Oru Thanga Rathathil Video Song - Dharma Yuddham | Rajinikanth |Malaysia Vasudevan | Ilaiyaraaja |

  Рет қаралды 3,213,739

Music Studio

Music Studio

Жыл бұрын

Dharma Yuddam is a 1979 Indian Tamil-language action film directed by R. C. Sakthi. It stars Rajinikanth and Sridevi. The film was released on 29 June 1979.
#rajinikanth #ourthangarathathil #malaysiavasudevan #ilaiyaraaja #kannadasan #sridevi
Song : Oru Thanga Rathathil
Movie : Dharma Yuddham
SInger : Malaysia Vasudevan
Music : Ilaiyaraaja
Lyricist : Kannadasan
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 381
@vettudayakaali2686
@vettudayakaali2686 11 ай бұрын
இப்படி ஒரு ஆழமான பாடலை ஒரு படத்திற்காக எழுதக்கூடிய ஒரே கவிஞர், கவிஞர் கண்ணதாசன் மட்டுமே. வாழ்க கவிஞர் கண்ணதாசன் !!
@abrahamdoss4495
@abrahamdoss4495 Жыл бұрын
அண்ணண் தங்கை பாசத்தை உணர்த்தும் நல்ல யதார்த்தமான பாடல். இனி இந்த மாதிரி பாடல்கள் திரும்ப வராது.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் தரும் ஒரேயொரு இசையமைப்பாளர் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே இன்று இருக்கும் இசை அமைத்துள்ளார் கள் தங்கள் வாழ்நாளில் 50 படங்களுக்கு இசை அமைக்க முடியுமா தொடர்ந்து இரண்டு வருடங்கள் 56 54 என 110 படங்கள் அதில் 90 படங்கள் ஹிட் இனிவரும் காலம் யாராலும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தினார் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டுமே
@SAKTHIVEL-nt8mf
@SAKTHIVEL-nt8mf Жыл бұрын
வாழ்வில் அண்ணன் தங்கை பாசம் ஈடு இணையில்லாத ஒரு வரம் என் தங்கையின் சின்ன சின்ன ஆசைகளை உடனுக்குடனேயே நிறைவேற்றிய ஒரு அண்ணனாக மகிழ்ந்தேன் எங்களின் சிறு வயதுகளில் இன்றும் அதே பாசத்துடன் எங்களை வைத்திருக்கும் ந்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்
@udayakumar6137
@udayakumar6137 4 ай бұрын
அடுத்த ஜென்மத்திலும் நீங்கள் அண்ணன் தங்கையாய் பிறக்க இறைவன் அருள்புரியட்டும்.
@trjagadeesan71
@trjagadeesan71 11 ай бұрын
அதிகாலை ரயில் பயணங்களில் கேட்கத் தவற முடியாத கண்ணதாசன் பாட்டு இளையராஜாவின் மெட்டு
@rajkumarsubbaiah6859
@rajkumarsubbaiah6859 9 ай бұрын
அவருடன் சக காலத்தில் வாழ்ந்ததுக்கு நான் பெருமை படுகிறேன், அவர் பாடின பாடலகளிலே,அவரின் புதல்வநுக்கும் புதல்விக்கும் பிடித்த பாடல் இதுதான்,இது ஒரு பேட்டியில் அவர்கள் சொன்னது, வாழ்க அவரது புகழ்
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 11 ай бұрын
மலேசியாவாசுதேவன் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@dhanapal5620
@dhanapal5620 Жыл бұрын
இந்த மாதிரிபாடல்கள்உலகம்உள்ளவரை அலியாத காவியங்கள் இசைஞானியின்இசைஸ்வரங்கள் மலேசியா சார் அவர்களின் இனிமையான குரல்வளம் கேட்டுக்கொன்டே இருக்கதோனும்
@Pvel-ww4wo
@Pvel-ww4wo 3 ай бұрын
Dr kannadasan Dr Elayaraja Dr Malasia vasudevan Dr ரஜினிகாந்த் Super combination🎉🎉🎉
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
நான் 6வ்து படிக்கும் போது எங்கள் மாக்ஸ் வாத்தியார் SK அடிக்கடி பாடுவார் அவர் ரஜினி ரசிகர்
@RAVIK-ry9jp
@RAVIK-ry9jp 11 күн бұрын
Real.. MOCKS.. 😂
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
இசைஞானி இளையராஜா புகழ் பரவட்டும் ஏழேழு உலகத்துக்கும்!
