தமிழ் கடவுள் முருகன் வாழ்ந்தது உண்மையா? | Bogar's Palani Navapashana idol | 18 சித்தர்களின் அப்பன் |

  Рет қаралды 647,901

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
தமிழ் கடவுள் முருகன் வாழ்ந்தது உண்மையா? | Bogar's Palani Navapashana idol | எல்லா சித்தர்களும் வழிபட்டது ஏன்? | Karthick MaayaKumar | Big Topic | Episode 1636 |
#வெற்றிவேல் #KarthickMaayaKumar #அரோகரா
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 100
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@s.p.java...5589
@s.p.java...5589 Жыл бұрын
அண்ணா எங்கள் தலைவர் பிரபாகரன்🐅🐯 பற்றி காணொளி எதிர்பார்கிறோம் 🐅
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@porkkalam9893
@porkkalam9893 Жыл бұрын
Bro we all give full support to your channel 💪
@muthukrishnan3885
@muthukrishnan3885 Жыл бұрын
சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில் அதை பற்றியும் உங்கள் காணொளி வேண்டும்
@Suresh_Maran
@Suresh_Maran Жыл бұрын
Bro.... Podcast la irukingala?
@murur2741
@murur2741 Жыл бұрын
என் வாழ்வில் நான் பரிபூரணமாக என் அப்பன் முருகனின் அருளை உணர்ந்திருக்கிறேன்! ஓம் சரவண பவா
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
🦚🦚🦚🐓🐓🐓
@karthikashortedits9317
@karthikashortedits9317 Жыл бұрын
நானும்
@thalapathyviki95
@thalapathyviki95 Жыл бұрын
Naanum⚜️🙏 Appane Murugaa ⚜️🙏
@n.s.k7473
@n.s.k7473 Жыл бұрын
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 Жыл бұрын
முருகன் தமிழ் கடவுள் என்பது உண்மையிலும் உண்மை பிறகு ஏன் அவருக்கு சமஸ்கிருத மந்திரம் , தமிழில் அர்ச்சனை செய்வதே சிறப்பு
@rpramanraman1392
@rpramanraman1392 Жыл бұрын
ஆரியர்கள் செய்த சதி
@sundarammahalingam5762
@sundarammahalingam5762 Жыл бұрын
நல்ல ஒரு த௧வல பதிவு செய்தல் ‌‌‌.(நன்றிகள்) தெரிவித்து வரும் ஒரு பகுதியாகவே பார்க்கவும்
@manis1585
@manis1585 Жыл бұрын
நன்றி நண்பா....ஓம் சரவணபவ...நானும் என் அப்பனின் அடிமை பக்தன்.....
@perumal5344
@perumal5344 Жыл бұрын
அடிமை நாயே....
@sathyabama1816
@sathyabama1816 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா வீழ்வோம் என்று நிணைத்த எங்களின் வாழ்க்கையை வெற்றியடைய அருள் புரிந்த எம்பெருமான் முருகபெருமான் என்னால முடியில எங்கப்பனை நிணைக்க நான் இல்லாமல் போயிடும்
@Gopitop
@Gopitop Жыл бұрын
முருகன் குறிஞ்சித்தினையில் வாழ்ந்த மூத்த தமிழன் எங்கள் முப்பாட்டன் ஒரு சாதாரன மனிதன் .
@manikandanpalpandi6190
@manikandanpalpandi6190 Жыл бұрын
இல்லை
@manikandanpalpandi6190
@manikandanpalpandi6190 Жыл бұрын
அவன் ஒரு கடவுள்
@vengateshants
@vengateshants Жыл бұрын
வரலாற்றின் படி சிவன் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் முருகன் 9500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதன்
@rpramanraman1392
@rpramanraman1392 Жыл бұрын
சிவன், முருகன், கிருஷ்ணன், விஷ்ணு மனிதர்களாக வாழ்ந்து ஜீவ சமாதியானார்கள். புராண கதைகள் அனைத்தும் வத்தேரிகளாக வந்த ஆரியர்கள் செய்த சதி. நம்பாதீர்கள் மக்களே
@prabu2009
@prabu2009 Жыл бұрын
15000 ஆண்டுகளுக்கு முன் முருகப்பெருமானின் திரு அவதாரம்
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Murugan come to our WORLD 🌎 Over 15000 years ICEAGE Complite periods ok 👍
@mathiyazhaganv.6349
@mathiyazhaganv.6349 Жыл бұрын
13,000 வருடம் முருகனின் காலம் (கடற்கோளில் குமரிக்கண்டம் அழிந்த காலம்) 20,000 வருடம் முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இறைவன் சிவன் சிவனை அடையாளம் காட்டியது முருகன். முருகன் சிவனின் மகனில்லை இருவருக்கும் மனைவிகள் இல்லை சிவனின் இரு மனைவியர் என்பது வலது இடது இச்சா கிரியா பார்வதி. கங்கா பார்வதி என்பது பூமி காமம் கங்கா என்பது ஆகாயம் ஆன்மீகம் முருகனின் இரு மனைவியர் என்பது வலது இடது இச்சா கிரியா வள்ளி தெய்வானை வள்ளி என்பது நிலம் காமம் தெய்வானை என்பது ஆகாயம் ஆன்மீகம் எவனொருவன் முருகனை குலதெய்வமாக வழிபடுகின்றனரோ அவர்கள் முருகனின் வம்சத்திலிருந்து வழி வழியாக வந்தவர்கள் இதுதான் உண்மை
@kaveenkavin6158
@kaveenkavin6158 Жыл бұрын
கடவுள் என்று நீங்கள் கூறினால் ஏப்படியா அவர் வாழ்ந்திருப்பார்? உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை.
