*F Maj* உம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம் புகை போல் பறந்திடும் சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம் உருவம் நீர் பார்க்கலையே நெஞ்சம் மட்டும் போதும் என்று சொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே அது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள் அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள் அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று Ummai Naan Ninaikkum Neram Thukkangalum Oodum Thooram Pugai Pol Paranthidum Sumaiyaana Mana Baram-2 Konjam Kooda Veliththotram Uruvam Neer Paarkkalayae Nenjam Mattum Pothum Endru Sonnerae Enthan Allayae Paavi Endru Paaraamal Yetrukkondeer Ennayae Athu pola Inbam illayae 1.Karppa Valiyai Porukkum Thaayai Pola Valiyai Sumantheer Enakkai Siluvayila Neerindri Ethuvum Irunthum Vaazhkkaiyinmayae Neer Irunthal Thunbam Kooda Endrum Inimayae-2-Pavi Endru 2.Solla Thayangum Ella Ragasiyangal Arinthum Anaikka Virumbum Unthan Karangal Anbendraal Ennavendru Arinthen Ummilae Ovvoru Nimidamum Um Piriyam En Melae-2-Paavi Endru *Chords: F Maj, 4/4* F உம்மை நான் நினைக்கும் நேரம் F துக்கங்களும் ஓடும் தூரம் F புகை போல் பறந்திடும் F சுமையான மன பாரம்-2 F கொஞ்சம் கூட வெளித்தோற்றம் Cm Bb உருவம் நீர் பார்க்கலையே F நெஞ்சம் மட்டும் போதும் என்று Cm7 C சொன்னீரே எந்தன் அல்லையே F C பாவி என்று பாராமல் Dm Bb/F ஏற்றுக்கொண்டீர் என்னையே F/Bb (C) Bb/F அது போல இன்பம் இல்லையே-2 Am Dm 1.கர்ப்ப வலியை Gm C பொறுக்கும் தாயைப்போல Am Dm வலியை சுமந்தீர் Gm C எனக்காய் சிலுவையில Dm Bb நீரின்றி எதுவும் இருந்தும் Gm C வாழ்க்கையின்மையே Dm Bb நீர் இருந்தால் துன்பம் கூட Gm C என்றும் இனிமையே-2-பாவி என்று
@JasinthanNP3 жыл бұрын
Wow
@akshaysibuthomas3 жыл бұрын
Could you please add the translation of the song too.
@DanielKishore3 жыл бұрын
@@akshaysibuthomas The time when I Think about you My sorrows flow away The burdensome inner burdens Are flying like Fog Even a little outward appearance you didn't see you said That my heart alone is enough My Love... Regardless of being a sinner You accepted me There is no pleasure like that Like a mother enduring the pain of pregnancy You carried the pain on the Cross for me Eventhough if i have everything without you, it is Lifelessness Even in the distress if you are there It is Always sweet All the secrets that I hesitate to tell Even you knows Your hands like to hug I know what love is in you Your love is on me every minute
@akshaysibuthomas3 жыл бұрын
@@DanielKishore Thanks a Lot for taking time and doing this.😇
@jesusforever55103 жыл бұрын
Super bro 👍
@giftsondurai3 жыл бұрын
So happy to have composed, arranged and produced this song for Jasinthan , sung by Sinmaye .God bless the team and endeavours. Listen and be blessed. Share it around if you think it will bless people!
@ShivaKumar-jk8kj3 жыл бұрын
Anna unga music always awasome na😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 one day will see you na.... Canfirm na .....
