"வாழ்க்கையின், ஒவ்வொரு தருணங்களும், சுவையானவையே! சுவைத்துப் பாருங்கள்! உள்ளமும், இல்லமும் மகிழ்ச்சியாகும்!
@SheikAbdullah-y6m Жыл бұрын
"இத்தனை காலமாக கவனிக்க தவறிவிட்டுவிட்டேனே! பிள்ளைகள், உறவுகளுக்கு ஷேர் செய்யுவிட்டேன். நன்னா❤
@ajaniharshadhath5 жыл бұрын
It's worthy video... I m happy to spend my time.... near 45min...மிக மிக முக்கியமான இந்த பதிவை ... இப்போதுதான்.. நான் இதை கவனித்தேன்... மகிழ்ந்தேன்... காரணம், என் வாழ்வில் இனி வரும் சின்னஞ்சிறு தருணங்களை தவறாமல் கவனிப்பேன்... நான் ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன், இது போன்ற தருணங்களால் ஏற்படும் மகிழ்ச்சி, ஊக்கம், ... பின்பு மன்னிப்பு, நன்றி கூறுவதால் உறவு பலப்படுதல்... All words👏👏👏... வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு இந்த video... ரொம்ப உதவியாக இருக்கும் என்பதில் சிறிதும் மறுக்க முடியாது...😊💯👍👍👍 worth to spend time to watch this vid... I feel very lucky to watch this video... Thanks to my parents ... Thanks to you mam ... Thanks to people who crossed in my life ... Finally...(mainly too... ) Thanks to God....🤗
@chitrakalachitrakala36174 жыл бұрын
🤝
@vsganesan33416 күн бұрын
Million Million Millions Kodanakodi Manamartha Nantrikal to Brapajapathikkum and Most Respected Guru Guruvin Guruji Amma Vazhga Vaiyagam Vazhga Vallamudan
@barathiramamoorthy29775 жыл бұрын
I heard most of your speech Madam. Really I am telling from my heart your family & your students are very lucky for having you in their life. The way you are telling inspired most of them. Thank you.
@adrienotis4043 жыл бұрын
you probably dont care but does someone know of a method to log back into an Instagram account? I was dumb forgot the account password. I would love any help you can give me!
@deepa90773 жыл бұрын
G6 Hu g6y666666g6
@vsanthi45245 жыл бұрын
உங்கள் இனிய மென்மையான தெளிவான குரலும் பேச்சும் மிக அருமையானவை. கேட்க கேட்க மறுபடியும் கேட்க வேண்டும் என மனம் அலை பாயும்
@swaminathanjayakumaran84095 жыл бұрын
மனதை உருக்கிய வரிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை .
@remaskitchen55805 жыл бұрын
'
@chitrakalachitrakala36174 жыл бұрын
நன்றி! நற்றமிழில் செவிக்கு உணவு என்றதற்கு மிக்க நன்றி! விதைத்த நல் விதைகள் அத்துனை மனதிலும் வேரூன்றி அன்பு விருட்சமாக வளர வேண்டும் என்ற பேராசை ஏற்படுகிறது!
@indiragandhi60495 жыл бұрын
இப்படி ஒரு அம்மாவாக் தினமும் வாழ்ந்து அல்ல இருந்து வருகிறேன். பிள்ளைகள் மாற மாட்டார்களா என்று.
@jineshramakrishna11085 жыл бұрын
Love you Madam... I am a Malayali.. But i love the way you speak Tamil.. Kavitha Mathiri.... Heart touching...
@harinikannan91385 жыл бұрын
O N
@karthickvel45445 жыл бұрын
Harini Kannan super mam
@rajimohan4772 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு. மிக்க நன்றி சகோதரி அவர்களே🙏💕
@shreeannaitv5 жыл бұрын
குழந்தையாக மாறிய பேராசிரியர் அன்பில் மயங்கிய அனுபவம் அரவனைப்பில் பகிரும் அழகோவியம் நன்றிகள். பதிவாளரே
@tamilselvan98434 жыл бұрын
Correct
@p.padmanabanparimala17644 жыл бұрын
Correct
@amirthavarshinim53065 жыл бұрын
Im feeling my mother in u madam...Tqq.for ur lovely husky voice....its touching d heart straight....love u amma ❤ ❤ 💕💕
@abiff48025 жыл бұрын
Ur grt person...way of speech getting motivated all time different. Speech ...love u ma...blessed always
@Ushaselvaraj-vq2zn Жыл бұрын
உங்களுடைய விதைகளை கவனமாக கையாண்டு மரங்கள் ஆக்குகிறோம் நன்றி நன்றி நன்றி
@anandhigopalraj20006 ай бұрын
Thankyou madam for spreading humanity with many examples and many life situations truly ma🙏😇 I am a retired biology teacher,68yrs old , lonely I am living,after my life duties ma, really your speeches console me,as my sister told ma🙏😇God bless you in every step of your life,protect you under his fragile wings ma 🙏😇
@vijaykumar-so1li4 жыл бұрын
If there is one woman whom I want to meet in my life, then it's none other than Jayanthi Sree Balakrishnan. Hats off to you madam. Love you so much🥰🥰
@mariyamn8653 Жыл бұрын
😊❤ mam
@egoman76902 жыл бұрын
நான் பேச்சாளராக விரும்புகிறேன்....!ஆனால், எனது மனம் எப்போதும் பதட்டத்துடன் இருக்கிறது, எனது மனம் பதட்டமடையும் போதெல்லாம் உங்கள் உரையை கேட்பேன் பதட்டம் குறையும்.........!🤗🤗🤗
@sadhishkumar2662 Жыл бұрын
What a speech thank you very much maddam😊
@jayanthi74062 жыл бұрын
Amma ungaludaiya speech engaluku energy tharugirathu vanagugiren amma
@SureshKumar-hh5ke5 жыл бұрын
Really no words to define your speech madam. God bless you:)
@APPLEBOXSABARI5 жыл бұрын
It is hard to make me listen. Really my listening habit improved much because of you Mam. I’ll run and watch your videos even if anyone else watching that ❤️❤️❤️
@jeganjeganraj92792 жыл бұрын
Good morning mam.valvil ovvoru tharunaglaiyum anubavithu vala vendum endru sonnatharku.uyirodu valum pothe mudindha varai nalladhu seidhu vidungal endru sonnatharku.husband wife oruvarukku oruvar appreciate ethu seithalum nalla irukkudhu endru thinamum sollungal endru sonnatharku .ippadi ovvondraga solli konde pogalam.thank u so much mam.god bless u and whole family mam.and your team mam for publishing this video mam.nan ungaloda very big fan mam.porumaiyaga pesum murai alagu.ana ennala athu mudiyave illa mam.pada padannu porinchi thallirven.anbaiyum sari kobathaitum sari.enga ammavum ungalai mathirithan very silent and porumai.thank u so much mam.ovvoru muraium oru story solluvinga.nalla irukkum.god bless u mam.thank u so much mam.
@vahininatarajan43505 жыл бұрын
True mam.. Beautiful speach 😍 Thank you so much .
@Madhumitha-t9s5 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.என் வாழ்க்கையில் அழகான தருணங்களை நான் ரசிக்க போகிறேன் அம்மா
@RadhakrishnanVelmurugan7 ай бұрын
❤❤❤❤❤தவறும் தருணங்கள்❤❤❤❤
@anjalir97484 жыл бұрын
Your speech is always motivates me mam ..thanks a lot 🙏🙏🙏👍👍👍👍
@indhumathim38423 жыл бұрын
Really I feel good to hear your speech maam
@deepthi63265 жыл бұрын
Very very true. Nan intha tharunangalai unarthirukiren. Nice
@lathu9726 ай бұрын
Thank you JB Mam ❤
@deathisnearhardlife89945 жыл бұрын
Amma neenga super ah pesuringa maa I love you❤ so much maa ungalala enn life la neraya changes irukum...💪naanum enn life la neraya nimishangala thavara vittrukan..Inimel vidamaten☺☺
@a.nethraa70494 жыл бұрын
Really a mindblowing speech mam .
@buvanasss81882 жыл бұрын
Mind relax in your speech Amma.... 🤝🙌🙌🙌🙌🌹🌹🌹
@sathiyabamavinayagaraja21562 жыл бұрын
அம்மா நன்றி
@kirubanandhinikirubanandhi44824 жыл бұрын
I want to meet you at least once in my life time you are my guru
@kvinothini58473 жыл бұрын
Arumaiyana karuthu 👍
@sairam75145 жыл бұрын
Ur speech is so inspiring me...tq mam
@mohammedsaif36382 жыл бұрын
Tears , thankyou
@sujasuraj31582 жыл бұрын
Madam you are a gift
@pranagaa67934 жыл бұрын
I'm a diehard fan of you amma I love you
@rajendranpriyanka13593 жыл бұрын
Super message. Thanks a lot Madam.
@srinivasaprasad85253 ай бұрын
Very nice..
@bhoomagnanasivam29235 жыл бұрын
Super. Mind calming, mind pleasing.
@sujiesmasters25324 жыл бұрын
Beautiful face 🥰 ....Extra Beautiful mindset ...I love you madam❣️
@muralipasupathi10074 жыл бұрын
சிறப்பு. GREAT.நன்றி.
@packiyaraj43002 жыл бұрын
Amma no words ma
@dhanak55705 жыл бұрын
Unga voice feel pleasant
@anandavinash37875 жыл бұрын
Very true, most of things I used to think as u have said, people now a days don't have time for other people, all are lost in the world of money,pride,work,self pleasure.
