreation7278 5 жыл бұрын
எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் இளையராஜா இசை மட்டுமே தான்.....
@sivakumar5369
@sivakumar5369 5 жыл бұрын
இளையராஜாவை குறைத்து சொல்ல வில்லை ஆனாலும் ராஜாவிற்கு பின்னால் பலர் உழைப்பு உள்ளது என்பதை மறக்க கூடாது
@chrissubra1
@chrissubra1 5 жыл бұрын
It is not so.
@NiranjanprathapTJ
@NiranjanprathapTJ 5 жыл бұрын
Sollikalam...
@rameshraj8399
@rameshraj8399 5 жыл бұрын
AR RAHMAN
@BC999
@BC999 5 жыл бұрын
@@sivakumar5369 From the times of CRS (1940's) to today, WE KNOW there are several people behind a film's music. BUT the POINT HERE, is the CREATIVE INPUT and the compositions are the BRAIN CHILD of the COMPOSER IR. He does everything from A-Z. The artists EXECUTE his inputs and directions. Got it?
@raagadeepam6028
@raagadeepam6028 5 жыл бұрын
அவர் இசையில் ஆயிரம் நபர்கள் பணியாற்றினாலும் இளையராஜா ஒருவரின் சிந்தனையே ஒரு பாடலின் முழு உருவம்,,, ஆகவே அவர்தான் இசை பிரம்மா,,,
@sathyanarayananvedachalam4597
@sathyanarayananvedachalam4597 5 жыл бұрын
ஞ Abimanyu ஞ்ஞஞ
@VinothVinoth-ef9iu
@VinothVinoth-ef9iu 5 жыл бұрын
அ௫மை
@sekark1652
@sekark1652 3 жыл бұрын
மிகச் சிறந்த கருத்து.......
@raagadeepam6028
@raagadeepam6028 3 жыл бұрын
@@sathyanarayananvedachalam4597 ஊமையா?
@miracclle
@miracclle Жыл бұрын
Comedy
@rajinirasigan8421
@rajinirasigan8421 5 жыл бұрын
Bless you sir for giving us such wonderful music.
@kumarlotus
@kumarlotus 4 жыл бұрын
He is still practicing athunale than ivalo clarity.. great musician
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 жыл бұрын
அருமை....
@praveenkumar7865
@praveenkumar7865 5 жыл бұрын
All the songs played by him we're wonderful & evergreen hits.
@prakash_sri_mannai
@prakash_sri_mannai 5 жыл бұрын
அருமை ஐயா மெய்சிலிர்த்தது. டோலக்கு இல்லாத பாட்டே இல்லை என்றே சொல்லலாம்.
@syedsheik7571
@syedsheik7571 5 жыл бұрын
இந்த தலைமுறை மக்களுக்கு இந்தகைய முகம் தெரியா மேதைகளை இன்னும் அறிமுகபடுத்துங்கள்..வாழ்த்துகள்
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 5 жыл бұрын
Great Mr.Bala congrats
@narayanane3634
@narayanane3634 5 жыл бұрын
syed sheik
@devarajdevaraj5349
@devarajdevaraj5349 5 жыл бұрын
Balagaru you are a great experienced dolak & tumba & many other percussion musician. Thanx for Ur interview in U tube. DEVARAJ musician.
@kumarkavi6542
@kumarkavi6542 5 жыл бұрын
Super great sir
@subikssa5675
@subikssa5675 5 жыл бұрын
Sir i just loved the play on dolak tabala god had showered his blessing on u sir
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 5 жыл бұрын
Super dolak Bala sir god bless you
@rainbowlab2054
@rainbowlab2054 5 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏
@ArunArun-fb2nv
@ArunArun-fb2nv 5 жыл бұрын
Super super 👌
@g.jagadeeshsivam8927
@g.jagadeeshsivam8927 5 жыл бұрын
Super hands...in music..
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 5 жыл бұрын
சர்வம் தாள மயம்! ❤️
@vijayakumarjeyabal5764
@vijayakumarjeyabal5764 5 жыл бұрын
மிகச் சிறப்பு
@balaskitchen5720
@balaskitchen5720 4 жыл бұрын
Super sir God gift sir
@UNPKumar
@UNPKumar 5 жыл бұрын
அருமை அருமை
@gokulnath2465
@gokulnath2465 5 жыл бұрын
அருமையான பதிவு
@ferozh6558
@ferozh6558 5 жыл бұрын
nallathoru nerkanal.valga valamudan.