@esob033 жыл бұрын
❤🎶Giftson durai 😇💫
@christeditz_CE3 жыл бұрын
Anna unga video eppo
@mr.fireflocks90913 жыл бұрын
GIFTSON ANNA THIS WAS DIFFERENT THEME AND DIFFERENT STYLE NIGA NIGATHA ANNA 💖💝💖💗💖💝💗💗 DADDY's LOVE IS A GREAT ANNA
@daviddhhaveedhu65673 жыл бұрын
Bro unga music aprm song super
@yabuyabesh41753 жыл бұрын
உம் அன்பில Fans Like pannitu ponga..😍😇♥
@benshastalin6822 жыл бұрын
Brother fans na athu Jesus Christ ku tha song ku fans Venda so avoid this word 'fans' ok god bless you
@JsudhanJoseph-rg3un2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ I Like This Song.
@jesusprincess7879 Жыл бұрын
The Lyrics Is just awesome The Line Solla Thayagum Ragasiyagal 💯Even though he knows Every Sins ND mistake's we do Still Loves in same way
@sivam56343 жыл бұрын
Super songnu solluravanga oru like pannunga. God bless you.👌👌👌
@natureoftamilnadu3 жыл бұрын
Yarukellam intha song pidichiruku😘...
@Challengegang3033 жыл бұрын
பாவி என்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே✝️, அது போல இன்பம் இல்லையே🥰....
@saranyamurugan14303 жыл бұрын
Yes 😭♥️♥️♥️
@evangelinarun21272 жыл бұрын
சொல்ல தயங்கும் எல்லா ரகசியங்கள் அறிந்தும் அணைக்கும் உந்தன் கரங்கள் அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மாலே ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே.....
@JasminFaith3 жыл бұрын
Beautiful song ❤️ completely in awe. Amazing music by Giftson and Sinmaye’s voice is like honey 🍯 heartfelt lyrics by bro Jasi. Beautiful animation and video as well. Amazing work guys, completely blessed by this production 🥰
@SyngMedia3 жыл бұрын
Thank you 🙏🙏
@SjEz-ev7wg3 жыл бұрын
Hello akka...😊
@JasinthanNP3 жыл бұрын
Thank you Jasmin for your continuous support!
@onlypathjesus3 жыл бұрын
kzbin.info_PYcmT9WYrk?feature=share
@hanistanasrielofficial76503 жыл бұрын
'' பாவிஎன்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே'' These lines near to my heart ❤️ Always favourite Giftson anna❤️ Sinmaye's voice melting ❤️ God bless entire team🙌❤️
@dossm84853 жыл бұрын
F I dyr6
@arulfdo6492 Жыл бұрын
🎉🎉 super 🎉🎉
@jehovahshammah19263 жыл бұрын
Any um anbila fans ✋
@ranjithfernando3089 Жыл бұрын
ආමෙන් 👌😄♥️
@vijayalakshmikphysicsannau63963 жыл бұрын
1:13 👌 அவர் மனிதன் பார்க்கும் ஆடை அலங்காரம் , சிகை அலங்காரம் எந்த அலங்காரத்தையும் எதிர் பார்க்காமல் நாம் இருக்கிற வண்ணமாய் ஏற்றுக்கொண்டார் 100% முற்றிலும் உண்மை 🙏 நான் உதாரணம் எத்தனை பேர் ஒத்துக்கொள்ளமுடியும் அவருடைய அன்பை ருசித்துள்ளீர்கள் உலகம் கருப்பா ,சிவப்பா ,உயரமா,குள்ளமா,அழகா,படிப்பு இருக்கா background இருக்கா என்று பார்த்து எடைப் போட்ட நம்மை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார் வானாதி வானங்களைப் படைத்தவர் 100% அவர்தான் மெய்யான தெய்வம் அவர் நம்மேல் காட்டிய அன்பு எவ்வளவு பெரிது அவருடைய அன்பை பிறருக்குச் சொல்லுங்கள்
@Roslinjeba14043 жыл бұрын
Apt screen pennings👌👌 superbly annotated..
