முஸ்லிமாக பிறந்தாலும் இந்துவாக வளர்ந்தேன் | Pandey Interview With Actress Kushboo | BJP | Exclusive

  Рет қаралды 1,262,930

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chankayaatv #Rangarajpadeyinterview #Actresskushboo #Exclusiveinterview #uraiyadal #Kushboolifestory #Historyofkushboo #Bjpkushboo #muslimfamily #Childhoodofkushboo #Mumbai #Kushboobiography #pandeyinterviewwithkushboo #kushboofamily #kushboocinemaentry #kollywoodactress
முஸ்லிமாக பிறந்தாலும் இந்துவாக வளர்ந்தேன் | Pandey Interview With Actress Kushboo | BJP | Chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 747
@m.shakeena7745
@m.shakeena7745 2 жыл бұрын
முஸ்லிம் ஆக பிறந்து நீ இந்து வாக மாறி வழிகெட்ட காபிர் பின்னால் சென்று விட்டாள் நீ நல்லவளா
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Idiot tulakachi
@renganayakisr3326
@renganayakisr3326 2 жыл бұрын
At the age of 52, she looks pretty
@kavinkumar7064
@kavinkumar7064 2 жыл бұрын
சிறப்பான பேச்சு.. இவ்வளவு எதார்த்தமாக பேசுவார் என நினைக்க வில்லை. நல்ல நடிகை..❤
@valarmathymk8682
@valarmathymk8682 2 жыл бұрын
P
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 2 жыл бұрын
பாண்டே ,,,,மிக மிக. அசடு வழிகிறார் ,குறுக்கே குறுக்கே பேசி டெம்போவை குறைக்கிறார்
@kottaiyankottaiyan8793
@kottaiyankottaiyan8793 2 жыл бұрын
உங்கள் தைரியத்தை பாரட்டுகிறேன் குஷ்பு மேடம்
@subramaniankrishnamoorthy6532
@subramaniankrishnamoorthy6532 2 жыл бұрын
Very Frank talk by Mrs.Kushpu
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 2 жыл бұрын
Kushboo is a self made woman with confidence, bold and right thinking personality!
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 2 жыл бұрын
கடின சூழ்நிலையில் கடின உழைப்பு ஒரு கனவுக்கன்னியை உருவாக்கியது.. As usual she is very plain and open..! But there's some issue in editing.. Many repeats.. Concentrate that Mr. Pandey Sir.. Nice interview.. 👌
@muruganmurugan9467
@muruganmurugan9467 Жыл бұрын
Nice interview, open tack her real life.
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
உண்மையில் குஷ்பு மற்றும் பாண்டே உரையாடல் 100% யதார்த்தம். குஷ்பு அளவிற்கு மற்ற எந்த நடிகையும் இந்த அளவிற்கு மனம் திறந்து பேச தைரியம் வராது. உண்மையில் மெட்ச தகுந்த பெண்மணி. வாழ்த்துக்கள்.
@saikumarm1801
@saikumarm1801 2 жыл бұрын
கடினமான.வாழ்கை.சிறப்பான.முன்னேற்றம்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 2 жыл бұрын
சோதனை கடந்த சாதனையாளர் சினிமாவில், குஷ்பு. 👏
@jayasankarans5118
@jayasankarans5118 2 жыл бұрын
Kushboo wasted 10 years in politics, being in Dmk and congress. Had she taken right decision of joining BJP in 2008 itself, by this time, she would be like Smriti Rani.
@ka73670
@ka73670 2 жыл бұрын
உலகிலேயே மிக வன்முறையான ஒரு மார்க்கத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மிக விசாலமான சனாதன தர்மத்திற்கு வந்ததற்கு நக்கத் நியாயம் செய்ய வேண்டும். குஷ்பு பாஜகவில் சேருவதற்கு முன் வரை கேடுகெட்ட துலுக்க புத்தியுடன் திராவிட துர்குணங்களுடன் மிகக் கெட்டவராக இருந்தார். அப்புறம்தான் மனம்மாறி நல்ல திசை திரும்பி உள்ளார். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி.
@harishg1507
@harishg1507 2 жыл бұрын
She was growing fast and rapid in DMK until she got on the wrong side of Stalin ....
@aronblue7651
@aronblue7651 2 жыл бұрын
Mayb she is dmk product still
@harishg1507
@harishg1507 2 жыл бұрын
@@aronblue7651 No ... Uptil Karunanidhi was alive and able to function she had a steady upward growth in the party . In those days when there was not much 24/7 Tamil news channels like now , news came in political magazines like junior vikaran , Nakeeran and Kumudam reporter that Karunanidhi wanted to let her contest in the 2016 elections but by then Stalin was calling all the shots and bluntly refused to allow that , soon after that election she quit DMK .....
