அலையாலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை என்னை நனைத்ததையா தேவனே உம் கிருபை என்றென்றும் மாறாதது மலைகள் விலகினாலும் மாசற்ற கிருபை பெருகுமே மன்னவனை மகிழ்வித்தால் மழையாக கிருபை ஊற்றுமே-பெரு அதிகாலை தேவ சமூகமே ஆச்சரிய கிருபை பெருகுமே ஆராதனை தூபத்தில் அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு பெலவீனத்தில் உம் கிருபை பெலனாய் பாயுதையா பலகோடி மைந்தர்களின் - வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே - இன்று
@davedt4283 Жыл бұрын
ஆமென்ஜீவ வார்த்தை யுள்ள பாடல் கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏
@megavarnadur11203 жыл бұрын
துயரத்தை மறக்க கூடிய பாடல் நன்றி ஐயா. ஆமென்
@vvavlogs64213 жыл бұрын
I love this song when I am sad give a strength god is great living by his grace
@allwinkumar98532 жыл бұрын
Athigalai devasamugamae
@mathanm88753 жыл бұрын
God bless you
@kumarravi57283 жыл бұрын
Glory to God praise the lord my dear Paul thangaiah brother 🙏
@thangadurais52923 жыл бұрын
His grade is sufficient for us.🙏🙏
@angelinaangelina41342 жыл бұрын
Amen wonderful song and singing thank you pastor 🙏🙏🙏🌿🌹
@leelaa6244 жыл бұрын
Wonderful song i like it song beatful song
@itsmeyourcrushgurudarsan24346 жыл бұрын
Super wonderful and anointing song i hear this song any time god presence touch me because jesus my god and father and everything. Amen
@kumarj83155 жыл бұрын
Paster palthngaya super song
@jeniraechal54826 жыл бұрын
sema song ,I love u jesus💝💙💝💙💝💙💝
@arunodhayam74755 жыл бұрын
Beautiful Song.......
@crazyone53775 жыл бұрын
Wonderful song
@murugananthamb95785 жыл бұрын
Amen Daddy
@lorans.jeromejerome6799 Жыл бұрын
Praise pgs pandawerilam poll pandawerilam price paid pandawerilam play p
@puthumai309 Жыл бұрын
2023
@ragunathanniroshan7304 Жыл бұрын
2005
@keerthiramesh93943 жыл бұрын
❣️
@Pricilla-zf4jc Жыл бұрын
😂
@JohnReganLecturer Жыл бұрын