@jeniffer92083 жыл бұрын
S sister.... I'm expecting this comment..... மனிதனோ முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இதயத்தை பார்க்கிறார்... jesus loves you ❤️🙏
நீர் இருந்தா எதுவும் நினிமையே , எவ்ளோ அழகான வரிகள் ,GOD BLESS YOU
@rameshdavid7143 Жыл бұрын
Prisethelord Amen
@s3media952 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@DanielKishore3 жыл бұрын
Praise God !!! Devine & Soulful lyrics & Tune... Wonderful music arrangements.. Pleasant to listen..Amazing Art & Animation work dear Godson Joshua bro... May this song inspires and touches to many souls... God bless entire team !!!
@vasudevan17323 жыл бұрын
Song pathu pada help pannuga anna
@DanielKishore3 жыл бұрын
@@vasudevan1732 Lyrics added bro
@DanielKishore3 жыл бұрын
*F Maj* உம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம் புகை போல் பறந்திடும் சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம் உருவம் நீர் பார்க்கலையே நெஞ்சம் மட்டும் போதும் என்று சொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே அது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள் அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள் அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று Ummai Naan Ninaikkum Neram Thukkangalum Oodum Thooram Pugai Pol Paranthidum Sumaiyaana Mana Baram-2 Konjam Kooda Veliththotram Uruvam Neer Paarkkalayae Nenjam Mattum Pothum Endru Sonnerae Enthan Allayae Paavi Endru Paaraamal Yetrukkondeer Ennayae Athu pola Inbam illayae 1.Karppa Valiyai Porukkum Thaayai Pola Valiyai Sumantheer Enakkai Siluvayila Neerindri Ethuvum Irunthum Vaazhkkaiyinmayae Neer Irunthal Thunbam Kooda Endrum Inimayae-2-Pavi Endru 2.Solla Thayangum Ella Ragasiyangal Arinthum Anaikka Virumbum Unthan Karangal Anbendraal Ennavendru Arinthen Ummilae Ovvoru Nimidamum Um Piriyam En Melae-2-Paavi Endru *Chords: F Maj, 4/4* F உம்மை நான் நினைக்கும் நேரம் F துக்கங்களும் ஓடும் தூரம் F புகை போல் பறந்திடும் F சுமையான மன பாரம்-2 F கொஞ்சம் கூட வெளித்தோற்றம் Cm Bb உருவம் நீர் பார்க்கலையே F நெஞ்சம் மட்டும் போதும் என்று Cm7 C சொன்னீரே எந்தன் அல்லையே F C பாவி என்று பாராமல் Dm Bb/F ஏற்றுக்கொண்டீர் என்னையே F/Bb (C) Bb/F அது போல இன்பம் இல்லையே-2 Am Dm 1.கர்ப்ப வலியை Gm C பொறுக்கும் தாயைப்போல Am Dm வலியை சுமந்தீர் Gm C எனக்காய் சிலுவையில Dm Bb நீரின்றி எதுவும் இருந்தும் Gm C வாழ்க்கையின்மையே Dm Bb நீர் இருந்தால் துன்பம் கூட Gm C என்றும் இனிமையே-2-பாவி என்று
@vinothomas87353 жыл бұрын
@@DanielKishore thanks anna for your lyrics
@vasudevan17323 жыл бұрын
@@DanielKishore thanks anna
@riniangelinevinshiajohnson3 жыл бұрын
Superb song..thank God😀
@p.josuva24272 жыл бұрын
super song😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@jeyasurya37513 жыл бұрын
Super ra eruku akka 🥰🥰