@AnurathaJayaram-o9z
@AnurathaJayaram-o9z 2 жыл бұрын
Yes
@jayavel9180
@jayavel9180 2 жыл бұрын
சோ அவர்கள் ரூபத்தில் திரு ரங்கராஜ் பாண்டே சார் வாழ்த்துக்கள்!
@raghavgopal4363
@raghavgopal4363 2 жыл бұрын
Very nice Tamizh pronunciation, puts many people born in TN to shame
@sankaruma5393
@sankaruma5393 2 жыл бұрын
மிகவும் யதார்த்தமான பேட்டி!
@boopathyraja-p9353
@boopathyraja-p9353 2 жыл бұрын
போராடி ஜெயித்து இன்று பிஜேபி என்ற ஒரு போராட்ட களத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள் எதிர்காலம் மிகப் பிரகாசமாக இருக்கும் வாழ்த்துக்கள்
@shanmugammunian3883
@shanmugammunian3883 2 жыл бұрын
எதார்த்தமான வெளிப்படையான பேச்சு நன்று, மக்கள் மனதை கொள்ளை கொண்ட மேடம் அவர்கள் அரசியலிலும் பிரகாசித்து ஒரு நாள் மத்திய அமைச்சராக வருவார் வாழ்த்துக்கள் 🙏
@natrajannatrajan7264
@natrajannatrajan7264 2 жыл бұрын
ச்
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
ரொம்ப சகஜமாக... பழைய வரலாறு... பதில் அருமை வாழ்த்துக்கள் ❤️🙏 52 வயதில் ஆஹாஓஹோ
@blacktwister3984
@blacktwister3984 2 жыл бұрын
சமூகத்தால் ஒதுக்க பட வேண்டியவர் குஷ்பு
@avs5167
@avs5167 2 жыл бұрын
3 அண்ணன்கள் சம்பாதிக்காமல், கடைசி சகோதரியை பகடைகாயாக ….கேவலம் பாருங்க
@watiwati4485
@watiwati4485 2 жыл бұрын
Yes I also thinking
@postbook1281
@postbook1281 2 жыл бұрын
நறுமணத்திற்கு பின்னால் ஒரு போராட்டம் - குஷ்பூ 🌺🌼🌸🌹🌺🇮🇳🇮🇳🇮🇳
@almaraalmuslima1674
@almaraalmuslima1674 2 жыл бұрын
Muslim nu solli kolladha...muslimhaluke kevalama iruku
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Maadu tingira unake ipadi irukuna nalla meri sapidure engaluku epadi irukum
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
எல்லோரையும் வாழ வைக்கும் எங்கள் தாய் தமிழ் நாடு வாழ்க வாழ்க தமிழகம் 🙏
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 2 жыл бұрын
பாண்டேவின் மிக பெரிய குறை..கேள்வியை கேட்டு விட்டு அவர்கள் பதில் கூறும் போது அவர்களுடைய பதிலை முழுமையாக கூற விடாமல் இடையிடேயே இவர் பதில் கூறுவது..சந்தேகம் கேட்டால் பரவாயில்லை.. அவர்களுடைய பதிலையும் சேர்த்து இவரே கூறுகிறார்..
@thiiruchelvigunasagaran1981
@thiiruchelvigunasagaran1981 2 жыл бұрын
yes exactly.
@nithya45963
@nithya45963 2 жыл бұрын
Exactly
@hearty2142
@hearty2142 2 жыл бұрын
Exactly 🤦🏽‍♀️
@ranganathanmadabushi946
@ranganathanmadabushi946 2 жыл бұрын
I too agree this point. Mr.Pandey seriously look in to this
@pukalvadivu3197
@pukalvadivu3197 2 жыл бұрын
S. I agree. she has coming to say about her name link with Pakistan, but he didn't allow her to talk.
@shyamalahariharan6018
@shyamalahariharan6018 2 жыл бұрын
She speaks Tamil beautifully when compared to other Tamil heroines.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
There are no Tamil heroine in Tamil industry.
@mathunirush242
@mathunirush242 2 жыл бұрын
She is living Morethan 35 yrs in tamil nadu. Why she can't talk
@Ganesh-tr1is
@Ganesh-tr1is 2 жыл бұрын
@@ThamizhiAaseevagar very true 🤣😭 you hit nail on the head.