@mohamedrafiq3637
@mohamedrafiq3637 5 жыл бұрын
Superb
@pasupathiraj5714
@pasupathiraj5714 4 жыл бұрын
டோலக் பாலன் அவர்கள் பல்லாண்டுகள் என ஓர் நூறாண்டுகள் சகல சௌகரியங்களை பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். ✌🙏💐🍭🌳🙏🙏🙏🙏
@nithivannan9819
@nithivannan9819 5 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி
@anthonyanthonyjaga7702
@anthonyanthonyjaga7702 2 жыл бұрын
Hidden gem, show more, Thanks
@sabjansabjan7047
@sabjansabjan7047 5 жыл бұрын
Ayya....valgha pallandu🌹
@appadiya5634
@appadiya5634 5 жыл бұрын
Ayyavvukku koadi nmaskaaram👌👌👌👌👌👌👌👏👏👏👏👏😀😀😀😀😀😀
@ggngokul
@ggngokul 5 жыл бұрын
Great sir... :)
@rajeshk5658
@rajeshk5658 5 жыл бұрын
Super
@ponnusamy4618
@ponnusamy4618 5 жыл бұрын
வியப்பாக இருந்தது
@nknnkn5351
@nknnkn5351 5 жыл бұрын
Very good music man and Aadhan.
@vijayimayam
@vijayimayam 5 жыл бұрын
தெரியாத முகம் மிக்க நன்றி !!! மேலும் உங்களின் கேள்விகளை நுணுக்கப்படுத்தாலம்
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
இவர்கள் திறைமையில்தான் இளையராஜா
@naveensmusicloungeyt
@naveensmusicloungeyt 3 жыл бұрын
He is a multi percussion artiste and legend.
@maranu114
@maranu114 5 жыл бұрын
Vanakkam semma ya sonninga anna
@Jk-jr7nl
@Jk-jr7nl 5 жыл бұрын
எல்லா சவுன்டும் ஒரே மாதிரியா இருக்கு.ஒரு வேளை கேட்கிற எனக்கு ஞானம் பத்தலயோ
@karuppasamy798
@karuppasamy798 5 жыл бұрын
Jk yes
@spokesofmusic9299
@spokesofmusic9299 5 жыл бұрын
apdi illa bro...ovvoru music directorum different type of mic use pannuvaanga....adhu poha 25 + effects irukku adhula konjam add pannuvaanga... ipo ellame ore nerathula vaasikiradhala apdi kekudhu....
@balachandransrinivasan5720
@balachandransrinivasan5720 5 жыл бұрын
உங்க தப்பு இல்ல அது! இன்ன பாட்டுக்கு இந்த பீட் என்கிறதை நான் முன்னே சொன்ன மாதிரி பாட்டோட ஆடியோவை பிளே பண்ணியோ அல்லது யாரையாவது கூப்பிட்டு இரண்டு வரி பாடப வெச்சிருந்தாக்க இந்தப் பிரச்சினை இருந்திருக்காது
@vinoth1846
@vinoth1846 5 жыл бұрын
Moooooodhevi jk
@Jk-jr7nl
@Jk-jr7nl 5 жыл бұрын
Karuppasamy,Muralees Krishna,balachandiran ஆகியோருக்கு நன்றி
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 5 жыл бұрын
What a great person ...
@vijaykarthi18
@vijaykarthi18 5 жыл бұрын
eraivan erukirar yanbathar ku evar oru migaa sirantha example bcz very good person
@djarppidpradeeprockstar5362
@djarppidpradeeprockstar5362 5 жыл бұрын
Congrats for the team to bring out the legends in the media proud of u gys
@saswinTheju
@saswinTheju 4 жыл бұрын
தாத்தாவின் பெயரை சொல்ல எனக்கு வயதில்லை.இருந்தும் மிகச்சிறப்பான வாசிப்பு அருமை தாத்தா
@isaiyarasanisaimoorthy4817
@isaiyarasanisaimoorthy4817 5 жыл бұрын
👌
@jayakarv8765
@jayakarv8765 4 жыл бұрын
super programme
@Rajaks666
@Rajaks666 5 жыл бұрын
Legend
@prasannaganesh3824
@prasannaganesh3824 5 жыл бұрын
24" தில் மெரே ஜானே அசத்தல் !!!