@dhanasekar-rs8rs2 жыл бұрын
Glory to Jesus 💥💥💥
@gracegrace586 Жыл бұрын
Very nice song
@jesusauto7721Ай бұрын
😊உம்மை நான் நிக்கும் நேரம் 🥰🥰💐👏👏👏
@buela74933 жыл бұрын
அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே... ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என்மேலே.. 😍😍😍
@jordanmusic80723 жыл бұрын
kzbin.info/www/bejne/bJWui3aNo91oors
@AbiSanchana-mz1fe5 ай бұрын
kjljp
@JsudhanJoseph-rg3un2 күн бұрын
I Love song soooooooooooooooo much❤🥰😇😊😙🤩😘🤗
@johnjohn62 жыл бұрын
Thanks for the song god and channel I will pray for you bro ♥️♥️♥️ sis ♥️♥️♥️ ♥️
@hildasebastiampillai28042 жыл бұрын
Superb singing and Beautiful lyrics. 💕
@priyaezra44273 жыл бұрын
Wow..😎very nice to hear... meaningful lyrics.. each word's shows the unconditional love💖 of God 👍🤝
@pershiya1372 жыл бұрын
Amazing lyrics 🔥 Music tho ❤️ Totally love it🤩
@samuel.j40523 жыл бұрын
Beautiful music nd wonderful lyrics 💯❤️🤍, Waiting for THOONGA IRAVUGAL - 4 👍🏻💯
Amen thank you Jesus I praise you Jesus I love you Jesus. is me friend and family. I like you Jesus ❣️✋🏻❣️❤
@velapodyabitha87677 ай бұрын
♥️
@SarahrupanR7 ай бұрын
Very nice ❤❤❤song Thank you Jesus 🙏
@SakthiPrakashPM3 жыл бұрын
Who come from *Um Anbila?* 👇
@vasudevan17323 жыл бұрын
Vera level vera level 👌 .good job. voice super .song is meaningful . giftson anna music vera level 👌 . The team work superb. Totally no words to say!
@shaneslin14673 жыл бұрын
So Happy To See This Song of “JASINTHAN”(sinnappa) The amazing Music production of “GIFTSON DURAI” The lyrics are the Tablets of my Broken Heart ..!!! Voice of the “SINMAYE” is So beautiful. My heart is search the Voice again & again..!!!!!! Visuals are official….!! & So So Good ….!!! I Love it….⚡️
@JasinthanNP3 жыл бұрын
Thank you so much santhosh!
@ebinezharpalani1256 Жыл бұрын
Nice song praise the lord.....🙏🙏🙏
@abishekfaith1613 жыл бұрын
A lovely masterpiece, what a beautiful description of Heavenly Father's love. Praise be to God. Amen. 💯💞❤️❤️
@kristenadeesha33143 жыл бұрын
wating for your new song my fav song ever
@gnanasutha73662 жыл бұрын
Very very nice song brooo Jesus bls u yesuvukaka elumbi prakasiyungal... ✨️✨️✨️
@sammariesannaduraiofficial83743 жыл бұрын
My heart is mealt 💓💜💛💚💖💙jasathin anna lyrcis sema gifton anna music vera level simayae akka sing so sweet 💗💝💝💞💘💟
@ranjithpcr3 жыл бұрын
Super 💯
@ANITAANITA-rc5lw3 жыл бұрын
wow amazing voice Sinmaye keep rocking
@vigneshvaithya98383 жыл бұрын
Another master piece of GD anna
@Princy240928 күн бұрын
Wow jesus christ love❤
@godgiftsong77683 жыл бұрын
நல்லா இருக்கு. இயேசு வுக்கு மகிமைஉன்டவதாக🙏🙏👌👌👌👌
@j.jeniferanbamudhu9743 жыл бұрын
Fact by God's Grace suffering is sweet in HIM.
