முதன்முறையாக Titanic தத்ரூப காட்சி! | கப்பல் எப்படித்தான் மூழ்கியது? | Full-Sized 3D Scan

  Рет қаралды 168,669

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

TITANIC ship Mystery Solved : • TITANIC ship Mystery S...
முதன்முறையாக Titanic தத்ரூப காட்சி! | கப்பல் எப்படித்தான் மூழ்கியது? | Full-Sized 3D Scan | Karthick MaayaKumar | Big Topic | Episode 1900 |
#Titanic #KarthickMaayaKumar #Titanic3DScan
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 120
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@easvareasvar7370
@easvareasvar7370 Жыл бұрын
கடலுக்கு வெளியே மனித எச்சங்கள் கிடைக்க வாய்ப்பு. குறைவு. ஆனால் ஏன் கப்பலுக்கும் மனித எச்சங்கள். எதுவும் இல்லை????
@vigneshking8034
@vigneshking8034 Жыл бұрын
Niga last podu eruka bgm dwonlod pana line kudugale
@manikandanm1575
@manikandanm1575 Жыл бұрын
Hi
@arunrajeshwari6466
@arunrajeshwari6466 Жыл бұрын
Aruh
@gowthamanmuraga4496
@gowthamanmuraga4496 Жыл бұрын
இந்த கப்பலை பார்ப்பதை விட அந்த இசையை கேட்பது மிகவும் பயமாக இருக்கிறது
@manimozhimedia9479
@manimozhimedia9479 Жыл бұрын
கடல் ,,இதை ரசிக்கிறோம் ,குளிச்சு விளையாடுறோம் ,,ஆனா அது எவ்ளோ கொடூரமானது அப்டின்னு அதின் கோர முகத்தை பார்த்தவர்கள் சபித்து விட்டு தான் செல்வார்கள் ,,
@nisanthsalim896
@nisanthsalim896 Жыл бұрын
கப்பல் மூழ்காது தன்னம்பிக்கை கடவுளை நினைத்தாலும் மூழ்காது தலைக்கனம்
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi Жыл бұрын
💯💯💯💯💯💯👍
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ அருமையான காணொளி.... ஆழ் கடலில் துயில் கொள்ளும் டைட்டானிக்... கப்பல் பார்க்கவே.... மனதில் ஏதோ.... வருத்தமாக உள்ளது.....பல உயிர்கள்..... கொன்று.... வரலாற்றில்..... சோகத்தில் மூழ்கியது....... நன்றி....
@user-kc4yl5xe1h
@user-kc4yl5xe1h Жыл бұрын
அருமை நேர்ல பாக்கற மாறியே இருக்கு
@rajamanithirupathi5474
@rajamanithirupathi5474 Жыл бұрын
Naan compare panna virumbala ..brother. Neenga .... madan gowri ...unga rendu pearoda video umea... Vera level..la irukkum...Knowledge kedaikkuthu bro. So neenga ippa poikittu irukkura ithea paathaiyiliyea ponga... Nichayam vetri thaan ungaluku
@bharathirathinakumar1335
@bharathirathinakumar1335 Жыл бұрын
நேரடியாக பார்க்க போன 5 பேரும் செத்து போயிட்டாங்கடா
@ManojKumar-wi9en
@ManojKumar-wi9en Жыл бұрын
The most scariest 3d film till date... What a mysterious Ship and her parts... Still scary to watch...
@krishnamoorthy2914
@krishnamoorthy2914 Жыл бұрын
இந்த கப்பல் கடலில் மூழ்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு அந்த கப்பலில் இருந்த 1500 பேர்களின் சடலங்களை (எலும்பு கூடுகள் உட்பட) கடல் வாழ் உயிரினங்கள் சாப்பிட்டு இருக்கும். ஆகவே அந்த சடலங்களையோ எலும்புகளையோ தேடுதல் எவ்வாறு பலனளிக்கும்?