@ybtheo5 жыл бұрын
Super Amma this message very useful real life thanks
@cinema_arakkan2 жыл бұрын
மனம்தென்பஇருக்குமேடம்
@balajisri85034 жыл бұрын
Sema sema blade.......
@Rgv1252 жыл бұрын
Lovely mam
@deepikakarna54895 жыл бұрын
Very nice speech amma super
@mohamedyazar17673 жыл бұрын
ஆளுமை அம்மா நீங்கள்
@pulenthiran85914 жыл бұрын
நல்லதே சொன்னீர்கள் நன்றி இலங்கை
@alagusahana13995 жыл бұрын
thankyou very much mam
@Uthayauthaya-jh2uk5 жыл бұрын
Nice ma....😍😍
@sivamurugan20295 жыл бұрын
I love u...MA❤️❤️❤️
@annakamatchi42825 жыл бұрын
Super mam
@MujeerNaseera5 жыл бұрын
I miss you Iam feel mom unka speech
@saivarshan8215 жыл бұрын
Super ma👌🏻👏🏻👏🏻👏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@shankark60392 ай бұрын
I am unable to control myself
@kandhanrajagopal83385 жыл бұрын
Its heart touching speach and it's microsoft touch,feeling,all our life's every one felt it
@jagadeeshkumar91345 жыл бұрын
Beautiful speech
@sriramvlogs74325 жыл бұрын
Excellent Amma
@komathisrinivasan20185 жыл бұрын
Very nice mam
@manjulam74344 жыл бұрын
good 👌👌👌
@kesavapriya95073 жыл бұрын
💖💖💖💖💖💖
@sathiyapriyasasikumar94734 жыл бұрын
I love you amma I miss you
@sdevavinj82585 жыл бұрын
My life is entirely different. My child , my husband, my family, everything is different. I feel there is nothing in my life when I hear this. I feel like I'm not living. I heard only half. Bcos as I'm not living no use of hearing more.
@vasudevan75705 жыл бұрын
🙏🏼💐vanakam ma
@jeyalakshmibalu70193 жыл бұрын
Jayalakshmi
@jeyalakshmibalu70193 жыл бұрын
Vanagam. Mam
@thilagas53454 жыл бұрын
🤗🙌
@robindranathrobindranath71915 жыл бұрын
Vanakam
@umapathie58045 жыл бұрын
Vanakkam amma great speech
@surekhadevendran29225 жыл бұрын
Well said mam🙏🙏🙏💖
@venkateshsadhasivam68065 жыл бұрын
Amma
@thoothukudikalanjiyam78715 жыл бұрын
Love you mam
@paddyradhakrishnan18795 жыл бұрын
Excellent speech as always
@kavithad83315 жыл бұрын
🙏🙏🙏👍👍
@sasikalamanoharan98465 жыл бұрын
Very nice
@parimalaramalingam8145 жыл бұрын
Love you amma. You are my best teacher, philosopher, guide.
மனமே உனக்குப் பயம் வேண்டாம், ஜெயமே நிலைபொருள் விளைவென்றே.. பொழி வான் பொழியும் தயங்காதே! திக்குத் திசையின்றி நீயிருந்தாய் அப்போதும், எது வழி காட்டியதோ.. அதுவழி காட்டும் நீ நம்பு!! உண்மை உலகம் அழியாது, அழிவன உலகில் வாழாது.. ஆதலினாலே தெழிவாம் தமிழொடு நீ பேசு!!! சத்தியம் ஜெயம் பெற.. தர்மம் வளம் பெற.. சித்திரை நலம் பெற.. இத்தரை திவ்விய நேத்திரம் காணும்!!! - உத்தம சுபதினம் அது என்ன - 💃💃💃💃💃💃✔💃💃💃💃💃 🧘♂️🧘♀️🧘♂️🧘♀️ 🚶♀️🚶♀️✔🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️
@manomano4034 жыл бұрын
அரசியலுக்காக அரசியல் செய்பவர்களிடம் சிக்கி பரதேசியாகவே இருக்கப்போகிறீர்களா, தன்னலமற்ற நம்மவர் கரங்களைப் பலப்படுத்தி, புதுவாழ்வு பெறப்போகிறீர்களா.. முடிவெடுங்கள் மக்களே நீங்கள்! எந்தச் சூழலிலும் வாழ்வான்.. எந்தக் களத்திலும் குரல் தருவான்.. எதனாலும் பாதிக்கப்பட மாட்டான்.. எதற்காகவும் கவலைப்பட மாட்டான்.. அவனுக்காக நீங்கள் எதையும் யாசகம் செய்ய வேண்டாம்.. உங்கள் வாழ்க்கை வளம் பெற விரும்பினால் சிந்தித்து வாக்களியுங்கள்.. .. "இது நல்ல நேரம்.. இதயங்கள் கனியும் காலம்.."