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 8 ай бұрын
மனிதகுலம் தழைக்க இத்தகைய பாடல்கள் இனிமேலும் வர வேண்டும். கடந்த காலங்கள் இன்றைய நாளின் வசந்த காலங்கள் தடம் மாறிப்போகும் 2k கிட்ஸ்கள் இவ்வாறான பாடல்களை கேட்காதவர்கள்.
@MuthuKumar-fh2zz
@MuthuKumar-fh2zz 17 күн бұрын
My son listens this kind of songs
@sairaguram3841
@sairaguram3841 Жыл бұрын
Wonderful song. This movie made Rajnikanth a Superstar in south cinema. After this nothing could stop his success in Cinema.
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Rajnikant is great. VIP icon of India today . From a Bus conductor to such a stardom is not easy. Hard work always pays. Example for so many people in India today.
@kingdomofindia7071
@kingdomofindia7071 Жыл бұрын
தங்கை என்பவள் தாய்க்கு சமம் என்ற இந்த பாடல் வரிகள் தங்கை இல்லாததால் மனசு வலிக்கிறது
@murugansk6676
@murugansk6676 Жыл бұрын
எனக்கும் தங்கைஇல்லை
@sivakumard9463
@sivakumard9463 6 ай бұрын
Same feeling
@kumarb9444
@kumarb9444 3 ай бұрын
​@@murugansk6676ps awwww QQ
@v.bhavyaanachiar8861
@v.bhavyaanachiar8861 Жыл бұрын
உறவை கொன்றுவிட்டு உயிர் வாழும் தங்கையை என்னும் போதெல்லாம் இப்பாடல் கேட்க தோன்றும். கேட்டு முடித்தபின் கடை விழி ஓரம் கண்ணீர் கசியும்.. சிறகுகள் முறிந்த பறவை போல்.... பறந்து திரிந்த காலங்களை ஆகாயம் நோக்கி வெறித்து பார்ப்பதை வேறு வழியில்லை....
@palammuru
@palammuru Жыл бұрын
மனம் வருந்தாதீர்கள், காலம் எல்லாவற்றுக்கும் மருந்தாகும். கடந்து வாருங்கள். அன்பான பாசமான உறவுகள் நிச்சயம் கிடைக்கும். அமைதி கொள்ளுங்கள்.
@balajibharathi7108
@balajibharathi7108 10 ай бұрын
🎉
@sundaravadivelu7695
@sundaravadivelu7695 Жыл бұрын
இதுபோன்ற பாடல்களை கேட்கும்பொழுது வாழ்வின் ரம்யத்தை இரசிக்க முடிகிறது
@dhanapal5620
@dhanapal5620 Жыл бұрын
எல்லா தங்கைகழுக்கும் இந்த பாடலைசமர்பிக்கிரேன்
@aathavanm8021
@aathavanm8021 Жыл бұрын
@kalas5736
@kalas5736 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@appaswamyr393
@appaswamyr393 Жыл бұрын
பாசமலர் படத்தில் தன் தங்கைக்கு பாடிய மலர்ந்தும் மலராத பாடல் போல் இந்த பாடல் தன் தங்கைக்காக அண்ணன் பாடும் இன்னொரு மிகவும் இனிமையான பாடல் இது!
@ragavank3532
@ragavank3532 Жыл бұрын
உண்மை எனக்கு மிகவும் பிடித்த நான் மிகவும் ரசிக்கும் பாடல் .
@rajan2663
@rajan2663 Жыл бұрын
@@ragavank3532ராசன்
@crafttime9820
@crafttime9820 Жыл бұрын
Super song,very beautiful song,by b.t.kumar chennai, nellai
@jagaveeranveeran8514
@jagaveeranveeran8514 Жыл бұрын
@@ragavank3532 m_
@fouziyabuhari9289
@fouziyabuhari9289 Жыл бұрын
Fousiya
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
என்றும் நம் நினைவில் நிற்கும் பாடல். 👏 👏 👏 👏 👏
@subramanianparimala8269
@subramanianparimala8269 Жыл бұрын
🎉
@kbabuthara5848
@kbabuthara5848 11 ай бұрын
Supper hit song
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 Жыл бұрын
ஓடாத பல படங்களையும் ஓட வைத்தது இளையராஜா ஐயா அவர்களின் இசை.
