மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
@komalaa553010 ай бұрын
Sariyave sonneergalK padmi pombala bailvanthan un kadai par adythavar yen .
@shakila751810 ай бұрын
2குடும்பத்த பிரிக்க உன்ன ஊக்க வேற படுத்தனுமா தூ
@luminamary662110 ай бұрын
@@komalaa5530❤❤❤❤❤
@ramalakshmi167010 ай бұрын
@solaiyammalr723410 ай бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊😊😊😊😊
@vsara839210 ай бұрын
Firstly stop talking down to your guest and have some basic respect. You are never letting him speak anything and this session turned out like you are being so defensive of Lakshmi!!! Why? No need. That man is a gentleman and he has no need to lie!!
@nagajsp3 ай бұрын
Well said, look at the way she is trying to corner him. I would have walked away from that interview.
@swarnarekha14 ай бұрын
Lot of matter links with Mohan sir interview and Dr Sujatha interview after 6 months. Your a great person sir to handle all these ladies in ur life
@gurus36944 ай бұрын
Yes , I agree after watching dr Sujatha interview , I feel , he is a victim of narcissistic relationship and could not come out of the cheatings … makes sense now .. back then , I thought why he is bringing it after 3 decades after. I think Lakshmi ma first husband was very very very genuine and innocent that he never married and left everything for Aishwarya .. and mohan sir was decent with Aishwarya that Aishwarya thought he was her dad … sivachandran is a monster …
@siriusful110 ай бұрын
லக்ஷ்மி அக்கா ரொம்ப ஆச்சாரம். வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவார்னு சொல்லி புகழ்ந்துட்டு, இந்த வயசுல அவர் மானத்தை வாங்கிட்டீங்க பத்மினி.
@bhuvaneswarisatyanarayanan829410 ай бұрын
சூப்பர் போட்டு வாங்குதல்
@bhuvaneswarisatyanarayanan829410 ай бұрын
அவங்க ஆச்சாரம்னுதான் சொல்லிப்பாங்க ஆனா எல்லாம் செய்யறதெல்லாம் இவங்கதான்
@Mumstrends11110 ай бұрын
அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பகிரங்கமாக வெளியே பரப்புவது மிக பெரிய கர்மாவை சேர்க்கும், அந்த வலி கொடுமையானதாக இருக்கும் பத்மினி. ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலையை இறைவனும் இயற்கையையும் தான் அமைத்துக் கொடுக்கிறது. மறவாதீர்கள்
@jothykesavan468910 ай бұрын
பத்மினி .இவங்க பேட்டி எடுக்கும் போது இவர்கள் பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரி பேசுவார்கள் . எல்லார் வாழ்க்கையும் நாசமாக்கி பணம் சம்பாதிக்குபவர் இந்த (குட்டி ) sorry குண்டு பத்மினி
@saraswathimuthuaayaan752710 ай бұрын
லட்சுமி தெலுங்கு பிராமின்
@balanatarajann10 ай бұрын
Kutti Padmini kept on provoking him in many ways. But he handled the interview so genuinely.
@Thatonlyone67810 ай бұрын
Terrible Lady Hiding under the mask of Hare Krishna / God 😤
@vsara839210 ай бұрын
👍👍🤝👏👏👏👏👏
@sgovin22284 ай бұрын
Also she didn't let him continue. Kept on interrupting him.
@senthilkumar-xi1hw10 ай бұрын
இவர் உண்மையைதான் பேசுகிறார்.. எப்படி என்றால் பல பேட்டிகளில் ஒன்று போல் சொல்கிறார். எந்த இடத்திலும் மாற்றி பேசவில்லை..
@umamaheswari60410 ай бұрын
Whatever it is. Not relevant to public.
@palaghatmadhavan947610 ай бұрын
Not the whole truth. He covers up his side of the story.
@senthilkumar-xi1hw10 ай бұрын
@@palaghatmadhavan9476 உண்மைதான்
@umamaheswari60410 ай бұрын
@@palaghatmadhavan9476 correct
@Mahizh-z8i9 ай бұрын
அது இப்போ தேவை இல்லையே அவர் இத்தனை காலம் வாழ்ந்தும் விட்டார் இப்போ எத்தனை வயது இவருக்கும் அவருக்கும் ஒரு பக்குவம் வேண்டாமா எதை எப்போ எப்படி பேச வேண்டும் என்பது
@latharajan257310 ай бұрын
He was her husband so he will know in and out about Lakshmi.Kutti Padmini is not her family anyways, then how come she is confidently supporting Lakshmi nd degrading Aiswarya.She is so fake.I used to get irritated when I see people praising her blindly.She is becoming female Bayilvan now.
@anu593610 ай бұрын
Exactly she is a lady bayilvan ,no even worst. Bayilvan is not related to the person he degrades but this kutty Padmini know them personally as well, even after that she exposes their personal matter for money. Cheap lady she is.
@Alpine_Aura9 ай бұрын
Bayapadraanga 😂😂
@PriyaB-j2w7 ай бұрын
😅😅😅
@sivamanievela334410 ай бұрын
இவங்க மேல இருந்த மரியாதைபோச்சு..ஏன் சந்தோஷமாக வாழும் குடும்பத்தை கெடுக்கும் விதம் இந்த பேட்டி தேவையா,.உங்களின் இந்த செயல் மிகவும் அசிங்கமாக இருக்கிறது
@ammakanakku55110 ай бұрын
True
@thejashree965910 ай бұрын
agreed I too lost respect on her
@nirupamurugananthan9 ай бұрын
Exactly
@rajas34639 ай бұрын
She is like that only
@indradevabhakt62449 ай бұрын
She just loves to do all this...there is an innate sense of contentment and pleasure she gets, I believe.