@pandiselvips1096
@pandiselvips1096 Жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் புகழ் ஓங்குக அரோகரா
@radhakrishnankannan6942
@radhakrishnankannan6942 Жыл бұрын
தி௫ப்போ௫ரில் சில பிரிவினர் குலதெய்வமாய் ௧ந்தனு௧்கு ௮சைவ படையலிட்டு பூஜை செய்௧ின்றனர் குரு ௧ந்தனடி சரணம் சரவணபவஒம்❤
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
என் அப்பன் முருகனை பற்றி தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் நான் இலங்கை ராஜன்
@hemalathas3576
@hemalathas3576 Жыл бұрын
சிறுவாபுரி பாலசுப்ரமணியா போற்றி போற்றி போற்றி.............
@elephantlover6955
@elephantlover6955 Жыл бұрын
Very interesting anna.. Full'ah paarthen.. Love from 🇲🇾❤️
@RantMale
@RantMale Жыл бұрын
Tamil Kadavul Murugan🔥
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
இறைஅருளால்நம்மைநாம்உணர்ந்துதெளியும்மெய்ஞானமே கடவுள் .இறைவன் ஆண்டவர்.நல்லதை செய்யும் கெட்டவைகளை அழிக்கும் தர்மத்தை நிலைநாட்டி இயற்கையை காப்பாற்றும்.
@PrabakarAn-pc8jf
@PrabakarAn-pc8jf 9 ай бұрын
மெய் சிலிர்த்து போனேன்
@MisterBean369
@MisterBean369 Жыл бұрын
அண்ணா, இந்தியா டுடேயில் ஒரு கட்டுரை vanthu iruku. "காவரிபூம்பட்டினம்" நகரம் 12,500 ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டறிந்து மேலும் ஆய்வு செய்தனர். தொலைந்து போன தமிழ் நகரம் "குமரி" கண்டம் குறித்து ஆய்வு செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Its 15000 yrs bro
@MisterBean369
@MisterBean369 Жыл бұрын
@@thanu-go1ts 12,500 yrs than avanga kitte actual archeological proof iruku....avange further ah study panna innum neraya yrs ponnadi poga vaipu irukam...." Kobekle Kle tepe " 11,600 yrs than but athu middle of land le iruku....but Namma oorle oru harbour city yea iruku.... that's history changing chapter right there🔥🔥....Hope they make further study and not hide like the central government did with Keezadi. Let's hope for the best (p.s : An organisation continuously destroys old monuments which potentially change current history 🤫 we must be very careful with that )
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
@@MisterBean369 watever they do...truth prevails...unmai epadium odachikitu veliya varum athu yaralium matha mudiyathu!
@icearun2010
@icearun2010 Жыл бұрын
Your Name also Karthick (Murugan) only anna.....
@nethajin9097
@nethajin9097 Жыл бұрын
Really Superb, Great Research. Om saravana bava. Vel undu vinai illa.
@sivathiru3910
@sivathiru3910 Жыл бұрын
Vetivel muruganukku aragarogara. Thanks 🙏 karthic. My parents also muruga devotees. Now I know a lot from your Vedio. I want to come & see all the temples. I pray murugan for show the way to me to go to India from Toronto. we went kathirkamam, nallur, selvasanathy murugan temples in srilanka. Those are also very powerful. Our ancestors told lots of stories. Anyway thanks 🙏 again
@janapriya5813
@janapriya5813 Жыл бұрын
Vettri Vell muruganuku arogara🙏🙏🙏
@vivojst9258
@vivojst9258 Жыл бұрын
Thanks brother for ஆறுபடை முருகனின் அருள் பெற்றதற்கு...
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@umaramgkumaramgk7279
@umaramgkumaramgk7279 Жыл бұрын
அருமை அன்னா 👍 இறுதி உரை மிகவும் சிறப்பாக அனைவருக்கும் புரியும் அன்னா
@akpirabu8009
@akpirabu8009 Жыл бұрын
ஓம் முருகா 🌺🌻🌼🌹🏵🌷⚘💐
@vanced4806
@vanced4806 Жыл бұрын
@MAAYAM STUDIOS Create a playlist for gods and sidhars bro 🙂🙂🙂pls
@asokank4511
@asokank4511 Жыл бұрын
மாயவரே இப்படியே சென்றால் வாாியாாின் மாணவராகிடுவீா். கந்தாவாக முருகனாக்கப்பட்டுள்ளாா் ஆா்யபுனை சுருட்டே சிவன்-கந்த,கணேசா. உருட்டாதீா் கந்தம்-விந்து
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 Жыл бұрын
ஆசீவகம் பற்றி ஒரு முழுமையான ஆய்வு நடத்தினால் இந்து மதம் பற்றிய உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.