@partywrappers2540
@partywrappers2540 2 жыл бұрын
Tamilians will say everything negative about Hindi. But they will take only Hindi heroines for their movies 😂
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
@@partywrappers2540 only vadakans will speak like this,Tamils r good enough,not to let their girls in cine industry as it's garbage.
@rajarammohan1487
@rajarammohan1487 2 жыл бұрын
இப்படி ஒரு open talk, நான் பார்த்ததே இல்லை.அதுவும் ஒரு நடிகை இப்படி பேசுவது, unbelievable.
@ammukutty12313
@ammukutty12313 2 жыл бұрын
Super cute interview really worthfull
@umarani1016
@umarani1016 2 жыл бұрын
@2007rgm
@2007rgm 2 жыл бұрын
Ivanga oru arasiyal pragumar nu Pandey maranthutar pola
@skandaanju
@skandaanju 2 жыл бұрын
khusbu mam the respect I had for you increased multi fold after this interview.
@madhavan4747
@madhavan4747 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....🙏
@poornamchandrasekar1719
@poornamchandrasekar1719 2 жыл бұрын
௭ந்த விசியத்தையும் மறைக்காமல் திரந்த மனசோடு பேசிய குஷ்புவுக்கு வாழ்த்துக்கள்
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 2 жыл бұрын
உங்க தமிழ் வித்தியாசமா இருக்கு
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 2 жыл бұрын
திறந்த
@g.venkatachalapathy4347
@g.venkatachalapathy4347 2 жыл бұрын
விஷயம்
@GAMING__JOKER
@GAMING__JOKER 2 жыл бұрын
@@g.venkatachalapathy4347 1
@ubaidullaubai8546
@ubaidullaubai8546 2 жыл бұрын
@@g.venkatachalapathy4347a
@nagoormeeran1754
@nagoormeeran1754 2 жыл бұрын
அன்று கொழுக்கட்டக்காக ஜால்ரா அடித்தீர்கள்..! இன்று பதவிக்காக ஜால்ரா அடிக்கின்றீர்கள்...!! சரிதானே ....குஷ்பூ அவர்களே..!!!
@aswinsoorya2387
@aswinsoorya2387 2 жыл бұрын
வாழ்க்கையே போர் களம்..... வாழ்ந்து தான் பார்க்கணும்...... போர்க்களம் மாறலாம்...... போர்கள் தான் மாறுமா ? ..... குஷ்பு அவர்களின் இளம் வயது வலிகள் நிறைந்தது என்பதை கேட்கும் போது நம்மையும் வலி தொற்றி கொள்கிறது.... அதனால் தான் அவர் போராளியாக சமுதாயத்தில் களம் இறங்கி செயல்படுவது சிறப்பாகிறது.....
@shakalaka6853
@shakalaka6853 2 жыл бұрын
பார்ட்டியே போமாட்டேனு மேடம் சொன்னாங்க
@gunasekaransgunasekaeran60
@gunasekaransgunasekaeran60 Жыл бұрын
​@@shakalaka6853 ll
@divi3140
@divi3140 2 жыл бұрын
குஷ்பு தமிழ்நாட்டு மருமகள்னு சொல்றது தமிழ்நாட்டுக்குப் பெருமை.
@Rajupandiyanpans1966
@Rajupandiyanpans1966 2 жыл бұрын
உண்மையில் இன்றுதான் நான் குஷ்புவின் ரசிகனாக ஆகிப் போனேன். குஷ்பு அவர்களின் நேர்மை. பாண்டே அவர்களின் நாகரிகம். Respect both of you.
@sehethahamed5977
@sehethahamed5977 2 жыл бұрын
Neengallam muslim ndu eni sollikka vandam pls
@SHM.Fairooz-CEB
@SHM.Fairooz-CEB 2 жыл бұрын
குஷ்பு... நீ எப்படி வழர்க்கப்பட்டாலும் நீ இணை வைத்து விட்டாய்! இருப்பினும் நீ சமயங்களுக்கிடையிலான ஒப்பீட்டை பிழையின்றி மேற்கொள்வதோடு உனது நேர்வழிக்கும் மன அமைதிக்கும் உனது மூல மார்க்கத்தைப் படி, உனக்கு நேர்வழி கிடைக்க வாய்ப்புண்டு. நிச்சயமாக நீ தெளிவான வழி கேட்டில் இருக்கின்றாய். எல்லோருக்கும் பொதுவான இறைவன் தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும். வாழ்வில் தோற்றவர்களும் அதிகம் ஏமாந்தவர்களும் தான் சினிமாவுக்குள் வருகிறார்கள், நீயும் அதற்கு விதிவிலக்கல்ல, நீயும் வாழ்வில் தோற்றவள் தான்!!!