@samuvelsamuvel97443 жыл бұрын
இந்தப் பாவியின் மேல் இவ்வளவா அன்பு வைத்த தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் கோடி நன்றி ஐயா
@Paul_Dhinakaran_Son_Of_Jesus3 жыл бұрын
Ummai naan ninaikkum neram Thukkangal oodum thooram.... Wow what a beautiful lyrics.. 👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏
@ArivasuPerumal3 жыл бұрын
அம்மா!!! மிக்க நன்றி அம்மா
@jansiramasamy94842 жыл бұрын
Nyc song🤩😇🙇♀️
@user-GGchurch3 жыл бұрын
பாவி என்று பாராமல் என்னை ஏற்றுக்கொண்டீரே.....நன்றி இயேசப்பா
@gomathirajesh29042 жыл бұрын
So cute
@RVennilasuji2 жыл бұрын
Mind blowing , heart ❤️ touching. Paavi endru paramal etru konda deivamai .. love you jesus
@gomathys69852 жыл бұрын
Love you Jesus very nice song for your all songs
@jesusforever55103 жыл бұрын
Congratulations jesinthan and team 🥳🥳🥳
@parthipanparthipan7974 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DivyaDivya-gc7qu2 жыл бұрын
My favorite song lovely 😍
@priyavarshiniv35133 жыл бұрын
Melting voice ,great music, lyrics and animation makes this song completely awesome 😍💗 I really addicted to this masterpeice 🥰
@shobhav43082 жыл бұрын
Amen
@bettinapaul46493 жыл бұрын
Such a beautiful song ❤️ I love it 💜🤩
@roy59053 жыл бұрын
Wow super nice lyrics nice voice beautiful place nice dressing beautiful very nice
@dharmarajk7706 Жыл бұрын
Super song and super singer sister God bless you
@marydarwin54604 ай бұрын
Very very like and peace giving song 😊😊
@Jesus-girl-Abi2 жыл бұрын
Nice voice and song sister I like the song your voice very beautiful ❤❤❤❤❤😘😘😘😘😘😘😘
@lavanyat61143 жыл бұрын
Very nice song 👍 God bless u brother and sister
@mathikaranerasakumar54843 жыл бұрын
இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@vasudevan17323 жыл бұрын
Am also
@kumarmeena90082 жыл бұрын
Amen Amen Appa I love you Jesus ❤️❤️❤️🙏🙏🙏💐💐💐
@agalyab44113 жыл бұрын
Praise God for this wonderful song 😭
@jesusismylife15403 жыл бұрын
very beautiful place and song
@joshuthangamt46433 жыл бұрын
அவரின் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை வாழ்வும் போதாது
@JMRefocus9294BIBLE3 жыл бұрын
Super song sis👍👍👍🙏🙏🙏
@mathikaranerasakumar54843 жыл бұрын
பாடல் மிகவும் பிரமாதம் அழகாய் பாடல் வடிவமைத்து வெளியிட்ட குழுவினருக்கு வாழ்த்துகள் எமது தேவனை மகிமைப்படுத்தும் இது போன்ற பாடல்களை வெளியிட வாழ்த்துகின்றோம்.நம் தேவன் அனைவரோடும் இருப்பாராக.
@anandbabu72573 жыл бұрын
Nice👍👏👏👏😊
@jeniecr1193 жыл бұрын
Praise the lord super excited song sister God bless you 🙏✝️❤️
@jebachristina3753 жыл бұрын
Super song😍
@jesusblessing77833 жыл бұрын
Jesinthan -simaye - gifson combo super
@saravanalawrenceerode68603 жыл бұрын
Very nice song lyrics glory to God
@vadiveluharidass19562 ай бұрын
Very nice 👍
@pauljo75353 жыл бұрын
💙🥺 paavi endru paaraamal Yetru kondeer ennayae..athu polaye inbam illayae...
@Msvictor743 жыл бұрын
Wow
@childofchrist41703 жыл бұрын
Supperb voice 💥😍 Very nice. Tune and And lyrics
@reginamary90193 жыл бұрын
wow! praise be to god alone
@punithalifestylelifeislife49132 жыл бұрын
Superb akka your voice is also cute
@cathrinejemimma12433 жыл бұрын
Thanks for your nice songs and music it is very useful for my spiritual life 💗 God bless you all 🙏
@vasanthm42313 жыл бұрын
Super it song for ummai ninaikum neram.... Super wonderful song .........
@rachelsolomonraja43503 жыл бұрын
Loved the song especially visuals, it's just awesome 😍❣️😇