@bruceleeprabhu2
@bruceleeprabhu2 Жыл бұрын
சரிதான் இருந்தும் மண்டை ஓடு கூட கிடைக்கவில்லையா அப்படி என்றால் ஒரு எலும்பு கூட கிடைக்காமல் போகுமா
@DSR32014
@DSR32014 Жыл бұрын
Chances are there. Only after 73 years, the ship was found out by Robert Ballard.
@user-ni9jn3fo8y
@user-ni9jn3fo8y Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 Жыл бұрын
அந்த கப்பலின் அடித்தள அறையில் இன்னும் பல உடல் கூடுகள் இருக்கின்றன.எப்படி என்றால் விபத்தின் போது சில அறைகளில் தண்ணீர் செல்லவில்லை அதனால் அவர்கள் விபத்தை அறியவில்லை அவர்கள் உள்ளேயே இறந்துவிட்டனர்.
@user-no6dn9xb2m
@user-no6dn9xb2m Жыл бұрын
Vera level pa ninga!! Unmaiyalum semma ya video poduriga..valthukkal
@kathirvelsunder2972
@kathirvelsunder2972 Жыл бұрын
Super Arumamaiyana Kaathchi 👌👌
@vanavilvarnam7743
@vanavilvarnam7743 Жыл бұрын
கண்டிப்பாக இன்னக்கி இல்லை நாலைக்கு இல்லை என்றாவது ஒரு நாள் இந்த கப்பலை வெளியே எடுப்பார்கள்
@Akash-sk5by
@Akash-sk5by Жыл бұрын
Vaiipila
@fireaudiosekar1414
@fireaudiosekar1414 Жыл бұрын
Yes
@wideemobilegamer
@wideemobilegamer Жыл бұрын
​@@SIVALINGASIVALINGA-xy5zssootha moodra
@sivasuriyan3812
@sivasuriyan3812 Жыл бұрын
Kastam bro rombvae
@sureshkumarmurugavelu8081
@sureshkumarmurugavelu8081 Жыл бұрын
Vaipilla raja
@ShaxShakti5436
@ShaxShakti5436 Жыл бұрын
A film by James Cameron Music Composed by James Horner(late) cast-Leornado di Caprio, Kate Winslet,🔥🔥🔥
@ramkumars-yb6br
@ramkumars-yb6br Жыл бұрын
காவிரி ஊடகத்தில் இருந்து நான் உங்களை பார்த்து வருகிறேன்? உங்கள் ஊடக வளர்ச்சி தாண்டி சுயநலமில்லா நல்ல கருத்து இல்லாமல் போனது இதனால் தான் நான் உங்கள் ஊடகங்கள் மூலம் கிடைக்கும் தகவல் பார்ப்பதை நிருத்திவிட்டேன்? சில நேரங்களில் இந்த மக்கள் நிலைபாடு மாறும் அரசியல் மாற்றத்தினால் இதை தெளிவான விளக்கம் அளிக்க உங்கள் ஊடகம் தவறியது? எப்படி எனில் தமிழக மக்களின் சினிமா மோகம் எல்லோரும் அறிந்தது வேண்டும்? தமிழக மக்கள் மூலம் பெறு வியாபாரிகள் மூலம் அரசியல் செய்பவர்கள் தான் நம் தமிழகத்தில் அதிகம்? பாப்பா னுக்கு துணை ; திராவிட துணை?
@MohamedNiyasdeen2001
@MohamedNiyasdeen2001 Жыл бұрын
போடா புண்ட
@s..k.M..3816
@s..k.M..3816 Жыл бұрын
Hello. Vanakkam karthick sir. And your. Expanation very well and. Niçe my friend. Poga poga. Romba. Ennum. Athigama marugariringa. Ungalugaga. Miga periya vazveyal. Kathugidu. Erugu. Nenga. Nallapadiya eruganum. Nantre. Nanbaray
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@robertanandsomayya3733
@robertanandsomayya3733 Жыл бұрын
Super Ana....keep move..