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Neetanda muttal
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 2 жыл бұрын
பாவம் குஷ்பு அபியுசிவ் அப்பா, அக்கரையில்லா அப்பா. கடவுள் மறுபாதியில் நல்ல கணவரையும், பிள்ளைகளையும் கொடுத்திருக்கிறார்.
@hazu_z
@hazu_z 2 жыл бұрын
nee kewalam muslimdu sollatha
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Aiyo tukis
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 жыл бұрын
நன்றி பாண்டே சார். எங்கள் கனவு நாயகியின் இன்னொரு பக்கத்தை அழகாக வெளி கொண்டு வந்ததற்கு. We love 💕💕 khushboo
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
பாண்டே ஜி வழியறதும் Interesting ஆதான் இருக்கிறது 😁
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
வணக்கம் பாண்டே ஐயா 🇮🇳 ஜெய்ஹிந்த் 🙏🙏🇮🇳
@dolbinraj3534
@dolbinraj3534 2 жыл бұрын
எக்க காது முக்கியம் கம்மல் கொஞ்சம் சின்னதா போடுங்க காது அந்து விளுந்திடும் போல இருக்கு ♥️
@bakrudeen9597
@bakrudeen9597 Жыл бұрын
எல்லாம் சரிதான் 1992 வருஷம் உங்களுக்கு நடிகர் அண்ணன் பிரபு காதலை பற்றி ஏன் சொல்லவில்லை பயமா.? ரங்கராஜ் சார் அந்த கேள்வி ஏன் கேட்கவில்லை.?
@ramashchidambram3751
@ramashchidambram3751 2 жыл бұрын
சிரிப்புக்கு பின்னால் உள்ள சோகம் , மனதை பிழிந்தது 😭
@ranganathanv6400
@ranganathanv6400 2 жыл бұрын
Thulam
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 жыл бұрын
வாழ்த்துகள் மாற்றத்தை நோக்கி முன்னெடுப்புக்கு கிடைத்த வெற்றி நிச்சயம் என்பதே உண்மை
@Hlk_rafd
@Hlk_rafd 2 жыл бұрын
காபீர்
@taichannel9175
@taichannel9175 2 жыл бұрын
@@Hlk_rafd S... Kaafeer udan irunthu athu pola aahiyaachi....
@mehrajsulaiman5816
@mehrajsulaiman5816 2 жыл бұрын
மேய்கிறது எருமை இதுலே என்னே பெருமை
@sambathkumar1889
@sambathkumar1889 Жыл бұрын
இந்த திராவிட நாய்களுக்கு வேலையே மற்றவர்களை இழிவுபடுத்துவது, ஆபசமாக பேசுவது, ஆபாசமாக நடந்துகொள்வது,இழிவான வேலையாக இருந்தாலும் பணம் வருமெனில் செய்வது... அதனால் திராவிடர்களை ஒரு மனிதனாக மதிக்கவேண்டாம்... அவர்களுக்கு என்று ஒரு மொழி ,பண்பாடு, நாடு, இனம் எதுவும் இல்லாததால் எந்த ஒரு உணர்வும் இல்லாத தீவிரவாதிகளைவிட மோசமானவர்கள்..
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 жыл бұрын
Only problem with pandey sir is interfering opponents & keep on talking. Pls allow to talk sir..... By d way my dear most most altime favorite after jayapradha, kush mam only...... apart from her political stands, she s a brilliant lady..... she s the QUEEN OF TAMIL INDUSTRY even now.....💓💓💓
@rajagopv
@rajagopv 2 жыл бұрын
So cute in every reply Khushboo ji...
@wealthchannel4068
@wealthchannel4068 2 жыл бұрын
Every master was a disaster once. This is where true respect is earned..
@ravisanthanagopalakrishnan779
@ravisanthanagopalakrishnan779 2 жыл бұрын
Nice interview. Khushbu spoke from the heart. You made her comfortable Pandey. 💐
@mohamedsarjun
@mohamedsarjun 2 жыл бұрын
Muslimaha pirandhu indhuvaha valarndhalum maranatthin pothu muslimaha maranikka asappadu illanna naraham than
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 2 жыл бұрын
Are you kidding 🤣🤣??