@sukumarvenket855410 ай бұрын
Mohan sir maintains his dignity and has been a gentle man throughout the interview.
@vasanthakulathuiyer407010 ай бұрын
I saw mohan's interview, that time also he told same incident, that's why i am sure he is correct what he said now
@BhagyaLakshmi-qz8eg10 ай бұрын
Yes I also have seen his earlier interview he told the same thing then also what is kutty padmini trying to prove she thinks she is great bullshit female
@Thatonlyone67810 ай бұрын
Yeah
@aryana779810 ай бұрын
romba mukkiyum
@Thatonlyone67810 ай бұрын
@@aryana7798 aamah
@Chaotic_Good942 ай бұрын
@@aryana7798 pinna enna mookiyum ni sollu pakki
@thalai14310 ай бұрын
Mohan Sharma is right… 100 percent right.. 200 percent genuine
@gurus36944 ай бұрын
I thought mahan sir should not be bad mouthing about his ex , after this many year, 6 months before.. now it makes sense after dr. sujatha and lakshmi ramakrishnan interview.. mohan sharma sir , Aishwarya are all victims of Lakshmis insensible narcissistic attitude.. and now looks like lakshmi herself is trapped with siva chandran.. no doubt karma is a boomerang..
@sujathasugumaran476510 ай бұрын
வேறு எந்த வேலையும் இல்லாததால் எந்த ஒரு நல்ல குறிக்கோளும் இன்றி அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பேசி ஜட்ச்மென்ட். கொடுத்து தன்னை சமூகத்தில் பெரியாளாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் குட்டி பத்மினி தோற்றுவிட்டார்
@hemalathams445010 ай бұрын
👏👏
@ganapathiramansubramaniam543410 ай бұрын
நடிக்க வாய்ப்பு இல்லாததால் குட்டி பத்மினி இந்தமாதிரி அசிங்கமான பேட்டி எடுக்கிறாங்க அக்காவும் அக்கா அக்காவை அக்க அக்கா அசிங்கப்படுத்தி என்ன நடிப்புடா
@KalpanaMs-vg9wq8 ай бұрын
@@ganapathiramansubramaniam5434இவ மட்டும் என்ன யோக்கியமா?
@ammakanakku55110 ай бұрын
உங்க முடிந்து போன வாழ்க்கைகள் பற்றி உங்கள் முன்னால் கணவர்களிடம் பேட்டி எடுத்தால் அப்போது தெரியும் அந்த வலி உங்களுக்கு
@roja613510 ай бұрын
Super super.👍👍
@narasimhanaravinda10 ай бұрын
Yes
@viewpost110 ай бұрын
Thinking the same bro
@smileinurhand10 ай бұрын
"நான்" திமிராக மாறினால் அது அழிவு. சரி தவறுகள் நடந்து கடந்து வந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஆமா பிராமணர்கள் உத்தமர்கள், தவறு செய்ய மாட்டார்கள் என்று ஒருகூட்டம் இங்க கூட்டிட்டு திரியுது 🤫🤫.
@ManjulaRavindran10 ай бұрын
Ithukku theriyathu... She is a kind of woman
@PsPeermydeen10 ай бұрын
மோகன் பேசும்போது அவரை நீங்கள் கேட்ட கேள்விக்கு அவரை பதில் பேச விடுவதே இல்லை கேள்வியும் நீங்களே பதிலும் கேள்விக்கு பதிலை உள்வாங்கிக் கொண்டு பதில் அளியுங்கள் நீங்களே கேள்வி கேக்குறீங்க நீங்களே பதில் சொல்லுகிறீர்கள்
@ammakanakku55110 ай бұрын
இந்த பேட்டி எடுத்ததால் உங்கள் மேல் இருந்த மதிப்பு குறைகிறது. இதற்கு பதில், லட்சுமி மற்றும் அவர் கணவருடன் பேட்டி எடுத்து இருக்கலாம். அக்கா என்று சொல்லி விட்டு, எப்படி இப்படி செய்கிறீர்கள். கிருஷ்ணர் உங்களை ஏற்க மாட்டார். மன்னிக்க மாட்டார்.
@shakila751810 ай бұрын
பணத்திற்காக இந்த பிச்ச பொழப்பு . கடவுள் என்று சொல்லி மற்ற மதத்தினரை புண் படுத்தூவார்
@rajagreenvalley616510 ай бұрын
😅😅😅😅😅😅
@homeimprovements939710 ай бұрын
There is no karma in this world..kitty padmini is an old gossip lover worst lady...instead of doing something useful talking about someone 's private life that toooo many many years old stories shows her cheap stinking mentality
@getaradhakrishnan845110 ай бұрын
Devil quotes scriptures I remember to have seen an interview with Lakshmi showing her intimacy with her She has dragged late.Sharat Babu tarnishing his name He did not have affairs not MrMohan Living in a.glasdhouse she pelts stones
@k.rilangoilango579510 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@m.r.r84084 ай бұрын
After Dr. Sowmya exposed what happened to her, everything Mohan says making clear.
@vidyakrishnamoorthy769510 ай бұрын
குட்டி பத்மினி அம்மையார் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தோம். இந்த விசயத்தை இப்ப எதற்கு சொல்கிறீர்கள் என்று அம்மையார் கேட்டதற்கு , நீங்க கேட்டதற்கு நா சொன்னேன் என்று அவரின் ஒற்றை வரியில் அம்மையாரைப் பற்றி புரிந்துவிட்டது
@roshniy526610 ай бұрын
How will kutti Padmini feel if somebody interviewed her ex husband? It’s hilarious that she calls Lakshmi her friend. I don’t think any true friend would this. This goal of this interview is to insult Lakshmi and her daughter.