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@nagappan2816
@nagappan2816 Жыл бұрын
Mr.karthiq really you great sir thank you sir
@lkjhpoiu0987
@lkjhpoiu0987 Жыл бұрын
Amasing. . interesting 👌
@RanjithKumar-gy7he
@RanjithKumar-gy7he Жыл бұрын
6ரு பியர் பாட்டல் பார்த்தேன் பாரின் சரக்கு சூப்பர்
@sadhammahima1644
@sadhammahima1644 Жыл бұрын
ரொம்ப ஆச்சரியமா இருக்கு அப்படியே நேருலா பார்க்க மாதிரி இருக்கு
@vinobtvinobt1617
@vinobtvinobt1617 Жыл бұрын
Thats kadavul : என்னது கவுக்க முடியாத கப்பலா இந்தா கவுக்குறன்பாரு!
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
😂😂😂😂
@ramarajan2
@ramarajan2 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@joshepjoshep5580
@joshepjoshep5580 Жыл бұрын
Super good 👍 thank you 🙏 ❤
@magicguna
@magicguna Жыл бұрын
Titon மூழ்கிய பிறகு யாரு பாக்குறீங்க?
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 Жыл бұрын
பாபா படத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது அது மட்டும் இல்லாமல் அந்த காட்சியினால் நிறைய இளைஞர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது பாபா படத்திற்குப் பிறகு வந்த அனைத்துப் படங்களிலும் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் ஈடுபடுவதில்லை மது குடிக்கும் காட்சிகளிலும் ஈடுபடுவதில்லை அவருடைய ரசிகர்களுக்கு ஆகவும் இளைஞர்களுக்காகவும் அவர் நடிக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் எந்த ஒரு போதை பழக்கம் இல்லாத ஒரு கதாபாத்திரமாக ....... ஆனால் இப்போ இருக்கும் நடிகர்கள் இப்படி செய்கிறார்களா...???????
@SakthiVel-qi3zf
@SakthiVel-qi3zf Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ramachandran-ty3pn
@ramachandran-ty3pn Жыл бұрын
With god bless mr maayam studios thanks
@happyammuchannel
@happyammuchannel Жыл бұрын
Super 👍
@pudukkottai_Guna
@pudukkottai_Guna Жыл бұрын
Tourist bus pathi fact podunga
@darshandar4154
@darshandar4154 Жыл бұрын
Nice bro
@sangeethafromArani
@sangeethafromArani Жыл бұрын
கார்த்தி விளக்கம் மிகவும் சிறப்பு
@davidh7413
@davidh7413 Жыл бұрын
God bless
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Super 🥰🥰🥰🥰🥰
@PRIYACHINNA883
@PRIYACHINNA883 Жыл бұрын
Anandha padmanaswamy temple secrets video podunga
@elitestar9566
@elitestar9566 Жыл бұрын
Very Good 👍👌 elite star KPS-SH
@andykannakanna4216
@andykannakanna4216 Жыл бұрын
From germany good info
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 Жыл бұрын
அப்பா பிரம்மிப்பா இருக்கு ப்ரோ🥺🥺🥺
@kprakash8067
@kprakash8067 Жыл бұрын
அதிக எடை, இயந்திர பொறியியல் தவறு, சதி வேலை, கவனக் குறைவு ஆகியவை கப்பல் மூழ்குவதற்குக் காரணமாக இருக்கலாம்.
@sathiyarajsathiyaraj888
@sathiyarajsathiyaraj888 Жыл бұрын
இல்லை
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
காரணம் என்னவென்பது பல ஆராய்ச்சியாளரால் ஆராயப்பட்டு வெளியிடப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இணையத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. இதை வியாபாரமாக்க பொய்யான காரியங்கள் கூறப்படுகின்றன.