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Tulukanuku nenaipu, maadu tinre para kootamlam muslimnu solluthu
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 2 жыл бұрын
OMG! She's gone thru so much in life! Sundar sir please take care of her well! 💐
@sadhasivamswaminathan1908
@sadhasivamswaminathan1908 2 жыл бұрын
குஷ்புவுக்கு வா,ழ்த்துக்கள். உங்கள் பேட்டி பார்த்ததும் உங்களை பற்றிய சில நினைவுகள்: 1. பால சந்தர் படத்தில் சுப்கே சுப்கே என்ற பாடலை பாடினீர்களா கேட்டு ரசித்தீர்களா என ஞாபகமில்லை. எனக்கும் அந்த பாடல் மிக பிடிக்கும். இன்று கூட விவித்பாரதியில் ஒலிபரப்பினார்கள். 2. ஒரு பத்ரிகையில் (குமுதமா ஆனந்தவிகடனா ஞாபகமில்லை) ஒரு ஆளை சந்தன கடத்தல் வீரப்பன் போல மேக்கப் பண்ணி உங்களிடம் காடெடியபோது நீங்கள் பயப்படாதது மடெடுமல்ல; அவர் வீரப்பனே இல்லை என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று எழுதியிருந்தார்கள். உங்கள் நுட்பமான அறிவை கண்டு அன்றே வியந்தேன். 3.நடிகை என்ற முறையில் தமிழ் நாட்டில் உங்களுக்குத்தான் கோவில் கட்டப்பட்டது என்பது ஒரு பெரிய ப்ளஸ். சரி, Knee painக்கு என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீர்கள். Weight ஐ குறைத்தது எப்படி? ...சொன்னால் பலரும் பயன்பெறுவார்கள். இந்தி நடிகை மும்தாஜை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவரும் உங்களை போல கஷ்டப்பட்டவர் என படித்திருக்கிறேன்.
@RK-jt5gi
@RK-jt5gi 2 жыл бұрын
உங்களை பற்றி வதந்திகள் பல செய்திகள் உலா வந்தது. நானும் தவறான ஒருவராக பார்த்து வந்தேன். இப்போது நீங்கள் உண்மைகளை திறந்து பேசிய பின் உங்கள் இளமைக்காலம் வலி நிறைந்தது. எல்லாரும் இதை கடந்து வாழ்கின்றனர். உங்களை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனது பார்வை மிகுந்த மரியாதை கொண்டதாக மாறியது. வாழ்க என்றும் நற்குணங்களுடன்.
@ashrinashrin8352
@ashrinashrin8352 2 жыл бұрын
Thuuuuuu
@mahmudhasulaiman9981
@mahmudhasulaiman9981 2 жыл бұрын
பெயரில் நறுமனம் செயல்நாற்றம்
@mohammedhaafis4874
@mohammedhaafis4874 2 жыл бұрын
அல்லாஹ் இருவருக்கும் நேர்வழியை காட்டுவானாக
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Tulukan
@Dharma0115
@Dharma0115 Жыл бұрын
Un religion ku hindus vandha inikudhu unta irundhu hinduism ku pona kasakudha? Intolerant fellows
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os Жыл бұрын
ஆம் அவர்கள் இருவருமே நேர்வழியில் தான் உள்ளனர்
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 2 жыл бұрын
2 Hindi speakers beautifully speaking Tamil😁
@urc2765
@urc2765 2 жыл бұрын
Very honest and genuine interview by Kushboo.
@eswaranjayaramaiyer3164
@eswaranjayaramaiyer3164 2 жыл бұрын
ஒருவரின்மனதிலுள்ளதை ஒளிவு மறைவின்றி கூறச்செய்யும்தனித்திறன் திரு பாண்டேஒருவரால்மட்டுமேதான்முடியும் இது அவருக்குஇறைவனால்அளிக்கப்பட்ட நல்வரப் ப்ராசதமேயாம் காண்க வாழ்க வளமுடன்
@arifayoosuf2261
@arifayoosuf2261 2 жыл бұрын
நீ எல்லாம் ஒரு முஸ்லிம் முஸ்லிம் என்று சொல்ல வெட்கமா இல்ல.