@muthus7594
@muthus7594 Жыл бұрын
ஓடக்கூடிய படங்களை கெடுத்ததும் உண்டு
@rajendrann289
@rajendrann289 Жыл бұрын
@@muthus7594 Tell me one
@muthus7594
@muthus7594 Жыл бұрын
@@rajendrann289 100film out
@manickavasagand.a1415
@manickavasagand.a1415 Жыл бұрын
ஆண்டவனுக்கே அடுக்காது
@mohan1771
@mohan1771 11 ай бұрын
​@@muthus7594You Idiot, 100th is a silver jublee film which was Moodu Pani
@israju3873
@israju3873 Жыл бұрын
Uncontrollable tears in my eyes..whenever I hear this wonderful song...I thank all the Music Brahmas.
@fouziyabuhari9289
@fouziyabuhari9289 Жыл бұрын
Fousíya
@ravikumarrrk1289
@ravikumarrrk1289 11 ай бұрын
​@@fouziyabuhari9289i❤
@ragavank3532
@ragavank3532 Жыл бұрын
மலேசியா வாசுதேவன் பாடல்களில் நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்.
@subramaniamsilvem8899
@subramaniamsilvem8899 Жыл бұрын
மிக்க நன்றி இப்படிக்கு மலேசிய தமிழன் ❤
@anandarajmuthayya3096
@anandarajmuthayya3096 Жыл бұрын
இன்னும் ஒரு பாடல். ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக.
@n.jayanthi2825
@n.jayanthi2825 4 ай бұрын
Me to
@Arunkumar-qw2pf
@Arunkumar-qw2pf Жыл бұрын
Malaysia vasudevan voice💥💥💥
@purushd5699
@purushd5699 27 күн бұрын
Ilayaraja + Malasiya vasu + Kannadasan... Great 👍
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
அண்ணன் தங்கை உறவு ஏழேழுஜென்மத்துக்கும்மாறாதது.அற்புதம்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@MuruganMurugan-yq7be
@MuruganMurugan-yq7be Жыл бұрын
எங்கள் ❤❤❤ இன்பத்தமிழ் அய்யா குரலுக்கு ❤❤❤அடிமை🎉🎉🎉
@psreenivasan9915
@psreenivasan9915 Жыл бұрын
The golden moments of entire Tamil Nadu 🙏1977 to 1987 💐💐
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
Yes...ennudaya small age la ceylon vanoliyil ketta songs..
@muthus7594
@muthus7594 Жыл бұрын
இரண்டு சகோதரியையும் இழந்தவன் இந்த துரதிர்ஷ்டசாலி
@mohan1771
@mohan1771 6 ай бұрын
ஐயோ 😢.... எப்படி ?
@ArumugamArumugam-gu7dy
@ArumugamArumugam-gu7dy Ай бұрын
😂😂😂
@ArumugamArumugam-gu7dy
@ArumugamArumugam-gu7dy Ай бұрын
கடவுள் மனது கள்ளனது
@ramanmanan203
@ramanmanan203 27 күн бұрын
So sorry!!
@SS-ns2st
@SS-ns2st Жыл бұрын
Ilayaraja songs are like “time machine” . They take you to the exact past moment and brings the same emotion you would have had when you first time hear the song
@Venkatcheesy
@Venkatcheesy Жыл бұрын
True sir.Nostalgia
@SanjeevKumar-ik7xs
@SanjeevKumar-ik7xs Жыл бұрын
💯
@vvinoth6136
@vvinoth6136 10 ай бұрын
Omg so true ❤❤❤ no matter what song we listen.. definitely will bring us to the exact past moments
@sm9214
@sm9214 7 күн бұрын
நாதஸ்வரத்தை மிக வித்தியாசமாக கையாண்டுள்ளார் கோவர்த்தன். அது மட்டுமே தொடராதா என்றுள்ளது.