@staliriya
@staliriya 5 жыл бұрын
Wat a talented artist...
@thineshnagarajacholan4210
@thineshnagarajacholan4210 5 жыл бұрын
தெய்வமே எனக்கு இவ்வளவு நாளாக தெரியாம போயிடுது, நன்றி தெய்வமே
@balajibaskaran2393
@balajibaskaran2393 5 жыл бұрын
2019 Hindustan moters Ambasiders
@dustbin6756
@dustbin6756 5 жыл бұрын
Thank-you aadhan
@dailyinfo.v1624
@dailyinfo.v1624 5 жыл бұрын
Nice
@muthub2640
@muthub2640 2 жыл бұрын
வெகுளியான உள்ளம் வாழவேண்டும்
@navaneethakrishnanks6785
@navaneethakrishnanks6785 5 жыл бұрын
Please interview Sound Engineers of those days like EMMY, Sampath, Pandurangan etc.. to know the technical aspects of Song recording
@kevinkumar9281
@kevinkumar9281 5 жыл бұрын
kzbin.info/www/bejne/a2m3Z3V5hKt-hpY
@TravelwithJames
@TravelwithJames 5 жыл бұрын
Wow Interesting
@sivakumar5369
@sivakumar5369 5 жыл бұрын
அருமை அருமை உங்களை பற்றி அறிந்தற்கு உதவிய இந்த பேட்டியை எடுத்த ஊடகத்துற்கு நன்றி வாழ்த்துகள் ஐயா
@vasudevan5051
@vasudevan5051 5 жыл бұрын
ayya kitta innum nerayya ketturukalam, athu vittutu raja sir enna thittuvaru raja sir enna thittuvarunu kette mudichittinga
@edouardsampath1147
@edouardsampath1147 5 жыл бұрын
பாராட்டுக்குரியவர் டோலக் பாலா வாழ்க வளமுடன்
@msw1174
@msw1174 5 жыл бұрын
wow
@ashrock8469
@ashrock8469 5 жыл бұрын
Excellent......
@mariasusaia7514
@mariasusaia7514 5 жыл бұрын
super sir .....................ungaloda dolak paththi therinchukittan
@raseen7373
@raseen7373 5 жыл бұрын
Nice interview...
@gokulnath2465
@gokulnath2465 5 жыл бұрын
அருமையான கலை ஐயா இவரை எல்லாம் விட்டு விட்டு நடிகனை பெரிய ஆள காட்டுறாங்க ஐயா பத்தும் விரல்கள் இல்லை பத்தும் பழ ரதம்
@prathapjp7716
@prathapjp7716 5 жыл бұрын
இளையராஜா ...இளையராஜா ...இளையராஜா .....
@miracclle
@miracclle Жыл бұрын
Ha ha
@sharmilarockzz2381
@sharmilarockzz2381 5 жыл бұрын
It has taken so many years to see him in media.kindly bring all unseen famous faces .
@kevinkumar9281
@kevinkumar9281 5 жыл бұрын
kzbin.info/www/bejne/a2m3Z3V5hKt-hpY
@ramprasath4177
@ramprasath4177 5 жыл бұрын
அப்பாவி மனிதர் அருமையான கலைஞன். சிறப்பு
@vigneshdurai1814
@vigneshdurai1814 4 жыл бұрын
❣️🔥🔥🔥
@vasusikhamani5877
@vasusikhamani5877 4 жыл бұрын
Before 9 or 10 years ago Nan avurum sandichcha.. nalla manishan.. romba nalla talented...avunga anubavangal solla irunga... anchor ... questions kelvikal sariyille...oru great musician interviews pannarathi ippidiya...mothalla isai patri terinjikiti apuruma interviews edunga...
@mithunjeba007
@mithunjeba007 5 жыл бұрын
Clear tone
@ravindranvelrajan4693
@ravindranvelrajan4693 5 жыл бұрын
Behing screen how much talent is there?