@kumar6344
@kumar6344 2 жыл бұрын
Unku ena problem
@gayatrishridharan580
@gayatrishridharan580 2 жыл бұрын
வாழ்த்துக்கள் குஷ்பு மேடம் வாழ்த்துக்கள் பாண்டே சார்
@baboon1994_colombo
@baboon1994_colombo 2 жыл бұрын
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ‌ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ‌ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا‏ எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது "இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்" என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 4:18)
@manj0203
@manj0203 2 жыл бұрын
Kushbu interview a feather in the cap of sanakkiyaa....and the performance of kushbu is Excellent as always
@hmthr5275
@hmthr5275 2 жыл бұрын
சாக்கடையில் விழுந்த பிறகு எப்படி வாழ்ந்தால் என்ன
@SriSaiTejaswiAcademy
@SriSaiTejaswiAcademy 2 жыл бұрын
Before talking about affairs taking her permission....Pandey neenga oru Gentleman sir
@nazlakitchen383
@nazlakitchen383 2 жыл бұрын
குஷ்பு என்றால் யாருக்கும் பிடித்த பெண்தான். உங்கள் சிரிப்பே ஒரு நறுமணம்தான். குஷ்பு மேம்🌹❤️
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 2 жыл бұрын
thanks for differentiating Muslim & Indian culture
@noorullam8732
@noorullam8732 2 жыл бұрын
அல்லா உங்களுக்கு இமணை தந்து அருள்வகா நக்காத்
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Moodu
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
16 வயதில் ஆண் பிள்ளையவே அடிக்க மாட்டாங்க.. பெண் பிள்ளையை அடித்தார்களா?🥺
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
இவருக்கு பின்னால் இத்தனை வலிகளா? வாழ்வதற்கு எப்படியெல்லாம் போராடி வெற்றி கண்ட பெண்மணி. நீடூழி வாழ்க.
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
நமஸ்காரம் திரு பாண்டே சார். திருமதி. குஷ்பு மேடம். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@vatsalaramesh9122
@vatsalaramesh9122 2 жыл бұрын
Very open hearted interview. She spoke from the heart. How painful for a 14 year girl to go against her father and took her family on her young shoulders. Hats off Khushboo.
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
Yes really hatsoff her. She deserves all the position she owns now..
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Yes it happens to so many public people unfortunately they r coming out. As it bcos she won in her life she says we listen... For me my mom tortured me a lot from 3yrs my memories she throws hot milk on my face as I don't clean the vessel well at the age of eight, she used belt to pillow to beat.
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
@@priyaramesh6095 really sorry to hear from you. Mostly gents won't understand humans value.. but I wonder how your mom tortured you...
@kvr5356
@kvr5356 2 жыл бұрын
@@priyaramesh6095 kaalam ella kayangalayum aatrum sister
@sivakolunthumaniam7731
@sivakolunthumaniam7731 2 жыл бұрын
1
@srinivasanv633
@srinivasanv633 2 жыл бұрын
So nice interview well done pandey sir keep it up kush mam you choose BJP if you stay for years you'll get good status not like in dmk 🙏🙏🙏
@rajsri4947
@rajsri4947 2 жыл бұрын
Heroine Down to earth being 70s kid ,we know the importance of Kushbu
@phavanakumaaraa5676
@phavanakumaaraa5676 2 жыл бұрын
Nice to watch two Hindi speaking natives converse in Tamil..👏👏 👍🇮🇳🇮🇳🇮🇳
@vijayshekhar3053
@vijayshekhar3053 2 жыл бұрын
நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறார்.ஆச்சர்யம்தான்.
@radhikakumar2331
@radhikakumar2331 2 жыл бұрын
Pandey is a tamil. Speaking guy
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 2 жыл бұрын
@@radhikakumar2331 Pandey origin from Bihar (Bihari)....
@vignesh6654
@vignesh6654 Жыл бұрын
Pandeys tamil is better than many so called native tamils
@manikandansubramanian5875
@manikandansubramanian5875 2 жыл бұрын
Very bold and intelligent Kushboo
@srinivasraj.naidu.hindusta6775
@srinivasraj.naidu.hindusta6775 2 жыл бұрын
இரும்பு.பெண்மணி.குஷ்பூ.சுந்தர்.ஜி.ஜெய்ஸ்ரீராம்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
யாரையும் தவறாக விமர்சனம் செய்யக்கூடாது. எல்லோருக்கும் வலி உண்டு. குஷ்பு தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்ட பெண். 💐
@eswaris8614
@eswaris8614 Жыл бұрын
😂
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
திருமதி.குஷ்பு அவர்கள் மிகவும் மனோ தைரியத்துடன் தன்னுடைய தந்தையின் நடவடிக்கைகளை ஒளி மறைவுமின்றி பேட்டி கொடுத்து இருப்பது ப௱ர௱ட்டதக்கது.வ௱ழ்த்துக்கள்.