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Golden days of Music. Ilayaraja. 1979
@sundararajank.n6047
@sundararajank.n6047 Жыл бұрын
Vasu sir ungala pol ini yarum illa. Mesmerizing. Hat's off ராஜா sir.
@suraensuraen773
@suraensuraen773 28 күн бұрын
தமிழ் வார்த்தைகளை அழகாக கோர்த்து... இனிமையான கவிதை...
@kesavit
@kesavit 3 ай бұрын
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள் ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன் ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Pride of Indian cinema. Rajnikant. Came from no where and won in big way. Not easy.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻
@ravichander2533
@ravichander2533 9 ай бұрын
அப்பம் கிருக்கனா இருந்தான் இவன் கூட நடிச்ச அனேக நடிகைகள் காலி
@venkatesansrinivasan8423
@venkatesansrinivasan8423 Жыл бұрын
Malaysia vasu sirs one of the best song
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 Жыл бұрын
I am a fan of malasiya vasu sir
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
Ssssssssssssssssssss
@mannargudimasala5959
@mannargudimasala5959 Жыл бұрын
Vaa vaa vasanthame song ithu pola oru spl song than🙏
@saraswathishashti5204
@saraswathishashti5204 Жыл бұрын
Super hit song enakku romba romba pidikkum etthanai murai kettalum salikkadha padal thanggaikkaikkaga padum padal arumayo arumai rajinikanth act super thangai very very cute super nice by saraswathi amma
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
அவர் உட்கார ஸ்டைல் பார் வாழ்க நீ எம்மான்
@anand1736
@anand1736 Жыл бұрын
From my childhood days I hear this songs that bring back to my old period this song on that time very favorite song I enjoyed from that period onwards
@venkatramani5621
@venkatramani5621 Жыл бұрын
Best pair in the tamil film industry. Hatsoff to kavignar and Raja sir.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 25 күн бұрын
Enaku oru sister illai Marvellous song by raja sir malaysia vasudevan sang seemlessly Semmanile thaneerai pol undana sontham ithu super lyrics
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
மலேசியா ராஜா&தலைவர் மிக அருமை
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 Жыл бұрын
Ellaraaja King kannadhasan emparar vasu Sir. Racok rajini sir fantastic fan. 🙏🙏🙏🌹🌹🌹👏👏👏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 24 күн бұрын
Wonderful composition by gangai amaran👍👍👍👌 Spb sir sang Incredibly 👌👌👍 Vanijayaram mam sang beautifully👍👌👌 Kamal sir sridevi mam greatest performance they could have been married each other good pair👌👍
@ramasamykarur4306
@ramasamykarur4306 11 ай бұрын
தங்கச்சி உள்ள அண்ணன்களுக்கு. கண்ணதாசன் எழுதிய காவியம்
@easwaransiva1333
@easwaransiva1333 3 ай бұрын
உடன்பிறப்புகள் ஐ நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை.சிவாயநம
@sundarkn2974
@sundarkn2974 Жыл бұрын
idu pattu.hats off Raja sir..any sister song like this.
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 ай бұрын
🌹கண்ணீரினால் நீராட்டி னால் ?என்னாசை தீராதம் மா ?முந்நூறுநாள் தாலாட் டினால் ?என் பாசம் போகா தம்மா ?என்னாலயம் ! பொ ன் கோபுரம் ! ஏழேழு ஜென் மங்கள் ! ஆனாலும் ?மாறா தம்மா ?🎤🎸🍧😝😘
@bharatiyaganarajya
@bharatiyaganarajya 9 ай бұрын
Intha heroine Peru Lakshmi Sree aah bro
@b.avadaivalli4608
@b.avadaivalli4608 8 ай бұрын
லட்சுமி ஸ்ரீ ஆமாம்.
@arumugamgoldworks9598
@arumugamgoldworks9598 8 ай бұрын
​@@b.avadaivalli4608🍍🙏
@mohan1771
@mohan1771 6 ай бұрын
She committed suicide in 1980
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
சூப்பர்🙏🌹🙋
@farukmohamad5912
@farukmohamad5912 Жыл бұрын
Very nice 👍👍👍🌹🌹🌹💐 song indhamathiri Dailey parkkiren
@maniprema2482
@maniprema2482 Жыл бұрын
அருமையானஇசை
@rjai7396
@rjai7396 Жыл бұрын
Thank you for your playing unforgettable super songs.