@priyaramesh609510 ай бұрын
Not for her daughter because already she is keeping distance with her mom. She is very discipline lady
@Thatonlyone67810 ай бұрын
She is agmark Shameless celebrity She broke Disco Shanti's heart Now actor Mohan 😟
@shobhasai-l7v10 ай бұрын
Actually she had interviewed the same person and let this person talk. Now she has deleted the video on her channel.
@aryana779810 ай бұрын
appadi podu. someone should do that. Padmini is beyond limits.
@kavitha-karthick99910 ай бұрын
U r irritating to the core padmini Amma by supporting ur friend Lakshmi, her true character comes from this interview. Aishwarya is a victim, don't make her as a bad girl, she deserves more kindness. She suffered a lot from her childhood.
@sathyaspassion685410 ай бұрын
பப்பி மா, இது மிகவும் தவறு. மற்றவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் நாம் நுழையக்கூடாது. இது ஆன்மீகவாதியான உங்களுக்குத் தெரியாதா...? இது நடிகை லட்சுமியின் தற்போதைய வாழ்க்கையை பாதிக்காதா....?
@Hiddengem1310 ай бұрын
omg cant believe how Kuttypadmini interviewed lakshmi and called her akka akka and now this kutty padmini is interviewing about lakshmi with her ex husb and this guy is also openly discussing abt pvt things...Lakshmi is happily married with sivachandran and living a fulfilling life...her acting is 100000 times better than u padmini
@usharetnaganthan30210 ай бұрын
Exactly this woman is making money out of others personal life.
@usharetnaganthan30210 ай бұрын
This guy is lying, he must have enjoyed free accommodation and being out of commitments. Luxmi is a genuine straight forward lady.
@sreeram887710 ай бұрын
No,he is not lying.He is a genuine gentleman@@usharetnaganthan302
@indianmilitary10 ай бұрын
@Hiddengem13 People are interviewed and their "personoal lives" are revealed so that it will be a lessone for others. Nobody cares about the personal lives of you and me but celebrities are different. They have social responsibility to come forward and accept their faults
@nshinivas210 ай бұрын
@@usharetnaganthan302exactly
@easwar196510 ай бұрын
குட்டி பத்மினியோட யோக்கியதை யை பேச பயில்வான் மாதிரி யாராவது கெளம்புவாங்க
@KamaliKama-j5s10 ай бұрын
கண்டிப்பாக
@Abi757899 ай бұрын
Eagerly waiting🤗
@gsathyu10 ай бұрын
This whole interview is in very poor taste. What is the point of bringing up things from the past when the people involved have moved on? People are obsessed with knowing about these celebrities’ past lives and previous marriages/relationships. People form relationships, sometimes they last sometimes they don’t, but it is all part of life’s journey. And her relationship with her daughter is her business. Why do you keep bringing this up time and again? In simple words, stay out of other people’s business unless all parties being discussed have given you consent. Otherwise it just becomes gossip and slander.
@saravanansakthi517310 ай бұрын
She is acting as good always talking about others personal,always self praising herself 😈.Not allowing him to talk at all
@amudham0610 ай бұрын
True
@meenakshiaarna10 ай бұрын
She is covering laksmi ji s secrets . Very loyal😂😂😂
@saravanansakthi517310 ай бұрын
@@meenakshiaarna 🤣🤣
@hemalatakrishnan954410 ай бұрын
Dunt ask her to.interview..looks bias to lakshmi
@devisankar168210 ай бұрын
Ithuku 3purusan
@taja705610 ай бұрын
She did the same thing with actress Kanaga, intruding in her privacy. She should think before commenting on someone’s marriage , as she herself is married more than once. Follow some ethics
@Abi757899 ай бұрын
Yes, this nasty Padmini doing horrible things to others' personal lives by acting like she is helping. She talks like she knows everything and she is good-hearted and all. I noticed that already. Now, this....wow, at the same time, she is calling her acca and all. 🤮🥺🤔
@sudhav250710 ай бұрын
எல்லாம் தெரிந்தும், தெரியாத மாதிரியும், நடுநிலைமையுடன் பேசற மாதிரி இது என்ன பத்மினி மேடம் ஒரு interview? வேண்டாத இரண்டு பக்கமும் என்னமோ அக்கறை இருக்கிற மாதிரியான டப்பா interview. 😖😖☹️☹️🤔🤔
@ramadurain637910 ай бұрын
ஏனுங்க டப்புனு அப்படீ உடைச்சி சொல்லிப்பீட்டீங்க
@gsathyu10 ай бұрын
Exactly. She talks about spirituality, faith, and karma, and yet reveals a whole different side of herself with these interviews.
@Ramyamyou10 ай бұрын
So true 😂😂
@shakila751810 ай бұрын
லக்ஷ்மி,இவர்..தனிதனியா அமைதியான குடும்ப வாழ்க்கையில் இருக்கும் போது இவ எதுக்கு interview பண்ணி எல்லார் நிம்மதியும் கெடுக்குது புரியல
@NBk-191010 ай бұрын
எல்லாம் நடந்து முடிந்து எத்தனையோ வருடங்கள் ஆயிருச்சு இப்ப இதெல்லாம் பேசுறது சரியில்லைங்க பத்மினி.
@trinitygroupofcompanies297610 ай бұрын
அந்த பொண்ணு யாரும் இல்லை...she is so real..and stong headed now.God bless Ishu.
@Tee3Wins10 ай бұрын
சாத்தான் வேதம் ஓதுது .. எப்ப பார்த்தாலும் நீங்க எனக்கு அண்ணா மாதிரி, அப்பா மாதிரி, அக்கா மாதிரி , எங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்கீங்க னு ஒரு போடு எல்லா பேட்டி லயும்..