@youknowwhat867
@youknowwhat867 2 жыл бұрын
28:56 , Sundar C , இப்போ தான் தெரியுது , movie heroines லாம் என் directors அ marriage பண்ணிக்கிராங்க nu இப்படி தான் dialogs ah வச்சி correct பண்ணி இருக்காங்க
@jagandeep007
@jagandeep007 2 жыл бұрын
More respect to kushubu ma'am aftr this interview.. knew a good actress she was an acting.. but after hearing her story real brave and amazing lady..
@nazlakitchen383
@nazlakitchen383 2 жыл бұрын
பெரிய நடிகை என்றுதான் எல்லோருக்கும்,குஷ்புவை தெரியும் .ஆனால் இந்த வாழ்க்கைக்கு பின்னாடி எவ்வளவு வலியையும் கஷ்டத்தையும் அனுபவித்திருப்பார்.
@ismailanwari3283
@ismailanwari3283 10 ай бұрын
தாவியருக்குபேட்டியில்இஸ்லாத்தைபற்றிபேட்டிகொடுக்கதகுதிஅவருக்குகிடையாதுநிராகரிக்கப்பட்டுவிட்டார்அவர்மதத்தைபேசுவதுதான்சரியேஇஸ்லாமியமார்க்கத்தைபேசக்கூடாதுஇவர்
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
She is versatile as well very flexible about her principles. She has become an Ace politician .learnt from Kalaighar and smart move to BJP, who need diversity and glamour. Kushbu is one clever lady. Hope she does good for the country. With this attitude no one can beat her.
@venkataramananc9336
@venkataramananc9336 Жыл бұрын
குஷ்பு, இவர் துணிச்சல் மிக்கவர். சில கருத்துக்கள் சொன்னால் சொல்லால் தாக்கப்படுவோம் என்றாலும் துணிச்சலுடன் சொல்லி எதிர்கொள்ளும் திறமைசாலி. 👍
@murugesanb5701
@murugesanb5701 2 жыл бұрын
Excellent interview Can't wait for the next part
@prasad10b
@prasad10b 2 жыл бұрын
I think first open talk by a celebrity
@madhumala4695
@madhumala4695 2 жыл бұрын
Super interview,kushbu mam ,being a beautiful artiste you are having sad profile also,but you never shows that ,so sorry to know that,any how you are having good family, daughter s,husband ❤️❤️❤️👍🙏
@sravi955
@sravi955 2 жыл бұрын
Good
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
Wow.. super speech.. Khusbu Mam Realy super ..👍👌
@peer7867
@peer7867 2 жыл бұрын
தவறான பெற்றோர்? ஆரம்பம் முதல் இன்று வரை தவறான பாதை? வாழ்த்துக்கள்
@miracleworldofarshadsview4358
@miracleworldofarshadsview4358 2 жыл бұрын
உண்மையான விடயம் bro
@arthymaha9642
@arthymaha9642 2 жыл бұрын
Hindu va convert anathu vairu aeritha
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 2 жыл бұрын
அவரு முஸ்லிம்
@allinone7676
@allinone7676 2 жыл бұрын
வளர்ப்பு சரியில்லை
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 жыл бұрын
Idiot nee olunga
@velmurugan-mv7bp
@velmurugan-mv7bp 2 жыл бұрын
Very Genuine and open and honest speech by Kushbu. vaalka valamudan
@thengovantvr1736
@thengovantvr1736 2 жыл бұрын
மதம் பிரச்சனை இல்லை...மனிதத்தோடு வாழனும்
@lseshadri4159
@lseshadri4159 2 жыл бұрын
Hats off to Kushbu for her open talk.
@baskareb
@baskareb 2 жыл бұрын
Neengha yenthamathamo yella jatheeyo paravayellay oru kollkaiyela yellaye manam oru kurangu padureengha
@wealthchannel4068
@wealthchannel4068 2 жыл бұрын
Truth no matter how bitter it is, never fail to earn respect. In her case, she becomes more beautiful with honesty.
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 жыл бұрын
Khushboo sister very candid interview.hats off.
@sivashan4842
@sivashan4842 2 жыл бұрын
எனக்கு 50 வயது இலங்கைத்தமிழன் உண்மையில் குஷ்பூ வின் ரசிகனாக இருந்ததில் இன்று பெருமையடைகிறேன்,,இவ்வளவு வெளிப்படையாக எந்த முன்னனி நடிகையும் இப்படி பேசியத நான் பார்த்தது இல்லை,,,தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து எந்த ஒரு தமிழ் படத்தையும் நான் பார்க்க தவறியது இல்லை,,,,,ராதிகாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@tvve3632
@tvve3632 Жыл бұрын
Srilanka peekundi
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 2 жыл бұрын
Great interview. She has gone through a lot and achieved so much. A fighter. Another thing that stood out for me was the fact that among 120 hindu families only two were Muslim families and they had no issues. Not sure if that would have been the case had it been the other way around.
@mahz1309
@mahz1309 2 жыл бұрын
No doubt it would have still been the same. ❤️
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 2 жыл бұрын
@@mahz1309 I don’t think so going by what is happening in Pakistan, what happened in Kashmir, what is happening in other Islamic majority countries. But being delusional is a human trait. So I am not surprised.
@Nt-nc9ps
@Nt-nc9ps 2 жыл бұрын
It's not based on a specific religion or caste. It's based on individual humans
@sandeepramlakshmanan3646
@sandeepramlakshmanan3646 2 жыл бұрын
@@Nt-nc9ps exactly. Since Hinduism addresses the individual and not the crowd it usually produces great individuals who collectively do well too. But I know history very well and look at Muslim majority nations to see what could have happened in the case I was hinting at.
@javid4738
@javid4738 2 жыл бұрын
Coz they converted her towards Hinduism from small
@suke0
@suke0 2 жыл бұрын
She is gone through so much highly matutred . Pandey the way u ask sarcastic quest we can find but she is replying from the bottom of her heart so openly . stop your stupid tatics man.
@maknam
@maknam 2 жыл бұрын
She must be appreciated for adopting Tamil so well 👏
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 2 жыл бұрын
Very bold and open mindset. Greetings (Naket) Kushbu. Pandey, your questioning style is very decent. 👏👏👏
@mohamedbilal1014
@mohamedbilal1014 2 жыл бұрын
உண்மையை தவிற உலகத்தில் அழகானது எதுவுமே இல்லை.. இதனை புரிந்தால் உங்களின் உலகம் தினமும் அழகாகும். ஆனால் திரு.பாண்டே அவர்களின் போலி நடிப்பு மெச்சத்தக்கதல்ல. உதாரணத்திற்கு பேட்டி எடுக்கும் பாண்டே தான் வணங்கும் கடவுள் தான் சரி என்று நினைக்கிறார்..கண்டிப்பாக தவறில்லை..அவரவர் பிறந்து வளர்ந்த விஷயங்களைத்தான் ஒவ்வொரு மனிதனும் அவனை அறியாமல் பிரதிபலிக்கிறான்..அதன் வெளிப்பாடாகத்தான் குஷ்பு அவர்களின் பேட்டிக்கு சம்பந்தமில்லாத தலைப்பை வன்மமாக சூட்டியிருக்கிறார்.. இது மாதிரி பல மனிதர்களை பார்த்த பிறகாவது இவர் திருந்தட்டும்.. மற்றபடி... குஷ்பூ அவர்களின் நேர்காணல் அருமை..வாழ்க்கையில் மதம் தேவையில்லை..மனிதனாக இருந்தால் போதும். ஒருவனை செயலால் கத்தியை வைத்து கொன்று கிழிப்பதை விட சொல்லால் கிழிப்பது கேவலமானது... அதனை அன்றாடம் செய்யும் ஒரு இயக்கத்தை ஆதரிக்கும் இவருக்கு குஷ்பு அவர்களின் பேட்டி ஒரு பாடம்.. வாழ்த்துக்கள் மேடம்..மதம் முக்கியமில்லை..மனிதனாகவே இருங்கள்...உங்கள் தந்தை உங்களுக்கு தவறான வழியில் சென்று உங்கள் மனதில் தவறாக வழிகாட்டியிருக்கிறார்.. மனிதத்தை நீங்கள் கற்று இருக்கிறீர்கள்..இறைவன் உங்களுக்கு நல் வழி காட்டட்டும்..
@moorthiramasamymoorthiselv477
@moorthiramasamymoorthiselv477 2 жыл бұрын
சின்ன தம்பி படத்தை 25 தடவ பார்த்தேன் ‌.குயில புடிச்சு பாட்டு முடிஞ்சு உடனே வெளிய வந்து விடுவோம்‌.
@crsankaran9696
@crsankaran9696 2 жыл бұрын
வாழ்த்துக்கள். யதார்த்தமான உண்மையான அனுபவஙகள்.
@ramamoorthyjayakumar277
@ramamoorthyjayakumar277 2 жыл бұрын
Super
Koffee With DD - Kushboo and Gowthami - 01/26/14
43:23
Vijay Television
Рет қаралды 741 М.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 46 МЛН
"My Husband Sundar C Knows About my Abusive Father"😱 I Don't Bother That😏 Kushboo Sundar Reveals !
1:19:30
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 94 М.