@venkatramani5621
@venkatramani5621 Ай бұрын
Hats of to Ilayaraja, Vasudevan and Kavignar.
@magismagiswary6494
@magismagiswary6494 20 күн бұрын
From teenager time still myself an old lady hearing this song,such a nice song😊
@arulsakthivel8289
@arulsakthivel8289 Жыл бұрын
Ilayarajai is a god of music and doctor as a thaivam
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 2 ай бұрын
என்ன தவம் செய்தோமோ இப்படி ஒரு இசை பாடல் கேட்பதற்கு மனதில் இருக்கும் கவலை மறக்கும் வரி
@infinityhousing9153
@infinityhousing9153 9 ай бұрын
Nobody can not come to Rajini place.. Rajini anna will be a " one man army " of Cine industry..
@user-st1mu6bd1w
@user-st1mu6bd1w 9 ай бұрын
இந்த பாடலை கேகும்போது என் தங்கை நினவு வருது
@n.jayanthi2825
@n.jayanthi2825 3 ай бұрын
One of the super hit songs broadcasted in ceylon radio. Malaysia vasudeven sir + Rajini sir + Maestro + Nice combination. Annan thangai affection a velikattiya arumaiyana song.I am dedicating this song to my son and daughter.
@ramanmanan203
@ramanmanan203 27 күн бұрын
Wonderful song, and gives meaning/sense for my deep respect and love for my older sister. My only quibble is the smoking being promoted as something of a fashion trend.. lost my Dad to lung cancer.
@ravichandran5143
@ravichandran5143 Жыл бұрын
Master class song by Malaysia vasudevan.. His voice is absolutely divine.
@shanmugamp8365
@shanmugamp8365 Жыл бұрын
அருமையான பாடல் அழகான தேவதை தங்கைக்கு கொஞ்சும் இசையில் தேனான பாடல்
@muthumani5478
@muthumani5478 Жыл бұрын
Santhoor instrument plays the vital role..
@avijiyakumariavijiyakumari9365
@avijiyakumariavijiyakumari9365 Жыл бұрын
Awesome 🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹
@bhakyanathbhala1725
@bhakyanathbhala1725 14 күн бұрын
Ilayaraja avargale.. ungaludaya isai ku indralavalum naan adimai dhan.. aanaal sameeba kaalagalamaaga medai nagarigam, tharamatra pechu pesi ungal madhipai yen kuraithu kolgireegal ena theriyavaillai.. vedhanayudan ungal isaiyin rasigan..😢
@prakashm1468
@prakashm1468 Ай бұрын
The generation that witnessed and lived the 70s,80s & 90s are the most fortunate ones. The 3 best decades ever.
@sairaguram202
@sairaguram202 Жыл бұрын
Rajnikant VIP icon status of India
@stellaaugustin9956
@stellaaugustin9956 Жыл бұрын
Nice song 🙂🙂🙂🙂
@user-qf5tg1hi1y
@user-qf5tg1hi1y 6 күн бұрын
எனக்கு பிடித்த என் உயிர் பாடல்
@punithabala5923
@punithabala5923 Жыл бұрын
அழகிய வரிகள்
@dhanalakshmic5547
@dhanalakshmic5547 Жыл бұрын
I am like rajini sir style and acting
@sravi955
@sravi955 9 ай бұрын
சூப்பர் ஸ்டார் நடிப்பு சூப்பர்
@subbulakshmi542
@subbulakshmi542 2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் அண்ணன் நினைவு வருகிறது. அவர் இறைவன் அடி சேர்ந்து விட்டார்.