@niranjanj6930
@niranjanj6930 Жыл бұрын
சிவன் மகனே முருகன்.. குறிஞ்சிக் கடவுள் முருகன் பாலைக் கடவுள் கொற்றவை குறிஞ்சிக்குப் பிறகே முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகையால் சிவனின் மகனே முருகன்
@m.mirdhula2nda748
@m.mirdhula2nda748 9 ай бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி நன்பரே
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@vclingam888
@vclingam888 Жыл бұрын
முருக பெருமான் பற்றிய தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.... எங்கள் அப்பன் முருகப் பெருமான் தங்களை பேச வைத்து உள்ளார்..
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட Жыл бұрын
🦚🦚🦚🦚🦚🦚
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
🐓🐓🐓🐓🐓🐓
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@n.s.k7473
@n.s.k7473 Жыл бұрын
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
@thangaraj4746
@thangaraj4746 Жыл бұрын
என்னை எமனிடமிருந்து காத்த கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் என்னுயிர் காத்த கடவுள் என்னப்பன் முருகன்_🙏🙇‍♂️
@Vinoth.channal.
@Vinoth.channal. Жыл бұрын
என்னையும் காத்தவர் அப்பன் முருகன்
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Жыл бұрын
தமிழ் என்பது பழமையானது என்றால் அந்த தமிழுக்கு அரசனாகிய எம் திருப்போரூர் முருகப் பெருமானும் வாழ்ந்தது உண்மையே
@NanMuthukumar_tamilstories
@NanMuthukumar_tamilstories Жыл бұрын
♥️♥️♥️👍🏽
@ramkumar-te1zy
@ramkumar-te1zy Жыл бұрын
💙💙💙
@subathrarekha7504
@subathrarekha7504 Жыл бұрын
Thank for your information
@jeevithajeevi8769
@jeevithajeevi8769 Жыл бұрын
En kula deivam thiruporur muruga🙏🙏🙏
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny Жыл бұрын
@@subathrarekha7504 welcome sister
@AjPrince7
@AjPrince7 Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் அருள்மிகு செல்வகுமார சுவாமி ❤️ another face of Lord Muruga
@அமுக்குடுமுக்கு-ண4ங
@அமுக்குடுமுக்கு-ண4ங Жыл бұрын
முத்தூர் 🤩🤩
@AjPrince7
@AjPrince7 Жыл бұрын
@@அமுக்குடுமுக்கு-ண4ங ஆமாங்க, நானு மணியன் கூட்டம் நீங்க 👍
@chitras1926
@chitras1926 2 ай бұрын
Me also
@As12772s
@As12772s Жыл бұрын
உன் மன ஓட்டம் நான் அறிவேன் நீ கவலை படும் படி எதுவும் ஆகாது உனக்கு துணையாக நான் இருக்கிறேன் எந்த பயமும் இன்றி கவலையும் இன்றி இரு எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் - முருகன் (முருகு)(தமிழ்)(அழகு)...
@cannathurai2007
@cannathurai2007 Жыл бұрын
ஒட்டு மொத்த தமிழருக்கு கடவுள் முருகன் தான் குன்று இருக்கும் இடமெல்லாம் அவன் ஆச்சியே
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 Жыл бұрын
என் அப்பன்முருகன் வாழ்ந்தது உண்மை அது மட்டும்மல்ல தமிழ் கடவுள்
@Manikandan.85
@Manikandan.85 Жыл бұрын
இந்துக் கடவுள்களை யாரும் பழிக்காதீர் ஆன்மீகம் வெறும் வார்த்தை இல்லை அதில் ஆள் உணர்வு வேண்டும்
@tamil898
@tamil898 Жыл бұрын
முருகன் இந்து அல்ல தமிழ் சமயகடவுள்
@sabeer1339
@sabeer1339 Жыл бұрын
yettanai kadavul yeandru sollupa
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
@@sabeer1339 பாய் ஏன் உனக்கு இந்த வேலை.இப்படி எங்க இருந்து கிளம்பி வரிங்க டா கொளுத்தி போடுவதற்கு.உன் நம்பிக்கை உனக்கு.எங்களோட நம்பிக்கை எங்களுக்கு.வீண் விவாதம் வேண்டாம் பாய்.
@JeyabalanViverk
@JeyabalanViverk Жыл бұрын
@@sabeer1339ஏழு பேர் உள்ளனர் சகோ. தமிழர்களின் சித்தாந்த சமயத்தில் கடவுளர்கள் என்பது இறை தூதர்கள் தான். சிவன், முருகன், இராவணன், கும்பகாரணன், இந்திரன், மாயோன், திருமால் ஆகிய ஏழு இறைதூதர்களும் தமிழ் மண்ணில் வாழ்ந்து அற்புதங்கள் செய்து முக்தியடைந்து சீவசமாதி அடைந்த இறைதூதர்கள் தான். நபிகள் நாயகம் மற்றும், இயேசு நாதர் அவர்களை போன்று இவர்களும் இறைதூதர்கள் தான். இதற்கும் இந்து மதம் கூறும் ஆரிய புராண கட்டுக்கதைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோ.