@shakila751810 ай бұрын
பைத்தியம் நல்லாயிருக்கற குடும்பத்த நாற வைக்கற நாய்
@karthikakarthika40910 ай бұрын
😂😂😂😂😂
@Aniyy2810 ай бұрын
🤣
@fivestarbeautyclinic632510 ай бұрын
😂😂
@shakila75189 ай бұрын
One type of begger 😡
@umakumar299410 ай бұрын
Mr mohan Eppidi koopitu ungalai avanga evalo insult pannina podhim u didn't lose ur calm Hats off to u. Better to avoid. Madam Pl have some ethics. Don't call a person and give ur color to their stories. If u think they r not saying the truth don't bring him for interviews
@sakthivanarajan785410 ай бұрын
😅 என்ன குட்டி பத்மினி அக்கா அக்கா என்று சொல்லி லட்சுமி பெயர நல்லா நல்லா டேமேஜ் பன்னிட்டிங்க எப்படி உங்க மனசாட்சி இடம் கொடுக்கிறது
@manivel332310 ай бұрын
Yaru good
@tamilarasikannan108610 ай бұрын
ராமா, கிருஷ்ணானு இருக்கேன்னு சொல்லிட்டு, இப்படி கேவலமா ஒரு interview தேவையா?
@srividyar8710 ай бұрын
Please be polite and respect the guest.
@shakila751810 ай бұрын
சும்மா இருக்கவர்கிட்ட பேட்டி எடுத்துட்டு ஏன் இப்ப சொல்றீங்கனு கேக்கறயே kp பாக்கற எங்கள என்ன நினைச்சுட்டு இருக்க 😡🤬😡🤬😡🤬😡🤬😡🤬
@Abi757899 ай бұрын
💯💯💯💯💯💯 she is a great drama queen. She thinks she is a genius..BB💩🤬
@HariPrasad-ie8dl10 ай бұрын
முடிந்த ஒரு வாழ்வைப்பற்றி பேசி அவர்கள் இருவரும் இப்போது வாழும் வாழ்க்கையை ஏன் நிம்மதியின்றி வாழ வழி செய்கீரீர்கள்.அவரது பையனுக்கும் மனைவிக்கும் இது மனதிற்கு சங்கடம் தரும் விஷயமாகும். லெட்சுமி அவரது கணவர் குழந்தை என்று நிம்மதியாக மிச்ச இருக்கும் நாட்களை வாழட்டும் .இரண்டாவது திரு மோகன் சார் சொல்வது உண்மையாகத் தானே இருக்கும் வாழ்ந்தவர் அவர்தானே .இத்தனை வருடங்களுக்கு பிறகு மிக தைரியமாக சொல்கிறார் என்றால் பொய்யாகவோ இல்லாத ஒன்றையோ சொல்வாரா .அவரை முழுதாக சொல்லவூம் விடாமல் நடுவில் கேள்வி எழுப்பி திசையை திருப்புகிறீர்கள்.வயதான காலத்தில் அவரவர்கள் வேலையில் வாழ்கிறார்கள் வாழட்டும் அவர்கள் பிரச்சனையை அவர்களே சரி செய்வார்கள்.அதுவே இனிவரும் காலங்களில் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.
@kalai775310 ай бұрын
அப்படி எல்லாம் நேர்மையாக இருந்தால் குட்டி பத்மினி க்கு எப்படி வியாபாரம் ஆகும்
@nandhu01410 ай бұрын
Avarai, mulumaiyaga solla vidamal ille, pottu vangarathu,akka,akka,nu solli,avunga(padmini) side strong pannikkarathu,akka va vittu kodukkaatha maari,avar vaaileye ellam solla vechu,padmini mam romba nallavanga maathiri,ellame raja thanthiram....ithellam ethukku avunga avunga kudumbama vaalnthuttu irukkanga athe yean kedukkuringa padmini mam,interview engira Perla.ithula oru nimmathi. Ena maatrathu avar thane, neengatha lakshmi ma va vittu kudukkama pesuningalle,ithallam oru polappu......
@DilanNixon10 ай бұрын
உண்மை
@Aniyy2810 ай бұрын
@@nandhu014100% correct.. Very clever play she is..
@karmakarthakriya10 ай бұрын
Iyengars budhi ipdidhan... Ivanga oru example..
@kalpanakandavel454110 ай бұрын
குட்டி பத்மினி பெயரை கெடுத்து கொள்கிறார்
@gowrishankar345110 ай бұрын
குட்டி பத்மினி எடுத்த பேட்டி'ஈயம் புசினது போலவும் இருக்கனும் பூசாதது போலவும்' இருக்கனும் என்ற வகையைச் சார்ந்தது. நட்புடன் இருப்பது போல பேசி லட்சுமிமை expose செய்து இருக்கிறார்.
@vchithra195910 ай бұрын
True 😂😂😂😂😂😂
@ragulkamaraj193610 ай бұрын
Correct
@shancharan783410 ай бұрын
யார் தான் ஜோக்கியம்?. அதிலும் சினிமாவில ஆண் பெண் நட்பு அதிகம். லக்ஷ்மி மேடம் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல அழகான, கவர்ச்சியான நடிகையாக இருந்தவர். பலரை போல, அவர் வாழ்விலும் நல்லது கெட்டது இருந்திருக்கலாம். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு வரும்போது மனம்விட்டு பேசி அதை சரிசெய்யவேண்டும்.முடியாவிட்டால் பிரிவது சரியே. அதன் பிறகு பப்ளிக்கில் அதை பற்றி பேசுவது நாகரீகமற்றது.
@zakeermohamedkhan87503 ай бұрын
He talks the "TRUTH". I have heard his earlier interviews, everywhere the statements are the same. No cooked up story. He is genuine.
