Aagaya Gangai Video Song - Dharma Yuddham | Rajinikanth | Sridevi | MalaysiaVasudevan |Ilaiyaraaja|

  Рет қаралды 11,014,447

Music Studio

Music Studio

Жыл бұрын

Dharma Yuddam is a 1979 Indian Tamil-language action film directed by R. C. Sakthi. It stars Rajinikanth and Sridevi. The film was released on 29 June 1979.
#rajinikanth #ourthangarathathil #malaysiavasudevan #ilaiyaraaja #kannadasan #sridevi
Song : Aagaya Gangai
Movie : Dharma Yuddham
SInger : Malaysia Vasudevan, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyricist : M. G. Vallabhan
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 1 300
@BalukalaiJ
@BalukalaiJ 2 ай бұрын
என் வயது 62. நான் இன்னும் இந்தப் பாடலை க் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பாடல் கேட்ட நேரம் காலை 10.50(26.04.2024 வெள்ளிக் கிழமை)
@rameshs4976
@rameshs4976 5 ай бұрын
2024 ல் கேட்பவர்கள்?
@matangahistoricalresearchf5745
@matangahistoricalresearchf5745 3 ай бұрын
கொடுத்து வைத்தவர்கள்!
@baburam9557
@baburam9557 3 ай бұрын
@gayathrik4236
@gayathrik4236 2 ай бұрын
Many times 🤚
@baskarb8787
@baskarb8787 2 ай бұрын
நான்
@korakkarsamy2708
@korakkarsamy2708 2 ай бұрын
நான்❤
@rajamuthu8361
@rajamuthu8361 Жыл бұрын
உயிர் மூச்சு உள்ளவரை தமிழினம் ரசிக்க வைக்க வந்த இசை ராஜா...
@sainudeenvlp3823
@sainudeenvlp3823 Жыл бұрын
இந்த பாட்டு கேக்கும் போது 1980 லுக்கே போற மாதிரி இருக்குது மனசுல ஒரு பாரமே முடிஞ்சு போச்சு
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
தேவையாவும்..தீர்ந்த பின்னும்... பூவை நெஞ்சில் நாணம் போராடும்... அழகிய வரிகள்..
@dhanabala892
@dhanabala892 9 ай бұрын
மிக அழகிய வரிகள்.... ❤️
@shinchan3482
@shinchan3482 9 ай бұрын
@sekarc4436
@sekarc4436 7 ай бұрын
2023 இல் இந்த பாட்டை கேட்பது யார்
@Krish-jy9lh
@Krish-jy9lh 6 ай бұрын
தேவையாவும் தெரிந்த பின்னும்.. என்பதே சரி
@ramamurthyramamurthy657
@ramamurthyramamurthy657 4 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் இது ரஜினியின் இந்த ஸ்டைல் சூப்பரோ சூப்பர்...
@jeyanthik8861
@jeyanthik8861 3 ай бұрын
ரஜினி ஸ்டைலும் நடையும் பார்க்க பார்க்க என்ன ஒரு அழகு. எத்தனை தடவை தான் பார்ப்பது .பார்த்திட்டே இரூக்கணும் போல இருக்கே.கூடவே beauty queen ஸ்ரீ தேவியும் வேற. பார்க்க பார்க்க கண் கொள்ளா காட்சி.
@KrishnaKumari-fr5mr
@KrishnaKumari-fr5mr 2 ай бұрын
Nalla song
@varivarieties-oj9xq
@varivarieties-oj9xq 26 күн бұрын
Excellent song with great stars.
@giriraaj8276
@giriraaj8276 Жыл бұрын
பாடல் என்றும் இளமை இனிமை இது இசைஞானியின் வலிமை 💐 வாழ்க இளையராஜா
@muthuprabu4964
@muthuprabu4964 Жыл бұрын
நாம வாழம் அண்ணா
@sriramkashyap3309
@sriramkashyap3309 10 ай бұрын
ஒரு costume..ஒரு கார்டன்..வெளி நாடு படப்பிடிப்பு இல்லை..எந்த ஆடம்பரமும் இல்லை...மனதை வருடும் இதமான இசை..இனிமையான குரல்...அழகான நடிப்பு...எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்கவில்லை...இதெல்லாம் இந்த காலத்தில் வரும் ஐந்நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படத்துல இல்லையே... ஏன்...?😮
@user-cl4bt8qo8k
@user-cl4bt8qo8k 9 ай бұрын
Thats 80s and 90s
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 8 ай бұрын
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 8 ай бұрын
@anbazhagananbazhagan9547
@vijishri2027
@vijishri2027 8 ай бұрын
அது மட்டுமா ஶ்ரீதேவி கால்ல அடி வேர பட்டுறுக்கு அப்படி சுற்சம அடுதிருகாக
@N.Muralidharan
@N.Muralidharan 8 ай бұрын
"அனி" யாயமாய் "ருத்" ர தாண்டவம் ஆடினா அப்படித்தான்...
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 5 ай бұрын
ஸ்ரீதேவி காலில் அடிபட்டு உட்கார்ந்த படியே பாடல். ரஜினியும் உடல் நிலை சரியாகி வந்து நடித்த படம். கல்லூரி காலம் மறக்க முடியுமா
@theprintshop2442
@theprintshop2442 6 күн бұрын
ஆமாம், அந்த அம்மா, உட்காருது, படுக்குதே தவிர, நடக்கவே இல்ல... ரஜினி தான் நடையா நடக்குராறு....