@JeyabalanViverk
@JeyabalanViverk Жыл бұрын
முருகன் இந்து அல்ல. முருகன் தமிழ்க்கடவுள்.
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ அருமையான பதிவு.... தமிழர் கடவுள் முருகன்.... பற்றி உங்கள் விளக்கம் சிறப்பு..... முருகன் கருணையால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்..... நன்றி....
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 Жыл бұрын
முருகன் வாழ்ந்ததிற்கான ஆதாரம் கதிர்காமக் காட்டில் முருகன் வணங்கிய சிறு கோயில் இன்றும் இருக்கிறது. இன்று தமிழ் நாட்டிற்கு வட இந்தியர்கள் படை எடுப்பது போல் ஈழத்திற்கு பிழைப்பிற்காக வந்தேறிய மக்கள் கூட்டம் தான் இன்று பல மொழிகளின் கலவையான சிங்களம். இலங்கையின் முழுதும் பரவி வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டி விட்டு சொத்துக்களை சூறையாடி மக்களை கொன்று தீயிட்டு பயங்கரமான எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள்.
@raajv2539
@raajv2539 Жыл бұрын
அசைவ வழிபாடு முருகன் கோவில் தேனி மாவட்டம் மாவுற்று வேலப்பர் கோவில்....
@srsekar33
@srsekar33 Жыл бұрын
தமிழ் தமிழ் என்று மூச்சு முட்ட பேசுறாங்க.... அதெல்லாம் சரி தான்... எழுதும் போதும் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்
@karun5733
@karun5733 Жыл бұрын
உடல், உயிர் ஆபத்து வரும்போது முருகன் உதவிக்கு கூப்பிடு 100 சதவீதம் உதவுவார்
@Theglobalpeace
@Theglobalpeace Жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளியை அவசியம் பார்க்கவும். ஆரியர்கள் வருகைக்கு பின்பு, கலப்பிரர் ஆட்சிக்கு பின்பு தமிழரின் வழிபாடு முறைகள், அறிவு நூல்கள் எப்படி திருட பட்டன. சாதி மேல் கீழ் என்று மக்கள் பிரிக்கப்படார்கள் , ஆலயங்களில் இருந்து பண்டாரங்கள் வெளியேற்ற பட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள.
@manimahi7766
@manimahi7766 Жыл бұрын
நான் இப்ப நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணம். என் அப்பன் முருகன்.🙏🙏🙏🙏.என்றும் முருகன் அடிமை,🙏🙏🙏🙏
@samsanjai9843
@samsanjai9843 Жыл бұрын
Ennala mudila bro payama irukku
@muthukrishnan3885
@muthukrishnan3885 Жыл бұрын
சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில்
@anuradha3539
@anuradha3539 Жыл бұрын
Pls share details sir
@karthickk6117
@karthickk6117 Жыл бұрын
வள்ளலார் ஐய்யாவுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது முருகபெருமான் தான். என் அப்பன் இன்னமும் குமரனாக இருக்கிறார் வேற பரிமாணத்தில்.
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
நம் சற்குருநாதர் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி அம்மையப்பனே சிவம் சிவம் சிவம்.இது சத்தியமே.பழனி முருகனும் இவரே.
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 Жыл бұрын
பண்டைய சுமேரியர்களது வழிபாட்டிலும் முருகனுக்கு தனியிடம் இருந்தது. அங்கு 'குமர' (குமரன்) எனும் பெயரில் இளமை, அழகுடன் கூடிய ஆண் தெய்வத்தை அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அசிரியா வழியாக பண்டைய அராபியர்களது சிலை, நெருப்பு மற்றும் இளம் காளை மாடு வழிபாட்டிலும் ஊடுருவி இந்த முருகக் கடவுள் இடம்பெற்றுள்ளார். 'காதிர் கான்' எனும் பெயரில் வரும் 'காதிர்' என்ற சொல் 'கதிர்' வேலனை குறிக்கின்றது. பின்னர் இஸ்லாமிய மதம் அங்கு வேரூன்ற ஆரம்பித்த போதும் இன்று வரை இந்தப் பெயர் நிலைத்தே நிற்கின்றது.
@redwingsrajraj8756
@redwingsrajraj8756 9 ай бұрын
ஓம் முருகா... வேல் உண்டு வினை இல்லை, மயில் உண்டு பயம் இலை, குகன் உண்டு குறை இலை. முருகா.....
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
கருணே - கடலே கந்தா போற்றி-சரணம் - சரணம் - கருணே கடலே கந்த போற்றி-ஓம்-ச-ர- வ- ந- ப - வ.....ஓம் - முருகபோற்றி. 🔥👁️👁️🔥
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
௭ல்லையில்லாஆனந்தமளித்து அல்லல் களைந்தேஅருள்வழிகாட்டி வேடமும் நீரும்விளங்கநிறுத்தி #கூடும்மெய்த்தொண்டர்குலாத்துடன்கூடி_அஞ்சுகரத்தின்அரும்பொருள்தன்னை_நெஞ்சக்கருத்தின்நிவையையறிந்துதத்துவநிலைைத்தந்தெனையாண்ட வித்தகவிநாயகா_விரைகழல்சரணே...