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 5 жыл бұрын
என்றும் ராஜாதான் இளையராஜாதான்
@rks0406
@rks0406 4 жыл бұрын
Anney avar copycat anney. Avar mattum illa, ellarumey.
@kannansomasundhram4378
@kannansomasundhram4378 4 жыл бұрын
sa 're ga ma pa th ni sa 7 suram than thambi ennrum raja tha
@bilthil
@bilthil 4 жыл бұрын
@@kannansomasundhram4378 அவர்தான் இசை ஞானி அச்சே... ஏன் இன்னும் புதுசா ஒரு 4 ஸ்வரம் கண்டுபிடிக்க வேண்டியதுதான.. ? அவருக்கு திறமையை விட திமிர் தான் அதிகம்.. வெட்டி திமிர்..
@indrasathiya8004
@indrasathiya8004 5 жыл бұрын
திரை மறைவில் இருக்கும் இது மாதிரி ஆட்களை வெளியில் காண்பிப்பது சிறப்பு.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Nice ithe pol drums players interview pannunga bro
@samkamalesh5752
@samkamalesh5752 5 жыл бұрын
Brother please interview Tabla Kannaiah(Ilayaraja's solo tabla player) He is in his 80's .....please interview him brother....
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 жыл бұрын
🙏🙏🙏👍✨
@Naveen27200
@Naveen27200 5 жыл бұрын
Best!
@raguragu5485
@raguragu5485 2 жыл бұрын
👍😁👌👌👌👌🙋🏼‍♂️🌹
@Zkaran7
@Zkaran7 5 жыл бұрын
I'm really impressed about this channel to bring the people who behind the scenes.. I must say he's a hidden gem legendary musician
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 5 жыл бұрын
Super super
@Gnkilayaraja
@Gnkilayaraja 4 жыл бұрын
Tamilargal travel timela, inru yarudaiya paadalkal adhigamaga ketkirargal ,FM la adhigamaga yaroda songs, ippo lockdown timela Tvla old stage program yarodathu, night timela Tv la,super singer tv shows, full day hello fm friday, suriyan FM la Saturday,Sunday raja sir songs than. ethana peroda manathinai ethana varusama relax panna vaithirukkirar .raja siroda isai ( not only tamizhargal ) isayai rasikkum manitharkalukku vilaimathikkamudiyatha oru aru marundhu. entha viruthum atharkku eedakadhu including aascar. aascarala matumdhan ARRa international level ku therium. songs and bgm la Rahman padangal veral vittu ennividalam . Raja sira pathi unga appa,Amma kitta kelunga . not only tamilnadu . all over India la 80's leya therium 2k kids ku ithellam theriya vayppilai. 1dayla ethanai songs composing, ethanai movie's bgm. Rahman davusar potta kalathil irundhu 500 padathukku meal Raja sir kitta work pannirukar .raja siroda experience Rahman Oda vayasu .Rahman thiramaiyanavarthan ,avarudaya 90's songs rempa pidikum rasichom, but Raja sir Malai Rahman madu comper pannavea mudiyathu
@tharmaraja2201
@tharmaraja2201 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍
@prabapraba9511
@prabapraba9511 5 жыл бұрын
வாழ்த்துக்கள் இது போல் கலைஞர்கள் பற்றி தெரிய படுத்தமைக்கு
@kevinkumar9281
@kevinkumar9281 5 жыл бұрын
kzbin.info/www/bejne/a2m3Z3V5hKt-hpY
@prabapraba9511
@prabapraba9511 5 жыл бұрын
@@kevinkumar9281 Tnx
@masilakamaraj2503
@masilakamaraj2503 4 жыл бұрын
அறியப்படாத அரிய கலைஞன் ....