@mahesravimaheswari9997
@mahesravimaheswari9997 Жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் ம‌னதை மகிழ்ச்சியுறச் செய்யும் இசையும் பாடலும்.யாருக்கெல்லாம் இந்தப் பாடல் பிடிக்கும் 👍😍
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அருமையான பாடல் 💯🙏
@jeyapaulsingh7596
@jeyapaulsingh7596 Жыл бұрын
Super Padal
@jeyapaulsingh7596
@jeyapaulsingh7596 Жыл бұрын
👍😍
@GokulaKrishnan-jy5dl
@GokulaKrishnan-jy5dl Жыл бұрын
@@jeyapaulsingh7596 l
@sathyavicky7607
@sathyavicky7607 Жыл бұрын
எனக்கு பிடித்தமான பாடல்
@alagappanv439
@alagappanv439 Жыл бұрын
என் வயது 60 எங்கள் இளமைக்காலம் இதுபோன்ற பாடல்களால் இசையின் பொற்காலமாக இருந்தது
@kmsekar3570
@kmsekar3570 Жыл бұрын
Adedhan en Vayadum 60 brother Indha padal vanda nalil irundhu nan Singer MVD kku Adimai
@kmsekar3570
@kmsekar3570 Жыл бұрын
Aagivitten NaN irukkum varai marakkamudiyada Oru padal Anal Nam avarai ezhandu vittom
@gobalakrishnankrish1728
@gobalakrishnankrish1728 10 ай бұрын
Super.
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 9 ай бұрын
youtube.com/@anbazhagananbazhagan9547?si=A19w448GW1fYQshB
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 8 ай бұрын
@anbazhagananbazhagan9547
@ragupathi1978
@ragupathi1978 Жыл бұрын
என்றும் என் நினைவில் நின்ற இனிமையான பாடல் ஹம்மிங் ஜானகி அழகான குரலில் பாடிய கம்பீர குரலில் பாடிய மலேசியா வாசுதேவன் அழகிய ஸ்ரீதேவி என்றும் ரஜினி மறக்க முடியாத பாடல் ஒவ்வொரு மனம் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்த பாடல் நீங்காத நினைவுகள்
@purushothamanp1772
@purushothamanp1772 10 ай бұрын
Super, wonderful memorandum I have send 1980
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 9 ай бұрын
youtube.com/@anbazhagananbazhagan9547?si=A19w448GW1fYQshB
@gamingwithmaddy4770
@gamingwithmaddy4770 4 ай бұрын
Super6
@muthukrishnan9040
@muthukrishnan9040 Жыл бұрын
சின்னவயசுல இது போன்ற பாடல்கள் எரிச்சலாய் தோன்றியது,ஆனால் இப்போது 28 வயதில் இதை கணக்கே இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிறேன் ❤️❤️❤️
@nasrinrisvana2322
@nasrinrisvana2322 Жыл бұрын
Same age same feeling ya,👍😂
@user-rt1rd3uj5i
@user-rt1rd3uj5i Жыл бұрын
ஆமாம் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. சிலோன் வானொலியில் பொங்கும் பூம்புனலில் அதிகம் ஒலித்த பாடல்.
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
Ama inda song enaku rompa pidikum
@dakshiththalattupadalgal
@dakshiththalattupadalgal Жыл бұрын
S s lot of songs. I thought like you. But now I like
@johnvincent4412
@johnvincent4412 Жыл бұрын
@@Neeraja664 Dee the day
@jayarajbaby8298
@jayarajbaby8298 Жыл бұрын
அழகான நடிகை என்றால் ஸ்ரீதேவி அழகான ஸ்டைல் அப்படி என்றால் ரஜினிகாந்த் சூப்பரான இசை என்றால் இளையராஜா ❤️❤️❤️
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 Жыл бұрын
Spb?
@muthuprabu4964
@muthuprabu4964 Жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்க சொண்ண மூவரும் எங்க .... நாமா எங்க..... படல கேக்கலாம்.
@SathyavaniSathyavani-cn5rp
@SathyavaniSathyavani-cn5rp Жыл бұрын
Super
@rpgaming5300
@rpgaming5300 11 ай бұрын
​@@gengabalathayayalan6159இது மலேசியா வாசுதேவன். S.ஜானகி
@shanthisingapandian1673
@shanthisingapandian1673 9 ай бұрын
Yes
@murugeshgp8459
@murugeshgp8459 10 ай бұрын
என் பெயர் முருகேசன் ஈரோடு மாவட்டம் அப்போதைய பவானி வட்டம் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆலம்பாளையம் பள்ளி படிப்பின் போது இந்தப்படம் அந்தியூர் செல்ல குமார் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தோம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்து கொண்டே இருக்கின்றேன்
@ilamthendralajaiilamthendr9906
@ilamthendralajaiilamthendr9906 2 ай бұрын
என் பெயரும் முருகேசந்தான் செ. பாளையம்
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 6 ай бұрын
முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்த ( காதல் ஜோடி பாடல்கள்) பாடி அதில் வெற்றியும் கண்டவர்...... மந்திர குரலோன் மலேஷியா வாசுதேவன் ❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏
@Nanthan31
@Nanthan31 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
Lovely music , lovely voice, lovely combination Sri Devi,Rajini😀💝🤘💖😥🙃🤟🤩💯🤯😍☺️🤣😁😅🍰❤️😂🥰
@ramayiraman601
@ramayiraman601 Жыл бұрын
🇸🇬🕉️💯❤❤❤🎉🎉🎉😂😂😂
@user-ex9ic2sg6j
@user-ex9ic2sg6j 11 ай бұрын
Correct anna
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 9 ай бұрын
youtube.com/@anbazhagananbazhagan9547?si=A19w448GW1fYQshB
@ShanmugamNithish
@ShanmugamNithish Ай бұрын
மலேசியா வாசுதேவன்அவர்கள் ரஜினிக்கு முதன முதலாக பாடியது இருதப்படத்தில் தான்.❤❤❤
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
போதையூட்டும் ஜானகி , கம்பீர மற்றும் அழகான குரலின் மலேஷியா வாசுதேவன், இளையாராஜா( சக்ரவர்த்தி) கண்ணதாசன் வேறே என்ன வேண்டும். இளையராஜா மற்றும் விஸ்வநாதன் பாடல்களை க்கேட்டாலே இந்த ஜென்மம் எடுத்த காரணம் தெரியும்.வெகு அழகு
@whiteswhite734
@whiteswhite734 4 ай бұрын
M .G .VALLABAN NOT KANNADHASAN
@Piche22736
@Piche22736 4 ай бұрын
என் காலத்தில் இது போன்ற பாடல் கேட்கே ரேடியே ஸ்டேஷன் எப்போது திறக்கும் என்று காத்து இருப்பேன் .என் வயது 61
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
அழகு தேவதையும் ஸ்டைல் மன்னனும் . பாட்டு அழகு அருமை.