@perumal5344
@perumal5344 Жыл бұрын
@selvamjs.கர்ண கர்ண கபாலம் பொலந்துகும் போலந்துகும். காவா போல பானு திறந்துக்கு திறந்துக்கும்....
@marisivasampan5052
@marisivasampan5052 Жыл бұрын
சரவண பவ
@premanatarajan4595
@premanatarajan4595 Жыл бұрын
முருகன் என்றால் கருணை! அருளின் வரம். கருப்பொருளின் தரம். ஆற்றலின் ஊற்று. நம்பிக்கையின்திடம். நினைவின் இடம்.
@கௌசல்யாசைவரஜ்
@கௌசல்யாசைவரஜ் Жыл бұрын
செவ்வாய் கிழமை இதை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அந்த முருகன் துணை இருப்பார் தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe Жыл бұрын
கல்தோன்றா மண்தோன்றா காலத்த்தே முன் தோன்றிய நம் தமிழ் குடி... அந்த தமிழக்கு தலைவன் முருகன்..🙏🙏🙏
@sdsthamizhyt6761
@sdsthamizhyt6761 Жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே....என்று வரும் அய்யா
@perumal5344
@perumal5344 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் நல்லா தோன்டுங்க பாஸ்...
@n.s.k7473
@n.s.k7473 Жыл бұрын
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
@mikesan2463
@mikesan2463 8 ай бұрын
naye whats your problem......telugu naya neee,,,,,,vesa magane
@yuvivicky1673
@yuvivicky1673 Жыл бұрын
அரோகரா 😍😍😍 நம்ம கருப்பசாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க 🤗🤗
@vasudevan-lg7lp
@vasudevan-lg7lp Жыл бұрын
தாங்கள் சொன்ன அந்த ஊர் அடிகாநல்லூரா இல்லை ஆதிச்சநல்லூரா? அடிகாநல்லூர் என்று தேடினால் எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. இல்லை இந்த ஊர் எங்கே இருக்கிறது?
@anandhkumar5199
@anandhkumar5199 Жыл бұрын
முருகன் வாழ்ந்தது உண்மை சிவன்வந்ததும் உன்மை இதை புரிந்து கொள்ள சாதாரண மனிதர்களால் முடியாது
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Жыл бұрын
அட்டகாசம் அழகு அருமை...தமிழ் கடவுள் முருகப்பெருமான்.கேட்க கேட்க கேட்க அருமையாக இருக்கிறது...13.6.23.செவ்வாய்.2.30.மதியம்.வாழ்த்துக்கள் அண்ணா...
@nathansarmin5919
@nathansarmin5919 Жыл бұрын
முருகப்பெருமானுக்கு இலங்கையிலும் ஒரு கோவில் உள்ளது அதற்கு பெயர் கதிர்காமம்
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 Жыл бұрын
Murugan birth place bro kathirgamu
@karthikashortedits9317
@karthikashortedits9317 Жыл бұрын
அந்த திரு முருகனின் பெருமையை வடித்தமைக்கு கோடான கோடி நன்றிகள். அந்த திருமுருகனின் அருளை நான் முழுமையாக உணர்ந்து இருக்கிறேன். அவரின் திரு நாமத்தை தினந்தோறும் எழுதி கொண்டு இருக்கிறேன்... என் இறுதி மூச்சு உள்ள வரை எழுதுவேன்.வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏🙏
@justrelax5764
@justrelax5764 Жыл бұрын
முருகன்/ முறுக்கு/ முருங்கை....... வம்சம் வளர, தமிழர்களால் இயற்கையோடு கலந்து உண்டாக்கப்பட்ட ஒரு கடவுள். அதனால் தான், குலதெய்வம் தெரியலைன்னா, முருகனே அனைத்து தமிழர்களுக்கும் ஆன குலதெய்வம்
@vijaymagesh6903
@vijaymagesh6903 Жыл бұрын
இன்னைக்கு எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது ஆனால் என் அப்பன் முருகனை பற்றி நீங்கள் சொன்னது மனசுக்கு ஆறுதலக இருந்தது நன்றி 🙏
@harimuniyappan1201
@harimuniyappan1201 Жыл бұрын
முருகர்கடவுளைப்பற்றிஇவ்வளவுதெளிவாகயாரும்சொல்லியதுஇல்லை.நன்றி.கார்த்திக்மாயகுமார்.அவர்களே.ஜெய்ஹிந்த்
@sunsunjana9748
@sunsunjana9748 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻❣️😘😘🫂💐😍கந்தா கடம்பா, ககுமரா போற்றி போற்றி 🙏🏻❣️
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl Жыл бұрын
முருகன் தமிழ் கடவுள் 13000ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஒரு மனைவி வள்ளி மட்டுமே சிவன் மகன் இல்லை முருகன் கொற்றவையின்மகன் முருகன் அசைவ கடவுள் தான் இன்றும் சேவலை நேர்த்திகடனாக விடுகிறார்கள்
@shrivishnuthavaraja7227
@shrivishnuthavaraja7227 Жыл бұрын
Who is kotravai?