@mkasmart007
@mkasmart007 5 жыл бұрын
70age irukkum Aana 55,age nu real vidraru Otherwise good talented person
@Jijo.ragams
@Jijo.ragams 4 жыл бұрын
Birth year pa
@ThamilNesan
@ThamilNesan 3 жыл бұрын
பிறந்த வருஷம் போல் தான் தோணுது
@sulthansudhan5930
@sulthansudhan5930 5 жыл бұрын
உங்க சேனல் வீடியோ, இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு, lighting and question managing எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, எனக்காக, dilruba instrument player saroja அப்படின்னு ஒருத்தங்க இருகாங்க அவங்கள iinterview எடுங்க ப்ளீஸ்
@kevinkumar9281
@kevinkumar9281 5 жыл бұрын
As ur request v had taken it
@14sunderraman
@14sunderraman 5 жыл бұрын
He said film Dosti but singing sawan ka mahina....... from Milan😀
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#DolakBala The Music 🎵🎵🎶🎶 composer Behind The Every music Director There is Music Composer The music Heart Touching connect to the Audience Vera Level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@godyjust4u
@godyjust4u 5 жыл бұрын
i hope that you know a music director and a compusor are one and the same!.. i believe you mean to say musician
@gokulnath2465
@gokulnath2465 5 жыл бұрын
எனது அடுத்த தலைமுறைக்கு நடிகனை அடையாளம் காட்ட மாட்டேன் ஆனால் கலைங்கனை காட்டுவேன் ஐயா செம்ம நீங்கள் இருக்கும் திசை பார்த்து வணங்குகிறேன்
@kevinkumar9281
@kevinkumar9281 5 жыл бұрын
kzbin.info/www/bejne/a2m3Z3V5hKt-hpY
@nilaoli1637
@nilaoli1637 5 жыл бұрын
இளையராஜா என்னை டோலக்கில் வாசிக்கவே முடியாத ஒன்றை வாசிக்க சொன்னார் பிறகு நான் வாசித்தேன் நன்றாக இருந்தது என்று இவர் சொல்கிறார்.அதனால் தான் அவர் இசை ஞானி...
@sekark1652
@sekark1652 3 жыл бұрын
Well said
@vijayragavan1491
@vijayragavan1491 5 жыл бұрын
Raja rajathan
@premnathnath6541
@premnathnath6541 4 жыл бұрын
A.r.rahman superb character, illayarajaku themeru, anavam, kolupu adegam
@mohaideenrizwan7214
@mohaideenrizwan7214 5 жыл бұрын
Always AR Rahman.....
@arjunakanna
@arjunakanna 5 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி லைக் அதிகம் வரலனு நினைக்காதிங்க ஏசுவை சிலுவையில் அறைந்த உலகம் இது
@nkedits2761
@nkedits2761 5 жыл бұрын
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், ஏசுவோட விதி சிலுவைல இறந்தார்.
@malathimalathi8730
@malathimalathi8730 5 жыл бұрын
ARJUN KANNAN நீங்கள் சொல்வது உண்மைதான்
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 5 жыл бұрын
யேசுவே ஒரு கற்பனை கதை ... யேசுவுக்கும் மேரிக்கும் என்ன சம்பந்தம் .. முதல் மனிதர்கள் என்று யேசு படைத்த ஆதவுக்கும் ஏவலுக்கு பொறந்தா வாரிசுக்கு எப்படி கல்யாணம் பண்ண பொண்ணு கிடைத்தது ? திருட்டு கூதி பாவாடைநாய்கள்
@prakashvjprakash7825
@prakashvjprakash7825 5 жыл бұрын
Malathi Malathi p
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 5 жыл бұрын
இந்தியாவில் அப்படி செய்யமாட்டார்கள்
@maheswarank5117
@maheswarank5117 5 жыл бұрын
Raja sir... He is the God of Music.
@RajKumar-of8xu
@RajKumar-of8xu 5 жыл бұрын
Sounds lan orumathiri irukku
@sangamithrasangi7410
@sangamithrasangi7410 5 жыл бұрын
Illayaraja is king of music
@kabilarkabi1371
@kabilarkabi1371 5 жыл бұрын
Raja Rajadhan
@rishichandroo3852
@rishichandroo3852 5 жыл бұрын
he played at sridhar's niece's wedding reception....do you remember?
@ThamilNesan
@ThamilNesan 3 жыл бұрын
Super talented artist Thank you for bringing up எவ்வளவோ கேள்வி கேட்கிறீங்கோ ஆனால் கை வலி வரும்போது வந்தா எப்படியான treatments எடுப்பாரு என்பதையும் கேட்கலாமே
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
T.V.Gopalakrishnan Speech - Forever In Love
3:32
First Copy Productions
Рет қаралды 50 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2 МЛН