@ManjulaRavindran10 ай бұрын
This lady have so much attitude as if she is goddess!!
@sabasri188110 ай бұрын
குட்டி பத்மினியோ புருஷன் கூட வாழ்றது இல்ல அவரை போய்ட்டு இல்லாத டவுட் எல்லாம் கேக்குற
@venkatesh.a212510 ай бұрын
குட்டி பத்மினி நட்புக்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் இந்த பேட்டி எடுக்க சம்மதித்திருக்க மாட்டார்.
@umamaheswari60410 ай бұрын
She is a dustbin
@FusionFoods_vlog10 ай бұрын
Correct
@sulosart10 ай бұрын
True,kutty Padmini is very irritating..........playing double game
@shakila751810 ай бұрын
Ofcours
@vandhanayou110 ай бұрын
Why is this required for Padhmini?? Spoiling someone's image.
@deviselina233210 ай бұрын
If you know about this family story. Why interview and disagree with him.
@muthukani977010 ай бұрын
பப்பிமா...நீங்க, லட்சுமி, ராதிகா லாம் ஒரே categoryதான்..which means- age ,money doesn't matter. .only size is matter,that's it..fatafat..!
@sudharam517410 ай бұрын
பேசும் போது குறுக்கே பேசாதிர்கள் பத்திமினி அம்மா,வாக்கியம் முடியும் வரை காத்திருக்கவும்.
@66xx6610 ай бұрын
Sic woman . Looks more like a court 😏
@rupesh956910 ай бұрын
Well said sudharam
@sgovin22284 ай бұрын
💯 correct
@srividhyanarendran55410 ай бұрын
Worst behaviour KP madam.Exposing Sarath babu sir also.Pls dont call yourself as a Krishna devotee
@siriusful110 ай бұрын
அதென்ன எல்லா ப்ராமின் நடிகையும் ' I'm coming from a very *Orthodox* family னே சொல்றீங்க. உங்களால ஆச்சாரம்கிற சொல்லுக்கு உண்டான மரியாதையே போச்சு 😅
@@PurpleKannonLives don't degrade entire community. Any community.
@praseethaps543810 ай бұрын
Mohan is 100 percent true
@marimuthun631510 ай бұрын
இதே குட்டி பத்மினி கொஞ்ச நாள் முன்பு லக்ஷ்மி அவர்களின் பேட்டி எடுத்து போட்டு உள்ளது அப்ப அவங்க கிட்ட இதுபற்றி கேட்டு இருக்கலாமே அங்கே அக்கா அக்கா ன்னு பேசிட்டு இங்கே முதுகில் குத்துவது இது என்ன நட்பு?
@aryamalaradhaa803410 ай бұрын
Mohan sharma was honest telling all the truth.but cannot do any thing.laxmi big star.all will side her.the mistake he did .talking to kutty padmini.must talk to bayilwan or some other frank interviewer
@jayakhumarnarayanan995710 ай бұрын
KP is not fair and rudw. very irriting to see the way you ask questions. You dont have to talk about your experience here. Let mohan sir express his feeling. Very cheap woman. Lost respect for KP.
@sreeram887710 ай бұрын
அவ சினிமாவில் நடிக்கும் போது பெரிய கேஸ் என கேள்வி.வேற எப்படி நடந்துப்பா.irritating
@joericky200410 ай бұрын
குட்டி பத்மினி நீங்கள் எடுத்த இன்டர்வியூவில் மிக மோசமான இன்டர்வியூ இதுதான் அவரைப் பேசவிடாமல் நீங்கள் உங்கள் சுய புராணத்தை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
@Mangaiyarkarasi-Advocate10 ай бұрын
Yes ur very right, very biased ah pesranga kutti Padmini, laksmi oru pathini madhri😏😏😏😏
@aryana779810 ай бұрын
@@Mangaiyarkarasi-Advocate Padmini was the one who called him for this interview since she knew he would talk bad about Lakshmi. He gave same content 3 years before in her channel. Padmini is doing purposely since Aishwarya said something about Padmini in one of her recent interviews. Padmini is a very bad person.
Padmini too much Actually many interviews mohan sharma told the same story he is not cook up its really true words padmini try to hide lechumy s dirty things mohan sharma is a genuine person he talk honestly 😊
@sreeram887710 ай бұрын
மோகன் சார் நீங்க ரொம்ப genuine person.இந்த அம்மாவுக்கு ஏன் interview கொடுக்க ஒப்பு கொண்டீங்க.ரொம்ப வாய். கண்ணுலயே வில்லதனம் தெரியுது அதுக்கு.சினிமாவில் அது பற்றி பல விஷயங்கள் உண்டு.ஆனால் பத்தினி வேஷம் போடும்.இனம் இனத்துக்கு தான் சப்போர்ட் பண்ணும்.
@KavithaKavi-tf5fq10 ай бұрын
லட்சுமியின் குணங்கள் மோகன்ஜீ சொல்வது நூற்றுக்கு நுறு உண்மை
@shakthisivam45439 ай бұрын
How do you know that?
@KavithaKavi-tf5fq9 ай бұрын
இப்போது நடிகை லட்சுமி அப்படி இல்லை.இருந்தாலும் சிவசஙந்திரன் லட்சுமியுடன் அடிமை வாழ்வு வாழ்கிறார்.சிவசந்திரன் இப்படி இல்லை என்றால் இவரை விட்டும் பிரிந்து இருப்பார்.லட்சுமி யாருக்காகவும் எதையும் மாத்திக்க மாட்டார்.அப்படி ஒரு குணம்
@PurpleKannonLives10 ай бұрын
இது குட்டி பத்மினிக்கு தேவையில்லாத வேலை... ரொம்ப கீழ்த்தனமான வேலை.... கேவலமா இருக்கு
@aryana779810 ай бұрын
ava appadithan. sk imman vishayathula theva illama oodhi vittu pinnadi mannippu ketta.
@wanderingmystic696810 ай бұрын
You cannot be judgemental Padmini. Your life is yours and Mohan and Lakshmi’s is theirs. Your challenges and theirs are different and complex in different ways You can’t get into an interview assuming Lakshmi or Mohan is right or wrong. Have to be non partisan. It is a cardinal mistake for a journalist to take moral or a preconceived position
@shakeelaselvarajah345710 ай бұрын
The channel would arrange an interview with Padmini’s ex husbands
@anuvraman10 ай бұрын
Yes. In her interview with Lakshmi, she did not dare ask such questions.
@pushpam684610 ай бұрын
Well said....she is dominating him ....irritating female...
@bernadettemel205310 ай бұрын
Exactly she is every time comparing her life.
@desertrose464210 ай бұрын
Padmini second husband is 17 years younger than her
@padmavathisivanantham403010 ай бұрын
குட்டி பத்மினி நீ நடிக்கிறது ஓவர் பேச விடு அவரை.
@Mangaiyarkarasi-Advocate10 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@vsara839210 ай бұрын
Yes she is afraid and covering her behind.
@karthikselvaraj875710 ай бұрын
Why's Padmini staging such an act and going out of the way to not only defend Lakshmi but accuse Mohan? The interview sucks.
@daisythelabrador248410 ай бұрын
So this is called double game. Next she will take interview of ishwarya if she allows.
@bindiya183410 ай бұрын
He’s speaking exactly the truth about her life and told the same thing about his life in other channel without any exaggeration or any other extra.Zz thanks for sharing other men’s feelings , when people act like having so much principle in her life
@srikanth242710 ай бұрын
KP Maam: U have put Bayilvan to shame with this interview, deeply disappointed that u can stoop so low..............
@ramanraman604810 ай бұрын
He is 100% correct.
@mekalahemanthbabu643210 ай бұрын
When someone unnecessarily delves into another person's past, it can be seen as intrusive and lacking empathy. Understanding that people grow and change over time, such actions may not contribute positively to society. It's essential to question the motives behind such behavior and whether it aligns with promoting understanding, compassion, and personal growth. Engaging in discussions that foster empathy, respect for privacy, and a focus on personal development can be more productive. Instead of criticizing, try to encourage a more thoughtful and considerate approach to discussing others' lives, emphasizing the importance of supporting each other's journeys without judgment. Obviously the interviewer is not up to the mark if she claims herself to be kind, helpful and doesn't like gossips!
@geethaeric10 ай бұрын
Kutty Padmini self dabba, so irritating with her intruding talk, as if she supports Lakshmi, always talking about others.This gentleman has patience and high standard. Should have walked out of this interview.
@shanthis489010 ай бұрын
No gentleman would stoop so low to talk about his private life with his ex wife.Washing your dirty linen in public.There’s always two sides to a coin,Lakshmi has beautifully moved on current husband,she refuses to get dragged in any scandal particularly with an exhusband,who still seems to be obsessed with Lakshmi
@niranjanmenan94410 ай бұрын
@@shanthis4890 beautifully moved on also have two sides to it😂... Has to be a very good player💃for the same.. Smarty🤩
@gsathyu10 ай бұрын
@@shanthis4890 that’s exactly what I was going to say. It is extremely indecent to share intimate details from one’s marriage or relationship long after it is over and done with. He has no respect for the fact that she has a husband, kids and grandkids now.
@shanthis489010 ай бұрын
@@niranjanmenan944 yes Lakshmi chose to play her cards smartly while a beautiful actress like Srividya got cheated in her relationships and had her early exit from the world thanks to her innocence and inability to play her cards smartly🤔
@shanthis489010 ай бұрын
@@gsathyu lakshmis has a married granddaughter
@sumasatishchandra10 ай бұрын
This is the 1st time where majority of comments are similar. In a time when inspiring others should be the motto, what are u even aiming at by bringing out someone's personal life . This is in very bad taste.
@mA-fd3vu10 ай бұрын
KP stop blowing your own trumpet 🎺
@MsClrs3 ай бұрын
She is literally sombadichifying for Lakshmi
@prabakarankanagasabesan369610 ай бұрын
Pappi நீ interview எடுக் குறீயா அவரு உன்னை interview எடுக்குறாரா! உன் கதையை தான் சொல்லிட்டு இருக்க
@rahjay8484 ай бұрын
😂😂😂
@leevino769310 ай бұрын
ThankGod..to show the real face of kutti padmini. Those sweet talks a naanum nambittaen. Ippo dhan theriyudhu ivanga yaarunu..