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
அதுவும் ஒரு Theory தான்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஆமாம் கார்த்திக் தமிழை தன் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் நம் முருகன் வழி நேர்மையாக தர்மவழியில் குடும்பம் நல்ல சமுதாயம் காத்து இயற்கையைப் பாதுகாத்து அனைத்து ஜீவர்களையும் மதித்து உழைத்து எளிய வாழ்க்கை வாழும் தானும் உண்டு ஏழை எளிய உயிர்களுக்கும் உணவு தண்ணீர் இடம் கொடுத்து வாழும் மனிதர்களே இறைவன் வழி நிற்பவர்கள்.அவர்களுக்கே பிறவிகளற்ற பெரு நிலையும் பூமியிலேயும் நல்ல வாழ்க்கை வாழவும் நம் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி சிவசாமி அருட்பெரும்சோதிஆண்டவர் அருள் கிடைக்கும்.
@rajeshm3205
@rajeshm3205 Жыл бұрын
தொல்காப்பியத்தில் முருகனை சீயன் என்று குறிப்பிடுவதால், முருக வழிபாடு 2ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வேண்டும்.
@saibyke
@saibyke Жыл бұрын
I saw murugan God in light form from statue. I am wondering how it is possible..... others cannot see who are near me. Only I can see ... still wondering g.... who can answer me....
@nilapandian6872
@nilapandian6872 Жыл бұрын
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவிந்தசேரி என்னும் கிராமத்தில் ஞானமுருகன் என்னும் மலை உள்ளது அந்த மலையில் முருகன் காலடி தடம் இருக்கு இந்த மலையின் காலடி ரகசியம் பற்றி ஆய்வு செய்து கூறுங்கள் ஐயா
@rajeshkannan8754
@rajeshkannan8754 Жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் உள்ள கோவில்களில் முருகன் வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு கூறியதாக வரலாறு உள்ளது. இடம்; மதுரையில் கருமாத்தூர்
@deebanddr
@deebanddr Жыл бұрын
கொஞ்சம் தெளிவாக பதிவிடுங்கள்...
@TVRMUTHU
@TVRMUTHU Жыл бұрын
ஔவையார் முருகனைப் போற்றியது பற்றியும் குறிப்பிடவில்லை ஏன்? எனது பெயர் செல்வ முத்துக்குமார் வைத்தீஸ்வரன் கோவிலில் முருகப்பெருமானின் முழு பெயர் இதுதான்
@karthidude009
@karthidude009 Жыл бұрын
🦚🙏🏻பழனி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🦚🙏🏻
@Hariharan-of8ey
@Hariharan-of8ey Жыл бұрын
நீங்கள் சொல்வது உன்மை சகோ எங்கள் குலதெய்வம் பாண்டிய மன்னன் படையில் வீரனாக இருந்த போர் வீரன் அவரை பட்டவன் என்று கூறி வழிப்பட்டு வருகிறோம்..
@gurubaran8
@gurubaran8 Жыл бұрын
நமது முப்பாட்டன் முருகனின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக எடுத்துரைத்தீர்கள் தங்களது பெயரிலும் முருகனின் நாமமே செந்தூர் முருகனுக்கு அரோகரா
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
சரி முருகா கார்த்திக் நல்லபடியா உங்களுக்கு நல்ல பெண்ணோட நல்ல குடும்பம் நல்ல குழந்தைகள் நல்லவாழ்க்கை அமைய நல்வாழ்த்துக்கள்.இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கிறார்.