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
@@manmathan1194 , அந்த பாடலுக்கு படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் அடி பட்டிருந்ததால் அமர்ந்தவாறே நடித்ததாக கேள்வி பட்டு இருக்கிறேன்.
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
@@rajeswarijbsnlrajeswari3192 நீங்கள் சொல்வது உண்மைதான். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் அவருடைய காலில் சுளுக்கு விழுந்திருக்கிறது ..அன்றைக்கு விட்டால் மூன்று மாதங்களுக்கு கால்ஷீட் இல்லை. எனவே அவள் என்னால் படப்பிடிப்பு நிற்கவேண்டாம் எப்படியாவது முடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னாளாம். அப்படியே அன்றைக்கு முழுவதும் அவளை உட்கார வைத்து இந்த காட்சியை எடுத்து முடித்தார்கள். வாழ்த்துக்கள்
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
@@manmathan1194 அருமை யான ஆராய்ச்சி. ஸ்ரீ தேவி ரொம்ப ஈடுபாடு உள்ள நல்ல நடிகை. நல்ல தகவலை ப்பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள் சகோ
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@manmathan1194 முதலில் இவ்வளவு அநாகரீகமாக ,தண்ணி பாய்ந்து விட்டது என்றெல்லாம் comment panni இருக்கும் நீங்கள் , அடுத்த comment il ,அவருக்கு ( அவளுக்கு - நீங்கள்) காலில் சுளுக்கு ,அதனால் அப்படி என்று போட்டு இருக்கிireergal ,அப்படி என்றால் தெரிந்து கொண்டே அவரை அப்படி comment செய்தீர்களா ? Or en comment படித்து விட்டு ( அவர் காலில் அடிபட்டுவிட்டது) நீங்கள் அவருக்கு சுளுக்கு என்று sonneergalaa? யாராக இருந்தாலும் , அது நடிகையாக இருந்தாலும் சரி,lime lightil இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி,அவள் ,இவள் என்று பேசுவது ,இஷ்டத்துக்கு அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் comment செய்வது இப்பிவேவெல்லாம் ரொம்ப சாதரணமாக போய் விட்டது! இத்தனைக்கும் அவர் நடிப்பை,நடனத்தை ,அழகை ரசிப்பவர்கள் ஆக தான் இருப்பார்கள்! நடிப்பது அவர் தொழில்! அதற்காக அவர் ஒன்றும் இழிவானவர் அல்ல! அரசியல் ,சினிமா ,and vip பெண்களை ,சர்வசாதாரணமாக ,மரியாதை குறைவாக பேசும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது! நம் வீட்டு பெண்களை ,முகம் தெரியாதவர் or neighbours யாராவது அவள் இவள் என்று சொன்னால் naam porutthukolvoma enna? 💙🙏💙
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
@@sivaKumar-ic4nj Excellent brother. You are 100% true.
@zuhaib2760
@zuhaib2760 2 ай бұрын
பின் நோக்கி சென்று இந்த நாட்களில் விட முடியுமா ❤❤❤❤🎉🎉🎉
@madgaming6810
@madgaming6810 Жыл бұрын
படம் : தர்மயுத்தம் இசை: இளையராஜா பாடல்: வல்லபன் பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம் குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே மேள தாளம்..ஓஓஒஒ காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே மேள தாளம்..ஓஓஒஒ காலை வேளை பாடும் பூபாளம் மன்னா இனி... உன் தோளிலே... படரும் கொடி நானே பருவப் பூ தானே பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் மேடை கட்டி மேளம் தட்டி பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே தீர்ந்த பின்னும் ஓஓஒஒ தேவை யாவும் ஹே ஹே ஹே தீர்ந்த பின்னும் ஓஓஒஒ பூவை நெஞ்சில் நாணம் போராடும் ஊர்கூடியே உறவானதும் தருவேன் பலநூறு பருகக் கனிச்சாறு தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம் ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
@user-sx3pc6pc3o
@user-sx3pc6pc3o 6 ай бұрын
Nice super 💕💕🎉🎉👌👌
@navaneethakrishnan7031
@navaneethakrishnan7031 6 ай бұрын
Super song
@SasiKumar7-me2jw
@SasiKumar7-me2jw 6 ай бұрын
Super
@AraavKumar-dh1rq
@AraavKumar-dh1rq 4 ай бұрын
Thanks for lyrics 🎉
@manoselvan7722
@manoselvan7722 4 ай бұрын
ஒரு சின்ன எழுத்து பிழை கூட இல்லாத வரி பதிவு அருமை அண்ணா❤❤
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
என்ன மனுசன் யா இவர் ..நான் கமல் ரசிகனாக இருந்தாலும் அதிகம் கேட்கும் ரஜினி பாடல்🙏🙏🙏🙏🙏🙏 ஆரம்ப ஹம்மிங் மனதை என்னவோ செய்கிறது🙏🙏🙏🙏🙏🙏🙏 ராசா பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க 🙏🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@abinashalbert3667
@abinashalbert3667 Жыл бұрын
நானும் கமல் ரசிகன் but i love this song
@dahyalansanmugam6128
@dahyalansanmugam6128 Жыл бұрын
🙏
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
Maesro Ilayaraja still a marvelous , embarrassed only with beautiful music classic 🥰😍🤩😗😗😚😘😂😅😅😁😁😁😅😂😘😭💯😀😀😄