@mansimusic1205
@mansimusic1205 Жыл бұрын
Good information, Bro😊
@biscomart2131
@biscomart2131 Жыл бұрын
Karthic bro kadaulote Challenge pannina tholviye
@sudhansudhan4112
@sudhansudhan4112 Жыл бұрын
Tq 11:32
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Жыл бұрын
👍👍👍👍👍👍❤️
@pravinraj7350
@pravinraj7350 Жыл бұрын
நன்பா டைட்டானிக் பற்றி நீங்கள் ஏற்கனவே விடியோ பதிவிட்டுள்ளீர்கள் இதில் நமக்கு பயன் இல்லை நம் சுபாஸ் சந்திர போஸ் மர்மம் பற்றி விடியோ போடுங்கள்
@iamkrishnan766
@iamkrishnan766 Жыл бұрын
Titanic athoda conspiracy ellam ok But mudinja India to British kappal pokuvarathu Kalavadiya porutkal pathi sollunga Suppose Titanic mathiri ethavathu kappal mungi pochaa nu pathu sollunga
@radhakrishnan.d7233
@radhakrishnan.d7233 Жыл бұрын
in the video saw a pair of shoe,it takes 25 to 40 years for a leather shoe to decompose any thought about it
@SelvaRaj-zx7kg
@SelvaRaj-zx7kg Жыл бұрын
Bgm spr bro❤
@ananthmariananth7960
@ananthmariananth7960 Жыл бұрын
🙏🙏🙏
@yuvabharathi9734
@yuvabharathi9734 Жыл бұрын
Hii Anna ❤
@vigneshwaran-bd4oh
@vigneshwaran-bd4oh Жыл бұрын
Bro area 51 pathi solunga
@priyangapazhanivel3933
@priyangapazhanivel3933 Жыл бұрын
Sleppers.. shoes.. beer bottles anna
@cinemavadaitv
@cinemavadaitv Жыл бұрын
Exam ku notes edukura pola class edukuraru😂
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 Жыл бұрын
Over confidence mattum illa confidencea udambukku aagathunu Iyarkkai appo appo Priya vaithu kondea irukirathu.
@Genesh368
@Genesh368 Жыл бұрын
Iyo pothum samy 🙏🙏🙏
@masskaviyan6305
@masskaviyan6305 Жыл бұрын
9.51 la vara music entha movienu yaravathu sollunga please na romba addict aaita😢
@PrabhaPrabha-qf1tl
@PrabhaPrabha-qf1tl Жыл бұрын
Ayya csk vs Delhi capitals podunga ayya waiting🔥🔥🔥
@sumaiyaabdulkareem7618
@sumaiyaabdulkareem7618 Жыл бұрын
Supper anna
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@user-jp1ed8jm4s
@user-jp1ed8jm4s Жыл бұрын
Bro enaku oru sandegam... Inda kappala kadalla irundu tharaiku kondu Vara mudiyadha? Evlavo technology valarndiruku idha Panna mudiyadha
@MohanKumar-bm6kv
@MohanKumar-bm6kv Жыл бұрын
Mudinjiponadha vechi vyabaara pechi
@vickyvijay592
@vickyvijay592 Жыл бұрын
டைட்டாணிக் மிகபெரிய கப்பல் ஆனா அது ஒரு பணிபாறை சாய்ச்சதுக்கு காரணமே rivet joint வச்சி அந்த கப்பல உருவாக்குனதே காரணம்..
@murthysingam3655
@murthysingam3655 Жыл бұрын
James kemaroonnukku oru thangs sollalaam
@vedhavijay2268
@vedhavijay2268 Жыл бұрын
Enaku onnu madum than venum last vanthu music name ennanu madum yaravathu solunga🙏
@fishesspot3286
@fishesspot3286 Жыл бұрын
Bro nanguram new madal pottu irrukanga
@sanjaygowtham7074
@sanjaygowtham7074 Жыл бұрын
Anna munpakkam romba sithaivu adainjirukku nanguramum appadiye irukku appo nakuratha ivanga podalaya ana munmakkama rombavum sithavadainjja nilaiyil ullathu 🤔
@elakodi8756
@elakodi8756 Жыл бұрын
Bro.. Periya cyclone...la vanta....titanic place change akuma illa akatha....
@bestbgm4402
@bestbgm4402 Жыл бұрын
Bro Sudan update vaeinum please
@ambethbhim812
@ambethbhim812 Жыл бұрын
Titanic original footage iruku bro
@chandhru2325
@chandhru2325 Жыл бұрын
Movie 2000 watch naan hyderbad andha vcr player watch' 👍 yes
@saivasanth8065
@saivasanth8065 Жыл бұрын
Brother human shoes iruku apo kandipa death body's irukum
@chinnakanedurai335
@chinnakanedurai335 Жыл бұрын
Appu ungala parka titanic pada hero Jack Mari irukeenga
@pathunowty8262
@pathunowty8262 Жыл бұрын
Idula .shoes ,bottels ellm irukura maari kaaturanga..moolgum podu idallm thannila midandu pogada?🤔paaram illati tannila midakume..