@VijisharmaVijisharma
@VijisharmaVijisharma 26 күн бұрын
Delicate to all sisters and young girls and mind blowing song
@RaviKumar-uk3cx
@RaviKumar-uk3cx Жыл бұрын
Super mass
@judyfdo1695
@judyfdo1695 Жыл бұрын
இந்தபாடலைகேக்கும்போதுஅண்ணன்ஞாபகம்வருகிறது அண்ணன்இப்பொழுதுஇல்லை
@kothainachiyar9258
@kothainachiyar9258 Жыл бұрын
Super
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
அற்புதமான ஒரு. ஜோடி🙋 சூப்பர்
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 Жыл бұрын
Raja sir Rajathaan evrukku replace noboby simply great
@rajanrajansuperthalaivarmo7310
@rajanrajansuperthalaivarmo7310 Жыл бұрын
Super song
@musammilamusammila9203
@musammilamusammila9203 11 ай бұрын
Super ⭐⭐⭐❤❤❤my❤❤❤
@musichamper5898
@musichamper5898 12 сағат бұрын
Amma like this song ❤
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
இந்த பாடலை நான் என் மகளை நினைத்து பார்த்து ரசிப்பேன் பாசத்தை அன்னத்துடன் குழைத்து என்மகளுக்கு நானும் என் மனைவியும் பொக்கிஷமாக நினைத்து கொடுப்போம் ஆனால் பின்னாளில் எங்கள் இருவரையும் அவள் நினைவு கொள்ளவில்லை இருந்தாலும் இந்த பாடலினால் பட்டகாயத்தை ஆற கேட்டுக்கொண்டே இருப்பேன் அன்புள்ள பாசத்தந்தை
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 Жыл бұрын
அன்பு சகோதர் வருத்தப்பட வேண்டாம்,நல்லதே நடக்கும்!
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@gandhimohan.d6620 நன்றி, இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
@jayankondacholapuramvijay2084
@jayankondacholapuramvijay2084 Жыл бұрын
Very good writing
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@jayankondacholapuramvijay2084 thanq
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹Don't get vex.I have not wife,k ids,mom,dad.This do will passe s away.All is well 🤗🙏
@ganesan3611
@ganesan3611 Жыл бұрын
📸 Beautiful 📸 Video 📸 Song 😄
@kokhowlong
@kokhowlong 26 күн бұрын
Beautiful song ❤
@venkataswamyvimala707
@venkataswamyvimala707 Жыл бұрын
Style king
@BalaBala-xm5ql
@BalaBala-xm5ql 5 күн бұрын
My favourite song
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்படல்❤❤❤❤❤❤❤
@nachiappanrm4878
@nachiappanrm4878 Жыл бұрын
What an wonderful lyrics. Malaysia Vasudevan voice is excellently opted one for Super star. Aasai nooru vagai song too.
@Nsridhar-vx7wi
@Nsridhar-vx7wi 8 ай бұрын
Very melodial voice by late Sri Malaysia vasudevan sir, beautiful, excellent, music by illayaraja sir super Erode sridar
@lskv
@lskv 8 ай бұрын
Super rendition by the great Malaysia vasudevan.
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 10 ай бұрын
SUPER SONG MALAYCIA VASUDHAVAN VOICE EXCLENT ELAYARAJA MUSIC SUPER OLD IS GOLD
@saravanan335
@saravanan335 Жыл бұрын
Superstar
@harivet2750
@harivet2750 Жыл бұрын
Younger brother sacrifice cannot be imagine
@samaypalani2497
@samaypalani2497 11 ай бұрын
உங்கள்பதிவுஅருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugamsamyvel7328
@arumugamsamyvel7328 4 ай бұрын
Annan thangai anbukku edhu oru elakkanam, Ilayaraja en raagadevan needuli vaazhga ❤❤❤
@selvam.r5866
@selvam.r5866 2 ай бұрын
Sweet song
@PkPk-yf5vf
@PkPk-yf5vf Жыл бұрын
Thalaivaaa🙏🙏🙏🙏🙏
@hosttato4282
@hosttato4282 5 ай бұрын
Wow, ennavotu padal ??? Supeeeeer.
@Krishna-yp5iz
@Krishna-yp5iz Жыл бұрын
RIP Lakshmisree mam. Left at young age
@bharatiyaganarajya
@bharatiyaganarajya 9 ай бұрын
Reason enna bro Avanga entha ooru bro
@robertkennedy4512
@robertkennedy4512 Жыл бұрын
Good song