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
நானும் கமல் ரசிகன் ! அவரின் ஆருயிர் நண்பர் ரஜினி sir பாட்டுக்களும் romba பிடிக்கும் ! இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! உடன் இருக்கும் ஶ்ரீதேவி ,பாடிய குரல்கள் m.வாசுதேவன் ஜானகி அம்மா,இசை ராஜா இளையராஜா எல்லோரையும் கூட ❤️❤️❤️🎵🎤🎵❤️❤️❤️💙🙏💙
@chittibabu-tq6nf
@chittibabu-tq6nf Жыл бұрын
Super bro
@Raj_Anto
@Raj_Anto 11 ай бұрын
அடை மழை.. காலை 7 மணி.. வீட்டு பால்கனி.. சுட சுட பிளாக் காபி.. மலேசியா வாசுதேவன் அய்யா குரல்.. ஐயோ வேறென்ன வேண்டும்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Жыл бұрын
நடிப்பில் பல புதுமைகளை காட்டியவர் சூப்பர் ஸ்டார் அவர்கள்
@DELON679
@DELON679 6 ай бұрын
1979,உசிலம்பட்டி கண்ணன் டாக்கீஸ்,ஸ்கூல் கட் செய்து பார்த்த மதிய காட்சி,நண்பன் சாமுவேலுடன்,,,,ஸ்கூல் கட்டாகி விட்டது😢,,,பாடல் இன்று வரை நான் தொடர்கிறேன்💖💖💖💖💖,பயந்து பயந்து பார்த்த சினிமா,,,,பழைய நினைவுகள்,,,நண்பனும் இன்று தொடர்பில் இல்லை,,,,,,பாடல் 👍👍👍👍💖
@andrewldavid8999
@andrewldavid8999 5 ай бұрын
True friendship..super sir
@Dhayajustin
@Dhayajustin 4 ай бұрын
நண்பன் வருவான்......❤ அல்லது நீங்கள் அந்த நட்பை தேடி போங்கள்❤❤❤
@DELON679
@DELON679 4 ай бұрын
@@Dhayajustin சார் தங்களின் கருத்தில் மகிழ்ச்சி, விசாரித்தேன், அமெரிக்காவில் இருப்பதாக சொன்னார்கள்,,,அவன் என்னை தேடினால் ,,சந்திக்க வாய்ப்பு 😊😊😊
@JayaJaya-wx5nh
@JayaJaya-wx5nh 4 ай бұрын
Now there is no kannan theatre in usilampatti. Closed and sale
@DELON679
@DELON679 4 ай бұрын
@@JayaJaya-wx5nh வணக்கம், இடையில் ஒரு நாள் பார்க்க வந்தேன் ,வளர்ந்த இடம் அதனால் ,,மலையாண்டி தியேட்டர் ஓனர் அசோக்குமார் என்னுடன் படித்தவன் ,,,உசிலம்பட்டியை விட்டு வந்து 38,வருடம் 😪,தங்களின் கருத்தில் மகிழ்ச்சி 🙏😊
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
ஒரு அழகு தேவதையை தமிழ் திரையுலகம் இழந்ததை நினைத்தால் மனசு வலிக்கின்றது
@celestialspartan7977
@celestialspartan7977 Жыл бұрын
Janaki' s start and Sridevi's facial expressions ,both , excellent.....
@Chandrashekar-hm2ik
@Chandrashekar-hm2ik 6 ай бұрын
Super
@schandran9961
@schandran9961 Жыл бұрын
❤அழியாத காவியம் இந்த பாடல் ஒரு சகாப்தம்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
❤️❤️❤️ இந்த மாதிரி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ அப்படியே சூப்பர் ஸ்டார் & ஸ்ரீதேவி 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan sulfide ❤️23.10.2022❤️❤️❤️
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 Жыл бұрын
Hai bro. 2.11.2022
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
வெளிநாட்டில் வாழ்பவர்கள், டிரைவர்கள் இவர்களுக்கு எல்லாம் இளையராஜா ஆறுதலுக்காக உடன் இருக்கிறார்.
@murugesanarumugam8618
@murugesanarumugam8618 Жыл бұрын
Super
@kalpanak9697
@kalpanak9697 Жыл бұрын
Hello bro...
@Shadow-i2e
@Shadow-i2e Жыл бұрын
Hiii bro
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Super song! Janaki அம்மாவின் ஹம்மிங் awesome ! மலேசியா வாசுதேவன் sir voice also ! Rajini manly ! Sridevi அழகி ! இளையராஜா இசை கேட்க கேட்க தேன் வந்து பாயுது காதினிலே! இந்த பாட்டை பற்றி எங்கள் மாமா ஒரு குறிப்பு சொன்னார்; இந்த பாடல் ஷூட்டிங் போது ஶ்ரீதேவிக்கு காலில் அடிபட்டுவிட்டதாகவும் அதனால் இந்த பாட்டு முழுவதும் அவர் ஒரே இடத்தில் அமர்ந்து iruppadhupolavum,நின்று இருப்பது போலவும் இந்த பாடலை ஷூட் செய்தார்கள் என்று சொன்னார் 💙🙏💙
@surjithsingh89
@surjithsingh89 Жыл бұрын
Super
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
அது தான் உண்மை
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@surjithsingh89 🤩🤩🤩💙🙏💙
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@SYEDHUSSAIN-mz9er 👍👍🌹❤️🌹💙🙏💙
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@Jayamala Ramachandran 🎼🎤🎼👌👌👌👌👌💙🙏💙
@srinivasanvenkatesan283
@srinivasanvenkatesan283 Жыл бұрын
இது வரை 5000 முறை kettu😄இருப்பேன், இருந்தாலும் சலிக்கவில்லை 👏👏👏
@PremKumar-vi3wu
@PremKumar-vi3wu Жыл бұрын
நான் உங்களை விட இந்த பாடலை அதிகமாக கேட்பேன்
@venkatabi3363
@venkatabi3363 Жыл бұрын
Yes ❤
@clearmaths5657
@clearmaths5657 10 ай бұрын
அதுதான் மலேசியா வாசுதேவன் மகிமை...
@user-sg3is9rh5d
@user-sg3is9rh5d 6 ай бұрын
இன்னும் எந்த ஒரு பாடகியும் நெருங்ககூட முடியாத Humming...இறைவன் கொடுத்த வரம்
@vasudevanvenkatachalam9692
@vasudevanvenkatachalam9692 11 ай бұрын
பாடுவது யார். நடிகராக.. இல்லை இல்லை திரு.மலைசியா வாசுதேவன் அப்படி ஒரு பொருத்தமான குரல்... நடந்து செல்லும் போது எங்காவது தேநீர் கடையில் கேட்டால் அங்கு நின்று டீ குடித்தால் பாடலை கேட்டால் நடந்து பத்து கிலோ மீட்டர் போகலாம். இப்பாடல் வரிகள் குரல்கள் இசைக் கலைஞர்கள் உழைப்பு. மூன்றும் சேர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள் நான் உள்பட பலரும்.
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
இது பாட்டு, இசைஞானியின் இசை ராஜாங்கம்!
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 Жыл бұрын
அழகு மயில் தேவி மறைந்த பின்னரும் நினைவில்நிற்கிறார்
@fam5348
@fam5348 Жыл бұрын
Sridevi is sitting in song through out, because of a fractured leg which was in cast. What a dedicated and actress, shows no sign of pain
@barathi2249
@barathi2249 Жыл бұрын
இந்த பாடலில் எனக்கு ஓர் மோகம்தான்.அப்படியே மனப்பாடம்.அனைத்து வரிகளும் . சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்
@geetharajaram8745
@geetharajaram8745 Жыл бұрын
Etthainaimuraikettalumsalippadillai
@rajinikandasamy3888
@rajinikandasamy3888 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினியும் அழகு மயில் ஸ்ரீதேவி சூப்பர் சூப்பர் தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமி கந்தசாமி வாழ்க ரஜினி
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🍇🙏👌
@salamallabux9778
@salamallabux9778 8 ай бұрын
பிறப்பினால் மலையாளியாக இருந்து மலையாளத்தில் படித்து,பிறகு தமிழ் கற்று.பாடல் எழுதி கவிஞரான எம் ஜி வல்லபன் கதை சுவாரசியமானது தற்சமயம் நம்மிடத்தில் அவர் இல்லாதது வருத்தம் தான்.
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
தலைவருக்கு நிகர் அவரே பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றும் என் அன்பு தலைவர் Super Star ⭐⭐⭐⭐⭐
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
மனுசன் ரொம்ப பாக்க மாட்டான் .. நீ paiththiyamnu நினைக்கிறேன் .. ஒரு பைத்தியத்துக்கு இன்னொரு பைத்தியத்த.நல்லா பிடிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@amaran-ue4xn Kamalahasanai Ulaga Nayagan endrum, Andavan endru sollum paithiyakara gumbal irukku, adharkku enna solvadhu? Rajiniyai support seidhal paithiyam, Komali Kamalahasnai support seidhal avan Andavan agi viduvana?
@specificman7113
@specificman7113 Жыл бұрын
@@amaran-ue4xn poda malahasan devidya mavane ommala
@aquilamoses1338
@aquilamoses1338 5 ай бұрын
Greatest FEMALE Actress ever in India!! So so sad brutally Murdered by Wicked Boney Kapoor. Justice will come for u Boney Kapoor and All who aided in your Murderous Scheme!! Sure A beautiful talent taken away in a Evil Way!!
@madn333
@madn333 Жыл бұрын
இந்த பாடல் ஷூட்டிங் போது ஸ்ரீ தேவிக்கு காலில் அடிபவிட்டுவிட, அவரை அலைக்கழிக்காமல் அருமையாக எடுத்திருப்பார்கள்.. Good music.. 🎶🎶👍💕😘💿💾🎥🎸🎹🎷
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj 9 ай бұрын
என்ன மதன் sir! திருந்திவிட்டீர்கள் போல இருக்கே! உங்கள்( நீங்கள் முதலில் போட்ட) அநாகரீகமான comt ஐ delete panni விட்டு ,நாகரீகமான comt போட்டு இருக்கிறீர்கள்! நல்ல மாற்றம்! இனி இது போன்ற comt களையே போடுவீர்கள் என நினைக்கிறேன்! 🤝🤝👏👏👌👌💙🙏💙
@aaradiaadesigns7310
@aaradiaadesigns7310 7 ай бұрын
Yes..
@sasikalamr224
@sasikalamr224 Жыл бұрын
ஜானகி இன் ஹம்மிங்கிற்காகவே இப்பாடலை ஆயிரம் முறை கேட்கலாம்
@ibusara100
@ibusara100 Жыл бұрын
Perfect facial expressions and face,lips,eyes movements for the beginning humming of S Janaki by the late Superstar Sridevi cannot be repeated by any heroine of past ,present and future of Indian cinema..
@mahinmahin4239
@mahinmahin4239 5 ай бұрын
Mdm sri devi is a legend acter forever, correct no one can replace mdm, every movie super heat ❤❤❤❤❤❤❤❤❤
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h Жыл бұрын
சரக்கு போட்டால் மட்டும் தான் போதை வருமா இந்த மாதிரி ஜானகியம்மா பாடலைக் கேட்டாலே ஏறும் 😲😲
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர் ஸ்டார்
@appaswamyr393
@appaswamyr393 9 ай бұрын
இந்த பாடலை பல முறை கேட்டிருக்கேன். எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் தோன்றும் மிகவும் அருமையான இனிமையான பாடல் இளையராஜாவின் இசையில் மலைசியா வாசுதேவன் மற்றும் S. ஜானகி யின் அற்புத குரலில்!
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பாடல்
@ponrajradhakrishnan615
@ponrajradhakrishnan615 26 күн бұрын
Malaysia Vasudevan- Janaki - Rajini - Sridevi - Ilayaraja What a deadly combination!
@ksbalu2507
@ksbalu2507 Жыл бұрын
என்றுமே சலிக்காமல் கேட்கும் சூப்பர் ஸ்டார் பாடல்❤❤❤
@ravichandrankannaiyan716
@ravichandrankannaiyan716 Жыл бұрын
இசை ஞானியின் இனிமையான பாடல்...
@srinivasanv3179
@srinivasanv3179 10 ай бұрын
இந்த பாடலில் சின்ன சின்ன விஷயங்களிலும் தன் ஸ்டைலான நடிப்பை காட்டி இருப்பார் சூப்பர் ஸ்டார்
@sravi955
@sravi955 8 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@janarthananvenu7401
@janarthananvenu7401 7 ай бұрын
What a Quality of Music What a composition What voice Always great..
@sharmilalafeer1648
@sharmilalafeer1648 Ай бұрын
நாகரிகமான ஆடைகள். முகம் சுளிக்க வைக்காத நாயகன், நாயகி இணைந்த காட்சிகள்.💗💗💗💗
@nithyanithya1730
@nithyanithya1730 Жыл бұрын
Janaki amma voice is just magnificent.❤melting
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
Magnificent substitute with Magnetic
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 9 ай бұрын
youtube.com/@anbazhagananbazhagan9547?si=BrRZz_cNX2r78y35
@boobooo_edits
@boobooo_edits 3 ай бұрын
2024 இல் இந்த பாடலை விரும்பிக் கேட்பவர்கள் ❤
@baburam9557
@baburam9557 2 ай бұрын
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Can AR Rahama Anirudh Yuvan. Harrs imagine to compose such a song. Y Iayaraja s great . Forever
@vimalapalani-uz8de
@vimalapalani-uz8de 9 ай бұрын
இரவுப்பொழுதை இனிமையாக்கும்பாடல்களில் இதுவும் ஒன்று தினமும் கேட்டாலும் இனிமை குறைவதில்லை.
@maheswaran1558
@maheswaran1558 Жыл бұрын
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரீதேவியால் எழுந்து நிற்க முடியாத சூழலில் இருந்தபோது எடுக்கப்பட்ட பாடல் பாடலின் கடைசிவரை ஸ்ரீதேவி அமர்ந்தே இருப்பார்
@levihtkasv
@levihtkasv 11 ай бұрын
Ama 😊
@devasenakanagasenthinathan1372
@devasenakanagasenthinathan1372 10 ай бұрын
Yes
@R.V_Cooking_Channel123
@R.V_Cooking_Channel123 9 ай бұрын
அப்படியா
@anbazhagananbazhagan9547
@anbazhagananbazhagan9547 9 ай бұрын
youtube.com/@anbazhagananbazhagan9547?si=A19w448GW1fYQshB
@balajibharathi7108
@balajibharathi7108 9 ай бұрын
😂
@subbarao71
@subbarao71 6 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் இந்தப் பாடலை கேட்கும்பொழுது நான் 10ம் வ வகுப்பில் காலாண்டு தேர்வு எழுதும் நிகழ்ச்சியும் என் அன்பிற்கும், பாசத்திற்கும், உரிய கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியரும் ஆன திரு சந்தானம் அவர்களின் நினைவும், மற்றும் வகுப்பு தோழர்களான ரமேஷ், சீதாராமன் ,மற்றும் ரகுபதி இன்னும் பிற தோழர்கள் நினைவிற்கு வருகின்றனர் . அது ஒரு இனிமையான பொன்னான நாட்கள் இனி திரும்பவும் வராது
@guruvananthamv111
@guruvananthamv111 5 ай бұрын
Vanakkam Mr Subbarao. I hope you were studied in NAAM Hr Sec School RJPM. Because Mr Santhanam sir was there only. I'm also old student of that school. I'm 1981 set of SSLC. I likes your comments. Now I'm in Arunachal Pradesh in service.😊
@user-cs4lq1xk3o
@user-cs4lq1xk3o 5 ай бұрын
Alagiya nenaivugal
@rameshs4976
@rameshs4976 5 ай бұрын
என் பெயரும் ரமேஷ்தான் நண்பரே..
@subbarao71
@subbarao71 3 ай бұрын
@@guruvananthamv111 இனிய வணக்கம் சகோதரரே நான் முதலில் தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் ஏனெனில் என்னுடைய விமர்சனத்திற்கு தாங்கள் பதில் அளித்ததால்; நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா அத்திமூர் கிராமத்தில் 10ம் வகுப்பு வரை படித்தவன் 1979-80இல் 10ம் வகுப்பு எனக்கு ஆங்கிலமும் கணிதமும் போதித்த ஆசிரியக்கடவுள் பாசத்திற்குரிய சந்தானம் அவர்கள் , அவர் பெயரை எழுதினாலே என் உடம்பு சிலிர்க்கிறது சகோ ஏனெனில் அவருக்கு சைக்கிள் ஒட்ட தெரியாது . நானும் எனது வகுப்புத் தோழனுமான ரமேஷும் அவரை வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து வருவோம் எனக்கு என்ன மன வருத்தம் எனில் தாங்கள் குறிப்பிட்டது போல் in NAAM Hr Sec School RJPM இந்தப் பள்ளியில் படிக்கவில்லை என்பதாகும்.இருப்பினும் என்ன நாம் எல்லாம் ஆசிரியர்களின் சமூகத்தை சார்ந்தவர்களின் குழந்தைகள் தானே அதேபோல் தமிழ்பாடம் எடுத்த ஆசிரியர் பாசத்திற்குரிய திருமால் அவர்களும் நினைவிற்கு வருவார் என்னுடைய மொபைல் 7299086594 பேசுவதற்கு தங்களுக்கு நேரம் இருந்தால் இந்த நம்பரில் பேசலாம்
@ChandraushaSekar
@ChandraushaSekar Жыл бұрын
Nobody yet born like sridevi as actress...
@ibusara100
@ibusara100 3 ай бұрын
Yes absolutely
@nilanthinisr
@nilanthinisr Жыл бұрын
Natural golden old days Sridevi 💫
@guypromodhkumar4244
@guypromodhkumar4244 Жыл бұрын
Style at its best Rajini sir.
@anuradhapoomani5580
@anuradhapoomani5580 4 ай бұрын
How softly Rajini sir handles Sridevi mam in close romatic scenes, no vulgarity...❤
@madanbabu4658
@madanbabu4658 7 ай бұрын
காலம்.என்றால்.அது.70.80.90.அருமை
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 4 ай бұрын
அறுபதையும் சேர்த்து கொள்ளலாம் தொன்னுற்றை நீக்கிவிடலாம் என்பது என் கருத்து
@mmgopinath476
@mmgopinath476 Жыл бұрын
மனதை மயக்கும் பாடல்
@kathirkathir373
@kathirkathir373 7 ай бұрын
இந்த மாதிரி பாடல் வரிகள் மிகவும் மனதிற்கு இதமாக இருக்கிறது ❤️💚💙 மலேஷியா வாசுதேவன் குறலில் மிகவும் அருமை
@velusamy-fy9fr
@velusamy-fy9fr 7 ай бұрын
கர்நாடக சங்கீத பாணியில்இருந்து மாறி இளையராஜாவின் இனியகானத்தால் என்றும் மறக்காத மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள் ஊர்களில் மைக் செட்கட்டி 3 நாட்கள் என பல விசேசங்களில் ஒலித்து உள்ளம் அதில் கிறங்கிக்கிடக்கிறது
@ahamedniyasb9710
@ahamedniyasb9710 Жыл бұрын
Wonderful ilayaraja Rajinikanth Sri Devi... And singers. ..
@p.natarajan.p.natarajan.
@p.natarajan.p.natarajan. Жыл бұрын
சூப்பர் பாடல் s ஜானகி அம்மா மலைசியா வாசுதேவன் அருமை
@sadasivam_v
@sadasivam_v Жыл бұрын
Sridevi and humming.....wow!!!
@user-br7bs8td4v
@user-br7bs8td4v Жыл бұрын
Yes 3:05
@wiselife.A.H.
@wiselife.A.H. 2 ай бұрын
O/l படிக்கும் காலமது 1980 பாடசாலை சுற்றுலாவின்போது நுவரெலியாவில் bus ல் அன்று ரசித்து கேட்டது. பழய நினைவுகளுடன்…..
@arangasadasivamprof633
@arangasadasivamprof633 Жыл бұрын
இது வெறும் பாடல் மட்டுமல்ல, அந்த காலகட்ட வாழ்வின் இனிய வெளிப்பாடு.ம்ம்ம்ம் மனசெ மாறுதம்மா...
@sekerthalapathy2801
@sekerthalapathy2801 Жыл бұрын
அருமை அருமை சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்ரீதேவி இருவரும் அழகு இதுபோன்ற பாடல்கள் அதிக அளவுகோடுக்கவும் நண்பரே வணக்கம் இவன் V.G.சேகர் பன்னாள்
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
ஸ்ரீ தேவி உட்கார்ந்து இருந்து கொண்டே நடித்து இந்த பாடலை பிரமாதப்படுத்தி இருப்பார்..
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
Sister sri devi that time leg small damage can't walk RC Sakthi and camera man dance master making song wonderfully 1979 sri devi acting more than 30 to 40 films 1979 1980 1981 sridevi golden Era at 18 to 20 age
@Neeraja664
@Neeraja664 Жыл бұрын
@@anbanandhan8826 correct
@gokulpriyan5319
@gokulpriyan5319 Жыл бұрын
ஒரு விபத்தில் காலில் அடி பட்டு கட்டு போட்டு இருப்பார் அந்த டைம் ல இந்த சாங் எடுத்தாங்க அதனால் உட்கார்ந்து கொண்டே இருப்பார்
@rpgaming5300
@rpgaming5300 Жыл бұрын
@@anbanandhan8826 அதுவும் S.ஜானகி அம்மா வாய்ஸ் சரியான பொருத்தம்
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
@@Neeraja664 tks sister 1979 those days reading daily thanthi magazine cinema malar alloted to one page
@sibikeerthanan1558
@sibikeerthanan1558 Ай бұрын
நம் கற்பனைக்கும் எட்டாத ஆச்சர்யம் ❤இசை சித்தர்❤
@user-sj2zw6wm9x
@user-sj2zw6wm9x 15 күн бұрын
என் பெயர் வி.தாந்தோணி . வயது 49 2024 இந்த பாடலை சிறுவயதில் கேட்பேன் மிகமக அருமை மலேஷியவாசுதேவன் ஜானகி அம்மா❤ 4:06
@sasa-ir2oo
@sasa-ir2oo Жыл бұрын
1980 களில் இது போன்ற பெல்சும் பெரிய பக்கில்ஸ் வைத்த பெல்ட் அணிந்து கொண்டு வலம் வரும் காலங்களில் சர்ட் பட்டன் இரண்டு போடாமல் விட்டு பள்ளிக்கூடம் சென்றா எங்கள் பத்தாம் வகுப்பு வாத்தியார் அடிப்பார் சர்ட் பட்டன் முழுவதும் போடச் சொல்வார் அந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது அதிபயங்கரமான சந்தோஷம் மனதில் குடியிருக்கிறது அந்த நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு பாடல் கேட்கும் பொழுது சந்தோஷத்துக்கு அளவே இல்லை
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 Жыл бұрын
இளையராஜா எனும் இசை அரசனின் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல் இந்த பாடல்
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
ஓகோ❤
@kamalas8226
@kamalas8226 4 ай бұрын
எத்தனை எத்தனை தடவை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும்... அதுவும் அந்த ஹம்மிங் இருக்கே... இதில் ஸ்ரீதேவியின் சிரிப்புடன்.. அழகு அழகு...
@thaache6
@thaache6 8 ай бұрын
★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க.... ★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே.... ★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . நமபனரற க்ஷக்ஷ ஈஐலதப🎉🎉🎉🎉 மபநந ளநவ❤❤❤❤❤
@mysteryinfo1618
@mysteryinfo1618 Жыл бұрын
வீட்டிற்கு கேட்கும் போது முதல் பாடல் இதுதான் mp3 அடிக்கடி கேட்கும் பாடல் பேருந்துகளில் அதிகமாக பேருந்துகளில் அதிகமாக கேட்கும் பாடல் இதுவும் ஒன்று பாடலைக் கேட்கும் போது சந்தோஷமாக இருக்கும் எம் டி சி நடத்துனர்
@avinash4820
@avinash4820 Жыл бұрын
எஸ்
@g.ponrajponraj.g5677
@g.ponrajponraj.g5677 Жыл бұрын
தலைவர் ஸ்டைல் மாஸ்
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq Жыл бұрын
என்னிடம் டைம் மிஷின் இருந்தால் 1980க்கு ஒரு முறை என் தந்தை வாழ்ந்த காலத்தை பார்த்து வருகிறேன்
@chelladuraigovindarajulu6703
@chelladuraigovindarajulu6703 Жыл бұрын
👌👏
@sakthitraders9861
@sakthitraders9861 Жыл бұрын
Time machine ! U must wait 100 years more to go..
@s.annadurais.annadurai7128
@s.annadurais.annadurai7128 Жыл бұрын
Life is goo digital vision long long ago so songs beauty thanks .
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
Semma ❤
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 Жыл бұрын
Neenga sonna Karanama iruthal paravaillai i think you go to sridevi or rajini
@geethamahesh8272
@geethamahesh8272 Жыл бұрын
Beautiful and mesmerizing soul haunting song remains evergreen even after 3 decades. The onscreen pair of Rajini sir and Sridevi mam looks so cute. 💗💗🙏🙏🙏
@cmmnellai3456
@cmmnellai3456 Жыл бұрын
Even after 4 decadss ..42 years gone
@balabalu2354
@balabalu2354 Ай бұрын
In the beginning of this song, Janaki Amma's humming voice is very good Also in the voice of Malaysia Vasudevan who is wonderful The Thalaivar's style His own style is amazing
@geethamahesh8272
@geethamahesh8272 Ай бұрын
@@balabalu2354 Exactly💯 sir, Thalaivar's screen presence is always mind blowing ❤🙏
@balabalu2354
@balabalu2354 Ай бұрын
​@@geethamahesh8272 Yes mam Raja sir's Music Beautiful Melody song... Mam Are you on social media?
@jaikumar776
@jaikumar776 6 ай бұрын
நிச்சயமாக இது வானொலி காலத்தில்
@elammal.m6710
@elammal.m6710 7 ай бұрын
எதுவும் புரியாத வயதில் ரசித்தது இப்போ இன்னும்❤❤❤❤❤❤
@vmohanarajah
@vmohanarajah 11 күн бұрын
இலங்கையில் சிறு வயதில் கேட்ட பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்கள் Nallayiddu priyamana paaddanu
@Beermasthan
@Beermasthan 5 күн бұрын
இந்தப் பாட்டு கேட்கும் போது என்னுடைய சிறிய வயது நியாபகம் எனக்கு வந்து கொண்டிருக்கிறது இப்படிக்கு மஸ்தான் பாய்
@twinklestarkj2704
@twinklestarkj2704 10 ай бұрын
Awsome earrings by Sridevi mam.... Like silver circle and have many beads around it adds beauty to her.....🌹 Beautiful actions by style mannan Rajani sir... & Sridevi mam. Nostalgic song...💕🌳❣️🧡💐
@raviretna6207
@raviretna6207 Жыл бұрын
ரஜினிகாந்த் பார்த்தாலே மகிழ்ச்சி ஒரு உற்ச்சாகம்❤️
@ravindranbm7359
@ravindranbm7359 Жыл бұрын
ரஜினிகாந்துக்கு மறு வாழ்வு கொடுத்த திரைப்படம்🎬. தர்ம யுத்தம் படம்.
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Жыл бұрын
When sridevi is there in the screen we see only sridevi irrespective of anyone shares the screen, including kamal or rajni. Such is her beauty, expressions, and dancing skill.
@asokanashok8397
@asokanashok8397 Жыл бұрын
அட்டகாசமான உண்மை!
@celestialspartan7977
@celestialspartan7977 Жыл бұрын
Nanna sonnel pongo
@ibusara100
@ibusara100 5 ай бұрын
You are absolutely correct
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg 12 күн бұрын
இன்றுடன் இந்தப் படம் வெளிவந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது.அருமை.❤❤
@rathinasamyyuvaraja3065
@rathinasamyyuvaraja3065 Жыл бұрын
1980s's kids are blessed, that no one get
@asmathmohamedyounus4147
@asmathmohamedyounus4147 Жыл бұрын
Semma melodies💖 நெஞ்சில் நின்றவை💖💖💖💖
@anuradhapoomani5580
@anuradhapoomani5580 5 ай бұрын
What a melodies song...Rajini sir and Sridevi mam nailed it, 1980's had beautiful songs like this...Rajini sir's style is another power to this song..❤
@Nnvjdj
@Nnvjdj 21 сағат бұрын
Ilayaraja × rajini = heaven❤❤❤❤❤❤
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 33 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,5 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 2 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,7 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 235 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,2 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 9 МЛН