@Abi757899 ай бұрын
💯👍💯👍💯 I smelled her a few other interviews. Kanaga, Imman support and others. KP oru 💩💩💩💩
@MrRameshpuru10 ай бұрын
17:29 Yes, When Father Separated Child will not Grow with Discipline, Not only Discipline the Knowledge, Guts, Many Learning will be lost
@baskarann845710 ай бұрын
அடுத்த வீட்டு கதை பேச அனைவருக்கும் சந்தோஷம்
@kalar41110 ай бұрын
இதுவும் பெரிய பெண்கள் உள்ளபோது தன்னைவிட சின்ன பிரபு நேபாள ரெண்டாவதா கல்யாணம் பண்ணிட்டு .அவனையும் டிவோர்ஸ் பண்ணிட்ட சூப்பர் மங்கை
@AnnoyedCrane-en3bk10 ай бұрын
She had 2 girls with him. she is 12 yrs elder than him now he had married serial actress menaga had 2 boys with her happily living his life
@padmavathy940410 ай бұрын
❤@@AnnoyedCrane-en3bk
@sivaranjanikumaravelu380810 ай бұрын
@@AnnoyedCrane-en3bkin which serial menaga acted? Can you say that
@AnnoyedCrane-en3bk10 ай бұрын
மந்திர வாசல் என்னும் குட்டி பத்மினி தயாரிப்பில் வெளி வந்த பழைய தொடரில் பூனை கண்ணுடன் ஒல்லியாக வருவார் அந்த பெண் மேனகா.பின்னாளில் குட்டி பத்மினி சக்களத்தி யாகி விட்டார்
@AnnoyedCrane-en3bk10 ай бұрын
மந்திர வாசல் அந்த தொடரின் பெயர்.கிருஷ்ணதாசியிலும் அந்த மேனகா வருவார்.அதாவது சுஜா ரகுராமின் இளம் நாத்தனராக வருவார்.ஒல்லியாக பூனைக் கண்ணுடன் அந்த நடிகை குட்டி பத்மினி தயாரிப்பில் வெளிவந்த இரு தொடர்களிலும் நடித்துள்ளார்.குட்டி பத்மினி அக்காவுக்கு சக்களத்தி ஆகி போனார்
@tamilarasikannan108610 ай бұрын
லஷ்மி ரொம்ப யோக்கியமா? நீங்க அந்த மனிதரிடம் இப்படி கேள்வி கேட்கரீங்க? இவ்வளவு அதிகாரமா? கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? பெரிய மேதாவி மாதிரி பேசவது ஏன்.
@Jothi32910 ай бұрын
சரி அடுத்து லஷ்மி இண்டர்வியூ எப்போ😂
@meeraganesan353610 ай бұрын
சாத்தியமில்லை
@pondyponnu808510 ай бұрын
Avangq descent vitruvanga potiki poti pesa matanga
@Thatonlyone67810 ай бұрын
🤣🤣
@Thatonlyone67810 ай бұрын
@@meeraganesan3536 idhuvum seri 😅
@Peaceman286010 ай бұрын
ஒரு விடியோ லட்ச கணக்கில் views போக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இந்த மாதிரியான பேட்டி எடுக்கவேண்டும்....
@MalathyBabu10 ай бұрын
Naa andha video va dislike panniduven😂😂😂😂
@NimmyShankar-fz4wo10 ай бұрын
குட்டி பத்மினி நீங்கள் தான் வட்சுமி பற்றி அவர் கிட்டே பேச ஆரம்பிச்சிங்க ஆனால் அவர் லட்சுமி பற்றி தவறாக பேசினார் என்று உங்கள் சேனலில் ஜெயந்தி மேம் வெச்சு தன்னிலை விளக்கம் எதுக்கு கொடுக்கறிங்க புரளி பேச ஆரம்பித்தது நீங்கள் மோகன் கிட்டே பேசறதுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது லட்சுமி பற்றி எதுக்காக பேசனும் யாரை சமாதானம் பண்ண யாரிடம் உங்களை நிரூபிக்க இப்போது உங்கள் சேனலில் இன்டர்வீயு எடுத்து போடறிங்க இந்த பேட்டியில் நீங்கள் ஆரம்பித்த பேச்சுக்கு நீங்கள் தான் பொறுப்பு
@BhuvaneswariSenthilraj-v9g10 ай бұрын
Omg,why is she so annoying? She also complained about her husband .If she had an opinion about what he was telling, then what was the point of taking interview she can gossip as usual.
@Thatonlyone67810 ай бұрын
You should see her interaction with Disco Shanthi K.Padmini is even more terrible in that version 😒😒
@sid924110 ай бұрын
This is to Kutty Padmini,your Krishna the Almighty is not a fool. You can try to fool the world but not him Madam.Your true colors are out.Thanks to the same Almighty.
@aryamalaradhaa803410 ай бұрын
Kutty padmini knows all.but she pretends.she knows laxmi will see this interview .from the beginning she talks against mohan sharma.diplomatic woman..she knows about laxmi but acts 😊
@DamodharanDineshkumar10 ай бұрын
You are exactly 💯 correct.
@Sakthi197010 ай бұрын
Yes correct
@induindy347210 ай бұрын
Correct..she is gujja
@JJ7866610 ай бұрын
He is right. She takes revenge on daughter. This is reality. Many women are like that
@KavithaKavi-tf5fq10 ай бұрын
சிவசந்திரன் லட்சுமிக்கு கிடைத்த அருமையான அடிமை
@marimuthuas416510 ай бұрын
கடந்த காலம் கடந்து விட்டது. திரும்பி வராது. எதிர் காலம் ஒரு கனவு. நிகழ் காலம் மட்டுமே நிஜம். கடந்து போன வாழ்வில் கற்ற பாடங்களால் நிஜ வாழ்க்கையை சீரமைப்பவன் புத்தி சாலி. எதிர் கால கனவை நனவாக்க மனதில் திட்டங்களை தீட்டினால் மிச்சம் மீதி வாழ்க்கை யாவது மேம்படும். பழைய சாக்கடையை கிளறுபவனும், செப்டிக் டேங்க் கழிவை கலப்பவனும்/ கலப்பவளும் வாழ்வின் எதிரிகள். அவர்களால் நிகழ் காலமும் நாசமாகப் போகும். எதிர் காலமும் கனவாகவே மறைந்து பயனற்றுப் போகும்.