@rajanrajan7701
@rajanrajan7701 Жыл бұрын
என் முப்பாட்டன் முருகா சரணம் அப்பா
@thanigaiveluchithra6294
@thanigaiveluchithra6294 Жыл бұрын
நான் அறிந்தது தமிழ் கடவுள் முருகன் முதல் பிறப்பில் தெய்வயானையும், மற்றொரு பிறவியில் வள்ளியும் மணந்தார்.மணித கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@vinothsenthil7779
@vinothsenthil7779 Жыл бұрын
அடுத்த வீடியோக்கு ஜம்ப் ஆகலாம் ஒவ்வொரு நிமிடமும் நினைத்தாலும் உங்கள் தமிழ் பேச்சு என்னை கட்டிபோட்டு கடைசி வரைக்கும் பார்க்க வைத்து விட்டது பிரமாதம் உங்கள் பேச்சு மிகவும் கஷ்டப்பட்டு குறிப்புகள் எடுத்து பேசி உள்ளிர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@musiccomedysmileandlife7107
@musiccomedysmileandlife7107 Жыл бұрын
முருகனின் வரலாறு உங்கள் மூலமாக உலகிற்கு அறிய படுத்துள்ளிர்கள் ஏக்கமும் கண்ணிரும் வரும் அளவிற்கு தமிழ் பற்றை உணர்துள்ளிர கள் உங்கள் நிதானம் கலந்த பேச்சு அனைவரையும் ஈர்துள்ளிகள்
@gsbkarthik91
@gsbkarthik91 Жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. என் அப்பன் கந்தனை நீங்கள் சொல்ல சொல்ல கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருக்கு காட்சி அளித்த என் அப்பன் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandhimoorthi747
@anandhimoorthi747 Жыл бұрын
Shanmuga saranam 🙏🏼🙏🏼🙏🏼
@nithyakali8456
@nithyakali8456 Жыл бұрын
Palani malai kumbabisegam en kanavile kaatinaar idhu nadandhu oru madham kalithu tharseyalaga Palani koiluku pogum idhu adhirchiya aiduchu bcoz koilla kudamulukku panigal paathutrundhanga I'm very excited god muruga is great❤
@MrBALA-nh1op
@MrBALA-nh1op 11 ай бұрын
நீங்கள் என் அப்பன் முருகப்பெருமானை பற்றி கூறுவதை கேட்கும்போது தானாகவே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@kathuking
@kathuking Жыл бұрын
Anna en Peyar Vadivel, evlo Nala enakku enga thatha Mela avlo kovam erukkum apa 7th standard nenaikura thatha kitta kettan tamilnadu la evlo peyar erukku aana enakku ya thatha Vadivel peyar vacha nu ketta appadhan sonnaru murugan noda 125 peyarla Vadivel um onnunu sonnaru....adhukku apuram Ella edathulayum thayriyama Vadivel nu than soldran Anna 💖
@Pandiya2914
@Pandiya2914 Жыл бұрын
அழகிய தமிழ் மகனே போற்றி😘 ஓம் சரவணபவ🙏 ஓம் நமச்சிவாயா📿🙏
@devar83
@devar83 Жыл бұрын
நமது தமிழ் கடவுள் திரு முருகன் அருளால் அனைத்து மக்களும் இன்புற்று வாழவேண்டும் 🙏
@ManiKandan-vu4lj
@ManiKandan-vu4lj Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது சகோதரா 🙏🏼 அந்த முருக பெருமான் உங்களுக்கு அனைத்து செல்வங்கலயும் கொடுக்கட்டும் 💐 அரோஹரா 🙏🏼
@rudhrankarthikeyan691
@rudhrankarthikeyan691 Жыл бұрын
ஆட்டு குட்டியை பலியிடுவதை பற்றிய குறிப்புகள் குறுந்தொகை, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை மற்றும் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
@kannanushakannan2380
@kannanushakannan2380 Жыл бұрын
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவின் வரலாறு சொல்லுங்க அண்ணா
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
kzbin.info/www/bejne/p6ezdYyjeLqjn6s
@iganeshkannan
@iganeshkannan 9 ай бұрын
இயற்கையே இறைவன் அந்தந்த காலத்தில் வாழ்ந்த காலத்தில் மேன்மைகளை செய்தவர்களை கொண்டாடுவது தமிழர்கள் பண்பு மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனது ஆய்வின்படி தமிழ் மொழியை அழகுப்படுத்தி மற்றும் வானியல் காலநேர கணிதத்தை உருவாக்கியவர் முருகன்... மற்றவை எல்லாம் ஆரியர்கள் வருகைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் உருட்டல்கள். அவர் அழித்த கர்மா கொள்கையை மக்களாகிய நாம் அறிவதே மனித நற்பலன்கள்...,
@sridharsiddhu3457
@sridharsiddhu3457 Жыл бұрын
எதையெல்லாம் எதிர்க்க முடியாதோ அல்லது அழிக்க முடியாதோ அதையெல்லாம் தன்னோடு இணைத்துக் கொள்வதே ஆரிய வரலாற்றின் சூழ்ச்சி ..ஆரியத்தை எதிர்ப்பதில் முருகு வெற்றி கொண்டு மறைந்திருக்கலாம்.. இன்றுவரை ஆரியர்கள் எழுதிய வரலாற்றை தானே உண்மையென நம்பி வரலாற்றை படித்துக் கொண்டிருக்கிறோம்..
@உயிர்மெய்-ல4ச
@உயிர்மெய்-ல4ச Жыл бұрын
நண்பா, ஒரு கல்ப சுழற்சி என்பது 5100 ஆண்டுகள் தான், இந்த 5100 ஆண்டுகளில் முதல் 1260 வருடம் இறைவனை பற்றிய நினைவுகளோ, வழிபாடுகளோ இல்லை, இந்த கல்ப பயணத்தில் கலாச்சார கர்த்தாகளாக வருபவர்கள் இருவர், அந்த இருவரும் அவரை சார்ந்த கூட்டமும் தான் இந்த பூமியில் மார்க்கங்களை தோற்றுவிப்பவர்கள், இந்த பூமியில் முதலில் தோன்றியது இறைமறுப்புவாதம் என்ற சாங்கிய தத்துவம் இது கபிலமுனிவனால் தோற்றுவிக்கப்பட்டது, இதன்பிறகு அவருடைய மாணவர் பதஞ்சலிமுனிவனால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் தான் இறைவன் உண்டு என்ற தத்துவம், கல்ப பயணத்தில் கலாச்சார கர்த்தாக்களாக இந்த இருவரும் பல பிறவிகள் எடுத்து ஆன்ம ஞானத்தை போதித்து வந்தார்கள், இரு மார்க்கங்களும் இங்கு விதைத்தது ஆன்ம நலனை தான், ஆனால் இன்று அவை மதங்களாக மாறி உலகத்தை பிரிவினையாக்கி மதம்பிடித்து நிற்கிறது, இந்த இருவரில் ஒருவரை தான் பிள்ளையார் என்றும் முருகர் என்றும் புராணப்படுத்தி இறைவனை சிவனாக சொல்லி கதைசொல்லி சென்றார்கள் ஞானிகள்,ஒவ்வொரு 2520 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த பூமி பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும், அப்படி கடந்த 2520 ஆண்டுக்கு முன் நடந்த பேரழிவில் அழிந்த குமரி கண்டத்தின் தலைவன் தான் முருகனாக சொல்லப்பட்டவர்,இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலசகாலம் இந்த கலசகாலம் என்பது 60 வருடங்களை கொண்டது, 1991 லிருந்து கலசகாலம் ஆரம்பம், இந்த கலசகாலம் பழைய கல்பத்தையும்,புதிய கல்பத்தையும் இணைக்கும் காலம், இந்த கலசகாலத்தில் நம் பூமி பெரும் மாறுதலுக்கு உள்ளாகி புதிய பூமியாக மாறிப்போகும், வரப்போகும் பேரழிவில் குமரிகண்டம் மேலேவரும், வடக்கே இருக்கும் இமயம் பூமிக்குள் அமிழும், கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள நிலபரப்பே மக்கள் வாழும் நிலப்பகுதியாக இருக்கும், இதுவே ஒரு கல்பகதை, மேலும் ஒரு கல்பத்தில் இருமுறை மட்டுமே பாஷாணம் செய்யப்படும் ஒன்று போகர் பழனியில் செய்யும் பாஷாணசிலை, நோய் நீக்கும் மருந்தாக முப்பூவாக செயல்படும், மீண்டும் அதே போகர் கலசகாலத்தில் வேறு பிறவி எடுத்து மீண்டும் பாஷாண கும்பம் செய்வார் இந்த பாஷாண கும்பம் குருகுளிகையாக இறைவன் அமரும் ஆசனமாக செயல்பட்டு இந்து உலகத்தில் பெரும் புரட்சியை செய்யும், இறைவன் மற்றும் இரண்டு கலாச்சார கர்த்தாக்கள் மூவரும் இணைந்து நடத்தும் சித்தராட்சி என்ற இறையாட்சி தமிழ் மண்ணில் உருவாகப்போகிறது, அதற்குள் இந்த பூமி நான்கு விசைகளாலும் நசுக்கப்பட்டு, அதர்மம் அழிந்து சுத்த உலகமாக மாறும், இறக்கும் மக்களை பற்றி கவலைப்பட தேவையில்லை, ஏன் என்றால் ,நல்ல கலாச்சாரத்தை தீய கலாச்சாரமாக மாற்றி இந்த உலகத்தை அநீதி நிறைந்த உலகமாக மாற்ற பிறவி எடுத்த ஆன்மாக்கள் தான் அவைகள், நல்லவை வரும் போது தீயவை மறைந்து போகும், இந்த விஞ்ஞான உலகம் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும் நடக்கப்போவது இது தான், விரைவில் அந்த நாள் நம்மை பிடித்துக்கொள்ளும், ....
@mbalasankar6164
@mbalasankar6164 Жыл бұрын
2:28 கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி
@கற்றதுதமிழ்-ப5ம
@கற்றதுதமிழ்-ப5ம Жыл бұрын
சரியான நேரத்தில் சிறந்த காணொளி... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@MrShyamraghav
@MrShyamraghav Жыл бұрын
Ayyappan is also in these 3 forms...! Brahmachari, Sanyasi, Gruhasthan...please do more research
@velmurugank2142
@velmurugank2142 Жыл бұрын
வடிவேல் முருகன்.... என் பெயர் 😍
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா பழனி தண்டாயுதபாணி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தணி தனிகனுக்கு அரோரா அரோகரா
@VinothKumar-ii5fp
@VinothKumar-ii5fp Жыл бұрын
ஆசீவகம் - உடலின் அரசன் உள்ளம்.. சீவம் - உடல்..அகம் - உள்ளம்.. ஆ - அரசன். உன் உள்ளத்தில் உள்ள சக்தியின் ஆசன் முருகன்
@leoprinceznirp39
@leoprinceznirp39 Жыл бұрын
Mars / War God / May be Tammuz / குமரன் / சேயோன்
@goodmorning1968
@goodmorning1968 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி! தமிழ் கடவுள் முருகப்பெருமானை குறி்த்து கொடுத்த தகவல்களுக்கு மிக்க நன்றி! அருவமும் 'உருவ'மாகி ,அனாதியாய்,பலவாய்,ஒன்றாய்,பிரம்ம மாய் நின்ற ஜோதி,பழமதோர் மேனியாக, கருணைகூர் முகங்களாருடன்,ஒரு திரு முருகன் வந்தனன்,உதித்தனன்,உலகம் உய்ய!
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН