Sema song paster edhu Mari neriya song release panuga
@babuc.g145911 ай бұрын
அருமையாக இசைமைத்த குழுவினர்களுக்கு நன்றி
@VictorThangiah-wr3kg14 күн бұрын
Blessed song and superb singing.. I have a few CDs released by early stages with.SL.BAILA TONES.May God continue to bless all of you All praise and Glory to our Lord Jesus.
@Bmuneeswari-v6b15 күн бұрын
Wow mind blowing song pastor ❤️🎊👍😍🥳
@RajayogamSubiraj27 күн бұрын
Happy Christmas
@Shaglinka24 күн бұрын
🎉Supper song ❤
@DanielKishore5 жыл бұрын
இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4 1.பெத்லகேமில் பிறந்த அவர் பாலகனாய் ஜெனித்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 2.மகிமை நிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 3. மனிதனாகப் பிறந்த அவர் பரலோகத்தை திறந்த அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே மாம்சமாக வந்த அவர் நமக்குள் வாழும் இயேசு அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2 இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4
@fotomarison5 жыл бұрын
thank you dear brother...God bless you
@pas.r.selvaraj16355 жыл бұрын
Very good song god bless you pastor
@yabesimmanuel19965 жыл бұрын
Really awesome
@yabesimmanuel19965 жыл бұрын
I need lyrics bro of this song
@yabesimmanuel19965 жыл бұрын
Karokeee also??
@nezere8687 Жыл бұрын
மிகச்சிறப்பான பாடல்... இனிமையான பாடல்... பாடல்வரிகள் மிகச்சிறப்பு... பாடியவர்கள் அருமை... இசை பின்னிட்டிங்க... உள்ளுக்குள் ஆனந்தம் பூரிக்குதய்யா...உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்த பாடலை கேட்ட உடனே வந்து விட்டது...என்ன சொல்லி புகழுவேன்...செம...செம...செம...🙏💖🙏🛐✝️🎄💫💕💖💖💖💖💖💖💖💖💖💖
@Marydavid-w4l23 күн бұрын
Super songs very nice💐💐💐💐🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍
@suganstangift16 күн бұрын
🎉 Super 🎉
@stellachella4815 жыл бұрын
Superrrrrrrrrrr song.... festival mood
@andrewsjafrin17244 жыл бұрын
❤️
@philipsprabakaran6969Ай бұрын
Yes
@ashabiyajose3523 Жыл бұрын
🎉 Christmas best song I ever Heard
@MultiBillabilla5 жыл бұрын
Wow pastor it was was a mind blowing song I like this song so much 🥰😌🙂😄😃😀😎🤩