@stard660610 ай бұрын
Well said
@krithikshakeerthy791410 ай бұрын
அருமை சகோ❤
@littlejhumkas846310 ай бұрын
Let the man speak. You just don't want him saying the truth. You're disturbing him
@RajanRajan-lb1lv10 ай бұрын
இது குட்டி பத்மினி .....இல்ல குட்டி சாத்தான் வேலை பாக்குது😮😮😮😮😮
@stard660610 ай бұрын
இப்போ இது தேவையா ,when both Lakshmi and Ishwarya are leading a peaceful life....😢😢
@rahjay8484 ай бұрын
😂😂😂
@guitarsen23610 ай бұрын
குட்டி பத்மினி அவரை பேச விடாமல் தன் சுயபுரணத்தை பேசுவது எரிச்சல்!
இன்னிக்கு சிவசந்திரன் சார் தான் லட்சுமியை அத்தனை ஆதர்சமா காதலிக்கிறார்.... அத்தனை அழகான உண்மை கணவன் மனைவியா அவங்க 2பேரும் குடும்பம் நடத்துறாங்க..
@maragathamRamesh4 ай бұрын
எத்தனாவது... உனக்கு.. எனக்கு..ஏழாவது.. நல்லா... குடும்பம் நடத்துறாங்க..
@hemaraman725410 ай бұрын
பத்மினி ஜி சரியான அங்கரிங் பண்ணல... அலக்ஷியம் நிறைய....😊 அவர் இயல்பா பேசும்போது முழுமையா கேட்டு... பிறகு சந்தேகம் கேட்கணும்.. பத்மினிஜி அவரை பார்த்து உங்க 2வது மேரேஜ்... பிரேக் ஆச்சா...னு கேட்கும் போது ஓங்கி ஒரு அடி கொடுக்க ஆசை....😂 கடைசியில 1 நீங்க கேட்டீங்க. | என அவர்.. கூறியது நெத்தியடி ..... waste of time... விஷயங்கள் already எல்லாருக்கும் தெரிஞ்சவிஷயமே...
@missbond734510 ай бұрын
Just saw another video where she tried to justify this questioning but comments are turned off. She was the one who asked these personal questions and then she tries to now absolve herself. On top she now tried to dig out the dirt on this man. Why is she after everyone’s personal life .. lol?
@shakila751810 ай бұрын
அழகான வாழ்க்கையில் காலம் கெட்டுபுகுந்து கீழ்தரமாக நடந்த பத்மினி please நீ நாக்க புடுங்கிட்டு... நாங்கள் மிகவும் நேசிக்கும் லஷ்மி அவர்களின் ரசிகர்கள்.... பைத்தியம்
@Ss-my3dz4 ай бұрын
Hope this anchor will revisit this interview and change her judgemental statements in the context of the new revelations by sowmya. This man seems to be more genuine.
@binatitus214310 ай бұрын
You think you're asking clever questions KP??? Why intrude in other people's life history and get fame???
@devikakanugolu9 ай бұрын
Broker
@saleemjaveed847010 ай бұрын
பொது வெளி நாகரீகம் என்ன வென்று தெரியாத முட்டாள் காண்டுகள் பிரிந்துதாகி விட்டது பின் அவர் அவர் வாழ்க்கை ... குட்டி பத்மினி இது ஒரு ஜென்மம்
@artfashionheritagehistory656310 ай бұрын
Please allow guest to speak why are interrupting him and being so judgmental here. If you want to be so judmental then don't interview others rather talk to yourself.
@sathsangschoolofmusic66724 ай бұрын
He is sooo right. Coming here agter Dr.Sujata's interview
@veenaseetharaman22264 ай бұрын
Yeah, now the plot fits properly na.. Really the truth s cmng out
@sathsangschoolofmusic66724 ай бұрын
@@veenaseetharaman2226Yes absolutely.. the anchor kutty padmini sounds unnecessarily arrogant here.
@gurus36944 ай бұрын
@@sathsangschoolofmusic6672 wonder where will she keep her face now .. she was unnecessaryly taking sides and was accusing Aishwarya too .. she has to start shutting up now …
@dhatchayaniarulselvan647110 ай бұрын
உங்களுக்கு லட்சுமி மேல பயம் இருந்தால் எதுக்கு இந்த பேட்டி எடுக்குறீங்க
@RS-bx9wq10 ай бұрын
பெங்களூர் அரண்மனையில் ஒரு ஆபீஸில் வேலைப் பார்த்த நேரம்.. பூமிகே பந்த பகவன்தா என்ற கன்னடா படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. லட்சுமிதான் கதாநாயகி..நானும் என் தோழியும் அவர்களை சந்திக்க ஆசைப்பட்டு அங்கேப் போனோம் ..ஆனால் அங்கே இருந்த ஆட்கள் எங்களைத் தடுத்து அவர்களைப் பாரக்கப் போகாதீங்க..அவங்க கத்துவாங்க.. ஆண்கள் கிட்டே தான் பேசுவாங்க.என்றார்கள் .
@ananthiskidslunchideas334210 ай бұрын
😂😂😂 avanga aangalttadhan pesuvanga
@leelaramanan146510 ай бұрын
Super brother. Evlo vesayam eruka romba malipa eruku. Atha neka pottega patunka athu romba romba thanks & rayal salyut
@miffi828910 ай бұрын
22.12 loosa nee avar yevvalavu cleara solraru nadikkura. I think he's genuine person
@mekalahemanthbabu643210 ай бұрын
It's wonderful to hear that actress Laxmi has found lasting happiness in her current marriage for the past 20 over years. Everyone's life journey is unique, and focusing on the present and the positive aspects of her current situation is a more respectful and considerate approach. Delving into someone's past, especially in a public setting, can be intrusive and does not contribute positively to the conversation. Let's celebrate the joy and commitment that define in her current life and happiness!
@manujareddy468910 ай бұрын
She left her present husband also...she had affairs with many men from starting of her life...she is a good actress...but definitely a play girl