@nhlove6631
@nhlove6631 Жыл бұрын
Athana 😳
@amudharajr670
@amudharajr670 Жыл бұрын
I spotted a minute detail which is a missing door 😂
@user-wx2fz5bh6o
@user-wx2fz5bh6o 4 ай бұрын
buddy I have a question , in ur last video u said 5 peoples were died when they try to go inside with the submarine and it got blast because of the pressure but my question is how come these cameras are not blast but submarines do ?
@comedyfollwer
@comedyfollwer Жыл бұрын
Mr.mohaan
@Praveenkumar-el1zp
@Praveenkumar-el1zp Жыл бұрын
Kataula nenajalum kavelga mutiyathunu sonathunalatha athu alenche poeitto
@sskbus
@sskbus 5 ай бұрын
Bro ship mun paakam than irukku back side enga bro 🧐
@vanavilvarnam7743
@vanavilvarnam7743 Жыл бұрын
3Dமூலம் இவ்வளவு தெளிவாக எடுக்க முடியுமா
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
3டி மூலம் எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட லட்சக்கணக்கான படங்களை கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் கொண்டு 3டியாக இணைக்கப்பட்டது.
@manojji2640
@manojji2640 Жыл бұрын
Backpacker kumar vs maayan s
@angeshsharma4890
@angeshsharma4890 Жыл бұрын
Hindi me
@lashmilashmi9407
@lashmilashmi9407 Жыл бұрын
Ok enakum andha doubt erandhavangaloda oru deadbodykudava kedaikala
@vickyvijay592
@vickyvijay592 Жыл бұрын
Rivit joint இல்லாம welding method ல அந்த கப்பல உருவாக்கி இருந்தா அந்த கப்பல் இன்னேரம் கடல்ல மூழ்கி இருக்காதூ
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
இதுவும் ஒரு காரணம். ரிவிட் தரம் குறைவானது என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிது ஏற்பட்ட இடைவெளி மூலம் நீர் புகும் அழுத்தம் தாங்காமல் ரிவிட்டுக்கள் உடைந்துள்ளன. இதை ஒரு பெண் விஞ்ஞானி ஆராய்ந்து கண்டு பிடித்தது குறித்து இணையத்தில் உள்ளது.
@subramanis2383
@subramanis2383 Жыл бұрын
Intha Kappala paathi Mattum thaan irukku meethi illa bro...
@sameesampa1801
@sameesampa1801 Жыл бұрын
Anda shoes yar udayadha
@angeshsharma4890
@angeshsharma4890 Жыл бұрын
Hindi me batao
@tamiltemples9112
@tamiltemples9112 2 ай бұрын
எடுத்து பலன் இல்லை
@norvinrojnirvinroj4133
@norvinrojnirvinroj4133 Жыл бұрын
CSK win pannitnage🎉😍😍
@dineshr9739
@dineshr9739 Жыл бұрын
Loosu puuuuu
@norvinrojnirvinroj4133
@norvinrojnirvinroj4133 Жыл бұрын
@@dineshr9739 𝐩𝐨𝐫𝐚𝐦𝐛𝐨𝐤𝐮 𝐧𝐚𝐢𝐲𝐚𝐞 𝐝𝐞𝐢
@junxiang5267
@junxiang5267 Жыл бұрын
111 varusamachu athai patthi pesi onnum kidhaiyathu nadhakapovathu patthi pesina nallathu setthupona uyir varapokutha ulakam aliva nokki nakarthu munja athai pesavum 🛀🛀🛀🛀🛀🛀🛀🛀🛀🛀🛀🛀🛀
@mini4779
@mini4779 Жыл бұрын
Nice bro
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 101 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН